id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
1,753
பல பூச்சி தடுப்பு நெல் வகைகள் மரபணு மாற்றப்பட்டு உள்ளூர் அரசாங்கங்கள் மூலம் துறைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
pala poochi thaduppu nael vagaigal marapanu matrappattu ulloor arasaangangal moolam thuraigalil arimugappaduththappattullana.
5,951
மற்றும் திருமண ஆராதனைக்காகவும், இறந்தவர்களுக்காக துக்கமணி ஒலிக்கப்படுகின்றது.
matrum thirumana aaraathanaikkaagavum, iranthavargalukkaaka thukkamani olikkappadugindrathu.
5,974
ஓர்ப்பு என்பது ஒரு பொருளை ஆராய்ந்து உணர்தல் என்பதாகும்
oarppu enbathu oru porulai aaraainthu unarthal enbathaagum
9,735
ரோச் மடல்களில் இடத்தை நிரப்பும் நட்சத்திரத்தால் வெளியேற்றப்படும் வாயு அடுத்த நட்சத்திரத்திற்கு கடத்தப்படுகிறது.
Roch madalgalil idaththai nirappum natchaththirathathal veliyettrappadum vaayu aduththa natchaththirathirku kadaththappadugirathu.
142
வேலை முன்னேற்றத்தைக் கவனித்தல் மற்றும் பகுதி ஊதியங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்;
Velai munetrathai kavanithal matrum paguthi oothiyangkaluku angkeekaaram aliththal
459
கம்பு, பாசிப் பருப்பிலும் இவை செய்யப்படுவதுண்டு.
Kambu, paaasi paruppilum ivai seyyappaduvathundu.
6,778
நடிப்புக் கலை
Nadippuk kalai
1,023
இன்னும் 20 ஆண்டுகளில் இந்தியா முழுவதும் உள்ள கிராமங்களில் இந்த இலக்கு எட்டப்பட்டுவிடும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.
innum 20 aandukalil india muzhuvadhum ulla kiramangalil indha ilakku ettapattuvidum endru edhirparkka padugiradhu.
7,116
வேலூர் வானூர்தி நிலையத்தின் விரிவாக்கத் திட்டத்தின் அங்கமாக அரசு சிரீ இராசீவ் காந்தி வான்வழி அறிவியல் கழகம் மற்றும் விமானிகள் பயிற்சி அகாதமியை இங்கு நிறுவ உள்ளது.
Vellore vaanoorthi nilaiyatthin virivaakkath thittatthin angamaaga arasi Sri Rajiv Gandhi vaanvazhi ariviyal kazhagam matrum vimaanigal payirchi Academyai ingu niruva ullathu.
174
இரவாகிவிடுவதாலேயே சூரியன் இல்லாமல் போய்விடுவதில்லை
Iravaakividuvathaaleeyee sooriyan illaaamal pooyviduvathillai.
4,899
உதாரணமாக உயர் மட்ட நிர்வாகனத்தினரிடையே இடம் பெற்ற மாநாட்டு அழைப்பில் பயன்படுத்திய மொழியியல் முறைகள் மூலம் முறையற்ற ஏமாற்றும் உரையாடல் இடம் பெற்றமை 2012 ஆண்டு அராய்ச்சி மூலம் கண்டறியப்பட்டது..
udhaaranamaaga uyar matta nirvaganathinaridaye idam petra maanaatu azahppil payanpaduthiya mozhiyiyal muraigal moolam muraiyatra eemaatrum uraiyaadal idam petramai 2012 aandu aaraichi moolam kandariyappattadhu.
8,379
சில வேளைகளில் தனித்தனி பாக்சீரியாக்கள் இடத்துக்கும் நேரத்துக்கும் ஏற்றாற்போல உருமாறி தகவமைப்புப் பெறுவது இவ்விளைவினால் நடக்கிறது.
sila velaigalil thanitthani paakseeriyaakkal idatthukkum neratthukkum yetraarpola urumaari thagavamaippup peruvathu ivvilaivinaal nadakkirahtu.
5,796
இந்தப் போட்டி சமனில் முடிந்தது.
inthap potti samanil mudinthathu.
1,603
வேப்பம்பூ: நாட்பட்ட பூவினால் ஏப்பம், சுவையின்மை, மலப்புழுக்கள், நாக்கு நோய்கள் ஜன்னி ஆகிய நோய்கள் தீரும்.
veppampoo: naatpatta poovinaal aeppam, suvaiyinmai, malappuzhukkal, naakku noigal janni aagiya noigal theerum.
8,075
ஜெரெமி பிவேன்
Jeremi biven
4,271
இங்கே வரையறுக்க தேவையன , வெக்டார் வெளிகள் ஆனது சார்புகளை உள்ளடக்கியது (அல்லது டூப்ளிஸ்)
inge varaiyaruikka thevaiyana , vector velligal annadhu sarribhugalai ulladikkiyadhu (alladhu duplesis)
695
அதன் பின்னர் தமிழ் நிகழ்ச்சி அமைப்பாளராகவும் பணியாற்றினார்.
Athan pinnar thamizh nikazchchi amaippaalaraagavum paniyaatrinaar.
6,399
இந்த பிரிவுக்கு இராமசாமி மற்றும் அண்ணாதுரையிடம் நிலவிய இருவேறு கருத்துக்களே காரணம் எனக் கூறப்படுகின்றது.
intha pirivukku Ramasamy mattrum Annaduraiyidam nilaviya iruveru karuththukkale kaaranam yenak koorappadukindarathu.
4,711
பியாகி சிங்காக சஞ்சை மிஸ்ரா
piyagi singhaga sanjai mishra
6,751
மார்ட்டின் ஆகியோர் எழுதியுள்ளனர்.
Maartin aagiyor yezhuthiullanar.
1,989
இவை பெரிய உடலமைப்பிற்காக அறியப்படுகின்றன.
ivai periya udalamaipirkaga ariyapadukindrana.
6,034
இப்பஞ்சாயத்தில் இராமாபுரம், இராமாபுரம் காலணி, ஜீ.
ippanjaayatthil raamaapuram, iraamaapuram kaalani, G.
1,662
ஆனால் நீண்டகால சிகிச்சை எதுவும் அறியப்பட்டிருக்கவில்லை.
aanaal neendakaal sikichchai ethuvum ariyappattirukkavillai.
4,572
இலங்கையில் வாழும் மக்களுக்கிடையே சகிப்புத்தன்மை, சகவாழ்வு என்பவற்றை மையமாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது கண்ணகிபுரம் வானொலி நாடகம்.
ilangaiyil vaazhum makkalukidaiye sagiputhanmai, sagavaazhvu yenbavatrai maiyamaagakkondu uruvaakappattulladhu kannagipuram vanoli naadagam.
6,065
ராம்கி (நடிகர்) -அரவிந்த்
raamki (nadikar)- aravind
1,288
இவர் 1950 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.
ivar 1950 m aandil England thesiya ani uruppinaraaga thervuth thuduppaattap pottiyil pangukondaar.
7,304
1986 ம் ஆண்டின் நுகர்வோர் சட்டத்தின் படி அமைக்ககப்பட்ட இந்தக் குழு இந்த வழக்கினையும் ஏற்றுக் கொண்டது.
1986 m aandin nugarvor sattaththin padi amaikkakappatta intha kuzhu intha vazhakkinaiyum yettruk kondathu.
3,293
ஸ்டேட் பாங்க் ஆப் சவுராஷ்ட்ரா, தலைமை அலுவலகம்: பாவ்நகர். (சவுராஷ்ட்ரா)
state bank of sourashtra, thalaimai aluvalagam: bhavnagar. (sourashtra)
2,827
விரோசனன்
Virochanan
7,298
இவ்வாறு சிக்கும் ஒரு வாடிக்கையாளர் பிறகு வேறெந்த வங்கியிலோ, நிதி நிறுவனத்திலோ கடன் பெற முடியாது.
Ivvaaru sikkum oru vaadikaiyaalar piragu verendha vangiyilo, nithi niruvanaththilo kadan pera mudiyaathu.
964
நகர்ப்புறவியம்
Nagaarpuraviyam
1,067
விஜயன் ஆகியோர் அமைகின்றனர்.
Vijayan aagiyor amaikinranar.
7,730
உள்கட்டமைப்பு பொதுவாக இப்பின்வரும் தனியியல்புகளைக் கொண்டிருக்கும்:
Ulkattamaippu pothuvaaga ippinvarum thaniyiyalbugalaik kondirukkum:
9,898
ஆம்பற் பூவின் சாம்பலன்ன
Ambar poovin saambalanna
3,819
1991ல் சோவியத் யூனியன் சிதறியதும், கசக்ஸ்தான் சுதந்திர நாடானாலும், 1993 வரை ரஷ்ய ரூபிள் நாணய முறையே அங்கு புழக்கத்த்லிருந்தது.
1991il soviet union sithariyathum, Kazakhstan suthanthira nadanalum, 1993 varai Russia ruble nanaya muraiye angu pulakkathilirunthathu.
6,477
அவோமவா சீல்ட்சு
avomava sheilds
9,815
அதே சமயத்தில், ஜப்பானிய சித்திர வகைப் படங்களின் சில வகைகள் பாலினமயமான மற்றும் ஆட்சேபிக்கின்ற வகையிலான சிறுமிகளின் தோற்றங்களைக் கொண்டுள்ளன.
athe samayaththil, jappaaniya chithira vakai padangalil sila vagaigal paalinamaiyamaana mattrum aatsebikkindra vagaiyilaana sirumigalin thottrangalaik kondullana.
108
வேல்சாமி ஆகியவர்களோடு இணைந்து நடத்தியவர்.
Velsami aagiyavarkalodu inainthu nadathiyavar.
4,319
நந்தன் சரித்திர தந்திரம்
nandhan sarithira thandhiram
5,745
இலங்கை ரூபவாகினி கூட்டுத்தாபனத்தின் மத்திய ஒளிபரப்பு கோபுரமும் இம்மலையிலேயே அமைந்துள்ளது.
ilangai roobavaagini koottuthaabanatthin matthiya oliparappu gopuramum immalaiyileye amaindhulladhu.
7,735
கரைவெட்டி பறவைகள் காப்பகம் பற்றியும் அங்கு வரும் பறவைகளைப் பற்றியும் எழுதப்பட்ட தினமணி செய்திக்கட்டுரை
Karaivetti paravaigal kaappagam pattriyum anagu varum paravaigalaip pattriyum yezhuthappatta thinamani seithikkatturai
6,626
மேலும்.
Melum.
1,193
தமிழ்ப் புத்தாண்டு
thamizhp puthaandu
3,711
பின்னர் தேசபக்தன் என்ற பத்திரிகையில் இரண்டரை ஆண்டுகள் அதன் ஆசிரியராகப் பணி புரிந்தார்.
pinnar desabhakthan enra pathirikkaiyil irandarai aandugal athan aasiriyaraga pani purinthaar.
8,828
கலைக்காவேரி கவின் கலைகள் கல்லூரி
kalaikkaaveri kavin kalaigal kalloori
3,043
கிரிக்இன்ஃபோவில் இருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு: சேவியர் டொகெர்ட்டி
cricinfovil irunthu vilayattuveerar vibarakurippu: seviyar Dokerty
4,846
சீ சின்பிங்கின் சீனக் கனவு "இரண்டு 100களை" சாதிக்க திட்டமிட்டுள்ளது: சீனப் பொதுவுடமைக் கட்சியின் நூற்றாண்டு விழா ஆண்டான 2021இல் தேவைகளில் நிறைவேற்றுவதில் "கூடியளவில் நல்லநிலையிலுள்ள சமூகமாக" முன்னேற்றுவது; மக்கள் குடியரசை நிறுவிய நூற்றாண்டு விழா ஆண்டான 2049இல் நவீனமயமாக்கலில் முழுமையும் வளர்ச்சியடைந்த நாடாக முன்னேறுவது.
Chi Chinpingkin chinna kannavu " irandhu 100galai" sathikka thitamidulladhu:china podhuvudamai katchiyin noorrandhu vizha aandhana 2021ill thevaigalill niraivetruvathil "koodiyallavil nallanilaiyulla samoogamaga" munnerravadhu; makkal kudiyarasai niruviya noorrandhu vizha aandhana 2049ill navinamaiyamakkalalill muzhumaiyum valartchiyadaindha nadaga munnervadhu.
6,537
இந்த சிலையானது 20,000 சதுர மீட்டர் அளவுள்ள இடத்தில், 12 சதுர கிமீ பரப்பளவினைக் கொண்ட ஏரியில் அமைந்துள்ளது.
Intha silayaiyaanathu 20,000 sathura meter alavulla idaththil, 12 sathura kime parappalavinaik konda yeriyil amainthullathu.
1,172
நைஜர் அரசியலமைப்பின்படி, நாட்டு மக்கள் யாவருக்கும் மத சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது.
nijar arasiyalamaippinpadi, naattu makkal yaavarukkum madha sudhanthiram alikkappattulladhu.
1,587
இது நவீனத்துவம் மற்றும் நேரியத் தனித்துவம் பெற்றிருப்பதனால் இதனால் இடைக்காலத்தில் நிறுவப்பட்ட மடங்கள் அனைத்தும் இச்சட்டங்களையே ஏற்று பின்பற்றின.
ithu naveenaththuvam matrum naeriyath thanithuvam paetrippathanaal ithanaal idaikkaalaththil niruvappatta madangal anaiththum ichsattangalaiyae aetru pinpatrukinrana.
6,217
தமிழ்நாட்டில் சென்னையில் முதன் முதலில் தீயணைப்புதுறை கொண்டுவரப்பட்டது.
Thamizhnaattil Chennaiyil muthan muthalil theeyanaipputhurai konduvarappattathu.
2,739
காந்தார (தற்போதைய வடக்கு பாகிஸ்தான்) நாட்டின் குழுக்களின் தலைவரும் முன்னாள் ஆளுநருமானவரின் அழைப்பின் பெயரில் அலெக்ஸாண்டர் அங்கு பயணித்தார்.
Gandhara (tharpothaiya vadakku Pakistan) naattin kuzhukkalin thalaivarum munnaal aalunarumaanavarin azhaippin paeyaril Alexander angu payaniththaar.
8,587
புறத்தோல் வளர்காரணி, புறத்தோல் வளர்காரணி ஏற்பியை வான்டெர்பில்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஸ்டான்லி கோஹன் கண்டறிந்தார்.
puratthol valarkaarani, puratthol valarkaarani yerpiyai Wanderfield palgalaikkazhagatthaich cherntha Stanley Cohen kandarinthaar.
1,646
இதனால் தாழ்நிலைப் பகுதிகள் வெள்ளத்தினால் நிரம்பும்.
ithanaal thaalnilaip paguthigal vellaththinaal nirambum.
161
அமைதிப் பேச்சு வார்த்தை நடக்க வெசிட்டுஃபாலியா மாகாணம் (தற்கால இடாய்ச்சுலாந்து நாட்டின் ஒரு பகுதி) தேர்ந்தெடுக்கப்பட்டது.
Amaithi peesshu vaarththai nadakka vesittuffaaliyaa maakaanam (tharkaala idaaychchulaanthu naattin oru paguthi) theernthedukkappattathu.
1,174
இத்திட்டத்தில் பின்னர் புறவெளி விண்மீன்களினைச் சுற்றிவரும் பல புறவெளிக் கோள்கள் கண்டறியப்பட்டன.
ithittathil pinnar puraveli vinmeengalinaich chutrivarum pala puravelik kolgal kandariyappattana.
1,183
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்றவர்.
Chidambaram Annamalaip palgalaikkazhagathil kalvi payinravar.
2,441
பின் மேற்கிந்தியத் தீவுகள் அணியின் சுனில் நரைன் முதலிடம் பிடித்ததால் இவர் இரண்டாம் இடம் பெற்றார்.
pin merginthiyath thiivukal aniyin sunil narain muthalitam pitiththathaal ivar irantaam itam pitiththaar.
1,324
பின்னடைப்பிலுள்ள மரைகளால் ஆக்கிரமிக்கப்படும், குழலாசன பரப்பை தரும் சூத்திரம் பின்வருமாறு:
pinnadaippilulla maraigalaal aakkiramikkappadum kuzhalaasana parappai tharum soothiram pinvarumaaru:
5,616
ஊர் மரியாதை
oor mariyaadhai
5,781
செவ்வியல் இலக்கியங்களை முதலில் பயின்ற அவர் 1913 இல் ஆங்கில மொழி மற்றும் இலக்கியம் படிக்கத் தொடங்கினார்.
sevviyal ilakkiyangalai muthalil payindra avar 1913 il aangila mozhi matrum ilakkiyam padikkath thodanginaar.
3,373
பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் செயற்குழு போட்டிகளை நடத்திட ஈடுபாடுடைய நாடுகளின் ஏலத்தொகையினைக் கருத்தில் கொண்டு அவர்களது செயற்திறனையும் ஆய்ந்து வாக்கெடுப்பின் மூலமாக தேர்வு செய்கின்றனர்.
pannaattu thudupaatta avaiyin seyarkulu potigalai nadathida eedupadudaiya nadugalin yelathogaiyinai karuthil kondu ivargalathu seyarthiranaiyum aarainthu vaakeduppin moolamaga thervu seikinranar.
768
இவனின் பின் இவனது உடன்பிறப்பான யஸ்ஸலாலக திஸ்ஸன் ஆட்சிபீடம் ஏறினான்.
Ivanin pin ivanathu udanpirappaana yassalaalaka thissan aatchipeedam aerinaaan.
1,828
உரம் இட்டவுடன் நீர் பாய்ச்சுதல் அவசியம்.
Uram ittavudan neer paaichudhal avasiyam.
1,309
புவியியல் அமைப்பு, தனிநபர் உறவுகளை மேம்படுத்த மட்டுமின்றி, சிறந்த வணிகம் நடைபெறவும் வழிவகை செய்கிறது.
Puviyiyal amaippu, thaninabar uravugalai membadutha mattuminri, sirandha vanigam nadaiperavum vazhivagai seigiradhu.
4,233
பவாரியா கொள்ளைக் கூட்டத்தினர் பல்வேறு மாநிலங்களில் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தனர்.
pavaariya koolalaik kootathinar pallverru manilangalill kuttra seyalgalill iddupatuirundanar.
1,727
இச்செய்வினை செய்யும் முறையினைப் பலர் உணமையெனவும் சிலர் செய்வினையை ஒரு மூட நம்பிக்கை எனவும் கூறுவர்.
ichseivinai seyyum muraiyinaip palar unmaiyaenavum silar seivinaiyai oru mooda nambikkai enavum kooruvar.
5,529
இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , நான்கு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.
ivar moondru thervuth thuduppaattap pottigalilum , naangu orunaal pannaattuth thuduppaattap pottigalilum kalandhu kondullar.
5,025
பல நன்மைகளினை பற்று ஏற்படுத்தினாலும் சில எதிர்மறை விளைவுகளும் அளிக்கும்.
pala nanmaigalinai pattru yaerpaduththinaalum sila edhirmarai vilaivugalum alikkum.
6,695
ஆசிரிய உரிச்சீருடன் வெண்பா உரிச்சீரும் ஆசிரியப்பாவில் வரலாம்.
Aasiriya uriseerudan venba urichcheerum aasiriyappaavil varalaam.
4,965
சமவாய்ப்பு மாறி என்பது நிகழ்தகவுக் கோட்பாட்டில் பயன்படுமொரு மாறி.
samavaaippu maari enbathu nigalthakavu kotpaatil payanpadumooru maari.
5,544
கீழேயுள்ள பட்டியலில் அல் எயின் தவிர்ந்த எல்லா நகரங்களும் கடற்கரை நகரங்களாகும்.
keezheyulla pattiyalil Al Eyin thavirndha ella nagarangalum kadarkarai nagarangalaagum.
3,619
சுற்றுப்பாதை திசைவேகத் திசையன் என்பது ஒரு கார்ட்டீசியத் திசையனாகும், இஃது அச்சுற்றுப்பாதையில் (ஒப்புச்சட்டத்தை சார்ந்து) அப்பொருளின் திசைவேகத்தை வரையருக்கும்.
suttupathai thisaivega thisaiyaan enbathu oru Cadridge thisaiyanaagum, ithu achsuttrupathaiyil (oppusattathai sarnthu) apporulin thisaivegathai varaiyarukkum.
6,426
இந்த போருக்கு முன்பு அலெக்ஸாண்டருக்கு இப்போரில் ஏற்பட்டதை போல கடுமையான காயம் ஏற்பட்டதில்லை.
intha porukku munbu Alexanderukku ipporil yerpattathai pola kadumaiyaana kaayam yerpattathillai.
8,777
பிரம்மத்தண்டு மலைக்கரந்தை
Brammaththandu malaikkaranthai
7,921
இந்தக் கலை வடிவத்திற்கு முழுமூச்சான ஒத்துழைப்புக் கொடுத்தது கீழைத் திருச்சபையே என்றால் மிகையாகாது.
Inthak kalai vadivaththirku muzhumoochchaan oththuzahppuk koduththathu keezhai thiruchsabaiye yendraal migaiyaagaathu.
6,186
மலய மாருதம்
Malaya maarutham
6,909
காலத்தால் அழிந்து போன துறைமுகமான முசிறி இந்தியாவின் தென்மேற்குத் திசையில் அன்றைய சேரநாட்டில் அமைந்திருந்தது.
Kaalaththaal azhinthu pona thuraimugamaana musiri indhiyaavin thenmerkuth thisaiyil anraiya seranaattil amainthirunthathu.
6,524
1893 இல், கேரளா வர்மா பனாரஸ், கயா, மற்றும் கல்கத்தா ஆகிய இடங்களுக்கு விஜயம் செய்தாா்.
1893 il, kerala varma banaras, gaya, mattrum Calcutta aagiya idangalukku vijayam seithaar,.
4,148
பத்மநாபபுரம் அரண்மனை
padmanabapuram aaranmannai
4,186
இதுபடுகர் இன மக்களின் நடனம் , திருமணம் மற்றும் கலாச்சாரம் பற்றி காட்டப்பட்டுள்ளது.
idhupadugar inna makkalin nadanam , thirumanam matrum kalacharam patri kattapathulladhu.
5,248
இத்தாலிக் கரைக்கப்பால் மாலுமிகளால் கைவிடப்பட்ட கப்பல் ஒன்றில் வந்த 360 குடியேறிகள் இத்தாலி வந்து சேர்ந்தனர். (பிபிசி)
Italic karaikkappaal maalumigalaal kaividappatta kappal ondril vandha 360 kudiyerigal Italy vandhu serndhanar. (BBC)
5,130
2018 அக்டோபர் 26 இல் அரசுத்தலைவர் மைத்திரிபால சிறிசேன விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியில் இருந்து அகற்றி, அவருக்குப் பதிலாக முன்னாள் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவைப் பிரதமராக நியமித்தார்.
2018 october 26 il arasuththalaivar maithiripaala sirisena vikramasingavai pirathamar pathaviyil irunthu agattri, avarukku pathillaaga munnaal arasuththalaivar magintha raasapaksavai prethamaraaga niyamiththaar.
2,593
இதன் வடக்கு எல்லையில் அரபூரா கடல் (ஆஸ்திரேலியாவுக்கும் நியூ கினிக்கும் இடையில் உள்ள நீர்ப்பகுதி) உள்ளது.
yithan vadakku yellaiyil arapooraa kadal (aasthireliyaavukkum new kinikkum yidaiyil vulla neerpaguthi) vullathu.
5,540
நாழி நெல்லு போட்டவங்க
naazhi nellu pottavanga
4,227
இவையாவும் அமானிட்டா என்ற காளான் போன்ற பல தாவர இனங்களில் காணப்படுகின்றன.
ivaiyavum ammanitta endhra kaallan pondra palla thavara innaggalill kannappadhugirana.
3,934
வணிகர்களுக்கு வரவ செலவு சமமாக இருக்க வேண்டும் என்று அன்னையை வேண்டி இந்நாளில் பூஜை செய்வர்.
vanigargalukku varavu selavu samamaaga irukka vendum yendru anaiyai vendi innaalil poogai seivaar.
248
அறியப்பட்டுள்ள காரமண் உலோகங்களில் மிகவும் கனமான உலோகம் ரேடியம் ஆகும்.
ariyappattulla kaaraman ulokangalil migavum kanmaana ulogam radium aagum.
862
புரோமின் ஈராக்சைடு , குளோரின் ஈராக்சைடுக்கு இணையான பண்புகளைப் பெற்றுள்ளது.
Promin eroxide, chlorine eroxidukku inaiyaaana panpukalai petrullathu.
7,562
1950 களில் இருந்து 1980 களில் இருந்து, பொதுத்துறை, குறிப்பாக உள்ளூர் அதிகாரிகள், நிலத்தடி வடிவமைப்பாளர்களின் மிகப்பெரிய முதலாளிகள், சிறுபான்மையினர் தனியார் நடைமுறைகளில் பணிபுரிகின்றனர்.
1950 galil irundhu 1980 kalil irunthu, pothuththurai, kuruppaaga ulloor athigarigal, nilaththadi vadivamaippaalarkalin migaperiya muthalaaligal, sirupanmaiyinar thaniyar nadaimuraigalil panipurigindranar.
2,456
3 ஆம் நூற்றாண்டில் தாபோர் உருமாற்ற மலையாக அடையாளம் காணப்பட்டது.
3 aam nuurraantil thaapor urumaarra malaiyaaga ataiyaalam kaanappattathu.
6,433
2000 ஆம் ஆண்டில் இந்திய கைப்பந்து அணியில் இவரது பங்களிப்புக்காக அருச்சுனா விருது வழங்கப்பட்டது.
2000 aam aandil indhiya kaippandhu aniyil ivarathu pangalippukkaaga arjunaa virudhu vazangappattathu.
4,612
இதேபோல ஒரே தளத்தில் அமையும் கோடுகள் ஒரேதளஅமைவுக் கோடுகள் என்வும் ஒரே தளத்தல் அமையும் திசையன்கள் ஒரேதளஅமைவுத் திசையன்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
idhepola ore dhalathil amaiyum kodugal oredhalamaivuk kodugal envum ore thalathal amaiyum thisaiyangal orethalamaivuth thisaiyangal enavum azhaikkappadugindrana.
5,221
இவ்விதியை அவர் மூன்றுவகையாக, ஒரு எதிர்ம எண்ணுக்கு, சுழியத்துக்கு, மற்றும் ஒரு நேர்ம எண்ணுக்கு என மூன்று வகையாகக் குறிப்பிட்டுள்ளார்.
ivvidhiyai avar moondruvagaiyaaga, oru edhirma ennukku, chuzhiyatthukku, mattrum oru nerma ennukku ena moondru vagaiyaagak kurippittullaar.
6,430
ரத்த பிந்து
rattha pindhu
4,817
ஜேம்ஸ் டக்ளசு இராபர்ட்டின் இறுதி விருப்பதை நிறைவேற்றும் பொருட்டு இதயத்தை எடுத்துக்கொண்டு பல போர்வீரர்களுடன் புறப்பட்டார்.
James Taclas Robertin irudhi viruppathai niraivetrum porutu idhayathai eduthukkondu pala porveerargaludan purappattaar.
4,779
தரை நாயானது எலியைப் போல வளைகளை அமைத்து அதில் வாழும்.
tharai naayanadhu eliya pola valaigalai amaithu adhil vaazhum.
8,749
2004இல் சிலிநாட்டு நீதிபதி யுவான் குசுமான் டாபியா பினோசெட்டை மருத்துவப்படி நலமுள்ளவராக அறிவித்து வீட்டுக் காவலில் வைத்தார்.
2004il silinattu neethipathi yuvaan kusuman taabiya pinosettai maruththuvappadi nalamullavaraaga ariviththu veetuk kaavalil vaiththaar.
1,580
“சென்ற இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளன.
senra irandaayiram aandugalaakath Tamilagaththil aerpadaatha marumalarchiyum vizhippum ippothu aerpattullana. இம்மொழிக்கு எழுத்து கிடையாது. immozhikku ezhuththu kidaiyaathu. நிலையான பறத்தல் ஏற்படுவதற்கு ஒரு பறக்கும் இயந்திரத்தில் உள்ள இழுவையானது உந்துவிசையால் ஈடுசெய்யப்பட வேண்டும் என்று கேலி நம்பினார். nilaiyaana paraththal aerpaduvatharkku oru parakkum iyanthiraththil ulla izhuvaiyaanathu unthuvisaiyaal eeduseiyyappada vaendum endru Cayley nambinaar. சிறப்புப் பயிற்சிகள் sirappup payirchigal யெமனில் இராணுவத்தினருக்கும், ஔத்திப் போராளிகளுக்கும் இடையே மூன்றாம் நாளாக சண்டை இடம்பெற்றது. Yemenil raanuvaththinarukkum, Houthip poraalikalukkum idaiyae moonraam naalaaga sandai idampaetrathu. இந்த நகர்வு டகரத்தை (ஆங்கிலத்தில் பேரெழுத்து L) ஒத்தது. intha nagarvu dakaraththai (aangilaththil paeraezhuththu L) oththathu. விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: ரந்தம்பூர் கோட்டை Wikichsaelavil saelavu vazhikaatti: Ranthambore kottai 20,000 வீரர்கள் கொண்ட மராத்தியப் படைத்தலைவர், குஜராத்தின் தாமாஜி ராய் கெயிக்வாட்டை தோற்கடித்தார். 20,000 veerargal konda Marathiyap padaiththalaivar, Gujaraththin Damaji Rao Gaekwadai thorkkadiththaar. பல கலைப் பொருள்கள் அழிந்துபட்டன. pala kalaip porulkal azhinthupattana. மொழிபெயர்ப்பு முடிந்த பிறகு இலக்கு மொழிக்குக் கட்டுரையைப் பதிவேற்றலாம். mozhipaeyarppu mudintha piragu ilakku mozhikkuk katturaiyaip pathivaetralaam. கன்னவரம், அம்பாஜிபேட்டை, ஐனவில்லி ஆகிய மண்டலங்களும், மாமிடிகுதுர் மண்டலத்தில் உள்ள பெதபட்டினம்லங்கா, அப்பனபல்லி, பொத்சகுரு தொட்டவரம், பாசர்லபூடி, நகரம், மொகலிகுதுரு, மாகனபாலம், லூடுகுரு, பாசர்லபூடிலங்கா, அதுரு ஆகிய ஊர்களும் சேர்க்கப்பட்டுள்ளன. Gannavaram, Ambajipeta, Ayinavalli aagiya mandalangalum, Mamidikududru mandalaththil ulla Pedapatnamlanka, Appanapalle, Botlakurru Doddavaram, Pasarlapudi, Nagaram, Mogalikuduru, Makanapalem, Lutukurru, Pasarlapudilanka, Adurru aagiya oorgalum saerkkappattullana. ஓஜார், ஜுன்னர் வட்டம் (புனே மாவட்டம், மகாராஷ்டிரா) Ozar, Junnar vattam (Pune maavattam, Maharashtra) இந்த மசோதாவுக்கு 2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் வாக்களிப்பு நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. intha masothavukku 2009 aam aandu Septemberil vaakkalippu nadakkalaam ena ethirpaarkkappadugirathu. குந்தவை கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தில் வருகின்ற சோழ இளவரசி ஆவார். Kundavai Kalki ezhuthiya Ponniyin Selvan puthinaththil varukinra Chozha ilavarasi aavaar. அப்போது அவை ஒரே திசையில் ஓடுவதற்கு மாறாக வெவ்வேறு திசைகளை நோக்கி ஓடும். appothu avai orae thisaiyil ooduvatharkku maaraaga vaevvaeru thisaigalai nokki oodum. பொதுவான மற்றும் ஆபத்தான காயங்கள் பின்வருமாறு: pothuvaana matrum aabaththaana kaayangal pinvarumaaru: சுற்றுப்பாதை இடநிலைத் திசையன் என்பது ஒரு கார்ட்டீசியத் திசையனாகும், இஃது அச்சுற்றுப்பாதையில் (ஒப்புச்சட்டத்தை சார்ந்து) அப்பொருளின் இடத்தை வரையருக்கும். sutruppaathai idanilaith thisaiyan enbathu oru Cartesian thisaiyanaagum, ikthu achchutruppaathaiyil (oppuchsattaththai saarnthu) apporulin idaiththai varaiyarukkum. லாப்ரடோர் மூவலந்தீவு Labrador moolavanththeevu நோக்கி அம்மையுமாயின் நேர்த்திருப்ப அசைவு எனவும் விலக்கி அசையுமாயின் மறைத் திருப்ப அசைவு எனவும் அழைக்கப்படும். nokki ammaiyumaayin naerththiruppa asaivu enavum vilakki asaiyumaayin maraith thiruppa asaivu enavum azhaikkappadum. அதனால் கோபம் கொண்ட விசாரசருமர் அதனை தடுத்தார். athanaal kobam konda Visharasarumar athanai thaduththaar. நேபாள நாட்டின் ஆட்சி மாற்றம், சுயசரிதைய, நேபாள மக்களின் உள்ள பிரதிபளிப்பு பற்றிய நூல்கள் பல வெளியிட்டுள்ளார். Nepala naattin aatchi maatram, suyasarithaiya, Nepala makkalin ulla pirathipalippu patriya noolkal pala vaeliyittulaar. தென்னவர்தம் குல தீபன் சீவலமாறன் கதையைத் திருந்தச் செய்தான் Thaennavartham Kula Theepan Sevalamaran kathaiyaith thirunthach seithaan திடிரென்று முடிக்கும் விதி என்பது இரு அணிகளும் சமமாக புள்ளிகளைப் பெற்றிருந்தால் வெற்றி தோல்வியை தீர்மான ஒவ்வொரு அணிக்கும் தலா 5 வாய்ப்புகள் வழங்கப்படும். thideeraenru mudikkum vithi enbathu iru anigalum samamaaga pullikalaip paetrirunthaal vaetri tholviyai theermaana ovvoru anikkum thalaa 5 vaaippugal vazhangappadum. பிள்ளை லோகாசாரியர் மாணாக்கர் விளாஞ்சோலைப் பிள்ளை செய்த நூல் ‘சப்த காதை’ என்பதற்கு வியாக்கியானம் Pillai Lokacharya maanaakkar Vilanjolaip pillai seitha nool 'Sapta gadai' enbatharku viyaakkiyaanam தாய் மாதுரி சின்கா பட்னாவில் இராசேந்தர் நகரில் வாழ்ந்து வருகிறார். thaai Mathuri Sinha Patnavil Rajendar nagaril vaazhnthu varugiraar. பேவொல்ஃபில் அடிக்கடி பயங்கர விலங்குகளுடன் நடக்கும் மோதல்கள் வருவதால் அது சிறுபிள்ளைத்தனமானது என்ற பொதுக்கருத்து இலக்கிய ஆய்வாளர்களிடையே நிலவி வந்தது. Beowulf adikkadi payangara vilangugaludan nadakkum mothalgal varuvathaal athu sirupillaiththanamaanathu endra pothukkaruththu ilakkiya aaivaalargalidaiyae nilavi vanthathu. அவ்வூர் மக்கள் ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் வரிசையாக நின்று அவரை உற்சாகப்படுத்த, ஒன்ராறியோ மாகாண காவற்துறையினர் அந்நகரைக் கடக்கும்வரை அவருக்கு வழித்துணைப் பாதுகாப்புத் தந்தனர். avvoor makkal aayirakkanakkaanor thaerukkalil varisaiyaaga ninru avarai ursaagappaduththa, Ontario maagaana kaavarthuraiyinar annagaraik kadakkumvarai avarukku vazhiththunaip paathukaapputh thanthanar. இதுவும் கட்டளைக் கலித்துறை யாப்பினால் அமைந்துள்ள பாடல். ithuvum kattalaik kaliththurai yappinaal amainthulla paadal. பின்னர் வட மேற்காக 96 கிலோ மீட்டர் தூரம் பயணித்து உதய்பூர், பாலி மற்றும் ஜலோர் மாவட்டங்களில் 2976 சதுர கிலோ மீட்டர் நில பரப்பளவை வளப்படுத்துகிறது. pinnar vada maerkaaga 96 kilo meter thooram payaniththu Udaipur, Pali matrum Jalore maavattangalil 2976 sathura kilo meter nila parappalavai valappaduththugirathu. ஆகையால், பொதுவாக வெப்பம் நேரத்தைச் சார்ந்து மாறுகின்றது எனலாம். aagaiyaal, pothuvaaga veppam naeraththaich saarnthu maarukinrathu enalaam. ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் சூடி டென்ச் IMDB inaiyathalththil Judi Dench ஆகவே டெஸ்டோஸ்டீரோன் தொடர்புடைய கிளர் செயலால் தூண்டப்பட்டு ஆண்குறி விறைப்படைகிறது. aagavae testosterone thodarpudaiya kilar seyalaal thoondappattu aankuri virappadaigirathu. விஜியின் உறவினரும் ஒளிப்படக் கலைஞருமான பிரதாப்புடன் விஜி பழகுவதைக் கண்டு அவனை விஜி காதலிக்கிறாள் என சந்தேகம் கொள்கிறான் ராம். Vijiyin uravinarum olippadak kalaingarumaana Pratapudan Viji pazhaguvathai kandu avanai Viji kaathalikkiraal ena santhaegam kolkiraan Ram. அசாமில் விளையும் தேயிலை மிகவும் சுவையான பளிச்சென்ற நிறம் கொண்ட தேநீரைத் தரும் தேயிலையாகும். Assamil vilaiyum thaeyilai migavum suvaiyaana palichchenra niram konda thaeneeraith tharum thaeyilaiyaagum. கூடல் என்னும் சொல் கூடு என்னும் வினைச்சொல்லிலிருந்து உருவான பெயர்ச்சொல். koodal ennum sol koodu ennum vinaichsolilirunthu uruvaana paeyarchsol. இந்த நிபந்தனைகளுக்குட்பட்டு இந்நூலில் அன்னார் இடம்பெறச் செய்திருக்கும் ஹதீஸ்களின் எண்ணிக்கை 7563. intha nibanthanaikalukkutpattu innoolil Annaar idampaerach seithirukkum Hadithskalin ennikkai 7563. 'சுவை நூல்' 156 நூற்பாக்களினைக் கொண்டு பத்துப் பிரிவுகளாக அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. Suvai nool' 156 noorpaakkalinaik kondu paththup pirivugalaaga amainthiruppathu kurippidaththakkathu. ‘தான்’என்ற அகந்தையை அழித்து விட்டு தனது ஆத்மாவை இறைவனுக்குத் திருப்படையல் செய்ய வேண்டும். thaan' endra aganthaiyai azhiththu vittu thanathu aathmaavai iraivanukkuth thiruppadaiyal seyya vaendum. சாதாரணமாக கால்சிடோனின் இயக்குநீரின் செயல், இயல்பான கால்சியத்தின் ஏகநிலை கட்டுபாட்டில் முக்கிய பங்கு வகிக்காததால், பிற விலங்கினங்களைப் போலன்றி, மனிதரில் இதன் முக்கியத்துவம் நன்றாக நிலைநாட்டப்படவில்லை. saatharanamaaga calcitonin iyakkuneerin seyal, iyalpaana calciyaththin aeganilai kattuppaattil mukkiya pangu vagikkaathathaal, pira vilanginangalaip polanri, manitharil ithan mukkiyaththuvam nanraaga nilainaattappadavillai. அங்குள்ள நாதன் பிலிப்ஸ் சதுக்கத்தில் அவர் கௌரவிக்கப்பட்டார். angulla Nathan Phillips sathukkaththil avar kowravikkappattaar. இப் பாலம் கட்ட கிட்டத்தட்ட $70 மில்லியன் செலவானது. ippaalam katta kittaththatta $70 million saelavaanathu. மாலதி மாதவம் Malathi Madhavam பின்னர் ஹொய்சால மன்னர்கள், பாளையகாரர்களால் விரிவாக்கப்பட்டது. pinnar Hoysala mannargal, palayakararkalaal virivaakappattathu. சில சூழ்நிலைகளில், அந்தச் சொல் பள்ளிக்கூடங்கள் மற்றும் மருத்துவமனைகள் போன்ற அடிப்படை சமூக சேவைகளையும் உள்ளடக்கும். sila soozhnilaigalil, anthach saeyal pallikkoodangal matrum maruththuvamanaigal ponra adippadai samooga saevaigalaiyum ulladakkum. தாம்பரம்-வேளச்சேரி சாலையில் சட்டத்திற்கு விரோதமாக இயங்கிக்கொண்டிருந்த மாட்டுக்கறிக் கடைகள் அகற்றப்பட்டு, அந்த இடம் பேருந்து நிறுத்தமாக மாற்றப்பட்டது. Tambaram-Velachery saalaiyil sattaththirku virothamaaga iyangikkondiruntha maatukkarik kadaigal agarappattu, antha idam paerunthu niruththamaaga maatrappattathu. மந்துவில் சந்தைப் பகுதியை இலக்கு வைத்து 1999 செப்டம்பர் 15 புதன்கிழமை காலை இலங்கை வான்படைக்கு சொந்தமான இரண்டு கிஃபீர் ஜெட் போர் வானூர்திகள் தாக்குதல் நடத்தின. Manduvil santhaip paguthiyai ilakku vaiththu 1999 September 15 puthankizhamai kaalai Ilangai vaanpadaikku sonthamaana irandu Gafir jet por vaanoorthigal thaakkuthal nadaththina. வசதியான குடும்பத்தைச் சேர்ந்த மோகன் என்ற வாலிபனைக் கண்டு அவனை விரும்புகிறாள். vasathiyaana kudumbaththaich saerntha Mohan endra vaalibanai kandu avanai virumbugiraal. அங்கு பெரும் செல்வங்களை தனதாக்கினார். angu paerum selvangalai thanathaakkinar. எனவே இச்செயல்பாடு பெரிதும் பாராட்டுக்குரியதானது. enavae ichseyalpaadu paerithum paaraatukkuriyathu. இது அமீன்கள்Iஅமீன்களுடன் வினைபுரிந்து கார்பமைடுகள் எனப்படும் யூரியாவைத் தருகிறது. ithu aminekal!aminekaludan vinaipurinthu carbamidegal enappadum ureavaith tharugirathu. சுந்தரராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பாட்லிங் மணி, வி. Sundararajan iyakkaththil vaelivantha iththiraippadaththil Patling Mani, V. 1994 ஆம் ஆண்டில் தவுரூர் எரிமலை வெடித்த போது கிழக்கு நியூ பிரிட்டன் மாகாணத் தலைநகர் ரபாவுல் பெரும் அழிவைச் சந்தித்தது. 1994 aam aandil Dauror erimalai vaediththa pothu kizhakku New Britain maagaanth thalainagar Rabaul paerum azhivaich santhiththathu. இதற்குப் பின்னர் நடைபெற்ற போட்டியில் இவர் கிராண்ட்மாசுட்டர் பட்டம் வெல்வதற்கான அனைத்து தகுதியையும் நிறைவு செய்தார். itharkkup pinnar nadaipaetra pottiyil ivar Grandmaster pattam velvatharkaana anaiththu thaguthiyaiyum niraivu seithaar. போர்ட் எலிசபெத் காவல் துறை அதிகாரிகள் அவரை விசாரித்த 619ஆம் எண்கொண்ட காவல்நிலையம் வரலாற்றில் முக்கிய இடம் பிடித்தது. Port Elizabeth kaaval thurai athikaarigal avarai visaariththa 619aam enkonda kaavalnilaiyam varalaatril mukkiya idam pidiththathu. விஜய் நகர். Vijay nagar. நீராவிப்போக்கு neeraavippokku கனடா மற்றும் பன்னாட்டுப் பிரபலங்களின் ஆதரவுடன் 5 மணி நேரம் நடந்த இந்நிகழ்ச்சியால் $10.5 மில்லியன் நன்கொடை கிடைத்தது. Canada matrum pannaattup pirapalangalin aatharavudan 5 mani naeram nadantha innigazhchchiyaal $10.5 million nankodai kidaiththathu. படகர் மொழி கர்நாடகம் மற்றும் தமிழ்நாட்டிலும் அதிகம் பேசபடுகிறது. Badaga mozhi Karnataka matrum Tamilnattilum athigam paesapadugirathu. இலவுரா பெராரீசு Laura Ferrarese 1947 தேர்தலில் அக்கட்சி வேட்பாளராக காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டு தமிழ் காங்கிரசு வேட்பாளர் தந்தை செல்வநாயகத்திடம் தோற்றார். 1947 thaerthalil akkatchi vaetpaalaraaga Kankesanturai thaerthal thoguthiyil pottiyittu Tamil Congress vaetpaalar thanthai Selvanayagaththidam thotraar. திருவருகைக் காலம் Thiruvarugaik kaalam மிகப் பிரம்மாண்டமான நிலை ஒன்றினை எடுப்பதற்கு அவரைத் தள்ளியதே சொரெஸின் பங்களிப்பானது"
3,150
கில்கிட் மாவட்டத்தில் பேசப்படும் மொழியே பொது ஷினாவாகக் கொள்ளப்படுகின்றது.
gilgit mavattathil pesappadum mozhiye pothu chinavaaga kollappadukinrathu.