id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
119
பண்டைய இயற்சொற்கள் பல அவற்றில் விரவி வந்தமையால் அவற்றைப் பொதுமக்கள் உணர்ந்துகொள்ளும் பொருட்டு நல்லறிஞர்கள் பலர் பாடல்களுக்கு உரை எழுதினர்.
Pandaiya iyarsorkal pala avatril viravi vanthamaiyaal avatrai pothumakkal unarnthukollum poruttu nallarinjarkal palar paadalkaluku urai ezhuthinar.
3,613
எாிமலை வெடிப்பில் வெளியேறும் கந்தக டை ஆக்சைடு மற்றும் துாசியே புகைப்பனி உருவாக இயற்கை காரணமாகிறது.
yerimalai vedippil veliyerum kandaga di oxide matrum thoosiyo pugaipani uruvaga iyargai kaaranamakirathu.
8,240
யெமனில் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் பிரதமரின் இல்லத்தைச் சுற்றி வளைத்தனர். (ஆர்டி)
Yemanil hauththi kilarchchiyaalargal prathamarin illaththaich suttri valaiththanar. (RT)
3,786
இந்தியா விடுதலை பெறும் காலம் வரை பஞ்சாபில் பணி புரிந்து வந்தார்.
India viduthalai perum kalam varai punjabil pani purinthu vandar.
7,337
இப்படத்தில் பாய்ட் ஹோல்ப்ரூக், ட்ரெவண்டே ரோட்ஸ், ஜேக்கப் ட்ரம்ப்லே, கீகன்-மைக்கேல் கீ, ஒலிவிய மன், தாமஸ் ஜேன், ஆல்ஃபீ ஆலன், ஸ்டெர்லிங் கி.
Ippadaththil Boyde Holebrooke, Travente Rhodes, Jacob Trumple, Geegan-Michael Key, Oliviya Mann, Thomas Jane, Alfie Alan, Sterling Ki.
9,795
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ரஸ்கின் கல்லூரி மாணவர் விடுதி அவர் பெயரில் தான் உள்ளது .
Oxford palkalaikkazhaga raskin kalloori maanavar viduthi avar peyaril thaan ullathu .
1,407
எங்க வீட்டுப் பிள்ளை
Enga veettup pillai
7,002
கனரா வங்கி
Canara vangi
3,537
அவரது சொந்த வாழ்க்கை தோட்ட வடிவமைப்பில் இருந்து நகர்ப்புற வடிவமைப்பு வரை உருவாக்கப்பட்டது.
Avarathu sontha valkai thotta vadivamaipil irunthu nagarpura vadivamaippu varai uruvakkapattathu.
9,390
உதாரணமாக வேலிக்காற் புடைக்கலவிழையம் செவ்வக வடிவத்தில் நெருக்கமாக அடுக்கப்பட்டு ஒழுங்காக இருக்கும்; எனினும் கடற்பஞ்சுப் புடைக்கலவிழைம் ஐதாக அடுக்கப்பட்டு ஒழுங்கற்ற வடிவங்களில் இருக்கும்.
Unthaaranamaaga velikkaar puldaikkalavizhaiyam sevvaga vadivaththil nerkkamaaga adukkappattu ozhungaaga irukkum; yeninum kadarpanjsu pudaikkalavizaaim Iythaaga adukkappattu ozhungattrra vadivangalil irukkum.
7,572
இதனால் பாக்சின் 17 வயதான சகோதரர் டேரல் அவர்களுக்கிடையே இடையாளாக இருக்க நேர்ந்தது.
Ithannal Paaksin 17 vayathaana sagotharar Deral avargalukkidaiye idaiyaalaaga irukka nernthathu.
704
வருநர்ப் பார்க்கும் வன்கண் ஆடவர்
varunar paaarkkum vankan aadavar.
6,599
பேகனின் கட்டுரைகள், ஸ்பென்சரின் தத்துவார்த்தப் படைப்புகள் போன்றவற்றை இந்தியில் மொழியாக்கம் செய்திருக்கிறார்.
Beganin katturaigal, spensarin thaththuvaarththap padaippugal pondravattrai Hindiyil mozhiyaakkam seithirukkirar.
2,203
ஒலிப்பு இடங்கள்
olippu idangal
559
குறிப்பாக இராசத்தான் மாநிலத்திலுள்ள சூரத்கார், மத்தியப் பிரதேசத்திலுள்ள போபால், உத்தராகண்டத்திலுள்ள தர்சுலா, கருநாடகத்திலுள்ள பெல்காம், அசாமிலுள்ள சில்சர், மற்றும் தெலுங்கானாவிலுள்ள சிக்கந்தராபாத் போன்ற நகரங்களில் வாழ்ந்துள்ளார்.
kurippaga rajasthan maanilathilulla suratkaar, madhya pradeshathilulla bhopal, uttrakaandilulla darsula, karunaadagathilulla belgam, assamilulla silsar, mattrum telanganavilulla sikkandrabaath pondra nagarankalil vaazhnthullaar.
4,514
அப்பொழுது மிகவும் அழகிய இளம் பாலகனாக அவர் இருந்தார்.
appozhudhu mikavum azhagiya illam balakanaga avar irundhar.
2,030
மாங்கேணி
maangaeni
7,155
சில இஸ்லாமிய நாடுகள் சூதாட்டத்தைத் தடை செய்துள்ளன. பெரும்பாலான இஸ்லாமிய நாடுகள் சூதாட்டத்தைக் கட்டுப்படுத்துகின்றன.
sila Islamiya naadugal soothattatthaith thadai seithullana. Perumpaalaana Islamiya naadugal soothaattatthaik kattuppadutthugindrana.
9,727
இது சதுர அலைகளின் பணிச்சுழற்சியில் ஒப்புமை குறிகையின் அளவை குறியீடாக்கி பல விளக்கமான தகவல்களையும் சேர்க்கக்கூடிய துடிப்பு அகல குறிப்பேற்றத்துடன் ஒத்ததாகவுள்ளது.
Ithu sathura alaigalin panichsuzharchiyil oppumai kurikaiyin alavai kuriyeedaakki pala vilakkamaana thagavalgalaiyum serkkakkoodiya thudippu agala kurippettrraththudan oththathaagavullathu.
4,073
தனது எட்டாவது கிரேடில் பள்ளியின் கூடைப்பந்தாட்டக் குழுவில் இடம் பிடித்தார்.
thanadhu yettavadhu giradil palliyin koodaippandhaattak kuzhuvil idam pidithaar.
9,866
ஹெபெஷனின் மரணம் அலெக்ஸாண்டரை தனது அந்திம காலத்திற்கு இட்டுசென்றது.
Hebeshnin maranam Alexandarai thanathu anthima kaalaththirku ittusenrathu.
1,460
லீக் போட்டிகளின் முடிவில் கொல்கத்தா, கோவா, தில்லி, சென்னை ஆகிய அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.
leek pottigalin mudivil golkththaa, govaa, thilli, sennai aagiya anigal araiyiruthikkuth thaguthi perrana.
8,256
கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் ரிச்சி எனும் திரைப்படத்தில் நிவின் பாலியுடன் இணைந்து நடித்தார்.
Gowtham ramachanthiran iyakkaththil richchi yenum thiraippadaththil Nivin paliyudan inainthu nadiththaar.
9,356
இவற்றில் பல்வேறு வேலைப்பாடுகளைக் கொண்ட பொருட்கள் உள்ளன.
Ivattril palveru velaippadugalaik konda porutkal ullana.
7,955
கத்லீன் அந்தோனெல்லி
kathleen anthonelli
2,197
1987 இல் அமெரிக்க நாடு சந்தித்த பெரும் சிக்கலான பங்குச் சந்தை சரிவை ஆலன் தம் பொருளாதார நடவடிக்கைகளால் தடுத்தார்.
1987 il America naadu santhitha perum sikkalaana pangu santhai sarivai Allen tham porulaathara nadavikkaigalaal thaduthaar.
8,307
இதன் கண்கள் செந்நிறமாயும் சொண்டு கருமையாயும் இருப்பதுடன் வால் நன்கு நீளமாயும் மார்பின் மேற்புறமாயும் கழுத்திலும் காணப்படும் இறகுகள் நீண்டு வளர்ந்தும் காணப்படும்.
Ithan kangal senniramaayum sondu karumaiyaayum iruppathudan vaal nangu neelamaayum maarbin merpuramaayum kazhuththilum kaanappadum iragugal neenda valarnthum kaanappadum.
8,893
டிசம்பர் 28, 1948 அன்று, டக்ளஸ் டிசி-3 விமானம் ஒன்று பூர்டோ ரிகோவின் சான் ஜூவானில் இருந்து மியாமி நோக்கி பறந்து செல்கையில் மறைந்து போனது.
December 28, 1948 andru, Duclus DC-3 vimaanam ondru Puerto Ricovin San Juanil irunthu Miami nokki paranthu selgaiyil marainthu ponathu.
5,386
போராடினால்தான் உரிமைகள் கிடைக்கும் என்ற சிந்தனை உலகெங்கும் கிளர்ந்தெழுந்தது.
poraadinaalthaan urimaigal kidaikkum endra sindhanai ulagengum kilarndhezhundhadhu.
5,817
கொல்லப்பட்ட 52 பேரில் எனது கடைசித் தம்பி, மச்சான், மற்றும் எனது இரண்டு உறவினர்களும் உள்ளனர்.
kollappatta 52 peril enathu kadaisith thambi, macchaan, matrum enathu irandu uravinargalum ullanar.
770
வடஆர்க்காடு மாவட்டம் பையம் பள்ளியில் சுடுமண் பொம்மைகளும், சுடுமண் விளக்குகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Vadaarcit maavattam paiyam palliyil suduman pommaikalum, suduman vilakkukalum kandupidikkappattullana.
682
இராணுவ பேச்சுவழக்கில் அந்தச் சொல், இராணுவப் படைகளின் இயக்கம், வேறு இடங்களுக்கு அனுப்பிவைத்தல் மற்றும் உதவிகளுக்குத் தேவைப்படும் கட்டடங்கள் மற்றும் நிரந்தர நிறுவல்களைக் குறிக்கும்.
Raanuva paechchuvazhakkil antha sol, raanuva padaikalin iyakkam, vaeru idangkalukku anuppivaiththal matrum uthavikalukku thaevaippaddum kattadangkal matrum niranthara niruvalkalai kurikkum.
9,589
இது சைபீரியா, மத்திய மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் வசிக்கிறது.
Ithu Siberia, mathiya mattrum kizhakku Iroppavil vasikkirathu.
8,918
துயில் வாதம்
Thuyil vaatham
9,887
திரவங்கள் அழுத்த வேறுபாடுகளுக்கு ஏற்ப மாறுபவை; அழுத்த வேறுபாடுகள் என்பது ஒரு திரவம் என்பது அதன் சுற்றுப்புறத்துக்கு ஏற்ப எவ்வாறு செயல்படவேண்டும் என்பதைக் குறிக்கிறது.
Thiravangal azhuththa verupaadugalukku yerpa maarubavai; azhuththa verupaadugal yenbathu oru thiravam yenbathu athan suttruppuraththukku yerpa yevvaaru seyalpadavendum yenbathai kurikkirathu.
1,901
இவர் ஒரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 16 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
ivar oru thervuth thuduppaattap pottiyilum, 16 orunaal pannaatuth thuduppaattap pottigalilum kalanthu kondullaar.
8,798
1936-1937 இல் இலண்டன் உயர்நீதிமன்றத்தில் ஒருவருடம் வழங்குரைஞராக பயிற்சிபெற்றார்.
1936-1937 il london uyarneethimandraththil oruvardam vazhangkuraigraaga payirchipettraar.
5,629
இவற்றில் ஒரு சில ஆயிரங்களிலான இரட்டை நட்சத்திரங்களுக்கு மட்டுமே சுற்று வட்டப் பாதைகள் அறியப்பட்டுள்ளன.
ivatril oru sila aayirangalilaana irattai natchatthirangalukku mattume sutru vattap paadhaikal ariyappattullana.
7,977
அங்கிரெட்டிபள்ளி
Ankireddypalli
2,282
பின்னர் ஆகத்து 3ல் கயிஜோவுக்குச் (தற்கால ருனான் கவுன்டி, ஹெனான் மாகாணம்) சென்றார்.
pinnar aagathu 3il Kayijovuku (tharkaala Runan County, Henan Province) senraar.
2,069
இதில் பல்வேறு முன்னணிக் கலைஞர்களின் ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.
ithil palveru munnanik kalainjargalin oviyangal idampetrirunthana.
7,602
‘வன்னம்’ என்பதை இந்த நூல் ‘ரூபம்’ எனக் குறிப்பிடுகிறது.
vannam' yenbathai intha nool 'roobam' yenak kurippidugirathu.
9,555
ரூபெல் பிணந்தின்னிக் கழுகு மிகவும் அதி உயரத்தில் பறக்கும் பறவையாக கருதப்படுகின்றது.
Roobel pinanthinnik kazhugu migavum athi uyaraththil parakkum paravaiyaaga karuthappadukinrathu.
4,207
அதை நெருங்கிப் போய் பார்க்கும் போது அந்த இடத்தின் கனிமங்களைப் பொறுத்து சில இடங்கள் தங்க நிறம், பழுப்பு, மற்றும் பச்சை நிறங்களில் காணப்படுகிறது.
adhai nerungip poi paarkkum podhu andha idathin kanimangalaip poruthu sila idangal thanga niram, pazhupu, matrum pachai nirangalil kaanappadugiradhu.
52
ஆடி, தை இரு மாதங்களில் 108 பதார்தங்களுடன் பூசை செய்து பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
Aadi, Thai iru maanthangalil 108 patharthangaludan poojai seythu pakthargalukku vazhangappadukirathu.
9,732
இது புத்திசாலியான பறவை.
ithu buthisaaliyaana paravai.
6,412
சின்கோனா மரம் தென் அமெரிக்காவிலிருந்து அறிமுகமான இம்மரம் ,நீலகிரியில் வளருகிறது .
Chinkonaa maram then Amerikkaavilirundhu arimugamaana immaram ,neelagiriyil valarugirathu .
6,860
புதிய வேதாந்தம்
Puthiya vedhaantham
9,043
இவ்வாறான அதிக நிதி கொண்டு மேலும் பலரும் வீடுகளை வாங்கி, அவ்வீடுகளின் விலையை உயர்த்தினர்.
Ivvaaraana athiga nithi kondu melum palarum veedugalai vaangi, avveedugalin vilaiyai uyarththinar.
3,054
நன்செய் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கான விதிகள் தளர்த்தப்பட்டு புதிதாகக் கட்டப்பட்ட பாலங்களை இணைக்கும் சாலைகள் விரைந்து முடிக்கப்பட்டன.
nansei nilangalai kaiyagapaduthuvatharkana vithigal thalarthapattu puthithaga kattappatta palangal inaikum saalaigal virainthu mudikapattana.
5,375
இவரது தந்தை இரண்டாம் பிலிப்பிற்கு ற்கு ஏழு அல்லது எட்டு மனைவிகள் இருந்த போதிலும் இவரது தாயார் ஒலிம்பியாஸ் மூலம் மட்டுமே சட்டப்பூர்வ வாரிசு உண்டு.
ivaradhu thandhai irandaam Philipirku irku ezhu alladhu ettu manaivigal irundha podhilum ivaradhu thaayaar Olympias moolam mattume sattappoorva vaarisu undu.
4,096
மஜித் பல் மருத்துவமனை
majith pal maruthuvamanai.
2,119
மிச்சமிருக்கும் ஒன்பது விரல்கள்
michamirukkukm onpathu viralgal
7,949
தெலுங்கு மொழியில் ஆட்டரில்லு என்ற பெயரில் மொழிமாற்றம் செய்யப்பட்டு மா தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது.
Telugu mozhiyil aattarillu yendra peyaril mozhimattram seiyappattu ma tholaikkatchiyil oliparappaanathu.
7,530
இதனை கண்ட இராம -இலக்குமணர்கள் விராதனின் இரண்டு கைகளை வெட்டி, பெரிய குழி வெட்டி உயிருடன் புதைத்தனர்.
Ithanai kanda rama -lakkumanargal viraathanin irandu kaigalai vetti, periya kuzhi vetti uyirudan puthaiththanar.
5,786
ஏப்ரல் 14 அன்று இராமசாமி அவரின் துணைவியார் நாகம்மாளுடன் வைக்கம் வந்து போரட்டத்தில் கலந்து கொண்டார்.
April 14 andru Ramasamy avarin thuvaiviyaar naagammaaludan vaikkam vanthu poraattatthil kalanthu kondaar.
930
சிங்கப்பூரின் சுதந்திரத்திற்குப் பின் நடைபெற்ற இரண்டாவது கலவரம் ஆகும்.
Singaporein suthanthiraththirku pin nadaipetra irandaavathu kalavaram aagum.
4,230
மூலம்வெளி
moollamvelli
3,076
வேதாந்தம் எனும் உபநிடதங்களில் பிரபஞ்சத்தை படைத்தது புருசன் என்ற தத்துவம் விளக்கப்படவில்லை.
vedaantham enum ubanidathangalil prabanjathai padaithu purusan enra thathuvam vilakkapadavillai.
4,502
இது சனியன் நிலவுகளில் மூன்றாவது அடர்த்தி கொண்ட நிலவாகும்.
edhu saniyan nilavugalill mondravadhu adarthi konda nilavakum.
969
தமிழ்நாடு இசை மற்றும் கவின் கலைகள் பல்கலைக்கழகம்,
Tamilnadu isai matrum kavin kalaikal palkalaikkazhakam.
1,462
(பிரான்சிசு பெய்லியைத் தவிர வேறு எவரும் நான்கு முறை தலைவரானதில்லை).
(firaansisu beyliyaith thavira vaeru evarum naangu murai thalaivaraanathillaai).
8,670
ஆரல்வாய் மொழிக்கும் பணக்குடிக்கும் இடையே அதிகமான சுழல் காற்று வீசும் பகுதியாகும்.
aaralvaai mozhikkum panakkudikkum idaiye athigamaana suzhal kaatru veesum paguthiyaagum.
5,685
இலைகளின் ஊடே கொறிணிகளைப் போல் ஓடுவதால் இவை சுண்டெலிப் பறவைகள் எனப் பெயர் பெற்றன.
ilagalin oode korinigalaip pol oduvadhaal ivai sundelip paravagal enap peyar petrana.
4,731
இருப்பினும் இவரது முதல் தேர்வு ஆட்டம் மொகாலியில் நடந்த இரண்டாம் தேர்வில் வாய்த்தது.
iruppinnum ivaradhu mudhal therivu aattam mohaliyil nattandha irandam thrivil vaiththadhu.
3,285
இதற்கு முன்னர், 18 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இவ்வழக்கின் தீர்ப்பு 2014, செப்டம்பர் 20ந் தேதி அறிவிக்கப்படும் என பெங்களூரிலுள்ள சிறப்பு நீதி மன்றத்தின் நீதிபதி மைக்கேல் குன்கா அறிவித்திருந்தார்.
itharkku munnar, 18 aandugal nadaipettru varum ivvalakkin theerppu 2014, september 20inth thethi arivikkapadum ena bengalurilulla sirappu neethi manrathin neethipathi micheal gunka arivithirunthaar.
6,990
இழைவார் கம்பிகளின் அறிமுகமானது பெரிய அல்லது குறைந்த-அழுத்த விசையாழிகளில் கத்தி செயலிழப்பதன் நிகழ்வுகளை குறிப்பிடத்தகுந்த அளவிற்கு குறைக்கின்றன.
Izahivaar kambigalin arimugamaanathu periya allathu kuraintha-azhuththa visaiyaazhigalil kathi seyalizhappathan nigazvugalai kurippidaththaguntha alavirku kuraikindrana.
5,382
நேர்க்கோட்டுத் தன்மை அதிகம் கொண்ட இந்த வரைபடம் அதிக செயல்திறன்களுக்கான வித்தியாசங்களை (அரிதான பிழைகள்) விளக்குகிறது.
naerkkottuth thanmai adhigam konda indha varaipadam adhiga seyalthirangallukkaana vitthiyaasangalai (aridhaana pizhaigal) villakkugiradhu.
9,112
பிரீத்தி
Preethi
4,256
போப் இரண்டாம் ஜான் பால் பாக்சுக்காகத் தான் கடவுளிடம் வேண்டிக்கொண்டிருப்பதாகக் கூறி, தந்தி அனுப்பினார்.
poop irandham john paul paksukkaga than kadavulidam vendikondirupadhaga koori thanthi annuppinar.
4,790
2006ஆம் ஆண்டு அக்டோபர் 11 அன்று நெயில் கௌடோ உடன் ஃபாக்ஸ் நியூஸ் நேர்காணல் ஒளிக்காட்சியும் உரையும், 2007ஆம் ஆண்டு மே 25 அன்று அணுகப்பெற்றது.
2006aam aandu Octobar 11 andru neiyil Kodu udan box news nerkaanal olikkaatchiyum uraiyum, 2007aam aandu May 25 andru anugappetradhu.
7,844
எனினும் தமிழ் மொழி நலிவடையக் கூடும்.
Yeninum thamizh mozhi nalivadaiyak koodum.
8,884
கல்வி, அறிவியலை பரப்புமுகமாக உசுமானியா பல்கலைக்கழகத்தையும் நிறுவினார்.
Kalvi, ariviyalai parappumugamaaga usmaniyaa palkalaikkazhagaththaiyum niruvinaar.
7,344
1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படங்கள் இங்கு பட்டியலிடப்படுகின்றன.
1948 aam aandu velivantha thamizhth thiraippadangal ingu pattiyalidappadugindrana.
7,685
மானாமதுரையில் நடந்த பிரேதப் பரிசோதனையிலும் காவல் துறை விசாரணையின் இறுதியில் அவ்வுடல் 25 வயது மதிக்கத்தக்க ஒரு முசுலிமுடையதாக இருக்கலாம் என அறிக்கை தரப்பட்டது.
Maanamathuraiyil nadantha prethap parisothanaiyilum kaaval thurai visaranaiyin iruthyil avvudal 25 vayathu mathikkaththakka oru musulimaudaiyathaaga irukkalaam yena arikkai tharappattathu.
9,163
ஆங்குக் கொண்டான், யாங்குக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் -22
Aanguk kondaan, yaanguk kondaan, sendraan, thanthaan poyinaan -22
3,016
இந்த மேற்கு தொடர்ச்சி மலையின் அடிப்பகுதியில் அதாவது கிழக்கு பக்கம் அமைந்துள்ள தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டமும், திருநெல்வேலி மாவட்டம், மேற்கு பகுதியில் கேரள மாநிலமும் அமைந்துள்ளன.
intha merkku thodarchi malaiyin adipaguthiyil athaavathu kilakku pakkam amainthulla tamilagathin kaniyakumari maavattamum, thirunelveli maavattam, merku paguthiyil kerala manilamum amainthullathu.
2,180
கிபி 712ல் உமயாட் கலீபகம் ஐபீரியத் தீவக்குறையைக் கைப்பற்றியதில் இருந்து 1249ல் போத்துகலின் மூன்றாம் அபோன்சோ திரும்பக் கைப்பற்றும் வரை ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகள் போர்த்துகல் கலீபகத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
ki.pi. 712il Umayaad Calipagam Iberiya theevakuraiyay kaipatraithil irunthu 1249il Porthugalin moondraam Aponso thirumba kaipatrum varai aerathaazha aintharai nootrandugal Portugal kaleepagathin oru paguthiyaaga irunthathu.
7,479
இந்த ஏரியின் தற்போதைய பரப்பளவு 46.88 ஏக்கர் ஆகும்.
Intha yeriyin tharpothaiya parappalavu 46.88 yekkar aagum.
7,791
ஒரு மாறுபாடு, ஸ்டாண்டின் பிரதிநிதித்துவ கோட்பாடு படி, ஒவ்வொரு விநியோகிபடும் லேட்ஸிஸ் செட் மின்சக்தி லேட்ஸின் ஒரு தூண்டுதலுக்கு சமமானதாகும்.
Oru maarupaadu, staandin prathinithiththuva kotpaadu padi, ovvoru viniyogipadum latesis set minsakthi latesin oru thoonduthalukku samamaanathaagum.
3,105
சிறந்த மேடைப் பேச்சாளரான இவர் அரசியல், சமுதாயம், சமயம் எனப் பல துறைகளிலும் ஈடுபாடுகொண்டு பல நூல்களை எழுதினார்.
sirantha medai pechaalarana ivar arasiyal, samuthayam, samayam ena pala thuraigalilum yedupadukondu pala noolgalai eluthinaaar.
9,371
தாவரங்களின் மூச்சுத் தொகுதியின் முக்கியமான உடற்கூற்று அம்சமாக இலைகளின் கீழ்ப் பகுதியில் அமைந்துள்ள நுண்துளைகள் உள்ளன.
Thaavarangalin moochuth thoguthiyin mukkiyammana udarkootru amsamaaga ilaigalin keezhp paguthiyil amainthulla nunthulaigal ullana.
4,968
புறப்பொருள் வெண்பாமாலை இதனை அகத்திணைப் படலம் எனத் தனியே ஒரு படலம் அமைத்துக்கொண்டு விளக்குகிறது.
puraporul venpaamaalai ithanai agaththinai padalam enath thaniye oru padalam amaiththukondu vilakkugirathu.
9,397
புஷ்ஷை அதிகார பீடத்திலிருந்து நீக்குவதே "எனது வாழ்க்கையின் மையக் குவிமையம்" எனவும் அது "வாழ்வா, சாவா என்னும் ஒரு போராட்டம்" என்றும் சொரெஸ் கூறினார்.
Busshai athigaara peedaththilirundhu neekuvathe "yenathu vaazhkaiyin maiyak kuvimaiyam" yenavum athu "vaazhvaa, saavaa yennum oru porattam" yendrum Sores koorinaar.
1,430
தேயிலை முதலில் சீனாவில் கண்டு பிடிக்கப்பட்டது.
Theyilai mudhalil chinavil kandu pidikkappattadhu.
9,848
என்ற அணிச் சமன்பாட்டின் தீர்வு:
yendra ani samanpaattin theervu:
1,908
அவள் மீது காதல் பிறக்கிறது.
aval meethu kaathal pirakkirathu.
5,811
தான்தற் புகழ்வது தன்மேம் பாட்டுரை.
thaanthar pugazhvathu thanmem paatturai.
2,287
மு.3 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மகிந்தனால் இலங்கையில் பௌத்தம் அறிமுகம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகின்றது.
mu.3 aam nootrandiin nadupaguthiyil Maginthanaal ilangaiyil Boudham arimugam seiyapattathaga koorapadugirathu.
9,885
தரிசனத்துக்கு சென்றவர்கள் திரும்பும்வரை மற்ற பக்தர்கள் குகை வழியில் உள்ள நீரில் நின்றபடி காத்திருக்க வேண்டும்.
Tharisanaththukku senravargal thirumpumvarai mattra baktharkal kugai vazhiyil ulla neeril nindrapadi kaaththirukka vendum.
6,252
ஆரோவில்லின் கட்டுமான மையத்துடன் இணைந்து குறைந்த செலவில் கட்டுமானம் செய்யும் தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டது.
aarovillin kattumaana maiyaththudan inainthu kuraintha selavil kattumaanam seiyum thozhilnutpam arimugappaduththappattathu.
7,866
எலிசா குவிண்டானா
Eliza kuvindaanaa
3,822
இது பெரும்பான்மையான உயிரினங்களில் காணப்படுகிறது.
ithu perumpanmaiyana uyirinagalil kanapadukirathu.
6,608
மெடூசாவின் மேல் காமம் கொண்ட பொசைடன் அவரை ஏதெனாவின் கோவிலின் வாசலில் வைத்து உறவாடினார்.
Medusaavin mel kaamam konda posaitan avarai athenaavin kovilin vaasalil vaiththu uravaadinaar.
7,520
ஏழைக் குடும்பத்தில் பிறந்த இவர் வறுமையின் காரணமாக 5-ம் வகுப்புக்கு மேல் படிக்க முடியவில்லை.
Yezhai kudumbaththil pirantha ivar varumaiyin kaaranamaaga 5-m vaguppukku mel padikka mudiyavilai.
901
மகிழடித்தீவு
Makizhadiththeevu
4,010
இதனால் எழுந்த வரட்சி மற்றும் வறுமை காரணமாக சுமார் 9,000 பேர் கொல்லப்பட்டனர்.
idhanaal yezhundha varatchi mattrum varumai kaaranamaaga sumaar 9,000 pear kollappattanar.
7,069
பெரியவர் நல்குரவு நன்றே, தெரியின்;-
periyavar nalguravu nandre, theriyin;-
5,756
ஞானாமிர்தம் என்னும் நூலை இயற்றியவர்.
gnaanaamirdham ennum noolai iyatriyavar.
1,933
மாநில சட்டப்பேரவையில் எந்தவொருக் கட்சிக்கும் அல்லது கூட்டணிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிட்டாது ஆட்சி அமைக்க இயலாதிருப்பினும் குடியரசுத் தலைவராட்சி அமையலாம்.
maanilap sattapperavaiyil enthavoruk katchikkum allthu koottanikkum aruthip perumbaanmai kittaathu aatchi amaikka iyalaathiruppinum kudiyarasuth thalaivaraatchi amaiyalaam.