id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
165 | ஒரு சிறந்த குடும்பத்தின் உறுப்பினரான சாவோ சியாச்சின் கிங் வம்சத்து மன்னருக்காக பணியாற்றினார். | Oru sirantha kudumbaththin uruppinaraana savoo siyaachchin king vamsaththu mannarukkaaga paniyaatrinaar. |
7,167 | நவீன வள்ளி | naveena valli |
7,296 | தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளம் | Thamizhnaadu seerudai paniyaalar thervu vaariyaththin athikaarapporva inaiya thalam |
4,000 | இதற்கு வெடிப்பியொன்றே பயன்படுத்தப்படுகிறது. | idharku vedippyondru payanpaduthappadugiradhu. |
8,601 | நட்வர்லாலாக முகேஷ் திவாரி | Natvarlaalaaga Mukesh thivaari |
7,653 | இதில் ஏதாவதொரு பிரிவினர் தமது முதன்மைச் செயற்பாடுகளில் ஈடுபடும்போது மற்ற இரு பிரிவினரிடமிருந்தும் தனிப்பட்டே செயற்படுகின்றனர். | Ithil yethaavathoru privinar thamathu muthanmaich seyarpaadugalil eedpadumpothu mattra iru privinaridamirundhum thanippatte seyarpadugindrana. |
3,026 | சிக்னஸ் எக்ஸ்-1 இருமையில் புலப்படாத சக நட்சத்திரத்தின் நிறை சூரியனின் நிறையைக் காட்டிலும் ஒன்பது மடங்கானதாய் இருக்கலாம் என நம்பப்படுகிறது. | signal x-1 irumaiyil pulapadatha saga natchathirathin nirai suriyanin niraiyai kaatilum onbathu madanganathaai irukalam ena nambapadukirathu. |
9,901 | மலைய நாட்டு மன்னனை மலாடர் கோமான் என்று சங்கப்பாடல் குறிப்பிடுகிறது. | Malaiya naattu mannanai malaadar komaan yendru sangappaadal kurippidugirathu. |
8,938 | அவை வேறுபட்ட வடிவங்களில் வருகின்றன என்பதோடு ஒரு சோடா புட்டி அளவிற்கு சிறியதாகவும் இருக்கக்கூடியவை, இப்போதும் 100 கிராம் எடையோடு பொருள்களை நகர்த்துவதற்கு போதுமானதாக இருக்கிறது. | Avai verupatta vadivangalil varukinrana yenbathodu oru soda butti alavirkku siriyathaagavum irukkakkoodiyavai, ippothum 100 gram yedaiyodu porulgalai nagarththuvatharku pothumaanathaaga irukkirathu. |
3,476 | இரு நபர்களும் சுட்டுக் கொல்லப்பட்டு, பணயக் கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். | iru nabargalum suttu kollapattu, panaya kaithigal anaivarum viduvikkapattanar. |
1,179 | அடைப்பானானது காற்றில் நடைமுறை சாத்தியமில்லாததாக இருக்கும் நிலையில், அலை விசையாழி மிகுந்த புகழையும் வர்த்தகப் பயன்பாட்டையும் பெற்றிருக்கிறது. | adaippaanaanadhu kaatril nadaimurai sathiyamilladhadhaaga irukkum nilaiyil, alai visaiyazhi migundha pugazhaiyum varthagap payanbattaiyum petrirukkiradhu. |
2,305 | மன்னார் மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல் | Mannaar maavattathil ulla oorgalin pattiyal |
4,481 | இவர்கள் பல்வேறு அரசியல் பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்கவேண்டியவர்கள் ஆனார்கள். | ivargal palveru arasiyal prachanaigalukkum mugam kodhukkavendiyavargal aanarrgal. |
2,979 | சினிமா வரலாற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்குமிக்க இயக்குநர்களில் ஒருவராக இவர் அடிக்கடி குறிப்பிடப்படுகிறார். | cinema varalaatril migaperiya matrum migavum selvaakkumikka iyakkunargalil oruvarana ivar adikkadi kuripidapadukirar. |
2,657 | 2000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட இலக்கியத்தையும் விருத்தியையும் கொண்ட மொழி. | 2000 aandugalukku merpatta yilakkiyaththaiyum viruthiyaiyum konda mozhi. |
9,545 | இவ்வூர் கீழவீரராகவபுரம் என்று முன் காலத்தில் அழைக்கப்பட்டு வந்தது, | Ivvoor keezhaveeraraagavapuram yendru mun kaalaththil azahikkapattu vanthathu, |
8,208 | போராட்டங்கள், நீதிமன்றத் தீர்ப்புக்கு பின்னரும் சாயப்பட்டறைகள் சாயக்கழிவை ஆற்றில் கலந்துகொண்டுதான் இருக்கின்றன. | Poraattangal, neethimandrath theerppukku pinnarum sayappattaraigal sayakkazhivai aattril kalanthukonduthaan irukindrana. |
1,177 | பிதாமகன் | pidhaamagan |
8,245 | கிராமப்புரங்களில் பெரிய அளவில் புகையில்லா அடுப்புகள் அறிமுகப்படுத்தப்பட்டன. | Gramappurangalil periya alavil pugaiyilla aduppugal arimugappaduththappattana. |
6,325 | எதிர் எதிர் உள்கோணங்களை இருகூறாகவெட்டும் மூலைவிட்டங்களைக் கொண்ட நாற்கரமாக இருக்க வேண்டும். | Yethir yethir ulkonanggalai irukooraagavettum moolaivittanggalaik konda naarkaramaaga irukka vendum. |
2,617 | பொதுவான வேலைப் பட்டியலை உருவாக்குதல்; | podhuvaana velai pattiyalai vuruvaakuthal; |
9,262 | இரும்புடன் 18 விழுக்காடு குரோமியம் 8 விழுக்காடு நிக்கல் சேர்ந்த அரிக்கப்படாத மற்றும் கறை படாத எஃகை உற்பத்தி செய்து இராணுவக் கவசஉடை, டாங்கிகள், பீரங்கிகள், போர்க் கப்பல்கள் போன்றவற்றைத் தயாரிக்கப் பயன்படுத்தினார்கள். | Irumbudan 18 vizhukkaadu chromium 8 vizhukkaadu nickel serntha arikkappadaatha mattrum karai padatha yeggai urpaththi seithu raanuvak kavasaudai, daanggigal, beerangigal, pork kappalgal ponravattraith thayaarikkap payanpaduththinaargal. |
4,121 | பார்க்கர் சுருள் என்பது, சூரியனின் காந்தப்புலம் சூரிய மண்டலத்தில் விரிந்து செல்லும்போது உண்டாகும் வடிவத்தைக் குறிக்கும். | parker surull enbadhu, sooriyanin gandhapulam sooriya mandalaithil verindhu selumpodhu undagum vadivathai kurigum. |
144 | இந்தத் திரைப்படத்தை இயக்கிய ஜோசப் தளியத் ஜூனியருக்குச் சொந்தமான சிட்டாடல் பிலிம் கார்ப்பரேஷன் தயாரித்த முதல் திரைப்படம் இதுவாகும். | Intha thiraippadaththai iyakkiya Joseph thaliyath junioruku sonthamaana sittaadal Film corporation thayaariththa muthal thiraippadam ithuvaakum. |
6,326 | இது தோல் வழியாக மருந்துகளைச் செலுத்தவும் பயன்படுகிறது. | Ithu thol vazhiyaaga marunthugalaich seluththavum payanpadugirathu. |
5,975 | இத்திட்டங்களின் நோக்கம், கதிரியக்க, மொத்தல் சார்ந்த அணுநிகழ்வுகளை ஆய்வு செய்து வானியற்பியலாகப் பரவியுள்ள அணுக்களினதும் மின்னணுக்களினதுமான அணுசார் அளபுருக்களைத் துல்லியமாக அளந்து கண்டுபிடிப்பதாகும். | itthittangalin nokkam, kathiriyakka, motthal saarntha anunigazhvugalai aaivu seithu vaaniyarbiyalaakap paraviyulla anukkalinathum, minnanukkalinathumaana nusaar alapurukkalaith thulliyamaaga alanthu kandupidippathaagum. |
3,560 | கேரள வழக்கப்படி அரிசன மக்கள் என்றழைக்கப்படும் தலித் மக்களும் ஈழவர்களும் கோயிலுக்குள் நுழையவும் கோயில் இருக்கும் வீதிகளில் நடக்கவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. | Kerala valakkapai Harijana makkal yenralaikkapadum dalith makkalum yeelavargalum koilukkul nulayavum koil irukkum veethigalil nadakavum thadaividikapatirunthathu. |
6,789 | எக்பட்டானா-விற்கு திரும்பிய பின்பு அலெக்ஸாண்டர் பாரசீகத்தின் கருவூலத்தை மீட்டெடுத்தார். | Ekpattaanaa-virku Thirumbiya pinbu Alexander paaraseegaththin karuvoolaththai meeteduththaar. |
7,029 | ஆனால் பொதுவாக ஒரு இரட்டை நட்சத்திரம் என்பது இருமை நட்சத்திரமாகவும் இருக்கலாம், அல்லது பூமியில் இருந்து பார்த்தால் அருகருகே தெரிவதாய் அமைந்திருக்கிற ஆயினும் தங்களுக்குள் எந்த வித தொடர்பும் இல்லாதிருக்கிற காட்சி இரட்டை நட்சத்திர ங்களைக் குறிப்பதாகவும் இருக்கலாம். | aanal pothuvaaga oru irattai natchaththiram yenpathu irumai natchthiramaagavum irukkalaam, allathu boomiyil irundhu paarththal arugaruge therivathaai amainthirukkira aayinum thangalukkul yentha vitha thodarbum illathirukkira kaatchi irattai natchathir ngalaik kurippathaagavum irukkalaam. |
4,306 | கிறித்தவ சமயப் பின்னணி இருந்தாலும், சமயத்திற்கு அப்பாற்பட்டு வாழ்வியல் சார்ந்த இலக்கியமாகப் புதுவாழ்வு மலர்ந்துள்ளது. | kiruthuva samayap pinnani irundhaalum, samayathirku apparpatu vaazhviyal saarndha ilakkiyamaaga pudhuvaazhu malarndhulladhu. |
8,886 | மெர்சல் அரசன் பாடலை எழுதியவர் கவிஞர் விவேக், பாடியவர்கள் ஜி. | Mersan arasan paadalai ezhuthiyavar kavignar vivek, paadiyavargal ji. |
7,012 | கறம்பக்குடி ஒன்றிய சேர்மேனாக இருந்த பல்லவராயர் அவர்கள் கல்விப்பணியில் மிகுந்த ஈடுபாடு காட்டி பெருந்தொண்டாற்றினார். | Karambakkudi ondriya chairmanaga irundha Pallavaraayar avargal kalvippaniyil miguntha eedupaadu kaatti perunthondaattrinaar. |
538 | முதலில் இவருக்குக் குலத் தெய்வமான காமாட்சியின் பெயரையே முதலில் சூட்டினார்கள். | muthalil ivarukku kula theivamaana kaamaatchiyin peyaraiye muthalil soottinaargal. |
1,089 | எனவே மொத்த ஆல்பா செண்டாரி குடும்பம் ஒரு மும்மடி விண்மீன் போல காணப்படுகிறது அதன் பெயர் ஆல்பா செண்டாரி எபி-சி. | enave moththa Aalba Sentaari kudumbam oru mumadi vinmeen pola kaanappadugiradhu adhan peyar Aalba Sentaari Ab-c. |
4,104 | குவாடியான ஆறு தெற்கு நோக்கிப் பாய்ந்து அதன் இறுதியில் நீண்ட தூரத்திற்கு எசுப்பானியாவுக்கும் போர்த்துக்கலுக்கும் இடையிலான எல்லையாக விளங்குகின்றது. | kuvadiyaana aaru therku nookkip paaindhu adhan irudhiyil neenda dhoorathirku yesupaniyavukkum porthugalukkum idaiilaana yellaiyaaga vilangugindradhu. |
4,120 | பிரம்ம சமாஜம் | pramma samajham |
816 | அத்துடன் கற்புமணத்தில் இன்பம் ஊடலால் கிட்டுகிறது. | Aththudan karpumanaththil inbam oodalaal kittukirathu. |
3,848 | கண்டராதித்தரின் மகனான மதுராந்தத் தேவன், சிவ கைங்கரியத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார். | kandarathitharin maganaana madhurantha thevan, shiva kaingaryathil edupattukondirukiraar. |
7,545 | தெளிவில்லாத கொடை | thelivillaatha kodai |
7,887 | ஒரு பெண்ணென்றால் அசுத்தம், அருவருப்பாகப் பார்ப்பதற்கு இருக்க வேண்டும் என்று சொல்லப்பட்டுள்ளதே, இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா என்று பெண்ணிய மற்றும் பெரியாரியச் சிந்தைனையாளர்கள் இந்த விளக்கத்தை எதிர்க்கின்றனர். | Oru pennendraal asuththam, aruvaruppaagap paarpatharku irukka vendum yendru sollappattullathe, ithanai yettruk kolla mudiyuma yendru penniya mattrum periyaariyach sinthainaiyaalargal intha vilakkaththai yethirkinranar. |
7,471 | தன் தந்தையின் விருந்தோம்பலில் திளைத்திருந்த வைணவப் பண்டிதர் ஒருவரின் அறிவுரைகளைக் (உபதேசங்களைக்) கேட்கும்படி தன் தந்தையால் இராமசாமி பணிக்கப்பட்டிருந்தார். | Than thanthaiyin virunthombalil thilaiththiruntha vainavap pandithar oruvarin arivuraigalaik (upadesangalaik) ketkumpadi than thanthaiyaal Ramasami panikkappattirunthaar. |
2,219 | அ.பெருமாள், தமிழகத்தின் முக்கியமான ஓவியர்களுள் ஒருவர். | A.Perumal, thamizhagathin mukkiyamaana oviyargalul oruvar. |
3,664 | ஸ்ரீராம் தனது காதலைப்பற்றி தந்தை பரசுராமனிடம் கூறுவதற்காக ராஜேஸ்வரியின் உதவியை நாடுகின்றான். | Sriram thanathu kadhalaipatri thanthai parasuramanidam kooruvatharkaga Rajeshwariyin uthaviyay nadukinraan. |
4,118 | எனவே ஒரு எண்ணிடத்தக்கது. | ennve oru ennintathakadhu. |
220 | அர்கோசி இதழில் வின்சென்ட் கேடிஸ் எழுதிய 1964 பிப்ரவரி கட்டுரையின் உரைப்பகுதி | arkosi ithazhil vincet kedis ezhuthiya 1964 febraury katturaiyil uraipaguthi |
3,371 | X இல் வரையறுக்கப்பட்ட இருவழிக்கோப்பாகவுள்ள வரிசைமாற்றம் வட்ட வரிசைமாற்றமாக அமையவேண்டுமானால், ஒன்றுக்குமேல் உறுப்புகள் கொண்ட சுற்றுப்பாதை அதிகபட்சம் ஒன்றாவது இருக்கவேண்டும். | X il varaiyarukkapatta iruvalikoppaagavulla varisaimatram vatta varisaimatramaga amaiyavendumaanaal, onrukkumel uruppugal konda sutrupathai athigapatcham onravathu irukkavendum. |
8,647 | சந்திரகாந்த் சர்தேஸ்முஹ், புத்ததியா முகர்ஜி மற்றும் சாஹித் பர்வீஸ் உள்ளிட்டோர் இளைய-தலைமுறை கிதார் வாத்தியக்கருவி கலைஞர்கள் ஆவர். | chandrakanth sarthesmuh, putthathiya mukerjee matrum sahith parves ullittor ilaiya-thalaimurai kithaar vaatthiyakkaruvi kalaignargal aavar. |
7,875 | பெத்தூர் | Peththoor |
1,424 | 1930 இன் பெரும் பொருளாதார மந்தத்தின் போது பல நாடுகள் இதைக் கடைப்பிடித்தன. | 1930 in perum porulaadhaara mandhathin podhu pala naadugal idhaik kadaippidithana. |
7,861 | • இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு, உத்திரபிரதேசம், பீகார், ஒரிஸ்ஸா மற்றும் மத்திய பிரதேசத்தில் காணப்படுகின்றன. | • Indhiyaavil Punjab, Thamizhnaadu, Uthirapradesam, Bihar Orissa mattrum maththiya pradesaththil kanappadugindrana. |
3,548 | இவ்வகை ஒன்றிய அரசின் நேரடி ஆட்சிக்கு இந்திய அரசியலமைப்பு விதி 356 வழி செய்கிறது. | ivvagai onriya arasin neradi atchikku india arasiyalamaippu vidi 356 vali seigirathu. |
8,719 | 1969 இல் டோல்கீன் படைப்புகளின் ரசிகர்களால் டோல்கீன் சங்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. | 1969 il Dolkene padaippugalin rasigargaal Dolkene sangam ondru uruvaakkappattathu. |
3,259 | நிலைமண்டில ஆசிரியப்பா | nilaimandila aasiriyappa |
6,421 | ஒரு பரப்பளவிலான இடைவெளியில், சமமானவையாகும், அங்கு எடுக்கும் புள்ளிவிவரங்கள், அதன் (வட்ட) பிரிவுகளில் ஒரு மூட்டையை அனுப்புகிறது. | Oru parappalavilaana idaiveliyil, samamaanavaiyaagum, angu yedukkum pullivivarangal, athan (vatta) pirivugalil oru mootaiyai anuppugirathu. |
3,307 | இவர் விசயநாரணம் என்னும் ஊரில் வாழ்ந்துவந்தார். | ivar visayanaaranam enum ooril valnthuvandaar. |
95 | பறவைகளின் எண்ணிக்கை குறித்து அரசின் அதிகாரப்பூர்வ குறிப்பு | paraivaigalin ennikkai kurithu arasin athigarapoorva kurippu |
5,907 | தமிழரின் தாயகம் | thamizharin thaayagam |
8,811 | திருச்சந்த விருத்தம் திருமழிசையாழ்வாரால் திருமாலைப் போற்றி 120 விருத்தப்பாக்களைக் கொண்டு இயற்றப்பட்டது. | Thiruchsantha viruththam thirumazhisaiyaazhvaaraal thirumaalaip pottri 120 viruththappaakkalai kondu iyattrappattathu. |
8,677 | முதுமைக் கோலத்தில் தோன்றி அரசவையில் தீர்ப்பு வழங்கினான் என்றும், கருவூரில் இருந்தபோது கழுமலத்துப் பட்டத்து யானை இவனுக்கு மாலை போட்டு அரசன் எனக் காட்டியது என்றும், இளமைக் காலத்தில் காலில் தீப் பட்டு உயிர் பிழைத்தான் என்றும், இரும்பிடர்த் தலையார் இவனது தாய்மாமன் என்றும் பிற்காலப் பாடல்கள் குறிப்பிடுகின்றன. | Muthumaik kolaththil thondri arasavaiyil theerppu vazhaginaan yendrum, karuvooril irundhapothu kazhumalaththup pattaththu yaanai ivanukku maalai pottu arasan yenak kaattiyathu. Yendrum, ilamaik kaalaththil kaalil theep pattu uyir pizhaiththaan yendrum, irumpidarth thalaiyaar ivanathu thaimaaman yendrum pirkaalap paadalgal kurippidukindrana. |
5,723 | முன்னதாக அறியப்பட்டிருந்த பதினான்கு கிரக அமைப்புகளில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று இவற்றில் மூன்று அமைப்புகள் இருமை அமைப்புகள் என்பதைக் கண்டறிந்தது. | munnadhaaga ariyappattiruntha padhinaangu kiraga amaippugalil seiyappatta aaivu ondru ivatril moondru amaippukal irumai amaippugal enbadhaik kandarinthadhu. |
4,895 | அது தனிநபர் உரிமையைப் பறிக்கிறது என்ற வலுவான தொழினுட்ப திறனாளர்களின் கருத்தினைக் காக்க உருவாக்கப்பட்ட உலாவி இதாகும். | adhu thaninabar uyimaiyai parikiradhu endru valuvaana thozhinutpa thiranalargalin karuthinai kaaka uruvaakkappatta ulaavi idhaagum. |
8,997 | தொழிற்சாலை வினையூக்கியாக கோபால்ட் அசிட்டேட்டு பயன்படுத்தப்படுகிறது. | Thozhirsaalai vinaiyukkiyamaga cobalt acetate payanpaduththappadukirathu. |
5,390 | சில இஸ்லாமிய நாடுகளும், வேறு சில நாடுகளும் சூதாட்டத்துக்கு முற்றாகவே தடை விதித்துள்ளன. | sila islamiya naadugalum, veru sila naadugalum soodhaattathukku muttraagave thadai vidutthullana. |
3,850 | இவர் அறிமுக இயக்குனர் ஆன தமிழ்த் திரைப்படம் பூக்கள் மற்றும் தமிழ் திரைப்படங்கள் ”இளம்புயல்” (2009) மற்றும் ”உயிர் வரை இனித்தாய்” (2015) ஆகிய மூன்றுமே ஐரோப்பிய தமிழ் படங்களில் முக்கியமான மைல்கற்கள் ஆகும். | ivar arimuga iyakunar ana tamil thiraipadam pokkal matrum tamil thiraipadangal "ilampuyal" (2009) matrum "uyir varai inithaai" (2015) agiya moonrume erupean tamil padangalil mukiyamana milekarkkal aagum. |
5,116 | மார்கரெட் பர்பிட்ஜ் | maarkret parpitg |
7,534 | கர்நாடக இசை, தென்னிந்தியாவில் தோன்றியது | Karnaadaka isai, thennindiyaavil thondriyathu |
8,891 | அதன் பின் பெங்களூர் சென்று சட்டம் பயின்றார். | Athan pin Bengaloor senru sattam payindraar. |
1,824 | நவோமி மெக்கிளியூர் கிரிபித்சு | Navomi mekkiliyoor kiripithsu |
9,567 | [3] இந்த ஏரியானது பறவைகள் சரணாலயமாகவும், நீர்ப்பறவைகள் பற்றி அறிவதற்கும், பறவைகள் பற்றி அறிந்து கொள்ளும் இயற்கை ஆர்வலர்களுக்கு ஒரு இனிய சிறந்த இடமாக விளங்குகிறது. | [3] intha yeriyanathu paravaigal saranaalayamaagavum, neerpparavaigal pattri arivatharkkum, paravaigal pattri arinthu kollum iyarkai aarvalargalukku oru iniya sirantha idamaaga vilangukirathu. |
4,428 | பலாடினேட் பிரதேசம் கத்தோலிக்கர்களுக்கும் ப்ராடஸ்டன்டுகளுக்கும் இடையே பிரிவினை செய்யப் பட்டது. | paadinet piradhesam catholickargalukkum produstondugalukkum idaiye pirivinai seiyap pattadhu. |
9,675 | அருணாசல் பிரதேசம் மாநில கூட்டுறவு தலைமை வங்கி லி. | Arunachal pradesam maanila kooturavu thalaimai vangi li. |
4,904 | சர்வாதிகாரிகள், பரவலான கருத்து அவர்களை அகற்றுவதற்குச் சார்பாக இருப்பினும், தாமே பதவியில் தொடர்ந்து நீடிப்பதற்காக நிர்வாகத்தை (காவல்துறை, ராணுவச் சட்டம், தணிக்கை முறை, தேர்தலில் உடல் வலிமைப் பிரயோகம் போன்றவை) தமக்குச் சாதகமாகப் பயன்படுத்தக் கூடும். | sarvadigaarigal, paravalaana karuthu avargalai agatruvadharku saarbaaga irupinu, thaamae padhaviyil thodarndhu needippadharku nirvaagathai (kavalthurai, raanuva sattam, thanikai murai, therdhalil udal valimai pirayogam pondravai) thamaku sadagamaaga payanpaduthak koodum. |
2,737 | ஏனெனில், உள்ளூர் மற்றும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகளை மகிழ்வித்து அவர்களிடமிருந்து பரிசுப் பொருள்களைப் பெற்றுக் கொள்வதை தற்போது வேடுவர்கள் விரும்புகின்றனர். | aenaenil, ulloor matrum vaelinaattu ullasap payanigalai magizhviththu avargalidamirunthu parisup porulkalaip patruk kolvathai tharpothu vaeduvargal virumbukinranar. |
4,513 | மீ தொலைவில் உள்ள செம்மேடு பகுதியில் அம்மன்னனுக்கு சிலை உள்ளது. | mee tholaivil ulla semmedu paguthiyil ammannanukku silai ulladhu. |
5,026 | மீ ஆகும். | mi aagum. |
7,504 | இரேத்தா பீபி | Reththaa beepi |
7,401 | என்பதாகும். | Yenbathaagum. |
1,451 | கொல்லங்கொண்டான் பாண்டிய நாட்டில் ஆட்சி செய்த மன்னனாவான். | kollanக்ondaaan paandiya naattil aatci seydha mannanaavaan. |
671 | சலன மண்டலத்தில் உருகிய இரும்பும் நிக்கலும் ஆழ்கடல் நீரோட்டம் போலப் பாய்ந்தோடிக்கொண்டே இருக்கின்றன. | salana mandalathil urugiya irumbum nikkalum aalkadal neerotttam pola paainthodikkondey irukindrana. |
2,386 | குகையின் முடிவில் உள்ள இந்த இடத்தில் ஏறக்குறைய எட்டு பேர் நின்று தரிசிக்க இயலுமளவுக்கே சிறியதாக இடம் உள்ளது. | kukaiyin mutivil ulla intha itaththil erakkuraiya ettu per ninru tharisikka iyalumalavukke sirithaaga itam ullathu. |
8,508 | இதன்மூலம், தரம் வாய்ந்த டிவிடிக்களை உருவாக்குவதுடன், பின்னணி நிறங்களை மாற்றுதல், பரப்பமைவு (texture) போன்ற சிறப்பு விளைவுகளைத் தொலைக்காட்சி, திரைப்படத்துறை, உலகளாவிய வலையமைப்பு முதலியவற்றுக்காக உருவாக்குவதிலும் பயன்படுகின்றது. | Ithanmoolam, tharam vaayntha Dvdkkalai uruvakkuvathudan, pinnani nirangalai maatruthal, parappamaivu (texture) pondra sirappu vilaivugalaith tholaikkattchi, thirappadaththurai, ulagalaaviya valaiyamaippu muthaliyavattrukkaaga uruvaakkuvathilum payanpaduginrathu. |
70 | ஒரு மத்திய பவர் இயந்திர தொகுப்பைப் பயன்படுத்தி பத்தாண்டுகளுக்குள் பல நகரங்கள் லைட்டிங் அமைப்புகளைக் கொண்டிருக்கும், இந்த பவர் பிளாண்டுகள் பல்வேறு வாடிக்கையாளர்களுக்கு மின்சார கடத்து லைன்கள் மூலம் மின்சாரத்தை வழங்கின. | oru maththiya power iyandhira thoguppai payanpaduthi paththaandukalukkul pala nagarangal lighting amaippukalai kondirukkum, intha power pilaandugal palveru vaadikaiyaalargalukku minsaara kadathu linegal moolam minsaarathai vazhangina. |
8,224 | திச்சி | thichchi |
7,322 | பூக்களைப் பயன்படுத்தி நீரில் கரைந்துள்ள ஒக்சிசன் வாயு வடித்தெடுக்கப்பட்டு குருதியிலுள்ள செங்குருதிக் கலங்களுக்கு மாற்றப்படும். | Pookalaip payanpaduththi neeril karainthulla oxygen vaayu vadiththedukkappattu kuruthiyilula sengkuruthik kalangalukku maattrappadum. |
9,494 | அத்துடன் ஏற்றுமதி அளவில் உலகின் இரண்டாவது இடத்திலும், இறக்குமதியில் மூன்றாவது இடத்திலும் மக்கள் சீனக் குடியரசு உள்ளது. | Aththudan yettrumathi alavil ulagin irandaavathu idaththilum, irakkumathiyil moodraavathu idaththilum makkal seenak kudiyarasu ullathu. |
8,820 | கிரீஸில் இருந்து வெகுதூரத்தில் இந்த நிலப்பகுதிகள் தன்னால் கவனித்துக்கொள்ள முடியாத படியால் இந்த பகுதியில் இருந்த பெரும் பகுதியை போரஸின் ஆளுகையின் கீழ் தனது பிரதிநிதியாக நியமித்து கௌரவப்படுத்தினார். | Greeceil irundhu veguthooraththil intha nilappaguthigal thannaal kavaniththukkolla mudiyaatha padiyaal intha paguthiyil iruntha perum paguthiyai Boresin aalugaiyin Keezh thanathu prathinithiyaaga niyamitthu gowravappaduththinaar. |
1,364 | திரைக்கதை ஒய். | Thiraikkadhai why. |
7,270 | இவ்வாறு செய்த நாடுகளில் முதல் நாடு ஜெர்மனி ஆகும். | Ivvaaru seitha naadugalil muthal naadu Germany aagum. |
4,146 | அலெக்ஸாண்டரும் பழங்குடியினரை மன்னித்தார். | alexanderrum pazhankudiyinarai mannithar. |
9,530 | இக்கிராமம் ஆறுகள், குளங்கள், நெல் மற்றும் வாழை ஆகியவை விளையும் வயல்வெளிகள் ஆகியவற்றால் சூழ்ந்துள்ளது. | Ikgraamam aarugal, kulangal, nel mattrum vaazhai aagiyavai vilaiyum vayalveligal aagiyavattraal soozhnthullathu. |
2,869 | ஓஆர்ஜி என்னும் வலைத் தளத்திற்கு தொடர்புறுத்தியதும், இதன் நேரடி கணினி எழுத்துப்படியானது அதிக அளவிலான பார்வையாளர்களைப் பெற்று, அவ்வலைப் பரப்பின் உரிமையாளர் அது தொடர்பான அனைத்து வரவுகளையும் சொரெஸின் வலைத் தளத்திற்கு மாற்றியமைக்குமாறு செய்வதில் விளைந்தது. | ORG ennum valaith thalaththirku thodarburuththiyathum, idhan neradi kanini ezhuththuppadiyaanadhu adhiga alavilaana paarvaiyaalarkalaip petru, avvalaip parappin urimaiyalar adhu thodarbaana anaiththu varavugalaiyum soresin valaith thalaththirku maatriyamaikkumaaru seivadhil vilainthathu. |
5,039 | தாவரங்களில் பகற்பொழுதில் சுவாச வீதத்தை விட ஒளித்தொகுப்பு வீதம் அதிகமென்பதால், பகலில் பொதுவாக ஆக்சிசன் வாயுவே வெளியிடப்படுகின்றது. | thaavarangalil pagarpoluthil suvasa veethaththai vida volithoguppu veetham athikamenpathaal, pagalil podhuvaaga oxygen vaayuve veliyidapadukirathu. |
8,112 | நாங்கள் உண்மையான மூலங்களுக்கு அல்லது சம்பந்தப்பட்ட மக்களிடம் போனால், மர்மம் கரைந்து போய் விடுகிறது. விஞ்ஞானம் முக்கோணம் குறித்த கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை ஏனென்றால் முதலில் இந்த கேள்விகளே உண்மையானதல்ல. ...உலகின் மற்ற எங்கும் போலத்தான் இங்கும் கப்பல்களும் விமானங்களும் செயல்படுகின்றன. | Naangal unmaiyaana moolangalukku allathu sambanthappatta makkalidam ponaal, marmam karainthu poi vidugirathu. Vignganam mukkonam kuriththa kelvigalukku pathil Solla vendiyathillai yenendraal muthalil intha kelvigale unmaiyaanathalla. …ulagin mattra yengum polaththaan ingum kappalgalum vimaanagalum seualpadukindrana. |
7,410 | 5 மே 2015 அன்று, கப்பல், சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் நிதின் கட்காரியால் மக்களவையில் (இந்தியா) தாக்கல் செய்யப்பட்டது. | 5 May 2015 andru, kappal, salai pokkuvaraththu mattrum nedunjaalaigal amaichchar Nithin katkaariyaal makkalavaiyil (indhiya) thaakkal seiyappattathu. |
3,471 | கீழ் நிலையில் பீனாலும், நடுவத்தில் புரதம் வெள்ளையாக காணப்படும். | keel nilayil beenalum, naduvathil puratham vellaiyaga kaanapadum. |
3,148 | நீர்வீழ்ச்சி சுண்ணாம்புக்கல் பறையில் அமைந்துள்ளது எனவே பாறை அரிப்பு துரிதமாக நடைபெறுகின்றது. | neerveelchi sunnaambukal parayil amainthillathu enave paarai arippu thurithamaga nadaiperukinrathu. |
2,020 | இக்கண்காட்சியிலேயே தமிழகத் தொல்லியலாளர்களான க. இராஜன், டி. தயாளன், வி. செல்வகுமார் ஆகியோரின் கவனத்துக்கு இது வந்தது. | ikkankaatichiyileyae thmizhagath tholliyalaalargalaana K. Raajan, D. Dyaalan, V. Selvakumar aagiyorin kavanaththukku ithu vanthathu. |
6,454 | இக்கா இராண்டசெப்பா எலனியசு | Ikkaa iraandaseppaa yelaniyasu |
6,081 | எல்லன் காயேசு | ellam kaayesu |
6,060 | இங்கு வந்து செல்லும் ஒவ்வொரு வகையான பறவைக்கும் ஒவ்வொரு குணாதிசயங்கள் உண்டு. | ingu vanthu sellum ovvoru vagaiyaana paravaikkum ovvoru kunaathisayangal undu. |
Subsets and Splits