id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
9,750 | மூன்றாம் ஜார்ஜின் மறைவிற்குப் பின் ஆட்சிப்பொறுப்பில் இருந்த இளவரசர் நான்காம் ஜார்ஜாக அரசாட்சியைத் தொடர்ந்தார். | Moondraam Georgein maraivirku pin aatchipporuppil irundha ilavarasar naangaam Georgaaga arasaatchiyaith thodarnthaar. |
2,006 | நேபாள மிதிலை மக்கள், இந்தியாவின் மிதிலை மக்களுடன், திருமண உறவின் மூலம் பண்பாடு மற்றும் நாகரீகத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர். | Nepala Mithilai makkal, inthiyaavin Mithilai makkaludan, thirumana uravin moolam panpaadu matrum naagareegaththaip pagirnthu kolginranar. |
1,106 | பிளாஸ்மோடியம் புரோட்டோசோவா தொகுதியைச் சேர்ந்த பேரினம் ஆகும். | Plasmodium protozoa thogudhiyai serntha perinam aagum. |
8,462 | செஞ்சி தொகுதியில் இருந்து 14 வது தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். | Senji thoguthiyil irunthu 14 vathu Tamizhnadu sattamandra uruppinaraaga irunthaar. |
5,670 | ஆனால் சங்க கால இலக்கியம் மற்றும் பழந்த தமிழ்யில் பல் வேறுப்பட்ட வயது கருத்தில் கொண்டு எழுதப்பட்டது. | aanaal sanga kaala ilakkiyam matrum pazhanth thamizhiyiyal pal verupatta vayadhu karutthil kondu ezhuthappattadhu. |
9,030 | இந்த அணை மேற்கு ராஜஸ்தானில் உள்ள மிக பெரிய அணை ஆகும். | Intha anai merku Rajasthanil ulla miga periya anai aagum. |
2,534 | 1972 முதல் ஆறு ஆண்டுகளுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியில் இருந்தார். | 1972 mudhal aaru aandugallukku uccha needhimandra needhipadhiyaagap panniyil irundhaar. |
8,721 | எவ்வாறாயினும் பிரதமரின் ஆலோசனைப்படி சனாதிபதி நடக்க வேண்டும் என்ற எந்தக்கட்டுப்பாடும் இல்லை. | evvaaraayinum prathamarin aalosanaippadi sanaathipathi nadakka vendum endra enthakkattuppaadum illai. |
3,852 | நொய்யல் ஆற்றுப்பாசன விவசாயிகளின் வாழ்வாதாரம் இதனால் கடுமையாக பாதிப்படைந்துள்ளது. | noyyal aatrupasana vivasayigalin valvaatharam ithanaal kadumaiyaga pathippadainthullathu. |
777 | அடிக்கடி அவரது பாதிக்கப்பட்ட வலதுகாலில் வலியும் வீக்கமும் ஏற்பட்டது. | Adikkadi avarathu paathikkappatta valathukaalil valiyum veekkamum aerpattathu. |
3,614 | இது, மற்றபடி பார்வைக்குத் தென்படக்கூடிய உயிரினங்கள் அல்லது பொருட்கள், கவனத்தைத் தவிர்க்க சுழலிலிருந்து பிரித்துக் காண முடியாத வகையில் தங்களை அமைத்துக் கொள்வதை அனுமதிக்கிறது. | ithu, matarpadi parvaikku thenpadakudia uyirinangal allathu porutkal, kavanathai thavirka sulilirunthu pirithu kana mudiyatha vagaiyil thangalai amaithu kolvathai anumathikirathu. |
319 | இது பெண்களுக்கு அழகை தந்தாலும், அதிலும் ஒரு மகத்துவம் அடங்கியுள்ளது. | Ithu penkalukku azhakai thanthaalum, athilum oru makaththuvam adangkiyullathu. |
6,935 | கர்நாடக மாநிலத்தில் சீர்ஸி எனும் இடத்திற்கு அருகில் அமைந்துள்ள சோதே ஆலயம் இவர் பிருந்தாவனப் பிரவேசம் செய்த திருத்தலம். | Karnaadaka maanilaththil seersi yennum idaththirkku arugil amainthulla sothe aalayam ivar brindhaavanap pravesam seitha thiruththalam. |
7,390 | கார்பானிக் அமிலத்தில் இருந்து கரிம கார்பனேட்டுகள் தருவிக்கப்படுகின்றன. | Corbonic amilaththai irundhu karima carbonategal tharuvikkappadukinrana. |
1,941 | மக்கள் தொடர்ந்து அதில் நடக்கின்றதால், நீர் தெளிவாக இல்லை. | makkal thodarnthu athil nadakinrathaal, neer thelivaaga illai. |
5,177 | சிவானி பொறியியல் கல்லூரி, திருச்சிராப்பள்ளி | chivaani poriyiyal kaloori, Tiruchirappalli |
7,204 | பச்சா | Bacha |
8,362 | இவரின் இளமைக்காலம் பற்றி அதிகம் அறியமுடியாத நிலையில் உள்ளது. | Ivarin ilamaikkaalam pattri athigam ariyamudiyaatha nilaiyil ullathu. |
7,958 | ஓடி விளையாடு பாப்பா, பாரதியார் பாடல் | Odi vilaiyaadu paappa, Barathiyaar paadal |
9,426 | பட்டினப் பாலை நூலாகத் தன்னைப் பாடிய கடியலூர் உருத்திரங் கண்ணனார்க்குப் பதினூறாயிரம் பொன் பரிசாக வழங்கினான். | Pattinap paalai noolagath thannaip paadiya kadiyaloor uruththirang kannaanaarkkkup pathinooraayiram pon parisaaga vazhanginaan. |
5,695 | சவரக்கத்தி மீன் சிறிய இறால் மற்றும் சிறிய முதுகெலும்பிகள் ஆகியனவற்றை முக்கிய உணவாக எடுத்து கொள்கின்றன. | savarakkatthi meen siriya iraal matrum siriya muthugelumbikal aakiyanavatrai mukkiya unavaaga edutthu kolgindrana. |
4,007 | இரேச்சல் எசு. சோமர்வில்லி | irechchal yesu. Somarvilli |
3,347 | 2300 க்குப் பிந்தையது, அப்போது அஸ்வான் அருகில் நைல் மீதிருந்த அருவியைக் கடக்க இது கட்டப்பட்டது. | 2300 ikku pinthayathu, appothu aswaan arugil nile methiruntha aruviyay kadakka ithu kattapattathu. |
6,414 | அதே மாதத்தில் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் கபா விளையாட்டரங்கில் விளையாடினார். | Amerikka ulnaattup pork kaalathil, intha iynthu pazangkudigalum, pirinthu porittanar. |
945 | ஒலிவேக விசையாழி. | Olivaeka visiyaazhi. |
3,164 | தமிழீழ திரைப்படங்கள் பருமட்டாக பின்வரும் வகைப்பாடுகளுள் அடங்குகின்றன. | tamileela thiraipadangal parumattaga pinvarum vagaipaadugalul adangukinrana. |
8,328 | போர்ட்டோ | Portto |
1,558 | பிலிப்பைன்ஸில் காச நோயைப் போக்க பயன்படுத்துகின்றனர். | Philippinesil kaasa noyaiyaip pokka payanpaduththukinranar. |
1,020 | இலங்கை கணக்காய்வாளர் திணைக்களத்தில் எழுத்தராகப் பணியாற்றத் தொடங்கிய இவர் பின்னர் இலங்கை வானொலி அறிவிப்பாளராகவும், இலங்கை நாடாளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். | Ilangai kanakkaaivaalar thinaikalathil ezhuththaraga paniyaatra thodangiya ivar pinnar ilangai vaanoli arivippaalaragavum, ilangai nadalumandrathil samakaala mozhipeyarpalaraagavum paniyaatriyavar. |
3,849 | அடித்தளமானது கட்டடத்தின் ஒரு முக்கியம் வாய்ந்த பகுதியாக இருக்கிறது. இது நிலத்துடன் நேரடித்தொடர்பை வைத்திருக்கிறது. | adithalamanathu kattadathin oru mukyam vaintha paguthiyaga irukirathu. Ithu nilathudan neradithodarbai vaithirukiraathu. |
9,799 | சங்கம் பாலம் | Sangam paalam |
2,048 | வெடிப்பியினுள் உணர்திறன் கூடிய இரசாயனக் கலவையொன்று அடைக்கப்பட்டிருக்கும். | velippiyinul unarthiran koodiya irasaayanak kalavaiyonru adaikkappatirukkum. |
2,610 | கத்திக்கூம்பு என்பது அநேகமாக நீரலைக் கூம்பாக இருக்கலாம் என்று கூறப்பட்டது. | kaththikoombu yenbathu anegamaaga neeralai koombaga irukkalaam yendru koorapattathu. |
6,701 | சிறிய மது வர்த்தகர்கள் நலிவடைந்து பெரும் குற்றக்குழுக்கள் சட்டவிரோத மதுவர்த்தகத்தில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. | Siriya mathu varththagargal nalivadainthu perum kuttrakkuzhukkal sattavirotha mathuvarththagaththil aathikkam seluththath thodangina. |
1,577 | இது முரண்பாடான ஒன்றாதலால் இந்நிலை முரண்பாடான உடையவிழ்ப்பு எனப் பெயர் பெற்றது. | ithu muranpaadaana onraathalaal innilai muranpaadaana udaiyavizhppu enap paeyar paetrathu. |
6,607 | மின்னிரைச்சல் பல வகைப் படும். | Minniraichchal pala vagaip padum. |
4,939 | பாக்டீரியா, பூஞ்சை. | Bacteria, poonjai. |
8,890 | இந்நோய் அறிகுறிகள் பொதுவாக வாலிபப் பருவத்திலேயே தென்படுகிறது. | Innoi arikurigal pothuvaaga vaalibap paruvaththileye thenpadugirathu. |
3,672 | இரண்டு மாதங்களுக்கும் குறைவான காலஅளவிலேயே அந்த விளையாட்டில் பயிற்சி பெற்று, எட்மன்டனில் நடைபெறவிருந்த தேசிய அளவிலான போட்டியில் பங்குபெறும் குழுவில் இடம் பெற்றார். | irandu mathangalukkum kuraivaga kalaalavileye antha vilayattil payirchi petru, Edmondanil nadaiperaviruntha desiya alavilaana potiyil panguperum kuluvil idam petrar. |
7,328 | 1840: கேப்டன் எஸ். ஒ. இ. லுட்லோவ் என்பவர் ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை வானிலை குறிப்புகளை ஆவணப்படுத்தினார். | 1840: captain S. O. E. Lutlov yenbavar oru mani neraththirku oru murai vaanilai kurippugalai aavanappaduththinaar. |
8,959 | லென்ஸ் கண் உள்ளே நிரந்தரமாக இருக்கும். | Lens kan ulle nirantharamaaga irukkum. |
6,813 | அங்குக் கொண்டான், இங்குக் கொண்டான், உங்குக் கொண்டான், எங்குக் கொண்டான், சென்றான், தந்தான், போயினான் -24 | Angu kondaan, ingu kondaan, unguk kondaan, yengu kondaan, sendraan, thanthaan, poyinaan -24 |
7,813 | இவரது தந்தையான பிரேந்திரா கிசோர் மாணிக்ய தெபர்மாவுக்குப் பின்னர் 1923ல் இவர் அரசரானார். | Ivarathu thanthaiyaana Pirenthira kishore maanikya theparmaavukkup pinnar 1923il ivar arasaraanaar. |
4,041 | வளைத்து வீசப்பட்ட கால்களுடன் தலையையும் சாய்த்து நின்று, அதற்குத்தக ரேசிதமாக வைத்து மாறி மாறி அவ்வாறே இருமருங்கும் ஆடுவது சர்ப்பிதமாகும். | valaithu vesaipata kalgaludan thalaiyum saithu ninru, adarkuthaga resithamaga vaithu marri marri avvare irumaruingum aduvadhu sarippthamagum. |
2,261 | இத் தாக்குதலின் திட்டம், மாசான் அருகிலுள்ள இருப்புகளில் இருந்து மேற்காக நகர்ந்து சிஞ்சூ கணவாயைக் கைப்பற்றி, நாம் ஆறுவரையுள்ள வழித்தடத்தை வசப்படுத்திக் கொள்வதாகும். | ith thakuthalin thittam, Masan arugilulla iruppugalil irunthu merkaaga nagarnthu Chinju kanavaai kaipatri, naam aaruvaraiyulla vazhithadathai vasapaduthi kolvathaagum. |
305 | வாழ்க்கை வரலாற்று ஆசிரியர். | Vaazhkai varalaatru aasiriyar. |
4,751 | தெபோரா பிருடு | Thebora pirudu. |
3,499 | சிவராத்திரி | Shivarathiri |
9,864 | இரணியகசிபு | Iraniyakasabu |
804 | எனவே குளிர் காலம் வருவதை உணர்ந்து இந்த நாய்கள் பனி வரும் முன்னரே புல்லைக் கடித்து சேமித்து தம் வளைக்குள் வைத்துக் கொள்ளும். | Enavae kulir kaalam varuvathai unarnthu intha naaykal pani varum munnarea pullaik kadiththu saemiththu tham valaikkul vaiththu kollum. |
5,875 | காணிக்காரர்கள் கறுப்பு நிற தோற்றமும், வட்டமான தலையும்சுருண்ட முடியும், அகன்ற மூக்கும் உடையவர்களாகவும் பார்பதற்கு மிகவும் கவர்ச்சியாகவும் காணப்படுவார்கள்.. | kaanikkaarargal karuppu nira thotramum, vattamaana thalaiyum, surunda mudiyum, agandra mookkum udaiyavargalaagavum paarppatharku migavum kavarcchiyaagavum kaanappaduvaargal.. |
9,452 | இது பெண்கள் விழாக்களில் அணியும் சிறப்புவகை ஆடையாகும். | Ithu pengal vizhakalil aniyum sirappuvagai aadaiyaagum. |
9,056 | இவர்கள் தொலைக்காட்சி தொடரில் நடித்து புகழ்பெற்று தமிழ்த் திரைப்படங்களிலும் நடித்தனர். | Ivargal tholaikkaatchi thodaril nadiththu pugazhpettru thamizhth thirappadangalilum nadiththanar. |
4,529 | மேலும் லின்செஸ்டிஸ் எல்லைக்கு உட்பட்ட இரு மாசிடோனியன் இளவரசர்களையும் இழக்க நேரிட்டது. | melum linchestis ellaikku utpatta iru masitoniyan elavarasargalaiyum ezhaka neerittadhu. |
8,857 | அவரின் முயற்சி அன்றைய காங்கிரஸ் கட்சியில் உள்ளவர்களின் வர்க்கபேத மற்றும் வேற்றுமை கொண்டு பிறசாதியினரை (இனவேற்றுமை) பார்க்கும் தன்மையால் தோல்வியுற்றது. | avarin muyarchi andraiya Congress katchiyil ullavargalin varkkabetha matrum vetrumai kondu pirasaathiyinarai (inavetrumai) paarkkum thanmaiyaal tholviyutrathu. |
1,754 | நீர்வாழ் முள்ளந்தண்டிலிகளில் பூக்கள் மூலம் வாயுப்பரிமாற்றம் நிகழும். | neervaazh mullanththandilikalil pookkal moolam vaayupparimatram nigazhum. |
8,426 | நிதி திரட்டக் கூடிய எந்தவொரு நிகழ்ச்சியானாலும் அது தனது பாதையிலிருந்து எவ்வளவு விலகி நடைபெறுவதாக இருந்தாலும் பாக்ஸ் ஒத்துக்கொண்டார். | Nithi thirattak kodiya yenthavoru nigazhchchiyaanalum athu thanthu paathiayilirundhu yevalavu vilagi nadaiperuvathaaga irundaalum baux oththukkondaar. |
3,112 | வீரபாண்டியனின் கொலைக்காக ஆதித்த கரிகாலனை பழி வாங்குவதற்காக கடம்பூர் மாளிகையில் ஆதித்த கரிகாலனை வரவைக்கின்றாள். | veerapandiyanin kolaikkaga aathitha karikalanai pali vanguvtharkaga kadambur maaligaiyil aathitha karikalanai varavaikinraal. |
6,397 | 1769: இரண்டாம் முறையாக ஐதர் அலி சென்னைய முற்றுகையிட்டார் | 1769: irandaam muraiyaaga hyder ali chennnaiyai muttrugaiyittar. |
7,884 | வட அமெரிக்காவிலும் பல தீவுகளை இவர் கண்டுபிடித்துள்ளார். | Vada Amerikkaavilum pala theevuglai ivar kandupidiththullar. |
1,397 | எந்தை திமில், இது, நுந்தை திமில் | endhai thimil, idhu, nundhai thimil |
8,115 | ஈர தட்பவெப்ப நிலையும் மாறி மாறி இங்குக் காணப்படுகின்றன. | Eera thatpaveppa nilaiyum maari maari ingum kaanapadukindrana. |
5,340 | சோமாலியாவில் செப்டம்பர் 1 இல் அமெரிக்கா நடத்திய வான்தாக்குதலில் அல் சபாப் அமைப்பின் தலைவர் மொக்தார் அலி சுபெயிர் கொல்லப்பட்டார் என பென்டகன் உறுதிப்படுத்தியது. | Somaliyaavil september 1 il America nadatthiya vaanthaakkuthalil Al Sabab amaippin thalaivar mokthaar ali subeyir kollappattaar ena pentagon urudhippadutthiyadhu. |
6,784 | மேலும் இந்த கருத்து உருவாக்க பயன்பாடுகள் எண்ணமானது, உள்கட்டமைப்பு மற்றும் அது சேவைபுரியும் நிறுவனம் அல்லது அமைப்புக்கு ஒருங்கிணைக்கும் கட்டமைப்புகளை வழங்குகிறது என்று குறிப்பாய்த் தெரிவிக்கிறது, அது ஒரு நகரம், நாடு, நிறுவனம் அல்லது பொதுவான விருப்பங்களைக் கொண்டு ஒரு மக்கள் குழு என எதுவாகவும் இருக்கலாம். | Melum intha karuththu uruvaakka payanpaadugal yennamaanathu, ulkattamaippu mattrum athu sevaipuriyum niruvanam allathu amaippukku orunginaikkum kattamaippugalai vazhangugirathu yendru. Kurippaayth therivikkirathu, athu oru nagaram, naadu, niruvanam allathu pothuvaana viruppangalai kondu oru makkal kuzhu yena yethuvaagavum irukkalaam. |
4,209 | இதனால், ஒரு மணிநேரம் பொதுவான அலகானது. | idhanaal, oru manineram podhuvaana alagaanadhu. |
9,448 | வட்டங்கள்: | Vattangal |
6,169 | காட்சிரீதியாக ஆராய்தல், நிறமாலைக் கணக்கீட்டு சாதனத்தின் மூலம் நிறமாலைக் கோடுகளில் ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு ஆராய்தல், ஒளியியல்ரீதியாக கிரகணத்தால் ஒளிர்வில் உருவாகும் மாற்றங்களைக் கொண்டு ஆராய்தல், வானவியல்ரீதியாக ஒரு நட்சத்திரத்தின் இடநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தைக் கொண்டு அளவிடுதல் ஆகிய நான்கு வழிமுறை ஆய்வின் அடிப்படையில் அவை வகைப்படுத்தப்படுகின்றன. | kaatchireethiyaaga aaraithal, niramaalaik kanakkeettu saathanatthin moolam niramaalaik kodugalil yerpadum maatrangalaik kondu aaraaithal, oliyiyalreethiyaaga graganatthaal olirvil uruvaakum maatrangalaik kondu aarraythal, vaanaviyalreethiyaaga oru natchaththiraththin idanilaiyil yerpattirukkum maattraththaik kondu alaviduthal aagiya nangu vazhimurai aayvin adippadaiyil avai vagaippaduththappadukindrana. |
6,100 | ஆதலால் திருக்குறள் ஒரு சமய அடிப்படை நூலின் நிலைமைக்கு (வேதம், விவிலியம், கொரான் முதலியவை போல) உயர்த்தப்பட்டுப் பெரும்பாலும் வழிபடப்பட்டு வந்துள்ளது. | aathalaal, thirukkural oru samaya adippadai noolin nilaimaikku (veham, viviliyam, koraan muthaliyavai pola) uyartthappattup perumbaalum vazhipadappattu vanthullathu. |
2,781 | உப்பு-ஒரு சிட்டிகை | Uppu-oru chittigai |
6,645 | இவற்றால் வாக்களிப்பதிலோ வாக்குச் சீட்டுகள் எண்ணப்படுவதிலோ முறைகேடுகள் விளையலாம். | ivattraal vaakkalippathilo vaakuch seettugal yennappaduvathilo muraikedugal vilaiyalaam. |
4,231 | மேக் எண் என்பது சுருங்குகிற மற்றும் சுருங்காத பாய்வுகளுக்கு இடையே வேறுபடுத்த உதவும். | mekk enn enbadhu surrungugira matrum surrungatha paivugalluikku idaiye verupaduitha udhavum. |
5,815 | முதுகலைப் பட்டமும் கல்வியியலில் பட்டமும் பெற்றார். | muthukalaip pattamum kalviyiyalil pattamum petraar. |
9,120 | இத் தொகுதியுள் அடங்கியுள்ள நூல்களுள் மிகவும் சிறியது இதுவே. | Ith thoguthiyul adangiyulla noolgalul migavum siriyathu ithuve. |
8,640 | பிக்ஸரில்' முதல் கம்ப்யூட்டர் அனிமேஷன் சினிமாவான டாய் ஸ்டோரி' உருவானது. | Pixaril' muthal computer animation cinemavaana Toy Story" uruvaanathu. |
3,171 | இலங்கையின் வரலாற்று ஆவணமாகக் கருதப்படும் மகாவம்சம் நூலில் கி. | ilangaiyin varalatru aavanamaga karuthapadum mahavamsam noolil ki. |
6,135 | இது 1968 ல் தேஷ் பந்து குப்தா என்பவரால் நிறுவப்பட்டது. | ithu 1968 il thesh panthu gupta enbavaraal niruvappattathu. |
5,927 | 1959-ல் நெஞ்சே நீ வாழ்க எனும் மேடை நாடகத்தில் டைப்பிஸ்ட் கோபு எனும் கதாபாத்திரத்தில் நடித்ததால், கோபாலரத்தினத்திற்கு டைப்பிஸ்ட் கோபு அடைபெயர் நிலைத்து நின்றது.1965ல் கே. | 1959-il nenje nee vaazhga enum medai naadagatthil Typist Gopu enum kathaapaatthiratthil naditthathaal, Gobaalaratthinatthirku Typist Gopu adaipeyar nilaitthu nindrathu. 1965il ke. |
6,033 | 1286 ஆம் ஆண்டில் சின்கம் இறந்துவிட்டபின், சின்கத்தின் மூன்றாவது மகனான தெமுர் 1293ல் பட்டத்து இளவரசனாக்கப்பட்டார். | 1286 aam aandil singam iranthuvittapin singatthin moondraavathu maganaana themoor 1293il pattatthu ilavarasanaakkappattar. |
2,672 | இருவரும் நடிக்கும் முதல் தொடர் இதுவாகும். | iruvarum nadikkum muthal thodar ithuvaagum. |
6,692 | சக்கரத்தில் இரும்புக்கயிறு சுற்றச்சுற்ற ஆட்கள் ஏறிய பெட்டி மெதுவாக மேலே உயரும். | Sakkaraththil irumbukkayiru suttrachsuttra aatkal yeriya petti methuvaaga mela uyarum. |
5,586 | ஆனந்தவாடி என்பது தமிழ்நாட்டில் அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டத்தில், உள்ள ஒரு ஊராட்சியாகும். | aanadhavaadi enbadhu Tamizhnaattil Ariyaloor maavattam Senthurai vattatthil, ulla oru ooraatchiyaagum. |
9,803 | சி என்று அழைக்கப்பட்ட வ. | C yendru azhaikkappatta va. |
3,800 | மோகன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் மோகன்லால், மற்றும் ராமனிக்லால், தயாரித்து வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. | Mohan pictures pada niruvanam saarbil mohanlal, matrum Ramanicklal, thayarithu velivanda iththiraipadathil g. |
3,528 | அல்கால் என்றால் அரபு மொழியில் “பூத நட்சத்திரம் ” என்பது பொருள். | akkaal enraal Arab moliyil "bootha natchathiram" enbathu porul. |
9,872 | இருப்பினும் மூன்று முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். | Iruppinum moondru muthalthara thuduppaattap pottigalil kalanthu kondullaar. |
6,121 | பதவிக் காலம் முடியும் முன்பே சட்டப்பேரவையைக் கலைக்க ஆளுநருக்கு அறிவுறுத்துவது. | pathavik kaalam mudiyum munbe sattapperavaiyaik kalaikka aalunarukku arivirutthuvathu. |
9,714 | அருள்மிகு ஆதிகேசவப்பெருமாள் தலத்தின் மூலவராவார். | Arulmigu Aathikesavapperumaal thalaththin moolavaraavaar. |
231 | தகுந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தவுடன் தன் முன்கால்களின் மூலம் இடத்தைத் தூய்மை செய்து குப்பைகளை அகற்றுகிறது. | thaguntha idathai therntheduththavudan than munkaalkalin moolam idathai thooimai seythu kuppaigalai agattrukirathu. |
2,451 | கூசாவின் நிக்கொலாசு என்பவர் கிட்டப்பார்வைக்கான தீர்வாக மூக்குக் கண்ணாடியைக் கண்டுபிடித்தார். | kuusaavin nikkolaasu enpavar gittappaarvaikkaana thiirvaaga muukkuk kannaatiyaik kantupitiththaar. |
2,317 | ஒரு கியூரி என்னும் அலகு பெக்கரல் அளவைவிட மிகப்பெரியது. | oru Curie ennum alagu Becquerel alavaivida migaperiyathu. |
4,405 | திருவனந்தபுரத்திலுள்ள ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலில் உள்ளதைப்போலவே இங்கே பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நிறைவேற்றப்படுகின்றன. | thiruvanandhapurathilulla sri padhmanaabasuwami kovilil ulladhaipolave inge poojaigal matrum vazhipaadugal niraivetrappadugindrana. |
6,811 | இதன் வடபகுதியில் அருகில் மன்னார்குடி நகரமும் மேற்கில் திருமக்கோட்டை கிராமமும் காணப்படுகின்றன. | Ithan vadapaguthiyil arugil mannaarkudi nagaramum merkil thirumakkottai graamamum kaanappadukindrana. |
4,369 | நியூசிலாந்தில் பொதுத்தேர்தல் இடம்பெற்றது. (ஏபி) | newzealandil poodhutherrdhal idampetradhu. (AB) |
591 | மீ உயரத்திற்கு வெட்டிய தீவனத்தை போட்டு அதன் மீது வெல்லப்பாகு மற்றும் சாப்பாட்டு உப்பு 1 சதம் தெளிக்க வேண்டும் . | mee uyarathirkku vettiya theevanathai pottu athan meethu vellapaagu mattrum saappaattu uppu 1 satham thelikka vendum . |
9,428 | ஒடியாடல் விளையாட்டு என்பது அதனைத் தொடல், இதனைத் தொடல், அதில் நிற்றல், இதில் நிற்றல் என வைத்துக்கொண்டு ஓடியாடும் விளையாட்டாகும். | Odiyaadal vilaiyaattu yenbathu athanaith thodal, ithanaith thodal, athil nittral, ithil nittral yena vaiththukkondu odiyaadum vilaiyaataagum. |
5,432 | இத் திறந்த தரவுகள் அரசை திறந்த, வெளிப்படத்தன்மை மிக்க, அணுகக்கூடிய அரசாக செயற்பட உதவும் என்று எதிர்பாக்கப்படுகிறது. | ith thirandha tharavugal arasai thirandha, velippadatthanmai mikka, annukakkodiya arasaaga seyarpada udhavum endru edhirpaakappadugiradhu. |
1,791 | பியூகோசு, அல்லது 6-டியாக்சி-எல்-காலக்டோசு, பழுப்பு பாசியின் பியூகோயிடனில் உள்ள முக்கியமான பகுதிக்கூறாகும். என் இணைப்பு கிளைகேன்களிலும் இது காணப்படுகிறது. | Piyukosu, alladhu 6-diyaksi-el-kaalakdosu, pazhuppu paasiyin piyukoyidanil ulla mukkiyamana paguthikkooragum. En inaippu kilaikenkalilum idhu kaanappadukirathu. |
4,025 | இதனால் அவர்களை போலீசார் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். | ithanal avarkalai policesar kaidhu seidhu jailill adaithanar. |
5,132 | தோரப்ஜியின் தந்தை ஜம்ஷெத்ஜி, வணிக நிமித்தமாக மைசூர் இராச்சியத்துக்கு வந்தார். | thorapgiyin thanthai jamshetji, vaniga nimiththamaga maisoor raajiyathirkku vanthar. |
6,227 | மேற்கத்திய நாடுகளின் விளையாட்டுகளில் காணப்படாத பல அம்சங்களை பாரம்பரிய விளையாட்டுகளில் காணலாம். | merkaththiya naadugalil vilaiyaattugalil kaanappadaatha pala amsangalai paarambariya vilaiyaattugalil kaanalaam. |
Subsets and Splits