id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
8,383
அதாவது கால், கை இவற்றால் எதிரியைத் தாக்கிச் செயலிழக்கச் செய்யும் கலை எனப் பொதுவாகக் கூறலாம்.
athaavathu kaal, kai ivatraal ethiriyaith thaakkich cheyalizhakkach cheiyum kalai enap pothuvaagak kooralaam.
9,439
அந்த வகையில் டார்ஜிலிங், அசாம், நீலகிரி ஆகியவை தேயிலை விளையும் சிறப்பு பூகோளப் பகுதியாகும்.
Antha vagaiyil Darjeeling, Assam, Neelagiri, aagiyavai theyilai vilaiyum sirappu bookolap paguthiyaagum.
6,031
இவற்றுள் அபுதாபி முழுநாட்டினதும் தலைநகரமாக உள்ளது.
ivatrul abuthaabi muzhunaattinathum thalainagaramaaga ullathu.
5,066
காமராசர் முதலமைச்சராகப் பதவி வகித்த காலங்களில் நாட்டு முன்னேற்றம், நாட்டு மக்களின் வாழ்க்கை முன்னேற்றம், கல்வி, தொழில் வளத்துக்கு முன்னுரிமையளித்து பல திட்டங்களை நிறைவேற்றினார்.
kamarasar muthalamaisaraaga pathavi vagiththa kaalangalil naattu munnetram, naattu makkalin vaalkai munnetram, kalvi, tholil valaththukku munnurimaiyaliththu pala thittagalai niraivetrinaar.
8,674
துரிஞ்சன் பிரெஸ்ட், துரிஞ்சன் மாங்கு, துரிஞ்சன் சீல்டு, துரிஞ்சன் ஒயிட்டைல், துரிஞ்சன் இசுபாட்டு உள்ளீட்டவை இவற்றின் வகையாகும்.
Turinjan Breast, Turinjan Mangu, Turinjan Sheild, Turinjan Whittile, Turinjan Ispate ullittavai ivatrin vagaiyaagum.
1,245
பின் தம் மகன் ஈசாக்கைக் கட்டி, பீடத்தின் மீதிருந்த விறகுக் கட்டைகளின் மேல் கிடத்தினார்.
Pin tham magan eesaakkaik katti peedathin meethirundha viraguk kattaigalin mel kidathinaar.
2,340
தாவரப் பெருக்க முநைகளைப் பயன்படுத்தி புதிய இரகங்களை உருவாக்கி வளா்ச்சியை ஏற்படுத்துவதே மலரியல் நிபுணர்களின் முக்கிய வேலையாகும்.
Thaavara perukka munaigalai payanpaduthi puthiya ragangalai uruvaaki valarchiyay aerpaduthuvathae malariyal nibunargalin mukkiya velaiyaagum.
7,038
(குரங்கு)குரக்குக்கால், (எண்கு)எட்குக்கால்,
(kurangu)kurakkukkaal, (yengu)yetkukkaal,
9,625
தமிழக ஆசிரியர் கூட்டணி இது இந்தியாவின், தமிழ்நாட்டிலுள்ள பள்ளி ஆசிரியர்களின் நலன் கருதி ஏற்படுத்தப்பட்ட தொழிற்சங்க அமைப்பாகும்.
Thamizhaga aasiriyar kootani ithu indhiyaavin, thamizhnaatilulla palli aasiriyargalin nalan karuthi yerpaduththappatta thozhirsanga amaippaagum.
3,496
இந்த ரயில் நிலையத்தில் கிழக்கு மேற்கு வழித்தடம் மற்றும் வட்டப்பாதை வழித்தடம் ஆகிய இரண்டும் சந்திப்பது குறிப்பிடத்தக்கது.
intha rail nilayathil kilakku merku valithadam matrum vattapathai valithadam agiya irandum santhippathu kuripidathakkathu.
5,732
இதனால் அவை ஈரமான நீர் உறிஞ்சும் சேர்மங்களாக தோன்றுகின்றன.
idhanaal avai eeramaana neer urinjum sermangalaaga thondrugindrana.
3,361
கலைகள் நடப்பு வாழ்வாலும் மரபாலும் உருவாக்கப்படுகின்றன.
kaligal nadappu valvaalum marapaalum uruvaakapadukinrana.
6,992
சமஸ்தான இணைப்பின் மற்றொரு பிரச்சனை சமஸ்தானமாக அமைந்தது ஜீனாகாத் ஆகும்.
Samasthaana inaippin mattroru prachchanai samasthaanamaaga amainththu jeenaakaath aagum.
2,000
பிலிப்பீன்சில் அபாண்டே என்ற இதழின் பெண் செய்தியாளர் ஒருவர் இனந்தெரியாதோரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
Philipines Abannde endra idazhin pen seidhiyalar oruvar inanterithoral suttuk kolappathar.
534
ஜம்புசர்
Jambusar.
3,948
தெருக்கூத்து ஆடும் ஒரு காதல் சோடியை (சேரன், நவ்யா நாயர்) ஒரு கெட்ட ஜமீந்தார் (பிரகாஷ் ராஜ்) கொடுமைப்படுத்தி அப்பெண்ணின் தலையை மொட்டையடித்து விடுவது போன்ற காட்சிகள் தான் அவள் காண்பது.
therukoothu aadum oru kaathal sodiyai (seran, navyaa naayar) oru ketta jemeenthaar (prakaash raj) kodumaipaduthi appennin thalaiyai mottaiyadithu viduvathu pondra kaatchigal thaan aval kaanbathu.
7,324
கடசினகுப்பம்
kalasinakuppam
5,330
விரிவான தகவல்களுக்கு, காண்க: 2012 கோடைக்கால ஒலிம்பிக் தட கள விளையாட்டுக்கள்
virivaana thagavalgalukku, kaanga: 2012 kodaikkala olympic thada kala vilaiyaattugal.
7,266
கலி வங்கம் தேறு நீர்ப் பரப்பின் யாறு சீத்து உய்த்து துறைதொறும் பிணிக்கும் நல் ஊர் உறைவு இன் யாணர்,........
Kali vangam theru neerp parappin yaaru seeththu uyiththu thuraithorum pinikkum nal oor uraivu in yaanar,........
8,950
ஒரு தொழிலில் குறைவான போட்டி ஏற்படுமாயின் நிறுவனங்கள் அதிக இலாபம் ஈட்டவும், நிரந்தர வாடிக்கையாளர்களை கொண்டு, குறிப்பிட்ட நிறுவனங்கள் நிலையான வருமானத்தை ஈட்டவும் முடியும்.
Oru thozhilil kuraivana potti yerpadumaayin niruvanangal athiga labam eetavum, niranthara vaadikaiyaalargalai kondu, kurippitta niruvanamgal nilaiyaana varumanaththai eetavum mudiyum.
7,355
1791 ஆம் ஆண்டில் இந்தப் புதினம் அச்சுப்பிரதியாக வெளியிடப்படும் வரை பல்வேறு தலைப்புகளில் கையெழுத்துப் படியாகவே வலம் வந்தது.
1791 aam aandil intha puthinam acchuprathiyaaga veliyidappadum varai palveru thalaippugalil kaiyezhuththup padiyaagave valam vandathu.
5,184
ஆனால் மன்னர் காலத்திலேயே கறம்பக்குடியில் சாயத்தொழில் நடைபெற்று வந்துள்ளது.
aanaal mannar kaalatthileye karambakkudiyil saayatthozil nadaipettru vandhulladhu.
5,232
1969 இல் தேன்மழை என்ற சுரதாவின் கவிதை நூலுக்குத் தமிழக அரசின் பரிசு கிடைத்தது.
1969 il thenmazhai endra surathavin kavithai noolukku thamizhaga arasin parisu kidaitthadhu.
3,224
மரபு வழியான துறவற ஒழுங்குகளைப் பின்பற்றுதல் தாம் எடுத்துக் கொண்ட வேலைகளுக்கு, குறிப்பாக, உலகப் பயணங்களின்போது, இடையூறாக இருக்கும் என அவர் கருதினார்.
marabu valiyana thuravara olungugalai pinpatruthal thaam eduthu konda velaikku, kurippaga, ulaga payanangalinpothu, idaiyuraaga irukkum ena avar karuthinaar.
7,238
மலைபடுகடாம்
Malaipadugadaam
5,621
5 வயதிற்குட்பட்ட சிறார்களின் எடை குறைவுக் குறையை தீர்த்தல்.
5 vayadhirkutpatta siraargalin edai kuraivuk kuraiyai theertthal.
6,611
ஒலிம்பிக் விளையாட்டுக்களைப் போன்றே வடிவமைக்கப்பட்ட மண்டல அளவிலான பல பல்துறை விளையாட்டுப்போட்டிகள் உருவாகியுள்ளன.
Olymbic vilaiyaattukkalaip pondre vadivamaikkappatta mandala alavilaana pala palthurai vilaiyaattuppottigal uruvaagiyullana.
3,099
கனடாவின் ஹால் ஆஃப் ஃபேம், ஒரு நிரந்தர காட்சியகத்தை ஏற்படுத்தியது.
canadavin haal of fame, oru niranthara katchiyagathai yerpaduthiyathu.
7,104
அனல் மின் நிலையங்களில் நிலக்கரியைஎரிப்பதால் கிடைக்கப் பெறும் வெப்ப ஆற்றல் மின்னாற்றலாக மாறற்ப்படுகிறது.
anal min nilaiyangalil nilakkariyai erippathaal kidaikkap perum veppa aatral minnaatralaaga maatrappadugirathu.
4,242
முன்மொழிவதற்கான விதிமுறைகள்
munmozhivathargana vidhimuraigal
2,306
எறுழ்வலி யொடுமுரு மிடியென வருமொரு
eruzhvali yodumuru midiyeda varumoru
8,205
திருச்சி வானொலியிலும் இவரின் பல கவிதைகள் ஒலிபரப்பாகியுள்ளன.
Thirchy vaanolilyilum ivarin pala kavithaigal oliparappaagiyullana.
3,365
ஞானசேகரன் தலைமறைவாகி, ஜமீந்தார் மகனைப் பழிவாங்க தனது புரட்சித் தோழர்களோடு திரும்பி வரும்போது அவசரநிலை அறிவிக்கப்பட்டிருந்த அச்சூழலில் காவல்துறையால் போலிமோதலில் சுட்டுக் கொல்லப்படுகிறான்.
Gnyanasekaran thalaimaraivagi, jameenthaar maganai palivaanga thanathu puratchi tholargalodu thirumbi varumbothu avasaranilai arivukkapatiruntha achulalil kavalthuraiyaal polimothalil suttu kollapadukiraan.
6,699
குறிப்பு: இக்காலகட்டத்தில் ஜெயலலிதா தமிழக முதல்வராகப் பணியாற்றினார்.
Kurippu: ikkaalakattaththil Jayalalitha thamizhaga muthalvaraagap paniyaattrinaar.
2,027
5 குழந்தைகள் கோடை காலங்களில் வீட்டிற்குள் அமர்ந்து விளையாடும் விளையாட்டு.
5 kuzhanthaigal kodai kaalangalil veetrikul amarnthu vilaiyaadum vilaiyaatu.
4,597
ஆனால் பயணிகளின் காத்திருப்பு நேரம் உயர வாய்ப்புள்ளது.
aanal payanigalin kaathirupu neram uyara vaaipulladhu.
2,769
நிறம், ஒளி, அளவுக் கூறுகள், இயல்புப் போக்கு ஆகியவற்றிற்கு முதன்மை தரப்படவில்லை; மாறாக அளவுமுறை எளிமையாக்கப்பட்டு, நபர்களையும் நிகழ்வுகளையும் தரப்படுத்தி கலை உருவானது.
niram, oli, alavuk koorukal, iyalpup pokku aagiyavatrirkku muthanmai tharappadavillai; maaraaga alavumurai elimaiyaakkappattu, nambargalaiyum nigazhvukalaiyum tharappaduththi kalai uruvaanathu.
5,995
இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்தைப் பொறுத்தவரையில், ஒரு நகராட்சியில் வசிப்பவர் ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிமகனாக இருந்தால், அந்த நகராட்சிக் தேர்தல்களில் வாக்களிக்கலாம்.
iruppinum, airoppiya ondriyatthaip porutthavaraiyil, oru nagaraatchiyil vasippavar airoppiya ondriyatthin kudimaganaaga irunthaal, antha nagaraatchith therthalgalil vaakkalikkalaam.
5,759
இத்திட்டத்தின் விண்கலம் 2016 செப்டம்பர் 8-இல் ஏவப்பட்டது, இது 101955 பென்னு என்ற சிறுகோளை ஆய்வுசெய்து 2023இல் பூமிக்கு இதன் மாதிரியை மேலதிக ஆய்வுக்காக கொண்டுவரவுள்ளது.
itthittatthin vingalam 2016 September 8-il yevappattadhu, idhu 101955 bennu endra sirukolai aaivuseidhu 2023il boomikku idhan maadhiriyai meladhiga aaivukkaaka konduvaravulladhu.
5,514
காங்கிரசு கட்சியின் தொழிற்சங்கப் பிரிவான ஐ.
Congressu katchiyin thozhirsangap pirivaana ai.
5,118
தாமரை போன்ற கண்ணை உடையவன்.
thaamarai pondra kannai vudaiyavan.
4,251
அவற்றில் சில வருமாறு;
avatrill silla varumaru;
1,401
மாணவராக இருக்கும் போதே தமிழ் இளைஞர் காங்கிரசில் இணைந்து அரசியலில் தீவிரம் காட்டினார்.
Maanavaraaga irukkum podhe thamizh ilaignar congressil inaindhu arasiyalil theeviram kaattinaar.
6,503
இவற்றுள் தொழில், ஈடுபாடுகள், அரசியல், ஊர் அடைப்படையிலான அமைப்புகள் அடங்கும்.
Ivatturl thozhil, eedupaadugal, arasiyal, oor adaipppdaiyilaana amaippukal adangum.
2,429
ஒரு தூரத்து நட்சத்திரத்தின் நிறையைக் கண்டுபிடிப்பதற்கு சிறந்த வழிமுறையை வானியல் அறிஞர்களுக்கு இருமை நட்சத்திரங்கள் அளிக்கின்றன.
oru thuuraththu natsaththiraththin niraiyaik kantupitippatharku sirantha vazimuraiyai vaaniyal arinjargalukku irumai natsaththiranggal alikkinrana.
7,659
பின் மே 2016 இல் கன்னடத்தில் யு டர்ன் திரைப்படத்தில் நடித்தார்.
Pin May 2016 il kannadaththil u turn thitaippadaththil nadiththaar.
2,546
இதனால் 'கண்ணன்' என்னும் சிறப்புப் பெயரைப் பெற்றவன்.
idhanaal 'Kannan' ennum sirappup peyaraip pettravan.
5,924
நாகசாக்கி மலைப்பாங்கான பகுதி என்பதால், ஹிரோஷிமாவில் ஏற்பட்ட தாக்கத்துடன் ஒப்பிடும் போட்டு இங்கு சற்றுக் குறைவான விளைவுகளே ஏற்பட்டன.
Nagasaki malaippaangaana paguthi enbathaal, Hiroshimavil yerpatta thaakkatthudan oppidum pothu ingu satruk kuraivaana vilaivugale yerpattana.
6,944
எசுப்பானியர்கள் மற்றும் மெக்சிகர்களின் ஆட்சியின் கீழ் பண்ணைகள் நன்றாக வளர்ச்சியுற்றன.
Espaaniyargal mattrum mexigargalin aatchiyin keezh pannaigal nandraaga valarchchhiyuttrana.
3,795
இது நீரில் மிதந்து செல்வது மட்டுமின்றி, நீர் மூழ்கிக் கப்பல்களையும் கண்டறிந்து நீரில் மூழ்கித் தாக்கும் வல்லமைக் கொண்டது.
ithu neeril mithanthu selvathu matuminri, neer moolgi kappalgalium kandarinthu neeril moolgi thaakkum vallamai kondathu.
4,106
சேவைக்கான ஒப்புதல் அல்லது ஒப்பந்தம் என்பது மருத்துவருக்கும், நோயாளிக்கும் இடையே ஒரு தலைவனுக்கும் தொண்டனுக்கும் இடையே உள்ளது போன்ற ஒரு தொடர்பினை குறிப்பதாகும்.
sevaikkaana oppudhal alladhu oppandham yenbadhu maruthuvarukkum, noyalikkum idaiye oru thalaivanukkum thondanukkum idaiye ulladhu pondra oru thodarbinai kurippadhaagum.
3,990
பெருங் கின்னரப்பெட்டிகள் பல அளவுகளிலும் காணப்படுகின்றன.
perung kinarapetigal pala alavugalilum kaanappadugindrana.
4,571
மக்கள் கூட்டம் ஆரவாரமாக உற்சாகப்படுதியதால் ஓட்டத்தை நிறுத்தமுடியாமல் தொடர்ந்து ஓடினார்.
makkal kootam aaravaaramaaga urchagappadugiradhaal oottathai niruthamudiyamal thodarndhu oodinaar.
2,454
வலிமையிழந்த கண்ணிமைகள்
valimaiyizantha kannimaikal
1,734
வசுமதி நூற்றுக்கணக்கான சிறுகதைகளும் நான்கு புதினங்களையும் எழுதியுள்ளார். அவை பல்வேறு தமிழ் இதழ்களில் வெளிவந்துள்ளன.
Vasumathi nootrukkanakana sirukathaikalum nangu puthinangalaiyum ezhuthiyullar. Avai palvaeru Tamil ithalkazhil vaelivanthullana.
4,634
இலிகுரிய மொழி:
elliguriya mozhi:
5,718
முறை தவறிய சிற்றின்பத்தை நீக்குதல்.
murai thavariya sitrinbatthai neekkudhal.
5,151
ஸ்ரீநகரிலிருந்து ஷாதிபோரா, நாசிம் மற்றும் காந்தர்பால் வழியாக 30 கி.
shreenagaril irunthu shathipora, naasim mattrum kantharpaal valiyaga 30 ki.
3,584
ஒரு சமயம் சிவபெருமான் அதிபத்தரை சோதிக்க எண்ணி ஒரு மீனும் பிடிபடாத நாளில், ரத்தினங்கள் பதிந்த தங்க மீனை வலையில் சிக்குமாறு செய்தார்.
oru samayam sivaperumaan athipatharai sothikka enni oru meenum pidipadaatha naalil, rathinangal pathitha thanga meenai valaiyil sikkumaaru seithaar.
6,270
காலநிலை ஆண்டு (அல்லது சூரிய ஆண்டு) என்பது சூரியன் (பூமியிலிருந்து பார்க்கும்போது) பருவகாலங்களில் அதே இடத்திற்கு மீண்டும் வர எடுத்துக்கொள்ளும் கால அளவு ஆகும்;காட்டாக வேனிற்கால சம இரவு நாளிலிருந்து மீண்டும் அதே வேனிற்கால சம இரவு நாளுக்கு வர எடுக்கும் நேரம்.
Kaalanilai aandu (allathu suriya aandu) yenbathu suriyan (boomilirundhu paarkkumpothu) paruvakaalangalil athe idaththirku meendum vara yeduthukkollum kaala alavu aagum,kaattaaga venirkaala sama iravu naalilirundhu meendum athe venirkaala sama iravu naalukku vara yedukkum neram.
7,439
எசுபேசுஎக்சு சிஆர்எஸ்-5 சரக்கு விண்கலம் பன்னாட்டு விண்வெளி நிலையத்தை அடைந்தது. (ஏபி)
Esubesex CRS-5 sarakku vinkalam pannaattu vinveli nilaiyatthai adainthathu. (AB)
3,358
இணையதள திரைப்பட தரவுத்தளத்தில் ஆங்கிலத்துடன் இணைந்திருப்போம்
inaiyathala thiraipada tharavuthalathil aangilathudan inaithiruppom.
6,181
இவ்வளைகள் மழை, வெள்ளம்போன்ற இயற்கை சீரழிவுகளால் பாதிக்காத வண்ணம் நல்ல காற்றோட்டத்துடன் காணப்படுகிறது.
Ivvalaigal mazhai, vellampondra iyarkai seerrazhivugalal paathikkaatha vannam nalla kaattrottaththudan kaanappadugirathu.
4,832
அறம்புரி கொள்கை நான்மறை முதல்வர் (அந்தணர்)
arrampuri koolkai nannmarai mudhalvar (andhanaarr)
405
குறிப்பாக இவர் பெயரில் வழங்கும் 35பி/ஹெர்ச்செல்-ரிகோல்லேட் எனும் பருவமுறை வருகைதரும் வால்வெள்ளியைக் கண்டுபிடித்தார்.
Kurippaaga ivar peyaril vazhangum 35p/herchchel-ricoellaet enum paruvamurai varukaitharum vaalvelliyai kandupidiththaar.
9,205
டிசம்பர் 1914 இல் டோல்கீன் தனது பள்ளி நண்பர்கள் மூவருடன் நடத்திய ஒரு சந்திப்பிற்குப் பிறகு கவிதை எழுதுவதில் நாட்டம் கொண்டார்.
December 1914 il Dolkeen thanathu palli nanbargal moovarudan nadaththiya oru santhippirkku piragu kavithai yezhuthuvathil naattam kondaar.
3,656
க பஞ்சாப் தனது இரண்டாம் கல்வியாண்டு திட்டங்களை பஞ்சாப் அரசு தற்காலிகமாக கொடுத்துள்ள ரூப்நகரில் (ரோபார்) உள்ள முன்னாள் மகளிர் பல்கலைதொழில்நுட்ப பயிலக வளாகத்தில் இயங்கும்.
ka punjab thanathu irandam kalviyandu thittangalai punjab arasu tharkaligamaga koduthulla roopnagaril (Robor) ulla munnal magalir palgalaitholilnutpa payilaga valagathil iyangum.
3,129
பொன்னின் நிறத்தைக் காண்பது வண்ணக்கம்.
ponnin nirathai kaanbathu vannakkam.
8,832
நூல் கருத்துக்களைக் கூறும் பாங்கில் எத்தகைய குற்றங்கள் வரக்கூடாது என நன்னூல் தொகுத்துக் காட்டுகிறது.
nool karutthukkalaik koorum paangil etthagaiya kutrangal varakkoodaathu ena nannool thogutthuk kaattugirathu.
8,130
அரிசோனா மாநில பல்கலைக்கழகத்தின் ஒரு ஆய்வு நூலகரும் தி பெர்முடா டிரையாங்கிள் மிஸ்டரி: சால்வ்டு (1975) புத்தக ஆசிரியருமான லாரன்ஸ் டேவிட் குசெ தான் இந்த போக்கினை மறுதலித்தார்.
Arisona maanila palkalaikkazhagaththin oru aaiyvu noolagarum the permuda triangle mystery: solved (1975) puththaka aasiriyarumaana Lawrence david kuse thaan intha pokkinai maruthaliththaar.
1,068
இதுவே ஜிம்பாப்வேயில் ஆட்சி மாற்றம் உருவாவதற்கு முதன்மையாகப் பாடுபட்ட உள்நாட்டு அமைப்பான ஜனநாயக மாற்றத்திற்கான இயக்கம் என்பதன் பின்னால் உந்து சக்தியாக இருந்தது.
idhuve Zimbabveyil aatchi maatram uruvavadharkku mudhanmaiyaga padupatta ullanattu amaippaana jananayaga matrathirkaana iyakkam enbadhan pinnal undhu sakthiyaga irundhadhu.
1,185
யோசியுங்கள், திட்டமிடுங்கள், வெற்றி பெறுங்கள்!
yosiyungal, thittamidungal, vetri perungal!
6,037
கோடை உழவினால் மண்ணில் வாழும் பயிர்களில் பல்வேறு நோய்கள் உருவாகுவதற்கு காரணமான பூசணங்களும்,பூசண வித்துக்களும் (பித்தியம்,பைட்டோப்தோரா) செலவின்றி அழிக்கப்படுகின்றன.
kodai uzhavinaal mannil vaazhum, payirgalil palveru noigal uruvaaguvatharku kaaranamaana poosanangalum, poosana vitthukkalum (pitthiyam, paottopthoraa) selavindri azhikkappadugindrana.
5,075
எவ்வி என்னும் சொல்லின் பொருள்
yaevvi ennum sollin porul
9,242
இதன் தலைமை செயல் அலுவலகம் சென்னையில் இயங்குகின்றது.
Ithan thalaimai seyal aluvalagam Chennaiyil iyangukindrathu.
4,992
சியா லேன்
sia len
5,889
இலண்டன் விலங்கியல் கழகத்தின் கௌரவ உறுப்பினர் மற்றும் பிரித்தானிய பறவையியலாளர்கள் சங்கத்தின் ஓர் உறுப்பினர் என்ற பெருமைகளும் இவருக்கு உண்டு.
London vilangiyal kazhagatthin gourava uruppinar matrum Brittaniya paravaiyiyalaalargal sangatthin or uruppinar endra perumaigalum ivaruku undu.
5,655
நியூட்டனின் விதிகளின் படி குறைவான வேகத்தையும் குறைந்த ஈர்ப்பு விசையையும் கொண்ட அண்டப் பொருட்களின் தன்மைகளையே கண்டறிய முடியும்.
Newtonin vithigalin padi kuraivaana vegatthaiyum kuraintha eerppu visaiyaiyum konda andap porutkalin thanmaikalaiye kandariya mudiyum.
488
தற்போதைய முதல்வர் செ.
Tharpothaiya muthalvar se.
7,430
மலேசியா எயர்லைன்ஸ் விமானம் 370 காணாமல் போனமை ஒரு விபத்து என மலேசியா அதிகாரபூர்வமாக அறிவித்தது.
Malasiya airlines vimaanam 370 kaanaamal ponamai oru vibaththu yena malasiya athigaarapoorvamaaga arivithththu.
3,704
குருதியில் காபனீரொக்சைட்டின் செறிவுத் தளம்பலுக்கு ஏற்றபடி சுவாசச் செயன்முறை கட்டுப்படுத்தப்படும்.
Kuruthiyil carbonicoxidin seivu thalambalukku yetrabadi suvasa seyanmurai kattupaduthappadum.
3,530
எச்சத்தன் விசாரசருமரை அழைத்தும் பலனில்லாமல் போக கோபத்தில் அபிசேக பாற்குடத்தினை எட்டி உதைத்தார்.
yetchathan visarasarumarai alaithum palanillamal poga kobathil abhisega paarkudathinai yetti uthaithaar.
6,278
மாணவர்களுக்கான காற்றியக்கவியல்
maanavargalukkaana kaattriyakkaviyal
3,185
சீனா (China) என்று பொதுவாக அழைக்கப்படும் சீன மக்கள் குடியரசு கிழக்காசியாவிலுள்ள நாடாகும்.
seena (china) enru pothuvaga alaikappadum seena makkal kudiyarasu kilakasiyavilulla nadakum.
9,613
மேலும் வேதங்கள் மக்களின் கடவுள்களைப் பற்றியும் அதிக தகவல்கள் தருகின்றன.
Melum vethangal makkalin kadavulgalai pattriyum athiga thagavalgal tharukinrana.
3,236
எட்டாம் பெரும்படையின் தளபதி வால்டன் வாக்கர் வில்லியம் பி.
yettaam perumpadaiyin thalapathy walton walker william B.
1,634
ஆகத்து 1 – சிலுவைப் போர்வீரர்கள் கரையோரப் பகுதிகளைக் கைப்பற்ற எடுக்கும் முயற்சிக்கு உதவும் முகமாக செனோவாக் கடற்படைக் கப்பல்கள் இத்தாலியில் இருந்து புறப்பட்டன.
August 1 - siluvaip porveerargal karaiyorap paguthigalaik kaippatra edukkum muyarchikku uthavum mugamaaga Cenovak kadarpadak kappalgal Italiyil irunthu purappattana.
6,571
வடிவியலில்
Vadiviyalil
7,311
இடக்கை துடுப்பாட்ட வீரரான இவர், ஒரு இடதுகை மரபுவழா சுழல் பந்துவீச்சாளரும் ஆவார்.
Idukkai thudupatta veraraana ivar, oru idathukai marabuvazhaa suzhal pathuveechaalarum aavaar.
5,127
திசைச்சொல்
thisaisol
5,477
இரண்டு மணி நேரம் நடந்த இக்கலவரம் நள்ளிரவுக்குப் பின் முடிவுக்கு வந்தது.
irandu mani neram nadandha ikkalavaram nalliravukkup pin mudivukku vandhadhu.
4,515
உலக வருமானத்தில் 10 சதவிகித விழுக்காடு மட்டும் பெறுகிறார்கள்.
ulaga varumathil 10 sagavigidha vizhakkadu matum perugirargal.
6,284
கொம், அலிப்பே என்ற முதன்மையான ஒன்பது நிறுவனங்கள் உள்ளடங்கியுள்ளன.
Gom, alippe yendra muthanmaiyaana onbathu niruvanangal ulladangiyullana.
5,952
இப்போது ஆகும்.
ippothu aagum.
9,579
இப்படத்திற்கு அறிமுக இசையமைப்பாளர் சிமம் குமார் இசையமைத்திருந்தார்.
Ippadaththirku arimuga isaiyamaippaalar Simam kumar isaiyamaiththirunthaar.
9,726
உடலில் தண்ணீர் பற்றாக்குறையால் சோம்பல், தலைவலி, தலைச்சுற்றல், குழப்பம் ஏற்பட்டு இறுதியில் மரணம் கூட ஏற்படலாம்.
Udalil thanneer pattraakkuraiyaal sombal, thalaivali, thalaisuttral, kuzhappam yerpattu iruthiyil maranam kooda yerpadalaam.
7,996
உள்கட்டமைப்பு என்ற சொல், பின்வரும் விஞ்சி நிற்கிற அல்லது தொடர்புடைய கருத்தாக்கத்துடன் அவ்வப்போது குழப்பிக்கொள்ளப்படுகிறது:
Ulkattamaippu yendra sol, pinvarum vingji nirkira allathu thodarbudaiya karuththaakkaththudan avvappothu kuzhappikkollappadugirathu:
7,392
குறிப்பாக தாய் தந்தை பெரியோர்கள் உறவுகள் நட்புகள் என அனைவரின் குணங்களையும் செதுக்குவதாக அமைந்துள்ளது.
Kurippaaga thai thanthai periyorgal uravugal natpugal yena anaivarin kunangalaiyum sethukkuvathaaga amainthullathu.
8,977
• இவை நான்காம் திருமுறைகளிலேயே மிகுதியாக இடம் பெற்றுள்ளன.
* ivai naangaam thirumuraigalileye miguthiyaaga idam petrullana.
3,359
மரபான உடை என்பது கென்யா ஆகும்.
marapaana udai enbathu kenya aagum.