id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
6,758 | ஆட்சி மாற்றம், போர் ஆகியவற்றின் காரணமாக, சீனாவில் சிதையாமல் பாதுகாக்கப்பட்ட பண்டைக்கால அரண்மனைகளுள் பெய்சிங் அரண்மனையும் ஒன்றாகும். | Aatchi maattram, por aagiyavattrin kaaranamaaga, seenaavil sithaiyaamal pathukakkappatta pandaikkaala aranmanaigalul beyjing aranmanaiyum ondraagum. |
4,950 | அடிப்படைக் கல்விக்கு ஊக்கம் கொடுத்தமை | adippadaik kalvikku ookkam koduthamai |
5,966 | அந்த நம்பிக்கையில் அடிப்படையிலே யாகப்பரின் பெயரில் சிற்றாலயம் அமைக்கப்பெற்றது. | antha nambikkaiyin adippadaiyile yaagapparin peyaril sitraalayam amaikkappetrathu. |
4,280 | என்பது 2009 ஆம் ஆண்டு வெளியான இந்தித் திரைப்படம். | enpadhu 2009 am aandhu veliyana hindhi thiraipadam. |
9,650 | வலியினான் வணக்கிய, வாடாச் சீர்த் தென்னவன் (கலித்தொகை 104) | Valiyinaan vanakkiya, vaadaach serth thennavan (kaliththogai 104) |
4,491 | ஆள்களின் உருவச் சித்திரங்கள் ஆக்குதல், நிலப் பரப்பைச் சித்தரித்தல் போன்ற முயற்சிகள் நிகழ்ந்தன. | aatkalin uruva chithirangal aagudhal, nilla paraipai sitharithal pondra muyartchigal nigazhindhana. |
2,981 | வில்லியம் உயர்செயல்திறன் தொலைநோக்கிகளை உருவாக்க அதற்கு கரோலின் தன்னாலான அனைத்து உதவிகளையும் செய்துள்ளார். | valliyam uyarseyalthiran tolainokkigalai uruvakka atharku karolin thanaalana anaithu uthavigalaiyum seithullar. |
9,270 | டிசம்பர் 31 நள்ளிரவில் லாகூரில் இந்திய மூவர்ணக் கொடியை ஜவகர்லால் நேரு ஏற்றினார். | December 31 nalliravil Lahooreil Inthiya moovarnak kodiyai Jawaharlaal nehru yettrinar. |
693 | இந்த அணி கலிஃபோர்னியா மாநிலத்தில் சேக்ரமெண்டோ நகரில் அமைந்துள்ள ஆர்கோ அரீனா மைதானத்தில் போட்டிகள் விளையாடுகிறார்கள். | Intha ani california maanilaththil sacramendo nagaril amainthulla aarko areena maithaanaththil poattikal vilaiyaadukiraarkal. |
4,497 | உள்கட்டமைப்பு தனிமங்கள் குறிப்பிடப்படும் வகையில் சேதம் அல்லது அழிவுக்கு உட்பட்டு, அதனால் சார்ந்திருக்கும் நிறுவனம் அல்லது அமைப்பிற்குத் தீவிரமான தடங்கலை ஏற்படுத்துமேயானால், அவற்றை வேறுபடுத்துவதற்காக நெருக்கடியான உள்கட்டமைப்பு என்ற சொல் பரவலாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. | ullkattamaippu thanimangal kurippidapadhum vagaiyil desam alladhu azhivuku utpatu, adhanal saarindhiruigum niruvanam alladhu amaipirkku thiviramana thadangalai erpaduthumeyanal, avatrai verupaduthuvatharkaga nerukkadiyana ullkattamaippu endra soll paravalaga kadaippidikkapadugiradhu. |
8,539 | சூழல் மாசினால் அச்சூழ்மண்டலத்தில் வாழும் தாவரங்களும், விலங்குகளும் பல்வேறு வகையான பாதிப்புகளுக்கு உண்டாகிறது. | Soozhal masinal achsoozhmandalaththil vaazhum thaavarangalum, vilangugalum palveru vagaiyaana pathippugalukku undaagirathu. |
4,956 | தெனிசு சுட்டீபன்சு | thenisu suttipansu |
968 | ஐயப்பித்தை அடையாளங்காணப் பல்வேறு வகை அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டு வகைபடுத்தபட்டுள்ளன. | Aiyappiththai adaiyaalangkalaaana palvaeru vagai arikurikal kandupidikkappattu vagaippaduththappattullana. |
2,844 | சிம்பிள் இண்ட்ரூடக்சன் டு சவுத் இந்தியன் கிளாசிக்கல் மியூசிக் - பார்ட் 1 பப்ளிஸ்டு பை வேல்டு மியூசிக் சென்ட்ரல் | Simpil intrudaksan tu savuth indhiyan kilasikkal miyoosik - paart 1 pablistu bai veldu muyoosik sentral |
3,325 | தமிழ் எழுத்தாளரான அவர், ஆங்கிலத்திலும் எழுத வல்லவராக இருந்தார். | tamil yeluthaalarana avar, aangilathilum ethutha vallavaraga irunthaar. |
785 | எனவே இப்பள்ளி பற்றியும் அதன் ஆரம்ப கால கதைகள் குறித்தும் இப்பகுதியில் பெரும்பாலான மக்களுக்குத் தெரியும். | Enavae ippalli patriyum athan aaramba kaala kathaikal kuriththum ippaguthiyil perumbaalaana makkalukku theriyum. |
5,928 | மேற்கத்திய ஊடகங்களால் சீனா முறையற்ற வணிக செயற்முறைகளைப் பின்பற்றுவதாக குற்றம் சாட்டப்படுகின்றது; செயற்கையான நாணயமாற்று வீத குறைப்பு, அறிவுசார் சொத்துத் திருட்டு, பாதுகாப்புவாதம், உள்ளூர் சார்பு பற்று குறித்தும் சீனப் பொதுவுடமைக் கட்சி முற்றுரிமை, சீனப் பண்பாட்டுடனான சோசலிசம் குறித்தும் விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. | merkatthiya oodagangalaal seenaa muraiyatra vaniga seyarmuraigalaip pinpatruvathaaga kuttram saattapppadugindrathu; seyarkaiyaana naanayamaatru veetha kuraippu, arivusaar sotthuth thiruttu, paathugaappuvaatham, ulloor saarbu patru kuritthum seenap pothuvudamaik katchi mutrurimai, seenap panpaattudanaana Socialism kuritthum vimarsanangal vaikkappadugindrana. |
5,582 | சுண்டுவிரல் ஆனது கையின் ஐந்தாவது விரல் ஆகும். | sunduviral aanadhu kaiyin ainthaavadhu viral aagum. |
4,054 | ஒரு குழு, தேசியவாதிகளான குவோமிந்தாங், மற்றது சீனப் பொதுவுடமைக் கட்சி. | oru kuzhu, thesiyavaadhigalaana kuvomindhaang, matrdhu seenap podhuvulmai katchi. |
6,036 | ஈராக்கில் கிர்க்குக் மாகாணத்தில் இசுலாமிய தேசக் கிளர்ச்சியாளர்கள் குர்திய இராணுவத் தளபதி ஒருவரைக் கொன்றனர். (ஏஎஃப்பி) | eeraakkil Kirkuk maagaanatthil islaamiya thesak kilarcchiyaalargal kurthiya raanuvath thalapathi oruvaraik kondranar. (AFB) |
4,813 | நிலப்படவரைவியல் வரலாற்றுக்கு முந்தைய காலத்தில் தோன்றியதாகும். | nilappadavaraiyiyal varalaatrukku mundhaiya kaalathil thondriyadhaagum. |
6,471 | இதுபோன்ற என்ஜின்கள் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பொறிகளுக்கும் மேலாக வழக்கமாக ஒரு நுழைவழி, விசிறி, அமுக்கி, எரிப்பிடம் மற்றும் முனைப்பகுதி (மற்ற பாகங்களில் இருக்க சாத்தியமுள்ளது) ஆகியவற்றைக் கொண்டிருக்கின்றன. | ithupondra enginegal onru allathu atharku merpatta porigalukkum melaaga vazakkamaaga oru nuzaivazhi, visiri, amukki, yerippidam matturm munaippaguthi (mattra paagangalil irukka saaththiyamullathu) aagiyavattrai kondirukkindrana. |
7,315 | இதனால், தேவேந்திர நாத் தாகூருக்கும் கேசப் சந்திர சென்னுக்கும் கருத்து வேறுபாடு தோன்றியது. | Ithanaal, Devanthira naath tagoorukkum Kesap chandira sennukkum karuththu verupaadu thondriyathu. |
3,716 | 2003 ஆம் ஆண்டில் காணாமல் போன நாசாவின் பீகில் 2 விண்கலம் செவ்வாய் கோளில் இருப்பதை ஆய்வாளர்கள் கண்டறித்துள்ளனர். | 2003 aam aandil kanamal pona NASAvin Beguile 2 vingalam sevvai kolil irupathai aaivalargal kandarinthullanar. |
306 | நன்கறிந்த வகையான, டக்சென்னி தசைவளக்கேடு (டிஎம்டி) எக்ஸ் தொடர்பிலான மரபியல் மாதிரியைச் சார்ந்தது, இதன் அர்த்தம் யாதெனில் இந்நோய்க்கு காரணமான மரபணு மொத்தமுள்ள இரண்டு பாலியல் நிறமிகளில் எக்ஸ் என்ற நிறமியில் காணப்படுகிறது, ஆகவே இந்நோயானது பாலியல் தொடர்பை அடிப்படையாகக் கொண்டதாகவும் கருத இயலும். | Nangarintha vakaiyaana daksenni thasaivalakkeedu (DMD) ex thodarbilaana marabiyal maathiriyaic saarnthathu, ithan arththam yaathenil innooykku kaaranamaana marabanu. Moththamulla irandu paaliyal niramikalil ex endra niramiyil kaanappadukirathu, aakave innooyaaanathu paaliyal thodarbai adippadaiyaaka kondathaakavum karutha iyalum. |
98 | உலகிலேயே மிக அதிக சிற்பங்களைக் கொண்டுள்ள இதற்கு ஆண்டுதோறும் 1.4 கோடி மக்கள் வருகை தருகின்றனர். | Ulagilaeye miga athika sirpangkalai kondululla itharku aanduthorum 1.4 kodi makkal varugai tharukindranar. |
3,219 | தேசிய பாரிய அமைப்புக்களிலும் பார்க்க ஊர் ஒன்றியங்களின் செயல்பாடுகள் நேரடியான செயல்பாட்டுக்கு வழி செய்கின்றன. | desiya paariya amaippukalilum parka oor onriyangalin seyalpadugal neradiyana seyalpaattukku vali seikinrana. |
2,315 | சில நாள்தான் வந்து இதனைச் செய்தான். | sila naalthan vanthu ithanaich seithaan. |
8,566 | மெல் மாவத்தையில் (முன்னைய டுப்பிளிகேசன் வீதி) இப்பாடசாலை அமைந்துள்ளது. | mel maavaththaiyil (munnaiya duplication veethi) ippaadasaalai amainthullathu. |
2,253 | ஒரு மொழியின் அந்தஸ்து இழிக்கப்பட்டு சமயம், இசை, ஊடகம் என புழக்கத்தில் இல்லமால் போனால், அந்த மொழி இறக்க நேரிடுகிறது. | oru mozhiyin anthasthu izhikapattu samayam, isai, oodagam ena puzhakathil illamal ponaal, antha mozhi irakka neridugirathu. |
1,606 | சில நேரங்களில் ஒரு ஆண் பல பெண்களோடு தொடர்பு வைத்துக்கொள்ள ஒரே கூட்டில், இரு பெண்களும் முட்டையிட வாய்ப்புள்ளது. | sila naerangalil oru aan pala pengalodu thodarpu vaiththukkolla orae koottil, iru pengalum muttaiyida vaaippullathu. |
4,162 | இருப்பினும் மூன்று ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார். | irrupinnum mondru A-thara thoduppatta pottigalill kalandhu kondhullar. |
8,065 | 1952ல் மார்ஷல் கேட்ஷ் என்ற அறிவியல் செயற்கை முறையில் இதை தயாரித்து வெற்றி கண்டார். | 1952il marshall ketsh yendra ariviyal seyarkai muraiyil ithai thayaariththu nettri kandaar. |
3,781 | எதனால் அவ்வெண்ணம் விலகுகிறதோ அது பேரறிவு (ஞானம்). | Yethanal avvannam vilagukiratho athu perarivu (nyanam). |
2,212 | இவர் உத்தரப் பிரதேசம் மாநிலம் வாரணாசி என்கிற காசிக்கு அருகிலுள்ள “லாம்கி” என்ற ஊரில் 31-07-1880 ஆம் நாளில் பிறந்தார். | ivar Uttar Pradesa manilam Varanasi engira Kasikku arugilulla "Lamki" enra ooril 31-07-1880 aam naalil piranthaar. |
7,699 | உயிரியளவுகள் முறைமை மிகவும் அதிக செயல்திறன் மிக்கதும் சிறப்பானதுமாக இருக்க வேண்டுமானால் அந்த முறைமைகளின் சேமிப்பு மற்றும் மீட்பு செயலாக்கங்கள் மிகவும் அந்தரங்கமாக இருக்க வேண்டும் என்பது நினைவில் கொள்ளத்தக்கதாகும். | Uyiriyalavugal muraimai migavum athiga seyalthiran mikkathum sirappanathumaaga irukka vendumaanaal antha muraimaigalin semippu mattrum meetpu seyalaakkangal migavum antharangamaaga irukka vendum yenbathu ninaivil kollaththakkathaagum. |
4,252 | இருந்தாலும் அலெக்ஸாண்டரின் கட்டளைக்கு பணிந்து தொடர்ந்து மாசிடோனியாவிலிருந்து அவருடன் பயணித்திருந்தனர். | irrundhallum alexanderrin kattalaiikku pannidhu thodaranidhu masitooniyavilirrundhu avarudan payanithirundhanar. |
1,897 | தேங்காய்ச் சிரட்டையிலும், மரமுந்திரிகையிலும், பேரிச்சையிலும் வல்லுருக்களையும் காணலாம். | thengaaich sirattaiyilum, maramunthirigaiyilum, perichchaiyilum vallurukkalaiyum kaanalaam. |
8,557 | இந்திய மற்றும் தமிழ் வரை கதை வரலாற்றில் மிகப் பெரிய புத்தகமாக இது இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. | Inthiya mattrum thamizh varai kathai varalattril migap periya puththagamaaga ithu irukkum yendru yethirpaarkkappadugirathu. |
3,737 | இது ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளில் ஒன்று. | ithu Srikaakulam mavattathil ulla 10 thoguthigalil onru. |
4,852 | ஆல்ட்டா கலிபோர்னியாவில் குடியேற்றத்தை துவக்க எசுப்பானிய அரசு பணம் கொடுத்தது. | aallitta californiyavil kudiyerathai thuvagga esuppanniya arasu panam kooduthadhu. |
7,219 | எதிர்பார்த்ததை விட இது மிகக் கடினமாக இருந்ததால் மனத்தளர்ச்சியுற்று தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டார். | ethirpaartthathai vida ithu migak kadinamaaga irunthathaal manatthalarcchiyutru tharkolaikku muyandru kaappaatrappattaar. |
5,581 | தானே பசுக்களை மேய்க்கும் பொறுப்பினை ஏற்றார். | Thaane pasukkalai meikkum poruppinai yetraar. |
5,312 | ஜிசியிடமிருந்து விரிவான போக்குவரத்து மாற்றம் மற்றும் அவசரநிலை திட்டங்களைப் பெறுதல்; | icyidamirundhu virivaana pokkuvaratthu maattram mattrum avasaranilai thittangalaip perudhal; |
8,390 | ஆர்க்டிக் பகுதியில் வாழ்ந்த எஸ்கிமோ ஆதிவாசிகள், அரேபிய பாலைவனத்தைச் சார்ந்த பெடுவியன்கள், பசிபிக் தீவுத்த்ட்டவாசிகள் பாலினேஷியன்கள், இந்தியாவின் பஞ்சாரமக்கள் ஆகியோர் தோல், மரங்கள், எலும்பு, களிபோன் போன்ற பரப்புகளில் அவர்களுக்குத் தெரிந்த பகுதிகளை மாதிரிகளாக வரைந்தனர். | Aartic paguthiyil vaazhntha eskimo aathivaasigal, Arabia paalaivanaththaich saarntha peduviyangal, pacific theeviththidavaasigal polineshiyangal, inthiyaavin panjaaramakkal aagiyor thol, marangal, elumbu, kalopon pondra parappugalil avargalukkuth therintha paguthigalai maathirigalaaka varainthanar. |
6,106 | அப்பல்லோ 17 ஏற்கனவே செய்யப்பட்டிருந்த பல சாதனைகளைத் தகர்த்தது, மனிதர் சென்ற மிக நீண்ட நிலவுப் பயணம், நிலவின் தரையில் மிக நீண்ட கலனுக்கு வெளியேயான ஆய்வு (ஈவிஏ), மிக அதிகமான நிலவு மாதிரிகளைக் கொண்டுவந்தது. | Apollo 17 yerkanve seiyappattiruntha pala saathanaigalaith thagartthathu. Manithar sendra miga neenda nilavup payanam, nilavin tharaiyil miga neenda kalanuku veliyeyaana aaivu (EVA), miga athigamaana nilavu maathirigalaik konduvanthathu. |
3,319 | அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர் வெங்கட்மணி. | Americca maruthiva aaraichiyalar venkatmani. |
4,486 | கத்தோலிக்க திருச்சபையின் சிறப்பு நாள்காட்டி (இந்தியா) | catholica thirusabaiyin sirappu nallkatti (indiya) |
411 | படைப்பு இலக்கியத் துறையில் இவர் தீவிரமாக ஈடுபடாத போதிலும் தனது வானொலி அனுபவங்களை 1999 இல் மன ஓசை என்னும் பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார். | padaippu ilakkiya thuraiyil ivar theeveramaaga eedupadatha pothilum thanathu vaanoli anubavangalai 1999 il mana oosai ennum peyaril ezhuthi veliyittirunthaar. |
157 | கிழக்கு வாசல் | kizhakku vaasal |
6,922 | அவற்றில் பல அரசு மற்றும் அறநிலையத்துறையால் மீட்க முடியாமல் போகிறது. | Avattril pala arasu mattrum aranilaiyaththuraiyaal meetka mudiyaamal pogirathu. |
8,354 | லக்னோ பாளையம் சட்டமன்றத் தொகுதி, உத்தரப் பிரதேச சட்டமன்றத்திற்கான 403 தொகுதிகளில் ஒன்று. இது லக்னோ மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. | Lakno paalaiyam sattamandrath thoguthy, uththrap pradesa sattamandraththirkaana 403 thoguthigalil ondru. Ithu lakno makkalavaith thoguthikku utpattathu. |
7,952 | அரங்கேற்றம் | arangettrram |
8,364 | இருப்பினும் இராமசாமி நீதிக்கட்சியைத், திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றியதற்கு சிலர் எதிர்ப்புத் தெரிவித்து மாற்று அணி, நீதிக்கட்சியின் நீண்ட அனுபவமுள்ளவரான, பி. | Iruppinum Ramasami neethikkatchiyaith, dravidar kazhagam yenap peyar mattrriyatharku silar yethirpputh theriviththu mattrtu ani, neethikkatchiyin neenda anubavamullavaraana, P. |
6,363 | சியா இசுலாம் ஹௌத்தி போராளிகள் யெமன் தலைநகரில் உள்ள இராணுவத் தளம் ஒன்றைக் கைப்பற்றினர். (வால்ஸ்ட்ரீட் ஜர்னல்) | Siyaa islaam howththi poraaligal yemen thalainagaril ulla raanuvath thalam ondraik kaippattrinar. (Wallstreet journal) |
5,520 | பெற்றோர்: குப்புசாமி-வள்ளியம்மை. | pettror. Kuppusamy-Valliyammai. |
5,647 | நந்து- வனப்பாதுகாவலரான திவாகரன் | nanthu- vanappaadhukaavalaraana thivaagaran |
5,011 | விலங்கு ஊன்பசை (Animal glue) என்பது விலங்கின் இணைப்பிழையத்தை நெடுநேரம் கொதிக்க வைப்பதன்மூலம் பெறப்படும் ஓர் ஒட்டும் பொருள் ஆகும். | vilangu voonpasai (Animal glue) enbathu vilangin inaipilaiyaththai neduneram kothikka vaipadhanmoolam perapadum vor vottum porul aagum. |
238 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
9,816 | இவர் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சார்ந்தவர். | Ivar Dravida munnettrak kazahgaththaich sarnthavar. |
5,601 | நாளடைவில் மக்கள் தொகை பெருகியதால் நெருகிய தொடர்பிலான அமைப்புக்கள் தோன்றின. | naaladaivil makkal thogai perugiyadhaal nerungiya thodarpilaana amaippukal thondrina. |
9,134 | எனவே, இந்தப் பக்க பகுதியில் காற்றின் ஈரப்பதம் குறைவு , சூரிய ஒளி அதிகம் (கிழக்கு திசையாக இருக்கலாம்). | Yenave, inthap pakka paguthiyil kattin eerappatham kuraivu , sooriya oli athigam (kizhakku thisaiyaaga irukkalaam). |
2,354 | பாமன போயனபள்ளி | Bamana Poyanapalli |
6,528 | இதன்படி, தனி நபர் ஒருவரின் ஒருபுறச் சார்புகள் சந்தைப் பரிவர்த்தனைகளில் நுழைந்து, பொருளாதாரத்தின் அடிப்படைகளைப் பற்றிய பார்வையினை மாற்றி விடும் சாத்தியக் கூறு கொண்டனவையாக உள்ளன. | ithanpadi, thani nabar oruvarin orupurach saarbugal santhaip parivarththanaigalil nuzhainthu, porulaathaaraththin adippadaigalaip pattriya paarvaiyinai mattri vidum saaththiyak kooru kondanavaiyaaga ullana. |
6,630 | தயாரிப்புகளுக்கான உலக மையமாகவும் உலகின் மிகப்பெரிய தயாரிப்புப் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது; உலகில் பொருட்களை ஏற்றுமதி செய்வதில் மிகப்பெரும் பொருளாதாரமாகவும் விளங்குகின்றது. | Thayaarippugalukkaana ulaga maiyamaagavum ulagin migapperiya thayaarippup porulaathaaramaagavum vilangugindrathu; ulagil porutkalai yettrumathi seivathil migapperum porulaathaaramaagavum vilangukindrathu. |
7,713 | கடல் நீரானது உப்பைக் கொண்டிருப்பதனால், இதன் உறைநிலையானது தூய நீரை விடவும் குறைவாகவே இருக்கும். | Kadal neeraanathu uppai kondiruppathanaal, ithan urainilaiyaanathu thooya neerai vidavum kuraivaagave irukkum. |
7,706 | குறியியல் (Semiotics) என்பது குறிகள் பற்றித் தனியாகவும், குறி முறைமைகளில் கூட்டாகவும் ஆய்வு செய்யும் ஒரு துறையாகும். | Kuriyiyal (Semiotics) yenbathu kurigal pattrith thaniyaagavum, kuri muraimaigalil kootaagavum aaivu seyyum oru thuraiyaagum. |
7,811 | வடக்கில் செயற்கை மலை கொண்ட சிங்ஸான் பூங்கா உள்ளது. | Vadakkil seyarkai malai konda singsaan poonga ullathu. |
9,573 | நேபாள மிதிலையின் எல்லைகள்: | nepaala mithilaiyin yellaigal: |
6,629 | அமைதியின் புன்னகை நூல் வெளியீடு | Amaithiyin punnagai nool veliyeedu |
4,734 | காடுகளும் அதன் வகைகளும் (பல வகையான உயிர்க்கோளங்கள்) • தட்ப வெப்பநிலை காரணிகள் மற்றும் புவியியல் அமைப்பு இவற்றின் அடிப்படையில் நம் புவியில் பலவகையான உயிர்க்கோளங்கள் உண்டு. | kaadugalum adhan vagaigalum (pala vagaiyaana uyirkkolangalum) · thatpa veppanilai kaaranigal mattrum puviyiyal amaippu ivatrin adippadaiyil nam puviyiyal palavagaiyaana uyirkkolangal undu. |
8,184 | இனி இந்தக் கட்டிடம், கலை நிகழ்ச்சிகள், ஓவியக் காட்சிகள், கருத்தரங்குகள், அரசு நலத் திட்டங்களுக்காகப் பயன்படவிருக்கிறது. | Ini intha katidam, kalai nigazhchchigal, oviyak kaatchigal, karuththarangugal, arasu nalath thittangalukkaagap payanpadavirukkirathu. |
7,289 | அஹ்மத், தெளிவத்தை ஜோசப், ஞானரதன், இந்திராதேவி சுப்பிரமணியம், கே. | Ahamed, thelivaththai Joseph, Ganarathan, Indiradevi subramaniyam, k. |
4,528 | வேதியியல் பொறியியல் பட்டப்படிப்பினை மும்பை பல்கலைக்கழகத்தின் கீழுள்ள வேதியியல் தொழில்நுட்பத் துறை (UDCT)யில் முடித்தார். | vedhiyiyal pooriyiyal pattapadippinai mumbai palkalaikazhagathin kizheulla vediyiyal thozhilnutpa thurai (UDCT)yil mudithar. |
9,210 | இரு அலகுநிலை அணிகளின் சராசரி அலகு யூக்ளிடிய நெறிமம் கொண்ட ஒரு சதுர அணியாகும். | Iru alagunilai anigalin sarasari alagu euglutiya nerimam konda oru sathura aniyaagum. |
4,647 | எடுத்துக்கொண்ட தேவைக்காக வீடு என்று கொள்ளப்படுவது எது என்பதில் உள்ள வேறுபாட்டினாலேயே இந்த நிலை ஏற்படுகிறது. | eduthukonnda thevaikkana veedu endru koollapaduvadhu edhu enbathil ulla verupatinaleye indha nilay eripadugiradhu. |
8,923 | இதன் இசை வடிவத்தினையும் தயாரிப்பு நிர்வாகங்களினையும் மைகல் கிரெதுவும் ஏற்றுக்கொண்டனர். | Ithan isai vadivaththinaiyum thayarippu nirvaaganggalinaiyum Michel kirethuvum yettrukkondanar. |
9,128 | வெள்ளமாரி அம்மன் என்பவர் இந்து சமய நாட்டார் தெய்வங்களில் ஒருவராவார். | Vellamaari amman yenbavar inthu samaya naattar theyvangalil oruvaraavaar. |
225 | மரபுவழி யூதத்துடன் இதன் பிளவு 1868–1869 இல் கங்கேரிய யூத காங்கிரஸ் நிறுவனமாக்கலுடன் ஆரம்பித்தது. | marabuvazhi yuthaththudan ithan pilavu 1868-1869 il kangeriya yudha congress niruvanamaakkaludan aarambiththathu. |
5,194 | மயில்வாகனம் என்ற வேறொருவர் சாட்சியமளிக்கையில், | Mayilvaaganam endra veroruvar saatchiyamalikkaiyil, |
2,228 | ராஜிவ் காந்தி அவர்களால் உருவாக்கப்பட்டது.இந்திய அரசயலமைப்பு சட்டம் 73,74,திருத்தங்களால் பஞ்சாயத்து ராஜ் சட்டம் நிறைவேற்றப்பட்டது. | Rajiv Gandhi avargalaal uruvaakapattathu.India arasiyalamaippu sattam 73,74,thiruthangalaal Panchayat Raj sattam niraivetrapattathu. |
4,388 | பன்னிரண்டு ஆண்டுகாலத் தொடர்ச்சியான படை நடவடிக்கைகளுக்குப் பின்னர் அலெக்சாந்தர் காலமானார். | pannirendu aandukaalath thodarchiyaana padai nadavadikkaigaluku pinnar alexander kaalamaanaar. |
2,763 | ஐக்கிய அமெரிக்காவின் வணிகர் வில்லியம் அப்பேட் சென்னை அமெரிக்கா தூதரகத்தின் முதல் தூதராக நியமிக்கப்பட்டார். | aikkiya Americavin vanikar William Appet Chennai America thootharakaththin muthal thootharaaga niyamikkappattaar. |
2,204 | மேலும் கிரியோல்களுக்கே தனித்துவமான இலக்கண அம்சங்களும் எதுவும் இல்லை. | melum giriyolgalukke thanithuvamaana ilakkana amsangalum ethuvum illai. |
8,672 | அதாவது இலங்கையின் மத்திய மலைநாட்டுப் பகுதிகளில், இந்தியாவின் தமிழ் நாட்டிலிருந்து பெருந்தோட்டத் தொழிலாளர்களாகக் கொண்டுவரப்பட்டுக் குடியேற்றப்பட்ட இலட்சக் கணக்கான தொழிலாளர்களின் வாக்குரிமையைப் பறித்து அவர்களை நாடற்றவர்கள் ஆக்குவதில் அவர்கள் வெற்றிபெற்றார்கள். | Athaavathu ilangaiyin mathiya malainaatup paguthigalil idhiyavin thamizh naatilirundhu perunthottath thozhilaalargalagak konduvarappattuk kutiyettrappatta latchak kanakkana thozhilaalargalin vaakkurimaiyaip pariththu avargalai naadattravargal aakuvathil avargal vettripettraargal. |
6,051 | தீப்பெட்டி என்பது தீக்குச்சிகளை வைக்க வடிவமைக்கப்பட்ட அட்டை அல்லது மெல்லிய மரத்தால் செய்யப்பட்ட ஒரு பெட்டி ஆகும். | theeppetti yenpathu theekuchchigalai vaikka vadivamaikkappatta attai allathu melliya maraththaal seyyappatta oru petti aagum. |
1,732 | இவரது பெற்றோர், குறிப்பாக இவரது தாயார் தனது குழந்தைகளைக் கண்ணும் கருத்துமாகக் கவனித்துக் கொண்டார். | ivarathu paetror, kurippaaga ivarathu thaayaar thanathu kuzhanthaigalaik kannum karuththumagak kavaniththuk kondaar. |
974 | மேலும் யூப்பிரடீஸ் மற்று டைகிரிஸ் ஆறுகளிலிருந்து கால்வாய்கள் வெட்டி வேளாண்மைக்கு நீர் ஆதாரங்களை பெருக்கினார். | Maelum yuppiratees matrum dikiris aarukalilirunthu kaalvaaaykal vetti vaelaanmaikku neer aathaaarangkalai perukkinaar. |
4,085 | ஆனாலும், தொல்லியலில் இச்சொல், "பண்டைய செமிட்டிய மொழி பேசும் மக்கள்" என்பதன் ஒருவகைச் சுருக்கமாகப் பயன்படுகின்றது. | aanalum, tholliyalil ichol, "pandaiya semittiya mozhi pesum makkal" yenbadhan oruvagai surukkamagap payanpadugindradhu. |
8,316 | பூலோகத்திற்கு வந்தபோது அங்கு ஏற்பட்ட பீரங்கி ஒலியைக் கேட்டு நடுநடுங்கி குமரனின் கால்களில் சரணடைந்து காப்பாற்ற வேண்டினர். | Boologaththirku vanthapothu angu yerpatta beerangi oliyaik kettu nadunadungi kumaranin kaalgalil saranadainthu kaappaattra vendinar. |
9,642 | இத்தேர்தல் தொகுதி இலங்கையின் மேற்கு மாகாணத்தில், கொழும்பு மாவட்டத்தில் கொழும்பு நகரின் மத்திய பகுதியை உள்ளடக்கியதாகும். | Iththerthal thoguthi ilanagaiyin merku maaganaththil, kozhumbu maavattaththil kozhumbu nagarin maththiya paguthiyai ulladakkiyathaagum. |
1,195 | வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள நால்வரின் பெயரிலும் சொத்துக்கள் இருந்தாலும் அது முதல்வர் பதவியை பயன்படுத்தி சேர்த்த சொத்துக்கள்தான். | vazhakkil kutramsattappattulla naalvarin peyarilum sothukkal irundhaalum adhu mudhalvar padhaviyai payanbaduthi sertha sothukkaldhaan. |
3,712 | ஆடுகள் ஒவ்வொன்றாகச் சந்திகளில் இறங்கும். | aadugal ovvonragaa santhigalil irangum. |
9,218 | இவை முட்டைகளுக்காகவும், இறைச்சிக்காகவும், உலகின் பல பகுதிகளில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. | Ivai muttaigalukkaagavum, iraichchikkaagavum, ulakin pala paguthigalil pannaigalil valarkkappadukindrana. |
4,542 | மேலும், ஜாக்சன்வில்லி முதியோர் இல்லத்தில் ஏழாண்டுகள் செயல்;ஆளராக இருந்தார். | mellum, johnsonvilli mudiyur illathil ezhuandhugal seyal;aalaraga irundhar. |
6,868 | எதிர்காலச் சந்தைகளில், ஒரு பண்ட ஒப்பந்தத்தைக் கவிழ்ப்பதற்காக எளிதில் மாற்றத்தக்க சந்தை எல்லா நேரங்களிலும் இருக்கும் என்பதற்கு எந்த உத்திரவாதமும் இல்லை. | Yethirkaalach santhaigalil, oru panda oppanthaththai kavizhppatharkaaga yelithil maattraththakka santhai yella nerangalilum irukum yenpatharku yentha uththiravaathamum illai. |
279 | புராணவகை தொலைந்த கண்டமான அட்லாண்டிஸில் இருந்து எஞ்சியிருக்கும் நுட்பம் தான் இது என்று ஒரு விளக்கம் கூறுகிறது. | puranavagai tholaintha kandamaana altanisil irunthu enjiyirukkum nutpam thaan ithu endru oru villakam koorukirathu. |
1,242 | எண்ணுரு அல்லது எண்குறி (Numeral) என்பது, ஒரு எண்ணைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரு சொல், குறியீடு அல்லது குறியீடுகளின் சேர்க்கையாகும். | ennuru alladhu enkuri (Numeral) enbadhu oru ennaip piradhinidhithuvappaduthum oru sol, kuriyeedu alladhu kuriyeedugalin serkkaiyaagum. |
8,803 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
8,093 | பார்ப்பதற்கு மிளகு போலவே உள்ளது. | Paarpatharku milagu polave ullathu. |
Subsets and Splits