id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,567
கார்பன் மோனோ ஆக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடுகள், எளிதில் ஆவியாகும் காிமப்பொருட்கள், கந்தக டை ஆக்சைடு, ஹைட்ரோ கார்பன்கள், விச வாயுக்கள்,தரை நிலை ஓசோன் ஆகியவை புகைப்பனியில் உள்ள வாயுக்கள் ஆகும்.
Corbon mono oxide, Nitrogen oxidugal, yelithil aaviyaagum Karimapporutkal, Kanthaga di oxide, Hydro carbongal, visa vaayukkal,thari nilai ozone aagiyavai pugaippaniyil ulla vaayukkal aagum.
3,884
ஆனாலும் மேன்முறையீட்டை அடுத்து இவர் அனைத்துக் குற்றங்களிலும் குற்றவாளியாகக் காணப்பட்டு 3 மாத சிறைத்தண்டனையும், 5,000 டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது.
aanaalum menmodaiyeettai aduthu ivar anaiththu kuttrangalilum kuttravaaliyaaga kaanapattu 3 maatha siraithandanaiyum, 5,000 dallar abaraathamum vithikkapattathu.
3,527
முதல் உலகப்போர் முடிவடைந்ததைத் தொடர்ந்து மேற் கத்திய சிந்தனைகள் நாடு முழுவதும் பரவின.
muthal ulagappor mudivadainthathai thodarnthu mer kathiya sinthanaigal nadu muluvathum paravina.
2,172
சில சமயம் தெரிந்தவரைக் கேட்டு அறிந்துகொள்கின்றனர்.
sila samayam therinthavarai kettu arinthukolginranar.
4,283
சஃபீல்ட் (suffield) என்ற குடும்பப் பெயர் கொண்ட அவர்கள் பர்மிங்கம்மின் நகர மையத்தில் 19ம் நூற்றாண்டில் பல தொழில்கள் புரிந்து வந்தனர்.
suffield (suffield) endra kodumba peyar konda avargal parmingamin nagara maiyathil 19m noorthrandil palla thozhilgallai purindhu vandhanar.
2,367
எடுத்துக்காட்டுகள்: தட்டச்சு செய்யும் விதம், நடை, குரல் மற்றும் பல முறைகள்.
eduthukaatugal: tattachu seiyum vitham, nadai, kural matrum pala muraigal.
271
பெத்தமனசு (சிறுகதைத் தொகுப்புகள்)
pethamanasu (sirukathai thoguppukal)
746
இதன் காரணமாக அலெக்ஸாண்டர் அவர்களை கங்கை ஆற்றையும் கடக்க வேண்டும் என்று கட்டாயமாக கூறிய பொழுது அலெக்ஸாண்டரை கடுமையாக வெறுத்தனர்.
Ithan kaaranamaagaa alexanderr avaarkalai kangai aatraiyum kadakka vaendum endru kattaayamaaaga kooriya pozhuthu alexanderai kadumaiyaaga veruththanar.
4,547
ஆசீவக அறிவியலான வானியலில் இவர் மிகுந்த தேர்ச்சி பெற்றிருந்ததால் இவர் கணி நந்தாசிரியன் என்றும் சிறப்பிக்கப்பட்டுள்ளதை மாங்குளம் கல்வெட்டால் அறிய முடிந்தது.
aasevaga aariviyalana vaniyalill ivar migundha theritchi petrirundhadhal ivar kanni nandasiriyan endrum sirappikkapattulladai manngulam kalvettal ariya mudindhadhu.
1,559
செய்யுள் இயல்
seyyul iyal
1,283
இளங்கோ குமரவேல்
Ilango Kumaravel
4,432
1835: முதல் மருத்துவக் கல்லூரி நிறுவப்பட்டது. பின்னர் இக்கல்லூரி சென்னை கிறித்துவக் கல்லூரியாக மாறியது.
1835: mudhal maruthuvak kaloori niruvappatadhu. Pinnar ikkalloori chennai kirithuvak kallooriyaaga maariyadhu.
4,029
பால்சேனை
palsenai
833
இவற்றைப் போன்று பல பொருள்களைத் தருவதை உணர்த்தும் பழம்பாடல் ஒன்று:
Ivatrai pondru pala porulkalai tharuvathai unarththum palampaadal ondru.
1,784
கோசலை மேரியை மணமுடித்துள்ள பிரான்சிசுக்கு சுனிதா நந்தினி எஸ்தர் என்ற பெண் உள்ளார்.
Kozlee Maryai manamudiththulla Francisukku Sunita Nandini Esther endra pen ullaar.
6,286
கிமு 27ல் லுசித்தானியா உரோமப் பேரரசின் ஒரு மாகாணம் ஆனது.
Kimu 27il lusiththaaniyaa romap perrasin oru maagaanam aanathu.
8,682
இந்நூலுக்கான முன்னூரையை மானிடவியல் துறை புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராட்ச்சி நிறுவனத்தினைச் சேர்ந்த பக்தவச்சால பாரதி எழுதியுள்ளார்.
innoolukkaana munnuraiyai maanidaviyal thurai puthuchery mozhiyiyal panpaattu aaraaichi niruvanatthinaich serntha bakthavachala barathi ezhithiyullaar.
7,985
அவர்கள் கட்சியினர் தேர்தலில் போட்டியிடுவதை விரும்பினர்.
Avargal kaatchiyinar therthalil pottiyiduvathai virumbinar.
7,112
மனிதர்களில், கருத்தரிப்புக் காலத்தில் முதிர்கருக்களில் மூச்சுத் தொகுதியானது செயற்பாடற்ற நிலையில் இருக்கும்.
manithargalil, karuttharippuk kaalatthil muthirkarukkalil moocchuth thoguthiyaanathu seyarpaadatra nilaiyil irukkum.
7,917
பி பரிசை வென்றார், பின்னர் 1994 இல் சாந்தி சொரூப்பு பட்நாகர் பரிசை வென்றார்; 2001 ஆம் ஆண்டு இந்திய அரசின் பதுமசிரீ பெருமைப்பட்டமும், 1998 இல் ஐக்கிய இராச்சியத்தில் வேந்தியக் குமுகத்தின் பேராளர் (FRS) பட்டமும் பெற்றார்.
P parisai vendraar, pinnar 1994 il Santhi soruppa patnaagar parisai vendraar; 2001 aam aandu inthiya arasin Pathmasree perumaippattamum, 1998 il ikkiya rajiyaththil venthiyak kumugaththin peraalar (FRS) pattamum pettraar.
1,620
சொவைட்டோ கிளர்ச்சி காரணமாக வெள்ளை இனவெறி காவல்துறையின் இலக்கானார் ஸ்டீவ் பைக்கோ.
Soviet kilarchchi kaaranamaaga vellai inavaeri kaavalthuraiyin ilakkaanaar Steve Pico.
4,203
இங்கு வலப்புறத்தில் உள்ள இரு உறுப்புகளும் பொதுமைப்படுத்தப்பட்ட ஐங்கோண எண்கள்.
ingu valappurathil ulla iru uruppugalum podhumaippaduthapatta ingona yengal.
20
தன்னா "தோஸ்தி: பிரன்ட்ஸ் பாரெவெர்" என்ற பாலிவுட் படத்தில் "நந்தினி தப்பார் "என்ற பாத்திரத்தில் டிசம்பர் 2005இல் அறிமுகமானார்.
Tanna "Dosti: Friends Forever" endra boolywood padathil "Nandhini thabaar" endra paathirathil december 2005yil arimugamaanar.
6,054
நீலத்தும்பை அழவணம்
Neelaththumbai aazhvanam
6,290
இந்தக் குளவிகளின் ஆரஞ்சு பழுப்பு நிற வயிற்றின் பின்பகுதியில் மஞ்சள் நிற வரியைப் போன்ற பட்டையைக்கொண்டிருக்கும்.
Inthak kulavigalin oranchu pazhuppu nira vayittrin pinpaguthiyil manjal nira variyaip pondra pattaiyaikkondirukkum.
8,745
சுனாமியின் பாதிப்பிற்குப் பிறகு பெரிய வீடுகள் மீனவர்களுக்குக் கட்டிக் கொடுக்கப்பட்டது தமிழ்நாட்டிலேயே இந்தக் கிராமத்திற்குத்தான்.
tsunamiyin paathippirkup piragu periya veedugal meenavargalukkuk kattik kodukkappattathu thamizhnaattileye intha graamatthirkutthaan.
1,469
இதைத் தொடர்ந்து நடிகரும் இயக்குனருமான கிர்க் டக்ளசுடன் இணைந்து பாத்சு ஆப் குளோரி என்ற போர் தொடர்பான ஒரு திரைப்படத்தை1957 ஆம் ஆண்டிலும், வரலாற்று காவியமான சிபார்டகசு என்ற திரப்படத்தை 1960 ஆம் ஆண்டிலும் எடுத்தார்.
ithaith thodarndhu nadikarum iyakkunarumaana girk daklasudan inaindhu paathcu aap gulori endra por thodarpaana oru thiraippadaththai1957 aam aandailum, varalaatrru kaaviyamaana sipaardagasu endra thirappadaththai 1960 aam aandailum eduththaar.
3,954
தேவ்கர் நகரம், மோகன்பூர் காவல் வட்டம் (முழுவதும்)
thevkar nagaram, moganpoor kaaval vattam (muzhuvathum)
1,934
முதல் முறையாக ஒருவர் உயிரியளவுகள் கருவியைப் பயன்படுத்தும் நிகழ்வு சேர்க்கை என்று அழைக்கப்படும்.
muthal muraiyaaga oruvar uyiriyalavugal karuviyayp payanpaduthum nigazhvu serkai enru azhaikkappadum.
6,952
நெஞ்சத்தைக் கிள்ளாதே 1980 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Nenjaththaik killaathe 1980 aam aandu velivandha thamizhth thiraippadamaagum.
5,355
பக்கத்து அறையில் அவரது உடைமாற்றும் மேசை, அதன் மேல் அம்பேத்கர் கடைசிக் காலத்தில் கற்றுக்கொண்டு இசைத்த‌ வயலின், சாய்வு நாற்காலி போன்றவை உள்ளன.
pakkatthu araiyil avaradhu udaimaattrum mesai, adhan mael Ambedkar kadaisik kaalatthil kattrukkondu isaittha violin, saaivu naarkaali pondravai ullana.
8,046
சம்சாரம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.
Samsaaram 1948 aam aandu velivantha thamizhth thiraippadamaagum.
6,761
பாய்ஸ்
Boys
8,846
கற்பு இயல்
karpu iyal
8,889
பெரும்பாலும் கனரக வாகனங்களில் டீசல் எஞ்சின் பொருத்தப்படுகிறது.
Perumpaalum ganaraga vaaganangalil diesel yenjin poruththappadugirathu.
9,309
மாதவராவ் சிந்தியா. காங்கிரஸ் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களில் முக்கிய இடம் வகித்த இவர், மத்திய அமைச்சரையில் பங்கேற்றிருந்தவர்.
Maathavraao sinthiya. Congress katchiyin irandaam kattath thalaivargalil mukkiya idam vagiththa ivar, maththiya amaichcharaiyil panngettrirundhavar.
179
இருப்பினும்,அது சமையலுக்கு பொருத்தமற்றது,மேலும் உண்ணப்பட்டால் உடல் நலத்திற்கு தீங்கானது."உண்ணத்தக்க கற்பூரம்" எனப் பெயர்க் கொண்டதை மட்டுமே சமையலுக்குப் பயன்படுத்த வேண்டும்.
Iruppinum,athu samaiyaluku poruththamatrathu, maelum unnappattaal udal nalaththiruku theengkaanathu."unnaththakka karpooram" ena peyar kondathai mattumae samaiyalukku payanpaduththa vaendum.
3,875
யாட்டுச்செவி, யாட்டுத்தலை, யாட்டுப்புறம், முயிற்றுச்செவி, துயிற்றுத்தலை, முயிற்றுப்புறம்
yaatusevi, yaatuthalai, yaatupuram. muyitrusevi, thuyitruthalai, muyitrupuram.
3,082
எங்காவது சென்று பிழைத்துக்கொள்ளுங்கள் என்று அனுப்பிவிட்டான்.
engavathu senru pilaithukollungal enru anuppivittaan.
4,853
சில நேரங்களில் தமிழகத்தில் பலத்த காற்று மட்டும் வீசும்.
silla neerangalil thamzhagathil balatha kattru mattum veesum.
4,046
இது சைவசித்தாந்த சாத்திரம்.
idhu saivasidhantham saathiram.
3,841
சத்தியமூர்த்திக்கு பின்னர் காமராசை நான் பிள்ளையாகப் பார்த்திருக்கிறேன். நான் இன்னும் அப்படியே இருக்கிறேன். அவர் உயர்ந்திருக்கிறார். அன்று அவரை நான் குனிந்து பார்த்தேன். இன்று அண்ணாந்து பார்க்கிறேன். -சிதம்பரம் சுப்ரமண்யம்
Satyamoorthikku pinnar Kamarajai naan pillaiyaga parthirukiren. Naan innum appadiye irukiren. Avar uyarthirukiraar. Anru avarai nan kuninthu parthen. Inru annarnthu parkiren. -chidambaram subramaniam
8,430
இது திருத்தந்தை மாற்குவின் காலத்தில் நிகழ்ந்தது.
Ithu thiruththanthai maarkuvin kaalaththil nigazhnthathu.
4,865
திட்டமிடல்
thittamidal
9,181
இங்கிலாந்து முதல் மூன்று போட்டிகளை ஏற்று நடத்தியது.
England muthal moondru pottigalai yettru nadaththiyathu.
7,893
இருப்பினும் நான்கு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum naangu A-thara thuduppattap pottigalil kalanthu kondullaar.
8,118
பண்டகசாலை
pandagasaalai
1,141
வேதம் புதிது
vedham pudhidhu
274
மாசிடோனியா
maasitoniya
3,834
கணவனை இழந்து கைக்குழந்தையுடன் இருந்த போது, கணவரின் உறவினர்கள் சூழ்ச்சியால் சொத்துகளை இழந்தார்.
kanavanai ilanthu kaikulanthaiudan iruntha pothu, kanavarin uravinargal sulchiyal sothukalai ilanthaar.
4,402
பிலிப்பைன்ஸ் முன்னணி என்ற பெயரில் ஒரு அமைப்பை ஆரம்பித்து அரசியலிலும் இவர் ஈடுபட்டார்.
pilipains munnani endra peyaril oru amaipai arambithu arasiyalilum ivar eedupattar.
8,450
இவர் அகில இலங்கை முஸ்லிம் உலமா கட்சியின் தலைவருமாவார்.
Ivar agila ilangai muslim ulamaa katchiyin thalaivarumaavaar.
756
இவ்விலக்கை அடைய நடத்தை எழுந்து அத்திசையில் செயல்படுகிறது.
Ivvizhakkai adaiya nadaththai ezhunthu aththissaiyil seyalpadukirathu.
1,192
வன்புலம். காட்டு நிலம்.
vanpulam kaattu nilam.
2,706
சிற்றில் நல் தூண் பற்றி, 'நின் மகன்
sitril nal thoon patri, 'nin magan
8,253
இது முதன்மைத் தடுப்பரணாகும்.
Ithu muthanmaith thadupparanaagum.
1,969
இந்த தொகுதியில் கீழ்க்காணும் பகுதிகள் சேர்க்கப்பட்டுள்ளன.
intha thoguthiyil keezhkaanum paguthigal serkkappattullana.
5,660
மஞ்சள் நிறத்தில் நாற்கோணவமைப்பு படிகமாக இது காணப்படுகிறது.
manjal niratthil naarkonavamaippu padigamaaga ithu kaanappadugiradhu.
4,925
காலம் என்ற தலைப்பில் உள்ள கட்டுரைகள்:
kaalam endra thalaipil ulla katturaigal:
7,032
இவர் புனைப் பெயரான, லோபசு இவரது மெக்சிக-அமெரிக்க வளர்ப்பு தந்தையால் வைக்கப்பட்டது.
Ivar punai peyaraana, lobasu ivarathu mexica-amerikka valarppu thanthaiyaal vaikkappattathu.
4,302
அதுகேட்ட நின்றவூர் மக்கள், ‘பூசலார் இவ்வூரிற் கோயில் எதுவும் கட்டவில்லை’ என்றனர்.
adhuketta nindravoor makkal, 'poosalaar ivvoorir koil yedhuvim kattavillai' ebdranar.
8,315
பெத்தகுரபலபள்ளி
peththkurapalapalli
7,113
இக்குடைவரை மும்மூர்த்திகளுக்காக அமைக்கப்பட்டது எனக் நம்பப்படுகின்ற போதிலும், இங்குள்ள கருவறைகளில் நான்முகன் சிற்பம் இல்லை அதற்குப் பதிலாக ஒரு குடைவரையில் நான்கு கைகளுடனும் ஒரு தலையுடனும் கூடிய புடைப்புச் சிற்பம் உள்ளது.
ikkudaivarai mummoortthigalukkaaga amaikkappattathu ena nambappadugindra pothilum, ingulla karuvaraigalil naanmugan sirpam illai atharkup pathilaaga oru kudaivaraiyil naangu kaigaludanum oru thalaiyudanum koodiya pudaippuch chirpam ullathu.
1,769
கல்விப்பணியில் இவரது இருபது ஆண்டுகளுக்கும் மேலான பணியைப் பாராட்டும் வகையில் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது இவருக்கு தமிழகத்தின் கல்வியமைச்சரால் வழங்கப்பட்டுள்ளது.
Kalvippaniyil ivarathu irubathu andukalukkum maelana paniyaip parattum vagaiyil Doctor Radhakrishnan viruthu ivarukku Tamilagaththin kalviamaichcharaal vazhangappattathu.
3,973
தர்மம்
dharmam
3,803
இருப்பினும், இந்த சிக்கல் எதிர்-உற்பத்தித் திறன் உள்ளது.
Irupinum, intha sikkal ethir-urpathi thiran ullathu.
6,241
பாரசீகம் (ஈரான்) அராஸ் ஆற்றின் வடக்குப் பகுதியை உருசியாவிடம் இழந்தது.
Paaraseegam (iraan) araas aattrin vadakkup paguthiyai urusiyaavidam izanthathu.
8,522
ஆம்பிபோலிஸில் இருந்து கிளம்பி கிழக்கு நோக்கி பயணித்து சுதந்திர த்ரேசியா'வை ஹேமுஸ் மலையிலும், ட்ரீபள்ளி, லைகிநூஸ் ஆற்றின் அருகில் டானூப்-ஐயும், கேடே பழங்குடிகளை கடற்கரை போரிலும் வென்றார்.
Aaampipolisil irundhu kilambi kizhakku nokki payaniththu suthanthira thresiyaa'vai hemus malaiyilum, treepalli laikinoos aatril arugil taanoop-aiyum, kede pazhangudigalai kadarkarai porilum vendraar.
8,792
கலப்பாடு என்பது மாம்பழங்களில் ஒரு வகையாகும்.
Kalappaadu yenbathu mambazhangalil oru vagaiyaagum.
1,392
லெசின்
Lesin
4,155
சந்தித்ததும் சிந்தித்ததும்
sandhithadhum sindhithadhum
480
1522: போர்த்துகேய கிழக்கிந்தியக் கம்பனியினர் மைலாப்பூரைச் கைப்பற்றி மைலாப்பூர் சாந்தோம் எனும் பெயரில் குடியிருப்புகள் கட்டினர்.
1522: portugeya kizhakkinthiya companyinar mylaporeai kaippatri mylapore santhome enum peyaril kudiyiruppukal kattinar.
7,944
இதன் மையத்தில் தோன்றும் நுண்குமிழி, உட்கருவை ஓரத்திற்கு தள்ளி, மோதிர அமைப்பைப் பெறுகிறது.
Ithan maiyaththil thondrum nunkumizhi, utkaruvai oraththirku thalli, mothira amaippaip perugirathu.
3,789
தசைகளின் இறுக்கத்தை மசாஜ் குறைத்து, தசை வலிகளை நீக்குகிறது.
thasaigalin irukkathai masage kuraithu, thasai valigalai neekkukirathu.
1,966
பெரும்பாலும் இரவு நேரத்தில் தான் வெளிவருகிறது.
perumbaalum iravu neraththil thaan velivarugirathu.
5,344
நல்ல நாள் பார்த்துத் திருக்கோயிற் பணியைத் தம் மனத்துள்ளே தொடங்கி இரவும் துயிலாமல் அடிப்படை முதல் உபானம் முதலிய வரிசைகளை அமைத்து உரிய அளவுப்படி விமானமும் சிகரமும் அமைத்து அதன்மேல் தூபியும் நட்டனர்.
nalla naal paarthuth thirukkoyir panniyaith tham manathulle thodangi iravum thuyilaamal adippadai mudhal upaanam mudhaliya varisaigalai amaitthu uriya alavuppadi vimaanamum sigaramum amaitthu adhanmael thoopiyum nattanar.
7,437
ஏரிகளைக் கவரும் முக்கிய தாவரங்கள் பழத்தோட்டம் (ஆப்பிள், மல்பெரி), சில பிளாட்டனஸ் (சிங்கர் மரங்கள்) மற்றும் சாலிக்ஸ் மரங்கள் ஆகியவை அடங்கும்.
Yerigalai kavarum mukiya thaavarangal pazhaththottam (apple, mulberry), sila plattans (singar marangal) mattrum saaliks marangal aagiyavai adangum.
5,083
இவரின் முன்னோர்கள் சோழ நாட்டில் திருவாரூர் என்ற ஊரைச் சேர்ந்தவர்கள்.
ivarin munorgal soola naatil thiruvaarur endra voorai sernthavargal.
1,366
சாயமேற்றல் (Staining) என்பது ஒரு மாதிரியை அல்லது உயிரணுக்களை அல்லது இழையங்களை ஆய்வு செய்வதற்காக நுணுக்குக்காட்டி ஊடாக அவதானிக்கும்போது, அங்கே உயிரணுக்கள் அல்லது இழையங்களிடையே வேறுபாட்டை ஏற்படுத்தி அவற்றை இலகுவாக அடையாளப்படுத்துவதற்காக, நுண்ணோக்கியியலில் பயன்படுத்தப்படும் ஒரு துணை தொழில்நுட்பம் ஆகும்.
Saayametral (Staining) enbadhu oru maadhiriyai alladhu uyiranukkalai alladhu izhaiyangalai aaivu seivadharkaaga nunukkukkatti oodaaga avadhanikkumbodhu, ange uyiranukkal alladhu izhaiyangalidaiye verubaattai erpaduthi avatrai ilaguvaaga adaiyaalappaduthuvadharkaaga, nunnokkiyiyalil payanpaduthappadum oru thunai thozhilnutpam aagum.
9,666
தேசிய தொழில்நுட்பக் கழகம், திருச்சி
Desiya thozhilnutpak kazhagam, Thiruchi
1,683
கர்ணன் மற்றும் வைசாலியின் ஏழாவது மகன்.
Karnan matrum vaisaaliyin aezhaavathu magan.
1,743
அவ்வாறிருக்கும்போது இம்மக்கள் யாகப்பர் அப்போஸ்தலர் பெயரில் கோவிலை உருவாக்க காரணம் எழவில்லை அவர் மீது தீவிர பக்தி கொள்ள இரண்டு காரணங்கைள முன்வைத்தனர்.
avvaarirukkumpothu immakkal Yakapar Apostle paeyaril kovilai uruvaka karanam ezhavillai avar meethu theevira bakthi kolla irandu kaaranangalai munvaiththanar.
5,085
சாகித்தி பிங்காலி பெங்களூரு இன்வென்சர் அகாதெமியில் பயின்றவர்.
saagiththu pingali bengaloru invensar aagathemiyil payindravar.
4,101
முப்பட்டகம் போன்று வேலை செய்யும் நுண்ணோக்கி இயற்பிய அமைப்புகள் ஒளியைப் பிரதிபலித்துச் சிதறடிப்பதன் மூலமாக தோலின் நிறத்திலிருந்தும் மாறுபட்ட ஒரு வண்ணத்தை உருவாக்குகின்றன.
muppattagam pondra velai seiyum nunokki iyarbiya amaippugal oliyai piradhipalithu sidharadippadhan moolamaaga tholin nirathilirundhum maarupatta oru vannaththai uruvaakugindrana.
6,086
இது இருபாலர் பயிலும் பள்ளி ஆகும்.
ithu irupaalaar payilum palli aagum.
242
குகையின் தரையில் கனிமங்களின் படிவு நிகழ்வது இவ்வுருவாக்கத்திற்கு இன்றியமையாததாகும்.
kugaiyin tharaiyil kanimangalin padivvu nigalvathu ivvuruvaakkaththirkku indriyamaiyaathathaagum.
2,278
இத் தேற்றம் மெய்யெண்களின் முழுமைத்தன்மையைச் சார்ந்திருக்கிறது. விகிதமுறு எண்களில் (Q) இத் தேற்றம் உண்மையாவதில்லை. எடுத்துக்காட்டாக,
ith thotram meiyengalin muzhumaithanmaiyay saarthirukirathu. Vigithamuru engalil (Q) ith thotram unmaiyaavathillai. Eduthukaataaga,
7,633
தனது செயல்களால் இந்தியாவைப் பொருளியல், பண்பாடு, அரசியல், ஆன்மிக என பல துறைகளிலும் நாசமாக்கியுள்ளது. ...
Thanathu seyalgalaal indhiyaavaip poruliyal, panpaadu, arasiyal, aanmiga yena pala thuraigalilum naasamakkiyullathu. ….
4,753
குறிப்பாக அவர் சவூதியின் முடிக்குரிய இளவரசர் முகமது பின் சல்மான், மன்னர் சல்மான் ஆகியோரைப் பெரிதும் விமர்சித்து வந்தார்.
kuripaaga ivar soudhiyin mudikuriya ilavarasar mugamadhu pin Salmaan, pinnar Salmaan agiyorai peridhum vimarsithu vandhaar.
2,405
பாரம்பரிய நெல்
paarampariya nel
1,277
இந்த மாவட்டம் சம்பல்பூர் மக்களவைத் தொகுதியின் எல்லைக்குள் உள்ளது.
intha mavattam sambalpur makkalavai thoguthiyin ellaikkul ullathu.
5,470
இத்திரைப்படத்தின் இசை மற்றும் பின்னணி இசையை உருவாக்கியவர் சி.
itthiraippadatthin isai mattrum pinnani isaiyai uruvaakkiyavar chi.
8,174
பழங்களும் காய்கறிகளும்
Pazangalum kaikarigalum
6,803
குட்டையான கால்களையும் தடிமனான வாலையும் பெற்றிருக்கும்.
Kuttaiyaana kaalgalaiyum thadimaana vaalaiyum pettrirukkum.
8,715
இது கட்டற்ற மென்பொருட்களால் கட்டமைக்கப் பட்டுள்ளது.
Ithu kattatrra menporutkalal kattamaikka pattullathu.
9,594
ராமமூர்த்தி 1940 ஆம் ஆண்டு சேலம் மாவட்டம் வாழப்பாடியில் பிறந்தார்.
Ramamoorthy 1940 aam aandu selam maavattam vaazhappadiyil piranthaar.
7,068
பல்வேறு பிரச்சினைகளுடன் தன்னைச் சந்திக்க வருபவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகளை வழங்கி வருகிறார்.
palveru pracchinaigaludan thannaich chanthikka varubavargalukku thodarnthu aalosanaigalai vazhangi varugiraar.
1,352
பலவெவ்வேறான வட்டாரங்கள் இதில் அடங்கும்: லிடியா, லிசியா, கேரியா, கலாசியா, பிலியன்சு,பிதைனியா,பைசியா, உரோமானிய ஆசியா மாகாணம் (இது எபேசஸ் அல்லது ஐயோனியா எனவும் அழைக்கப்பட்டது), சிலிசியா, ஐசவுரியா, ஐரிக் போன்றவை அடங்கும்
Palavevveraana vattaarangal idhil adangum: Lidia, Lisia, Keriya, Kalasiya, Filiansu,Pidhainiya,Paisiya, Uromaaniya Asia maagaanam (idhu Ebesas alladhu Aiyoniya enavum azhaikkappattadhu), Silisiya, Aisavuriya, Airik ponravai adangum.
4,769
1992 இல் அவர் தமிழுக்கான சாகித்திய அகாதமி விருது பெற்றார்.
1992 il ivar Thamizhukkaana sagithya academy virudhu petraar.
1,805
புணர்ச்சிக்கு நேரம் வந்துவிட்டால் தன் செயலை நிறுத்திவிட்டு ஆண், பெண் உறவைக் கொண்டாடும் இயல்புடையது.
Punarchikku neram vandhuvittal than seyalai niruthivittu aan, pen uravaik kondaadum iyalbudaiyathu.