id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
935
தவிரவும், கடந்தகால நில ஒதுக்கீடுகளில் தொல்குடி அமெரிக்கரல்லாதோருக்கு விற்கப்பட்டமையால் சில ஒதுக்கீடுகள் மிகவும் துண்டாக்கப்பட்டுள்ளன; தொல்குடிகள், தனிநபர், தனியார் நிலம் என இவை தனித்தனி அயலகங்களாக பிரிபட்டுள்ளன.
Thaviravum, kadanthakaala nila othukkeedukalil tholkudi americalallaathorukku virkappattamaiyaal sila othukkeedukal mikavum thundaakkappattullana; tholkudikal, thaninabar, thaniyaar nilam ena ivai thanithani ayalangkalaaka pirikkappattullana.
1,702
இவற்றின் எண்ணிக்கை 20ம் நூற்றாண்டில் பெருமளவு குறைந்துவிட்டது.
ivatrin ennikkai 20am nutraandil paerumalavu kurainthuvittathu.
7,173
முன்னதாக இவர் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கணிமை இயக்குதளங்களையும், உருவாக்குநருக்கான கருவிகளையும், மேகக் கணிமை போன்றவற்றை உருவாக்கி நடத்தியுள்ளார்.
munnathaaga ivar Microsoft niruvanatthin kanimai iyakkuthalangalaiyum, uruvaakkunarukkaana karuvigalaiyum, megak kanimai pondravatrai uruvaakki nadatthiyullaar.
3,153
இது காந்தபிரியாவின் தலைநகரமாகிய சாந்தாந்தரில் இருந்து 16.5 கி.
ithu kaanthapiriyavin thalainagaramagiya saanthatharil irunthu 16.5 ki.
358
மழைக்காலங்களில் இந்த நீரூற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடும்.
Mazhaikkaalangkalil intha neerootril neer perukkeduththu oadum.
7,451
உள்ளாட்சி அமைப்பு க்களை ஆய்வு செய்ய, கண்காணிக்க,மற்றும் சட்ட விரோதப்போக்கு, குற்றப்பின்னனி போன்ற நேரங்களில் தலைவரை நீக்க அதிகாரம் உண்டு.
Ullaatchi amaippu kkalai aaiyvu seyya, kankaanikka,mattrum satta virothappokku, kuttrappinnani pondra nerangalil thalaivarai neekka athigaram undu.
6,665
கொடுக்கப்பட்ட திரவ ஓட்ட நிலைகள் மற்றும் விரும்பிய தண்டு வெளிப்பாட்டு வேகத்தில் திட்டவட்டமான வேகத்தை கணக்கிட முடியும் என்பதோடு பொருத்தமான விசையாழி வடிவமும் தேர்ந்தெடுக்கப்படுகிறது.
Kodukkappatta thirava otta nilaigal mattrum virumbiya thandu velippaattu vegathil thittavattamaana vegathathai kanakkida mudiyum yenbathodu poruththamaana visaiyaazhi vadivamum thernthedukkappadugirathu.
9,693
இளவேனிற் காலத்திலும், கோடைக் காலத்திலும் முட்டையிடத் தொடங்குகிறது.
Ilavenir kaalaththilum, kodaik kaalaththilum muttaiyidath thodangugirathu.
6,040
கிளாடியா அலெக்சாந்தர்
Claudia Alexander
1,341
வெரிடபிள் மற்றும் கிரெனேட் நடவடிக்கைகளின் மூலம் 1945 மார்ச் முதல் வாரம் நேசநாட்டுப் படைகள் ரைன் ஆற்றின் மேற்குக் கரையை அடைந்தன.
Veridapil matrum kirenet nadavadikkaigalin moolam 1945 march mudhal vaaram nesanaattup padaigal rine aatrin merkuk karaiyai adaindhana.
6,757
1884 இல், இவர் தன் தந்தையின் நிறுவனத்தில் பருத்தி வணிக பிரிவில் இணைந்தார்.
1884 il, ivar than thanthaiyin niruvanaththil paruththi vaniga pirivil inainthaar.
5,201
இத்தீவில் பல செயல்நிலை எரிமலைகள் காணப்படுகின்றன.
ittheevil pala cheyalnilai yerimalaigal kaannappadukindrana.
2,924
கைத்தறி மற்றும் விசைத்தறி
kaithari matrum visaithari
5,947
கடகம்
kadagam
7,205
திருப்பாச்சேத்தி கண்மாய்க் கரையில் பிரமாண்டமான குதிரையில் ஐயனார் அமர்ந்துள்ளார்.
Thiruppaacchetthi kanmaaik karaiyil brammaandamaana kuthiraiyil Iyanar amarnthullaar.
1,602
இயக்கி மற்றும் இயங்கியின் அதிர்வெண் வேறுபாட்டினைக் கொண்டு திணிப்பதிர்வின் வீச்சினைக் கணக்கிடலாம்.
iyakki matrum iyangiyin athirven vaerupaattinaik kondu thinippathirvin veechchinaik kanakkidalaam.
8,132
ஏ.-இல் சேரருத்துக்கு முன் இவர் நாலு ஆண்டு இந்தியானா மாநிலப் பல்கலைக்கழகத்தில் கூடைப்பந்து விளையாடினார்.
A.-il seraruththukku mun ivar naalu aandu indhiyaanaa maanilap palkalaikkazhagaththil koodaippanthu vilaiyaadinaar.
5,834
இறுதியாக ஒரு புகைப்படப் பத்திரிக்கையாளராக மாறினார்.
iruthiyaaga oru pugaippadap patthirikkaiyaalaraaga maarinaar.
301
அப்பல்லோ 16 அமெரிக்க அப்பல்லோ திட்டத்தின் பத்தாவது மனிதர் பயணித்த விண்கலமாகும்.
Apollo 16 america apollo thittaththin paththaaavathu manithar payaniththa vinkalamaagum.
5,886
இந்த உடன்படிக்கையுடன், பெரிய பிரித்தானியா அமெரிக்காவை ஆதரித்த பிரான்சு, எசுப்பானியா, இடச்சுக் குடியரசு ஆகியவற்றுடன் ஏற்படுத்திக்கொண்ட தனித்தனி அமைதி ஒப்பந்தங்கள் அனைத்தும் கூட்டாக பாரிசின் அமைதி என்றழைக்கப்படுகின்றன.
intha udanpadikkaiyudan, periya Brittaniya Americavai aatharittha France, Spania, Dutch kudiyarasu aagiyavatrudan yerpadutthikkonda thanitthani amaithi oppanthagal anaitthum koottaaga paarisin amaithi endrazhaikkappadukindrana.
8,743
நீர்வீழ்ச்சிக்கு பின்னால் அமைந்துள்ள குகையில் சீதையை இராவணன் மறைத்து வைத்திருத்தார் என்பது தொன்மையான நம்பிக்கையாகும்.
neerveezhchikku pinnaal amainthulla kugaiyil seethaiyai raavanan maraithu vaitthirunthaar enbathu thonmaiyaana nambikkaiyaagum.
8,493
1886: இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் மாநாடு சென்னையில் நடைபெற்றது. கன்னிமாரா பொது நூலகம் நூலகம் அமைக்கப்பட்டது.
1886: Indiya thesiya Congress katchiyin maanaadu Chennaiyil nadaipetrathu. Connemara pothu noolagam amaikkappattathu.
2,901
செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு: ஜெயலலிதாவின் பிணை மனு விசாரணை அக்டோபர் 7க்கு ஒத்திவைக்கப்பட்டது. (பிபிசி)
Jeyalalithaa sothukuvippu valakku: Jeyalalithavin pinai manu visaranai october 7ikku othivaikkappattathu. (BBC)
8,527
இத்திரைப்படத்தில் என்.
Iththiraippadaththil yen.
6,806
காய்ச்சலின் போது, கர்ப்பகாலத்தில் கூடாது.
Kaaychchalin pothu, karpbakaalaththil koodaathu.
1,556
இங்கு நீரினால் சூழப்பட்ட பிரதேசமே இல்லை.
ingu neerinaal soozhappatta pirathaesamae illai.
14
நாட்டியதாரா
Naatiyathara
7,609
பிராங்கோவின் எதிர் தரப்பு குடியரசுவாதிகள் திருச்சபைக் கட்டிடங்களை அழித்து கிறித்தவப் பாதரியார்களைக் கொலை செய்கிறார்கள் என்று அவர் கேள்விப்பட்டதே இந்த நிலைப்பாட்டுக்குக் காரணமாக அமைந்தது.
Frankovin yethir tharappu kudiyarasuvaathigal thiruchsabaik kattidangalai azhiththu kiriththavap paathariyaarkalaik kolai seigiraargal yendru avar kelvippattathe intha nilaippaattukkuk kaaranamaaga amainthathu.
5,097
ஆனால் ருபீடியம் உப்புகள் குறைந்த அளவிலேயே கரைகின்றன.
aanaal roopidium vuppugal kuraintha alavileye karaikinrana.
9,089
அதேபோல், வலது படம் மரத்தின் இடது பக்க பகுதியாகும்.
Athepol, valathu padam maraththin idathu pakka paguthiyaagum.
2,857
என் ஐ புற்கை (புல்லரிசி] உண்டும் பொரும் தோளன் (புறநானூறு 84)
En ai purkai [Pullarisi] undum porum tholan (Puranaanooru 84)
67
சுகான சுமைகள்
sugamaana sumaigal
6,833
2017 ஆம் ஆண்டு தமிழில் வெளிவந்து வியாபார, விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற விக்ரம் வேதா திரைப்படத்திலும் இவரின் நடிப்பு பாராட்டப்பட்டது.
2017 aam aandu thamizhil velivanthu viyaabaara, vimarsana reethiyilum vettri pettra vikram vedha thiraippadaththilum ivarin nadippu paaraattappattathu.
1,251
வணிகத்தில், வியாபாரிகள் அவ்வப்போது கணக்கெடுப்பு முடித்தல் விற்பனையைக் கொண்டிருப்பார்கள், இதில் பணத்தை உருவாக்குவதற்கு அல்லது சரக்குகளை விரைவாக விட்டொழிப்பதற்குச் சரக்குகள் கழிவு விலையில் விற்கப்படும்.
vanigathil viyabaarigal avvappodhu kanakkeduppu mudiththal virpanaiyaik kondiruppaargal. Idhil panathai uruvaakkuvadharku alladhu sarakkugalai viraivaaga vittozhippadharkuch charakkugal kazhivu vilaiyil virkappadum.
478
பிரித்தானிய நிவாரணப் பணியாளர் டேவிட் ஹெயின்சு என்பவரின் தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்படும் காணொளி ஒன்றை இசுலாமிய தேசம் வெளியிட்டது. (என்பிசி)
Britania nivaarana paniyaalar david heyins enbavarin thalai thundikkappattu kollappadum kaanoli ondrai islamiya thaesam veliyittathu. (NBC)
2,143
மார்க் வால்பர்க், ஸ்டீபன் லெவின்சன் மற்றும் டோக் எல்லின் தயாரித்துள்ளார்கள்.
Mark Wahlberg, Stephen Levinson matrum Dok Ellen thayarithullaargal.
5,784
கண்ணகிபுரம்
kannagipuram
5,904
இவ்விபத்தில் திபெத்திற்கு புனிதயாத்திரை சென்று கொண்டிருந்த பக்தர்கள் உட்பட மொத்தமாக 221 பேர் உயிரிழந்தனர்.
ivvibatthil Tibetthirku punithayaatthirai sendru kondiruntha bakthargal utpada motthamaaga 221 per uyirizhanthanar.
7,118
ராஞ்சி பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறையின் வருகைப் பேராசிரியராகவும் இருக்கிறார்.
Ranchi palkalaikkazhagatthin poruliyal thuraiyin varugaip peraasiriyaraagavum irukkiraar.
3,678
இந்தச் சொல் பிரெஞ்சிலிருந்து இறக்குமதியானது, அங்கு அதன் பொருள் சப்கிரேட் , கட்டப்பட்ட தளம் அல்லது இரயில்வேயின் கீழ் இருக்கும் உள்ளார்ந்த பொருள்.
intha sol Frenchilirundu irakumathiyanathu, angu athan porul subgrade, kattapatta thalam allathu ailveyin keel irukum ullarntha porul.
1,955
1892 ஆம் ஆண்டு வரை அந்த நீதிமன்றத்தில் ஷிப்டன் பணியாற்றி வந்தார், ஜனாதிபதி பென்ஜமின் ஹாரிசன் நியமனம் போது, சிக்மேன் இரண்டாம் சுற்றுக்கான மேல்முறையீட்டு மனுக்களை ஐக்கிய அமெரிக்காவின் நீதிமன்றத்தில் அமர்த்தினார்.
1892 aam aandu varai antha neethimanraththil shiptan paniyaatri vanthaar, janaathipathi Benjamin Haarisan niyamanam pothu, sikmaen irandaam sutrukkaana melmuraiyeetu manukkalai aikkiya Amerikkaavin neethimanraththil amarththinaar.
6,691
பின்னர் இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
Pinnar ivargal veliyettrappattanar.
3,245
நூற்றுவீதம்
nootruveetham
3,860
புதினத்தின் முதல் அத்தியாயத்தில் ஆசிரியர் விவரித்துள்ளது போலவே, அவரது இளமைப் பருவத்தில் அவர் அறிந்த நண்பர்கள், உறவினர்கள், வேலைக்காரர்கள் ஆகியோருக்கு நினைவுச்சின்னமாகக் கருதப்படுவது போன்ற தோற்றத்தை புதினம் தருகிறது.
puthinathin muthal athiyayathil aasiriyar vivariththullathu polave, avarathu ilamai paruvathil avar arintha nanbargal, uravinargal, velaikarargal aagiyorukku ninaivuchinnamaga karuthapaduvathu ponra thotrathai puthinam tharukirathu.
4,500
விசயன் தீவுக்கூட்ட மொழிகளுள் இதுவே அதிகமானோர் பேசும் மொழியாகும்.
visayan theivukkutta mozhigalull idhuve adhigamanor pesum mozhiyagum.
8,509
இந்தோனேசியாவின் சிலாமெட் எரிமலை வெடித்தது. (டைம்)
Indonesiayaavin silomet yerimalai vediththathu. (time)
5,209
கோவிலின் தென்மேற்கு மூலையில் மரகதகல்லில் சூரியனார் சிலை, நேர் எதிரில் கிழக்கே திருமுகம் கொண்ட மரகதவிநாயகர் (ராஜகணபதி) சிலை முருகப்பெருமானுக்கு தெற்கே அண்ணாமலையார் சிலை.
kovilin thenmaerku moolayil maragadhakallil ssoriyanaar silai, naer edhiril kizhakke thirumugam konda maragadhavinayagar (rajaganapathy) silai murugapperumaanukku therke annamalaiyaar silai.
6,356
சிந்திசைச்செம்மல்
sinthisaicchemmal
4,098
இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சார்ந்தவர்.
ivar dhindukkal maavattathai saarndhavar.
8,593
நான்கு பக்கங்களின் சதுக்கத்தின் கூட்டுத் தொகையும் இரண்டு மூலைவிட்டத்தின் சதுக்கத்தின் கூட்டுத் தொகையும் ஒன்றே.
naangu pakkangalin sathukkatthin koottuth thogaiyum irandu moolaivitthatthin sathukkatthin koottuth thogaiyum ondre.
2,014
மாரத்தான்
Marathon
4,871
மேசான் முக்குரோம் கறையின் பகுதிக்கூறாக பாசுபோமாலிப்டிக் அமிலம் உள்ளது.
Mazon mukkurome karain pagudhikooraaga Pasupomalitik amilam ulladhu.
8,455
பெண்கள் தோன்றும் அமெரிக்க ஓவியங்களில் உள்ளடங்கியது மேரி காஸெட்டியின் 1884 ஆம் ஆண்டு சில்ரன் ஆன் தி பீச் , விஸ்லெரின்ஹார்மனி இன் க்ரே அண்ட் க்ரீன்: மிஸ் சிசிலி அலெக்ஸாண்டர் மற்றும் தி வொயிட் கேர்ள் (வலது புறம் காட்டப்பட்டுள்ளது).
Pengal thondrum Amerikka oviyangkalil ulladangiyathu Mary kasettiyin 1884 aam aandu children on the beach , Wisleringhaarmani in grey and green: miss cicily alexandar matrum the white girl (valathu puram kaattappattullathu).
3,120
=சக்கரம் செய்யும் முறை=முதலில் நான்கு தேக்குக் கட்டைகளை குறுக்காகவைத்து அவற்றைச் சுற்றிக் கம்பியைக்கொண்டு வட்டமாக வைக்க வேண்டும்.
=chakaram seium murai=muthalil naangu thekku kattaigalai kurukkagavaithu avatrai sutri kambiyaikondu vattamaga vaika vendum.
3,116
இதற்காக 5,00,000க்கும் மேற்பட்ட இந்திய விவசாயிகளின் பங்களிப்பு எதிர்நோக்கப்பட்டது.
itharkaga 5,00,000kum merpatta india vivasayigalin pangalippu yethirnokkapattathu.
8,899
கிமு 139ல் விரியாத்தசு கொல்லப்பட்டான்.
Kimu 139il viriyaaththasu kollappattan.
7,346
இதற்குள் கீன் படையணி அப்போதுதான் வந்திறங்கிய வடகொரிய 6 ஆம் படைப்பிரிவினருடன் மோதவேண்டி நேர்ந்தது.
Itharkull geen padaiyani appothuthaan vanthirangiya vadakoriya 6 aam padaippirivinarudan mothavendi nernthathu.
9,495
பின்பு காயவைத்த சக்கரத்தைில் பொருத்தி அது எளிதாக சுழலும் வகையில் அமைக்கவேண்டும்.
Pinbu kayavaiththa chakkarathil poruththi athu yelithaaga suzhalim vagaiyil amaikkavendum.
6,614
பல்வேறு வகையான ஆக்கிரமிப்புகளால் அழிவின் விளிம்பிற்கு சென்ற நொய்யலை மீட்டெடுக்க கோவை, திருப்பூர், ஈரோடு மாவட்ட இயற்கை ஆர்வலர்கள், விவசாய அமைப்பினரும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Palveru vagaiyaana aakirammippugalaal azhivin vilimbirku sendra noiyyalai meetadukka Kovai, Thirupoor, Erode maavatta iyarkkai aarvalargal, vivasaaya amaippinarum pala muyarchigalai merkondu varugindranar.
1,114
ரகுல் தவுலா கவுன் இராணுவ பள்ளியில் பயின்றார்.
Ragul Thavula Kavun ranuva palliyil payindrar.
7,310
அமெரிக்கா போன்ற முன்னேறிய(தாகக் கூறப்படும்) நாடுகளில், கடன் வரலாறு சிறப்பாக உள்ள வாடிக்கையாளர்களுக்கு மிகக்குறைந்த வட்டியில் கடன் அளிக்கப்படுகிறது.
Amerikkaa pondra muneriya(thaakak koorappadum) naadugalil, kadan varalaaru sirappaaga ulla vadikkaiyaalargalukku migakuraintha vattiyil kadan alikkappadugirathu.
2,010
1974ம் ஆண்டிலிருந்து இலக்கியத்துறையில் ஈடுபாடு செலுத்த ஆரம்பித்தாலும் கூட இவரின் முதலாவது ஆக்கம் சிறுகதையாக 1976ம் ஆண்டு தினகரன் வாரமஞ்சரியில் இடம்பெற்றது.
1974am aandilirunthu ilakkiyaththuraiyil eedupaadu seluththa arambiththaalum kooda ivarin muthalaavathu aakkam sirukathaiyaaga 1976m aandu thinakaran vaaramanjariyil idampetrathu.
835
இவர் பத்து நாவல்களையும் எழுதியுள்ளார்.
Ivar paththu novelkalaiyum ezhuthiyullaar.
3,709
தேசியவாதிகளின் மறுத்தல் அல்லது போர்க் குற்ற நியாயப்படுத்தல் முயற்சியின் விளைவினால் நாங்கிங் படுகொலை எதிர்வாதம் சீன-சப்பானிய உறவில் தடையாக நீடித்தது.
desiyavathigalin maruthal allathu por kutra nyayapaduthal muyarchiyin vilaivinaal Nanjing padukolai yethirvatham china-japaniya uravil thadaiyaga needithathu.
2,847
இனப்பெருக்கக் காலத்தில் இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை முட்டையிடும்.
Inapperukkak kaalaththil irandu vaarangalukku oru murai muttaiyidum.
9,850
1700 ஆம் ஆண்டுகளிலிருந்து மனித பாலின விகிதம் அனுமானிக்கப்பட்டதில் சுமார் 1,050 சிறுவர்களில் ஒவ்வொருவருக்கும் 1,000 சிறுமிகள் பிறந்தனர் மேலும் பாலின தேர்வு பெற்றோர்களின் பக்கத்தில் பென் பிறப்புக்களை மேலும் குறைக்கின்றதையும் காட்டியது.
1700 aam aandugalilirundhu manitha paalina vigitham anumaanikkappattathil sumaar 1,050 siruvargalil ovvoruvarukkum 1,000 sirumigal piranthanar melum paalina thervu pettrorgalin pakkaththil pen pirappukkalai melum kuraikkinrathaiyum kaattiyathu.
7,030
போரின் கோட்பாட்டின்படி,
Porin kotpaattinpadi,
7,719
மிகவும் அடர்ந்த இவ்வுப்புக் கரைசல் கொடுக்கும் 20 பவுண்டுகள்/கேலன் எடை, உயர் அழுத்த கிணறுகளில் உள்ள எரியக்கூடிய எண்ணெய் மற்றும் எரிவாயு துகள்களை வெளிக் கொண்டுவருவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது.
Migavum adarntha ivvuppuk karaisal kodukkum 20 poundugal/kelan yedai, uyar azhuththa kinaraugalil ulla yeriyakkoodiya yennei mattrum yerivaayu thugalgalai velik konduvaruvathil migavum payanullathaaga irukkirathu.
8,091
1979-இல் ராஷ்டிரிய சுயம்சேவாக் சங்கத்தின் உறுப்பினராக இணைந்த திரிவேந்திர சிங் ராவத், 1985-இல் டேராடூன் பகுதியின் பிரசாரகர் ஆக பொறுப்பு வகித்தார்.
1979-il Rastriya suyamsevaak sangaththin uruppinaraaga inaintha Thiriventhira sing raavuth, 1985-il Deraadun paguthiyin prasaarakar aaga poruppu vagiththaar.
8,994
செப்டம்பரில் இந்த ஓட்டம் நடந்தால், வழக்கமாக ஏப்ரலில் நடைபெறும் தங்களது பரப்புரைகளுக்குக் கிடைக்கும் பலன் குறையலாமென கான்சர் சொசைடி நினைத்தது.
Septemberil intha ottam nadanthaal, vazhakkamaag Aprilil nadaiperum thangalathu parappuraikalukkuk kidaikkum palan kuraiyalaamena cancer society ninaiththathu.
2,958
மேத்தா, பிரேமலதா ஷர்மா, சுபத்ரா சௌத்ரி, இந்திராணி சக்ரவர்த்தி, அஷோக் ரானடே, அபன் இ.
metha, premalatha sharma, subathra choudary, indirani chakrabarthi, abishek ranade, aban ee.
844
பகைவர்களுக்கு வீர-மரணம் தந்தான்
Pagaivarkalukku veera-maranam thanthaan.
3,586
மராட்டியப் பேரரசு
maratiya perarasu
7,930
இது வெப்பமண்டலப் பகுதிகளான ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது.
Ithu veppamandalap paguthigalaan Aasiyaavaith thaayagamaagak kondathu.
9,461
செல்லியல்,மரபியல், தாவரச் செயலியல், சூழியல், தாவரப்புவியியல், தாவரவேதியியல், எண்ணியல் வகைப்பாடு, மூலக்கூற்று உயிரியல், இனப்பெருக்க முறைகள் மற்றும் பல்வேறு அறிவியல் சார்ந்த மூலங்களிருந்து கிடைக்கப்பெறும் பொதுவான பண்புகள், வேறுபாடுகள் ஆகிய அனைத்துக் காரணிகளையும் கருத்தில் கொண்டு, இவ்வகைப்பாடு செய்யப்படுகிறது.
Celliyal,marabiyal, thaavarch seyaliyal, soozhiyal, thaavarappuviyiyal, thaavaravethiyiyal, yenniyal vagaippaadu, moolakkottru uyiriyal, inapperukka muraigal mattrum palveru ariviyal saarntha moolangalirundu kidaikkapperum pothuvaana panbugal, verupaadugal aagiya anaiththuk kaaranigalaiyum karuththil kondu, ivvagaippaadu seyyappadugirathu.
9,323
சுசான்னி டபுள்யூ. தவுர்தெல்லோத்தி
Susanni W. thavurthelloththi
9,312
இவ்வகையான நிரல்கள் வழு நிறைந்தவை (buggy) என அழைக்கப்படுகின்றன.
Ivvagaiyaana niralgal vazhu niranthanthavai (buggy) yena azhaikkappadukinrana.
155
இப்படத்தில், திரு.
Ippadaththil, thiru.
4,344
விண்வெளியின் அநேக விண்மீன்களும் இருமை விண்மீன் தொகுதிகளின் பாகமாகவோ அல்லது இரண்டுக்கும் மேற்பட்ட நட்சத்திரங்கள் கொண்ட பல்நட்சத்திரத் தொகுதி களின் பாகமாகவோ இருப்பதை ஆய்வுகள் காட்டுகின்றன.
vinveliyin anega vinmeengalum irumai vinmeen thogudhigalin paagamagavo alladhu rendukkum merpatta natchathirangal konda palnatchathira thogudhi galin baagamaagavo iruppadhai aaivugal kaatugindrana.
8,259
ஆதலால், அவளை வனவாசத்திற்கு அனுப்புகின்றனர்.
Aathalaal, avalai vanavaasaththirku anuppukinranar.
5,873
இவர் வெளியிட்ட நூல்கள் நூற்றுக்கு மேல் அமைகின்றன.
ivar veliyitta noolgal nootrukku mel amaigindrana.
2,988
புனல் தரும் இளமணல் நிறையப் பெய்மின்
punal tharum ilamanal niraiya peimin
1,868
பல சமயங்களில் அவரது ஆராய்ச்சி எளிமையானது.
Pala samayangalil avaradhu aaraaichi elimaiyaanadhu.
8,393
உரோமைப் பேரரசு
Romap perarasu
2,475
சீத்தாலச்சுமி இராமசாமி கல்லூரி, திருச்சி
siiththaalassumi iraamasaami kalluuri, thirussi
1,132
மலேசியாவில் இருந்து சென்று, இமயமலை ஏறிச் சாதனை படைத்தவர்களில் பெரும்பாலோர், முதலில் இந்த கொர்பு மலையில் ஏறி தான் பயிற்சி, அனுபவம் பெற்றார்கள்.
Malaysiayavil irundhu sendru, imayamalai eri saadhanai padaithavargalil perumpalor, mudhalil indha Korbu malaiyil eri dhan payirchi, anubavam petrargal.
6,673
அதன் ஆறு பக்கங்களும் சாய்சதுரம் ஆகும்.
athan aaru pakkangalum saisathuram aagum.
4,616
இலக்கிய உதயம்
Ilakiya udhayam
3,079
இச்சுற்றுப்பயணங்கள் இராமசாமியின் சுயமரியாதைக் கொள்கைளுக்கு மேலும் மெருகூட்டி அவற்றின் செயல்பாடுகளை மேலும் வலுவடையச் செய்தன.
itchutrupayanangal ramasamiyin suyamariyathai kolgaikalukku melum merukootti avatrin seyalpadukalai melum valuvadaiya seithana.
3,644
பிசுமத் உலோகமும் அடர் நைட்ரிக் அமிலமும் சேர்ந்து வினைபுரியும் போது பிசுமத்(III) நைட்ரேட்டு உருவாகிறது.
Bismuth ulogamum adar nitric amilamum sernthu vinaipurium pothu Bismuth(III) nitrate uruvagirathu.
6,025
அந்த தருணத்தில் அங்கிருந்த அலெக்சாண்டர் அந்த குதிரையானது தனது சொந்த நிழலை பார்த்தே மிரட்சி அடைவதை கண்டறிந்தார்.
antha tharunatthil angiruntha Alexander antha kuthiraiyaanathu thanathu sontha nizhalai paartthe miratchi adaivathai kandarinthaar.
3,551
இந்நகர் பண்டைக்காலத்தின் பெரிய வணிகப்பாதைகளுள் ஒன்றின் அருகில் இருந்ததால் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் விளங்குகிறது.
innagar pandaikaalathin periya vanigapathaigalul onril arugil irunthathaal varalatru mukiyathuvam vainthathagavum vilangugirathu.
790
இந்த தொகுதியில் பாங்கா மாவட்டத்தில் உள்ள பேல்ஹர், புலீதுமார், சந்தன் ஆகிய மண்டலங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.
Intha thoguthiyil paangaa maavattaththil ulla peelhar, puleethumaar, santhan aakiya mandalangkal saerkkappattullana.
2,699
கால்நடைகளைப் போல மேய்ச்சல் மூலமாகவே தனது உணவுத் தேவையினை பூர்த்தி செய்து கொள்கிறது.
kaalnadaikalaip pola maechchal moolamaakavae thanathu unavuth thaevaiyinai poorththi seithu kollugirathu.
2,063
மதுரை கோச்சடையில் இரண்டு பெரிய குதிரைகளில் அய்யனாரும், அவரது தளபதியும் அமர்ந்துள்ளனர்.
Mathurai kochchadaiyil irandu periya kuthiraigalil aiyyanaarum, avarathu thalapathiyum amarnthullanar.
9,657
சதுரக்கூம்பகத்தூணின் எதிராக இது நிறுவப்பட்டுள்ளது.
Sathurakkoombagaththoonnin yethiraaga ithu niruvappattullathu.
8,735
நாகப்பட்டினம் கடற்கரைக்கு அருகே நுழைப்பாடி என்ற இடத்தில் பரதவர் எனும் இனத்தவர் மீன்பிடி தொழில் செய்து வாழ்ந்துவந்தனர்.
Nagappatinam kadarkaraikku aruge nuzhaippaadi endra idatthil parathavar enum inathavar meenpidi thozhil seithu vaazhnthuvanthanar.
430
3,3’-டைகுளோரோபென்சிடினிலிருந்து வருவிக்கப்படும் டையரைலைடு சாயமாகவும் இது வகைப்படுத்தப்படுகிறது.
3,3'-dichlorobenzidilirunthu varuvikkappadum diyarailaidu saayamaaakavum ithu vakaippaduththappadukirathu.
3,788
எரிமலைக்குழம்பின் பாய்வு தடைப்பட்டால் எரிமலைக்குழம்பு புற்றுப்பாறைகளின் வளர்ச்சியும் தடைபடும்.
yerimalaikulambin paivu thadaipattaal yerimalaikulambu putruparaigalin valarchium thadaipadum.
815
இதனை வடிவமைத்தவர் எசுப்பானியக் கட்டடக் கலைஞர் மற்றும் பொறியாளர் ஆகிய சந்தியாகோ கலத்ராவா ஆவார்.
Ithanai vadivamaiththavar esuppaaniya kattada kalainjar matrum poriyaalar aakiya santhiyaako kalthraavaa aavaar.