id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,125
வெயில்
veyil
4,183
இதற்கு வான், வானவன், வானவர் முதலான சொல்லாட்சிகளை அணுகவேண்டியுள்ளது.
idharikku vaan, vaanavan, vaanavar mudhalana sollatchigallai annugavendiyulladhu.
1,937
தினந்தோறும் நெடுந்தொலைவு ஓடுவது அவரது உடல்நிலையைப் பாதிக்கத் தொடங்கியது.
thinanthorum neduntholaivu oduvathu avarathu udalnilaiyayp paathikkath thodangiyathu.
2,793
உணவு ஒவ்வாமையால் மூச்சு சார்ந்த பிரச்சினைகள் அதிகம் ஏற்படுவதில்லை.
Unavu ovvaamaiyaal moohcchu saarntha pirachinaikal adhigam erpaduvathillai.
6,646
மிஸ் சுந்தரி 1937 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Miss Sundari 1937 aam aandu velivantha thamizh thiraippadamaagum.
4,376
ஏப்ரல் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் தங்கேஸ்வரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நாடாளுமன்றம் சென்றார்.
april 2004 nadallumandra therdharill thangeshwari tamzhil desiya kottamaiyippu saarbil mattakallappu mavattathil pottiyittu nadalaullumandram senrar.
6,042
தொலெமி இயக்கத்தில் , ஒரு சிறிய வட்டம் ,ஒரு பெரிய வட்டத்தின் சுற்றளவு பாதையில் சுற்றி வரும்பொது கோள்கள் சிறிய வட்டத்தின் சுற்றளவு பாதையில் சுற்றி வருகின்றன இந்த சிறிய வட்டம் எபி வட்டம்(epi cycles) ஆகும்.
Tholemy iyakkatthil, oru siriya vattam, oru periya vattatthin sutralavu paathaiyil sutri varumpothu kolgal siriya vattatthin sutralavu paathaiyil sutri varugindrana intha siriya vattam epi vattam(epi cycles) aagum.
7,537
கேரளாவில் உள்ள ஊர்கள் மற்றும் நகரங்கள்
Keralaavil ulla oorgal mattrum nagarangal
8,708
அலைசு எவரெட்
Alaisu yevared
2,117
மர்யோரீ ஆல் ஆரிசன்
maryor aal aarisan
6,968
அமெரிக்கப் படையினர் மீளவும் அவ்விடத்தைக் கைப்பற்றுவதில் தோல்வி கண்டனர்.
Amerikkap padaiyinar meelavum avvidaththaik kaipattruvathil tholvi kandanar.
6,573
அங்குள்ள படுக்கைகளின் தலைமாட்டில் அசோகன் காலத்துத் தமிழி எழுத்துகளில் பிட்டன், கொற்றன் என்னும் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
Angulla padukkaigalin thalimaattil ashkogan kaalaththuth tamizhi yezhuththukalil bittan, kottrran yennum peyargal porikkappattullana.
2,400
பெருமளவு சமயப் பணிகள் செய்தார்.
perumalavu samayap panikal seythaar.
6,713
இதன் கால வரம்பானது இசைக்கலைஞரின் பாணி மற்றும் முன்னுரிமையினைச் சார்ந்து நீண்ட நேரத்திலிருந்து (30–40 நிமிடங்கள்) மிகவும் குறைந்த நேரம் (2–3 நிமிடங்கள்) வரையில் நீடிக்கலாம்.
Ithan kaala varambaanathu isaikkalaingarin paani mattrum munnurimaiyinaich saarnthu neenda neraththilirundhu (30-40 nimidangal) migavum kuraindha neram (2-3 nimidangal) varaiyil neetikkalaam.
6,841
இவற்றில் அநேகமானவை தீர்வுத்திறன் அதிகம் படைத்த தொலைநோக்கிகளாலும் காட்சி இருமைகளாகக் கண்டு தெளிய முடியாதவையாக இருக்கும்.
Ivattrril anegamaanavai thervuththiran athigam padaiththa tholainokkigalaalum kaatchi irumaigalaagak kandu theliya mudiyaathavaiyaaga irukkum.
3,114
டைட்டானிக்கில் உயிர் பிழைத்த, உயிரோடு இருந்த கடைசி நபர் மேல்வினா டீன் மருத்துவ செலவிற்கு பணம் இல்லாது அவதிப்பட்டார்.
titanickil uyir pilaitha, uyirodu iruntha kadaisi nabar melvina teen maruthuva selavirku panam illathu avathipattaar.
3,747
கிச்டி, கீமா, கட்டா என்றும் அழைக்கப்படுகிறது.
Kichdi, keema, katta enrum alaikapadukirathu.
9,286
தந்தையை இழந்த அன்றே தாயையும் இழந்தவர்.
Thanthaiyai izhantha andre thaayaiyum izhanthavar.
6,666
வாழ்க்கை
Vaazhkai
1,439
20 மொழிகளுக்கு மேல் இவருடைய படைப்புகள் மொழியாக்கம் செய்யப் பெற்றுள்ளன.
20 mozhigalukku mel ivarudaiya padaippugal mozhiyaakkam seyyap petrullana.
2,994
சியா போ-யூவின் மற்றொரு அத்தை மகள்.
siyo po-yuvin matroru athai magal.
2,817
இந்த மாநாட்டில் செயற்பட்டாளர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் கலந்து கொண்டனர்.
Intha maanaattil seyarpaattaaargal, maanavargal, kalviyaalargal, arasiyalvaathigal kalanthu kondanar.
633
பொதுவான வேதிப்பொருளாக விளங்கும் பொட்டாசியம் பெர்மாங்கனேட்டைத் (KMnO4) தொழிற்சாலைகளில் தயாரிக்கும்போது இடைநிலை விளைபொருளாக பொட்டாசியம் மாங்கனேட்டு உருவாகிறது.
pothuvaana vedhiporulaaga vilangum pottasium fermangnetai (KMnO4) tholirsaalaikalil thayarikkumpothu idainilai vilaiporulaaga pottasium mangnete uruvaakirathu.
8,291
இம்முறையில் நீர்-வாயுவில் இருக்கும் ஒரு ஐதரசன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு ஆகியவை நீக்கப்பட்டு ஐதரசன் தயாரிக்கப்படுகிறது.
Immuraiyil neer-vaayuvil irukkum oru itharasan mattrum carbon di oxide aagiyavai neekkappattu Itharasan thayaarikkappadugirathu.
2,352
அது அவரது அண்ணன் மகனான சிவராமன் என்ற எழுத்தாளனின் வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது என்பதே இதன் கதை.
ithu avarathu annan maganaaga Sivaraman enra ezhuthaalanin vaazhkaiyay eppadi maatrugirathu enapthae ithan kathai.
8,840
புதுமுக நடிகர் சித்து சந்தோஷகவும் மற்றும் நந்தினி தொடர் புகழ் ஷ்ரேயா ஜனனியாகவும் நடிக்கிறார்கள்.
puthumuga nadigar sithu santhoshaagavum matrum nanthini thodar pugazh shreya jananiyaagavum nadikkiraargal.
5,119
வாகீச முனிவர் சைவ சித்தாந்தக் குருமார்களில் ஒருவர்.
vaakisa munivar saiva siththaantha gurumaarkalil oruvar.
7,760
இருப்பினும் தனிநபர் முதலீட்டை ஈர்க்க இயலவில்லை.
Iruppinum thaninabar muthaleettai eerkka iyalavillai.
9,644
இவர்கள் பிராமணர்கள் அல்லர்.
Ivargal braamanargal allar.
1,523
பொதுவாக ஒளியியலில் கட்புலனாகும் ஒளி, புற ஊதா ஒளி மற்றும் அகச்சிவப்பொளி ஆகியவற்றை விளக்கும்.
pothuvaaka oliyiyalil katpulanaagum oli, pura uuthaa oli matrum agaccivappoli aakiyavatrai vilakkum.
8,864
இதுநடந்த சில நாட்களுக்குள் சென்னை ராயபுரம் கடற்கரைப் பகுதியில் ஒரு மனிதத் தலை காவல் துறையினரால் கண்டெடுக்கபப்ட்டது.
ithunadantha sila naatkalukkum Chennai Royapuram kadarkaraip paguthiyil oru manithath thalai kaaval thuraiyinaraal kandedukkappattathu.
9,135
ழுவான்
Zhuvaan
7,407
இவருக்கு எட்டு வயதாக இருக்கும் போது இவரின் தாய் லிலியனுக்கு உடல்நலக் குறைபாடு ஏற்பட்டது.
Ivaruku yettu vayathaga irukkum pothu ivarin thay liliyanukku udalnalak kuraipaadu yerpattathu.
6,759
திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்து போகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, ″திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது″ என்றார்.
Thirumana vizhavil thiraatchai rasam theernthu pogave yesuvin thaai avarai nokki, "thiraatcahi rasam theernthuvittathu" yendraar.
8,358
தற்காலத்தில், மணம் முடிக்காமல், புத்த சமயத்துக்காக முழுநேரம் உழைக்கும் ஒருவரே அனகாரிக என அழைக்கப்படுகிறார்.
tharkaalatthil, manam mudikkaamal, Buddha samayatthukkaaka muzhuneram uzhaikkum oruvare anagaariga ena azhaikkappadugiraar.
3,869
கீழே தரப்பட்டுள்ள எல்லா நகரங்களும் ஒரே தரத்தில் வைக்கப்பட்டிருந்தாலும், முதல் நான்கும் தவிர்ந்த ஏனையவை ஒப்பீட்டளவில் மிகவும் சிறியவை ஆகும்.
keele tharapattulla ellaa nagarangalum ore tharathil vaikapattirunthaalum. mudhal naangum thavirntha yenaiyevai opeetalavil migavum siriyavai aagum.
1,960
மங்கலமான யோகம் எனச் சோதிட நூல்கள் குறிப்பிடும் யோகங்களுள் இதுவும் ஒன்று.
mangalamaana yogam enach chothida noolgal kurippidum yogangalum ithuvum ondru.
6,500
தொல்குடி அமெரிக்கர்கள் இத்தகையத் தடங்கலான இடங்களில் நிலவழிகள் ஊடாக தங்கள் படகுகளை தூக்கிச் சென்றனர்.
Tholkudi amerikkargal iththagaiyath thadangalaana idangalil nilavazhigal oodaaga thangal padaugugalai thookkich sendranar.
7,228
மகேந்திரன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் மோகன், சுஹாசினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Magendiran iyakkatthil velivantha itthirappadatthil Mohan, Suhasini matrum palarum naditthirunthanar.
1,904
சந்தையின் அடிப்படைப் போக்கு என்று தாம் பண்புறுத்துவதின் உள்ளார்ந்த தோல்விப் போக்குகளே உலகின் பிரச்சினைகளுக்குக் காரணம் என்று சோரெஸ் குற்றம் சாட்டுகிறார்.
santhaiyin adippadaip pokku enru thaam panpuruththuvathin ullaarntha tholvip pokkugale ulagin prachchinaigalukku kaaranam enru sores kutram saatugiraar.
4,632
இந்த மட்பாண்டத்தை உருவாக்கசக்கரம் தேவைப்படுகிறது.
indha matpanndathai uruvakkachakaram thevaipadugiradhu.
1,557
ஆறுகளில் வெள்ளம் அடிக்கடி பெருக்கெடுக்கும்.
aarugalil vellam adikkadi paerukkaedukkum.
4,202
பல்கலைக்கழகம் வழங்கும் ஏதாவது ஒரு பாடத்தில் முதுநிலைப் பட்டம் பெற்று அதன் பின்பு கல்வியியலில் இளங்கல்வியியல் பட்டம் பெற்றவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு எனப்படும் மேல்நிலை வகுப்புகளுக்கு அவர்கள் பயிற்சி பெற்ற பட்டப்படிப்புகளுக்கு ஏற்ற பாடங்களுக்கு ஆசிரியர்களாக நியமிக்கப்படுகின்றனர்.
palgalaikazhagam vazhangum yedhaavadhu oru paadathil mudhunilai pattam petru adhan pinbu kalviyiyalil ilangalviyiyal pattam petravargal thamizhnaatilulla melnilaippalligalil padhinondru matrum pannirendaam vaguppu yenappadum melnilai vaguppugalukku avargal payirchi petra pattappadippugalukku yeatra paadangalukku aasiriyargalaaga niyamikkappadugindranar.
6,268
கள்ளப்பருந்தைவிடக் கனமான பறவையாகும்.
Kallapparunthaividak ganamaana paravaiyaagum.
2,955
ஆனால் பேருந்தின் உள் அமர்ந்திருந்து பார்ப்பவர்களுக்கு அந்த மானிடர் ஒரு மணி நேரத்துக்கு 20 கி.
aanal perunthin ull amarnthirunthu parpaavargalukku antha manidar oru mani nerathukku 20 ki.
5,428
சுப்புலட்சுமி, ஜி.
Subbulakshmi, G.
2,366
நியூ ஸ்டேட்ஸ்மேன் பத்திரிகையைச் சார்ந்த நெயில் க்ளார்க்கின் கூற்றுப்படி, கிழக்கு ஐரோப்பாவில் பொதுவுடமைக் கருத்தாக்கம் சிதைந்ததில் சொரெஸின் பங்கு பிரதானமானது.
New Stateman pathirigaiyay serntha Neil Clarkin kootrupadi, kizhaku Europeil pothuvudaimai karuthaakkam sithainthathil soresin pangu prathanamaanathu.
2,796
இந்த நோய்க்கு இதுவரை மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை.
Intha noikku idhuvarai marunthugal kandupidikkappadavillai.
8,443
வெறுமை+சினம்=வெஞ்சினம்
Verumai+ sinam= venginam
1,468
மேற்கு வங்கத்தின் வடக்கு பகுதியிலுள்ள பெதாங் நகரின் வழியே இந்த கணவாய் செல்கிறது.
maerku vangththin vadakku paguthiyilulla pethaan nakarin vazhiiyae indha kanavaay selgirathu.
5,782
பிந்திய மறுமலர்ச்சிக் காலப் பகுதியில் இருந்து, இத்தாலிய தகர-மினுக்கமூட்டிய மட்பாண்டங்களைச் செய்வோர், பல உலோக ஆக்சைட்டுக்களைக் கலந்து இயல்பான பலவண்ண ஓவியங்களை இவற்றின்மீது வரைந்தனர்.
pinthiya marumalarcchik kaalap paguthiyil irunthu, itthaaliya thagara-minukkamoottiya matpaandangalaich seivor, pala uloga oxidugalaik kalanthu iyalbaana palavanna oviyangalai ivatrinmeethu varainthaar.
1,676
பொழிக்கரை
Pozhikarai
9,833
மேலும் நடக்க வலுவில்லாமல் குழந்தை ஓய்வெடுத்த வேளையில் கழுகு ஒன்று அவ்விடத்தில் வந்தமர்ந்தது.
Melum nadakka valuvillaamal kuzhandai oiyveduththa velaiyil kazhugu ondru avvidaththil vanthamarnthathu.
5,708
மாட் வெல்ச், 'திறந்த சமுதாய'த்தின் மீதான திறந்த பருவம்: பொதுவுடமைக்கு எதிரான, அழிவிலிருந்து உயிர் பிழைத்தவர் ஏன் சமவுடமை யூத சுய வெறுப்பாளராக பைசாசம் போன்று சித்தரிக்கப்படுகிறார் ரீஸன் மேகசீன், டிசம்பர் 8, 2003
Matt Welch, 'sirantha samuthaaya'tthin meethaana thirandha paruvam: pothuvudamaikku edhiraana, azhivilirundhu uyir pizhaitthavar aen samavudaimai yoodha suya veruppaalaraaga paisaasam pondru sittharikkappadugiraar reason magazine, december 8, 2003
8,003
இத்திரைப் பாடல்கள் அனைத்தும் விமர்சகர்களிடமிருந்து நேர்மறையான விமர்சனங்களைப் பெற்றுள்ளது.
Iththiraip paadalgal anaiththum vimarsagargalidamirundhu nermaraiyaana vimarsanangalaip pettrullathu.
9,588
இவை கில்கிட்டி, கோஹிஸ்தானி, அஸ்டன் என்பனவாகும்.
Ivai kilkitty, kohisthaani, astan yenbanavaagum.
8,579
என்று பாடி அக்குழந்தையின் கண்களை திறந்து விடுவார்.
Yendru paadi akkuzhanthaiyin kangalai thiranthu viduvaar.
1,304
தொல்லுயிரிக் கட்ட இருவாழ்விகளின் தொகுதி மரபியல் இன்னமும் உறுதிபடுத்தப்படவில்லை; இலிசாம்பிபிய வகுப்பு, அழிந்துவிட்ட இருவாழ்விக் குழுக்களையும் உள்ளடக்கலாம்.
tholluyirik katta iruvaazhvigalin thoguthi marabiyal innamum urudhipaduthappadavillai; ilisaambibiya vaguppu azhindhuvitta iruvaazhvik kuzhukkalaiyum ulladakkalaam.
6,979
பொதுப் பொறியியல் பொருட்கள்
Pothup poriyiyal porutkal
5,420
இளம் வயதில் இசுடான்லி யாசு இசையில் ஆர்வம் கொண்டிருந்ததோடு, தோல் கருவியை இசைப்பதிலும் சிலகாலம் ஈடுபட்டிருந்தார்.
ilam vayadhil isudanli yaasu isaiyil aarvam kondirundhadhodu, thol karuviyai isaipadhilum silakaalam eedupattirundhaar.
487
வேரா உரூபின்
Vaera urubin.
7,916
தமிழ்நாடு அரசு இசைக் கல்லூரி
Thamizhnaadu arasu isaik kalloori
8,942
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
7,329
இலங்கை துடுப்பாட்ட வாரியம் மற்றும் டயலொக் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்ட விருது வழங்கும் விழாவில் ஆண்டின் முதற்தர சிறந்த துடுப்பாட்ட வீரராக இலங்கைத் துடுப்பாட்ட அணித் தலைவர் அஞ்செலோ மாத்தியூஸ் தெரிவு செய்யப்பட்டார்.
Ilangai thuduppatta vaariyam mattrum tayalok niruvanaththaal merkollappatta viruthu vazhangum vizhavil aandin mutharthara sirantha thuduppaatta veeraraaga ilangaith thuduppaatta anith thalaivar Anjcello mathews therivu seiyappattaar.
7,605
கூட்டரசு இப்பகுதிகளை கைப்பற்றி அவர்களுக்கு தொடர்பில்லாத பகுதிகளில் கட்டாயமாக மாற்று நிலப்பகுதிகள் கொடுத்த நிலையிலும் இச்சொற்பயன்பாடு நீடித்தது.
Kootarasu ippaguthigalai kaipattri avargalukku thodarbillaatha paguthigalil kattayamaaga mattru nilaipaguthigal koduththa nilaiyilum ichchorpayanpaadu neediththathu.
6,891
நவீன வணக்க வழிபாட்டின் பழமையான ஆதாரமாகக் கருதப்படுவது இயற்கைவாத வழிபாட்டு முறையாகும், இது சமயத்தில், பன்முகத்தன்மை, பக்திவாதம், தெய்வம், பக்தி வாதம், அனிமியம், டட்மைசம், ஷமனிசம், ஆவிவாதம் மற்றும் பேகனிசம் ஆகியவற்றில் காணப்படுகிறது.
Naveena vanakka vazhipaattin pazhamaiyaana aathaaramaagak karuthappaduvathu iyarkaivaatha vazhipattu muraiyaagum, ithu samayaththil, panmugaththanmai, bakthivaatham, deivam, bakthi vaatham, animiyam, tatmaisam, shamanisam, aavivaatham mattrum peganisam aagiyavattril kaanappadugirathu.
5,471
1751: கிழக்கிந்திய கம்பெனிப் படைகள் தண்டையார் பேட்டையை கைப்பற்றினர்.
1751: kizhakkindhiya companypp padaigal thandaiyaar pettaiyai kaippattrinar.
466
மேலாண்மை பொன்னுசாமிக்கு சாகித்திய அகாடமி விருது
Vaelaanmai ponnusaamikku saakiththiya academy viruthu.
9,521
பின்னர் ஜே.
Pinnar j.
7,458
புதுக்கோட்டையின் பெரும்பான்மையான வணிக நிறுவனங்கள், முக்கிய வங்கிகள் இந்த வீதியில் அமைந்துள்ளதால் புதுக்கோட்டையின் வணிகப்பாிமாற்றம் அதிகம் நடைபெறும் இடமாக இது இருக்கிறது.
Puthukkottaiyin perumpaanmaiyaana vaniga niruvanagal, mukkiya vangigal intha veethiyil amainthullathaal pudhukotttaiyin vanigappaarimattram athigam nadaiperum iadmaaga ithu irukkirathu.
943
பாய்காட் ஆங்கிலச் சொல்லாகவும் குழந்தைகளின் பெயராகவும் இருக்கிறது.
Boycott aangila sollaakavum kuzanthaikalin peyaraakavum irunthathu.
7,423
சில கணிதாசிரியர்கள், கூட்டப்படும் முதல் எண்ணை கூட்டுப்பொருள் (augend) எனவும் அழைத்தனர்.
Sila kanithasiriyargal, kootappadum muthal yennai koottupporul (augend) yenavum azaiththanar.
6,336
இதுவே இந்தியாவில் இத்திரைப்படத்தின் முதல் திரையிடல் ஆகும்.
ithuve Indiavil itthiraippadatthin muthal thiraiyidal aagum.
5,901
ஆசியப் பள்ளத்தாக்குகள், ஆற்றுப்படுகைகள் உலகின் முக்கிய நாகரிகங்களான சிந்து சமவெளி, அரப்பா, மெசொப்பொத்தேமியா, சீன மற்றும் எகிப்து நாகரிகங்களை வளர்த்தெடுத்த நாகரிகத்தொட்டில்களாகும்.
aasiyap pallatthaakkugal, aatruppadugaigal ulagin mukkiya naagaringalaana sinthu samaveli, arappaa, mesopotamia, seena matrum Egypt naagarigangalai valarttheduttha naagarigatthottilgalaagum.
3,072
இவரின் தாயார் எலீநோரா ஒலிவ், இவர் டப்லின் அயர்லாந்தில் பிறந்தார்.
ivarin thaayar elinora olive, ivar dublin ayarlaandil piranthaar.
7,465
தொழில்மயமாக்கத்தின் பக்க விளைவுகளை அவர் விரும்பவில்லை.
Thozhilmayamaakkaththin pakka vilaivugalai avar virumbavillai.
5,047
பாய்வின் வேகம் ஒலியின் வேகத்தைவிடப் பெருமளவில் குறைவாக இருக்கும்போது இவ்வகை அனுமானம் சரியான முடிவுகளையே தருகிறது.
paaivin vegam voliyin vegaththaivida perumalavil kuraivaaga irukkumboothu ivvagai anumaanam seriyana mudivugalaiye tharukirathu.
1,294
காலைத் தேள் போல வைத்து இரு கைகளையும் ஸ்வஸ்திகமாக அமைத்து,இருமருங்கும் நீட்டி நின்று ஆடுவது விருச்சிகரேசிதமாகும்.
Kaalaith thel pola vaithu iru kaigalaiyum svasthigamaaga amaithu,irumarungum neeti ninru aaduvadhu viruchigaresidhamaagum.
3,784
இத்திட்டத்தில் உதவி பெறுபவர்களுக்கு நிதியுதவியாக ரூபாய்10,000 அளிக்கப்படுகிறது.
ithittathil uthavi perubavargalukku nidhiuthaviyaga rupai10,000 alikkapadukirathu.
6,885
இல் இறைச் செருகிய ஞெலிகோல் (கொள்ளிக்குச்சி) போல வல்லாண் போர்க்களத்தில் தோன்றுவான்
Il iraich serukiya gnelikol (kollikkuchchi) pola vallaan porkkalaththil thondruvaan
2,910
அண்ணனின் அறிவுரையால் விருப்பமில்லாமல் அரை மனதுடன் பிரதாப்பை விஜி மணம் முடிக்கிறாள்.
annanin arivuraiyaal viruppamillamal arai manathudan Pratapai Viji manam mudikkiraal.
3,955
அனைத்துலக மொழிகள்
anaithulaga mozhigal
3,263
முக்கியமாக, ரத்து செய்யக்கூடிய உயிரியளவுகள், ஒப்பிடுதலுக்கு முன்னதாக உயிரியளவுகள் படங்கள் அல்லது உருவங்களை உருமாற்றம் செய்துவிடும்.
mukkiyamaga, ratthu seiyakudiya uyiriyalavugal, oppiduthalukku munnathaga uyirialavugal padangal allathu uruvangalai urumatram seithuvidum.
639
5ஆம் வகுப்புக்கு மேல் படிக்க முடியாவிட்டாலும் நூல்களை வாசிப்பதை இவர் நிறுத்தவில்லை.
5aam vaguppukku mel padika mudiyaavittalum noolkalai vaasipathai ivar niruthavillai.
6,211
மின்னியலும், மின்னணுவியலும்
Minniyalum, minnanuviyalum
5,700
சமநிலைக்கு வந்தாலும் நீர் மூலக் கூறுகளின் அசைவு தொடர்ந்தாலும், இரு புறமிருந்தும் சம அளவிலான நீர் மூலக் கூறுகள் அசைவதனால், சமநிலை குழப்பப்படாது.
samanilaikku vanthaalum neer moolak koorugalin asaivu thodarnthaalum, iru puramirunthum sama alavilaana neer moolak koorugal asaivadhanaal, samanilai soozhappadaadhu.
1,592
துவக்கத்தில் நன்கு அறியப்படாத பாடகராக இருந்து வந்த உன்னிமேனனுக்கு 1992ஆம் ஆண்டு வெளிவந்த ரோஜாத் திரைப்படத்தில் அவர் பாடிய "புது வெள்ளை மழை" என்ற பாடல் திருப்புமுனையாக அமைந்தது.
thuvakkaththil nangu ariyappadaatha paadakaraaga irunthu vantha Unnimenonukku 1992aam aandu vaelivantha Rojath thirappadaththil avar paadiya "puthu vellai mazhai" endra paadal thiruppumunaiyaaga amainthathu.
4,122
தற்போது அவர் மீதான குற்றச்சாட்டு குறைக்கப்பட்டதால் அவருக்கு 18 வாரம் சிறை தண்டனை அளிக்கப்பட்டது.
tharippodhu avar medha kurrasattu kuraikaippatathal avarikku 18 vaaram sirai thandhanai allikkapatadhu.
6,487
நடிகர் ஜெய் ஒரு தனியார் அஞ்சலில் பணிபுரிவதாகவும், நடிகை யாமி கெளதம் ஒரு துணிக்கடையில் விற்பனை பெண்ணாக பணிபுரிவதாகவும் இக்கதை அமைக்கப்பட்டது.
Nadigar Jai oru thaniyaar anjalil panipurivathaagavum, nadigai Yaami Gowtham oru thunikkadaiyil virpanai pennaga panipurivathaagavum ikkathai amaikkappattathu.
1,780
கீழ்க்கண்ட செய்முறைகளைப் பயன்படுத்தி மட்டுமே சேமாஃபோரை அணுக முடியும்.
keezhkanda seyalmuraikalaip payanpaduththi mattumae Semaphorai anuga mudiyum.
2,331
தமிழ்ச் சொல்லகராதி நா.கதிரவேற்பிள்ளை
Tamil sollagaraathi N.Kathiraverpillai
5,915
அவை பெரியன
avai periyana
7,009
1758: பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பனி படைத்தலைவர் சென்னையை முற்றுகையிட்டார்.
1758: Frenchuk kizhakkindhiyak company padaiththalivar chennnaiyai muttrugaiyittar.
4,277
ஸ்டிராஃபர்ட்சயரில் உள்ள கன்னோக் சேஸ் என்ற இடத்தில் 13வது இருப்பு பட்டாலியன் படைப்பிரிவில் பதினோரு மாதங்கள் படைப்பயிற்சி பெற்றார்.
strafaratsayaril ulla kannog chase endra idathil 13vadhu iruppu battaleyan padaipirivil padhinooru madangal paddaipayirchi petrar.
5,255
சிலவேளைகளில் ஒளித்தொகுப்புக்காக பச்சையவுமணியும் காணப்படலாம்.
silavelaigalil olithoguppukkaaga pachaiyavumaniyum kaanappadalaam.
7,269
ஹிஸ்புல் முஜாகிதீன்
Hisbull mujakideen
736
ஆறு பேர் வரையில் உயிரிழந்தனர்.
Aaru pare varaiyil uyirizhanthanar.
5,062
கர்நாடக இசையானது அதன் மேம்பாட்டில் இந்துஸ்தானிய இசையைப் போன்றே உள்ளது (இசை மேம்பாடு, காண்க).
karnataka isaiyaanathu athan mempaatil inthoosthaaniya isaiyai pondre vullathu (isai mempaadu kaanga).
8,736
புனே
pune
611
மதுரை லேடி டோக் கல்லூரிக்கு நன்கொடை
Madurai lady tok kalloorikku nankodai