id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,677
மகேஷ் தாக்கூர்
Magesh thakkoor
2,578
இவற்றை இவர்கள் தம் காவல்மரமாகவும் கொண்டிருந்தனர்.
ivattrai ivargal tham kaavalmaramaagavum kondirundhanar.
2,804
அதேபோல ஜெருசலேம் அலெக்ஸாண்டரிடம் போரிடாமலேயே பணிந்து சரணடைந்தது.
Adhepola jerusalem aleksaandaridam poridaamaleye paninthu saranadainthathu.
5,828
பிறப் படைப்பிரிவுகள் ஜெர்மனியின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் தங்கள் தாக்குதலைத் தொடங்கின.
pirap padaippiruvugal Germanyin vadakku matrum matthiya paguthigalil thangal thaakkuthalaith thodangina.
5,971
கற்பூர படிகாரங்களும் கூட சிறு பூச்சிகளின் கூட்டத்தினால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்கப் பயன்படுகிறது.
karpoora padigaarangalum kooda siru poocchigalin koottatthinaal yerpadum paathippath thadukkap payanpadugirathu.
5,371
வேறு நோய்கள் (உ-ம்: துகள் மாசுக்கள், நுரையீரல் புற்றுநோய்)
vaeru noigal (u-em: thugal maasukkal, nuraieeral puttrunoi)
3,648
டேஞ்சர் சிக்னல் 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Danger signal 1937 aam aandu velivantha tamil thiraipadamagum.
8,705
அதே பகுதியில் உருவாகி தமிழகத்தில் ஓடும் நொய்யலை சுற்றுச் சூழல் விழிப்புணர்வின்றி சாக்கடை,இரசாயனக் கழிவுகளைக் கலந்து மாசுபடச் செய்து பயனற்ற செத்த ஆறாக மாற்றியுள்ளனர் தமிழர்கள்.
Athe paguthiyil uruvaagi thamizhagaththil odum Noiyaalai suttruch soozhal vizhippunarvidri saakkadai,rasaayanak kazhivugalai kalanthu maasupaadach seithu payanattra seththa aaraaga mattriyullar thamizhargal.
1,794
மீ தூரத்தில் அமைந்துள்ள, இது பிரபலமான பெரும் தலைநெடுஞ்சாலையின் இரண்டு நகரங்களுக்கிடையே பயணம் செய்யும் போது நடுவழியில் நிலை நிறுத்தப்படுகிறது.
Mee dhoorathil amaindhulla, idhu pirabalamaana perum thalainedunchalaiyin irandu nagarangalukkidaiye payanam seyyum podhu naduvazhiyil nilai niruththappadukiradhu.
5,633
குடிமகக்கள் அனைவரும் அதற்கு இணங்கி தங்கள் கைரேகைகள், முகத்தோற்றங்கள் போன்றவற்றை சமர்ப்பிக்கக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
kudimakkal anaivarum adharku inangi thangal kairegaigal, mugatthotrangal pondravatrai samarppikkak kettukkollappattullanar.
8,818
மணிப்பூரில் காணப்படும் சங்காய் மானின் நினைவாக சங்காய் திருவிழா என பெயரிடப்பட்டுள்ளது.
manippooril kaanappadum Sangay maanin ninaivaaga sangaay thiruvizha yena peyaridappattullathu.
5,043
அமைதி பேச்சு வார்த்தைகள் காரணமாக கீழே குறிப்பிட்டுள்ள உடன்படிக்கைகள் ஏற்பட்டன:
amaithi pechchu vaarthaigal kaaranamaaga kiile kurippittulla vudanpadikkaigal erpattana:
752
மேலும் நொய்யல் மூலமாக ஏற்படுத்தப்பட்ட நீர் மேலாண்மை கட்டமைப்புகளை சீரமைக்கும் பட்சத்தில் நிலத்தடி நீர் அதிகமாகி நொய்யல் மீண்டும் உயிர் பெறும்.
Maelum noyyal moolamaaka aerpaduththappatta neer maelaanmai kattamaippukalaai seeramaikkum patchchaththil nilaththadi neer athikamaagi noyyal meendum uyir perum.
5,627
29.09.2008 இல் சென்னையில் சுரதாவுக்கு நினைவுச்சிலை நிறுவப்பட்டு கலைஞர் கருணாநிதி அவர்களால் திறந்து வைக்கப் பெற்றுள்ளது.
29.09.2008 il Chennaiyil Suradhaavukku ninaivucchilai niruvappattu kalaignar Karunanidhi avargalaal thiranthu vaikkap petrulladhu.
4,243
முன்னேற்றத்திற்கு எல்லையே இல்லை
munnetherathirku ellaiye illai
8,902
விசாரசருமருக்கு சண்டீசர் பதவியை தருகின்ற சிவபெருமான் சிற்பம் கங்கை கொண்ட சோழேசுவரம் சிவாலயத்தில் உள்ளது.
visaarasarumarukku sandeesar pathaviyai tharugindra sivaperumaan sirpam gangai konda sozhesuvaram sivaalayatthil ullathu.
3,207
கானமும் காட்சியும்
kaanamum katchium.
8,305
வினா-விடை வேட்டை
Vina-vidai vettai
1,974
அரபு நாடுகள் இசுரேல் போன்ற நாடுகளிலிருந்து திறமையான இளம் இசைக் கலைஞர்களை ஆண்டுதோறும் அழைத்து நிகழ்ச்சிகளை நடத்தச் செய்தார்.
Arabu naadugal Isurel ponra naadugalilirunthu thiramaiyaana ilam isaik kalaingargal aanduthorum azhaiththu nigazhchigalai nadaththach seithaar.
3,502
போகோ அராம் தீவிரவாதிகளை எதிர்த்துப் போரிடுவதற்காக சாட் இராணுவத்தினர் கமரூன் சென்றனர். (ராய்ட்டர்சு)
Boko haram theeviravathigalai yethirthu poriduvatharkaga Jat ranuvathinar Camroon senranar. (raiders)
1,885
இவை அனைத்தும் கதிரியக்கச் செயல்பாடு கொண்டவையாகும்.
Ivai anaithum kadhiriyakkach cheyalpaadu kondavaiyaagum.
1,913
வடமொழி வேதங்களுக்கு "ஓம்" எப்படி ஆதாரமாக இருந்து தொடக்கமும் முடிவும் ஆவதுபோல் நாலாயிர திவ்வியப் பிரபந்தத்திற்கு இந்த 'திருப்பல்லாண்டு' விளங்குகிறது.
Vadamozhi Vethangalukku "Om" eppadi aatharamaaga irunthu thodakkamum mudivum aavathupol Naalayira Divya Parabanthathirku intha 'Thirupallaandu' vilangugirathu.
9,290
சினிமா இந்த வாரம்
Cinema intha vaaram
5,347
ஹாஜியின் தந்தை இறைப்பற்றுடன் நாட்டுப்பற்றும் மிக்க காரணத்தால் சுதேசமித்திரன் நாளிதழை வாங்கி வந்தார்.
hajiyin thandhai iraippattrudan naattuppattrum mikka kaaranatthaal suthesamithiran naalidhazhai vaangi vandhaar.
168
மாதவன் காங்கிரசு வேட்பாளராகப் போட்டியிட்டு திருவிதாங்கூர் சட்டச்சபை உறுப்பினராக ஆனதும் அந்தப் போராட்டத்தை மீண்டும் ஆரம்பித்தார்.
Maathavan congress vaetpaalaraagap poattiyittu thiruvithaangkoor sattasabai uruppinaraaaga aanathum antha poaraattaththai meendum aarambiththaar.
2,130
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் இஸ்டான்லி குப்ரிக்கு
IMTP iniayathalathil istaanli kuprikku
5,993
விசாரசருமர் மணலில் இலிங்கம் செய்து அதற்கு பூக்களை சூடி பாலால் அபிசேகம் செய்து கொண்டிருந்தை கண்டார்.
visaarasarumar manalil lingal seithu atharku pookkalai soodi paalaal abisegam seithu kondirunthathai kandaar.
2,163
உரங்கள் தயாரிப்பில் கரும்பு பயனாகிறது.
urangal thayaarippil karumbu payanaagirathu.
5,991
இது சூரியனிருந்து 4.24 ஒளியாண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது,இது ஆல்பா செண்டாரி எபி யை விட சூரியனுக்கு அருகில் இருந்தும் நம்மால் இதை வெறும் கண்களால் காண இயலாது.
ithu sooriyanirunthu 4.24 oliyaandugal tholaivil amainthullathu, ithu alpha centauri AB yai vida sooriyanukku arugil irunthum nammaal ithai verum kangalaal kaana iyalaathu.
8,413
கற்பகவள்ளி
karpagavalli
6,220
தவிர புவியோட்டதின் வட்டப்பாதை சூரியனின் ஈர்ப்பினால் சற்றே தாக்கமடைவதால், விண்மீன்களை அடிப்படையாகக் கொண்டு சூரிய நகர்வினை கணிக்கும் விண்மீன் ஆண்டினை விட சற்றே குறைவானது.
Thavira puviyottathin vattappaathai suriyanin eerppinaal sattre thaakkamadaivathaal, vinmeengalai adippadaiyaagak kondu suriya nagarvinai ganikkum vinmeen aandinai vida sattre kuraivaanathu.
8,707
மனித மேம்பாட்டுச் சுட்டெண் அடிப்படையில் நடு ஐரோப்பிய நாடுகள் "மிகவும் வளர்ச்சியடையும் நாடுகள்" வரிசையில் வைக்கப்பட்டுள்ளன.
manitha membaattuch chutten adippadaiyil nadu airoppiya naadugal "migavum valarchidaiyum naadugal" varisaiyil vaikkappattullana.
8,582
வாதவலி, வீக்கம், சுளுக்கு நோய்களில் பயனாகிறது.
Vaathvali, veekam, sulukku noygalil payanagirathu.
6,208
கெய்லே தேற்றம் படி, ஒவ்வொரு குழுவும் வரிசை மாற்றங்களின் குழுவுக்கு சமமானதாகும்.
Geyle thettram padi, ovovoru kuzhuvum varisai maattrangalin kuzhuvukku samamaanathaagum.
6,361
கரோலின் தொப்பி, ஆடை, பல்வகை நயப்பின்னல் வேலைகளில் மிகவும் கடுமையாக உழைத்து பயிற்சி பெற்று பிற்காலத்தில் தன்னைத் தானே கவனித்து கொள்ள முயன்றுள்ளார்.
carolin thoppi, aadai, palvagai nayappinnal velaigalil migavum kadumaiyaaga uzaiththu payirchi pettru pirkaalaththil thannaith thaane kavamiththu kolla muyandrullaar.
2,967
கூம்பிய சிறகர் மனையுறை குரீஇ
koombiya siragar manaiurai kureeyi.
7,628
வீட்டுச் சாதனங்கள்
Veettuch saathanagal
9,878
ஒரு படகு காணாமல் போனதாக தகவல் வந்தால் பதிவாகும், ஆனால் அது கடைசியில் (தாமதமாக) துறைமுகத்திற்கு திரும்பியிருந்தால் அது பதிவு செய்யப்படாமல் போயிருக்கும்.
Oru padagu kaanaamal ponathaaga thagaval vanthaal pathivaagum, aannal athu kadaisiyil (thaamathamaaga) thuraimugaththirku thiryumbiyirunthaal athu pathivi seyyappadaamal poyirukkum.
986
தொத்தலர் வனத்து அமரும் நற்றவர்களுக்கும் ஒருதூய சிவபோத நல்கி
Thoththalar vanaththu amarum natravarkalukkum oruthooya sivapoetha nalki
6,668
பரோயே பேராயம் நிறுவப்பட்டது.
Paaroye peraayam niruvappattathu.
8,825
சூன் 16,2011 இல் சௌதாம்டனில் நடந்த இங்கிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார்.
June 16,2011 il Southhamptonil nadantha England thuduppaatta anikku ethiraana thervuth thuduppaattap pottiyil ivar arimugamaanaar.
9,273
இலைகளின் நடுவிழையத்திலுள்ள புடைக்கலவிழையக் கலங்கள் ஒளித்தொகுப்பைத் தொழிலாகப் புரிகின்றன.
Ilaigalin naduvizhaiyaththilulla pudaikkalavizhaiyak kalangal oliththoguppaith thozhilaagap purikinrana.
878
காசியப்பனின் தந்தையின் இன்னொரு மனைவியின் மகனும் ஆட்சிக்கு ஏற வேண்டிய பட்டத்து இளவரசனான முதலாம் முகலன் (பொ.பி. 497 - 515) என்பவன் தன் தந்தையைக் காசியப்பன் கொன்றுவிட்டதை அறிந்தவுடன் தமிழ்நாட்டுக்கு தப்பிச் சென்றான்.
kaasiyappanin thanthaiyin innoru manaiviyin makanum aatcikku aera vaendiya pattaththu ilavarasanaana muthalaam mugalan (po.pi. 497 - 515) enbavan than thanthaiyai kaasiyappan kondruvittaathai arinthavudan thamizhnaattukku thappi sendraan.
479
2011இல் இவர் தொகுத்த நிழற்படங்கள் தொகுப்பு வெளிவந்தது.
2011il ivar thoguththa nizharpadangkal thoguppu velivanthathu.
217
ஆனால் ரகு, கல்லூரி நாட்களில் கீதாவும் அவனும் காதல் கொண்டிருந்தனர் என்ற பழங்கதையை சொல்கிறார்.
aanaal ragu, kalloori naatkalil geethaavum avanum kaadhal kondirunthanar endra pazhangkathaiyai solkiraar.
3,638
மிளகாய் இலைகளை புதிய வளர்ச்சியில் முன்னுரிமை கொடுப்பதாகத் தோன்றுகிறது, மற்றும் பாதிக்கப்பட்ட தாவரங்கள் பொதுவாக இலைகளின் நரம்புகள், மலர்களின் மொட்டுகள் மற்றும் பழத்தின் கலவை ஆகியவற்றைக் கொண்ட தனித்துவமான பழுப்பு வடுக்கள் கொண்டவை.
milagai ilaigalai puthiya valarchyil munnurimai koduppathaaga thonrugirathu, matrum bathikkapatta thavarangal pothuvaga ilaigalin narambugal, malargalin motugal matrum palathin kalavai agiyavatrai konda thanithuvamaana paluppu vandugal kondavai.
2,664
பாரிஜாத் என்பவர் நேபாள மொழி எழுத்தாளர்.
paarijaath yenbavar nepala mozhi yeluthaalar.
3,535
மருந்து
marunthu
7,725
இது இரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டடங்களைக் கொண்டும், ஒவ்வொரு பிரதான சுருள் திருகு வடிவ கட்டட அடியிலும் நான்கு சிறிய சுருள் திருகு வடிவ கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
Ithu iru prathaana surul thirugu vadiva kattatangkalaik kondum, ovvoru prathaana surul thirugu vadiva kattata adiyilum naangu siriya surul thirugu vadiva kattatangal amaikkappattullathu.
6,063
இந்திய மிருகக் காட்சிச்சாலை பட்டியல்
inthiya mirugak kaatcchicchaalai pattiyal
7,860
அதே சமயம் ஆயிலியன் தனது எழுத்துகளில் அலெக்ஸாண்டரின் ட்ராய் பிரவேசத்தின் பொழு நிகழ்ந்த நிகழ்வினை பின்வருமாறு குறிப்பிடுகிறார்.
Athe samayam aayilin thanathu yezhuththukalil Alexandarin troy piravesaththin pozhu nigazhntha nigazhvinai pinvarumaaru kurippidugirrar.
3,981
எட்வர்டு டீச் பிளாக்பேர்டு மற்றும் ஜீன் லபிதே ஆகியோர் பிரபல கடற்கொள்ளையர்களில் அடங்குவர்.
Edward teach blackbird mattrum Gene lapdhe agiyoor prabala kadarkollaiyargalil adanguvar.
9,854
இவர் உழைக்கும் பெண்கள் இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கி நடத்தி வருகிறார்.
Ivar uzhaikkum pengal iyakkam yenra amaippaith thodangi nadaththi varugiraar.
5,802
பியூட்டைல் அசிட்டேட்டு ஐயூபிஏசி முறையில் பியூட்டைல் எத்தனோயேட்டு என்ற பெயரால் அழைக்கப்படுகிறது.
Butyl Acidate IUBAC muraiyil Butyl Ethanoaide endra peyaraal azhaikkappadugirathu.
6,055
உசலே ரோஜேகோ பாடோ
Usalae rojeko paado
8,355
தேவகியும் பிரபாக்கரும் இணைந்து ஆளவந்தாரைக் கொலை செய்ய முடிவு செய்தனர்.
Devakiyum Prabakarum inainthu aalavanthaaraik kolai seiya mudivu seithanar.
4,885
சுதாவின் பெற்றோர்கள் அமெரிக்காவில் இருந்தபொழுதில் சுதா பிறந்த காரணத்தால், அமெரிக்கக் குடியுரிமை பெற்றிருந்தார்.
sudhavin petrorgal Americavil irundhapozhudhil sudha pirandha kaaranathaal, America kudiyurimai petrirundhaar.
6,023
இது கிழக்கு மேற்கு வழித்தடத்தின் துஆஸ் விரிவாக்கம் நடக்கும் பொழுது காட்டப்படும்.
ithu kizhakku merku vazhitthadatthin ThuAaas virivaakkam nadakkum pozhuthu kaattappadum.
3,744
ஆனால் மனிதருக்கு அடிப்படைத் தேவைகள் உண்டு என்றும், மனித உரிமைகள் மீற இயலாதவை என்றும் ஏற்றுக்கொள்கிறார்.
aanal manitharukku adippadai thevaigal undu enrum, manitha urimaigal meera iyalathavai enrum yetrukolkiraar.
2,761
யூகோ வங்கி
UCO vangi
3,301
மேலும் விக்கி வடிவமைப்பு தவறுகளையும் நீக்கலாம் (வலது பத்தியின் மேலுள்ள "விக்கிவடிவத்தைக் காட்டு" தேர்வாகியிருக்க வேண்டும்.)
melum wiki vadimaippu thavarugalaium neekkalam (valathu pathiyin melulla "wikivadivathai kaattu" thervagiyirukka vendum.)
5,757
12 அக்டோபர் 1814 அன்று அனோவர் மன்னராக ஆவதற்கு முன்பே அவர் புனித உரோம சாம்ராஜ்யத்தின் பிரன்சுவிக்-லுன்பர்க் வம்சத்தின், ஆட்சியாளராகவும், இளவரசராகவும் இருந்தார்.
12 October 1814 andru Anovar mannaraaga aavadharku munbe avar punidha Roma saamraajjiyatthin pransuvik-lunbarg vamsatthin, aatchiyaalaraagavum, ilavarasaraagavum irundhaar.
5,073
பிசுமத் நேர்மின் அயனி +3 ஆக்சிசனேற்ற நிலையிலும் நைட்ரேட்டு எதிர்மின் அயனியும் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது.
pisuma nermin ayani +3 aaksisanetra nilaiyilum naitrettu ethirmin ayaniyum sernthu ichsermam vooruvagirathu.
6,839
தெற்கு கண்டத்தில் உள்ள பகுதிகளைக் கண்டுபிடிப்பது,
Therku kandaththil ulla paguthigalaik kandupidippathu,
9,860
மிகப்பெரிய அளவில் உலோக கண்ணாடி,விரைவாக திடப்படுத்த, வலுவூட்டக்கூடிய உலோக கலவை உருவாக்குவதில் கவனம் செலுத்தினார்.
Migapperiya alavil uloga kannaadi,viraivaaga thidappaduththa, valuvoottakkoodiya uloga kalavai uruvaakkuvathil kavanam seluththinaar.
1,916
1970 முதல் நடைமுறைக்கு வந்த கத்தோலிக்க திருச்சபையின் திருப்பலி புத்தகம் மற்றும் திருப்புகழ் மாலையில் கிறித்து பிறப்பு பெருவிழாவின் முந்தைய நாளிலிருந்து ஆண்டவரின் திருமுழுக்கு விழா முடிய கிறிஸ்து பிறப்புக் காலம் என வரையறுக்கப்பட்டுள்ளது.
1970 muthal nadaimuraikku vantha kaththolikka thiruchabaiyin thiruppali puththagam matrum thiruppugazh maalaiyil kriththu pirappu peruvizhaavin munthaya naalilirunthu aandavarin thirumuzukku vizha mudiya kristhu pirappuk kaalam ena varaiyarukkappattullathu.
2,136
செந்தணலில் வெந்திடினும் எங்கள்பகை கொல்வோம்
senthanalil venthidinum engalpagai kolvom
2,511
எனக்கு எட்டு வயதாக இருக்கும் போது எனது தந்தை இறந்துவிட்டார்.
enakku ettu vayadhaaga irukkum podhu enadhu thandhai irandhuvittaar.
6,320
வாயு, நீராவி மற்றும் தண்ணீர் விசையாழிகள் வழக்கமாக செயல்படு திரவத்தை உள்ளடக்கியும் கட்டுப்படுத்தவும் செய்கின்ற கத்திகளைச் சுற்றி உறையைக் கொண்டிருக்கின்றன.
Vaayu, neeravi mattrum thanneer visaiyaazhigal vazhakkamaaga seyalpadu thiravaththai ulladakkiyum kattuppaduththavum seykindra kaththigalaich suttri uraiyaik kondirukkinrana.
4,566
பிறமொழியல் அமைந்த நாடகங்களின் சிங்கள வடிவத்தினை அனேக தடவைகள் மேடையெற்றி தேசிய நாடகவிழாவில் சிறந்த நாடக இயக்குனர் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ள இவரது இறுதியாக வெளிவந்த திரைப்படமான ‘பவதுக்க’ - பௌத்த நாடு என்று சொல்லப்படுகின்ற இலங்கையில் நடைபெற்றுவரும் வன்முறைகள் - யுத்தம் குறித்து, அனைத்துமே விதிப்படி என்ற பௌத்த சித்தாந்தத்தின் மீது கேள்வியை எழுப்பியிருந்தது.
piramozhiyil amaindha naadagangal singala vadivathinai anega thadavaigal medaiyetri dhesiya naadagavizhavil sirandha naadaga iyakunar utpada pala virudhugalai petrullana ivaradhu irudhiyaaga velivandha thiruappadamaana pavdhukk' - bowtha naadu endru sollappadugindra ilangayil nadaipetruvarum vanmuraigal - yutham kurithu, anaithume vidhippadi endru bowtha siddhanthathin meedhu kelviyai yezhupiyirundhadhu.
2,659
சங்ககால அரசன் கரிகாலனின் புதல்வர்கள் ஓடியாடியது பற்றிய செய்தி உள்ளது.
sangakaala arasan karigaalanin pudhalvargal vodiyaadiyathu pattriya seithi vullathu.
9,465
மாணாக்கர்களிடையே இடைவினை ஏற்படுத்திக் கற்பிப்பது ஒரு பொதுக்காரணியாகும்.
Maanaakkargalidaiye idaivinai yerpaduththik karpippathu oru pothukkaaraniyaagum.
6,581
படைப்புகள்
Padippugal
6,013
பாம்பு நாரை எனும் பறவை தண்ணீரில் மூழ்கினால் இரையோடுதான் மேலே வரும்.
paambu naarai enum paravai thanneeril moozhkinaal iraiyoduthaan mele varum.
4,683
திருமணம் செய்து, புகுந்த வீட்டில் உள்ள உறவுகளின் குணங்களுக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொண்டு வாழ வேண்டிய நிலைக்கு ஆளாகும் பெண்ணின் கதை.
thirumanam seidhu, pugundha vettil ulla uravugalin gunangalukku eeripa thannai mattri kondhu vazha vendiya nilayikku aallagum pennin khathai.
650
மூன்று வகை டெலானோமஸ், டெட்ராஸ்டிச்சஸ் மற்றும் டிரைக்கோக்ராமா ஆகியவற்றின் இனங்கள் முட்டை, லார்வா மற்றும் வயதுவந்த அந்துப்பூச்சிகளுக்கு எதிராக மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
moondru vagai telanomas, tetrastechas mattrum trikokraama aagiyavattrin inangal muttai, larva mattrum vathuvantha anthupoochikalukku yethiraga migavum payanullathaaka irukkum.
5,326
நியூ பிரிட்டன் தீவு நியூ கினி தீவை டாம்ப்பியர் நீரிணை, வித்தியாசு நீரிணை ஆகியவற்றாலும், நியூ அயர்லாந்து தீவை செயிண்ட் ஜோர்ஜசு கால்வாயாலும் பிரிக்கிறது.
New Britain theevu new kini theevai tompier neerinnai, vitthiyaaga neerinnai aagiyavattraalum, New Ireland theevai Saint Georgesu kaalvaayaalum pirikkiradhu.
686
இவ்வெழுத்துக்களை "...ணந்தைகீரன்" என வாசித்துள்ளனர்.
Ivvezhuththukkalai "nanthaikeeran" ena vaasiththullanar.
3,352
கடல்சார் காலநிலையானது சீரான வெப்பநிலையைக் கொண்ட ஒப்பீட்டளவில் குளிரான கோடைகாலத்தை உடையதாக உள்ளது.
kadalsaar kalanilaiyanahtu seerana veppanilayay konda oppeetalavil kuliraana kodaikalathai udaiyathaaga ullathu.
8,080
இதன் பின்னர் மேற்கே கார்த்தேஜ், ரோம், ஐபீரியக் குடாநாடு ஆகியவற்றை நோக்கிச் செல்லவும் அவரிடம் திட்டம் இருந்தது.
Ithan pinnar merke Kaarthej, Rome, Iberiyak kudanaadu aagiyavattrai nokkich sellavum avaridam thittam irundhadhu.
2,319
இவை பொருள் இலக்கணத்தில் காலப்பாதையில் வளர்ந்த பரிமாற்றங்கள்.
ivai porul ilakkanathil kaalaipaathaiyil valarntha parimaatrangal.
7,409
ஒரே ஒரு மிதக்கும் கூரை மட்டுமே உள்ளது.
Ore oru mithakkum koorai mattume ullathu.
481
ழ்மம் பூசப்பட்டுள்ளது.
poosappattullathu.
2,799
கோன்னி, கேரளத்தின் பத்தனந்திட்டை மாவட்டத்தில் உள்ளது.
Konni, keralaththin paththanamthittai maavattaththil ulladhu.
9,082
இது விசையாழியை உயர் செயல்திறனில் செயல்பட உதவுகிறது என்று சொல்லப்படுகிறது (59.3 சதவிகித பெட்ஸ் வரம்பைக் காட்டிலும்) ஏனென்றால் இந்த விசையாழி நீராவியில் உள்ள அளவிலான விசையாழியைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிக சக்தியை உருவாக்கக்கூடியது.
Ithu visaiyaazhiyai uryar seyalthirannil seyalpada uthavugirathu yendru sollappadugirathu (59.3 sathavigitha bets varambaik kaatilum) yenendraal intha visaiyaazhi neeraaviyil ulla alavilaana visaiyaazhiyaik kaatilum moondru madangu athiga sakthiyai uruvaakkakkodiyathu.
5,881
பசித்தாளாமல் வீதியின் குப்பைத்தொட்டியில் விழும் எச்சில் இலைகளின் உணவுகளை வேறுவழியில்லாமல் உண்டு பசியைப் போக்கிகொண்டார்.
pasitthaalaamal veethiyin kuppaitthottiyil vizhum ecchil ilaigalin unavugalai veruvazhiyillaamal undu pasiyaip pokkikkondaar.
957
குக் மற்றும் அவருடைய குழுவைச் சேர்ந்தவர்கள் கேப் ஹார்ன் எனும் பகுதியினை சுற்றிப்பார்த்துவிட்டு தங்கள் பயணத்தை மெற்கொண்டுள்ளனர்.
Cook matrum avarudaiya kuzhuvai saernthavarkal cape horn enum paguthiyinai sutripaarththuvittu thangkal payanaththai maerkondullanar.
9,337
பழைய ஆங்கில நாயகச் செய்யுள், ஆங்கிலத்தின் வரலாறு, செருமானிய மொழியறிவியல் அறிமுகம், பழைய மற்றும் நடு ஆங்கில மொழியறிவியல், பழைய ஐசுலாந்தியம், காத்திக், நடுக்கால வெல்சு மொழி போன்ற பாடங்களைக் கற்பித்தார்.
Pazhaiya aangila naayagach seiyyul, aangilaththin varalaru, serumaaniya mozhiyariviyal arimugam, pazhaiya mattrum nadu aangila mozhiyariviyal. Pazhaiya isulaanthiyam, kaaththik nadukkaala velsu mozhi pondra paadangalaik karpiththaar.
156
1626: பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனியினர் பழவேற்காட்டிற்கு வடக்கே 35 மைல் தொலைவில் கிழக்கு கடற்கரை கிராமத்தில் தொழிற்சாலைகளை நிறுவினர்.
1626: Britania kizhakkinthiya companiyinar pazhaveerkaattirku vadakkee 35 mail tholaivil kizhakku kadarkarai kiraamaththil thozhirsaalaikal niruvinar.
6,369
சொல்லச் சொல்ல…
Sollach solla…
6,353
உதரணமாக கணிதத்தில் மற்றும் கணினி நிரலாத்தில் , கூட்டல் செயலி பெருக்கல் செயலிக்கு முதலில் அமல்படுத்தப்படும்.
Uthaaranamaaga kanithaththil mattrum kanini niralaaththil , kootal seyali perkkal seyalikku mudalil amalpaduththappadum.
872
வங்காள சுல்தானகம்
Vangaala sulthaanakam.
9,216
ஆனாலும் இப்போராட்டம் தோல்வியடையவே, அவர்கள் இருவரும் இலங்கை தேசியக் காங்கிரசில் இணைந்தார்கள்.
Anaalum ipporaattam tholviyadaiyave, avargal iruvarum ilangai desiya congressil inainthaargal.
5,643
உராய்வுடன் கூடிய பாய்ம ஓட்டச் சமன்பாடுகள் கிளாட்-லூயி நேவியர் மற்றும் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டன.
uraayvudan koodiya paayma ottach samanpaadugal Claude-Loius Navier matrum George Gabriel Stokes aagiyoraal vadivamaikkappattana.
5,313
மாறி நிலையானது அல்ல.
maari nilaiyaanadhu alla.
1,143
அவர் அப்படிச் செய்ததன் மூலம் 1871-இல் உலகின் முதல் காற்றுச்சுரங்கத்தைக் கட்டமைத்தார்.
avar appadi seydhadhan moolam 1871-il ulagin mudhal kaatruchurangathai kattamaithar.
3,430
இந்தத் தேர்தலில் ஜனநாயக, தாராள ஜனநாயக மற்றும் கொமேய் ஆகிய மூன்று பெரிய கட்சிகளும் பொது வேட்பாளராக , மேயராக இருந்த கடோகவா டய்சாகுவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.
intha therthalil jananayaga, tharaala jananayaga maturm Komai aagiya moonru periya katchigalum pothu vetpaalarraaga, mayoraga iruntha Kadogava Daisaguvirkku aatharavu therivithaar.
3,979
இதன் காரணமாக வவுனியாவின் எல்லைப்புற ஊர்கள் மற்றும் தென்னிலங்கையைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட பெரும்பான்மையின இளைஞர்கள் இவரின் வழிகாட்டலை ஏற்று புளொட் அமைப்பில் இணைந்து செயற்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
idhan kaaranamaaga vvuniyavin yellaipura oorgal matrum thennilangaiyai serndha 500kkum merpatta perumbaanmaiina ilainyargal ivarin vazhikaatalai yeatru ploud amaipil inaindhu seiyarpattamayum kuripidathakadhu.
4,387
கவிதா சிறீ
kavitha siri
7,389
சார்லஸ் கரோல் டெய்லரின் மேற்பார்வையில் நிகழ்ந்ததாகவும் கூறப்படுகிறது.
Charles carol tailorin merpaarvaiyil nigazhnthathaagvum koorappadugirathu.