id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
5,865
இப்பாடலின் தெலுங்கு வடிவம் வில்லு வில்லு, எழுதியவர் ஸ்ரீ மணி, பாடியவர்கள் ஜி.
ippaadalin thelungu vadivam villu villu, ezhuthiyavar sree mani, paadiyavargal ji.
8,448
இதன் காலநிலை பெரும்பாலும் சூடானதாகவும் அதிக ஈரப்பதன் உள்ளதாகவும் காணப்படும்.
ithan kaalanilai perumbaalum soodaanathaagavum athiga eerppatham ullathaagavum kaanappadum.
4,105
இந்த விசையாழிகள் உயர் விசையுள்ள திரவம் அல்லது வாயு வேகத்தின் ஓட்டத்தினுடைய திசையை மாற்றுகின்றன.
indha visaiyazhigal uyar visaiyulla dhiravam alladhu vayu vegathin ootathinudaiya dhisaiyai maatrugindrana.
2,307
டாக்டர். மு. வரதராசனார், தமிழ் இலக்கிய வரலாறு.
Doctor. M. Varatharasajaar, Tamil Ilakkiya varalaaru.
9,804
மூன்று அரசு வழக்கறிஞர்கள் ராஜினாமா செய்தனர்.
Moondru arasu vazhakkaringargal raajinaamaa seithanar.
2,122
சைக்ளோ புரோப்பீன் என்ற பெயராலும் அழைக்கப்படும் இச்சேர்மம் சைக்ளோ ஆல்க்கீன் வகைச் சேர்மத்திற்கு ஒர் எளிய எடுத்துக்காட்டு ஆகும்.
Cyclo Propane enra peyaraalum azaikkapadum ichchermam Cyclo Alkanes vagai sermathirku or eliya eduthukkaattu aagum.
9,447
பயன்படும் வளிமங்கள், தொகுதியின் உடற்கூறு அல்லது அமைப்பு, வழங்கப்படும் வளிமங்களின் பயன்பாடு என்பன உயிரினங்களைப் பொறுத்து வேறுபடுகின்றன.
Payanpadum valimangal, thoguthiyin udarkooru allathu amaippu, vazhangappadum valimanggalin payanpaadu yenbana uyirinangalaip poruththu verupaduginrana.
1,583
சிலர் அச்சிற்பம் புத்தருடையது அல்ல என்றும் அது பிக்கு ஆனந்தருடையது என்றும் கருதுகின்றனர்.
silar achchirppam Buddharudaiyathu alla endrum Anand Bhikku Anandarudaiyathu endrum karuthukinranar.
4,750
கடனாநதி நீர்த்தேக்கம் திருநெல்வேலி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா இடங்களில் ஒன்றாகும்.
kadanandhi neerthekkam thirunelveli maavattathil mukkiya sutrula idangalil ondraagum.
7,523
முழுமையான திரைப்படத்துக்குரிய இலக்கணங்களுடன் அமைக்கப்பட்டு திரையிடப்படும் திரைப்படங்கள் இந்த வகையை சேரும்.
Muzhumaiyaana thiraippadaththukuriya ilakkanangaludan amaikkappattu thiraiyidappadum thiraippadangal intha vagaiyai serum.
4,742
இவரின் இத்தகைய ஆக்கங்கள் மலேசியா தேசிய பத்திரிகைகளிலும், இதழ்களிலும் பிரசுரமாகியுள்ளன.
ivarain itthagaiya aakkangal Malaysia thesiya patthirikkaigalilum, ithazhkalilum prasuramaagiyullana.
4,156
மல்லிகா 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய தமிழ்த் திரைப்படமாகும்.
malliga 1957 am aandhu velivandha indhiya thazmhi thiraipadamagum.
6,491
பல்கல உயிரினங்களில், மூச்சுத் தொகுதி அல்லது மூச்சியக்கத் தொகுதி அல்லது சுவாசத் தொகுதி (respiratory system) என்பது உடற் செயற்பாடுகளுக்குத் தேவையான வளிமங்களை உள்ளிழுத்து, வளிமப் பரிமாற்றத்திற்கு உதவி, தேவையற்ற வளிமத்தை (காபனீரொக்சைட்டை) வெளியேற்றும் பணியைச் செய்யும் ஒரு உடற்கூற்றியல் தொகுதியாகும்.
palgala uyirinangalil, moochuth thoguthi allathu moochiyakkth thoguthi allathu suvasath thoguthi (respiratory system) yenpathu udar seyarpadugalukkuth thevaiyaana valimangalai ullizhuththu, valimap parimatraththirkku uthavi, thevaiyattra valimaththai (carbondioxide) veliyettrum paniyaich seiyum oru udarkoottriyal thoguthiyagum.
4,561
போன்ற நட்சத்திரங்களும் நடித்துள்ளன்ர, படத்தின் ஒலிப்பதிவு கோபி சுந்தராலும், ஒளிப்பதிவு ஷாஜி குமாராலும், படத்தொகுப்பு ஜான் குட்டியாலும் செய்யப்பட்டுள்ளது.
pondra natchathirangalum nadithulanar, padathin olippathivu gopi sundralum, olippadhivu shaji kumaralum, padathoguppu john kuttiyalum seiyapattulladhu.
3,658
கிராஸ்னயார்ஸ்க்
Krasnoyarsk
4,453
இசையைப் பதிவுசெய்ய எந்தவித வசதியும் இல்லாததால், அவர்கள் இசைக்கலவையில் ஒலிகளை வெளிப்படுத்தக்கூடிய ஏற்கனவேயுள்ள முறைகள் குறித்து ஆராய்ச்சி செய்தனர்.
isaiyai padhivusaiya endhavidha vasathiyum illathathall, avargal isaikalavaiyil olligalai velipaduthakodiya errkanavayulla murraigal kurithu aratchi seidhanar.
2,881
பெரியபோரதீவு
periyaporatheevu
694
ஜபல்பூர்
jabalpoor
6,212
காரணகாரியத் தொடர்பு அறிதல் - இதனால் இது விளையும், இந்த விளைவிற்கு இதுதான் காரணம் என்பன போன்ற தொடர்பை அறியும் ஆற்றல் அண்மையில் கார்டனர் நுண்ணறிவின் பல வகைப்பாடுகளை விளக்கி பன்மை நுண்ணறிவு என்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
Karanakaariyath thodarbu arithal - ithanaal ithu vilaiyum, intha vilaivirku ithuthaan kaaranam yenbana ponddra thodarbai ariyum aattral anmaiyil gaardaner nunnarivin pala vagaippaadugalai vilakki panmai nunnarivu yendra karuththai veliyittullaar.
6,162
சிலர் புயல் காரணம் என்கிறார்கள், சிலர் எடையால் மூழ்கியிருக்கலாம் என்கிறார்கள், இன்னும் சிலர் இந்த இழப்புக்கு போர்க்கால எதிரி நடவடிக்கை தான் காரணம் என்கிறார்கள்.
silar puyal kaaranam yengiraargal, silar yedaiyaal moozhgiyirukkalaam yengiraargal, innum silar intha izhappukku porkkaala yethiri nadavadikkai thaan kaaranam yengirargal.
5,905
இலம்பாடு உழந்த என் இரும் பேர் ஒக்கல், விரல் செறி மரபின செவித் தொடக்குநரும், செவித் தொடர் மரபின விரல் செறிக்குநரும், அரைக்கு அமை மரபின மிடற்று யாக்குநரும், மிடற்று அமை மரபின அரைக்கு யாக்குநரும், கடுந் தெறல் இராமனுடன் புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை, நிலம் சேர் மதர் அணி கண்ட குரங்கின் செம் முகப் பெருங் கிளை இழைப் பொலிந்தாஅங்கு, அறாஅ அரு நகை இனிது பெற்றிகுமே (புறம் 378)
ilambaadu uzhantha en irum per okkal, viral seri parabina sevith thodakkunarum, sevith thodar marabina viral serikkunarum, araikku amai marabina midatru yaakkunarum, midatru amai marabina araikku yaakkunarum, kadunth theral raamanudan punar seethaiyai valitthagai arakkan velaviya gnaandrai, nilam ser mathar ani kanda kurangin sem mugap perung gilai izhaip polinthaaangu, araa aru nagai inithu petrigume (puram 378)
6,826
செமஸியாலஜி என்பது வார்த்தைகள் எவ்வாறு உருவாக்கப்படுகிறது என்பதைப் பற்றி பயிலும் படிப்பு.
Semasiyology yenpathu vaarththaigal yevvaaru uruvaakkappadugirathu yenbathaip pattri payilum padippu.
4,418
பெரும்பாலான இசை வகுப்பறைகள் மற்றும் பயிற்சி அறைகள் கின்னாரப்பெட்டியைக் கொண்டுள்ளன.
perumbaalaana isai vagupparaigal matrum payirchi araigal kinnaarappettiyaai kondullana.
6,422
அரியாலை, கந்தர்மடம், கொக்குவில், கோண்டாவில், நல்லூர், திருநெல்வேலி, வண்ணார்பண்ணை ஆகிய ஊர்கள் இப் பிரதேசச் செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன.
Ariyaalai, Kantharmadam, Kokkuviyal, Kondaavil, Nalloor, Thirunelveli, Vannaarpannai aagiya oorgal ip pradesach seyalaalar pirivinul adangugindrana.
2,946
இவர் உண்மையை அறிவதில் புலன்களின் திறமையை மட்டுமன்றி, பகுத்தறிவு வழிமுறையையும் ஏற்கவில்லை.
ivar unmaiyai arivathil pulangalin thiramaiyai matrumanri, pagutharivu valimuraiyaium yerkavillai.
8,655
தமிழ்நாடு மெர்கன்டைல் வங்கி லி.
Tamilnadu meracantile vangi li.
8,143
இதன் மூலம் கிடைத்த உடலும் தலையும் ஆளவந்தாருடையன என்பது உறுதியானது.
Ithan moolam kidaththa udalum thalaiyum aalavanthaarudaiyana yenbathu uruthiyaanathu.
8,628
துத்தநாக குளோரைடுக்கு பின்பற்றப்பட்ட முன்பாதுகாப்பு நடவடிக்கைகளே துத்தநாக புரோமைடிற்கும் பொருந்தும்.
thutthanaaga chloridukku pinpatrappatta munpaathugaappu nadavadikkaigale thutthanaaga bromidirkum porunthum.
2,471
பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டு ஆகும்.
pazaiya juuliyan naatkaattiyil thinggatgizamaiyil aarampamaana oru saathaarana aantu aakum.
8,776
இருப்பினும், இது ஒரு புலம் அல்ல, ஏனெனில் அது பூஜ்ய வகுத்திகள் ஆகும்
iruppinum, ithu oru pulam alla, yenenil athu poojjiya vagutthigal aagum.
8,546
இரை மற்றும் தடைப் பொருள்களில் பட்டு எதிரொலிப்பு அடையும் மீயொலிகளில் ஏற்படும் டாப்ளர் இடப்பெயர்ச்சியின் மூலம் வௌவால்கள் இரையின் தொலைவு மற்றும் இயக்கத்தை அறிந்துகொள்கின்றன.
Irai mattrum thadaip porugalil pattu yethirolippu adaiyum meeyoligalil yerpadum dopplar idappeyarchchiyin moolam vovvaalgal iraiyin tholaivu mattrum iyakkaththai arinthukolkindrana.
9,106
குசாய்கோட் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்றாகும். இது கோபால்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.
Kusaaykott sattamandrath thoguthi, Bihaarin sattamandraththirkaana 243 thoguthigalil ondraagum. Ithu Gopalkanju makkalavaith thoguthikku utpattathu.
2,339
தவசிமடை பாளையம் திண்டுக்கல் பகுதியில் சிறுமலைக்கு மேற்கில் உள்ள பகுதி.
Thavasimadai paalayam Dindigul paguthiyil Sirumalaikku merkil ulla paguthi.
1,873
வன்முறை வன்முறையைப் பிறப்பிக்கிறது
Vanmurai vanmuraiyaip pirappikkiradhu.
19
பணம் வாங்குவதில் ஒழுங்குமுறை அல்லது இந்திய அரசாங்கத்தினால் கொடுக்கப்பட்ட பொறுப்புறுதி ஏதேனும்.
Panam vaanguvathil ozhungumurai allathu indhiya arasaangathinaal kodukkappatta porupuruthi yetheynum.
3,814
அலுவலக நடைமுறைகளில் முழுவதுமாகக் கட்டுண்டு போகாமலும், அதிகாரத்தின் மீது மோகமில்லாமலும் தன் சுயத்தைக் காப்பாற்றி வருபவர்.
Aluvalaga nadaimuraigalil muluvathumaga kattundu pogamalum, athikarathin meethu mogamillamalum than suyathai kappatra varupavar.
6,580
கிறித்தவர்கள் தம் சமயத்தைச் சுதந்திரமாகக் கடைப்பிடிக்கலாம் என்னும் நிலை உருவானதைத் தொடர்ந்து, பேரரசனின் ஆதரவின் கீழ் பல பெரிய கோவில்கள் கட்டப்பட்டன.
Kriththavargal tham samayaththai suthanthiramaagak kadaippidikkalaam yennum nilai uruvaanathaith thodarnthu, perrasanin aatharavin keezh pala periya kovilgal kattappattana.
549
இத்தீவின் பிற குறிப்பிடத்தக்க கடற்கரைகள் வடகிழக்கில் உள்ள யானை கடற்கரை, மற்றும் விஜயநகரக் கடற்கரை, காலாபத்தர் கடற்கரை போன்றவை ஆகும்.
iththeevin pira kurippidaththakka kadarkaraikal vadakilakil ula yaanai kadarkirai, mattrum vijayanagara kadarkarai, kaalaapathar kadarkarai pondaravai aagum.
4,653
பிற பட்டியல்களில் தோன்றாத கற்பனையுடனும், தலைசிறந்த சிக்கல்களும் அசாதாரண உலக நாணயங்களை வெளியிட்ட ஒரு வெளியீட்டில் உள்ளன.
pira pattiyalgalill thondratha karpannaiyudanum, thalaisirandha chikkalgalum asatharana ulaga nanaayangalai velitta oru veliyittil ullana.
8,246
மெய்யெண்களாகவோ அல்லது கோவைகளாகவோ அமையும் அணியின் உறுப்புகள், பரிமாற்றும் விதத்தில் ஒன்றாகக் கூட்டியும் பெருக்கவும் கூடியதாக இருப்பதைப் பொறுத்து, அணிக்கோவையின் வரையறை அமையும்.
Meiyenkalaagavo allathu kovaigalaagavo amaiyum aniyin uruppukal, parimattram vithathil ondraagak koottiyum perukkavum koodiyathaaga iruppathai poruththu, anikkovaiyin varayarai amaiyum.
7,664
கீழாவூர்
Keezaavoor
4,997
கலத் தடை – கலம் நீரில் இயங்குவதற்கான தடை முதன்மையாக கலவுடல் சுற்றியுள்ள நீர்ப்பாய்வால் ஏற்படுகிறது.
kala thadai - kalam neeril iyanguvatharkaaga thadai muthanmaiyaaga kalavudal suttriyulla neerpaaival erpadukirathu.
7,788
உணவு தாயாரித்தல், சாப்பிடுதல்
Unavu thayaariththal, saappiduthal
4,595
பொருள் நோக்கில் பிரித்துக் காட்டப்பட்டுள்ளது.
porul nokkil pirithu kaatapatulladhu.
9,021
உயிரியளவுகள் தகவல் பயன்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, செல்வாக்கு மிக்க ஹேக்கர் குழுவான கேயாஸ் கம்ப்யூட்டர் கிளப் ஜெர்மன் உள்துறை அமைச்சர் உல்ஃப்கேங் ஸ்கூவபில்லின் கைரேகையை தனது பத்திரிகையான டேடன்செலூடரின் மார்ச் 2008 பதிப்பில் வெளியிட்டது.
Uyiriyalavugal thagval payanpaduththuvatharku yethirppu therivikkum vithamaaga, selvaakku mikka Hekkar kuzhuvaana koyaas computer club german ulthurai amaichchar Wolfgang Skewablein kairegaiyai thanathu patthirikkaiyaana DaytonSeluderin March 2008 pathippil veliyittathu.
2,103
எப்ரோ ஆறு, டோவுரோ ஆறு, தாகசு ஆறு, குவாடியானா ஆறு, குவாடல்குவிர் ஆறு ஆகிய பெரிய ஆறுகள் இந்த மூவலந்தீவில் உள்ள மலைகளில் உற்பத்தியாகிப் பள்ளத்தாக்குகளில் பாய்கின்றன.
ephro aaru, dovuro aaru, thagasu aaru, kuvaadiyaana aaru, kuvaadalkuveer aaru aagiya periya aarugal intha moovantheevil ulla malaigalil urpaththiyaagip pallathakkugalil paaiginrana.
3,161
ஒருவரின் பலவகையான திறன்களை இயக்கக்கூடிய வல்லலைமை வாய்ந்த ஒருதிறன் உண்டு என்றும் அதுவே அவரது நுண்ணறிவாகும் என ஒற்றைக்காரணி கோட்பாடு கூறுகிறது.
oruvarin palavagaiyana thirangalai iyakkakoodiya vallamai vaintha oruthiran undu enrum athuve avarathu nunarivaagum ena ottrakarani kotpadu kurukirathu.
4,240
இவர் ஒன்பது ஆண்டுகள் தமிழகத்தின் முதல்வராகப் பதவி வகித்தார்.
ivar onbadhu aandhugal thamzhilagathin mudhalvaragap pathavi vagithar.
6,548
பின்னர் உள்ள எரிசோடா நிரப்பப்பட்ட குழாய்களில் எஞ்சியிருக்கும் கார்பன் டை ஆக்சைடு, கந்தகம்,மற்றும் நீர் ஆகியன வாயு ஓட்டத்தில் இருந்து நீக்கப்படுகின்றன.
Pinnar ulla yerisodaa nirappapatta kuzhaaigalil yenjiyirikkkum corbon di oxide, kanthagam,mattrum neer aagiyana vaayu otaththil irundhu neekappadukindrana.
75
டூயட்
Duet
2,064
டைடல் மற்றும் ஃப்ளூவியோமெட்ரிக் கண்காணிப்பு வலைத்தொகுப்புகள்
Tidal matrum Fluviyometrik kankaanippu valaithoguppugal.
1,486
தகவல் என்றால் என்ன, அதை எப்படி துல்லியமாக முழுமையாக சேமித்து பரிமாறுவது என்பது பற்றி இக்கோட்பாடு விளக்குகிறது.
thagaval endraaal enna, athai eppadi thullaiyamaaga muzhumaiyaaga saemiththu parimaaruvathu enpthu patri ikkotpaadu vilakkugirathu.
2,297
விலை உயர்ந்த கடிகாரம்: காட்டாக ரோலக்சு,ஓமேகா அல்லது படேக் பிலிப்.
vilai uyarntha kadikaaram: kaataaga Rolex,Omega allthu Patek Philippe.
692
மெல்லத் திறந்தது கதவு
Mella thiranthathu kathavu.
6,404
கார் ரேசிங்கில் காற்றியக்கவியல்
Kaar raceingil kaattriyakkaviyal
5,088
தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர்.
than maatrupeyarin surukkamaaga suratha ennum peyaril pala marappukavithai thoguppukal thanthavar.
8,438
காற்று விசையாழிகள் நகரும் திரவத்திலிருந்து தூக்கியை உருவாக்குவதற்கும் அதை சுழலிக்கு அளிக்கவும் காற்றிலையைப் பயன்படுத்துகின்றன.
kaatru visaiyaazhigal nagarum thiravatthilirunthu thookkiyai uruvaakkuvatharkum athai suzhalikku alikkavum kaatrilaiyai payanpadutthugindrana.
7,440
இந்த தரத்தின் பெயரைச் சங்கப்பாடல் ‘யாம்’ என்று குறிப்பிடுகிறது.
Intha tharaththin peyarai sangappaadal 'yaam' yendru kurippidugirathu.
4,954
பாமினி சுல்தானகம்
Bamini Sulthaanagam
2,525
ஆளவந்தார் கொலை வழக்கு என்ற பெயரிலான நாடகம் ஒன்று சென்னைத் தொலைக்காட்சியில் (தூர்தர்ஷன்) ‌ஒளிபரப்பப்பட்டது.
Aalavandhaar kolai vazhakku endra peyarilaana naadagam ondru Chennaith tholaikkaatchiyil (Doordarshan) oliparappappattadhu.
8,381
அதன் உறுப்புகளின் தொடர்வடிவம்
Athan uruppukalin thodarvadivam
6,152
கத்தோலிக்க மதத்தவர்களின் ஞாயிறு பாடசாலைகளுக்கு ஒப்பாகவும், பௌத்தர்களின் 'தகம் பாசல' க்கு சமமாகவும் இசுலாமியர்களின் மதரசாக்களுக்கு ஒப்பாகவும் இது கொள்ளப்படுகிறது.
catholikka mathaththavargalin nayayiru paadasaalaigalukku oppaagavum, powthargalin 'thagam paasala' kku samamaagavum isulaamiyargalin matharasaakkaluku oppaagavum ithu kollappadugirathu.
2,718
களவு, பண மோசடி, ஏமாற்றல், பரத்தமை, ஆள் கடத்தல், போதைக் கடத்தல், கொலை போன்ற பல குற்றச்செயல்களை தெரிந்து திட்டமிட்டு மாஃப்பியா ஈடுபடும்.
kalavu, pana mosadi, aemaatral, paraththamai, aal kadaththal, pothaik kadaththal, kolai ponra pala kuttrachsaeyalgalai thaerinthu thittamittu mafia eedupadum.
3,783
வேடிக்கை மனிதர்கள்
vedikkai manithargal
9,147
செருமனியில், ஹாலே என்னுமிடத்தில் பிறந்த இவர் வளர்ந்த பின்னர் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை இங்கிலாந்திலேயே கழித்தார்.
Germaniyil, Hale ennumidatthil pirantha ivar valarntha pinnar thanathu vaazhnaalin perumpaguthiyai Englandileye kazhitthaar.
6,617
இந்த ஆற்றலை விசையாழிகளால் சேகரிப்பதற்கு சில இயற்பியல் கொள்கைகள் நிறுவப்பட்டிருக்கின்றன:
Intha aattralai visaiyaazhigalaal segarippatharku sila iyarppiyal kolkaigal niruvappattirukkindrana.
3,713
பஞ்ச சீலம் (பஞ்சம் என்பது ஐந்து என்ற எண்ணைக் குறிக்கிறது)
panja seelam (panjam enbathu ainthu enra ennai kurikinrathu)
7,048
நிலமடந்தையும் திருமடந்தையும் தேவியராவர்.
Nilamadanthaiyum thirumadanthaiyum theviyaraavar.
9,330
இராசமாணிக்கனார் எழுதியுள்ளார்.
Rasamaanikkanaar yezhuthiyullaar.
9,280
அதன் பின்னர் மாட்ரிட் பல்கலைக்கழகத்திலும், பின்னர் பாரிஸ் பல்கலைக்கழகத்திலும் மருத்துவத்தில் பின்பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
Athan pinnar mattrik palkalaikazhagaththilum, pinnar paaris palkalaikkazhagaththilum maruththuvaththil pinpattappadippai merkondaar.
2,370
இப்பக்கங்கள் மீத்தொடுப்புகள் மூலம் வேறு பக்கங்களுக்கு இணைக்கப்பட்டிருக்கும்.
ippakkangal meethoduppugal moolam veru pakkangalukku inaikkapatirukkum.
9,300
வில்லியத்தின் இசைக் கச்சேரிகளில் விரைவாக முதன்மைப் பாடகியாகத் திகழலானார்.
Williyaththin isaik kachcherigalil viraivaaga muthanmaip paadagiyaagath thigazhlaanaar.
7,312
2001 இல் மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்திற்கு இசையமைத்தார். பின்பு தெலுங்கு, கன்னட திரைப்படங்களில் இசையமைத்துள்ளார்.
2001 il middle class madhavan thiraippadaththirku isaiyamaiththaar. Pinbu Telugu, kannada thirappadangalil isaiyamaiththullaar.
5,760
கிருஷ்ணன் ஆகியோர் பாடல்களைப் பாடியிருந்தனர்.
kirushnan aagiyor paadalgalaip paadiyirundhanar.
9,876
ஊவா மாகாணசபைத் தேர்தல், 2014: ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி மாகாண சபையைக் கைப்பற்றியது. (பிபிசி)
Oovaa maagaanasabaith therthal, 2014: aalum ikkiya makkal suthanthirak kootani maagaana savaiyaik kaipattriyathu. (BBC)
9,896
நகர்ப்புற உள்கட்டமைப்பைப் பொருத்தவரையில், சாலைகள், நடைபாதைகள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களின் பொதுவான அமைவிடத் திட்டம் சில நேரங்களில் நகர்ப்புறத்தினர் அல்லது வடிவமைப்பாளர்களால் வடிவமைக்கப்படலாம், இருந்தபோதிலும் விரிவான வடிவங்கள் இன்னமும் கூட கட்டடப் பொறியாளர்களால் நடத்தப்படுகிறது.
Nagarpura ulkattamaippaip poruththavaraiyil, saalaigal, nadaipaathaigal mattrum pothumakkal koodum idangalin pothuvaana amaividath thittam sila nerangalil nagarppuraththinar allathu vadivamaippaalargalaal vadivamaikkappadalaam, irundhapothilum virivaana vadivangal innamum kooda kattatap poriyaalargalaal nadaththappadugirathu.
3,726
ஆனக்காடு
aanakkadu
6,615
தலைவி தன்னை அவனுக்குத் தரவில்லை.
Thalivi thannai avanukkuth tharavillai.
2,304
சில வரலாற்று மீள்நோக்கர் மறுத்து, மரணங்களை இராணுவ அடிப்படையில் விபத்து அல்லது அதிகாரமளிக்காத கொடுமையின் தனிமைப்படுத்தப்பட்ட விபத்து என நியாயப்படுத்தினர்.
sila varalaatru meelnookar maruthu, marangalai raanuna adippadaiyiil vibathu allthu athikaaramalikaatha kodumaiyin thanimaipaduthapatta vibathu ena niyaayapaduthinar.
3,011
இந்த சிறையில் 800 கைதிகளை தங்க வைக்குமளவுக்கு இடம் அமைத்து கட்டப்பட்டது. தற்போது 2000 கைதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
intha siraiyil 800 kaithigalai thanga vaikumalavukku idam amaithu kattapattathu. Tharpothu 2000 kaithigal thanga vaikapatullanar.
2,983
சொல்லின் இராணுவப் பயன்பாடு, 1940 ஆம் ஆண்டுகளில் NATO உருவான பின்னர் அமெரிக்காவில் புழக்கத்தில் வந்தது, பின்னர் 1970 ஆம் ஆண்டு வாக்கில் அது தற்கால மக்கள் சமூகப் பொருளில் நகர வளர்ச்சியாளர்களால் பயன்படுத்தப்பட்டது.
sollin ranuva payanbadu, 1940 aam aandugalil NATO uruvana pinnar Americavil pulakkathil vanthathu, pinnar 1970 aam aandu vaakil athu tharkala makkal samooga porulil nagara valarchiyalargalaal payanpaduthapattathu.
406
ஆராய்ச்சியை புது தில்லியில் உள்ள இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் செய்தார்.
Aaraaychchiyai puthu delhiyil ulla india pulliyiyal niruvanaththil seythaar.
5,964
20 ஆம் நூற்றாண்டில் பாத்கண்டே அவர்களால் உருவாக்கப்பட்ட முறையையே இந்திய இசைவல்லுநர்கள் பயன்படுத்துகின்றனர்.
20 aam nootraandil Bathkande avargalaal uruvaakkappatta muraiyaiye inthiya isaivallunargal payanpadutthigindranar.
4,479
புங்கை மரப்பட்டையை ஒன்றிரண்டாக இடித்து நீர்விட்டு காய்ச்சி வடிகட்டி குடித்து வர மூல நோய் தீரும்.
pungai marapattaiyai onrindaga edithu neervittu kaichi vadikati kudith vara moola nooi theerum.
6,068
இவர் முருகப் பெருமானைப் பாடிய இரண்டு பாடல்கள் பரிபாடல் நூலில் உள்ளன.
ivar murugap perumaanaip paadiya irandu paadalgal paripaadal noolil ullana.
3,018
தாயார் சிவகாமி அம்மாள் மட்டும், அவரை "ராசா" என்றே அழைத்து வந்தார்.
thaayar sivagami ammaal mattum, avarai "raasaa" enre alaithu vandaar.
211
சில நாட்களில் ஒற்றை மீனே பிடிபட்டாலும் அதனை சிவபெருமானுக்கு அர்ப்பணம் செய்து விட்டு, வெறுங்கையுடன் திரும்புவார்.
sila naatkalil ottrai meeney pidipattalum athanai sivaperumaanukku arpanam seythu vittu, verungkaiyudan thirumbuvaar.
2,390
1920 களின் பிற்பகுதியில் புழக்கத்தில் இருந்த கின்னாரப்பெட்டியானது ஒரு காந்தம், ஒரு பெருக்கி மற்றும் ஒலிபெருக்கியுடன் உலோக கம்பி வடம் கொண்டு மின்சாரத்தால் இயங்கக்கூடியதாகவும் இருந்தன..
1920 kalin pirpakuthiyil puzakkaththil iruntha ginnaarappettiyaanathu oru kaantham, oru perukki matrum oliperuggiyutan uloka kampi vatam kontum minsaaraththaal iyanggakkuutiyathaagavum irunthana.
8,740
கிளையாக்சால் மற்றும் 2,4,6-மும்மெத்திலனிலின் சேர்மங்களின் ஆவிசுருக்க வினையில் மஞ்சள் நிரத்திண்மமாகத் தோன்றும் கிளையாக்சால்-பிசு(மெசிட்டைலிமின்) சேர்மத்தை ஒரு உதாரணமாகக் கூறலாம்.
Glyoxol matrum 2,4,6-mummethilanilin sermangalin aavisurukka vinaiyil manjal niratthinmamaagath thondrum Glyoxol-pisu(merittailimi) sermatthai oru uthaaranamaagak kooralaam.
1,572
அலவாய்மலை மலையைச் சுற்றி சுமார் பன்னிரண்டு கோயில்கள் உள்ளன பல நீர்ச்சுனைகள் காணப்படுகின்றன.
Alavaimalai malaiyaich sutri sumaar pannirendu koyilgal ullana pala neerchchunaigal kaanappadukinrana.
4,544
இவர் பல திரைப்படங்களிலும் மற்றும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்ததன் மூலம் புகழ் பென்ற நடிகர் ஆனார்.
ivar pala thiraipadangalilum matrum pala thollaikatchi thodargalilum nadithathan moolam pugazh penra nadigar aanarr.
5,740
1792:பிரித்தானிய கம்பெனியினர் வானிலை மையத்தை நிறுவினர்.
1792:Brittania companyinar vaanilai maiyatthai niruvinar.
6,339
நிறைய இந்திய இசைக்கலைகளின் வாழ்க்கை வரலாறுகள் இருந்தாலும், இந்திய வாழ்க்கை வரலாற்றாளர்கள் இசைக்கு போதிய முக்கியத்துவம் செலுத்தவில்லை என்று பல விமர்சகர்கள் கருதுகின்றனர்.
Niraiya Indhiya isaikkalaigalil vaazhkkai varalaarugal irundaalum, indhiya vaazhkkai varalaattraalargal isaikku pothiya mukkiyaththuvam seluththavillai yendru pala vimarsagargal karuthugindranar.
3,389
ராஜேந்திரன் ஆகியோருடனும் மற்றும் பல கதாநாயகர்களுடனும் நடித்துள்ளார்.
rajendiran aagiyorudanum matrum pala kathaanayagarkaludanum nadithullaar.
3,670
மாறி (Variable) கணித்தலின்போது மாறக்கூடிய ஒரு பெறுமானத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஒரு குறியீடாகும்.
maari (variable) kanithalinpothu marakoodiya oru perumanathai pirathinidhithuvam seium oru kuriyeedagum.
646
இறக்கையின் வெளிப்புறப் பகுதி கரும்பழுப்பாகவும் காணப்படும்.
iyarkaiyin velipura paguthi karumpazhuppaagavum kaanappadum.
8,243
இதனால் நமச்சிவாயர் தன் முந்நூறு சீடர்களுடன் தெற்கு நோக்கி வந்தார்.
Ithanaal namachchivaayar than munnooru seedargaludan therku nokki vanthaar.
8,782
உறுதிமொழிப் பத்திரம் என்பதொரு நிபந்தனையற்ற உறுதிமொழியை வைத்திருப்பவருக்கு கொடுப்பது அல்லது பெயரிடப்பட்ட நபரின் பெயரிலான ஆணையின் பேரில் குறிப்பிட்டத் தேதியில் தேவைப்படுகையில் கொடுப்பதாகும்.
Uruthimozhip paththiram yenbathoru nibanthanaiyattra uruthimozhiyai vaiththiruppavarukku koduppathu allathu peyaridappatta nabarin peyarilaana aanaiyin peril kurippittath thethiyil thevaippadukkaiyil koduppathaagum.
4,092
சிங்கப்பூர் சட்டப் பிரிவு 151-ன் படி தண்டிக்கப்படும் முதல் நபர் இவர் ஆவார்.
singappore satta pirivu 151-in padi thandikkappadum mudhal nabar ivar aavaar.
8,399
சிறுதானிய உணவுகளில் சிறுதானியம் அரிசி மிகவும் ஆரோக்கியமான சிறுதானியம் ஆகும்.
siruthaaniya unavugalil siruthaaniyam arisi migavum aarokkiyamaana siruthaaniyam aagum.