id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
6,351
பிறந்த முதல் பருவம் அடையும் வரை அதவது 0 முதல் 8 வயது வரை சிறுமிகள் எனப்படுவர் இந்த வயதில் இவர்களுக்கு பெண்களுக்கு உரிய வளர்ச்சி இருக்கும்.
Pirantha mudhal paruvam adaiyum varai athaavathu 0 muthal 8 vayathu varai sirumigal yenappaduvar intha vayathil ivargalukku pengalukku uriya valarchchi irukkum.
5,076
வேல்சு அணி ஐக்கிய இராச்சியத்தில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், பன்னாட்டுப் போட்டிகளில் தனித்தே போட்டியிடுகிறது.
velsu ani aikkiya raasiyaththil vulladakkapattuirunthaalum pannattu pootigalil thanithe pottiyidukirathu.
2,161
ஆனால் போ-யூ, உடல் நலம் குன்றிய தனது அத்தை மகளாகிய டா-யூவை விரும்புகிறான் என அறிகிறார்கள்.
aanal Po-Yu, udal nalam kunriya thanathu athai magalaagiya Da-Yuvai virumbugiraan ena arigiraargal.
3,837
கவனமாக தீட்டப்பட்ட பல வண்ண ஓவியங்கள், நுணுக்கமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள், வெண் பளிங்குக்கற்களால் ஆன தரை, தடுப்பு சுவர், தூண்கள், புறப்பகுதிகளிலுள்ள சிறுசிறு கட்டிடங்கள் ஆகியவை கண்ணுக்கு ஒரு விருந்தாக விளங்குகின்றன.
kanvanamaga theettapatta pala vanna oviyangal, nunukkamaga sethukkapatta sirpangal, ven palingukarkalaal aana tharai, thaduppu suvar, thoongal, purapaguthigalilulla sirusiru kattidangal agiyavai kannukku oru virunthaga vilangukinrana.
3,212
ஆனைகட்டியவெளி
aanaikattiyaveli
208
அது பொய்யாய்ப் போகவில்லையா?
athu poiyaai pogavillaiya
1,528
ஆனால் இந்த இன விதைமட்டுமே குதிக்கிறது.
aanaal indha ina vithaimattumae kuthikkirathu.
9,539
இதன் முதல் தலைவராக டிமோதி இம்பன்றா பதவியேற்றார்.
Ithan muthal thalaivaraaga Timothy impandra pathaviyettrar.
9,209
சித்தூர் மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வதற்காக இவர் சென்ற இலங்கு வானூர்தி விபத்துக்குள்ளாகியது.
Sithoor maavattaththil arasu nigazhchchi ondril kalanthu kolvathargaaga ivar sendra ilangu vaanoorthi vibaththukullaagiyathu.
3,700
இவ்வுத்தி குறுவட்டு இயக்கிகளில் வழக்கமானது.
ivvuthi kuruvattu iyakkigalil valakkamanathu.
6,903
தில்லானா மோகனாம்பாள் வந்த நேரத்திலேயே என் நாவலும் வந்ததில் எனக்கு மகிழ்ச்சி உண்டு. அதைப் படிப்பவர்கள் எல்லாம் என் எழுத்தையும் படிப்பார்கள் இல்லையா?
Thillaanaa moganaambaal vantha neraththileye yen naavalum vanthathil yenakku maghizchchi undu. Athaip padippavargal yellam yen yezhuththaiyum padippaargal illaiyaa?
6,203
சோழ நாடு, நடு நாடு, தொண்டை நாடு ஆகிய நாடுகளில் இவனைப்பற்றிய கல்வெட்டுக்களைக் காணலாம்.
sozha naadu, nadu naadu, thondai naadu aagiya naadugalil ivanaippatriya kalvettukkalaik kaanalaam.
9,817
இவ் உறுப்பினர்களின் பொருளாதார பங்களிப்பின் மூலமே ஒன்றியத்தின் செயல் திட்டங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
Iv uruppinargalin porulaathaara pangalippin moolame ondriyaththin seyal thittangal niraivettraappadukindrana.
6,306
வழிபாடுகள் மற்றும் வேள்விகள் குறித்த விளக்கங்கள் பிராமணங்களில் கூறப்பட்டுள்ளன.
Vazhipaadugal mattrum velvigal kuriththa vilakkangal braamanangalil koorappattullana.
1,819
இவன் யார் என்று சாவகர்கள் சாரணரிடம் கேட்டனர்.
Ivan yaar enru savagargal saaranaridam kettanar.
7,126
இந்தியா, தமிழ்நாடு, திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி வட்டத்தில் பாலையக் கொட்டை கிராமம் அமைந்துள்ளது.
India, Tamilnadu, Thiruvarur maavattam, Mannarkudi vattatthil Palaiyak kottai graamam amainthullathu.
2,581
1929, இல் இராமசாமி சுயமரியாதையை வலியுறுத்தும் விதமாக, செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டில் , தன் பெயரின் பின்வரும் சாதிப்பெயரை நீக்கி, அனைவரின் பெயருக்குப் பின்னால் வரும் சாதிப் பெயரை நீக்க முன்னுதாரணமாக விளங்கினார்.
1929, il raamasaami suyamariyaathaiyai valiyuruththum vithamaaga, sengalpattu suyamariyaathai maanaattil , than peyarin pinvarum saathipeyarai neekki, anaivarin peyarukku pinnaal varum saathi peyarai neekki munnuthaaranamaaga vilanginaar.
4,770
திருக்குறள் இயற்றப்பெற்று கிட்டத்தட்ட இருபது நூற்றாண்டுகள் ஆகிவிட்டன என்று உறுதியாகக் கருதலாம்.
Thirukural iyatrapetru kittathatta irubadhu nootrandugal aagivittana endru urudhiyaagak karudhallam.
940
அமெரிக்க அரசாங்கத்தின்படி 2007 ஆம் ஆண்டு, மத நம்பிக்கை அல்லது நடைமுறையில் அடிப்படையில் சமுதாய மீறல்கள் எதுவும் பதிவாகவில்லை.
America arasaangkaththinpadi 2007 aam aandu, matha nambikkai allathu nadaimuraiyil adippadaiyil samoothaaya meeralkal ethuvum pathivaakavillai.
2,884
கிறித்தவ மறையைச் சாராதவராயினும், சுத்தானந்த பாரதியார் அன்னை மரியாவின் புகழை இத்துணை உயர்வாகப் போற்றியுரைப்பது கருதத்தக்கது.
Kirithuva maraiyai sarathavarayinum, Suthaanantha Bharathiyaar annai Mariyavin pugalai ithunai uyarvaga potriuraippathu karuthathakkathu.
85
தத்துவரூபம், ஆன்மரூபம், சிவரூபம் என்னும் படிநிலைகள் ஒவ்வொன்றும் உருவம், சொரூபம், சுபாவம், விசேடம், வியாத்தி, வியாபகம், குணம், வன்னம் – என்னும் எட்டாகப் பாகுபாடு செய்யப்பட்டுள்ளன.
thathuvaroobam, aanmaroobam, sivaroobam ennum padinilaigal ovondrum uruvam, soroobam, subaavam, viseydam, viyaththi, viyabagam, kunam, vannam - ennum ettaka paagupaadu seyyappattullana.
8,411
ஜூனியர் விகடன் இதழில் 400க்கும் அதிகமான கட்டுரைகளை எழுதியுள்ளார்.
Junior vigadan ithazhil 400kkum athigamaana katturaigalai yezhuthiyullaar.
8,756
ஒரு புள்ளியை மையப்படுத்தி மற்ற புள்ளிகளை அம்மையப்புள்ளியைச் சுற்றி முக்கோண அடுக்குகளாக தொடர்ந்து அடுக்கக்கூடிய மொத்தப் புள்ளிகளின் எண்ணிக்கை ஒரு மையப்படுத்தப்பட்ட முக்கோண எண்ணாகும். n -ஆம் மையப்படுத்தப்பட்ட முக்கோண எண் காணும் வாய்ப்பாடு:
Oru pulliyai maiyappaduththi mattra pulligalai ammaiyappulliyaich suttri mukkona adukkugalaaga thodarnthu adukkakkodiya moththap pulligalin yennikkai oru maiyappaduththappatta mukkona yennaagum. N -aam maiyappaduththappatta mukkona yen kaanum vayppadu:
3,777
அட்டாங்க சித்தி மேற்கோள் பாடல்.
Attanga Shakthi merkol padal.
287
இத்துறைமுகம் சேர மற்றும் உரோம நாட்டின் இடையேயான வர்த்தகத்தில் முக்கிய பங்காற்றியது.
iththuraimugam chera mattrum uroma naattin idaiyeyaana varthakkathil mukkiya pangaatriyathu.
2,365
காசநோய் மையம், சிறைச்சாலை, பள்ளிகள், மருத்துவமனைகள், கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் போன்ற இடங்களில் அதிக அளவில் மரங்கள் நடப்பட்டன.
kaasanoi maiyam, siraisaalai, palligal, maruthuvamanaigal, kooturavu sarkarai aalaigal ponra idangalil athiga alavil marangal nadapattana.
2,807
ரஷ் அவர் 2 இவரது முதல் அமெரிக்கத் திரைப்படமாகும். இதன் போது இவருக்கு ஆங்கிலம் பேச தெரியாது.
Rush hour 2 ivarathu mudhal amerikkath thiraippadamaagum. Idhan podhu ivarukku aangila pesath theriyaathu.
8,516
கிறிஸ்தவ திருச்சபையின் மறைசாட்சியாக இறந்தவர் திருத்தொண்டர் ஸ்தேவான் ஆவார்.
Kristhava thirichsabaiyin maraisaatchiyaaga irandhavar thiruththondar Sthevaan aavaar.
3,751
இதன் இலை மூலிகை மருந்தாக பயன்படுகிறது.
ithan ilai mooligai marunthaga payanpadukirathu.
2,522
இங்கிலாந்தின் ஆதிக்கத்திலிருந்த அயர்லாந்தை வென்று தமது சகோதரர் எட்வர்டு புரூசை 1316இல் அயர்லாந்தின் அரசராக்கினார்.
Englandin aadhikkatthilirundha Irelandai vendru thamadhu sagodharar Edward Bricai 1316il Irelandin arasaraakkinaar.
8,744
சேமிக்கும் வளையம் என்ற ஒத்தியங்கு முடுக்கி வகையில் துகள்களின் இயக்க ஆற்றல் மாறாததாக வைக்கப்படுகிறது.
semikkum valaiyam endra otthiyangu mudukki vagaiyil thugalgalin iyakka aatral maaraathathaaga vaikkappadugirathu.
3,906
இத்தாக்குதலில் முஸ்லிம் ஆண்களும் பெண்களும் சிறுவர்களும் விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.
iththaakuthalil muslim aangalum pengalum siruvargalum viduthalai puligalaal padukolai seiyapattanar.
2,505
வியப்பான காலம் என்ற தன் நூலில் ரிச்சர்டு ஓல்மெசு கரோலின்பால் மிகவும் பரிவு காட்டுவதோடு இம்மாற்றம் கரோலின் வாழ்வில் எவ்வளவு அல்லலைத் தந்தது என விளக்குகிறார்.
viyappana kaalam endra than noolil Richard Holmes Carolinpaul migavum parivu kaattuvadhodu immaattram Carolin vaazhvil evvalavu allalaith thandhadhu ena vilakkugiraar.
1,812
மஹோ சென்டாய் மஜிரேஞ்சர் (தமிழ்:மாய அணி மாயவீரர்கள்) என்பது 29வது சூப்பர் சென்டாய் தொலைக்காட்சித் தொடர் ஆகும்.
Mago Sendai Majirenjar (Tamil:Maaya ani maayaveerargal) enbathu 29vadhu super sendai tholaikkatchith thodar aagum.
5,141
புழுதிவாக்கம் பஞ்சாயத்தின் நீர்த் தேவைக்குப் பிரதானமாய் விளங்கிய புழுதிவாக்கம் குளமும் தூர்வாரப்பட்டது.
puluthivaakkam panjayaththin neerth thevaikku prethanamaai veelangiya puluthavaakam kulamum thoorvaarapattathu.
6,765
சண்டேசுவர நாயனாருக்கு தை மாதம் உத்திரம் நட்சத்திரத்தன்று குருபூசை நடத்தப்படுகிறது.
Sandeshwara naayanaarukku thai maatham uththiram natchaththiraththandru kurupoosai nadaththappadugirathu.
2,752
எனவே இரவில் வரவேண்டாம்.
enavae iravil varavaendaam.
106
2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற லெபனான் போரின் போது, இவர், தாரிக் அலி, ஜான் பர்கர், நோம் சொம்ஸ்கி, எடுவர்டோ கலியானோ, நவோமி கிளயேன், ஹரோல்ட் பின்ட்டர், அருந்ததி ராய், ஹோவார்ட் சின் ஆகியோடுடன் சேர்ந்து அறிக்கையொன்றில் கையெழுத்து இட்டார்.
2006 aam aandil idampetra lebaban porin pothu, ivar, thaarik ali, John parkar, Nom somsky, edwardo kaliano, Navomi kilayen, harold pinter, Arunthathi roy, hovard sin aakiyorudan sernthu arikaiyondril kaiyezhuthu ittar.
2,825
அவர் இரண்டு குழந்தைகளுடன் திருமணம் செய்து கொண்டார்.
Avar irandu kuzhanthaigaludan thirumanam seidhu kondaar.
6,791
இவர் வங்காளதேச அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார்.
Ivar vangaaladesa anikkaaga thervuth thuduppaattam, orunaal pannaattuth thuduppaattam mattrum pannaattu irupathu20 potigalil vilaiyaadi varugiraar.
9,113
பாதிரிப்பூ: பித்த சுரம் நீங்கும்.வெள்ளை போக்கு நிற்கும்.
Paathirippoo: piththa suram neengum. Vellai pokku nirkum.
2,754
நாமதீப நிகண்டு என்னும் சொற்களுக்குப் பொருள் கூறும் நிகண்டு நூல் கி.
namatheep nigand ennum sorkalukkup porul koorum nikandu nool K.
5,424
இவர் வடமொழியிலும் புலமை மிக்கவர் என்பதை இவரது நூல்களில் பரக்கக் காணலாம்.
ivar vadamozhiyilum pulamai mikkavar enbathai ivaradhu noolgalil parakkak kaanalaam.
2,495
நீலகிரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை
Nilagiri pugaippadach surul thozhirsaalai
3,058
திரிபுரா மாநில கூட்டுறவு வங்கி லி.
Tripura maanila kooturavu vangi lee.
1,077
இந்தியச் சிற்பியான ராம்.
Indhiya sirpiyaana Raam.
3,497
மாற்று மருத்துவமுறையான, மருந்தில்லா மருத்துவமான அக்குபிரசர் முறையில் உடலிலுள்ள சக்தி நாளங்களை தூண்டுவதன் மூலம் நோய்களுக்கு தீர்வு காணப்படுகிறது.
matru maruthuvamuraiyana, marunthilla maruthuvamana acupuncture muraiyil udalilulla sakthi nalangalai thoonduvathan moolam noigalukku theeervu kanapadukirathu.
3,450
மக்கள்தொகையில் வேகமாக அதிகரித்து வரும் வயதானவர்களின் வீதம், நகர்ப்புறங்களுக்கும், நாட்டுப்புறங்களுக்குமிடையில் விரிவடைந்துவரும் வருமான இடைவெளி, சூழல் தரங்குறைதல் என்பன இத்தகைய பிரச்சினைகளுள் சிலவாகும்.
makkalthogaiyil vegamaga athigarithu varum vayathaanavargalin veetham, nagarpurangalukkum, naatuupurangalukkumidayil virivadainthuvarum varumaana idaiveli, soolal tharankuraithal enbana ithagaiya pirachanaigalul silavaagum.
1,561
நந்தினி (தொலைக்காட்சித் தொடர்) - தமிழ்த் தொலைக்காட்சித் தொடர்
Nandi (tholaikkaatchith thodar) - Tamilth tholaikkaatchith thodar
9,587
கொக்கட்டிச்சோலை
Kokkattichsolai
8,284
ஜாம்தாடா மாவட்டம்,
Jaamthaadaa maavattam,
6,253
கீழே விளக்கப்பட்டிருக்கும் காரணங்களுக்காக அட்டாமிக்காக (atomic) குறிக்கப்பட்டிருப்பவை இடைமறிக்கப்படக் கூடாது, அதாவது இந்த புரோகிராமைச் செய்வதற்கு இது செயல்பட்டுக் கொண்டிருக்க வேண்டும் என்று அமைப்பு முடிவு செய்திருந்தால், அந்த செயல்முறைக்கு இடையில் அது இடைமறிக்கப்படக்கூடாது.
keezhe vilakkappattirukkum kaaranangalukkaaga attaamikkaaga (atomic) kurikkappattiruppavai idamarikkappadak kodaathu, athaavathu intha prograamaich seivatharku ithu seyalpattuk kondirukka vendum yendru amaippu mudivu seithiruinthaal, antha seyalmuraikku idaiyil athu idaimarikkappadakkoodaathu.
4,315
அல்-முஸ்னதுல் கபீர்
al-musnadhul kabir
7,932
தமஸ்குக்கு வடக்கே இருக்கும் ஓபாவரை அவர்களைத் துரத்திச் சென்றனர்.
Thamaskukku vadakke irukkum obaavarai avargalaith thuraththi sendranar.
3,872
கணிமிகளை தான் இருக்கும் உயிரினத்துக்கு கொடுக்கும் நன்மை கொண்டு பல வகையாகப் பிரிக்கலாம்.
kanimigalai thaan irukkum vuyirinathukku kodukkum nanmai kondu pala vagaiyaaga pirikkalaam.
5,207
இதனால், எரிபொருள் உட்செலுத்தல் தொகுதியுடன் கூடிய வாகனங்களில் ஆவிப் பூட்டு பிரச்சினையாக அமையாது.
idhanaal, eriporul utchelutthal thogudhiyudan koodiya vaaganangalil aavip poottu piracchinaiyaaga amaiyaadhu.
9,277
ஆனால் இவை காப்பிட இனப்பெருக்க வளர்ப்பிடத்தில் இருந்து தப்பி வந்தவையாக இருக்கலாம் என கருதப்படுகிறது.
Aanal ivai kaappida inapperukka valarppidaththil irunthu thappi vanthavaiyaaga irukkalaam yena karuthappadugirathu.
9,526
இந்த லென்ஸ் மற்றவர்களின் கண்ணுக்குத் தெரியாது.
Intha lens mattravargalin kannukkuth theriyaathu.
8,006
விமானம் அசாதாரண நிகழ்வை சந்தித்தது என்றும் இயற்கைக்கு மீறிய திசைகாட்டி அளவுகளைக் காட்டியதாகவும், விமானம் பறந்தது ஒரு அமைதியான நாளில் அனுபவப்பட்ட விமானியான லெப்டினென்ட்.
Vimaanam asathaaranamaana nigazhvai santhiththathu yendrum iryarkaikku meeriya thisaikaati alavugalai kaatiyathaagavum, vimaanam paranthu oru amaithiyaan naalil anubavappatta vimaaniyaana leptinent.
7,912
திருட்டுப் பயலே
thiruttup payale
1,265
முதன்முறையாக அண்ணா மேலாண்மை நிறுவனத்தின் மூலம் சுற்றுலா வழிகாட்டிகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்கள் வழிகாட்டியாகச் செயல்படுவதற்கான உரிமமும் வழங்கப்பட்டது.
Mudhanmuraiyaaga Anna Melaanmai Niruvanathin moolam sutrulaa vazhigaattigalukkaana payirchi alikkappattu avargal vazhigaattiyaagach cheyalpaduvatharkaana urimamum vazhangappattadhu.
2,520
தான் காதலித்து வரும் சமயத்தில் கீதா ரகுவிடம் எவ்வித தகவலும் சொல்லாமல் எங்கேயோ சென்று விடுகிறார்.
thaan kaadhalitthu varum samayatthil Geetha Raguvidam evvidha thagavalum sollaamal engeyo sendru vidugiraar.
7,061
தந்தையார் எச்சத்தன் அனைவரிடமும் மன்னிப்புக் கோரி, தன்னுடைய மகனை கண்டிக்க சென்றார்.
Thanthaiyaar yechchaththan anaivaridamum mannippuk kori, thannudaiya magalai kandikka sendrar.
7,397
இவரின் குடும்பத்தினர் தெலுங்கு மொழியை தாய்மொழியாக உடையவர்கள் ஆவர்.
Ivarin kudumbaththinar Telugu mozhiyai thaaimozhiyaaga udaiyavargal aavar.
6,694
மேல் உலகம்
Mel ulagam
1,124
குருதி விநியோக நோய்கள் (உ-ம்., நுரையீரல் வீக்கம்)
kurudhi viniyoga noigal (u-m., nuraiyeeral veekam)
2,585
தேவையான பொருள்கள் மற்றும் ஆய்வுக் கருவிகளுடன் ஏவப்படும்.
thevaiyaana porulgal mattrum aaivu karuvigaludan yevapadum.
1,513
எசுப்பானிய உன்னதக் கோப்பை
esuppaaniya unnthak koppai
6,640
இங்குள்ள L ஆனது இருபிரிடின் மற்றும் இருமெத்தாக்சியீத்தேன் போன்ற வழங்கி ஈதல் தொகுதிகளாகும்.
Ingulla L aanathu irupiritin mattrum irumethoxiethen pondra vazhangi eethal thoguthigalaagum.
2,700
இந்த வானூர்தி நிலையம் சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்திடம் தனியார் பயன்படுத்தும் வகையின் கீழ் அனுமதியையும், ஒப்புதலையும் பெற்றதாகும்.
intha vaanoorthi nilaiyam civil vimana pokkuvaraththu iyakkunaragaththidam thaniyaar payanpaduththum vagaiyin keezh anumathiyaiyum, opputhalaiyum paetrathaagum.
76
முகில்வாணன் (முகில்வாணன் இராசையா, மட்டக்களப்பு, இலங்கை) ஈழத்து தமிழ் கவிஞர்.
mugilvaanan (mugivaanan raasaiyaa, mattakkalappu, ilangai) eezhaththu thamizh kavingar.
8,325
தவிரவும் உலகின் மிக விரைவாக வளரும் நுகர்வோர் சந்தையாகவும் இரண்டாம் நிலையிலுள்ள இறக்குமதியாளராகவும் சீனா விளங்குகின்றது.
Thaviravum ulagin miga viraivaaga valarum nugarvor santhaiyaagavum irandaam nilaiyilulla irakkumathiyaalaraagavum seena vilanguginrathu.
3,688
புணரும் போது சேமித்து வைக்கப்படும் விந்து எதிர்காலத்தில் கருத்தரிக்கப் பயன்படுகிறது.
punarum pothu semithu vaikapadum vindu yethirkalathil karutharikka payanpadukirathu.
4,862
மாதந்தோறும் அமாவாசையன்று அபிசேகம் மற்றும் பூசைகள் நடைபெறுகின்றன.
maadhandhorum amavasaiyandru abhisegam matrum poojaigal nadaiperugindrana.
3,037
இதில் தனது உறவினர் நான்காம் அமைண்டாஸ்-ஐ அலெக்ஸாண்டர் இழந்தார்.
ithil thanathu uravinar naangaam amaindaasai alexander ilanthaar.
3,902
வான் இயக்கவியலில் சுற்றுப்பாதை நிலைத் திசையன்கள் (Orbital state vectors) (நிலைத் திசையன்கள் எனவும் அறியப்படும்) என அறியப்படுபவை சுற்றுப்பாதையில் செல்லும் ஒரு விண்பொருளின் இடநிலை() மற்றும் திசைவேகம்() ஆகியவற்றின் திசையன்களேயாகும்.
vaan yiyakkaviyalil suttrupaathai nilai thisaiyangal (orbital state vectors) (nilai thisaiyangal yenavum ariyapadum) ena ariyapadupavai suttrupaathaiyil sellum oru vinporulin idanilai() mattrum thisaivegam() aagiyavattrin thisaiyangaleyaagum.
6,267
தொடக்ககாலத்தில் பயன்படுத்தப்பட்ட நேர அலகு ஒரு நாள் ஆக இருந்தது.
Thodakkakaalaththil payanpaduththappatta nera alagu oru naal aaga irundhadhu.
4,999
சுந்தர சோழரை மணந்து சோழப்பேரரசியாக இருக்கும் வானமா தேவியின் தந்தையாகவும், ஆதித்த கரிகாலன், குந்தவை, அருள்மொழி வர்மன், ஆகியோரது தாத்தாவாகவும் மலையமான் வருகிறார்.
sunthara solarai mananthu solaporarasiyaaga irukkum vaanama theviyin thanthaiyaagavum, aathiththa karigaalan, kunthavai, arulmoli varman, aagiyorathu thaththavaagavum malaiyamaan varugiraar.
9,035
நகர்பாலிகா பேருராட்சி,நகராட்சி,மாநகராட்சி என முன்றடுக்கு கொண்டது.
Nagarpaalika perooratchi,nagaraatchi,managaraatchi yena moodradukku kondathu.
5,105
கமலாபுரம் சட்டமன்றத் தொகுதி, ஆந்திரப் பிரதேச சட்டமன்றத்திற்கான தொகுதியாகும்.
kamalaapuram sattamandra thoguthi, andra pradesa sattamandrathirkkaana thoguthiaagum.
9,449
நாம் பொய்மையினால் ஏற்படும் பொய்யான கவர்ச்சிகரமான மாயைகள் ஆகியவற்றால் ஏமாறக்கூடாது என்பதை வலியுறுத்துகிறது.
Naam poimaiyinaal yerpadum poiyyaana kavarchchigaramaan maayaigal aagiyavattrral yemaarakkoodathu yenbathai valiyuruththugirathu.
2,422
மெய்கண்டான் மகா வித்தியாலயம் இலங்கையில் யாழ் மாவட்டத்தில் பண்ணாகம் என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை.
meykantaan makaa viththiyaalayam ilanggaiyil yaaz maavattaththil pannaakam enra uuril amainthulla oru paatasaalai.
1,444
அவர் தனது தந்தையை மிகவும் பாராட்டியுள்ளார் மற்றும் அவரது தந்தை ஒரு நல்ல மனிதர் என்று நினைத்து, ஒரு பெரிய அளவிற்கு அவரை நம்புகிறார்.
Avar thanadhu thandhaiyai migavum paaraattiyullaar matrum avaradhu thandhai oru nalla manidhar enru ninaithu oru periya alavirku avarai nambugiraar.
3,445
இக்கற்கையில் ஒளியானது நேர்பாதையில் செல்லும் கதிரென விளக்கப்படுகின்றது.
ikkarkayil oliyanathu nerpathaiyil sellum kathirana vilakkapadukinrathu.
2,021
ஆறு மாதங்கள் கழித்து மீண்டும் பெரும்பான்மை நிலைநிறுத்தப்பட இயலவில்லை எனில் தேர்தல்கள் நடத்தப்படும்.
aaru maathangal kazhithu meendum perumbaanmai nilainiruththappada iyalavillai enil therthalgal nadaththappadum.
6,980
லால்மணி மிஸ்ரா அவர்களின் பல வருட ஆராய்ச்சியின் அடிப்படையான பாராதீய சங்கீத வித்யா என்பது இந்திய இசைக்கருவிகள் பிரிவில் அடிப்படை அங்கீகாரம் பெற்ற பணியாகும்.
laalmani misra avargalin pala varuda aaraayichchiyin adippadaiyaana baaraatheeya sangeetha vidhyaa yenpathu indhiya isaikkaruvigal pirivil adippadai angeegaaram pettrra paniyaagum.
7,478
தமிழ் நாடு தேசிய சட்டப்பள்ளி பல்கலைக்கழகம், திண்டுக்கல் நெடுஞ்சாலை, நவலூர் குட்டப்பட்டு, திருச்சிராப்பள்ளி.
Thamizh naadu desiya sattappalli palkalaikkazhagam, Thindukkal nedunsaalai, Navaloor kuttappattu, Thirichirapalli.
3,855
இவள் வருகைக்காக தான் ராஜாங்க தோட்டம் கட்டப்பட்டது.
ival varugaikaga thaan rajanga thottam kattapattathu.
4,573
கிண்டி மருத்துவ சோதனைக் கருவிகள் தொழிற்சாலை
guindy maruthuva sodhanaik karuvigal thozhirsaalai
4,488
வெள்ளி எழுந்தது, புள் குடம்பையிலிருந்து குரல் எழுப்புகின்றன, பொய்கை மலர்கள் கண் விழித்தன, பைப்பயச் சுடரும்(விண்மீன்களும்) சுருங்கின, முரசும் வலம்புரியும் ஆர்க்கின்றன - இப்படி இரவுப் புறங்கண்ட காலை தோன்றிற்று என்று கூறி அரசனை புலவர் துயில் எழுப்புகிறார்.
velli ezhuthadhu, pull kudambaiyilirundhu kural ezhuppginrana. Pooigai malargal kann vizhithana, paipyatch sudarum(vinmiingalum) surungina, murasum valampuriyum aarikkinrana - eppadi iravu purankanda kalai thondrirru endru koori arasanai pulavar thooyil ezhuppgirar.
133
தேயிலையில் உள்ள புளோரைடு , பற்கள் சொத்தையாகாமல் தடுக்கிறது.
Theeyilaiyil ulla Floride , parkal sothaiyaakaamal thadukirathu.
2,281
அடிக்கடி கோளைப் போல உள்ளதாக விவரிக்கப்படும் இது பூமியின் நிலவை விட 50% அதிக விட்டத்தையும், 80% அதிக நிறையையும் கொண்டது.
adikadi kolai pila ullathaaga vivarikapadum ithu boomiyin nilavai vida 50% athiga vittathaiyum, 80% athiga niraiyayyum kondathu.
4,814
• தம்மைப் பற்றியனவாகவும், இறைவன் பெருமையைக் கூறுவனவாகவும், மக்களுக்கு அறிவுரை கூறுவனவாகவும் அமைந்துள்ளன.
· thammai patriyanavaagavum, iraivan perumaiyai kooruvanavaagaum, makkalukku arivurai kooruvanavaagavum amaindhullana.
797
மாறும் நேரத்தை x என்ற இன்னுமொரு மாறி கொண்டு குறிக்கலாம்.
Maarum naeraththai x endra innumoru maari kondru kurikkalaam.
5,954
காப்பதே எமது கடமை என்ற குறிக்கோளுடன் இவ் அரச சேவை இயங்குகின்றது.
kaappathe emathu kadamai endra kurikkoludan iv arasa sevai iyangugindrathu.
8,651
மங்கோலியர்களின் பாக்தாத் படையெடுப்பை அடுத்து இதில் பெரும்பான்மையானவை அழிக்கப்பட்டன.
Mangoliyargalin baagthaath padaiyeduppai aduththu ithil permpaanmaiyaanavai azhikkappattana.
2,882
அதன் பின்பு கிறித்துவ மதப் பிரச்சாரகராக நாசரேத், நாகர்கோவில் பகுதிகளிலும் அதன் பின்பு கேரள மாநிலத்திலும் கிறித்துவ மதப் பிரச்சாரங்களைச் செய்து வந்தார்.
Athan pinbu kiriththuva matha pirachaaragaraaga Nazareth, nagarkovil paguthigalilum athan pinbu kerala maanilaththilum kirithuva matha pirachaarangalai seithu vandaar.
8,880
சுலோவீனியா (இது சில வேளைகளில் தென்கிழக்கு ஐரோப்பிய பிராந்திய நாடுகளில் உள் வாங்கப்பட்டிருக்கும்.)
Slovenia (ithu sila velaigalil thenkizhakku airoppiya praanthiya naadugalil ul vaangappattirukkum.)
5,860
ரசித்து வாழ வேண்டும்
rasitthu vaazha vendum
4,863
நாசர்
Nazer