id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
2,481
பல நேரங்களில், முறையான அரசியல் கட்சிகளில், தேர்தலுக்கு முந்தைய ஒரு செயல்முறை வழியாகப் பதவிக்கு முன்மொழிதல் என்பது நடைபெறுகிறது.
pala nerangalil, muraiyaana arasiyal katchigalil, therdhalukku mundhaiya oru seyalmurai vazhiyaagap padhavikku munmozhidhal enbadhu nadaiperugiradhu.
1,595
இவர் தன்முதுமுனைவர் பட்டத்தை உருசிய அறிவியல் கல்விக்கழகத்தின் மாஸ்கோவில் அமைந்த வானொலிப் பொறியியல், மின்னனியல் நிறுவனத்தில் இருந்து 1997 இல் இராடார் வானியலில் பெற்றார்.
ivar thanmuthumunaivar pattaththai Russia ariviyal kalvikkazhakaththin Moscowil amaintha vaanolip poriyiyal, minnaniyal niruvanaththil irunthu 1997 il Radar vaaniyalil paetraar.
9,044
எதிர்உயிரை கவர்வதற்காக மணச் சுரப்பிகள் உள்ளன.
Yethiruyirai kavarvatharkaaga manach surappigal ullana.
1,133
யாழ்ப்பாணம் தந்த சிவஞானதீபம் - திரு. வி. க. இயற்றியது
Yazhpayanam thandha Sivagnanadheebam - thiru. Vi. ka. Iyattriyadhu
3,446
சாதி வேற்றுமையும் போலிச் சைவரும்
saathi vetrumaium poli saivarum
4,237
ஸ்ரீராம் கீதாவின் நிலைமையை புரிந்து கொள்கிறான்.
shriram geethavin nillaimaiyai purunidhu kolkiran.
4,706
இதன் கிழக்கு எல்லையில் நியூ பவுண்ட் லேண்டும் தெற்கு எல்லையில் நோவோஸ்காட்டியா நியூ ப்ரேன்ஸ்விக் ஆகியவை உள்ளன.
idhan kizhagu ellaiyil new found landum therku ellaiyil novaskattiya new praranshvik aagiyavai ullana.
7,148
சமதள கண்ணாடி மீது தட்டக்குவிலென்ஸை கொண்ட அமைப்பு
samathala kannaadi meethu thattakkuvilensai konda amaippu
8,536
பெருமாள் ஒற்றைக்கல் மண்டபத்தில் எழுந்தருளியிருக்கும் வேளையில் ஒற்றைக் கல் மண்டபத்தைத் தொடக் கூடாது என்பது தொன்மரபு.
perumaal otraikkal mandabatthil ezhuntharuliyirukkum velaiyil otrak kal mandabatthaith thodak koodaathu enbathu thonmarabu.
6,532
இவரது அண்ணனுக்கு இவர் செய்த உதவிக்கு அரசு சம்பளம் தர இசைந்ததும், ஆண்களே அறிவியல் பணிக்காக ஊதியம் பெறாத அக்காலத்தில் இவர் முதலில் அறிவியல் பணிக்கு ஊதியம்பெறும் பெண்மணியானார்.
Ivarathu annanukku ivar seitha uthavikku arasu sambalam thara isainthathum, aangale ariviyal panikkaaga oothiyam peraatha akkaalaththil ivar muthalil ariviyal panikku oothiyamperum penmaniyaanaar.
7,177
வாழ்க்கைச் செலவுக்கும், தங்கையின் சிகிச்சைக்குப் பணம் சேர்க்கவும் கமலா ஒரு நடனக் குழுவில் சேருகிறாள்.
vaazhkkaich chelavukkum, thangaiyin sigicchaikkup panam serkkavum Kamala oru nadanak kuzhuvil sergiraal.
3,038
அதில் பெரும்பாலானவற்றை அடுத்த பதிப்பின் போது சரிசெய்துவிடுவார்கள்.
athil perumpalanavatrai adutha pathippin pothu sariseithuviduvaargal.
5,801
உதவிச் செயலர் மற்றும் பிரிவு அலுவலர்களுக்கான மாவட்டப் பயிற்சிக்கு ஆலோசனை முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
uthavich cheyalar matrum pirivu aluvalargalukkaana maavattap payirchukku aalosanai murai arimugappadutthappattullathu.
4,223
இச்சதியின் விளைவாக ஜாஃபரின் கட்டுப்பாட்டிலிருந்த படைப்பிரிவுகள் சண்டையின் போது கம்பனிப் படைகளைத் தாக்காமல் ஒதுங்கிக் கொண்டன.
icthsadhiyin vellaivaga jhafarin kattupattilirrundha padaipirivugalli sandaiyin podhu company padaigallai thaakamal oodhuingi kondana.
3,154
அசோ நிறமிகள் பலவிதமான வண்ணப்பூச்சுகளுக்கு முக்கியமான பகுதிப்பொருட்களாக உள்ளன.
aso niramigal palavithamana vannapoochugalukku mukkiyamaana paguthiporulaga ullana.
2,914
இது பெரும்பாலும் சேதனச் சேர்வைகளாலேயே ஆக்கப்பட்டுள்ளது.
ihtu perumbalum sethana servaigalaaleye aakkappatullathu.
8,877
இதன்மூலம் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்கள் வரிசையில் முதல் இடம் பிடித்தார்.
ithanmoolam athiga ottangal eduttha veerargal varisaiyil muthal idam piditthaar.
9,456
இவை தவிர மாநில தலைநகரங்கள் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க நகரங்களும் இந்த திட்டத்தின்கீழ் பயனடைய தகுதியான நகரங்கள் ஆகும்.
Ivai thavira maanila thalainagarangal mattrum varalaattru sirappu mikka nagarangalum intha thittathinkeezh paynadaiya thaguthiyaana ngarangal aagum.
5,869
உறுப்பினர்: பகவான் சர்மா
uruppinar, bagawan sarma
3,723
இது குறித்து வே.
ithu kurithu ve.
8,787
துவரம் பருப்பு கிச்சடி என்பது கர்நாடகாவில் புகழ்பெற்ற ஒருவகையான கிச்சடியாகும்.
thuvaram paruppu kicchadi enbathu karnaatakaavil pugazhpetra oruvagaiyaana kichadiyaagum.
2,502
எரிதலை துவக்கும் ஒரு காரணி கிடைக்கும் போது இது மிக அபாயகரமான எரிதல் அல்லது வெடிப்பை ஏற்ப்படுத்தக்கூடும்.
erithalai thuvakkum oru kaarani kidaikkum podhu idhu miga abaayagaramaana eridhal alladhu vedippai erpadutthakkoodum.
7,614
இந்நூலை ஒரு சிறுகாவியம் என்று கவிஞர் முன்னுரையில் கூறுகிறார்.
Innoolai oru sirukaaviyam yendru kavingar munnuraiyil koorugiraar.
2,775
வோல்ஃபே மேலும் கூறினார் சிறுமிகள் SATயில் குறைவான மதிப்பெண்களைப் பெற்றிருந்தாலும் அவர்கள் தொடர்ச்சியாக உயர் தரநிலை அடுக்குகளை சிறுவர்களை விட கல்லுரியின் முதல் வருடத்தில் அனைத்துப் பாடப்பிரிவுகளிலும் பெறுகின்றனர்.
Wolfe maelum koorinaar sirumigal SATyil kuraivaana mathippengalaip paetrirunthaalum avargal thodarchchiyaaga uyar tharanilai adukkukalai siruvargalai vida kallooriyin muthal varudaththil anaiththup paadappirivukalilum paerukinranar.
7,055
சொகுசுக் கப்பல்கள் நிறைய உள்ளன.
Sogusu kappalgal niraiya ullana.
1,104
மேலும் பயிர்களைத்தாக்கும் பூச்சிகள்,கூண்டுப்புழுக்கள்,புழுக்களின் பல்வேறு பருவங்கமள் மற்றும் பூச்சிகளின் முட்டைகள் யாவுகம் பெருமளவில் கோடை வெப்பத்தாலும்,பல்வேறு பறவைகளாலும் கட்டுப்படுத்தப்படுகிறது.
maelum payirgalaithakkum poochigal,koondupuzhukkal,puzhukkalin palvaeru paruvangamal mattrum poochigalin muttaigal yaagavum perumalavil koadai veppathalum,palvaeru paravaigalalum kattupaduthapadugiradhu.
7,256
வளர்காரணிகளைக் கண்டறிந்தமைக்காக ரீட்டா லெவி-மோன்டால்கினியுடன் 1986ம் ஆண்டிற்கான மருத்துவம் அல்லது உடலியங்கியலுக்கான நோபல் பரிசை ஸ்டான்லி கோஹன் பகிர்ந்து கொண்டார்.
Valarkaaranigalai kandarinthamaikkaaga Reeta levi-mondalginiyudan 1986m aandirkaana maruththuvam allathu udaliyangiyalukkaana nobel parisai Stanley kohan pagirnthu kondaar.
2,573
இது தமிழர்களின் சடங்குகளிலும் விழாக்களிலும் அதிகமாக வெற்றிலையுடன் சேர்த்துப் பயன்படுத்தப்படும்.
idhu thamizhgalin sadangugalilum vizhaakalilium adhigamaaga vettrilaiyudan sertthup payanpadutthappadum.
3,197
பலக் கிளைகள் உடையது.
pala kilaigal udaiyathu.
4,509
குடிஅரசு இதழில் ஆசிரியர் ஈ.
kudiarasu ithazill aasiriyar E.
7,224
மௌவாத் பதக்கம்
Mouvaath pathakkam
9,716
இவர் குரோனசு மற்றும் ரியா ஆகிய டைட்டன்களின் இரண்டாவது மகன் ஆவார்.
Ivar kuronsu mattrum riya aagiya titangalin irandaavathu magan aavaar.
1,537
ஜெய் - சீரோ எரர் சார்லி (திருவாளர் சி)
jey - shhiro erar saarlai (thiruvaalar si)
4,371
வேதாந்தபுரம்
vedhandhapuram
4,065
பிறக்கும் குழந்தைகளின் எடை குறையாமல் காத்து நோயெதெரிப்பைக் கூட்டுதல்.
pirakkum kuzhandhaigalin yedai kuraiyaamal kaathu noiyethripaik koottudhal.
1,082
அண்ணன் பிரபாகரனின் கண்ணில் எழும்பொறிகள்
annan Prabakaranin kannil ezhumporigal
1,576
இவை லத்தாக்கியா நகரை செப்டம்பர் 25 இல் சென்றடைந்தன.
ivai Latakia nagarai September 25 il senradainthana.
7,734
இக்கரணம் பரதநாட்டியத்தில் இடம்பெறுகின்ற நூற்றியெட்டு கரணங்களில் எழுபத்து ஆறாவது கரணமாகும்.
Ikkaranam barathanaatiyaththil iadamperugindra nootriyettu karanagalil yezhupaththu aaraavathu karanamaagum.
7,740
கர்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெய்சங்கர், சாவித்திரி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
Karnan iyakkaththil velivantha iththiraippadaththil Jaisankar, Saviththiri mattrum palarum nadiththirunthanar.
2,602
இவர் காங்கேயம் தொகுதியில் இருந்து தமிழ்நாடு சட்டமன்றத்துக்கு, 2011 ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
yivar kaageyam thoguthiyil irunthu tamilnadu sattamandrathukku, 2011 aandu thernthedukkapattaar.
5,989
கட்டுமரத்தில் உற்சவர் கடலுக்குள் மீன் பிடிக்க செல்கிறார்.
kattumaratthil ursavar kadalukkul meen pidikka selgiraar.
826
அது ஒன்றுக்கு மேற்பட்ட திறன்களை உள்ளடக்கியுள்ளது.
Athu ondrukku maerpatta thirankalai ulladakkiyullathu.
7,371
ஆலயத் திருவிழாக் காலங்களில் இறைவனைத் தேரில் எழுந்தருளச் செய்தல் உண்டு.
Aalyath thiruvizhaak kaalangalil iraivanaith theril yezhuntharulach seithal undu.
2,777
அவிநவக் கதைகள்
Avalanvu kathaigal
5,577
இவர் இந்த நூலை எழுத்தில் பொறித்து ஈந்திடு என்றார்.
ivar intha noolai ezhutthil poritthu eenthidu endraar.
9,529
மூன்றாம் வரிசை அணி,
moondram varisai ani,
137
இழை-வினை சாயங்கள் தயாரிப்பதற்கான ஒரு முன்னோடிச் சேர்மமாக இச்சேர்மத்தைப் பயன்படுத்துகிறார்கள்.
Izhai-vinai saayangkal thayaaripatharkaana oru munodi seermamaaka ichsermathai payanpaduthukiraarkal.
662
பாய்ம ஓட்டத்தில் பாய்ம ஓட்டத்துக்கு குறிப்பிட்ட கோணத்தில் சாய்ந்திருக்கும் ஒரு தட்டையான தகட்டின் மீது செயல்படும் இழுவை விசையை கணக்கிட நியூட்டன் ஒரு விதியை வடிவமைத்தார்.
paayma ottathin paayma ottathukku kuripitta konathil saainthirukkum oru thaattaiyaana thagattin meethu seyalpadum iluvai visaiyai kanakida newton oru vithiyai vadivamaithaar.
4,075
இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.
ivar 1985 aam aandil, america naatarasu, avargalin kudiyarasuth thalaivaraal vazhangip perumai seiyum annattin thalaiyaya parsagiya thozhilnutpathukkum pudhumaiyakkathukumaana padhakkathai vendraar.
1,347
ஐந்நைட்ரேட்டுச் சேர்மமே மிகப் பொதுவாகக் காணப்படும் பிசுமத் நைட்ரேட்டு வடிவமாகும்.
Ainnaitrettuch chermame migap podhuvaagak kaanappadum pisumath nitrettu vadivamaagum.
4,930
ஊழல்களால் குறைந்தது அமெரிக்க$ 28 மில்லியன் சொத்துக் குவித்ததாகவும் வழக்கிருந்தது.
oozhalgalaal kuraindhadhu America$ 28 million sothuk kuvithathaagavum vazhakirundhadhu.
4,732
வேட்டை உருமறைப்பில் பல வகைகள் உள்ளன.
vettai urumaraippil pala vagaigal ullana.
5,614
அகக் கருவுருதல் காணப்படுகிறது.
agak karuvuruthal kaanappadugiradhu.
9,619
நவாபுபாலெம்
Navaapupaalem
1,623
உடன் நடித்தவர் டி.
udan nadiththavar T.
4,804
வெலின் குழலாசன இயங்குமுறையை காட்டும் யூடியூப் காணொளி (ஆங்கிலத்தில்)
velin suzhalasana iyangumuraiyai kaatum youtube kaanoli (aangilathil)
5,336
ஆனால் அங்கே கலச்சுவர் இருப்பதனால் இலகுவில் வெடிப்பதில்லை.
aanaal ange kalachuvar iruppadhanaal ilaguvil vedippathilai.
7,564
இந்த சான்றிதழ்களைக் கொண்டு குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழாக அரசு அளிக்கும் பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்.
Intha Sandrithazhkalaik kondu kurippitta othukkeetin keezhaaga arasu alikkum palveru salugaigal pera mudiyum.
1,012
நிஜாம் மருத்துவமனை
nijaam maruthuvamanai
1,203
இரு இயல் எண்களின் கூடுதல் அவ்விரு எண்களின் மொத்த மதிப்பினைக் குறிக்கும் இயல் எண்ணாகும்.
iru iyal engalin kooduthal avviru engalin motha madhippinaik kurikkum iyal ennaagum.
6,330
அறிமுகப் போட்டியை ஒருங்கிணைக்கத் தேவையான நிதியை தர இசைந்தமையால் ப.
Arimuga pottiyai orunginaikkath thevaiyaana nithiyai thara isainthamaiyaal pa.
1,051
இவர்களின் கைதுக்குப் பிறகு வட மாவட்டங்களில் இதே போன்ற கொள்ளைச் சம்பவம் ஏதும் நடைபெறவில்லை.
ivargalin kaidhukku piragu vada maavattangalil idhe pondra kollai sambavangal edhum nadaiperavillai.
7,822
அதன் பின் கல்வியில் நாட்டமில்லாமையால் தந்தையின் வணிகத்தொழிலை 12 ஆம் வயது முதல் மேற்கொண்டார்.
Athan pin kalviyil naattamillaamaiyaal thanthaiyin vanigaththozhilai 12 aam vayathu muthal merkondaar.
1,755
அவரின் தாய்மொழி தெலுங்கு ஆகும்.
avarin thaimozhi Telugu aagum.
3,815
இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
inna seitharai oruthal avarnaana
9,890
பெப்ரவரி 2, 2009 அன்று ஸ்டாக்ஹோம் உலக அரங்கு சுவீடன் தொலைத்தொடர்பு குழுமம் எரிக்சன் கையகப்படுத்தப்பட்டு, பெயரிடல் உரிமையின்படி "எரிக்சன் உலகம்" என பெயர் மாற்றபப்ட்டது.
February 2, 2009 andru stockhome ulaga arangu Swedan tholaiththodarbu kuzhumam yeriksan kaiyakappaduththappattu, peyaridal urimaiyinpadi "yeriksan ulagam" yena peyar maattrappattathu.
7,771
ஆனால் அப்பொழுது ஃவெரார் பனியாற்றின் ஒரு பகுதியாக இது கருதப்பட்டது.
Aanaal appozhuthu feveraar paniyaattrin oru paguthiyaaga ithu karuthappattathu.
8,656
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
7,994
இக்கோவில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ளபடியால் காவிரியே இத்தலத்தின் தீர்த்தமாகும்.
Ikkovil kaviri aattrankaraiyil amainthullapadiyaal kaviriye iththalaththin theerthamaagum.
1,970
வானியல்ரீதியாக கேஸ்டர் ஒரு காட்சி இருமை நட்சத்திரமாக 1719 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
vaanialreethiyaaga Caster oru kaatchi irumai natchathiramaaga 1719 aam aandil kandupidikkappattathu.
6,927
ஈறு போதல் இடை உகர இய்யாதல்
Eeru pothal idai ugara iyyaathal
2,907
பெரும்பாலும், தகவல் குறியீடுகளைக் (instructions) கொண்டிருக்கும் கணினி இயந்திர மொழிகள் குறிப்பாக சேமாஃபோர்களை மனதில் வைத்தே வடிவமைக்கப்பட்டு இருக்கின்றன.
perumbalum, thagaval kuriyidugalai (instructions) kondirukkum kanini yenthira mozhigal kurippaga Semaphoregalai manathil vaithe vadivamaikkapattu irukinrana.
9,838
மீவீரிய எதிர்ப்பிகள் (Superantigens; SAgs) என்பவை "டி" செல்களில் குறிப்பிடப்படாத தூண்டுதல்களை உண்டாக்கிப் பெருமளவு சைட்டோகைன்களின் (உயிரணுத் தொடர்பி/செயலூக்கி) வெளியீட்டை விளைவிக்கும் எதிர்ப்பிகளின் ஒரு பிரிவாகும்.
Meeveeriya yethirppigal (Superantigens; SAgs) yenbavai "T" selgalil kuripidappadaatha thoonduthalgalai undaakkip perumalavu cytolkinegalin (uyiranuth thodarbi/seyalooki) veliyeetai vilaivikkum yethirppigalin oru pirivaagum.
3,969
கூம்பொடு மீப் பாய் களையாது மிசைப் பரம் தோண்டாது புகாஅர்ப் புகுந்த பெருங் கலம் தகாஅர் இடைப் புலப் பெரு வழிச் சொரியும் கடல் பல் தாரத்த நாடு கிழவோயே – புறநானூறு 130
konampodu meip bhai kalaiyathu mesaiip param thondadhu pogaairpa poguindha perung klam thagaar idaip puleip peru vazhiis suuriyum kadal pala tharaintha nadu kizhivoye - purananooru 130
2,425
1991 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் விடுதலைப் புலிகள் பல்லியகொடல்லை எனும் ஊரில் வசித்த முஸ்லிம் பொதுமக்களைத் தாக்கி 166 முதல் 171 பேர் வரை படுகொலை செய்த நிகழ்வே இதுவாகும்.
1991 aam aantu orropar maatham vituthalaip pulikal palliyakotallai enum uuril vasiththa muslim pothu makkalaith thaaggi 166 muthal 171per varai patukolai seytha nigazve ithuvaakum.
256
தைப்பொங்கல்
thaipongal
7,833
இவர் பீகாரின் முசாப்பர்பூரை பூர்வீகமாகக் கொண்டவர்.
Ivar Bihaarin Musaparpoorai poorvigamaagak kondavar.
9,193
அதன் உறுப்பினர்கள் பல்வேறு நிகழ்வுகளைத் தெரிந்துகொள்வதற்காக செய்தி மடல் ஒன்றும் கொண்டுவரப்பட்டது.
Athan uruppinargal palveru nigazhvugalaith therinthukolvatharkaaga seithi madal ondrum konduvarappattathu.
8,504
அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுக்களில் அதிகம் பயன்படுத்தப்படுவது இந்த புலிக்குளம் காளை.
Alanganallur, Palamedu jallikkattukkalil athigam payanpadutthappaduvathu intha pulikkulam kaalai.
3,993
இப் பாடசாலையின் முன்னே வழக்கம்பரை முத்துமாரியம்மன் கோயில் அமைந்துள்ளது.
ip paadasaalayin munne vazhakkamparai muthumaariyamman koil amaindhulladhu.
3,715
தன்னை விரும்பும் ஒருத்தியோடு தான் விரும்பி உடலுறவு கொள்வதைக் காட்டிலும், ஊடல் துன்பமும், கூடல் இன்பமும் பெறுவதைக் காட்டிலும் தாமரைக்கண்ணான் உலகு இன்பமானது அன்று - எனத் திருக்குறள் வானுலகை வேறுபடுத்திக் காட்டுகிறது.
thannai virumbum oruthiyodu than virumbi udaluravu kolvathai katilum, udal thunbamum, koodal inbamum peruvathai kaatilum thamaraikannan ulagu inbamanathu anru - ena thirukural vanulagai verupaduthi kattugirrathu.
4,056
துரதிருஷ்டவசமாக, இந்த முகவர்கள் பரந்த நிறமாலை பூச்சிக்கொல்லிகள், மற்றும் இயற்கை வேட்டையாடுதல்கள் அல்லது தேனீக்கள் மற்றும் பட்டாம்பூச்சிகள் போன்ற விரும்பத்தக்க பூச்சிகளை உண்டாக்காதீர்கள்.
dhurudhrishtavasamaaga, indha mugavargal parandha niramaalai poosikkolligal, matrum iyarkai vettaiyaadudhalgal alladhu theniikkal matrum pattampoochigam pondra virumbaththakka poochigalai undaakkadheergal.
3,653
ஆரம்பகாலத்தில் அந்த மரத்தடியில் தான் பெரும்பாலும் வகுப்புகள் நடைபெறும்.
arambakalathil antha marathadiyil thaan perumbalum vaguparaigal nadaiperum.
9,844
நான்மறைப் புலவர்கள் கற்புமணந்தான் சிறந்தது என்றனர்.
Naanmarai pulavargal karpumananthaan siranthathu yendraar.
8,704
பால்வெளியில் உள்ள நட்சத்திரங்களில் மூன்றில் ஒரு பங்கு இருமை நட்சத்திரங்கள் அல்லது பல்நட்சத்திரத் தொகுதி என்றும் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு தனித்தனி நட்சத்திரங்கள் என்றும் மதிப்பிடப்படுகிறது.
Paalveliyil ulla natchaththirangalil moonril oru pangu irumai natchaththirangal allathu palnatchaththirath thoguthi yendrum yenjiya moondril irandu pangu thaniththani natchaththirangal yendrum mathippidappadugirathu.
262
கொல்யானை (இது காலம் கரந்த பெயரெச்சம்),
kolyaanai (ithu kaalam karantha peyarecham)
8,281
அப்போது படைவீரர்கள் தங்கள் குடும்பத்தாருக்கு எழுதும் கடிதங்கள் பிரித்தானியப் படைத்துறையால் தணிக்கை செய்யப்பட்டு வந்தன (அவர்கள் எங்கு இருக்கிறார்கள், போர் நிலை பற்றிய செய்திகள் தணிக்கை செய்யப்பட்டுவிடும்).
Appothu padaiveerargal thangal kudumbaththaarukku yezhuthum kadithangal Brittaaniyap padaiththuraraiyaal thanikkai seyyappattu vanthana (avargal yengu irukkiraargal, por nilai pattriya seithigal thanikkai seyyappattuvidum).
1,009
2001 இல், அவதூறு வழக்குகளில் ஆளும் பிஏபி கட்சி உறுப்பினர்களுக்கு இழப்பீடுகள் வழங்கத் தவறியதற்காக அவர் திவாலாகிப் போனதாக அறிவிக்கப்பட்டு அதன் விளைவாக நாடாளுமன்ற இடத்தை இழந்தார்.
2001 il, avadhooru vazhakugalil aalum PAP katchi urupinargaluku izhappidugal vazhanga thavariyadharkaga avar thivalagi ponadhaga arivikkappattu adhan villaivaga naadaalumandra idathai izhandhar.
4,564
அப்போது அந்தக் குதிரை மிகவும் முரட்டுத்தனமாக யாருக்கும் அடங்காமல் இருப்பதை உணர்ந்து அவரது தந்தை பிலிப் அதை வாங்காமல் வெளியில் அனுப்ப நினைத்தார்.
appodhu andha kudhirai migavum murattuthanamaaga yaarukkum adangamal iruppadhai unarndhu avaradhu thandhai pilip adhai vaangaamal veliyil anuppa ninaithaar.
2,349
காற்று வெப்ப இயக்கவியல்
kaatru veppa iyakkaviyal
6,618
நிக்கல் ஒரு தனிமம் ஆகும்.
Nickel oru thanimam aagum.
8,856
இந்த நிறுவனத்தை நிறுவியதன் மூலம் அவர் ஒரு புதிய சமயத்தைப் பரப்ப விரும்பவில்லை.
intha niruvanatthai niruviyathan moolam avar oru puthiya samayatthaip parappa virumbavillai.
6,272
தோன்றில் சுடரவன் ஆதி ரைக்கே
Thondril sudaravan aathi raikke
6,192
ஜெமினியின் ஞானசௌந்தரி
Geminiyin ganasoundari
4,435
அக்காலகட்டத்தில் நீளமான நூல்களை அச்சிடுவதற்கு அதிகப் பொருள் செலவழிக்க வேண்டிய நிலை நிலவியது.
akkalakattathil neelamana noolgalai achyidhuvadariku adhiga porul selavazhika vendiya nilay nilaviyadhu.
7,601
இது இத்தாலியில் ஆடோஸ்ட்ராடா டேய் லகி என்று அறியப்படுகிறது.
Ithu Italiyil Autostrata Tei Laki endru ariyappadugirathu.
1,882
யாழ் பரி.
Yaazh pari.
2,784
எதிர்ப்புப் போராட்ட தலைப்புகள் பட்டியல்
Edhirppup poraatta thalaippukal pattiyal
6,289
சம்யுக்த ஹோர்நாத்
Samyuktha hornaath
5,404
தற்போது தென்மேற்கு பருவ மழையின் உச்ச காலம்.
tharpodhu thenmaerku paruva mazhaiyin uccha kaalam.