id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
2,966
தயாரிப்பு நிதி பற்றாக்குறை காரணமாக இப்படமெடுக்க காலதாமதமானது.
thayarippu nithi patrakurai karanamaga ippadamedukka kalathamathamanathu.
5,023
ஏ.கணேஷ் குமார் 1984 ஏப்ரல் 26 இல் சென்னையில் பிறந்தவர். இவர் ஒரு இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றவர்.
ye.ganesh kumar 1984 april 26 il chennaiyil piranthavar. ivar oru ilangaiyil poriyiyal pattam pettravar.
4,058
கல்வெட்டு,செப்பேடு,சுவடி பற்றிய தகவல் கிடைத்தவுடன் விரைந்து சென்று அவைகளை ஆய்வு செய்து செய்திகளாகவும், கட்டுரைகளாகவும்,நூல்களாகவும் வெளி உலகிற்கு வழங்குவதில் வல்லவர்.
kalvettu, seppedu,suvadi pattri thagaval kidaithavudan viraindhu sendru avaigalai aaivu seidhu seidhigalaagavum,katturaigalaagavum,noolgalagavum veli ulagirku vazhanguvadhil vallavar.
2,189
மெல்லிய அல்லது வழுக்கும் தன்மை கொண்ட நூல்களில் பயன்படுத்துவதற்கு உகந்தது.
melliya allthu vazhukkum thanmai konda noolgalil payanpaduthuvatharku ugandadhu.
2,715
இருப்பினும் ஆறு முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum aaru muthalthara thuduppaattap pottikalil kalanthu kondullaar.
5,518
இலிதியா சேரசுகாயா
Ilithiya Serasukaaya
4,918
கார்பன் மோனாக்சைடு தகுந்த அழுத்தத்தில் 160 பாகை செல்சியசு வெப்பநிலையில் சேர்க்கப்பட்டு வணிகமுறையில் சோடியம் பார்மேட்டு தயாரிக்கப்படுகிறது.
carbon monoxide thagundha azhuthathil 160 paagai celsius veppanilaiyil serkkappatu vanigamuraiyil sodium pharmate thayarikkappadugiradhu.
4,340
புதிய குழு ஆய்வுகள் (தமிழ்நாடு குடியிருப்பு குழு ஆய்வு மற்றும் முதியோர் மக்கட்தொகை ஆய்வு) முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டன.
pudhiya kuzhu aaivugal (thamizhnaadu kudiyiruppu kuzhu aaivu matrum mudhiyor makkatthogai aaivu) mudhanmuraiyaaga arimugappaduthappattana.
7,134
அளிக்கப்பட்ட பல்வேறு நேர எல்லைகள், சேவைகளின் நிர்ணயங்கள், சுற்றுச்சூழலுக்குரிய பாதிப்புகள் மற்றும் முன்னரே இருக்கும் கட்டுமானங்கள் அல்லது பிரதேசங்கள் ஆகியவற்றைக் கொண்டு, பல்வேறு பூர்வாங்க வடிவங்களை முன்மொழிதல்.
alikkappatta palveru nera ellaigal, sevaigalin nirnayangal, sutrucchoozhalukkuriya paathippugal matrum unnare irukkum kattumaangal allathu pirathesangal aagiyavatraik kondu, palveru poorvaanga vadivangalai munmozhithal.
7,620
1989 ஆம் ஆண்டுவரை மருத்துவத்துறைக்கு நுகர்வோர் சட்டம் பயன்படுத்தப்பட்டது பற்றிக் குறிப்பான செய்திகள் எதுவும் இல்லை.
1989 aam aanduvarai maruththuvaththuraikkku nukarvor sattam payanpaduththapattathu pattrik kurippaana seithigal yethuvum illa.
7,593
பஞ்சணை(பஞ்சை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட மென்படுக்கை) முதலியவற்றை பயன்படுத்தி உறங்காமல், தரையில் பாய் என்ற விரிப்பைப் பயன்படுத்தி உறங்கல் ஆகிய மேற்கூறிய அஷ்டாங்க சீலங்களும் இதில் அடங்கும்.
Panjanai(panjai payanpaduthi uruvaakkappatta menpadukkai) muthaliyavattrai payanpadiththi urangaamal, tharaiyil paay yendra virippaip payanpaduththi urangal aagiya merkooriya ashtaanga seelangalum ithil adangum.
1,274
சூழலியல் நகர்ப்புறவியம்
Soozhaliyal nagarppuraviyam.
5,513
ஒரு கொன்றுண்ணியின் பண்புகள் அல்லது நடத்தையே அதன் இரை விலங்குகள் தம்மை எவ்வாறு உருமறைத்துக் கொள்கின்றன என்பதைத் தீர்மானிக்கின்றன.
oru kondrunniyin pannpugal alladhu nadatthaiye adhan irai vilangugal thammai evvaaaru urumaraitthuk kolgindrana enbathaith theermaanikkindrana.
8,336
பரிவர்த்தனைப் பற்றுப் பத்திரம் அல்லாது 'மூலப்பிரதி' கொடுப்பவரால் பெறுபவ ர்க்கு எழுதப்படும் ஆணை பணத்தை பெறுபவரு க்கு கொடுக்க எழுதப்படுவதாகும்.
Parivarththanaip pattrup paththiram allaathu 'moolapprathi' koduppavaraal perubavar rkku yezhuthappadum aanai panaththai perubavaru kku kodukka yezhuthappaduvathaagum.
2,217
பல் துலங்க புங்கை மரத்தின் குச்சிகளைப் பயன்படுத்தினார்கள்.
pal thulanga Pungai marathin kuchigalai payanpaduthinaargal.
5,323
அதிபத்தரின் பக்தியை பாராட்டும் படியாக சிவபெருமான் பார்வதியுடன் இணைந்து காட்சி தந்தார்.
adhipattharin bakthiyai paaraattum padiyaaga sivaperumaan paarvathiyudan innaindhu kaatchi thandhaar.
3,279
நிதிமயமாக்கம் என்பது நிதிச் சந்தைகள், நிதி நிறுவனங்கள், நிதி உயர் வர்க்கம் அரசியல் கொள்கைகள் தொடர்பாகவும் பொருளாதார விளைவுகள் தொடர்பாகவும் அதீத செல்வாக்கு அல்லது அதிகாரத்தைப் பெற்று இருத்தல் ஆகும்.
nithimayamaakkam enbathu nithi santhaigal, nithi niruvanangal, nithi uyar varkkam araaasiyal kolgaigalai thodarpaagavum porulaathaara vilaivugal thodarbagavum atheetha selvaakku allathu athigakaarathai petru iruthal aagum.
141
இந்தப் பிரச்சாரங்களின் மூலம் இவர் பல அரிய செயல்களைச் செய்ததால் தமிழகம் முழுவதும் மட்டுமில்லாமல் உலகின் பல பகுதிகளுக்கும் சென்று கிறித்துவ மதப் பிரச்சாரங்களைச் செய்யும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது.
Intha prachaarangkalin moolam ivar pala ariya seyalkalai seythathaal thamizhakam muzhuvathum mattumillaamal ulagim pala paguthikalukum sendru kirithuva matha pirachaarangkalai seyyum vaaypu avaruku kidaithathu.
6,749
அடுத்த எட்டு ஆண்டுகள் தொடர் தேடுதலுக்குப் பிறகு, இக்கும்பலின் எஞ்சிய உறுப்பினர்களை ராஜஸ்தான் மாநிலத்தில் கைது செய்தனர்.
Aduththa yettu aandugal thodar theduthalukkup piragu, ikkumbalin yenjiya uruppinargalai Rajasthaan maanilaththil kaithu seithanar.
6,624
இது ஒரு குடும்ப பின்னையை கொண்ட காதல் தொடர்.
Ithu oru kudumba pinnaiyai konda kaathal thodar.
1,666
சீவ முக்தி, விதேக முக்தி மற்றும் கிரம முக்தி என மூன்று படிகளில் ஒரு மனிதன் முக்தியை அடையலாம்.
Siva Mukti , Videga Mukti matrum Kirama Mukti ena moonru padikalil oru manithan mukthiyai adaiyalaam.
9,004
சல்லீ பாலியுனாசு
Sallee paaliyunaasu
3,408
தசைகள் சுருங்குவதோடு இரத்தக் குழாய்களும் சுருக்கமடைந்திருக்கும்.
Thasaigal surunguvathodu retha kulaaigalum surukkamadainthirukkum.
4,264
இளைஞர் விவகார ஊக்குவிப்பு அமைச்சராகவும் உள்ளார்.
illaizhnar vivaghara ooguvippu amaicharagavum ullannar.
8,456
இவ்வாறு மிதவைகளின் மூலம் அவை குறிக்கும் செய்தியை மாலுமிகளுக்கு எச்சரிக்கை செய்கிறார்கள்.
Ivvaaru mithavaigalin moolam avai kurikkum seithiyai maalumigalukku yechcharikkai seigiraargal.
3,694
பத்து கடவுள்கள்
pathu kadavulgal
3,771
இந்தத் தரவுத்தளத்தில் DNA, கைரேகைகள் மற்றும் பிற உயிரியளவுகள் தரவுகளைச் சேமித்து வைத்துக்கொள்ளலாம்.
intha tharavuthalathil DNA, kairegaigal matrum pira uyiriyalavugal tharavugalai semithu vaithukollalam.
3,980
இதனால் டாரியஸ் தனது தாய் சிசிகம்பிஸையும், மேலும் தனது அளவற்ற செல்வங்களையும் இழக்க நேரிட்டது.
idhanaal tariyas thanadhu thaai sisikambisaiyum, melum thanadhu alavatra selvangalaiyum izhakk nerittadhu.
6,682
அமீரகங்களும் அவற்றின் தலைநகரங்களும் ஒரே பெயராலேயே அழைக்கப்படுகின்றன.
Ameragangalum avattrin thalinagarangalum ore peyaraaleye azaikkappadugindrana.
9,691
அனைத்து உயர்த்திகளும் அனைத்து தளங்களிலும் நின்று செல்ல வேண்டாம் என்பதால் பயண நேரம் குறையும்.
Anaiththu uyarththigalum anaiththu thalangalilum nindru sella vendaam yenbathaal payana neram kuraiyum.
6,172
சுரதாவின் கலையுணர்வினைக் கண்ட கு.
Surathaavin kalaiyunarvinaik kanda ku.
7,114
இப்பாதை முதன் முதலாக 1914 ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது.
ippaathai muthan muthalaaga 1914 aam aandil thirakkappattathu.
7,463
இருப்பினும், இவற்றால் பிரசார காலம் நீண்டு விடலாம்.
Iruppinum, ivattrral prasaara kaalam neendu vidalaam.
808
சின்னாட்களுக்கு முன்பு வரை 5000 கில்டர்களுக்கு விற்றவற்றை அதில் நூற்றில் ஒரு பங்கு கொடுத்து வாங்கக்கூட யாரும் துணியவில்லை.
Sinnaatkalukku munbu varai 5000 kildarkalukku vitravatrai athil nootril oru pangku koduththu vaangkakooda yaaarum thuniyavillai.
6,542
இங்கு சாத்தியமான நிகழ்வுகள்:
Ingu saathiyamaana nigazhvugal:
6,304
பின்னாளில் கல்கத்தாவில் வெப்பப் பிராந்திய மருந்துக் கூடத்தின் இயக்குநராகவும் உயர்ந்தார்.
Pinnaalil kalkaththaavil veppap braanthiya marunthuk kootaththin iyakkunaraagavum uyarnthaar.
941
வெளிப்பழுவிடைத் தசைகள் சுருங்க உட்பழுவிடைத் தசைகள் தளரும்.
Velippazhuvidai thasaikal surunga utpazhuvidai thasaikal thalarum.
3,340
இவர்கள் இருவரும் தமிழ் துப்பறியும் புதினங்கள், திரைக்கதை, சிறுகதைகள் போன்றவற்றை எழுதி வருகின்றனர்.
ivargal iruvarum tamil thupparium puthinangal, thiraikathai, sirukathaigal ponravatrai eluthi varuginranar.
1,337
இந்தியை ஏற்றுக்கொள்வது இந்தி பேசும் வட இந்தியர்களிடமிருந்து, தமிழர்களைப் பிரித்து அவர்களை இரண்டாம் தர குடிமக்களாக்க வழிவகுத்துவிடும்.
Hindiyai etrukkolvadhu hindi pesum vada indhiyargalidamirundhu, thamizhargalaip pirithu avargalai irandaam thara kudimakkalaakka vazhivaguthuvidum.
1,139
இந்நோய் வெகு அரிதாக ஏற்படுவது என்பதுடன், செவிட்டுத்தன்மை மற்றும் முகம், கழுத்து, தோள்கள் மற்றும் மூட்டுத் தசைகளி்ன் செயலிழப்பு போன்றவை இந்நோயின் அறிகுறிகளாகும்.
innoi vegu aridhaga erpaduvadhu enbadhudan, sevituthanmai mattrum mugam, kazhuthu, tholgal mattrum mootu thasaigalin seyalizhappu pondravai innoyin arigurigalam.
4,615
இவரின் மனைவி மஜீதா.
ivarin manaivi Mazitha.
8,853
கோப்பின் அளவைக் குறைப்பதற்காகவும் சேர்க்கையில் பங்குக்கொள்பவரின் அடையாளத்தைப் பாதுகாப்பதற்காகவும் இவ்வாறு செய்யப்படுகிறது.
koppin alavaik kuraippatharkaagavum serkkaiyil pangukkolbavarin adaiyaalatthaip paathugaappatharkaagavum ivvaaru seiyappadugirathu.
4,053
புள்ளி மயங்கியல்
pulli mayangiyal
9,366
பல ஆறுகளைக் கடந்து செல்ல வேண்டும்.
Pala aarugalaik kadanthu sella vendum.
6,684
நியூயார்கர், நியூயார்க்கு டைம்சு, நியூ ரிபப்ளிக் போன்ற மேல்நாட்டுப் பத்திரிக்கைகளில் பல கட்டுரைகள் எழுதியுள்ளார்.
Newyorker, newyorkku times, new republic pondra melnaattup paththirikkaigalil pala katturaigal yezhuthiyullaar.
1,111
கூறியது கூறல், மாறு கொளக் கூறல்,
kooriyadhu kooral, maaru kola kooral,
2,640
த நொடோரியஸ் பி.
tha notoriyas p.
6,565
அன்றுதான் சந்திரனில் மனிதன் கால் தடம் பதித்த நாள்.
andruthaan chanthiranil manithan kaal thadam pathiththa naal.
8,502
கல்லீரலில் இவை கிரிப்டோசோயிட்டுகளாக உருமாறி, பாலில்லா இனப்பெருக்கமுறையால் ஆயிரக்கணக்கான நுண்ணிய மீரோசோயிட்டுகளாக இரத்தத்தில் கலந்து, சிவப்பணுக்களைத் தாக்குகின்றன.
kalleeralil ivai Cryptosoittugalaaga urumaari, paalillaa inapperukkamuraiyaal aayirakkanakkaana nunniya Merosoittugalaaga ratthatthil kalanthu, sivappanukkalaith thaakkugindrana.
5,030
விக்ராந்த் ஆனந்த் (சிறப்புத் தோற்றம்)
vikranth aanantha (sirappu thottram)
1,149
எனினும் அவரது ஓட்ட முயற்சி உலக முழுவதும் ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
Eninum avaradhu otta muyarchi ulaga muzhuvadhum oru vizhippunarvai erppaduthiyadhu.
2,541
மதிவாசன், துஷி ஞானப்பிரகாசம், மேகலா, சுப்புலட்சுமி காசிநாதன், எஸ்.
Madhivasan, Dhushi Nyaanaprakasam, Mekala, Subbulakshmi Kasinathan, es.
5,002
நகரகிரேதாகமம் எனும் சாவக நூலொன்றில், 1328இல், செயநகரன் கொல்லப்பட்ட பின், தன் தாய் காயத்திரியின் ஆணைக்கேற்ப, திரிபுவனா 1329இல் ஆட்சிக்கு வந்ததாககச் சொல்லப்படுகின்றது.
nagarakirethaagamam ennum saavaga noolondril, 1328il, seyanagaran kollapatta pin, than thaai kaayaththiriyin aanaikkerpa, thiripuvana 1329il aatchikku vanththaaga sollapaduginrana.
7,583
அதோடு அந்த குதிரையை அலெக்சாண்டருக்கே பரிசாக அளித்தார்.
Athodu antha kuthiraiyai Alexandrukkke parisaaga aliththaar.
3,864
ஒரு மனிதன் தண்ணீர் உட்கொள்ளாமல் சராசரியாக மூன்று முதல் ஐந்து நாட்கள் வாழ முடியும்.
oru manithan thaneer utkollamal sarasariyaga moonru muthal ainthu naatgal vaala mudium.
6,754
அவர்கள்முன் வணங்கி, அவர்களுக்கு வெண்ணெய், பால், சமைத்த இளங்கன்று ஆகியவற்றைக் கொண்டுவந்து அவர்கள் முன் வைத்தார்.
Avargalmun vanangi, avargalukku vennei, paal, samaiththa ilangkandru aagiyavattraik konduvanthu avargal mun vaiththaar.
1,626
மீ தொலைவிலும், சென்னை பன்னாட்டு விமான நிலையம் சுமார் 15 கி.
mee tholaivilum, Chennai pannaattu vimaana nilaiyum sumaar 15 k.
4,173
மற்ற சிறுபான்மையான மலாயு அல்லது சீன வட்டார மொழிகளைப் போலன்றி இந்திய மொழிகள் பள்ளிக் கூடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றன.
mattra sirupanmiyana malayu ailladhu cheena vattara mozhigallaip poolinri indhiya mozhigal pallik koodangalliyum payampadhuthapadhugiradhu.
9,297
தோழி தலைவனுக்கு வாயில் மறுக்கிறாள். காரணம் அவன் பரத்தையிடம் சென்று மீண்டான். தோழி தலைவனிடம் சொல்கிறாள்.
Thozhi thalaivanukku vayil marukkiraal. Kaaranam avan bharaththaiyidam sendru meendaan. Thozhi thalaivanidam solgiraal.
740
சிக்காகோ கொலம்பியக் கண்காட்சியின் பெரும்பகுதி, டானியல் பேர்ண்ஹாம், பிரடெரிக் லா ஆம்ஸ்டெட் ஆகியோரால் வடிவமைக்கப்பட்டது.
Chicago columbia kankaatchiyin perumpaguthi, daniel paernhom, fredrick la amsted aakiyoaraal vadivamaikkappattathu.
6,486
அச்சமன்பாடு இழுவையை அளவுக்கதிகமாக காட்டியிருப்பதால், இழுவையை ஈடுசெய்யத் தேவையான உந்துவிசை அதிகமாகத் தேவைப்படும் என்ற அச்சம் மனித இனத்தின் வான்பயண ஆரம்பத்தை தாமதப்படுத்தியிருக்கக்கூடும்.
Achsamanpaadu izhuvaiyai alavukkathigamaga kaatiyiruppathaal, izhuvaiyai eeduseiyath thevaiyaana unndhuvisai athigamaagath thevaippadum yendra achham manitha inathin vaanpayana aarambaththai thaamadhappaduthirukkakoodum.
2,426
இவர் பிரித்தானிய இந்தியாவின் தொழில் துறைக்கு ஆற்றிய பணிக்காக 1910 இல் நைட் பேச்சுலர் விருது அளித்து பாராட்டப்பட்டார்.
ivar piriththaaniya inthiyaavin thozil thuraikku aarriya panikkaaga 1910 il nait pessular viruthu aliththu paaraattappattaar.
8,088
இவைகள் பக்டீரியாவுக்கு நோய் தூண்டும் தன்மை கொடுக்கின்றன.
Ivaigal bacteriaavukku noi thoondum thanmai kodukkindrana.
9,219
மலையகத்தில் இருந்து வெளியிடப்பட்ட நவஜீவன், நண்பன் ஆகிய வார இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றியுள்ளார்.
Malaiyagaththil irunthu veliyidappatta navajeevan, nanban aagiya vaara ithazhgalin aasiriyaraagap paniyaattriyullar.
5,158
நவக் கிரகங்கள்
navak kirakangal
6,994
அப்போது இப்படிவுகள் இறுக்கமாகச் சுண்ணாம்பு கற்கள் கொஞ்சம் கொஞ்சமாக இணைந்து உருவாகிறது.
Appothu ippadivugal irukkamaagach sunnaambu karkal konjam kojamaaga inainthu uruvaagirathu.
5,189
பஞ்சத்தை சமாளிக்க கம்பனி நிருவாகம் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளவில்லை.
panjhatthai chamaalikka company niruvaagam nivaarannap panigalai merkollavillai.
9,070
துரதிர்ஷ்டவசமாக, ஒரு நிறமாலையியல் இருமை காட்சி இருமையாகவோ அல்லது கிரகண இருமையாகவோ இல்லாவிடில் அதன் முழுமையான சுற்றுவட்டப் பாதையைக் கண்டறிவது சாத்தியமில்லை.
Thurathirshtavasamaaga, oru niramaalaiyiyal irumai kaatchi irumaiyaagavo allathu kiragana irumaiyaagavo ilaavidil athan muzhumaiyaana suttruvattap paathaiyaik kandarivathu saththiyamillal.
2,878
அசெட்டோன், அசிட்டிக் அமிலம் மற்றும் கிளிசரால் ஆகியனவற்றிலும் பிசுமத்(III) நைட்ரேட்டு கரைகிறது ஆனால் நடைமுறையில் எத்தனால் மற்றும் எத்தில் அசெட்டேட்டு ஆகியனவற்றில் கரைவதில்லை.
Acetone, acidic amilam matrum glycerol aagiyanavatrilum, bismith(III) nitrate karaikirathu aanal nadaimuraiyil ethanol matrum ethyl acetate aagiyanavatrilum karaivathillai.
6,019
இதை உலக சுகாதார நிறுவனம் அங்கீகாரம் செய்திருக்கிறது.
ithai ulaga sugaathaara niruvanam angeegaaram seithirukkirathu.
5,418
தெர்சோலிஸின் சிறப்பியல்பான உணவு சேதமானது மிளகாய் மீது "முர்டா நோய்" என்று அங்கீகாரம் பெற்றது, இது த்ரப்ஸ் உடன் தொடர்புடையது மற்றும் பின்னர் ப்ளைட்டின் காரணம் என்று தீர்மானிக்கப்பட்டது.
thercholisin sirappiyalbaana unnavu sedhamaanadhu milagaai meedhu "murda noi" endru angeegaaram pettradhu, idhu thraps udan thodarbudaiyadhu mattrum pinnar flightin kaaranam endru theermanikkappattadhu.
4,003
நவீன தானுந்துகள் ஆவிப்பறப்பு வெளியீட்டுக் கட்டுப்பாட்டு முறைமையைக் (EVAP முறைமை) கொண்டுள்ளன.
naveena thaanundhugal aavippirappu velieetuk katupaatu muraimaiyai (EVAP muraimai) kondullana.
788
டோல்கீனின் நடு உலகுப் புனைவுப் படைப்புகள் மீது தாக்கம் கொண்டவை பல.
Tolkeenin nadu ulagup punaivu padaippukal meethu thaakkam kondavai pala.
663
ஓரளவேனும் ஆதிக்க அதிகாரமுடைய பல நாடுகளிலும், குடியரசு மற்றும் ஒளிவு-மறைவற்ற அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றிற்கான சொரெஸின் ஆதரவு இகழ்ந்துரைக்கப்படுகிறது.
oralavenum aathikka athikaaramudaiya pala naadukalilm, kudiyarasu mattrum olivu-maraivattra arasu saara thondu niruvangal aagiyavarrirkaana sorasin aatharavu ikazhthuraikkappadukirathu.
5,949
பதிவுக் குடியுரிமை
pathivuk kudiyurimai
1,814
இந்த நெற்பயிர், முன்சம்பா, மற்றும் தாளடி பருவத்திற்கு மிகவும் ஏற்றது.
Indha nerpayir, munsamba, matrum thaaladi paruvathirku migavum etradhu.
7,815
அடுத்து, நாக்பூரில் எம்ப்ரஸ் ஆலை நிர்வாகப் பொறுப்பை ஏற்றார்.
Aduththu, Naagpooril yempress aalai nirvaagap poruppai yettrar.
2,714
இவர்கள் தலைமுறை தலைமுறையாக இத்தொழிலைச் செய்துவருகின்றனர்.
ivargal thalaimurai thalaimuraiyaaga iththozhilaich seithuvarukinranar.
8,660
ஈசனின் உக்கிரமான தவத்தின் காரணமாக வயல் பகுதிகள் யாவும் தீக்கிரையாகி பஞ்சம் ஏற்பட்டது.
eesanin ukkiramaana thavatthin kaaranamaaga vayal paguthigal yaavum theekkiraiyaagi panjam yerpattathu.
6,156
இவரது பாலிவுட் அறிமுகமான "கிராண்ட் மஸ்தி"க்கு பிறகு, டினா & லோலோ படத்தில் நடித்துள்ளார்.
Ivarathu bollywood arimugamaana "grand masthi"kku piragu, Teena & lolo padaththil nadiththullaar.
9,497
டார்லீன் சி.
Daarlin c.
1,884
மலே குடாவில் இஸ்லாம் பரவியது.
Male kudavil islam paraviyadhu.
7,814
பேர்ம்
Perm
1,849
சில காரணங்களால் படிப்பைவிட்டு பாதியிலேயே வெளியேறிவிட்டார்.
Sila kaaranangalal padippaivittu paadhiyileye veliyerivittar.
1,091
சுப்பு ரெட்டியார் தமிழ்நாடு, திருச்சி மாவட்டம், பெரகம்பி என்ற ஊரில் எளிய வேளாண்மைக் குடும்பத்தில் பிறந்தார்.
Subbu Rettiyar Tamilnadu, Trichy maavattam, Peragambi endra ooril eliya velanmai kudumbathil pirandhar.
6,209
சாத்திர உண்மைகளில் சிலவற்றை மட்டும் எடுத்துக்கொண்டு அதை அளவுபடுத்தி உரைக்கும் உரைநடை நூல் இது.
Saathira unmaigalil silavattrai mattum yeduthukkondu athai alavupaduththi uraikkum urainadai nool ithu.
2,233
அவற்றுள் கல்வெட்டறிஞர், பேரூராதீனப் புலவர்,கல்வெட்டியல் கலைச்செம்மல்,திருப்பணிச்செம்மல் உள்ளிட்ட பட்டங்கள் குறிப்பிடத் தக்கன.
avatrul kalvetarinjar, perooraatheena pulavar,kalvetiyal kalaichemmal,thirupanichemmal ullitta pattangal kurippida thakkana.
3,982
இவர் பிகைன்ட் எனமி லைன், நைட் அட் த மியுசியம் போன்ற பல திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழ் பெற்ற நடிகர் ஆனார்.
ivar behind ennimi line, night at the museum pondra pala thiraipadangalil nadhithdhan moolam pugazh petra nadigar aanar.
2,223
இருவாரங்களில் நடந்த துலீப் கோப்பைப் போட்டியிலும் தமது பன்முகத் திறமையை வெளிப்படுத்தினார்.
iruvaarangalil nadanthu Duleep koppai pottiyilum thamathu panmuga thiramaiyay velipaduthinaar.
3,226
இதனால் கோபமடைந்த ஏதெனா மெடூசாவை பேயாக மாறுமாறு சபித்தார்.
ithanaal kobamadaintha ethena medusaavai peyaga marumaru sabithaar.
2,515
இத்தகைய உருவாக்கமுறையைத் தாய்மொழியாக்கம் எனலாம்.
itthakaiya uruvaakkamuraiyaith thaaimozhiyaakkam enalaam.
3,360
சில அசோ சேர்மங்கள், உதாரணமாக, மெதில் ஆரஞ்சு (அமில மற்றும் உப்பு நிலைகளில் வெவ்வேறு நிறங்களைக் கொண்டிருப்பதால்) அமில-கார நிறங்காட்டியாக பயன்படுத்தப்படுகிறது.
sila aso sermangal, utharanamaga, methyl oranju (amila matrum uppu nilaigalil veveru nirangalai kondirupathaal) amila-kaara nirangaattiyaga payanpaduthapadukirathu.
5,050
பின் இத்தலத்தில் வாழத்தலைப்பட்டு அவ்விடத்தைப் பெருநகராக்கினார்.
pin iththalaththil vaalathalaipattu avvidaththai perunagarakinaar.
9,006
மாதவன் அவர்களால் முன்னெடுக்கப்பட்டது.
Maathavan avargalaal munnedukkappattathu.
6,896
அவரின் வாழ்க்கை வரலாறு தொடர்பான புகைப்படங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளது.
Avarin vaazhkkai varalaaru thodarbaana pugaippadangal kankaatchiyaaga vaikkappattullathu.
3,698
இதன் மூலம் இம்மாவட்டம் இந்தியாவில் உள்ள 640 மாவட்டங்களில் 41வது இடத்தில் உள்ளது.
ithan moolam immavattam indiavil ulla 640 mavattangalil 41vathu idathil ullathu.
8,614
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் அனைத்தும் பிணைக்கப்பட்டு `நிலவொளி இயக்கம்’ ஒன்று ஆரம்பிக்கப்பட்டது.
Kanyakumari maavattatthilulla thannaarvath thondu niruvanangal anaitthum pinaikkappattu 'nilavoli iyakkam' ondru aarambikkappattathu.
1,442
இந்த நீர்ச்சந்திக்கு வடக்கில் மலேசிய பெருநிலப் பகுதியும் தெற்கில் சிங்கப்பூர் தீவும் உள்ளன.
Indha neerchandhikku vadakkil malaysiya perunilap pagudhiyum therkil singapore theevum ullana.
7,856
அந்தச் சொத்துகள் உயர்ந்த ஆரம்ப விலையையும் தீர்மானிக்க முடியாத ஒரு மதிப்பினையும் கொண்டிருக்கும்.
Anthach soththukal uyarntha aaramba vilaiyaiyum theermaanikka mudiyaatha oru mathippinaiyum kondirukkum.
5,822
2008ஆம் வருடம் ஏஎஸ் ரோமா என்னும் ஒரு இத்தாலிய கால் பந்தாட்டக் குழுவுடன் சோரெஸின் பெயர் தொடர்பு படுத்தப்பட்டது; ஆனால், இந்தக் குழு விற்கப்படவில்லை.
2008aam varudam AS romaa ennum oru itthaaliya kaal panthaattak kuzhuvudan Soresin peyar thodarbu padutthappattathu; aanaal, inthak kuzhu virkappadavillai.