id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
5,541
இவர் ஆசிய விளையாட்டுகளில் தங்கப் பதக்கம் பெற்ற மூன்றாம் இந்தியர் ஆவார்.
ivar asiya vilaiyaattugalil thangap padhakkam pettra moondraam indhiyar aavaar.
763
இவர் பகாங் மாநில அரச நகரமான பெக்கான் நகரில், புலாவ் கெலாடி எனும் கிராமத்தில் 1922 பிப்ரவரி 12ஆம் தேதி பிறந்தவர்.
Ivar pakaang maanila arasa nagaramaana pekkaan nagaril, pulav kelaadi enum kiraamaththil 1922 february 12aam thaethi piranthavar.
3,260
தனது வாழ்க்கையைப் பாதுகாத்துக் கொள்ளவும் சிறைபட்ட நிலையிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் திறனுள்ள பாதுகாப்புக் கவச அங்கியை உருவாக்கினார்.
thanathu valkaiyai pathukaathuk kollavum siraipatta nilailirunthu thappithu kollavum thranulla pathukaappu kavasa angiyai uruvaakinaar.
3,004
கோரிண்டாட
korindaada
1,158
(நியூயோர்க் டைம்சு)
(Newyork Times)
7,105
சுனிதா வர்மா என்பவர் இந்தியத் திரைப்பட நடிகையாவார்.
Sunitha Varma enbavar inthiya thiraippada nadigaiyaavaar.
429
இந்தத் திரைப்படம் எழுத்தாளர் பாஸ்கர் சக்தி எழுதிய "அழகர்சாமியின் குதிரை" என்ற சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டது
intha thiraippadam ezhuththaalar baskar sakthi ezhuthiya azhagarsaamiyin kuthirai endra sirukathaiyai thazzhuvi edukkappattathu.
7,138
உரா
uraa
2,923
வேணு, கொட்டுவடயம், ஆர்மோனியம், வீணை, மிருதங்கம், கஞ்சிரா, கடம் மற்றும் வயலின் உள்ளிட்டவை கர்நாடக இசையில் பயன்படுத்தப்படும் இசைக்கருவிகள் ஆகும்.
venu, kottuvadayam, aarmoniyam, veenai, miruthangam, kanjira, kadam matrum vayalin ullittavai karnataka isaiyil payanpaduthapadum isaikaruvigal aagum.
4,403
யாரும் முன்வராதநிலையில் 1578ஆம் ஆண்டில் ஒவ்வொரு ஆண்டும் காசா இந்தியாவிற்கான ஏகபோக வணிக உரிமத்தை தனியார் வணிகக் கூட்டமைப்புகளுக்கு வழங்கி வரலாயிற்று.
yaarum munvaraadhanilaiyil 1578aam aandil ovvoru aandum casa indhiyavirkaana agaboga vaniga urimathai thaniyaar vanigak koottamaipugalukku vazhangi varalayitru.
9,765
கால்வாய்கள்: ஐரோப்பாவில், குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில், பின்னர் இளமையான அமெரிக்கா மற்றும் கனேடியன் காலனிகளில், தொழிற்துறை புரட்சியின் ஆரம்பகட்டத்தின் போது இரயில்ரோட்கள் வளர்ச்சிக்கு முன்னர் இன்லாண்ட் கால்வாய்கள் உருவாயின.
Kaalvaaygal: Iroppaavil, kurippaaga England mattrum Irelanthil, pinnar ilamaiyaana amerikka mattrum kanediyan kaalanigalil, thozhirthurai puratchin aarambakattaththin pothu railroadgal valarchchikku munnar Inland kaalvaaygal uruvaayina.
4,309
பின்னர் ஆட்சியைக் கைப்பற்றிய சங்கிலியின் ஆட்சிபற்றி எதுவும் குறிப்பிடப்படாமையால், இந்நூல் சங்கிலியின் காலத்துக்கு முன்னரே இயற்றப்பட்டதெனக் கொண்டு, இதன்காலம் 15 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்கும், 16 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதிக்குமிடையில் இருக்கக் கூடுமென 1980 ல் கொழும்புத் தமிழ்ச் சங்கம் வெளியிட்ட வையாபாடல் நூலின் பதிப்பாசிரியரான கலாநிதி க.
pinnar aatchiyai kaippattri sangiliyin aatchi edhuvum kurippidappadaamaiyaal, innool sangiliyin kaalathuku munnare iyatrapattadhena kondu, idhankaalam 15 aam nootrandin pirpagudhikkum, 16 aam nootrandin pirpagudhikumidaiyil irukak koodumena 1980 il kozhumbuth thamizh sangam veliyitta vaiyaapaadal noolin padhipaasiriyaraana kalanidhi k.
7,863
கலசத்தின் விளிம்பு பகுதியில் நான்கு மா இலைகளை வைத்து தண்ணீர் நிரப்பி வைத்து விளக்கு ஏற்ற வேண்டும் .
Kalasaththin vilimbu paguthiyil naangu ma ilaigalai vaiththu thaneer nirappi vaiththu vilakku yettra vendum .
6,457
மா முதலில் தமது அமெரிக்க நண்பர்களின் உதவியுடன் சீன நிறுவனங்களுக்கு வலைத்தளங்கள் உருவாக்கலானார்.
ma muthalil thamathu amerikka nanbargalin uthaviyudan seena niruvanangalukku valaiththalangal uruvaakkalaanaar.
1,229
இடைத் தேர்தல்
idaith therdhal
3,571
விசையிலே மிறைவியும் வெருவர விரசத
visaiyile miraivium veguvara virasatha
1,906
இன்ஸ்கிரிப்ட்
Inscript
8,159
சிவாஜியுடன் வரலாற்றுப் படமான கர்ணன் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
Sivaajiyudan varalattrup padamaana karnan thiraippadaththil nadiththullar.
5,727
இதனால்அதிக விகிதத்தில் மாங்கனீசு நிறைந்து கனிமத்தின் நிறம் சிவப்பாக மாறுகிறது.
ithanaal adhika vigithatthil manganese niraintha kanimatthin niram sivappaaga maarugiradhu.
1,446
அலைகள் விஞ்ஞானிகளால் ஆழ ஆராயப்பட்ட பொருள்.
Alaigal vigngnanigalaal aazha aaraayappatta porul.
7,517
இந்த முதல் சிறைவாழ்க்கைக்குப் பின்னர் தொடர்ந்து பலமுறை பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டதற்காக அவர் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்துள்ளார்.
Intha muthal siraivaazhkkaikkup pinnar thodarnthu palamurai palveru poraattangalil eedupattatharkaaga avar kaithu seiyappattu siraiyil irundullaar.
3,994
இவருக்கு, இது தமிழ்நாடு அரசின் முதல் அமைச்சரவைப் பதவியாகும்.
ivarukku, idhu thamizhnaadu arasin mudhal amaichravai padhaviyaagum.
71
இக்கொள்கை ஆரியர் வருகைக்கு முன்னர் சிந்துவெளி உள்ளிட்ட இந்தியாவில் இருந்த பழங்குடி மக்களின் கொள்கை என்பதை இந்தியாவில் தோன்றிய சமண, பௌத்த மதக் கோட்பாடுகளால் அறியலாம்.
ikkolkai aariyar varugaikku munnar sinthuveli ullitta indhiyaavil iruntha palangudi makkalin kolkai enpathai indhiyavil thondriya samana, boutha, matha kotpaadugalal ariyalaam.
5,676
இறைவனுக்கே கண்ணேறு கழிக்க முயன்ற, இவரது பக்தி மேன்மையைக் கண்ட, பின் வந்த வைணவப் பெரியோர்கள் ஆழ்வார்கள் வரிசைக்கிரமத்தில் ஏழாமவராக வரும் பெரியாழ்வாரின் பாடல்களை நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் முதற்பாடல்களாகத் தொகுத்தனர்.
iraivanukke kanneru kazhikka muyanndra, ivaradhu bakthi menmaiyaik kanda, pin vantha vainavap periyorkal aazhvaargal varisaikkiramatthil yezhaamavaraaga varum periyaazhvaarin paadalgalai naalaayira thivviya pirabanthatthil mutharpaadalgalaagath thogutthanar.
8,551
இந்தியாவில் தோன்றிய இம்மதம் இன்றைய பாக்கிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் உற்பட மத்திய ஆசிய நாடுகளில் பரவிய இம் மதம் திபெத், சீனா, ஹொங்கொங், ரசியா, மொங்கோலியா, தாய்லாந்து, கம்போடியா, மியான்மார், லாவோஸ், வியட்நாம், யப்பான், கொரியா என பல ஆசிய நாடுகளிற்கும் பரவியது.
Indhiyaavil thobdriya immatham indraiya Pakisthan mattrum Afganisthan uroada mathiya aasiya naadugalil paraviya im matham Tibet, Seena, Honkong, Russia, Mongolia, Thailand, Cambodia, myanmaar, lavos, Vietnam, Japan, koriya yena pala aasiya naadukalirkkum paraviyathu.
4,776
இருப்பினும் ஒரு ஏ-தர துடுப்பாட்டப் போட்டியில் கலந்து கொண்டுள்ளார்.
iruppinum oru ye-thara thooduppatta pootiyil kalanthu kondullaar.
8,907
கம்போங் ஒராங் அஸ்லி - மலேசியப் பூர்வீக குடிமக்களின் இருப்பிடம்.
Campog Orang Aslee - Malaysiap poorveega kudimakkalin iruppidam.
5,411
இதில் 4.721 சதுர கிலோ மீற்றர் நிலத்தினால் சூழப்பட்டுள்ளது.
idhil 4,721 sadhura kilo meter nilatthinaal choozhappattulladhu.
1,711
கூந்தலில் நிறைய மலர்களை சூடும்போது, கூந்தலிளுள்ள ஈரத்தினை ஈர்த்துவிடுகிறது.
koonthalil niraiya malargal soodumpothu, koonthalilulla eeraththinai eerththuvidugirathu.
4,941
பகுரைனின் அரசகுடும்பத்தினர் இப்பள்ளிக்கான ஒப்புதலை வழங்கினர்.
pagurainin arasakudumbadhinar ippallikkaana oppudhalai vazhanginaar.
5,223
சொல்லுவதெல்லாம் உண்மை இயக்குனர் நேதாஜி இயக்கிய தமிழ்த் திரைப்படம்.
solluvathellam unnmai iyakkunar Netaji iyakkiya thamizhth thiraipadam.
8,241
செய்யாறு மட்பாண்டம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வட்டத்தில் மட்பாண்டம் செய்பவர்கள் வாழ்ந்துவருகின்றனர்.
Cheyyaru matpaandam thiruvannaamalai maavattam Cheyyaaru vattaththil matpaandam seybavargal vaazhnthuvarkinranar.
3,295
மகிடோ ஓசு- பச்சை மாய வீரர்
magido oosu- patchai maya veerai
9,823
ஒவ்வொரு எண்ணுக்கும் அந்த எண்ணே ஒரு பிரிவினையாக இருக்கும்.
Ovovoru yennukkum antha yennne oru pirivinaiyaaga irukkum.
1,747
அவருக்குத் தரப்பட்டிருந்த பொறுப்பு, தாழ்த்தப்பட்டோர் நலம் மற்றும் அறநிலையத் துறை.
Avarukkuth tharappattiruntha poruppu, thaazhththappattor nalam matrum aranilaiyath thurai.
1,799
இந்தக் கவலையைப் போக்கச் சிவபெருமான் இந்த நூலின் 60 நூற்பாக்களை 3 செப்பேடுகளில் எழுதித் தன் இருக்கையில் வைத்தார்.
Indhak kavalaiyaip pokkach sivaperuman indha noolin 60 noorpakkalai 3 seppedugalil ezhudhith than irukkaiyil vaiththaar.
4,704
உள்ளிழுத்த ஒவ்வாப்பொருட்கள் ஆஸ்துமாவிற்கான அறிகுறிகளை ஏற்படுத்தும்.
ullizhutha ovvapporutkal aasthmavirkana arigurigalai eerpaduthum.
3,386
விளாதிமிர் லெனின் - உருசியப் புரட்சியாளர், சோவியத் ஒன்றியத்தின் முதல் ஆட்சித் தலைவர்
vladimir lenin - russia puratchiyalar, soviet onriyathin muthal aatchi thalaivar
7,547
இங்கு தட்பவெப்பநிலை மிதமாகக் காணப்படும்.
Inngu thatpaveppanilai mithamaagak kaanappadum.
4,610
மட்பாண்டம் தயாரித்தல்
matpaandam thayaarithal
4,171
சிவதருமோத்தரம், சைவசமயநெறி, வாயுசங்கிரதை, மச்சபுராணம், பிரமோத்தர காண்டம், உபதேச காண்டம் முதலான நூல்கள் சரியை வழியைக் கூறுவன.
sivatharumothitharum, seivasamaiyaneri, vayusangirathai, machapooranam, premothira kandham, upadesa kandham mudhalana noolgal sariyai vazhiyaik kooruvana.
6,767
தமது 38ஆம் அகவையிலேயே முதலமைச்சர் பதவிக்கு வந்த சுகாதியா இராச்சசுத்தான் மாநிலத்தின் வளர்ச்சிக்கும் பல சீர்திருத்தங்களுக்கும் காரணமானவர்.
Thamathu 38aam agavaiyileye mathalamaichcahr pathavikku vantha sugaathiyaa Rajasthaan maanilaththin valarchchikkum pala seerthruththangalukkum kaaranamaanavar.
3,355
சய்கியாவின் மின்னூல்களைப் பற்றி
saikiyavin minnoolgalai patri
8,014
வனநாயகம்
Vananaayagam
6,324
தேனீ ஜனவரி 1989 இலிருந்து யேர்மனியிலிருந்து வெளிவரத் தொடங்கிய இதழ்.
theni january 1989 lirundhu yermaniyilirundhu velivarath thodangiya ithaaz.
9,240
18ம் நூற்றாண்டின் இரண்டாம் பகுதியில் பிளாசி மற்றும் புக்சார் சண்டைகளின் விளைவாக வங்காளம் பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியின் ஆட்சியின் கீழ் வந்தது.
18m noottraandin irandaam paguthiyil pilaasi mattrum buxaar sandaigalin vilaivaaga vangaalam Brittaniya kizhakindhiya companyyin aatchiyin keezh vanthathu.
3,745
மற்றொரு பிரச்சினையாக பள்ளிக்கு உணவு வழங்குவோரிடமிருந்து NHS மற்றும் காப்புறுதிக் குழுக்கள் போன்ற உடல்நிலை தொடர்பான சேவைகள் வழங்கும் தன்னார்வக் குழுக்களுக்கு தகவல் வெளியாகும் சாத்தியமுள்ளதால், அது தனியாளர்கள் சமத்துவமான சேவைகளைப் பயன்படுத்தும் ஆற்றலில் தீங்கான விளைவுகளை ஏற்படுத்தும்.
matrumoru pirachanaiyaga pallikku unavu valanguvordamirunthu NHS matrum kappuruthi kulukkal ponra udalnilai thodaibana sevaigal valangum thannarva kulukkalukku thagaval veliyagum saathiyamullathaal, athu thaniyalargal smathuvamana sevaigalai payanpaduthum aatralil theengana vilaivugalai yerpaduthum.
8,288
இதனை எண்ணும்போது இந்தப் புலவர் மலைய நாட்டவர் எனத் தெருயவரும்.
Ithanai yennumpothu inthap pulavar malaiya nattavar yenath theruyavarum.
7,775
சென்னை தொலைக்காட்சி நடத்திய கவிதை போட்டியில் 12,000 கவிதைகளில் இவரது கவிதை 3-வது பரிசினைப் பெற்றது.
Chennai tholaikkattchi nadaththiya kavithai pottiyil 12,000 kavithaigalil ivarathu kavithai 3-vathu parisaip pettrathu.
4,103
இவை பல்வேரிலுள்ள சிறு துளையூடாக பல்லின் உள்ளே செல்லும்.
ivai palverilulla siru thulaiyuudaaga pallin ulle sellum.
131
ஆக்ரா ஆசிரியர் பயிற்சி நிறுவனம், மயிலாடுதுறை
Agra aasiriyar payirchi niruvanam, mayiladuthurai
5,246
ஐ.எம்.டி.பி இணையத்தளத்தில் ரகுல் பிரீத் சிங்
I.M.D.B innaiyatthalathil Rakul Preet Singh
4,869
பாரசீகத்தின் க்ராநிகஸ்-ஸில் பெற்ற முதல் வெற்றிக்கு பிறகு ஹளிகர்நாஸ்ஸஸ்-ஸில் அலெக்ஸாண்டர் பாரசீக மாகாணங்களின் சரணடைவை ஏற்றுக்கொண்டார்.
Paarasigathin Kiranigasil petra mudhal vetrikku piragu haligarnass-sil Alexander Paraseega maaganangalin saranadaivai etrukkuondaar.
6,128
இலங்கையில் 1947ம் ஆண்டு சோல்பரி அரசியலமைப்பிலும், 1972ம் ஆண்டு முதலாம் குடியரசு அரசியலமைப்பிலும் பிரதம மந்திரி அதிகாரமிக்கதோர் பதவியாக காணப்பட்டிருந்தது.
ilangaiyil 1947m aandu Solbari arasiyalamaippilum 1972m aandu muthalaam kudiyarasu arasiyalamaippilum pirathama manthiri athikaaramikkathor pathaviyaaga kaanappattirunthathu.
4,803
குறுநூறு கவிதைத் தொகுப்பு
kurunooru kavidhai thoguppu
5,691
'பருவூர்ப் போர் பேசப்படுவதுபோல் பரத்தை உறவு பேசப்படுகிது. இனவே வீட்டுக்குள் நுழையாதே.'
paruvoorp por pesappaduvadhupol paratthai uravu pesappadugiradhu. Enave veettukkul nuzhaiyaadhe.'
419
அவற்றில் வலை விரித்தது போல் சிலம்பிக் கூடுகள்.
avattrin valai virithathu pole silambi koodukal.
7,123
அதிகரிக்கும் மற்றும் தொடர்ச்சியான முன்னேற்றம் மற்றும்
athigarikkum matrum thodarchiyaana munnetram matrum
3,566
ஏல மலைகளின் நிழற்படம் தாய்லாந்து நாட்டிலுள்ள டிரத் மாகாண முத்திரையுடன் தோன்றும்.
yela malaigalin nilarpadam Thailand natilulla Drath maagaana muthiraiyudan thonrum.
4,254
18ஆவது நூற்றாண்டில் முகலாயப் பேரரசு நலிவடையத் தொடங்கிய நிலையில், பேரரசின் தென்னிந்தியப் பகுதிகளை கைப்பற்ற முனைந்த முகலாய ஆளுநரை ஐதராபாத் நிசாம் தோல்வியடையச் செய்து 1724இல் தம்மை ஐதராபாத்தின் நிசாம்-அல்-முல்க் என அறிவித்துக் கொண்டார்.
18avadhu noorrandhill mughalaya perrarasu nalivadaiya thodangiya nilaiyil, perraarasin thenindhiya paguthigalai kaipatra munaindha mughalaya allunarai hyderabad nizam thollviyadaiya seidhu 1724ill thammai hyderabadhin nizam-all-mulag enna arivithuk kondanar.
6,164
பின்னர் மாசச்சூசெட்ஸ் ஆமெர்ஸ்டுக் கல்லூரியில் பயின்று இளங்கலைப் பட்டம் பெற்றார்.
Pinnar masachsusets aamerstuk kallooriyil payindru ilangkalai pattam pettraar.
9,813
இந்தக் காலத்து எதிர் பண்ப்பாட்டு இயக்கத்தின் குவியம் போதைப்பொருள் பயன்பாடு, பாலுறவில் சுதந்திரம் (உகப்பான முறையில் பாலுறவு), பெண்கள் உரிமைகள் போன்றவற்றில் இருந்தது.
Intha kaalaththu yethir panppaattu iyakkaththin kuviyam bothaipporul payanpaadu, paaluravil suthanthiram (ugappaana muraiyil paaluravu), pengal urimaigal pondravattril irundhadhu.
7,203
சார்ஜா
Sharjah
8,465
இது ஆண்டவரின் திருமுழுக்கு விழாவுடன் தொடங்கி, சாம்பல் புதனுக்கு முன்தினம் முடிவடைகிறது.
ithu aandavarin thirumuzhukku vizhaavudan thodangi, saambal puthanukku munthinam mudivadaigirathu.
6,476
பல சந்தங்களில் பாடப்பட்டுள்ள இக்காப்பியம் சிலப்பதிகாரத்தின் கருப்பொருளை நவீன காலத்துக்கு ஏற்றாற்போல எடுத்துரைப்பதாக உள்ளது.
pala santhangalil paadappattulla ikkaapiyam Silappathikaaraththin karupporulai naveena kalaththukku yettaarpola yeduththuraippathaaga ullathu.
5,836
இம் மலை கொங்கு நாட்டில் உள்ள ஒரு மலையாகும்.
im malai kongu naattil ulla oru malaiyaagum.
8,921
ப்ரஷியாவிற்கு ப்ரான்டன்பர்க் பிரதேசம் அளிக்கப்பட்டது.
Prussiavirku Brandonburg prathesam alikkappattathu.
5,651
இந்திய பாராம்பரிய இசை அதன் தொடக்கங்களை தனது சுயத்தை உணர்தலைப் பெறுவதற்கான தியானக் கருவியாகக் கொண்டிருந்தது.
inthiya paarambariya isai adhan thodakkangalai thanadhu suyatthai unarthalaip peruvadharkaana thiyaanak karuviyaagak kondirunthadhu.
6,136
டிகாப்ரியோ "லெனி வில்லியம்ஸ்" என்ற பெயரில் நிறைய தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கல்வி சம்பந்தப்பட்ட நிகழ்விலும் தோன்றினார்.
Dicaprio "Leni Williams" endra peyaril niraiya tholaikkaatchi nigazhchiyil, kalvi sambanthappatta nigazhvilum thondrinaar.
795
தற்போது தமிழீழ விடுதலைப்புலிகளால் நிர்வகிக்கப்பட்டுவரும் பிரதேசங்களிலிருந்து இத்திரைப்படங்கள் வெளிவருகின்றன.
Tharpothu thamizheela viduthalaippulikalaal nirvakikappattuvarum pirathaesaangkalilirunthu iththiraippadangkal velivarukindrana.
9,436
அதன் பின்னரே ஹைதராபாத் மீது இராணுவ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இந்திய தேசத்துடன் இணைக்கப்பட்டது.
Athan pinnare Hyderabad meethu raanuva nadavadikkai merkollappattu indhiya desaththudan inaikkappattathu.
5,706
தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடென்டுகள்.
theneeril ulla anti oxidenttugal.
216
நடுக் கருந்துளையைச் சுற்றி விண்மீன்-தோன்றும் பகுதிகளைக் கொண்ட வளையம் காணப்படுகிறது.
naduk karuththulaiyai suttri vinmeen-thondrum paguthikalai konda valaiyam kaanappadukirathu.
1,871
ராஜினி திராணகம அல்லது ராஜினி ராஜசிங்கம் திராணகம (பெப்ரவரி 23, 1954-செப்டம்பர் 21, 1989) இலங்கையில் இருந்த மனித உரிமை செயற்பாட்டாளரும் பெண் உரிமை செயற்பாட்டாளரும் ஆவார்.
Raajini Thiraanagama alladhu Raajini Rajasingam Thiraanagama (February 23, 1954-September 21, 1989) Ilangaiyil irundha manidha urimai seyarpaattalarum pen urimai seyarpaattalarum aavaar.
982
வினைமுற்றி மீளும் தலைமகன் தன் தேர்ப்பாகனிடம் சொல்கிறான். தேரோட்டும் வலவனை இவர் 'வலம் பெறுநன்' என்று குறிப்பிடுகிறார்.
vinaimutri meelum thalaimaakan thaan thaerpaakanidam solkiraan. thaerottum valaavanai ivar valam perunan endru kurippidukiraar.
4,386
அவர் அனோவர் வம்சத்தின் பிரித்தானிய அரச மரபில் மூன்றாவது மன்னர் ஆவார்.
avar anovar vamsathin pirithaniya arasu marabil moondravadhu mannar aavaar.
511
பிரித்தானிய இலங்கையில் வன்னிப் பகுதி தனியான ஆட்சியாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.
Britania ilangkalaiyil vanni paguthi thaniyaana aatchiyaalaridam oppadaikkappattathu.
3,953
இவரது படையினர் அந்த கூற்றை தவறாக புரிந்துகொண்டு ஒபிஸ் நகரில் கழகத்தில் ஈடுபட்டனர்.
yivarathu padaiyinar antha koottrai thavaraga purinthukondu ops nagaril kalagaththil yeedupattanar.
8,770
என்றாலும் ஆகத்து 2 இல் அமெரிக்கப்படைகள் நாட்ச் போரில் வடகொரியப்படையை எதிர்த்துக் கடுமையாகத் தாக்கிப் பின்னடையச் செய்தன.
Yendraalim August 2 il Amerikkappadaigal naatch poril vadakoriyappadaiyai yethirththuk kadumaiyaagath thakkip pinnadaiya seithana.
3,068
இளம் பருவத்தினர் தினசரி குளிக்கும் பழக்கம் ஏற்படுத்த வேண்டும்.
ilam paruvathinar thinasari kulikkum palakkam yerpadutha vendum.
6,045
தாய் அவற்றுடன் நீரில் மிதந்து செல்லும்
Thaai avattrudan neeril mithanthu sellum.
167
முரண்பாடான நெஞ்சுக்கூடு இயக்கம்
Muranpaadaaana nenjcukoodu iyakkam
3,030
சயனேட்டு
cyanide
8,645
ஹொபுஸ்
Hobus
3,403
இங்கு பாசி அதிகமாக உள்ளது.
ingu paasi athigamaga ullathu.
7,326
ஏனைய தமிழ் வரைகதைகள் பதிப்பிப்போர் நிறுத்திவிட்டாலும் லயன் காமிக்ஸ் நிறுவனத்தினர் தொடர்ந்தும் தமது புத்தகங்களைப் பதிப்பித்து வருகின்றனர்.
Yenaiya thamizh varaikathaigal pathippipor niruththivitaalum layan comics niruvanaththinar thodarnthu thamathu puthagangalaip pathippiththu varukindranar.
2,874
ஈரிழையும் வெட்டப்பட்ட நிலையில் இருப்பதால், மின்புல நகர்த்தலின் போது குறைவாக நகரும்.
Eerizhaiyum vettappatta nilaiyil iruppadhaal, minpula nagarththalin podhu kuraivaaga nagarum.
2,115
இதன் முதல் படி, வாக்குகளை என்ணுவதாகும்.
ithan muthal padi vaakkugalai ennuvathaagum.
8,731
1826இல் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கணிதவியல் பேராசிரியரானார்.
1826il Cambridge palakalaikkazhagaththil kanithaviyal perasiriyaraanaar.
9,808
இந்த மாவட்டத்தை மூன்று மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: ராயிமாள், பார்கோட்டை, திலேய்பனி ஆகியன.
Intha maavattaththai moodru mandalangalaagap piriththullanar. Avai: Raayimaal, Paarkottai, Thileypani aagiyana.
4,248
சுங்கர்கள் வலுப்பெற்ற நிலையில், இப்பட்டம் முக்கியத்துவம் பெற்றது.
sungarargal valuppetra nilaiyil, ippattam mugiyaithuvam petradhu.
9,220
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.
799
கொற்றவைக்குப் படைக்கப்பட்ட பொங்கல் படையல் மடை எனப்பட்டது.
Kotravaikku padaikkappatta pongal padaaiyal madai enappattathu.
7,895
தனது திருமண ஒப்பந்தத்தை முறித்துக் கொண்ட எடித் டோல்கீனை மணம் புரியப்போவதாக அறிவித்தார்.
Thanathu thirumanam oppanthaththai muriththuk konda Edith dolkeenai manam puriyappovathaaga ariviththaar.
2,871
குலதெய்வம் ராஜகோபால்
Kuladheivam Raajagopaal
1,869
அப்போதைய கைத்தறித்துறை அமைச்சர் பெரியசாமி ஒத்துழைப்புடன் 1996 - 97ல் மஞ்சள் வணிக வளாகம் அமைக்க குழு ஒன்று உருவாக்கப்பட்டது.
Appodhaiya kaitharithurai amaichar Periyasamy othuzhaippudan 1996 - 97il manjal vaniga valaagam amaikka kuzhu onru uruvaakkappattadhu.
5,228
ஒன்றுக்கொன்று வெட்டிக் கொள்ளாமலும் இணையாகவும் இல்லாமலும் அமையும் இரு கோடுகள் -அதாவது இரு வெட்டாக் கோடுகள் ஒரேதளஅமைவிலாக் கோடுகள் ஆகும்.
ondrukkondru vettik kollamalum innaiyaagavum illamalum amaiyum iru kodugal -adhaavadhu iru vettaak kodugal orethalaamaivilaak kodugal aagum.
5,442
விஸ்கான்சின் பல்கலைகழகத்தின் மில்வாக்கி வளாகத்தில், கணினி அறிவியல் துறையில் பட்டமேற்படிப்பு முடித்தார்.
Wisconsin palkalaikazhakatthin Milwaukee valaagatthil, kannini ariviyal thuraiyil pattamaerpadippu muditthaar.
1,069
இந்திய மைனா
Indhiya Maina
5,980
பத்தாம் வகுப்பு வரை மெட்ரிக் பாடத்திலும் மேல்நிலைக்கல்வியில் தமிழக அரசின் பாடத்திட்டத்தையும் பின்பற்றுகிறது.
patthaam vaguppu varai metric paadatthilum melnilaikkalviyil thamizhaga arasin paadatthittatthaiyum pinpatrugirathu.