id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
5,933 | ஆப்பிரிக்க நாடுகளில் காணப்படும் நீண்ட கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும். | Africa naadugalil kaanappadum neenda kadarkaragalil ithuvum ondraagum. |
398 | நவரத்தினங்கள் எனப்படுபவை ஒன்பது வகையான இரத்தினக் கற்களாகும். | Navaraththinangkal enappadubavai onbathu vakaiyaana raththina karkalaagum. |
7,721 | சிரியாவின் கோபானி நகரின் 90% பகுதிகளை குர்தியப் போராளிகள் கைப்பற்றினர். (சீஎனென்) | Siriyaavin Gobaani nagrin 90% paguthigalai kurthiyap poraaligal kaippattrinar. (seeyenen) |
3,187 | ஈரப்பதன் சமனாக்கப்பட்ட கூபா சிகார்களுக்கேயான அறை. | eerapathan samanaakkapatta koopa sigaarkalukeyana arai. |
6,989 | இவரது மரணத்துக்குப் பிறகு இரத்தப் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி மையம், புற்றுநோய் மருத்துவமனை இரண்டையும் தோரப்ஜி நிறுவினார். | Ivarathu maranaththukku piragu raththap puttrunoikkaana araaychchi maiyam, puttrunoi maruthuvamanai irandaiyum Dhorabji niruvinaar. |
6,950 | மே 5 – பிரித்தானியாவும் அயர்லாந்தும் ஐக்கிய இராச்சியம் என்ற பெயரில் இணைவதற்கு பெரிய பிரித்தானியா சட்டமூலம் கொண்டு வந்தது. | May 5 - Brittaaniyaagavum ayarlaanthum ikkiya rajiyam yendra peyaril inaivatharku periya briththaaniya sattamoolam kondu vanthathu. |
1,331 | உண்மையில் இரு தரப்பினர் ஒரு உறுதிமொழிப்பத்திரத்தில் உள்ளனர். | unmaiyil iru tharappinar oru urudhimozhippathirathil ullanar. |
8,940 | குயிலின் கண்ணைப் போலப் பிஞ்சுவிட்டு மணிக்காசு போல் கருமையாகப் பழுத்திருக்கும் நாவல் பழம். | Kuyilin kannanaip polap pinjuvittu manikkaasu pol karumaiyaagap pazhuththirukkum naaval pazham. |
9,068 | திராவிட சினிமா (2009), வீ.எம்.எச் சுபகுணராஜன், கயல் கவின பதிப்பகம், சென்னை (கலைஞர் மு.கருணாநிதி அணிந்துரையுடன்) | Thiravida Cinema (2009), Vee.M.H Subagunarajan, kayal kavina pathippagam, Chennai (kalaingar Mu.Karunanithi aninthuraiyudan) |
2,329 | சமூகப் பாதுகாப்பு திட்டமிடுநர்கள் மற்றும் வளர்ச்சிப் பொருளில் வல்லுநர்கள் ஒரு பரந்துவிரிந்த பொருளடக்கத்தைக் கொண்டிருப்பார்கள், அவற்றுள், பள்ளிக்கூடம் மற்றும் மருத்துவமனை போன்ற பொதுமக்கள் சேவைகள், காவல்துறை மற்றும் தீயணைப்பு போன்ற அவசரநிலை சேவைகள் மற்றும் அடிப்படை நிதி ஆதார சேவைகள் ஆகியவை அடங்கும். | saamoga paathukaapu thittamidunargal matrum valarchi porulil vallunargal oru paranthuvirintha poruladakathai kkondirupaargal, avatrul, pallikoodam matrum maruthuvamanai ponra pothumakkal sevaigal, kaavalthurai matrum theeyanaippu ponra avasaranilai sevaigal matrum adippadai nithi aathara sevaigal aagiyavai adangum. |
8,215 | குறுங்கால் கட்டில். | Kurunkaal kattil. |
5,557 | அல்லைல் குளோரைடுடன் கார சோடியம் அமைடை 80 பாகை செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தும்போது ஐதரசன் ஆலைடு நீக்கமடைந்து 10% அளவுக்கு வளைய புரோபீன் உற்பத்தியாகிறது | Allyl Chloridudan kaara Sodium Amaidai 80 paakai celsius veppanilaikku soodupadutthumpothu Hydrogen Aalaidu neekkamadainthu 10% alavukku valaiya Probeen urpatthiyaakiradhu |
9,611 | ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது கடற்படைப் பிரிவு நியூ பிரிட்டனை அதன் மேற்கு முனையான கேப் குளொஸ்டர் என்ற இடத்தில் தாக்கியது. | Ikkiya amerikkaavin muthalaavathu kadarpadai pirivu new Brittanai athan merkku munaiyaana Kep kulostar yendra idaththil thaakiyathu. |
5,668 | கட்டிடங்கள்,வடிவமைப்பு,கட்டிடப் பொருளகள் ஆகியன இப்பள்ளியின் முதன்மை பொறுப்புகளாகும். | kattidangal, vadivamaippu, kattidap porutkal aakiyana ippalliyin muthanmai poruppukkalaagum. |
3,583 | லேடீஸ் அண்டு ஜென்டில்மேன் (இந்தித் திரைப்படம்), இந்தித் திரைப்படம் | Ladies and gentleman (Hindi thiraipadam), Hindi thiraipadam |
4,160 | தி பெர்முடா டிரையாங்கிள் என்னும் ஜான் சிம்மன்ஸ் தயாரித்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெர்முடா முக்கோண பகுதியில் அசாதாரணமான பெரும் எண்ணிக்கையில் கப்பல்கள் மூழ்கினவா என்று கடல் காப்பீடு நிறுவனமான லாயிட்'ஸ் ஆஃப் லண்டன் நிறுவனத்திடம் கேட்கப்பட்டது. லாயிட்'ஸ் ஆப் லண்டன், அங்கு பெரும் எண்ணிக்கையிலான கப்பல்கள் மூழ்கியிருக்கவில்லை என்று கண்டறிந்தது. | The Bermuda Triangle ennum john simmons thayaritha tholaikazhi nikailchiyill bermuda mukona paguthiyil asatharamana perum ennikkaiyil kapalgal muzhikinava enru kadal kapidu niruvanamana lloyd's of london niruvanathidham ketkapatadhu. Lloyd's of london, angu perum ennikkaiyilana kapalgal muzgirrukavillai ennru kandhuirrundhadhu. |
8,665 | பாபிலோனில் இருந்து அசீமேனிட்-ன் தலைநகரங்களில் ஒன்றான அலெக்ஸாண்டர் சூசா-விற்கு சென்றார். | Babilonil irunthu aseemenit-n thalainagarangalil ondraana Alexandar susa-virku sendraar. |
5,937 | இங்கு ஒரு பீடபூமியும் உண்டு, அதன் உயரம் கடல் மட்டத்திலிருந்து 790-1,400 மீ உயரமானதாகும். | ingu oru peedaboomiyum undu, athan uyaram kadal mattatthilirunthu 790-1,400 mee uyaramaanathaagum. |
8,345 | பார்சல் முன்பதிவு அலுவலகம், ரயில்வே அஞ்சல் சேவை (ஆர்.எம்.எஸ்) ஆகியவை இருக்கின்றன. | Parcel munpathivu aluvalagam, Railway anjal sevai (R.M.S) aagiyavari irukkindrana. |
3,193 | வய்த், தண்ணீர் விசையாழி. | vaith, thaneer visaiyaali. |
527 | நண்டுச் சங்கம் | Nandu sangam. |
8,317 | மரங்களிலிருந்து பெறப்படும் இதர பொருட்கள் சில நேரங்களில் கற்பூரம் எனத் தவறாக விற்கப்படுகின்றன. | Marangalilirundu perappadum ithara porutkal sila nerangalil karpooram yenth thavaraaga virkappadukindrana. |
5,099 | உள்ளூரில் மட்டும் தான் திருமணத்திற்க்கு பெண் எடுக்க முடியும். | vulluril mattum thaan thirumanaththirku pen edukka mudiyum. |
5,535 | ஆனால் அந்த ஆட்டம் ஓர் இறவாத புகழ் பெற்ற ஆட்டம் என்றும் ஒப்புமை கூற முடியாத ஒரு பாரம்பரிய ஆட்டம் என்றும் காசுப்பரோ குறிப்பிட்டுள்ளார் ! | aanaal andha aattam or iravaadha pugazh pettra aattam endrum oppumai koora mudiyaadha oru paarampariya aattam endrum kaasupparo kurippittullaar ! |
7,305 | கட்டிடக்கலை வரைபடம் என்பது, கட்டிடத் திட்டம் ஒன்றுக்காகக் கட்டிடக்கலைஞர்களால் வரையப்படும் தொழில்நுட்ப வரைபடம் ஆகும். | Katidakkalai varaipadam yenbathu, kattidath thittam ondrukkaagak kattidakkalaingargalaal varayappadum thozhilnutpa varaipadam aagum. |
3,878 | ஐந்தானது நான்காவது ஆய்லர் எண்ணாகும். | ainthanathu naangavathu aailar ennaagum. |
1,266 | சேவைக்கு ஒரு சகோதரி சுப்புலட்சுமி (வாழ்க்கை வரலாறு) | Sevaikku oru sagodhari subbulakshmi (vaazhkkai varalaaru) |
9,078 | சாரா சால்மண்டு | Sara salmandu |
7,415 | என்றாலும் தமிழில் நான்மறை என்பன வேறானவை என்போரும் உள்ளனர் (இவை அறம், பொருள், இன்பம், வீடு என்பர்). | Yendaalum thamizhil naanmarai yenbana veraanavai yenborum ullanar (ivai aram, porul, inbam, veedu yenbar). |
190 | காவிரிப்பூம்பட்டினத்தில் சமணத் துறவி சாரணர்க்குக் கல்கோயில் (சிலாதலம்) ஒன்று இருந்தது. | kaaveripoompattinaththil samana thuravi saaranarkku kalkooyil (silaathalam) ondru irunthathu. |
132 | ஆர். கிருஷ்ணமூர்த்தி எழுதிய தி பல்லவா காய்ன்சு என்ற நூலின் தி இந்து மதிப்புரை | R. Krishnamoorthi ezhuthiya the pallava coins endra noolin The Hindu mathipurai |
8,280 | அதியர் கோமான் என்று அதியமானையும் அவன் மகன் எழினியையும் ஔவை போற்றுகிறார். | Athiyar komaan yendru athiyamaanaiyum avan magan Yezhiniyaiyum ovvai pottrugirraar. |
1,367 | மாடுகளை கவர்ந்து சென்ற வன்னியர்களிடமிருந்து மீட்க போர் புரிந்தார். | Maadugalai kavarndhu senra vanniyargalidamirundhu meetka por purindhaar. |
3,729 | 1966ல், அவர் நிறைவு பெறாத கட்டிடத்தையும் ஆஸ்திரேலிய நாட்டையும் விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு ஆளானார். | 1966il, avar niraivu peratha katidathaium Australia nataium vittu veliyera vendiya nilaiku aalanaar. |
4,071 | தேசியவாதிகளின் சீனக் குடியரசின் அரசு தாய்வான் தீவுக்குள் அடங்கிக் கொண்டது. | dhesiyavadhigalin seenak kudiyarasin arasu thaivaan theevukkum adangik kondadhu. |
8,739 | தொடர்புடைய ஒற்றைக்குளோரைடு மற்றும் ஒற்றை புரோமைடுகள் Te2X2 என்ற பொது வாய்ப்பாட்டுடன் காணப்படுகின்றன | thodarpudaiya otraikloride matrum otrai bromidekal Te2X2 endra pothu vaaippaattudan kaanappadugindrana. |
7,708 | இந்த கட்டடத் தன் இறுதி வடிவை நெப்போலியனின் ஆக்கிரமிப்பின்போது பெற்றது. | Intha kattatath than iruthi vadivai Nepoliyanin aakkiramippinpothu pettrathu. |
2,942 | நாட்டின் தன்மானத்தை விட்டுக்கொடுக்காது, மயாபாகித்தில் மரித்த இலிங்கபுவனன் "வாங்ஙி" (மணங்கமழ்நன்) என்று சுண்டா மக்களால் போற்றப்பட்டதுடன், அவனது வழித்தோன்றல்களும் "சிலிவாங்ஙி" என்ற சிறப்புப்பெயரால் குறிப்பிடப்பட்டனர். | Naatin thanmaanathai vittukodukathu, mayabagithil maritha langabuvanan "vangi" (manangkamalnan) enru sundaa makkalal potrapattathudan, avanathu valithonralgalum "silivangi" enra sirapupeyaraal kuripidapattanar. |
1,611 | பொருட்களை ஒழுங்குபடுத்தல் | porutkalai ozhunkupaduththuthal |
4,619 | இந்த சிலிகேட்டுகளில் முக்கியமானவைகளாக, கருங்கல், உருமாறிய கருங்கல்(gneiss) (உருமாறிய கருங்கல் : படிகம், களிமம், அப்பிரகம் போன்ற கனிமப் பொருள்கள் கலந்து, வவரிப்பாறை இணைவு உள்ள அடுக்குப் பாறைகள் ஆகும்.) | indha silicattugalill mukiyamavaigalaga, karungal, urumariya karungal(gnesis) (urumariya karungal : padigam, kalimam, appiragam pondra kanima porutkal kalandhu, vavarippaarai innaivu ulla adukku paraigal aagum.) |
5,527 | இது காசியாபாத் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது. | idhu Ghaziabad makkalavaith thogudhikku utpattadhu. |
4,659 | இவன் சேரமான் பாமுள்ளூர் எறிந்த நெய்தலங்கானல் இளஞ்சேட்சென்னி, சோழன் நெய்தலங்ககானல் இளஞ்சேட்சென்னி என்னும் விளக்கப் பெயர்களுடன் குறிப்பிடப்படுகிறான். | ivan seraman pamullur erindha naithalanganal illachsetchenni, choolan naithalanganal illachsetchennai ennum villakka peyargaludan kurippidapadugiran. |
7,052 | முழுமையான கல்வித் திட்டத்தை நாகை மாவட்டத்தில் செயல்படுத்துவதற்கான ஆரம்பகாலப் பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டார். | Muzhumaiyaana kalvith thittaththai naagai maavattaththil seyalpaduththuvatharkaana aarmbakaalp panigalaith theeviramaaga merkondaar. |
7,933 | கிளைகள் தொங்கிக் கொண்டு இருக்கும். | Kilaigal thongik kondu irukkum. |
7,521 | அந்த இடத்தில் தான் வெள்ளி (கோள்) கடப்பு பற்றிய ஆய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது. | Antha idaththil thaan velli (kol) kadappu pattriya aaiyvu nadaipettrukkondirnthathu. |
2,849 | இவர் இப்போது மசாசூசட் தொழில்நுட்ப நிறுவனத்தில் தோரெசு நல்கை ஆய்வாளராகவும் பெண் அறிவியலாளருக்கான யுனசுகோவின் உலோரியல் ஆய்வு நல்கை ஆய்வாளராகவும் உள்ளார். | Ivar ippodhu maasachchusat thozhilnutpa niruvanaththin thoresu nalkai aaivaalaraagavum pen ariviyalaaraukkaana yunesukovin uloriyal aaivu nalkai aaivaalaraagavum ullaar. |
7,709 | மகத்தாகின் | Magaththaagin |
1,017 | எந்தவொரு தனி எறும்பும் திட்டமிடாமலேயே அவ் எறும்புக்கூட்டத்துக்குத் தேவையான வழித்தடங்கள் இவ்வாறு அமைந்துவிடுகின்றன. | endhavoru thani erumbum thittamidamaleye av erumbukkootathukku thevaiyaana vazhiththadangal ivvaru amaindhuviduginrana. |
376 | அக்கூட்டத்தில் சமுதாயத்தில் சாதி முறையையும், இழிநிலையையும் ஒழித்துக்கட்ட திராவிடர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபடவேண்டும் என்ற முழக்கமிட்டு முடித்துக் கொண்டார். | Akkoottaththil samuthaaayaththil saathi muraiyaiyum, izhinilaiyaiyum ozhiththukkatta dravidarkal anaivarum ondrinainthu paadupadavaendum endra muzhakkamittu mudiththu kondaar. |
382 | ஒரு புலமானது கண உறுப்புகளின் ஒருங்கிணைந்த இரு செயல்பாடுகளையும் , அதாவது கூடுதல், மற்றும் பெருக்கல், மற்றும் சில பங்கீடுகளின் ஊகங்களாகும். | Oru pulamaanathu kan uruppukalin orungkinaintha iru seyalpaadukalaaiyum, athaavathu kooduthal, matrum perukkal, matrum sila pangeedukalin uukangkalaagum. |
9,577 | இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. | ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai. |
205 | இதில் அதிகமான நார்ச்சத்து இருப்பதால் மூட்டுவலி உள்ளவர்களுக்கு அவசியமான சத்து நிறைந்த உணவு ஆகும். | ithil athikamaana naarsaththu iruppathaal moottuvali ullavargalukkum avasiyamaana saththu nirantha unavu aagum. |
3,015 | சூடான நீர்த்த காரக் கரைசலில் இவ்வுப்பு நிலைப்புத்தன்மையுடன் காணப்படுகிறது. | sudaana neertha kaarak karaisalil ivvuppu nilaipputhanmaiyudan kaanapadukirathu. |
7,834 | 1968 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட திரைப்படமான எ சிபேசு ஒடிசி என்ற திரைப்படம் சினிமா வரலாற்றில் எந்தவொரு முன்னுதாரணமும் இல்லாமல் எடுக்கப்பட்ட ஒரு திரைப்படமாகும். | 1968 aam aandil yedukkappatta thiraippadamaana A sibesu odisi yendra thiraippadam cinema varalattril yenthaoru munnuthaaranamum illaamal yedukkappatta oru thiraipadamaagum. |
4,089 | அமந்தா பாவுவேர் | amantha pavuver. |
9,752 | 425 பாகை செல்சியசு வெப்பநிலையில் வளையபுரோப்பீன் மெத்திலசிட்டைலீனாக (புரோப்பைன்) மாற்றமடைகிறது. | 425 pagai celcius veppanilaiyil valaiyapropene methylacitylenaaga (proppain) maatramadaigirathu. |
1,003 | நாட்டிற்கு உழைப்பதற்காக அவர் அப்பணியில் இருந்து விலகினார். | naatirkku uzhaippadharkaga avar appaniyil irundhu vilaginar. |
7,845 | ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் கரிஷ்மா தன்னா | I.M.D.B inaiyaththalaththil Karishmaa thannaa |
6,658 | அதற்க்கு பதிலாக அலெக்ஸாண்டர் அவர்களிடம் நான் அலெக்ஸாண்டராக இல்லாமலிருந்தால் நான் ஒரு டியோஜெனிஸாகத்தான் இருக்க விரும்புகிறேன் என்று கூறினார். | atharkku pathilaaga alexander avargalidam nan alexanderaaga illaamalirunthaal naan oru Diojenisaagaththaan inrukka virumbugiren yendru koorinaar. |
7,528 | உற்பத்தித் துறை | Urpaththith thurai |
1,015 | ஜார்ஜ் ஏரி வடகிழக்கு இங்கிலாந்தில் பிறந்தார். | George eri vadakizhaku Englandil pirandhar. |
2,201 | மீ உள்ளது. | mee ullathu. |
5,488 | பல கேள்வர் உள்ளிர் எம் பங்கு நிற்பீர் வந்து பாதம் தொழ | pala kelvar ulleer em pangu nirpeer vandhu paadham thozha |
1,201 | தனியாட்களின் தொடர்பாக மட்டும் அல்லாமல் பலயிடங்களின் தொடர்பு ஏற்படுத்தப்பட்ட காட்சியரங்கமாக இருப்பதால், இது காணொளிப்பேசி அழைப்புகளில் இருந்து வேறுபட்டது. | thaniyaatkalin thodarbaga mattum allamal palayidangalin thodarbu erpaduthappatta kaatchiarangamaaga iruppadhal, idhu kaanolippesi azhaippugalil irundhu verubattadhu. |
86 | 1947 இந்திய பாகிஸ்தான் போரின் போது இந்தக் கணவாயானது பாகிஸ்தானால் கைப்பற்றப்பட்டது. | 1947 indhiya paakisthaan porin podhu indha kanavaayaanathu paakisthaanaal kaippattrappattathu. |
5,395 | இவனுடைய ஆட்சிக்காலத்தின் 9ஆம் மாதத்தில் இவனுடைய தாய்மாமனான சிவ மௌரியன் என்பவன் இவனைக் கொன்று அரசக்கட்டிலில் ஏறினான். | ivanudaiya aatchikkaalatthin 9aam maadhatthil ivanudaiya thaaimaamanaana siva mouriyan enbavan ivanaik kondru arasakkattilil yerinaan. |
505 | இவர் உத்தரப் பிரதேசத்தில் மூன்று முறையும், உத்தரகாண்ட்டில் ஒரு முறையும் முதலமைச்சராக பதவி வகித்துள்ளார். | Ivar uttar pradesaththil moondru muraiyum, uttarkhandil oru muraiyum muthalamaichcharaaga pathavi vagiththullaar. |
642 | பிரதி கல்வி அமைச்சர். | pirathi kalvi amaichar. |
7,988 | பிறகு காய் உண்டாகும்போது அதனுள்ளே புழுக்கள் உண்டாகிவிடும். | Piragu kai undaakkumpothu athanulle puzhukkal undaagividum. |
5,911 | நடுகல் | nadukal |
9,003 | பின்னலில் அலெக்ஸாண்டருடன் மத்திய ஆசியாவில் குரில்லா போரிட்டு பின்வாங்கிய ஐந்தாம் அர்தஷெர்ஷெஸ் தான் பெஸ்சுஸ் ராஜ்யத்தின் மன்னன் ஆவார். | Pinnalil Alexandarudan maththiya Asiavil gurillaa porittu pinvaangiya aiynthaam Arthashershus thaan Belsus raajyatthin mannam aavaar. |
5,982 | இதனை விளக்க, வீரம் மிக்க மன்னனால் சிறப்புச் செய்யப் பெற்றவரும், வெற்றியை வழங்கும் வேற்படையைக் கையில் ஏந்தியவருமான வீரர்களின் நிலையைக் கூறுவது என்னும் பொருள்படும் பின்வரும் பாடல் புறப்பொருள் வெண்பாமாலையில் வருகிறது. | ithanai vilakka, veeram migga mannanaal sirappuch seiyap petravarum, vetriyai vazhangum verpadaiyaik kaiyil yenthiyavarumaana veerargalin nilaiyaik kooruvathu ennum porulpadum pinvarum paadal purapporul venpaamaalaiyil varugirathu. |
729 | தற்காலப் போக்குவரத்து ஊர்திகளாலும், தொழிற்சாலைகளாலும் வெளிவிடப்படும் கார்பன் மோனாக்சைடு, கந்தக ஈராக்சைடு, குளோரோ புளோரோ கார்பன்கள், நைட்ரசன் ஆக்சைடுகள் என்பன வளி மாசடைதலுக்கு எடுத்துக்காட்டுகளாகும். | Tharkaala poakkuvaraththu oorthikalaalum, thozhirsaaalaikaalaalum velividappadum carbon monoxide, kanthaga eroxide, chloro floro carbonkal, nitrogen oxidekal enbana vali maasadaithalukku eduththukkaattukalaagum. |
7,416 | சனவரி 23 இல் சப்பானியக் கடற்படையைச் சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் ரபாவுலில் தரையிறங்கினர். | January 23 il sappaaniyak kadarpadaiyaich serntha aayirakkanakkaanor rabaavulil tharaiyiranginaar. |
5,436 | நீரியங்கியல் கலவுடல், கலவணரி, கலக்கம்பம், கலஓட்டியலகுகள் அல்லது சுக்கான், உந்தித்தள்ளியின் சுருங்கைகள் ஆகிவற்றின் மீதான நீர்ப்பாய்வைக் கருப்பொருளாகக் கொள்கிறது. | neeriyangiyal kalavudal, kalavannari, kalakkambam, kalaottiyalagugal alladhu sukkaan, undhitthalliyin surunkaigal aagiyavattrin meedhaana neerppaaivaik karupporulaagak kolgiradhu. |
7,404 | புதிய தமிழ் யுனிகோட் குறிமுறை | Puthiya thamizh unicoat kurimurai |
8,862 | விலாவென்புகளும் மார்புப்பட்டையும் வெளிநோக்கி அசையும். | vilaavenbugalum maarbuppattaiyum velinokki asaiyum. |
9,376 | ஊர்மக்களின் முக்கிய தொழில் பயிர்தொழிலேயாகும். | Oormakkalin mukkiya thozhil payirthozhileyaagum. |
9,338 | இருவேறு இணை உலகுகளில் நடக்கும் கதையே இரண்டாம் உலகம். | Iruveru inai ulagugalil nadakkum kathaiye irandaam ulagam. |
5,294 | சுற்றுலா கீதம் ஒன்று எழுதப்பட்டு இசையமைக்கப்பட்டது. இன்றும் அது சுற்றுலாத் துறையின் அழைப்பு இசையாக (உயடடநச வரநே) இருக்கிறது. | suttrulaa geetham ondru ezhudhappattu isaiyamaikkappattadhu indrum adhu suttrulaath thuraiyin azhaippu isaiyaaga (uyatatanasa varane) irukkiradhu. |
7,374 | பொதுவாக நிறுவனத்தின் முதன்நிலை தலைவர்கள் பணிபுரியும் இடம் இதுவாகும். | Pothuvaaga niruvanathin muthannilai thalaivargal panipuriyum idam ithuvaagum. |
8,341 | உன்னிமேனன் ஓர் தென்னிந்திய திரைப்படப் பாடகர். | Unnimenon or thenninthiya thiraippadap paadagar. |
2,635 | இது 16,008 சாளக்கிராமக் கற்களைக் கொண்டு செய்யப்பட்ட சடுசக்கரை படிமம் என்று சொல்லப்படுகிறது. | ithu 16,008 saalagiraama karkalai kondu seiyapatta sadusakkarai padimam yendru sollapadukirathu. |
270 | தொடர்ந்த நிலை தடுமாற்றம் | thodarntha nilai thadumaatram |
4,140 | இங்கு சித்தர் பெருமக்கள் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது. அலவாய்மலை அடிவாரத்தில் வடமேற்கே அத்தனூர் பகுதியில் ஒரு சித்தர் கோவில் உள்ளது. | inngu chithar perumakkal vazhithathaga nambapadugirathu. Alavaimalai adivarathil vadameirike athtanoor paguthill oru chithar kovil ulladhu. |
8,036 | ஆங்கிலக் கல்வி முறை அடிமைகளை உருவாக்கவே பயன்படும் என்று கருதிய வ. | Aangilak kalvi murai adimaigalai uruvakkave payanpadum yendru karuthiya va. |
2,338 | பெம்ப்ரோக் கல்லூரியில் பணியாற்றிய காலத்தில் தான் 'தி ஹாபிட்' நூலையும், 'தி லார்ட் ஆஃப் தி ரிங்க்சின்' முதல் இரு பகுதிகளையும் எழுதினார். | Pembroke kallooriyil paniyaatriya kaalathil thaan 'The Hobbit' noolaiyum, 'The Lord of the Rings'n muthal iru paguthigalaiyum ezhuthinaar. |
2,007 | இவன் இவனுடைய மாமியாரான சிவாலிக்குப் பின் ஆட்சி ஏறியவன். | ivan ivanudaya maamiyaaraana Sivaalikup pin aatchi aeriyavan. |
666 | மயங்க வைத்தல் | mayanga vaithal |
626 | உரோமத் தலைவர்கள் தமது உத்தியை மாற்றிக்கொள்ளத் முடிவு செய்தனர். | uroma thalaivargal thamathu uthiyai maattrikkollaatha mudivu seythanar. |
7,516 | இந் நொதி ஆர். | In nothi aar. |
2,199 | நோக்கி உரைப்பது நுண்ணியோர் கடனே.’ | nokki uraippathu nunniyor kadanae.' |
9,185 | இதனை திருமுலைப்பால் தீர்த்தம், அருட்பால் தீர்த்தம், சங்கு தீர்த்தம், பாதத்தீர்த்தம் என்று அழைக்கிறார்கள். | Ithanai thirumulaippaal theerththam, arutpaal theertham, sangu theertham, pathaththeertham yendru azhakkiraargal. |
8,608 | ரெபேக்கா பாலைவனம் வழியாகப் பயணம் செய்யும் போது அவளது வாகனம் பழுதடைந்த நிலையில் முதன்முறையாக அவளைச் சந்திக்கிறார். | Rebecaa paalaivanam vazhiyaagap payanam seiyum pothu avalathu vaaganam pazhuthadaintha nilaiyil muthanmuraiyaaga avalaich chanthikkiraar. |
2,681 | இதனை ஒரு மிதவைப்பாலத்தின் கீழ் நங்கூரத்தோடு பிணைத்து மிதக்கவிடலாம், கடல் படுகையில் பொருத்தலாம், தொடர்ச்சியாக மேலோட்டத்தைப் பார்த்திருக்க காற்று அடைப்பான் போன்று விலகியிருக்க வைக்கப்படலாம். | ithanai oru mithavaippaalaththin keezh nangooraththodu pinaiththu mithakkavidalaam, kadal padugaiyil poruththalaam, thodarchchiyaaga maelottaththaip paarththirukka kaatru adaippan ponru vilakiyirukka vaikkappadalaam. |
9,211 | வீடணன் | Veedanan |
5,926 | குழந்தை பிரான்சிசு தொடங்கிய திட்டம் நிதிமுறையில் கட்டுப்பாடு, தன்னிறைவு கொண்டு, உறுப்பினருக்கு உரிமையானதாகவும் உறுப்பினரால் நடத்தப்படுவதாகவும் இருப்பது சிறப்பு. | kuzhanthai Francis thodangiya thittam nithimuraiyil kattuppaadu, thanniraivu kondu, uruppinarukku urimaiyaanathaagavum uruppinaraal nadatthappaduvathaagavum iruppathu sirappu. |
9,829 | மு 159அளவில் அவர் முந்தைய வறட்டுவாத நெறிகளை எதிர்க்கத் தொடங்கிவிட்டார். | Mu 159alavil avar munthaiya varattuvaatha nerigalai yethirkkath thodangivittaar. |
1,497 | ஏனென்றால் அக்கோடுகளின் மீதுள்ள எல்லாப்புள்ளிகளுக்கும் x அச்சு தூரங்கள் சமம். | enendraaal akkodugalin miithulla ellaaappullaigalukkum x achuu thuurangal samam. |
7,357 | உரூபி பேய்னி சுக்காட் | Uroobi peyni sukkkat |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.