id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
9,541 |
மனஸ்லு என்னும் பெயர் சமஸ்கிருத மொழியில் மனதின் சிகரம் என்னும் பொருள் தருவதாகும்.
|
Manaslu yennum peyar Samaskirtha mozhiyil manathin sigaram yennum porul tharuvathaagum.
|
5,637 |
உலகமொ டுயிர்களு முலைதர வலம்வரும்
|
ulagamo duyirugalu mulaithara valamvarum
|
3,901 |
ஆதிக்க வடிவ எல்ஜிஎம்டிக்கள் பொதுவாக வயது வந்தோர்களுக்கு ஏற்படும் தசைநார்த் தேய்விற்குக் காரணமாகிறது.
|
aathikka vadiva LGMD-kal poathuvaga vayathu vanthorgalukku erpadum thasainaar theivirkku kaaranamaagirathu.
|
8,774 |
தடையறத் தாக்க என்ற படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகத்தில் அறிமுகமானார்.
|
thadaiyarath thaakka endra padatthin moolam thamizh thiraippada ulagatthil arimugamaanaar.
|
1,199 |
மார்கரித்தா கிர்ச்
|
maargaritha kirch
|
6,983 |
இக்காலத்தில் அவர் தொலைநோக்கிகளைச் செய்யலானார்.
|
Ikkaalaththil avar tholainokkigalaich seyyalaanaar.
|
7,264 |
கல்கி உலகத்தமிழர்களிடையே நன்கு அறியப்பட்ட தமிழ் வார இதழாகும்.
|
Kalki ulagaththamizhargalidaiye nangu ariyappatta thamizh vaara thazhaagum.
|
3,122 |
“அனைவரம் அமுதக் குழந்தைகள்” என்கிறார் சுவாமி விவேகானந்தர்.
|
anaivarum amutha kulanthaigal engiraar swami vivekanandar.
|
9,807 |
பிக்சர்ஸ் என்ற நிறுவனத்தின் மூலம் ஜூன் 3ஆம் திகதி வெளியானது.
|
Pictures yendra niruvanaththin moolam June 3aam thethi veliyaanathu.
|
1,800 |
நகங்கள் வெட்டப்பட்டு சுத்தமாக பராமரிக்க வேண்டும்.
|
Nagangal vettappattu suththamaaga paraamarikka vendum.
|
3,067 |
அப்போது கணையம் என்பது என்ன என்று கூட எனக்கு தெரியாது.
|
appothu kanaiyam enbathu enna enru kuda enakku theriyathu.
|
7,202 |
இந்த இனத்தின் தாயகம் மத்திய கிழக்கு நாடுகளும், நடு ஆசியாவும் ஆகும்.
|
intha inatthin thaayagam matthiya kizhakku naadugalum, nadu aasiyaavum aagum.
|
5,400 |
இலங்கையின் பாரம்பரிய அரிசி
|
ilangaiyin paarambariya arisi
|
338 |
இந்திய சமுக அறிவியல் ஆராய்ச்சிக் கழகம் நாட்டில் சமூக அறிவியல் ஆராய்ச்சி ஊக்குவிக்க இந்திய அரசு 1969 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
|
Indhiya samuga ariviyal aaraaychchi kazhagam naattil samooka ariviyal aaraachchi ookkuvikka india arasu 1969 aam aandu niruvappattathu.
|
637 |
பிரித்தானியாவின் வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பைப் போன்ற அரசியலமைப்பு இலங்கையிலும் நடைமுறையில் இருந்தது.
|
britaniyaavin westminster amaipai pondra arasiyalamaippu ilangaiyilum nadaimuraiyil irunthathu.
|
567 |
பிரதாப்பும் விஜி மனம்மாறுவாள் என காத்திருக்கிறான்.
|
pirathaappum viji manamaaruvaal ena kaathirukkiraan.
|
1,375 |
அாிஸ்டோபான்ஸ் ஆப் பைசான்டியம் என்பவா் நிறுத்தற்குறியீடுகளை கண்டுபிடித்தக் காலத்தில்,வாசிப்போா் உரத்தக்குரலில் சத்தமாக வாசிக்கும் போது இடையிடையே மூச்சுவிட்டு விட்டு வாசிப்பதை அவதானித்த அவர்,குறிப்பிட்ட நீண்ட வாக்கியங்களில் இடையிடையே நிறுத்தி (மூச்சுவிட்டு)வாசிப்பதற்காக ஒரு குறியீட்டை அறிமுகப்படுத்தினாா்.
|
Aristobans of Byzantium enbavar nirutharkuriyeedugalai kandupidithak kaalathilvaasippor urathakkuralil sathamaaga vaasikkum podhu idaiyidaiye moochuvittu vittu vaasippadhai avadhaanitha avarkurippitta neenda vaakkiyangalil idaiyidaiye niruthi (moochuvittu)vaasippadharkaaga oru kuriyeettai arimugappaduthinaar.
|
2,126 |
இதில் பொரியியல் வடிவமைப்பைப் பொறுத்தவரையில், எந்திர, மின், மின்னணு, மென்பொருள், பாதுகாப்புப் பொறியியல் புலங்கள் அடங்கியுள்ளன, நாவாய்ப் பொறியியலில் கப்பல் கட்டுதல், இயக்குதல், பேணுதல் ஆகிய பொறியியல் பணிகள் அடங்கும்.
|
ithil poriyiyal vadivamaippai poruthavaraiyil, enthira, min, minnanu, menporul, paathukaapu poriyiyal pulangal adangiyullana, naavaai poriyiyalil kappal kattuthal, iyakkuthal, penuthal aagiya poriyiyal panigal adangum.
|
5,846 |
நல்ல நொறுக்குத்தீனியில் உயிர்ச்சத்து, குறைந்த நிறைவுற்ற கொழுப்பு, குறைவான சோடியம் ஆகியவை இருக்க வேண்டும் அவ்வாறான நொறுக்குத்தீனியில் சில:
|
nalla norukkuttheeniyil uyircchatthu, kuraintha niraivutra kozhuppu, kuraivaana sodium aagiyavai irugga vendum avvaaraana norukkuttheeniyil sila:
|
892 |
வெற்றியின் அறிமுகம் (நேரு) உரைநடை-வரலாறு
|
Vetriyin arimugam (Nehru) urainadai-varalaaru
|
9,818 |
இவர் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம் , பன்னாட்டு இருபது20 மற்றும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
|
Ivar vangaaladesath thuduppatta anikkaaga thervuth thuduppaattam , pannaattu irupathu20 mattrum orunaal pannaattuth thuduppattap potigalil vilaiyaadiyullaar.
|
2,137 |
விக்கிப்பீடியா:மணல்தொட்டியில் எழுதிப் பழகுவது போல, வாழ்வியல் பாங்குகளை விளையாடிப் பழகும் விளையாட்டு இது.
|
Wikipedia:manalthotiyil ezhuthi pazhaguvathu pola, vaazhviyal paangugalai vilaiyaadi pazhagum vilaiyaatu ithu.
|
3,199 |
மன்னரும் பாக்கியத்தாள் பரிவுடைத் திருவின் மிக்காள்
|
mannarum bakiyathaal parivudai thiruvin mikkaal.
|
9,311 |
ஒமாய்- குக்கிற்கு பயனம் முடியும் வரையில் மொழிபெயர்ப்பாளராக இருந்தார்
|
Omaay- kukkirku payanam mudiyum varaiyil mozhipeyarppaalaraaga irundhaar
|
4,793 |
ஒன்னார் முன்னிலை முருக்கி, பின்னின்று
|
onnar munnilai murukki, pinnindru
|
7,959 |
தான் தொடர்ந்து பதவி வகிக்கும் வகையில் அரசியலமைப்பில் சட்டத் திருத்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டிருந்த செலாயா இதற்காக பொதுமக்கள் மத்தியில் அபிப்பிராய வாக்கெடுப்பை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டிருந்தமையால் நாட்டில் அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது.
|
Thaan thodarnthu pathavi vagikum vagaiyil arasiyalamaippil sattath thiruththaththai merkolla thittamitirunda selaaya itharkaaga pothumakkal maththiyil abippraaya vaakeduppai nadaththuvatharkaana yerpaadugalai merkondirunthamaiyaal nattil arasiyal konthalippu yerpattathu.
|
9,038 |
சமயக்கலை
|
Samayakkalai
|
9,231 |
சொக்ட்டோ, சிக்காசோ என்னும் இரண்டு பழங்குடிகளும் கூட்டமைப்பின் பக்கம் நின்றனர்.
|
Soktto, Sikkaso yennum irandu pazangudigalum koottamaippin pakkam ninranar.
|
146 |
பாடல் இவனை 'நெய்தலங்கானல் நெடியோன்' எனக் குறிப்பிடுகிறது.
|
Paadal ivanai neythangkaanal nediyoon ena kuripidukirathu.
|
4,358 |
சிவாஜி கணேசன் உருவத்தில் வந்த கடவுள் உலகில் நடக்கப்போகும் சில விடயங்களை மகேந்திரனுக்குச் சொல்லுகிறார்.
|
sivaji ganeshan uruvathil vandha kadvul ulagin nadakkapogum silla vidayangalai magendranukku sollgirar.
|
1,169 |
உத்தராஞ்சல் ராஜ்ய சககாரி வங்கி லி.
|
utharaanjal rajya sagakaari vangi li.
|
6,570 |
ஏப்ரல் 21 - ஏழாம் ஹென்றி மன்னனின் இறப்பை அடுத்து அவனது மன்னன் எட்டாம் ஹென்றி இங்கிலாந்தின் மன்னனாக முடிசூடினான்.
|
April 21 - yezhaam Henri mannanin irappai aduthu avanthu mannan yettaam Henry Englaandthin mannanaaga mudisootinaan.
|
6,796 |
இப்பறவை வட இந்தியா மற்றும் இலங்கைக்குரிய பறவையாகும்.
|
Ipparavai vada indhiyaa mattrum ilangaikkuriya paravaiyaagum.
|
610 |
இக் கண்காட்சிக்கு செந்நெறிக் கட்டிடக்கலை சார்ந்த 200 க்கு மேற்பட்ட புதிய கட்டிடங்கள், கால்வாய்கள், குடாக்கள் முதலியவற்றுடன், உலகின் பல்வேறு பண்பாடுகளைச் சேர்ந்த மக்களும் அழகூட்டினர்.
|
ik kankaatchikku senneri kattidakalai saarntha 200 ikku merpatta puthiya kattidangal, kaalvaikal, kudakkal muthaliyavattrudan, ulakin palveru panpaadukalai serntha makkalum azhakootinar.
|
3,749 |
வழக்கமாக இவை சுண்ணாம்புக் கல்லாலான குகைகளில் உருவாகின்றன.
|
valakkamaga ivai sunnambu kallalana kugaigalil uruvaginrana.
|
2,931 |
என் நடவடிக்கைகளின் திட்டமிடப்படாத விளைவாக அத்தகைய ஒரு பிம்பத்திற்கு நானும் பங்களித்துள்ளேன்.
|
yen nadavadikaigalin thittamidapadatha vilaivaga athagaiya oru bimbathirkku naanum pangalithullen.
|
6,308 |
பேராசிரியர் எஸ் வையாபுரிப்பிள்ளை இவரும் நன்னனாகனாரும் ஒருவரே எனக் கொண்டு பாடல்களைத் தொகுத்துள்ளார்.
|
Peraasiriyar S vaiyaapurippillai ivarum Nannanaaganaarum oruvare yenak kondu padalgalaith thoguththullaar.
|
4,781 |
நரேந்திர மோதியின் மத்திய அமைச்சரவையில் அருண் ஜெட்லிக்கு கீழுள்ள செய்தி மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சராக உள்ளார்.
|
Narendhira Modiyin madhiya amaicharavaiyil Arun Jeytlikku kizhilla seidhi matrum oliparaputhurai amaicharraaga ullaar.
|
1,290 |
பேரூர்
|
Perur
|
7,598 |
ஆற்றலை உண்டாக்கும் உள் எரி பொறிகள், பல்சக்கர அமைப்பு, தாங்கு அமைப்பு, சக்கரங்கள், செலுத்து அமைப்பு என்று எதை எடுத்துக் கொண்டாலும் அவை எந்திரவியல் துறையைச் சார்ந்தவையாகத்தான் பெரும்பாலும் இருக்கின்றன.
|
Aattralai undakkum ul yeri porigal, palsakkara amaippu, thaangu amaippu, sakkarangal, selthu amaippiu yendru yethai yeduththuk kondaalum avai yenthiraviyal thuraiyaich saarnthavaiyaagaththaan perumpaalum irukkindrana.
|
1,817 |
சிக்கலெண்களில் அமைந்த அலகுநிலை அணிக்கு ஒத்ததாக மெய்யெண்களில் உள்ளது செங்குத்து அணி ஆகும்.
|
Sikkalengalil amaindha alagunilai anikku oththadhaga meyyengalil ulladhu senguthu ani aagum.
|
68 |
முன்பின் அச்சுச் சுழற்சி குத்துச் சுழல்வு அல்லது உருள்வு (roll) எனப்படும்.
|
munpin achu suzharchi kuththu suzhalvu allathu urulvu (roll) enappadum.
|
4,404 |
திருவண்ணாமலையின் கிரிவலம் சாலைகள், திருவாரூர் தியாகேஸ்வரர் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகள், கொல்லிமலைக்கு மாற்றுச்சாலை ஆகியவற்றிற்கு இந்நிதி உபயோகிக்கப்பட்டது.
|
thiruvannamalaiyin girivalam salaigal, thirvaroor thiyagesvarar koyilai sutriyulla saalaigal, kollimalaikku maatrusaalai aagiyavatrirku innidhi ubayogappattadhu.
|
8,929 |
மீன் இனம் அல்லது நூடிபிராங்க் போன்றவை தமது உணவுப் பழக்கத்தை மாற்றிக் கொள்வதன் மூலம், தமது நிறத்தை மாற்றியமைக்க இயலும்.
|
Meen inam allathu noodipirangk pondravai thamathu unavup pazhakkaththai mattri kolvathan moolam, thamathu niraththai mattriyamaikka iyalum.
|
4,070 |
இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்து இசுக்கொட்லாந்தை விடுவிக்க இராபர்ட்டு பல போர்களை நடத்தினார்.
|
ingilaandhin aadheekathilirndhu isukotlandhai viduvikka robert pala porgalai nadathianaar.
|
1,994 |
அந்த நாளன்று பலர் காட்டுக்குள் ஓடித் தப்பினர். எனது வீடு இலங்கை படைத்துறையால் முற்றாகச் சேதமாக்கப்பட்டது.
|
anda naalandru palar kaatukkul odith thappinar. Enadu veedu ilangai padaithurayaal muttraga sedhamakkapathadu.
|
7,051 |
அந்த துணைப்பொருளையும் எந்த மெய்யறிவு உள்ளிருந்தே விளங்கவைக்கிறதோ அது க்ஷேத்திரஞ்ஞன் எனப்படுகிறான்.
|
Antha thunaipporulaiyum yentha meiyarrivu ullirunthe vilangavaikkiratho athu seshththiranjjan yenappadugiraan.
|
9,749 |
இது 1986 ஆம் ஆண்டு வெளிவந்த ஹிட்சர் என்ற இந்தி திரைப்படத்தின் மறு ஆக்கம் என முதலில் கூறப்பட்டது.
|
Ithu 1986 aam aandu velivantha Hitcher yendra hindi thiraippadaththin maru aakkam yena muthalil koorappattathu.
|
2,015 |
அவரது திறந்த சமுதாய நிறுவனம் பாப்பரின் இரண்டு தொகுதிகள் கொண்ட புத்தகமான திறந்த சமுதாயமும் அதன் எதிரிகளும் என்பதை ஒட்டிப் பெயரிடப்பட்டதாகும்.
|
avarathu thirantha samuthaaya niruvanam paapparin iradu thoguthigal konda puththagamaana thirantha samuthaayamum athan ethirigalum enbathaip ottip peyaridappattathaagum.
|
9,548 |
இது ஒரு மும்மூலைவிட்ட அணியைப் போன்றதேயாகும்; மும்மூலைவிட்ட அணியில் உள்ள எண்களுக்குப் பதிலாக இவ்வணியானது உள்ளணிகளைக் கொண்டிருக்கும்.
|
Ithu oru mummoolaivitta aniyaip pondratheyaagum; mummoolaivitta aniyil ulla yenagalukkup pathilaaga ivvaniyaanathu ullanigalaik kondirukkum.
|
1,422 |
எண்ணுரு முறைமை
|
ennuru muraimai
|
4,820 |
கிண்டியில் சென்னைப் பல்கலைக்கழகத்தில், பின்னர் அழகப்பா செட்டியார் தொழில்நுட்பகல்லூரி என பெயர்பெற்ற,தொழில்நுட்பக் கல்லூரி துவக்கம்
|
Guindyil chennai pallgalaigazhagathil, pinnar azhagappa Chetiyaar thozhilnutpakalloori ena peayarpetra,thozilnutpak kalloori thuvakkam
|
6,793 |
லுசித்தானியர்கள் நிலப்பகுதிகளைத் தொடர்ந்து கைப்பற்றிக் கொண்டிருந்தனர்.
|
Lusiththaaniyargal nilappaguthigalaith thodarnthu kaipattrik kondirundanar.
|
9,784 |
இது ஒரு இரு சிறகுடைய பூச்சியாகும்.
|
Ithu oru iru siragidaiya poochchiyaagum.
|
3,014 |
3 மாதங்கள் கழித்து, குவியலை மேலும் கீழுமாக புரட்டிக் கொடுக்க வேண்டும்.
|
3 maathangal kalithu, kuviyalai melum keelumaga puratti kodukka vendum.
|
3,235 |
நாட்டுப்புரக் கலைஞர்கள் நல வாரியத்தில் அதிக அளவிலான உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டு நாட்டுப்புரக் கலைஞர்கள் ஆதரிக்கப்பட்டனர்.
|
nattupura kalaingargal nala vaariyathil athiga alavilaana urupinargal serrkapattu naatupura kalaingargal aatharikkapattanar.
|
80 |
கையால் வருடுவதை ஏற்கிறது.
|
kaiyaal varuduvathai yerkirathu.
|
9,124 |
ரகுல் பிரீத் சிங் (பிறப்பு 10 அக்டோபர் 1990) ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாதிரியாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்படத்துறைகளில் பணிபுரிகிறார்.
|
Ragul preeth sing (pirappu 10 october 1990) oru indhiya thiraippada nadigai mattrum maathiriyaaga Telugu mattrum thamizh thiraippadaththuraigalil panipurikiraar.
|
5,597 |
போர்க்களப் பதிவுகள்
|
porkkalap padhivugal
|
3,182 |
அமைச்சரவையின் ஏனைய உறுப்பினர்கள் ஏப்ரல் 10 இல் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டனர்.
|
amaicharavaiyin yenaiya urupinargal april 10 il satyapramanam seithu kondanar.
|
9,365 |
பின் இவரின் விளம்பரங்களைப் பார்த்த பிறகு மலையாளத் திரைப்படமான கோஹினூர் எனும் திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகி வேடத்திற்கு இவரைத் தேர்வு செய்தனர்.
|
Pin ivarin vilambarangalaip paarththa piragu malaiyaalath thiraippadamaana Kohinoor yenum thiraipadaththil irandaavathu kathanaayagi vedaththirkku ivarai thervu seithanar.
|
4,719 |
1998-99ல் அடல் பிகாரி வாச்பாய் அமைச்சரவையில் பெட்ரோலியத் துறை அமைச்சராகப் பதவி வகித்தார்.
|
1998-99ill atal bihari vajpai amaicharavaiyil petroliya thurai amaicharaga pathavi vagithar.
|
1,685 |
தாழம் பூ. இதில் தைலம் எடுக்கலாம். தலைவலி, வாதவலிக்கு இத்தையலாம் வெகுவாக பயன் அளிக்கும்.
|
Thazham poo. Ithil thailam edukkalaam. Thalaivali, vaathavalikku ithaiyellaam vaeguvaaga payan alikkum.
|
6,818 |
நவ என்ற சொல்லானது ஒன்பது என்ற பொருளினைத் தருகிறது.
|
Nava yendra sollaanathu onbathu yendra porulinaith tharugirathu.
|
7,333 |
ரஞ்சித், அவரது கும்பல், ரஞ்சித் தனது ஸ்டாக்கர் என்பவர்களுடன் மீண்டும் போராடி வருகிறார்.
|
Ranjith, avarathu kumbal, Ranjith thanathu staakkar yenbavargaludan meendum poraadi varugiraar.
|
3,261 |
பிரயான் லாம்பை நூற்குறிப்புகளுடன் நேர்காண்கிறார்.
|
pirayan laambai noorkurippukaludan nerkaangiraar.
|
7,726 |
அவரது துடிப்பான இயல்பால் லண்டன் கிரயோடனில் உள்ள பநிற்சிக்களத்தில் விமான ஓட்டி உரிமம் பெற்றார்.
|
Avarathu thudippana iyalbal London girayodanil ulla payirchikkalaththil vimaana ootti urimam pettraar.
|
681 |
இவர்கள் இராபர்ட்டை இசுகொட்லாந்தின் அரசராக முடிசூட்டினர்.
|
Ivarkal roberttai scotlandin arasaraaga mudisoottinar.
|
5,908 |
பிளிட்சு என்னும் இதழில் கடைசிப் பக்கத்தில் கட்டுரைகள் தொடர்ந்து எழுதினார்.
|
Blitz ennum ithazhil kadaisip pakkatthil katturaigal thodarnthu ezhuthinaar.
|
8,452 |
போகாரோ மாவட்டம்
|
Pokaaro maavattam
|
4,224 |
விஞ்ஞானத்தை பிரபலப்படுத்துவதற்காக பெங்காலி மொழியில் பிரகிருதி என்ற பத்திரிகை ஒன்றை தொடங்கினார் .
|
vizhannathai prabalapadhuvadarkaga bengali mozhiyil pirakiruthi ennra pathirigai onrai thodaniginar .
|
3,746 |
இவர் கிட் பீக் தேசிய வான்காணகத்துக்கும் (கிபீதேவா) தேசிய ஒளிசார் வானியல் காணகத்துக்கும் (தேஒவாகா) இயக்குநராக இருந்தார்.
|
Ivar Kitt peak desia vaankaanagathukkum (keepeethevaa) desiya olisaar vaniyal kanagathukkum (thevovaagaa) iyakunaraga irunthaar.
|
7,140 |
கீழை உரோமைப் பேரரசுப் பகுதிகளில் மரபுவழி திருச்சபை பல கிறித்தவக் கலைப் படைப்புகளுக்கு ஆதரவு நல்கியது.
|
keezhai romaip perarasu paguthigalil marabuvazhi thirucchabai pala kritthavak kalaip padaippugalukku aatharavu nalgiyathu.
|
5,698 |
உரோமுக்கு கி.
|
uromukku ki.
|
3,141 |
மிகுதியாக இருக்கும் 1.65 சதுர கிலோ மீற்றர் பிரதேசம் நீரினால் சூழப்பட்டுள்ளது.
|
miguthiyaga irukkum 1.65 sathura kilo meter pradesam neerinaal sulappattullathu.
|
7,268 |
மேலும் சன் தொலைக்காட்சி நிறுவனம் சரியான செய்தியை தனது ஒளிபரப்பிலும் இணையத்திலும் வெளியிட வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
|
Melum sun tholaikkaatchi niruvanam sariyaana seithiyai thanthu oliparappilum inaiyaththilum veliyida vendum yenak kettuk kollappattullathu.
|
6,396 |
சண்டைகளின்போது நெல்சன் ஒரு கண்ணையும் கையையும் இழந்தவர்.
|
Sandaigalinpothu nelson oru kannaiyum kaiyaiyum izahnthavar.
|
8,052 |
ஆல மண்டபம்
|
Aala mandabam
|
5,583 |
வல்லின எழுத்துகளுள் க, ச, த, ப ஆகிய நான்கு மட்டுமே ஒரு சொல்லின் முதல் எழுத்தாக வரும்.
|
vallina ezhutthukalul ka, sa, tha, pa aakiya naangu mattume oru sollin muthal ezhutthaaka varum.
|
4,335 |
சென்னை சென்ட்ரல் முதல் காட்பாடி சந்திக்கு தினமும் சராசரியாக முன்பதிவு செய்யாத 2,280 பயணிகள் வேலூருக்கு வருகை தருகின்றனர்.
|
chennai central mudhal kaatpaadi sandhikku dhinamum saraasariyaaga munpadhivu seiyaadha 2,280 payanigal veloorukku varugai tharugindranar.
|
6,026 |
அவர்கள் நகர சபைகளையும் சுவர்களால் சூழப்பட்ட நகரங்களையும் உருவாக்கினார்கள்.
|
avargal nagara sabaigalaiyum suvargalaal soozhappattaa nagarangalaiyum uruvaakkinaargal.
|
6,501 |
ஆனால் அவற்றைப்போல வளர்ச்சி தடைப்பட்டால் இவற்றின் வளர்ச்சி தடைபடுவதில்லை.
|
Aanal avattraippola valarchchi thadaippattaal ivattrin valarchchi thadaipaduvathillai.
|
4,943 |
ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் திருநெல்வேலி சந்திப்பு, திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகம் மற்றும் திருநெல்வேலி பேருந்து நிலையத்திற்குள் வெள்ளநீர் நுழைந்தது.
|
aatril erpatta vellaperukkinaal Thirunelveli sandhipu, Thirunelveli aatchiyar aluvalugam matrum Therunelvei perrundhu nilaiyathirkul vellaneer nuzhaindhadhu.
|
3,275 |
உசா துணை நுாலின் பெயா்: உன்னை நீயே செதுக்கிக்கொள் ஆசிாியா்: அன்புமதி பதிப்பு ஆண்டு: 2014 பதிப்பகம்: காா்த்திக் பதிப்பகம் பக்கம்:65
|
usha thunai noolin peyar: unnai neeye sethukikol aasiriyar: anbumathi pathippu aandu: 2014 pathipagam: karthick pathipagam pakkam:65
|
3,211 |
சுவாமிக்கு இடப்புறமாக சண்டிகேஸ்வரரும், பைரவரும் தனித்தனி விமானத்துடன் கூடிய சன்னிதியில் இருந்து அருள்புரிகின்றனர்.
|
swamikku idapuramaga sandikeshwararum, bairavarum thanithani vimanathudan koodiya sannithiyil irunthu arulpurikinranar.
|
1,671 |
இம்மையங்கள் அரசு அலுவலர்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகளின் தரத்தை வெகுவாக உயர்த்தின.
|
immaiyangal arasu aluvalargalukku alikkappatta payirchchikalin tharaththai vaeguvaaga uyarththina.
|
8,375 |
அன்னபூரணி சுப்ரமணியம்
|
Annapoorani subramaniyam
|
4,860 |
இவர் 1993 ல் மேற்கிந்தியத் தீவுகள் பெண்கள் தேசிய அணி உறுப்பினராக பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.
|
ivar 1993 il merkindhiyath theevugal pengal dhesiya ani urupinaraaga pengal orunaal pannatuth thudupaata potigalil pangukondaar.
|
7,744 |
பொதுவாக திருப்ப அசைவுகள் திருப்பத்திற்குக் காரணமான தூண்டலின் பெயர் கொண்டு அழைக்கப்படும்.
|
Pothuvaaga thiruppa asaivugal thiruppaththirkuk kaaranamaana thoondalin peyar kondu azhaikkappadum.
|
8,061 |
வவுனியா மாவட்டத்தில் உள்ள ஊர்களின் பட்டியல்
|
vavuniyaa maavattaththil ulla oorgalin pattiyal
|
907 |
1773ல் பாகா கலிபோர்னியா டோமினிக்கன் குழுவுக்கு ஒதுக்கப்பட்டதால் பிரான்சிசுக்கோ குழுவுக்கு ஆல்ட்டா கலிபோர்னியா ஒதுக்கப்பட்டது.
|
1773il paagaa california dominikkan kuzhuvukku othukkappattathaal fransisco kuzhuvukku aalttaa california othukkappattathu.
|
1,421 |
பின்னர் பல மடங்கு உயரும் என்று மிகச் சிறிய எழுத்துக்களில் அடியில் எழுதியிருப்பர்.
|
Pinnar pala madangu uyarum enru migach chiriya ezhuthukkalil adiyil ezhudhiyiruppar.
|
1,790 |
அவற்றை எதிர்த்த யூதர்கள் அதிகமான துன்புறுத்தல்களுக்கு ஆளாயினர்.
|
Avatrai ethirtha yoodhargal adhigamaana thunburuthalgalukku Aalayinar.
|
1,105 |
(1952 தேர்தலில் தி.மு.க. போட்டியிடவில்லை என்றாலும் அது சில வேட்பாளர்களை வெளிப்படையாக ஆதரித்தது. "தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை ஆதரிக்கிறேன்; சட்டமன்றத்தில் திமுக-வின் கொள்கைகளை எதிரொலிப்பேன்; தி.மு.க வெளியிடும் திட்டங்களுக்கு ஆதரவு பெருக்கும் வகையில் சட்ட மன்றத்தில் பணியாற்றுவேன்" என்கிற நிபந்தனைகளுக்கு எழுத்துபூர்வமாகக் கையெழுத்திட்டுத் தருபவர்களுக்கு ஆதரவு அளித்தது திமுக. அப்படிக் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துக் காங்கிரசை எதிர்த்து வெற்றி பெற்று அமைச்சர் ஆனவர்கள் இந்த இருவரும்.)
|
(1952 thaerdhalil thi.mu.ka. Poattiyidavillai endraalum adhu sila vetpalargalai velippadaiyaaga aadharithadhu. "thi.mu.ka.vin thiravida naadu kolgaiyai aadharikkiren; sattamandrathil thimuka-vin kolgaigalai edhirolippen; thi.mu.ka veliyidum thittangallukku aadharavu perukkum vagaiyil satta mandrathil paniyatruven" engira nibandhanaigalukku ezhuththupurvamaaga kaiyeluththitu tharubavargalukku aadharavu alithadhu Thimuka. appadi kaiyezhuththu poattu koduththu Congressai edhirthu vettri pettru amaichar aanavargal indha iruvarum)
|
3,024 |
1960 ஆம் ஆண்டு ஆசிரியையான அன்னமுத்து என்பவரைத் திருமணம் புரிந்த சின்னமணிக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர்.
|
1960 aam aandu aasiriyaiyana annamuthu enbavarai thirumanam purintha chinnamanikku naangu pillaigal ullanar.
|
4,940 |
ஆனந்தம்
|
aanandham
|
2,577 |
சித்தோடு ஐ.
|
sitthodu ai.
|
3,754 |
உருபனியலில், ஈரிதழ் மெய் என்பது, இரண்டு இதழ்களையும் பயன்படுத்தி உருவாக்கப்படும் ஒரு மெய்யாகும்.
|
urupaniyalil, yeerithal mei enbathu, irandu ithalgalaium payanpaduthi uruvakkapadum oru meiyagum.
|
2,516 |
பின்னர் இலங்கை திரும்பி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பீடத் தலைவராக 1985 பெப்ரவரி வரை பணியாற்றினார்.
|
pinnar ilangai thirumbi Yaazhpaanap palkalaikazhakatthin iyarbiyal peedath thalaivaraaga 1985 February varai paniyaatrinaar.
|
6,912 |
இக்கோயிலின் அர்த்த மண்டபச் சுவரில் சண்டீசர் வரலாறு நான்கு வரிசையில் செதுக்கப்பட்டுள்ளது.
|
Ikkoyilin arththa mandabach suvaril santeesar varalaaru naangu varisaiyil sethukkappattullathu.
|
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.