id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
7,263
ரூர் இடைப்பகுதி சுற்றி வளைக்கப்பட்டது.
Roor idaippaguthy suttri valikkappattathu.
3,220
அப்படையெடுப்பின்போது அரிய மதிப்பு வாய்ந்த கிறித்தவக் கலைப் பொருள்கள் அழிக்கப்பட்டு இடம் தெரியாமல் மறைந்துபோயின.
appadaiyeduppinpothu ariya mathippu vaintha kirithava kalai porulkal alikkappattu idam theriyamal marainthupoyina.
2,432
ஒரு தொடக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளியும் உள்ளது மேலும் மேல்நிலை கல்வியை பயில அருகிலுள்ள ஆயைக்காரன்புலம் நடேசனார் மேல்நிலைப் பள்ளிக்கு செல்கின்றனர்.
oru thotakkappalli, oru natunilaippalliyum ullathu maelum meln-ilai kalviyai payila arugilulla aayaikkaranpulam natesanaar meln-ilaip pallikku selginranar.
1,694
அவர் கூறுகிறார்:
avar koorukiraar:
5,179
பஞ்ச சீலம் (அரசியல்)
pancha cheelam (arasiyal)
8,850
புனேவில் இந்நதி முளா நதியுடன் இணைந்து முளா-முடா என்ற பெயருடன் பீமா ஆற்றுடன் இணைகிறது.
Punevil innathi Mula nathiyudan inainthu Muna-Muda endra peyarudan Bima aatrudan inaigirathu.
7,166
அவரது தாய்வழி பாட்டனும்-பாட்டியும் இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் வாழ்ந்தவர்கள்.
avarathu thaaivazhi paattanum-paattiyum Englandin Burmingham nagaril vaazhnthavargal.
5,955
திருக்குர்ஆன் மற்றும் பிற இஸ்லாமிய நூல்களில் ஆபிரகாமை (இப்ராகிம்) ஒரு இறைத்தூதராக குறிப்பிட்டுகின்றன.
Thirukkuraan matrum pira Islamiya noolgalil Abrahamai (Ibrahim) oru iraitthootharaaga kurippidugindrana.
2,392
பின்னர் நூற்றாண்டுகளுக்கு பிறகு வந்த ஆங்கிலேய அரசும் சோழர்கள் கட்டமைத்த நீர் மேலான்மைத் திட்டத்தை மறுசீரமைப்பு செய்து தொடர்ந்து பயன்பாட்டில் வைத்திருந்தனர்.
pinnar n-uurraantukalukkup piraku vantha aanggileya arasum sozarkal kattamaiththa n-iir melaanmaith thittaththai marusiiramaippu seythu thotarnthu payanpaattil vaiththirunthanar.
786
கிராமப்புறங்களில் குழந்தைகள் விளையாடிய மற்றொரு அற்புத விளையாட்டு திருடன்-போலீஸ்.
Kiraamappurangkalil kuzhanthaikal vilaiyaadiya matroru arputha vilaiyaattu thirudan-police.
5,641
இங்குள்ள நடுநிலை பள்ளி நாடார்கள் உறவின்முறையால் பற்பல வருடங்களாக நடத்தப்பட்டு வருகிறது.
ingulla nadunilai palli naadaargal uravinmuraiyaal parpala varudangalaaga nadatthappattu varugiradhu.
709
பியானோ வாசிப்பதில் வல்லவர்.
Piano vaasippathil vallavar.
5,392
நிரந்தர குறிப்பான்கள் என்பவை அழியாத தன்மை உடையவையாகும் இக்குறிப்பான்கள் கண்ணாடி, நெகிழி, கல், மரம், உலோகம் ஆகியவற்றில் எழுதும் வகையில் இருக்கும்.
nirandhara kurippaangal enbavai azhiyaadha thanmai udaiyavaiyaagum ikkurippaangal kannaadi, negizhi, kal, maram, ulogam aagiyavattril ezhudhum vagaiyil irukkum.
328
அரீஷ் பிரடி- கிரிராஜாவின் வலக்கரமான மேஸ்திரி
Arish piradi- kiriraajaavin valakkaramaana maesthiri
6,171
ஆசிரிய உரிச்சீர் எனப்படும் ஈரசைச் சீர்கள் மிகுந்துவரும்.பிறசீர்களும் கலந்துவரும். ஆனால் நிரைநடுவாகிய வஞ்சியுரிசீர்கள் (கருவிளங்கனி, கூவிளங்கனி) வராது.
Aasiriya urichseer yenappadum eerasaich seergal migunthuvarum.piraseergalum kalanthuvarum. Aanaal nirainaduvaagiya vanjiyuriseergal (karuvilangkani, koovilangkani) varaathu.
2,555
லாபீஸ் மாயவன்.
Laabees maayavan.
4,024
உலையில் உள்ள நீர் தூணில் பெரும்பாலான கார்பன் டை ஆக்சைடு மற்றும் கந்தகம் முதலியன நீக்கப்படுகின்றன.
ollaiyil oilla neer thonil perumpallana carbon di oxide matrum kandhakam mudaliyana nikapadukinarana.
8,494
1962 இல் மெய்கண்டான் மகா வித்தியாலயம் என்ற பெயருடன் புதிய அந்தஸ்தினைப் பெற்றது.
1962 il meikandaan maga viththiyaalayam yendra peyarudan puthiya anthasthinai pettrathu.
5,458
ஓட்டத்தின்போது சந்தித்த மக்களிடன் கோபத்தையும் விரக்தியையும் காட்டினார்.
ottatthinpodhu sandhittha makkalidam kobatthaiyum virakthiyaiyum kaattinaar.
2,288
இந்தியத் தரைப்படை முதன்மைத் தளபதியாக இருந்த ஜெனரல் பி.
India thiraipada muthanmai thalapathiyaga iruntha General. B.
4,678
ஒரு மைய வங்கி பணத்தை எளிதில் மாற்றத்தக்கதாக ஆக்குவதற்கு (அளிக்க) முயற்சிக்கும்போது, இந்த செயல்முறை திறந்த சந்தை இயக்கங்கள் என்று அழைக்கப்படுகிறது.
oru maiya vangi panathai ellithil matrathakkadhaga aaguvatharikku (allikka) muyartchikkumpodhu, indha seyalmurai thirandha sandhai iyagangal endru azhaikapadugiradhu.
8,717
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
2,055
இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், இரண்டு ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum irandu muthalthara thuppaattap pottigalilum, irandu A-thara thuduppaattap pottigalilum kalanthu kondullaar.
7,146
சேரன் பாண்டியன்
Cheran Pandiyan
151
2011ஆம் ஆண்டில், இந்திய அரசு இவருக்கு பத்மசிறீ விருதினை வழங்கி சிறப்பித்தது.
2011aam aandil, india arasu ivarukku pathmasri viruthinalai vazhagki sirappiththathu.
9,386
நிலத்தோற்ற நகர்ப்புறவியம்
Nilaththottraa nagarppuraviyam
3,971
மெத்தில் கோயென்சைம் பி ரிடக்டேசு நொதிக்கு வளர்தடுபொருளாக இச்சேர்மம் பயன்படுகிறது.
methithil koyansaim B ridaikdesu nothiku varalthduporulaga iserimmam payanpadhukiradhu.
1,034
குழந்தை பிரான்சிசு கொண்டுள்ள தொலைநோக்குப் பார்வை, மக்கள் சக்தியில் அவர் வைத்துள்ள நம்பிக்கை, மற்றும் மக்களின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்காகத் தம் திட்டங்கள் வழியாக அவர் எண்பித்துள்ள உறுதிப்பாடு ஆகியவற்றைப் போற்றி, அவருக்கு மக்சேசே பரிசு வழங்கப்பட்டுள்ளது.
kuzhandhai Francis kondulla tholainokku paarvai, makkal sakthilyil avar vaithulla nambikkai, matrum makkalin ottumotha valarchikaaga tham thittangal vazhiyaaga avar enbithulla urudhipaadu aagiyavatrai potri, avarukku Maksese parisu vazhangapattulladhu.
7,714
வேகத்திலும், மேலே உந்தும் சக்தி மணிக்கு 275 கி.
Vegaththilum, mela unthum sakthi manikku 275 ki.
3,039
இம்மாவட்டம் ஜபல்பூர் கோட்ட நிர்வாகத்தின் கீழ் வருகிறது.
immavattam jabalpur kotta nirvagathin keel varugirathu.
1,332
லெயோ மொறுவா அடிகளார்.
Leyo moruva adigalaar.
7,358
இதற்குச் சிகிச்சை எடுக்காமலிருந்தால் அது நீண்டகால மலட்டுத்தன்மை, வேற்றிடச்சூல், புற்றுநோய் ஆகிய சிக்கலான விளைவுகளை ஏற்படுத்தும் .
Itharkuch sigichchai yedukkaamalirunthaal athu neendakaal malattuththanmai, vettridachchool, puttrunoi aagiya sikkalaana vilaivugalai yerpaduththum .
1,547
1980ஆம் வருடம் இந்த நிதியமைப்பிலிருந்து சொரெஸ் ஓய்வு பெற்றார்.
1980aam varudam indh nithiyamaippilirundhu sores oyvu petraar.
5,753
தொழில் நுட்ப வளர்ச்சி காரணமாக இப்படங்கள் தெளிவாகவும், துல்லியமாகவும் தயாரிக்கப்பட்டன.
thozhil nutpa valarcchi kaaranamaaga ippadangal thelivaagavum, thulliyamaagavum thayaarikkappattana.
3,823
இவரது எழுச்சியூட்டும் பேச்சுக்களின் மூலம் மாணவர்களைச் செதுக்கும் திட்டம் ஒன்றை குமுதம் வார இதழ் 20 கல்லூரிகளில் நிகழ்த்தியது.
ivarathu yelutchiyutum petchukalin moolam maanavargal sethukkum thittam onrai kumutham vaara ithal 20 kallorigalil nigalthiyathu.
9,016
காமராசர் எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்றவர்.
Kamarasar yelimaikkum nermaikkum peyar pettravar.
8,339
செங்குருதிக் கலங்க்ளின் புத்தாக்கம்
Senguruthik kalangalin puththaakkam.
5,465
உத்தர பிரதேச காவல் துறை, மத்திய புலனாய்வுத் துறையினருடன் இணைந்து விசாரணையை மேற்கொண்டனர்.
Uttara Pradesa kaaval thurai, matthiya pulanaaivuth thuraiyinarudan innaindhu visaarannaiyai maerkondanar.
7,467
கரிக்கொடி
Karikkodi
5,257
இதனால் நமச்சிவாயரை, குகை நமச்சிவாயர் என்று மக்கள் அழைக்கத் தொடங்கினார்கள்.
idhanaal namachivaayarai, gugai namachivaayar endru makkal azhaikkath thodanginaargal.
1,953
இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார்.
ivaraiyaduththu Tim Cook poruppetraar.
4,748
ஏது கண்டாய்
edhu kandaai.
8,135
ஜெயந்தன் மற்றும் ஜெயந்தி (தெய்வானை) மற்றும் சித்திரகுப்தர் ஆகியோரின் தாயாவாள்.
Jayanthan mattrum Jayanthi (theivaanai) mattrum siththirakupthar aagiyorin thaayaavaal.
3,774
திருமலை
thirumalai
7,681
கணிதத்தில் ஒரு பிரதிநிதித்துவ தேற்றம் என்பது ஒரு கோட்பாடு ஆகும்.
Kanithaththil oru prathinithiththuva thettram yenpathu oru kotpaadu aagum.
3,300
உலக வல்லமை என்றால் ஒரு தேசம் (நாடு) அல்லது மாநிலமானது தனது சக்தியை உலக அளவில் செலுத்தக்கூடிய வல்லமை கொண்டிருப்பது.
ulaga vallamai enraal oru desam (nadu) allathu manilamanathu thanathu sakthiyai ulaga alavil seluthakudiya vallamai kondiruppathu.
5,063
வெண்ணி அரசன் கைவண் கிள்ளி
venni arasan kaivan killi
551
இராமலிங்கம் பிள்ளை இருந்தபொழுது அவரின் உதவியாளராக இருந்தார்.
Ramalingam pillai irunthapozhuthu avarin uthaviyaalaraaga irunthaar.
7,865
இரு தரப்புக்கும் இடையில் மூன்றாண்டுகள் போர் நிறுத்தம் கையெழுத்தானது.
Iru tharappukkum idaiyil moondraandugal por niriththam kaiyezhuththaanathu.
6,429
நகுலேச்சரம்
nagulechsaram
2,391
இப்படியான ஒழுங்கு முறைகளை விபரிக்கும் இரண்டு முக்கிய கணித விளைவுகள், பேரெண் விதி, மைய எல்லைக் கொள்கை என்பனவாகும்.
ippadiyaana ozunggu muraikalai viparikkum irantu muggiya kanitha vilaivukal, peren vithi, maiya ellaik kolkai enpanavaakum.
7,646
1973ஆம் வருடம், தாம் விரும்பியவாறு அந்நிதியமைப்புகளை கையாள இயலாதவாறு முதலீட்டு விதிமுறைகள் கட்டுப்படுத்தியபோது, அவர் தமது பதவியைத் துறந்து, குவாண்டம் நிதி என்பதாக இறுதி வடிவம் பெற்ற தனிப்பட்ட முதலீட்டு நிறுவனம் ஒன்றை நிறுவினார்.
1973aam varudam, thaam virumbiyavaaru annithiyamaippugali kaiyaal iyalaathavaaru muthaleettu vithimuraigal kattuppaduththiyapothu, avar thamathu pathaviyaith thuranthu, quantam nithi yenpathaaga iruthi vadivam pettra thanippatta muthleettu niruvanam ondrai niruvinaar.
3,755
பிரிதிவிராஜ் சௌகானின் மகன் நான்காம் கோவிந்தராஜன் கோரி முகமதுவிற்கு கப்பம் செலுத்தி ரந்தம்பூரை ஆண்டார்.
Prithiviraj chouhan magan nangam Govindarajan kori mohammedvirkum kappam seluthi Rathampurai aandaar.
233
செப்டம்பர் 2014இல் தனது பங்குகளை விற்பனை செய்து $20 பில்லியன் பணமெழுப்ப ஆரம்ப பொது விடுப்புகள் அறிக்கையை வெளியிட்டது.
semptember 2014il thanathu pangukalai virpanai seythu $20 billion panameluppa aaramba pothu viduppakal arikkaiyai veliyittathu.
3,748
மேலும் இது காற்று மற்றும் மழை உட்பட பல மாறுபட்ட காலநிலைகளை கொண்டுள்ளது.
melum ithu katru matrum malai utpada pala marupatta kalanilaigalai kondullathu.
6,167
விண்டோஸ் பணிச்சூழலில் கீழே கிடையாக் கிடக்கும் கோட்டுப் பகுதியாக விண்டோஸ் டாஸ்க் பாரில் வலது சொடுக்கலின் (Right Click) பணி மேலாளரைத் தேர்ந்தெடுப்பதன் மூலம்.
Windows panichsoozhalil keezhye kidaiyaak kidakkum kottup paguthiyaaga windows task baril valathu sodukgalin (Right Click) pani melaalaraith therntheduppathan moolam.
6,866
சிறிது காலம் போரிட்ட பின்பு 1920 ஆம் ஆண்டில் சொந்த ஊர் திரும்பினார்.
Sirithu kaalam poritta pinbu 1920 aam aandil sontha oor thirumbinaar.
1,965
சித்தாண்டி
siththaandi
7,218
இந்த அணி டெக்சாஸ் மாநிலத்தில் ஹியூஸ்டன் நகரில் அமைந்துள்ள டொயோடா சென்டர் மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள்.
intha ni Texas maanilatthil Huston nagarin amainthulla Toyota center maithaanatthil pottiyigal vilaiyaadugiraargal.
1,276
இருப்பினும் இரண்டு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
Iruppinum irandu mudhalthara thuduppaattap pottigalilum, moonru A-thara thuduppattap pottigalilum kalandhu kondullar.
1,372
இவர் அடிப்படையில் தமிழ்ப்புலமை பெற்றவர்.
ivar adippadaiyil thamizhppulamai petravar.
6,812
இந்த சமயத்தில் ஆயத்த மாதவிடாய் பஞ்சு, சுத்தமான துணிகளையே பயன்படுத்த வேண்டும்.
Intha samayaththil ayaththa maathavidaay panju, suththamaana thunigalaiye payanpaduththa vendum.
1,931
இவை பால் ஈருருமை கொண்டவையாக உள்ளன.
ivai paal eerarumai kondavaiyaaga ullana.
7,402
மோனோட்ரீம்கள் என்று அழைக்கப்படும் இவை பாலூட்டிகளின் துவக்க நிலைப் பண்புகள் கொண்டுள்ளன.
Monodreamgal yendru azaikkappadum ivai paalootigalin thuvakka nilaip panpugal kondullana.
3,604
இதன் மூலம், இந்திய உணவுகளை உலகமெங்கும் பிரபலப்படுத்த ஊக்கப்படுத்தப்படுகிறது.
ithan moolam, india unavugalai ulagamengum pirapalapadutha ookkapaduthapadukirathu.
356
தகவல்களைச் செயல்படுத்தும் தொழில்நுட்ப அலுவலகம், தூரத்திலிருந்தே மனிதர்களை அடையாளம் காணும் ஒரு திட்டத்தை நடத்தியது.
Thagavalkalai seyalpaduththum thozilnutpa aluvalagam, thooraththilirunthae manitharkalai adaiyaalam kaanum oru thittaththai nadaththiyathu.
7,444
பாதிரியார் கினோ (Eusebio Kino) மதப்பரப்பலை பிமிரியா அல்டா (தற்கால தென் அரிசோனா, வடக்கு மெக்சிக்கோ) பகுதியில் தான் இறக்கும் வரை தொடர்ந்தார்.
Paathariyaar Kino (Eusebio Kino) mathapparappalai bimiriyaa altaa (tharkaala then arisono, vadakku Mexico) paguthiyil thaan irakkum varai thodarnthaar.
5,553
பின்பு கைகளால் மண்ணை மேல்நோக்கி எடுத்து பானை வடிவில் கொண்டுவரவேண்டும்.
Pinbu kaikalaal mannai melnokki edutthu paanai vadivil konduvaravendum.
5,427
ஒல்லொலித்தது (இதில் ஒல் என்பது இசையை உணர்த்தும் குறைசொற்கிளவி)
ollolitthadhu (idhil ol enbadhu isaiyai unnartthum kuraichorkilavi)
5,604
இவ்வாறு ஒரு முழு எண்ணின் பெருக்கல் பிரிவினைகள், அந்த எண்ணளவு வகுஎண்கள் கொண்ட முழுஎண்களின் வகைப்பாடுகளை ஒத்தமைவதற்குக் காரணம், வகுஎண் சார்பின் பெருக்கல் பண்பாகும்.
ivvaaru oru muzhu ennin perukkal pirivinaigal, antha ennalavu vakuengal konda muzhuengalin vagaippaadukalai otthamaivadharku kaaranam, vaguen saarpin perukkal panpaagum.
7,923
அவை அமெரிக்க தொல்குடிகளை கட்டாய மதமாற்றம் செய்யவேண்டும் அவர்களை மீள்குடியமர்த்தி அடிமைகளை போல் வேலை வாங்கி எசுப்பானிய அரசின் ஆட்சியை அங்கு நிருபிக்கவேண்டும் என்பதே நிபந்தனை.
avai amerikka tholkudigalai kattaya mathamattram seiyavendum avargalai meelkudiyamarththi adimaigalai pol velai vaangi yesuppaniya arasin aatchiyai angu nirubikkavendum yenbathe nibanthanai.
8,919
சி, கப்பல் கம்பனி தொடங்கியதும் அதனால் கைது செய்யப்பட்டதும், நெல்லையில் இதனால் ஏற்பட்ட கொந்தளிப்பும் மௌலானாவின் தேசப்பற்று ஆர்வத்தை அதிகமாக்கின.
C, kappal company thodangiyathum athanaal kaithu seiyyappattathum, nellaiyil ithanal yerpatta konthalippum moulaanaavin desappattru aarvaththai athigamaakina.
7,049
மேலும் இது அப்போது நிகழ்ந்த பல பெரிய போர்களில் ஒன்றாகும்.
Melum ithu appothu nigazhntha pala periya porgalila ondraagum.
7,417
ஆதித்த கரிகாலனோடு காஞ்சியில் தங்கியிருக்கும் மலையமான்.
Aathiththa karikaalanodu kaanjiyil thangiirukkum malaiyamaan.
266
கோபால்ட் ஆக்சைட்டு, செப்பு ஆக்சைட்டு, இரும்பு ஆக்சைட்டு, மாங்கனீசு ஈராக்சைட்டு, ஆன்டிமனி ஆக்சைட்டு என்பன இதற்குப் பயன்படுகின்றன.
cobalt oxide, seppu oxide, irumbu oxide, manganese eroxide, aantimani oxide enpana itharkku payanpadukinrana.
7,158
ஆனால் அப்பெண்குழந்தை தான் வளர்ந்த மங்கை ஆன பின்னரே தன் அண்ணனைப் பற்றி அறிந்தாள்.
aanaal appenkuzhanthai thaan valarntha mangai aana pinnare than annanaip patri arinthaal.
8,302
சேக்ரமெண்டோ கிங்ஸ்
Sekramento kings
3,651
இரண்டு ஆண்டுகளுக்கு சிறையில் அடைக்கப்பட்டார்.
irandu aandugalukku siraiyil adaikkapattaar.
417
இதன் அலைவரிசைத் தொகுப்பை கட்டுடைய அணுக்க முறைமையில் கட்டணத் தொலைக்காட்சி வழங்கும் அனைத்து கம்பிவடத் தொலைக்காட்சி சேவையாளர்களும் விண்ணின்று வீடு சேவையாளர்களும் தங்கள் சந்தாதாரர்களுக்கு இலவசமாகவும் கட்டாயமாகவும் வழங்க வலியுறுத்தப்படுகின்றனர்.
ithan alaivarisai thoguppai kattudaiya anukka muraimaiyil kattana tholaikkaatchi vazhangum anaithu kambivada tholaikkaatchi ssevaiyaalarkalum vinnindru veedu sevaiyaalarkalum thangal sandhathaararkalukku ilavasamaagavum kattaayamaagavum vazhanga valiyuruthappadukkidranar.
730
இவர் முன்னமே கருநாடக அரசு வழக்கறிஞறாக இவ்வழக்கில் தோன்றியுள்ளார், 2012இல் ஆச்சாரியா அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து விலகிக்கொண்டார்.
Ivar munnamae karunaadaka arasu vazhakkarinjaraaka ivvazhakkil thoandriyullaar, 2012il aachchaariyaa arasu vazhakkarinjar pathaviyil irunthu vilagikkondaar.
1,491
கடலில் இருந்த சமயத்தில் மூன்று சூறாவளிகள் தாக்கியும் படகு தப்பித்துக் கொண்டது, ஆனால் அதில் இருந்த ஊழியர்கள் மாயமாகி விட்டார்கள் என்று இந்த சம்பவக் கதைகளில் பொதுவாகக் கூறப்படுகிறது .
kadalil irundh samayaththil muundru suraavaligal thaakkiyum padagu thappiththuk kondathu, aanaal athil irundh uuliyargal maayamaagi vittaargal endru indha sampvak kathaikalil pothuvaakak kurappadukirathu .
1,427
சுமார் 400 பேர்கள் அமரக்கூடிய அளவிலான திறந்தவெளி அரங்கம் உள்ளது.
Sumaar 400 pergal amarakkoodiya alavilaana thirandhaveli arangam ulladhu.
269
ஆயினும் அதித்தர் தன்னுடைய பக்தியிலிருந்து தவறாமல் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கும் செயலை செய்து வந்தார்.
aayinum aathithar thannudaiya pakthiyilirunthu thavaraamal sivaperumaanukku arpanikkum seyalai seythu vanthaar.
9,623
இது அவருடைய திரைப்படங்களின் கட்டுப்பாடு கிட்டத்தட்ட முழுமையாக அவரையே சார்ந்திருக்க அனுமதித்தது, ஆலிவுட் படப்பிடிப்புத் தளங்களில் படம் பிடிக்க கிடைத்த நிதி ஆதாரம் இங்கு கிடைக்கவில்லை என்பது மட்டுமே இங்கு குறையாக இருந்தது.
ithu avarudaiya thiraippadangalil kattuppadu kittathatta muzhumaiyaaga avairaiye saarnthirukka anumathiththathu, hollywood padappipputh thalangalil padam pidikka kidaiththa nithi aathaarm ingu kidaikkavillai yenbathu mattume ingu kuraiyaga irunthathu.
3,175
வரலாறு பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே பறத்தல் தொடர்பான பலவித கதைகள் புழங்கிவருவதை நாம் காண்கிறோம், உதாரணமாக இகாரசு மற்றும் டெடாலசு போன்றோரின் கதைகள்.
varalaru pathivu seiya arambikkapatta kaalathilirunthe parathal thodarbana palavitha kathaigal pulangivaruvathai naam kaangirom, utharanamaga igarasu matrum detalasu ponrorin kathaigal.
7,767
இந்த குடுமியான் மலை கிராமத்தில் சிகரகிரீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது.
Intha Kudumiyaan malai graamaththil sigaragirishvarar koyil amainthullathu.
2,932
இருப்பினும் 148 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum 148 muthalthara thuduppaatta pottigalil kalanthu kondullar.
3,330
முதல்,இரண்டாம் மற்றும் மூன்றாம் இடம் பெற்ற வீரர்களுக்கு முறையே தங்கம்,வெள்ளி மற்றும் வெங்கலப் பதக்கங்கள் வழங்கப்படுகின்றன.
muthal,irandaam matrum moonraam idam petra verargalukku muraiye thangam,velli matrum vengala pathakangal valangapadukinrana.
7,851
பள்ளிப் படிப்பிற்குப்பின் தன் தாயின் விருப்பப்படி சைமன் பிரசெர் பல்கலைக்கழக்த்தில் விளையாட்டு ஆசிரியருக்கான படிப்பில் சேர்ந்தார்.
Pallip padippirkuppin than thaayin viruppappadi saiman piraser palkalaikkazhagaththil vilaiyaattu aasiriyarrukkaana padippil sernthaar.
381
சரியாக சொல்லப்பட்ட வார்த்தை கொல்லும் தன்மை கொண்டது என்பதே இந்த நம்பிக்கையின் ஆதாரம்.
Sariyaaka sollappatta vaarththai kollum thanmai kondathu enbathae intha nambikkaiyin aathaaram.
8,487
இதனால் மிகுந்த கவலையுற்ற அவரது தந்தை இசநாகி ககு-ட்சூசியின் தலையைக் கொய்து, அவரது உடலை தன் வாளால் எட்டு துண்டுகளாக வெட்டினார்.
Ithanal miguntha kavalaiyuttra avarathu thanthai Isanaaki kagu- tsoosiyin thalaiyai koythu, avarathu udalaithan vaalaal yettu thundugalaaga vettinaar.
315
ஆவணித் திருவோணம் (ஓணவில்)
Aavani thiruvoanam (oanavil)
5,929
ராமச்சந்திரன் வாயிலாக முயற்சி செய்தவர் வே.
raamacchanthiran vaayilaaga muyarchi seithavar ve.
6,419
இவருக்கு ஃபின்பர் ஹாக்கின்ஸ் எனும் மூத்த சகோதரர் உள்ளார்.
Ivarukku Finfer hawkins yenum mootha sagotharar ullaar.
2,250
பிரதமர் டேவிட் கேமரன் ஸ்கொட்லாந்துக்கு மேலதிக அதிகாரங்களை அளிக்கும் திட்டத்தை அறிவித்தார். (பிபிசி)
prathamar Daivd Cameron Scotland meladiga adikaarangalai alikkum tittatthai arivitthaar. (BBC)
5,290
தழும்பன் ஊணூர் மன்னன். அவன் உடம்பில் விழுப்புண் தழும்புகள் மிகுதி. யாழிசைப் பாணர்களின் உறவினனாகவும், தலைவனாகவும் விளங்கியவன்.
thazhumbin oonoor mannan. Avan udambil vizhuppunn thazhumbugal migudhi. Yaazhisai paannargalin uravinanaagavum, thalaivanaagavum vilangiyavan.
1,836
சியின் தலைவராகப் பணியாற்றினார்.
Siyin thalaivaraagap paniyaatrinar.
9,094
இந்தத் திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றுத் தந்தது.
Inthath thiraippadam kalavaiyaana vimarsanangalaip pettru thanthathu.
7,832
ஸர்வஸார உபநிடதம் என்பது கிருஷ்ணயஜுர் வேதத்தைச் சார்ந்த உபநிடதம் ஆகும்.
Sarvasaara upanidatham yenbathu krishnayajoor vethaththaich saarntha upanidatham aagum.
8,879
தாம் இயற்றிய தீர்த்த பிரபந்தம் எனும் நூலில் புண்ணிய நதிகளின் தெய்வீகப் பெருமைகளையும் மக்களின் பாவங்களை நீக்கும் புண்ணிய நதிகளின் சக்திகளையும் விவரித்துள்ளார்.
thaam iyatriya theertha prabantham enum noolil punniya nathigalin theiveega perumaigalaiyum makkalin paavangalai neekkum punniya nathigalin sakthigalaiyum vivaritthullaar.