id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
1,820 | இரு கோடுகளும் ஒரே நீளம் கொண்டவை எனப் பார்ப்பவர்களுக்கு முன்பே தெரிந்தாலும் இந்த நீள வேறுபாடு உணரப்படுகிறது. | Iru kodugalum ore neelam kondavai enap paarppavargalukku munbe therinthalum indha neela verupadu unarappadukiradhu. |
1,593 | மாண்டிரில் நடந்த புலூ மேட்ரோபாளிஸ் திருவிழாவில் அளிக்கப்பட்ட பன்னாட்டு கிராண்ட் பிரிக்ஸ் பட்டம் (2011) | Montrealil nadantha Pali Matruapolis thiruvizhaavil alikkappatta pannaattu Grand Pix pattam (2011) |
2,380 | பின் அதனை சரிசெய்து 2009 ஐசிசி உலக இருபது20 கோப்பையை பாக்கித்தான் அணி வெல்வதற்கு உதவினார். | pin athanai sariseythu 2009 aisisi ulaga irupathu20 koppaiyai paakkiththaan ani velvatharku uthavinaar. |
4,144 | இதனால் அதன் நிறையில் கொஞ்சம் அதன் சக நட்சத்திரத்தின் ஈர்ப்பு இழுவிசை மிகுதியாய் இருக்கும் பகுதிக்குள் வரலாம். | ithanal athan niraiyil koncham adhan saga natchatrathin iiruppu ezhuvesai migudhiyai irrukum pagudhikul varallam. |
3,532 | ஐ.ஏ.எஸ். வெற்றிப் படிக்கட்டுகள் | I.A.S. vetri padikattugal |
7,307 | நடப்பதில் சிரமம் | Nadappathil siramam |
5,517 | 1972 – கலிபோர்னியாவில் மரணதண்டனையை எதிர்நோக்கியிருந்த அனைத்துக் கைதிகளினதும் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற அம்மாநிலத்தின் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. | 1972 - Californiavil marannathandanaiyai edhirnokkiyirundha anaitthuk kaidhikalinadhum thandanaiyai aayul thandanaiyaaga maattra ammaanilatthin uccha needhimandram theerppu vazhangiyadhu. |
7,447 | அவர் எகிப்தை நெருங்கிய பொழுது தம் மனைவி சாராயிடம், அவர் அழகானவராக இருப்பதால் எகிப்தியர் தன்னைக் கொன்று அவரைக்கவர்ந்திடாதவாறு இருக்க அவரை தன் சகோதரி எனச் சொல்லச்சொன்னார். | Avar egipthai nerungiya pozhuthu tham manaivi Saaraayidam, avar azhagaanavaraaga iruppathaal egipthiyar thanniak kondru avaraikkavarnthidaathavaaru irukka avarai than sagothari yench sollachsonnar. |
3,972 | பற்றாளர்கள் தமது இருப்பு நிலை அறிக்கையைக் கவனிக்கையில் அது அவர்கள் அதிக அளவிலான கடன்களை அளித்துள்ளனர் என்பதை மட்டும் அல்லாது, அக்கடன்களுக்கான அவர்களின் பங்குகள்- அதாவது அவ்வீடுகளின் மதிப்பு- உயர்ந்திருப்பதையும் சுட்டிக் காட்டியது. | patralargal thamadhu irupu nilai arikai gavanikkaiil adu avargal adhiga alavilana kadangalai alithullanar yeanbadhai mattum alladhu akkadangalukkana avarkalin pangugal- adavadhu aveedukalin madippu uyarndhu irupadhaiyum chutikkaatiyadhu. |
4,247 | தசரதன் இராமனிடம் இருந்து பிரிந்து சோகத்தில் மாள நேரிடவைத்த சாபம் இது என்று இராமாயணம் கூறுகிறது. | dhasarathan iramanidam irundhu pirinthu soogathil mala nerridavaitha sabum idhu endru iramayanam kurukiradhu. |
602 | அவருக்கு உதவியாக சின்னி, சம்பத் ஆகியோர் பணியாற்றினர். | avarukku udhaviyaaga chinni, sampath aagiyore paniyaattrinar. |
4,067 | துவைதம் | dhuvaidham |
6,505 | புறநானூறு மூலமும் உரையும். | Puranaanooru moolamum urayum. |
5,702 | இது, ஒரு மண்டையோட்டு மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும். | ithu, oru mandaiyottu moodi, oru thodai elumbu, sila parkal ena adangiyadhu aagum. |
5,297 | இருபெயரொட்டுப் பண்புத் தொகையில் வரும் வல்லெழுத்துகள் மிகும். | irupeyarottup panputh thogaiyil varum vallezhutthugal migum. |
814 | ஐ என் ஜீ வைஸ்யா வங்கி லி. | I N G vaisyaa vangi limited. |
3,835 | அக்டோபர் 7 இல் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அரிமுகமானார். | october 7 il Australia thuduppatta anikku ethirana orunaal pannattu thuduppatta pottiyil ivar arimugamaanaar. |
2,175 | டாரியன் வளைகுடாவிற்கு டாரியன் குடியேற்றத்தின் நினைவாக டாரியன் எனப் பெயரிடப்பட்டது. | Darien valaiguyavirku Darien kudiyetrathin ninaivaagavae darien ena peyaridapatathu. |
5,396 | அடுத்த ஆண்டு காந்தி - இர்வின் ஒப்பந்தத்தின் அடிப்படையில் விடுதலை ஆனார். | adhuttha aandu Gandji - Irwin oppandhatthin adippadaiyil viduthalai aanaar. |
9,627 | இது மலையிலிருந்து பார்ப்பவர்களுக்குச் செதில் செதிலாகத் தெரியும். | Ithu malaiyilirundhu paarppavargalukkuch sethil sethilaagath theliyum. |
5,350 | மன்னிப்பு அவையின் அறிக்கையில், இலங்கை இராணுவப் பேச்சாளர் இத்தாக்குதலை நிராகரித்திருந்தாலும், போரினால் இடம்பெயர்ந்திருந்த பொதுமக்கள் பெருமளவு கூடியிருந்த சந்தைப்பகுதியில் இடம்பெற்ற இத்தாக்குதல் பொதுமக்கள் மீது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் எனக் கூறியுள்ளது. | mannippu avaiyin arikkaiyil, ilangai iraanuvap pechaalar itthaakuthalai niraakaritthirundhaalum, porinaal idampeyarndhirundha podhumakkal perumalavu koodiyirundha sandhaippagudhiyil idampettra itthaakkudhal podhumakkal meedhu thittamittu nadatthappatta thaakkudhal enak kooriyulladhu. |
3,465 | 1862: சென்னை துறைமுகத்தில் முதல் கப்பல் தளம் நிறுவப்பட்டது. | 1862: chennai thuraimugathil muthal kappal thalam niruvapattathu. |
3,055 | ஷார்ஜாவில் சிறை தண்டனை அனுபவித்துவரும் கைதிகள் இனிமேல் தங்களது மனைவையரை சிறை வளாகத்தினுள் தனிமையில் சந்திப்பதற்கான அனுமதி வழங்கப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்தது.(எமிரேட்ஸ் 247) | Sharjavil sirai thandanai anubavithuvarum kaithigal inimel thangalathu maiviyarai sirai valaagathinul thanimaiyil santhipatharkana anumathi valangapadum ena annaattu arasu arivithathu.(Emirates 247) |
7,922 | முறையான மசாஜ் இருதய சுமையைக் குறைக்கும். | Muraiyaana massage iruthaya sumaiyaik kuraikkum. |
494 | எனினும் இவற்றின் மூச்சுத்தொகுதி இனத்துக்கினம் வேறுபடுகின்றது. | Eninum ivatril moochchithoguthi inaththukkinam vaerupadukinrathu. |
5,900 | கடல்பயணதாரர்களுக்கு இது பல நூற்றாண்டுகளாகத் தெரியும். | kadalpayathaarargalukku ithu pala nootraandugalaagath theriyum. |
8,389 | தோற்றம் மாறிய பிறகான காதலர்கள் வாழ்வை நெகிழ்வுடன் கூறும் படம். | thotram maariya piragaana kaathalargal vaazhvai negizhvudan koorum padam. |
7,835 | 1952: ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கம் கட்டப்பட்டது. இரயில்பெட்டி இணைப்புத் தொழிற்சாலை பணியைத் துவக்கியது. | 1952: Jawaharlaal nehru vilaiyaattarangam kattappattathu rayilpetti inaipputh thozhirsaalai paniyaith thuvakkiyathu. |
8,380 | இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்கத் தொகையில் மிகும். | irandaam vetrumai urubum payanum udan thokkath thogaiyil migum. |
6,058 | தனது பதிப்பாளருக்கு எழுதிய கடிதமொன்றில் நாசிக்களின் இனக்கொள்கையை தான் வெறுப்பதாகவும், தனக்கு பல யூத நண்பர்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். | thanathu pathippaalarukku ezhuthiya kadithamondril naasikkalin inakkolgaiyai thaan veruppathaagavum, thanakku pala yootha nanbargal iruppathaagavum kurippittaar. |
6,710 | இவர் 1989 ஆம் ஆண்டு மற்றும் 1996 தேர்தல்களில், தூத்துக்குடி தொகுதியின் திராவிட முன்னேற்ற கழகம் வேட்பாளராக போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | Ivar 1989 aam aandu mattrum 1996 therthalgalil, thoothukkudi thoguthiyin dravida munnettra kazhagam vetpaalaraaga pottiyittu, thamizhnaadu sattamandraththukkuth thernthedukkappattaar. |
289 | தனது ஆரம்பக்கல்வியை கோவில் புதுக்குளம் சிரிமா வித்தியாலயத்தில் (தரம் -04 வரை) கற்றார். | thanathu aarambakkalviyai kovil puthukkulam sirimaa vithiyaalayathil (tharam -04 varai) kattraar. |
8,849 | குற்றம் சாட்டப்பட்டவர்களின் கோரிக்கைப்படி 1997ம் ஆண்டு தமிழக ஊழல் தடுப்பு காவல்துறை தயாரித்த குற்ற அறிக்கை தமிழ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிமாற்றம் செய்யப்பட்டது. | kutram saattappattavargalin korikkaippadi 1997m aandu thamizhaga oozhal thaduppu kaavalthurai thayaarittha kutra arikkai thamizh mozhiyil irunthu aangilatthirku mozhimaatram seiyappattathu. |
4,020 | ஆரம்பத்தில் ஒரே ஒரு மண்டபமாக இருந்த அந்த பள்ளி இப்போது நான்கு கட்டிடங்களுடன் செயல்பட்டுவருகிறது. | aarambathil ore oru mandabamaaga irundha andha palli ippodhu naangu kattitangaludan seyalpattuvarugiradhu. |
4,949 | ஐபீரிக்கோ முறைமை எனப்படும் மலைத்தொடரானது மூவலந்தீவின் மத்திய மற்றும் கிழக்குப் பகுதிகளில் அமைந்துள்ளது. | Ipirikko muraimai enappadum malaithodaraanadhu moovalandhtheevin madhiya matrum kizhaku pagudhigalil amaindhulladhu. |
8,167 | 20 ஆம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் "படியெடு தாள்" (tracing) எனப்படும் ஒருவகை ஒளிகசியும் தாள் அறிமுகமான பின்னர் வரை படங்கள் படியெடு தாள்களில் வரையப்பட்டன. | 20 aam noottraanduth thodakkaththil "padiyedu thaal" (tracing) yenappadum oruvagai olikasiyum thaal arimugamaana pinnar varai padangal padiyedu thaalgalil varaiyappattana. |
3,318 | பிங்கல நிகண்டு நூலைப் பிங்கலம் என்றும் வழங்குவர். | pingala nigandu noolai pingalam enrum valanguvar. |
4,787 | சிறப்பு அமர்வில் உயர்நீதிமன்ற நீதிபதியாக குமாரசாமி நியமிக்கப்பட்டுள்ளார். | sirapu amarvil uyarneedhimandra needhipadhiyaga Kumaarasami niyamikkappatullaar. |
7,109 | ஒளி, x கதிர்கள், ரேடியோ கதிர்கள், புற ஊதாக் கதிர்கள், அகச்சிவப்புக் கதிர்கள் என்பன மின்காந்த அலைகள் ஆகும். | oli, X kathirgal, Radio kathirgal, pura oothaak kathirgal, akacchivappu kathirgal enbana minkaantha alaigal aakum. |
6,669 | கேரள வர்மா ஆங்கில மொழியில் தனது திறமைக்காக பாராட்டப்பட்டார். | Kerala varmaa aangila mozhiyil thanathu thiramaikkaaga paaraattappattaar. |
6,802 | தெலுங்கு மொழியில் வெளியாகும் நாளேடுகளிலும் இது முதன்மையானது. | Telugu mozhiyil veliyaagum naaledugalilum ithu muthanmaiyaanathu. |
7,864 | கொச்சியில் குழந்தைப்பேறு மற்றும் குழந்தை வளர்ப்பு மையம் ஒன்றை நிறுவ நன்கொடை | Kochchiyil kuzanthaiperu mattrum kuzanthai valarppu maiyam onrai niruva nankodai |
6,963 | இவரது முதல் படைப்பான ”அங்கயற்கண்ணி” (1947) கல்கி இதழ் நடத்திய போட்டியில் இரண்டாம் பரிசு பெற்றது. | Ivarathu muthal padaippaana "Angaiyarkanni" (1947) kalki ithazh nadaththiya pottiyil irandaam parisu pettrathu. |
9,867 | விசையாழிக்குப் பின்னால் குறைந்த அழுத்தத்தில் துணைக் காற்றுமண்டலத்தை உருவாக்கும் குறுவழி வடிவத்திலான அடைப்பு அல்லது குழாயில் மூடப்பட்டிருக்கும் ஏற்ற இறக்க விசையாழியே வளர்ந்துவரும் புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் தொழில்நுட்பமாக இருக்கிறது. | Visaiyaazhikkup pinnaal kuraintha azhuththaththil thunai kaattrumandalaththai uruvaakkum kuruvazhi vadivaththilaana adaippu allathu kuzhaayil moodappattirukkum yettra irakka visayaazhiye valarnthuvarum puthuppikkakkoodiya aattrral thozhilnutpamaaga irukirathu. |
4,591 | இதனால் இக்கண்டுபிடிப்பு இந்தியப் பெருங்கடல் நாடுகளுக்கு இடையேயான கடல்வழி வணிகம் பற்றி அறிந்துகொள்வதில் முக்கியமானது என்று கருதப்படுகிறது. | idhanaal ikkandupidipu indhiya perungadal naadugalukku idaiyeyaana kadalvazhi vanigam pattri arindhukolvadhil mukkiyamaanadhu endru karudhappadugiradhu. |
8,265 | 1932 மார்ச்சு 11 இல், மெஹ்பேபாயி மரணமடைந்த ஓர் ஆண்டு கழித்து, "கல்வி, ஆராய்ச்சி, பேரழிவு நிவாரணம் மற்றும் பிற நலன்புரி நோக்கங்களுக்காக," "இடம், தேசியம் சமயம் போன்ற எந்த பாகுபாடும் காட்டாமல்" பயன்படத்தக்கவாறு ஒரு அறக்கட்டளை நிதியை தோரப்ஜி நிறுவினார். | 1932 March 11 il, Mehbebaai maranamadaintha or aandu kazhiththu, "kalvi, aaraaychchi, perazhivu nivaaranam mattrum pira nalanpuri nokkangalukkaaga," "idam, thesiyam samayam pondra yentha paagupaadum kaattaamal" payanpadaththakkavaaru oru arakkattalai nithiyai Dorabji niruvinaar. |
2,853 | தேத்தாத்தீவு | Thoththaththeevu |
2,646 | இந்தப் போட்டிகளை துடுப்பாட்டத்தை ஒழுங்குபடுத்தும் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை (ஐசிசி) நிர்வகிக்கிறது. | intha potigalai thudupaataththai volungupaduththum pannaattu thuduppaatta avai (aisisi) nirvaagikirathu. |
2,837 | சுகுமாரி | Sugumaari |
4,483 | இந்தச் செயல்படி மிகவும் முக்கியமானதாகும். | indha seyalpadi migavum mukiayamanadhagum. |
4,994 | பொய் பேசாது இருத்தல். | poi pesaathu iruthal. |
8,572 | மீ தூரத்தில் உள்ள ஒரு கிராமமாகும். | Mee thooraththil ulla oru gramamaagum. |
6,193 | இதில்தான் கோவை குற்றாலம் அருவி உள்ளது. | ithilthaan kovai kuttraalam aruvi ullathu. |
9,547 | இவைகள் குழலிணைவு என்னும் நிகழ்வு மூலம் ஒரு செல்லில் இருந்து மற்ற உயிரணுக்களுக்கு கணிமிகளை மாற்றும் தன்மை கொண்டவை. | Ivaigal kuzhalinaivu yennum nigazhvu moolam oru sellil irundhu mattra uyiranukkalikku kanimigalai maattrum thanmai kondavai. |
8,990 | இதிலும் இவர்கள் கட்டணம் பெற்றார்கள். | Ithilum ivargal kattanam pettraargal. |
7,942 | கதிர்மூலத்திலிருந்து வெளிப்படும் கதிர்கள் முதன்மைக் கதிர்கள் என அறியப்படுகின்றன. | Kathirmoolathilirundhu velippadum kathirgal muthanmaik kathirgal yena ariyappdukindrana. |
7,676 | சகோதரிகள், தாய்மார்கள் என்றெல்லாம் வர்ணிக்கப்படும் கன்னிமார்களுடன் இரண்டு ஆண் கடவுளரும் செய்து வைக்கப்படுவது மரபு. | Sagotharigal, thaaimaargal yendrellam varnikkappadum kannimaargaludan irandu aan kadavularum seithu vaikkappaduvathum marabu. |
9,339 | வீட்டுக்குரிய எல்லா அறைகளையும் உட்படுத்திய கட்டிடத்தை வீடு எனக்கொண்டு அதற்குள் நுழைவதற்கான வாயிலை வீட்டு வாயில் எனக் கொள்வது ஒன்று. | Veetukkuriya yella araigalaiyum utpaduththiya kattidaththai veedu yenakkondu atharkul nuzhaivathrkaana vaayilai veettu vaayil yenak kolvathu ondru. |
1,126 | அலெக்ஸாண்டர் பாபிலோனை கைப்பற்றிய பொழுது டாரியஸ் அந்த போரிலிருந்து தப்பித்து எக்பட்டானா மலைத்தொடர்களை கடந்து ஓடினார். | Alexander Babilonai kaipatriya poludhu Darius andha porilirundhu thapithu Ecpattana malaithodargalai kadandhu oadinar. |
6,450 | அவள் கட்டளையின் படி தான் ஆசிரியர்கள் நடந்தனர். | Aval kattalaiyin padi thaan aasiriyargal nadanthanar. |
2,507 | பின்னதாக 20 ஆம் நூற்றாண்டில் சிறுமிகளுக்கான தனிப்பள்ளிகளும், பல்வேறு பல்கலைக் கழகங்களும் நாட்டில் நிறுவப்பட்டன. | pinnadhaaga 20 aam nootraandil sirumigallukkaana thanippalligalum, palveru palkalaik kazhagangalum naattil niruvappattana. |
4,426 | மாசி மாத மகா சிவராத்திரி ஒட்டி ஐந்து நாட்கள் நடைபெறும் விழாவின் போது இராஜஸ்தானின் மேவார், குஜராத்தின் கட்ச், உத்திரப் பிரதேசத்தின் அயோத்தி மற்றும் மதுரா பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்களும் நாகா சாதுக்களும் இங்கு வருகின்றனர். | maasi maadha maga sivarathiri otti indhu naatkal nadaiperum vizhaavin podhu rajasthanin mevaar, gujaratin katch, uthirap piradhesathin ayodhi matrum madhura pagudhigalilrundhu aaiyarakkanakaana bakthargalum naaga saadhukkalum ingu varugindranar. |
6,223 | ஆனால் பிரம்மா சிவபெருமானின் தலையிலிருந்து விழுந்த தாழம்பூவுடன் இணைந்து பொய்யுரத்தமையால் சிவபெருமான் பைரவரை தோற்றுவித்து பிரம்மாவின் தலைகளில் ஒன்றை கொய்ய உத்தரவிட்டார். | Aanal bramma sivaperumaanin thaliyilirundhu vizhundha thaazhampoovudan inainthu poiyyuraththamaiyaal sivaperumaan bairavararai thottruviththu brammaavin thalaigalil ondrai koyya uththaravittaar. |
1,942 | தேர்வில் முதலாம் வகுப்பிலே தேறிச் சிறப்புப் பட்டம் பெற்றார். | thervil muthalaam vaguppilae therich sirappu pattam petraar. |
9,173 | ஏ மற்றும் புரதம் வெளிப்படுத்தப்படும். | A mattrum puratham velippaduththappadum. |
3,065 | கல்பதுக்கை | kalpathukkai |
3,493 | சீதா | seetha |
9,637 | மெஹ்பீரின் சகோதரர் ஜஹாங்கீர் பாபா ஒரு புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆவார். | Mehbeerin sagotharar Jahangir baba oru pugazhpettra vazhakkariangar aavaar. |
1,079 | உதயகிரிக் கோட்டை | Udhaygiri kottai |
286 | எதிரணியைப் பார்த்துக்கொண்டு இரண்டு வரிசையாக உட்காருவர். | ethiraniyai paarthukkondu irandu varisaiyaaga utkaaruvaar. |
5,866 | வையாபாடல் என்பது யாழ்ப்பாண வரலாற்றை ஆராய முற்படுவோருக்கான மூல நூல்களிலொன்றாகும். | vaiyaapaadal enbathu yaazhppaana varalaatrai aaraaya murpaduvorukkaana moola noolgalilondraagum. |
5,270 | இறையனார் அகப்பொருள் | iraiyanaar agapporul |
8,229 | கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னுப் புலவர் இவனை 'இயல்தேர்ச் சென்னி' என்று குறிப்பிடுகிறார். | Konnattu yerichchaloor maadalan mathuraik kumaranaar yennump pulavar ivanai 'iyaltherch senni' yendru kurippidugiraar. |
5,124 | வெள்ளை: மிக்கைல் போட்வினிக் | vellai: mikkail botvinik |
317 | வென்று முடி கொண்டான் என்பது விருது்ப்பெயர். | Vendru mudi kondaan enbathu viruthupeyar. |
292 | பாண்டிக்கோவை கி. | paandikovai ki. |
8,134 | கர்ப்பிணி பெண்கள் ரோஜா இதழ்களுடன் சாப்பிடலாம். | Karbini pengal roja ithazhgaludan saappidalaam. |
5,936 | பீர் முகம்மது இலங்கையின் மலையகத்தைச் சேர்ந்த எழுத்தாளர், ஊடகவியலாளர், மேடைப் பேச்சாளர். | Beer Muhammad ilangaiyin malaiyagatthaich cherntha ezhutthaalar, oodagaviyalaalar, medaip pechaalaar. |
2,196 | இவர்களின் மகன் பெயர் சே. | ivargalin magan peyar C. |
4,752 | பெரியார் ஈ. | Periyaar ee. |
5,930 | பிறகு இது ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டிற்கு அல்லது நோக்கத்திற்கு வெளியீடாக இருக்கும் (எ.கா. தடுக்கப்பட்ட பகுதியில் நுழைதலுக்கான அணுகல்). | piragu ithu oru kurippitta payanpaattirku allathu nokkatthirku veliyeedaaga irukkum (ye.kaa. Thadukkappatta paguthiyil nuzhaithalukkaana anugal). |
9,141 | இதற்காக ஆஸ்திரேலியாவில் 5% மட்டுமே நறுமணப்பொருட்களை கொண்டிருக்கும் வகை பெற்றோல் உற்பத்தி செய்யப்படுகிறது. | Itharkaaga Australiyavil 5% mattume narumanapporutkalai kondirukkum vagai petrol urpaththi seyyappadugirathu. |
4,066 | இந்த சமூக மற்றும் மதக் காரணங்களுக்காக, பெரும்பாலான சட்ட வரம்புகள் சூதாட்டத்தை கட்டுப்படுத்துகின்றன என்று, பாஸ்கல் வாதிட்டு அதையே பரிந்துரைக்கின்றார். | indha samuga matrum madhak kaaranangalukkaaga, perumbaalana satta varambugal soodhattathai katuppaduthugindrana endru, pascal vadhity adhaiye parindhuraikkindraar. |
9,121 | =உலோக பொறியியல் துறையில் டின் ஆகவும் இந்திய தொழில் நுட்ப கழகத்தில் இயக்குனர், பொறுப்பு துணைவேந்தர் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார். | uloga poriyiyal thuraiyil tin aagavum inthiya thozhil nutpa kazhagaththil iyakkunar, poruppu thunaiventhar seyarkuzhu uruppinaraagavum irundhaar. |
6,283 | இதன் பொருட்டு மீள்தன்மை (elastic) உள்ள கருவி ஒன்றை நோயரின் ஆண்குறியைச் சுற்றி உறங்கும் முன் பொருத்துவர். | Ithan poruttu meelthanmai (elastic) ulla karuvi ondrai noyarin aankuriyaich suttri urangum mun poruththuvar. |
580 | பேரியம் மற்றும் கார உலோகங்களைப் போல ரேடியம் சாதாரண வெப்ப நிலை மற்றும் அழுத்தத்தில் பொருள் மைய கனசதுர வடிவில் படிகமாகிறது. | Berium mattrum kaara ulokangalai pola radium saathaarana veppa nilai mattrum azhuthathil porum maiya kanasathura vadivil padikamaagirathu. |
9,026 | பெரியேரியின் எல்லைகளாக கிழக்கே பாக்கம்பாடி, மேற்கே ஆறகழூர், வட மேற்கே நத்தக்கரை, வடக்கே வி. | Periyorin yellaigalaaga kizhakkae pakkampaadi, merke aarakazhur, vada merke naththakkarai, vadakkke vi. |
3,589 | தமிழ்நாட்டில் வாழ்ந்த எண்ணற்ற யோகிகள் மற்றும் ஞானிகளின் ஞானவெளிப்பாட்டால் உருவான தனிச்சிறப்புமிக்க கலாச்சாரத்தை கிராம மக்கள் வாழ்வில் மீண்டும் நடைமுறைக்கு எடுத்துவருவதை நோக்கமாக கொண்ட இத்திட்டத்தை செயல்படுத்த, கீழ்கண்ட அம்சங்களை கொண்ட செயல்திட்டங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. | Tamilnatil valntha ennatra yogigal matrum nyanigalin nyanavelipaattaal uruvaana thanisirappumikka kalasaarathai kirama makkal valvil meendum nadaimuraikku eduthuvaruvatahai nokkamaga konda iththittathai seyalpadutha, keelkanda amsangalai konda seyalthittangalaaga uruvakkapatullathu. |
7,240 | முத்தமிழ் | Muththamizh |
7,449 | இவ்வளாகத்தில் தமிழ் நாடு வன அகாதமி, இந்திய வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்புக் கழகம், மாநில வனத்துறையின் நடுவண் அகாதமி, பிற வனத்துறை அலுவலகங்கள் ஆகியவையும் இவ்வளாகத்தில் அமைந்துள்ளன. | Ivvalaagaththil thamizh naadu vana agaathami, indiya vana marabiyal mattrum maram valarppuk kaxzhagam, maanila vanaththuraiyin naduvan agaathami, pira vanaththurai aluvalagangal aagiyavaiyum ivvalaagaththil amainthullana. |
1,377 | ஹிஸ்புல் முஜாகிதீன் என்பதற்கு புனிதப் போராளிகளின் குழு என்று பொருள். | Hisbul Mujahideen enbadharku punidhap poraaligalin kuzhu enru porul. |
8,807 | ஆதித்தன் கனவு | Athiththan kanvu |
7,823 | விலங்கு கொழுப்பு மற்றும் தாவர எண்ணெய்களின் பெரு மூலக்கூறுகளை உருவாக்குகின்றன. | Vilangu kozhuppu mattrum thaavara yennaigalin peru moolakkoorugalai uruvakkuginrana. |
4,314 | விமானிகளுக்கான காற்றியக்கவியல் | vimaanigalukkaana kaatriyakkaviyal |
5,475 | இது நடிகர் விஜயும் இசையமைப்பாளர் ஏ. | idhu nadigar Vijayum isaiyamaippaalar ye. |
6,723 | இதன்மூலம் 10,000 ஓட்டங்கள் அடித்த முதல் வங்காளதேச வீரர் எனும் சாதனை படைத்தார். | Ithanmoolam 10,000 ottangal adiththa muthal vangaaladesa veerar yenum saathanai padaiththar. |
2,452 | கோவிலைக் கட்டி முடியுங்கள்; இப்போது நாட்டில் நிலவும் வறுமைக்குக் காரணம் கோவில் இல்லாமையே. | kovilaik katti mutiyunggal; ippothu naattil nilavum varumaikku kaaranam kovil illaamaiye. |
2 | அமிர்தகழி | Amirthakazhi |
2,818 | கால்களில் அணிந்த சிலம்புகளுக்கிடையே மலைகளைச் செறியும்படி வைத்த கால்களைக் கொண்டவள். | Kaalkalil anitha silambugalukkidaiye malaigalaich seiyumpadi vaiththa kaalkalaik kondaval. |
853 | பல்லவர் நாணயங்கள் பெரும்பாலும் வட்டமாக இருந்தன; மிகக் குறைவானவை சதுரமாக இருந்தன. | Pallavar naanayaangkal perumbaalum vattamaaagaa irunthana; mikak kuraivaanavai sathuraamaaga irunthana. |
Subsets and Splits