id
int64 0
9.9k
| ta
stringlengths 3
746
| tln
stringlengths 2
11k
|
---|---|---|
7,843 | புகழ்பெற்ற ஆக்கங்கள் கிரிய விவரணய குமார கீ குமாரோதய நெலவில்ல பிரிய சமர விரித் வெகிய வியாகரன விவரணய | Pugazhpettra aakkangal kiriya vivaranaya kunaara kee kumaarothaya nelavilla piriya samara virith vegiya viyaagarana vivaranaya |
4,755 | மதுரம் மற்றும் பலரும் நடித்திருந்தனர். | madhuram matrum palarum nadithirundhanar. |
909 | இந்த ஊரை சேர்ந்த மக்கள் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் குடியேறி அங்கு அவர்கள் பல்வேறு தொழில்களை செய்து வருகின்றனர். | intha oorai saerntha makkal thamizhakaththin palvaeru nakarangkalil kudiyaeri angku avarkal palvaeru thozhilkalai seythu varukindranar. |
1,307 | பின்னர் இனிப்புகள் ஆகியவற்றை வைத்து வணங்க வேண்டும் . | pinnar inippugal aagiyavatrai vaithu vananga vendum . |
3,622 | ஆபிராம் திரும்பியபொழுது 'அரசர் பள்ளத்தாக்கு' என்ற சாவே பள்ளத்தாக்கில் அவரைச் சந்திக்கச் சோதோம் அரசன் வந்தான். | Abraham thirumbiyapoluthu 'arasar pallathakku' enra saave pallathaakil avaai santhikka Sothom arasan vandan. |
8,903 | விசையாழிகள் பெரிய இயந்திரத்தின் பகுதிகளாக இருந்துவருகின்றன. | Visaiyaazhigal periya iyanthiraththin paguthigalaaga irundhuvarukinrana. |
1,010 | மத்தியக்காலத்தின் துவக்க நூற்றாண்டுகள் பெனடிக்டின் நூற்றாண்டுகள் என அழைக்கப்படுகின்றது. | maththiyakaalathin thuvakka nootrandugal Benedictin nootrandugal ena azhaikkapadugindradhu. |
1,380 | 'வழி மீசாம்' இல்லாமல் குருவானவர் நிரந்தரமாக தங்கியிருந்து பணியாற்ற வேண்டிய தேவை ஏற்பட்டது. | vazhi meesaam' illaamal guruvaanavar nirandharamaaga thangiyirundhu paniyaatra vendiya thevai erpattadhu. |
3,377 | தமிழக அரசு இவருக்கு 1985 இல் திருக்குறள் நெறித்தோன்றல் எனும் விருதினையும்,1991 இல் பாவேந்தர் விருதினையும் அளித்துள்ளது. | Tamilaga arasu ivarukku 1985 il thirukural nerithonral enum viruthinaium,1991 il paventhar viruthinaium alithullathu. |
6,946 | கரும்பைச் சாறு பிழிய உதவும் 'இரும்பின் எந்திரம்' ஒலிப்பதைக் கேட்டுப் பெரிய முதுகினைக் கொண்ட வாளைமீன் பிறழும் நீர்வளம் மிக்க வயல்களைக் கொண்டது. | Karumbaich saaru pizhiya uthavum 'irumbin yenthiram' olippathaik kettu periya muthuginaik konda vaalaimeen pirazhum neervalam mikka vayalgalaik kondathu. |
9,177 | மூலதனச் சேவைகளை ஒரு நபராகவோ அல்லது குழுவாகவோ வழங்க இயலும். | Moolathanach sevaigalai oru nabaraagavo allathu kuzhuvaagavo vazhanga iyalum. |
8,386 | சிலவாக்கியா | Silavaakkiyaa |
4,830 | முதன்மைக் கட்டுரை: கரிகால் சோழன் | mudhanmai katturai: karigaal sozhan |
448 | அன்னிபெசண்ட் துவக்கிய ஹோம்ரூல் இயக்கத்தில் சேர்ந்து போராட்டத்தில் பங்கு கொண்டவர். | Annibesant thuvakkiya homerule iyakkaththil saernthu poraattaththil pangku kondavar. |
6,972 | பஞ்சாயத்து ராஜ் சட்டம் என்பது உள்ளாட்சி அமைப்புகளின் தாங்களின் தேவைகளை வளர்ச்சியை திட்டமிட்டு நிறைவேற்றி கொள்ளும் சட்ட அமைப்பு ஆகும். | Panjaayaththu raj sattam yenpathu ullaatchi amaippugalin thaangalin thevaigalai valarchchiyai thittamittu niraivettri kollum satta amaippu aagum. |
6,815 | இவை அவற்றின் கால்களைச் சுற்றிலும் காணப்படும் இறகுகளுக்காக அறியப்படுகிறது. | Ivai avattrin kaalgalaich suttrilum kaanappadum iragukalukkaga ariyappadugirathu. |
5,502 | இத்தணிக்கையில் சிக்காமல் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள எடித்தும் டோல்கீனும் தங்கள் கடிதங்களில் ஒரு தனிப்பட்ட குறியீட்டு முறையைப் பயன்படுத்தி தகவல் பரிமாறிக் கொண்டனர். | itthannikaiyil sikkaamal seidhigalaip parimaarik kolla Editthum Tolkienum thangal kadithangalil oru thanippatta kuriyeettu muraiyaip payanpadutthi thagaval parimaarik kondanar. |
3,297 | இந்துசமயத்தினாலும் மற்றும் வேதாந்தத்தின் சிறப்பாலும் ஈர்க்கப்பட்ட இவர் பகவத் கீதையினாலும் ஈர்க்கப்பட்டவரென்பது குறிப்பிடத்தக்கது. | indusamathinaalum matrum vedaanthathin sirappalum yeerkappatta ivar bhagavath geethaiyinaalum yeerkappattuvarenbathu kurippidathakkathu. |
7,325 | ராஜ்குமார் அவர்கள் மூலம் இயற்றப்பட்டது. | Rajkumar avargal moolam iyattrappattathu. |
9,725 | தவளை, தேரை, குருட்டுபுழு போன்றவை இருவாழ்விகள் ஆகும். | Thavalai, therai, kuruttupuzhu pondravai iruvaazhvigal aagum. |
3,096 | கணிப்பொறியும், மின்னணுவியலும், எந்திரவியலும் மிக நெருக்கமாக ஒன்றிணைக்கப்பட்டு புதிய கருவிகளும், கார்களும், எந்திரங்களும் உருவாக்கப்படுகின்றன. | kanipporium, minnanuviyalum, yenthiraviyalum miga nerukkamaga onrinaikkappattu puthiya karuvigalum, cargalum, enthirangalum uuvaakkapadukinrana. |
303 | இவர்களின் ஒரே குழந்தை லியோனார்தோ. | Ivarkalin oree kuzhanthai Lionortho. |
4,982 | அரோமாட்டிக் அமீனான இச்சேர்மம் சாயங்கள் தயாரிப்பிற்கு ஒரு முன்னோடியாக இருப்பதால் வர்த்தக முக்கியத்துவம் பெற்றுள்ளது. | aroomati aminaana ichchermam saayaggal thayaarippirkku oru munodiyaaga iruppathaal varthaga mukkiyaththuvam pettrullathu. |
8,534 | கீன் படையணி வான்வழித் தாக்குதல் உதவியுடன் வேகமாக தொடக்கத்தில் முன்னேறினாலும் வடகொரிய எதிர்ப்பும் கடுமையாக அமைந்தது. | Keen padaiyani vaanvazhith thaakkuthal uthaviyudan vegamaaga thodakkatthil munnerinaalum vadakoriya ethirppum kadumaiyaaga amainthathu. |
3,596 | இதனால் அதன் மேல்வளிமண்டலத்தில் 1 சதவீத பனிக்கட்டி காணப்படலாம் என கருதப்படுகிறது. | ithanaal athan melvalimandalathil 1 sathavigitha panikatti kaanapadalaam ena karuthapadukirathu. |
3,439 | சிரித்து என்பது சிரிச்சு என்று பேச்சுத் தமிழில் சாதாரணமாக வருவதுண்டு. இதுபோன்ற பல சொற்கள் அவர் பாக்களில் வந்துள்ளன. | Sirithu enbathu sirichu enru pechu tamilil saatharanamaaga varuvthundu. Ippothu pala sorkal avar paakkalil vanthullana. |
4,485 | பிரெஞ்சு கணிதவியலாளர் ஹென்றி பிரகார்டின் நினைவாக இம்முக்கோணம் பெயரிடப்பட்டுள்ளது. | france kannidhaviyalar henry brakartin ninaivaga immukonam peyaridapattulladhu. |
2,268 | அதனால் அவள் மிகவும் மகிழ்ந்து படைத்தலைவன் வருகையை எல்லாருக்கும் கூறினாள் என்று இப்பாடலில் கூறப்பட்டுள்ளதால், இது தலைத்தோற்றம் என்ற துறைக்குச் சான்றாயிற்று. | athanaal aval migavum magizhnthu padaithalaivan varugaiyay ellarukkum koorinaal enru ippaadalil koorapattullathaal, ithu thalaithotram enra thuraiku saanraayitru. |
2,309 | கிராமப்புரங்களில் பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தலைப்புகளில் சிறப்பு ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. | giramapurangalil porulaathaara mukkiyathuvam vaaintha thalaipugalil sirappu aaivugal merkollapattana. |
4,747 | நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 567 இனக்குழுக்களில் அனைவருக்குமே ஒதுக்கீடு இல்லை; சில இனங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட ஒதுக்கீடும் சிலருக்கு ஒன்று கூட இல்லாதும் உள்ளது. | naatil ulla angigraikkappatta 567 inakkuzhukalil anaivarukkume odukkeedu illai; sila inangaluku ondruku merpatta odhukeedu silarukku ondru kooda illaadhum ulladhu. |
600 | இந்தக் கழக அமைவிடத்தின் சுற்றுப்புறத்தில் புகழ்வாய்ந்த கல்வி நிறுவனங்களும் தகவல் தொழில்நுட்ப வளாகங்களும் அமைந்துள்ளன. | intha kazhaka amaividathin suttrupurathil pugazhvaaintha kalvi niruvangalum thagaval tholilnutpa valangalum amainthullana. |
7,891 | இது பிரேசில் நாட்டில் வாழும் விலங்கினங்களின் கலவைகளைக் குறிக்கும் வகையில் உருவாக்கப்பட்டது ஆகும். | Ithu Brazil naattil vaazhum vilanginagalin kalavaigalaik kurikkum vagaiyil uruvaakkappattathu aagum. |
3,557 | நியூயார்க் நகரத்தில் பிரந்து வளந்தார். | Newyork nagarathil piranthu valarnthaar. |
6,519 | இலங்கை, முன்னேஸ்வரம் பத்திரகாளியம்மன் கோயிலின் வருடாந்த மிருக வேள்வி பூசையை உரிய அனுமதி பெற்ற பின்னர் நடத்தலாம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. | Ilangai, Munneshwaram paththirakaaliyamman koyilin varudaantha miruga velvi poosaiyai uriya anumathi pettra pinnar nadaththalaam yena uyar neethimrndram theerppu vazhagiyathu. |
8,216 | வீட்டு வாசல் என்பது வீட்டுக்குள் நுழைவதற்கான வாசல் என்பது தெளிவு. | Veetu vasal yenbathu veetukkul nuzahaivatharkaana vaasal yenbathu thelivu. |
9,041 | ஆனால் 1996 இல் ஆப்பிள் நிறுவனம் நெக்ஃசிட்டு நிறுவனத்தை வாங்கிய பின், ஸ்டீவ் ஜாப்ஸ் தான் உடன் நின்று உருவாக்கிய ஆப்பிள் நிறுவனத்திலேயே சேர்ந்தார். | Aanaal 1996 il apple niruvanam nexit niruvanaththai vanngiya pin, Steeve Jobs thaan udan nindru uruvakkiya apple niruvanaththileye sernthaar. |
6,293 | இயல்பான நிறம், ஒளி, அணுகுப் பார்வை போன்றவற்றிலும் மாற்றங்கள் புகுத்தப்பட்டன. | Iyalbaana niram, oli, anugu paarvai pondravattrilum mattrangal puguththppattana. |
1,779 | கர்டிஸ் ஏற்பாட்டின் சிறிய பிரிவைப் பயன்படுத்துகையில் கவனிக்கப்பட வேண்டியது, வகைமாதிரியாக ஒரு முனைப் பிரிவு மற்றும் இரண்டு அல்லது மூன்று நகரும் வரிசை கத்திகள் வழக்கமாக கர்டிஸ் 'சக்கரம்' என்று குறிப்பிடப்படுகின்றன என்பதோடு இந்த வடிவத்தில், பல எதிர்வினை மற்றும் உந்துவிசை விசையாழிகள் மற்றும் விசையாழி தொகுப்புக்களில் 'கட்டுப்படுத்து நிலையாக' கடலில் பரவலாக பயன்படுத்த முடியும் என்று கர்டிஸ் காண்கிறார். | Curtis aerpattin siriya pirivaip payanpaduththugaiyil kavanikkapada vaendiyathu, vagaimathiriyaga oru munaip pirivu matrum irandu allathu moonru nagarum varisai kaththigal vazhakkamaaga Curtis 'sakkaram' endru kurippidappadukinrana enbathodu intha vadivaththil, pala ethirvinai matrum unthuvisai visaiyaazhigal matrum visaiyaazhi thoguppugalil 'kattuppaduththu nilaiyaga' kadalil paravalaaga payanpaduththa mudiyum endru Curtis kaanugiraar. |
754 | இரும்பு பிரேம்கள், சிமெண்ட் கான்கிரீட், செம்புப்பூச்சு ஆகியவற்றைக்கொண்டு இது அமைந்துள்ளது. | Irumbu framekal, cement concrete, sembuppoochchu aakiyavatraikkondu athu amainthullathu. |
8,869 | இவ்வாலயத்திற்கு வரும் பக்தர்கள், முதலில் அகல் தீபம் ஏற்றிய பின்னர்தான் ஈசனையே வழிபடுகிறார்கள். | ivvaalayatthirku varum bakthargal, muthalil agal theebam yetriya pinnarthaan eesanaiye vazhipadugiraargal. |
760 | இது தொடங்குரிமை என்றழைக்கப்படுகிறது. | Ithu thodangkurimai endrazhaikkappadukirathu. |
6,085 | இது கருப்பு நிறம் கொண்டு திடரூபத்தில் காணப்படுகிறது. | ithu karuppu niram kondu thidaroobatthil kaanappadugirathu. |
4,861 | நூல் எழுதும் காலப் பகுதியில் வேண்டிய ஆதரவு அளித்தமை | nool ezhudhum kaalap pagudhiyil vendiya aadharavu alithamai |
424 | அவர்கள் கேவாடியா திட்ட வளர்ச்சி அமைப்பினையும், கருடேஸ்வரர் திட்டத்தையும் எதிர்க்கின்றனர். | avargal kovaadiya thitta valarchi amaipinaiyum, karudeswarar thittathinaiyum yerthirkindranar. |
1,660 | அதனால் கருவிகளை வைக்கும் அறையில் கருவிகளை துருப்பிடிக்காமல் தடுக்க இடப்படுகிறது. | athanaal karuvigalai vaikkum araiyil karuvigalai thurppidikkaamal thadukka idappadugirathu. |
9,615 | 1914 ஆம் ஆண்டுக்குள், 70,000 வோல்டேஜுக்கும் அதிகமான ஆற்றலில் இயங்கிக் கொண்டிருந்த ஐம்பத்தைந்து டிரான்ஸ்மிஷன் அமைப்புகள் பணியில் இருந்தது, அப்போது பயன்படுத்தப்பட்ட அதிகபட்ச வோல்டேஜ் 150,000 வோல்ட்ஸ். | 1914 aam aandukkul, 70,000 voltagekkum athigamaana aattralil iyangik kondirundha iymbaththainthu transmission amaippugal paniyil irundhadhu, appothu payanpaduththappatta athigabatcha voltage 150,000 volts. |
5,331 | கீழ்க்காணும் படத்தில் சில மையப்படுத்தப்பட்ட முக்கோண எண்களின் அமைப்புகள் தரப்பட்டுள்ளன. | keezhkaanum padatthil sila maiyappadutthappatta mukkona engalin amaipugal tharapattullana. |
5,592 | எழுதிய நாவல்கள் ஹத்பன ஹீன்ஸெரய மகுல் கேம | ezhuthiya naavalgal hadhpana heenseraya magul kema |
5,568 | காஷ்மீரில் உள்ள மிகப்பெரிய ஏரியான வுலார் ஏரிக்கு சபாபோரா வழியாக இந்த ஏரி செல்கிறது. | Kashmeeril ulla migapperiya areavaana Ular yerikku Sabobara vazhiyaaga intha yeri selkiradhu. |
4,308 | சில வருடங்களுக்கு பிறகு 2017 இல் மீண்டும் மலையாள திரைப்படங்களில் நடிக்க தொடங்கினார். | sila varudangaluku piragu 2017 il meendum malayala thiraipadangalil nadika thodanginaar. |
5,744 | இங்குள்ள உயரமான சிகரம் மோன்ட் கோலோஃபோ 410 மீட்டர் உயரமுள்ளது. | ingulla uyaraaana sigaram Mount Colofo 410 meter uyaramulladhu. |
850 | 2009ஆம் ஆண்டில் சிக்கபல்லாப்பூர் மாவட்டத்திலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக பெரும் வாக்கு வேறுபாட்டில் வென்றார். | 2009aam aandil sikkappallappur maavattathilirunthu naadaalumandra uripiranaraaga perum vaakku verupaattil vendraar. |
7,259 | இங்கு பிரபலமான கிச்சடி வகைகள் அடகெங்கு கிச்சடி (இஞ்சி-பெருங்காய கிச்சடி), பாசிப் பருப்பு கிச்சடி முதலியனவாகும். | Ingu prabalamaana kichchadi vagaigal adagengu kichchadi (ingi-perungaaya kichchadi), paasip paruppu kichchdi muthaliyanavaagum. |
8,995 | மென்தொடர் வல்லினமாகி ஒற்று மிகும் | menthodar vallinamaagi ottru migum |
6,702 | நைஜீரியாவின் பொட்டிஸ்கம் நகரில் இரண்டு 10-வயது போகோ அராம் பெண்கள் நடத்திய தற்கொலைத் தாக்குதலில் இரு பெண்களும் உட்பட ஐவர் கொல்லப்பட்டனர். | Nigeriyaavin Botisgam nagaril irandu 10-vayathu poco araam pengal nadaththiya tharkolaith thaakuthalil iru pengalum ullpada iyvar kollappattanar. |
46 | இவையே இது நீந்த உதவுகின்றன, எனவே விரல் இலையின் நடு நரம்பு போல அமைந்துள்ளது, முக்குளிப்பான் குடிபெயராத/புலம்பெயராத சுமார் 23 செ. | ivaiye ithu neenga uthavukindrana, enavey viral ilaiyin nadu narambu pola amainthullathu, mukkulippan kudipeyaraatha/pulampeyaraatha sumaar 23. |
5,983 | அவர் மகன் சேதுபதி. | avar magan sethupathi. |
3,501 | இன்றுவரை குருநகர் புனித யாகப்பர் பங்கில் உள்ளடக்கப்பட்டுள்ள குருநகர் பரி. | indruvarai gurunagar punitha yagappar bankil ulladakkapatulla gurunagar pari. |
3,865 | குறிஞ்சாமுனை | kurinjaamunai |
6,064 | முன்னணி இசையமைப்பாளர்களான இளையராஜா,தேவா,ஏ. | munnani isaiyamaippaalargalaana ilaiyaraaja, thevaa, A. |
8,145 | ஜப்பானிலிருந்து டச்சுக்காரரகள் வழியாக இங்கிலாந்து, பிரான்ஸ் போன்றஐரோப்பிய நாடுகளில் தேயிலை அறிமுகம் ஆனது. | Jappaanilirundhu Dutchkaarargal vazhiyaaga England, france pondrairoppiya naadugalil theyilai arimugam aanathu. |
852 | இவ்விளையாட்டின் மூலம் இன்பதுன்பங்கள், கள்ளகபடம் எனப் பல்வேறு மனநிலைகளையும் இளம் பருவத்திலேயே குழந்தைகள் அறிந்து கொள்வதற்கான பயிற்சி வழங்கப்பட்டு உள்ளதாக அறியமுடியும். | Ivvilaiyaattin moolam inbathunbangkal, kallakapadam ena palvaeru mananilaikalaiyum ilam paruvaththilaeyae kuzhanthaikal arinthu kolvatharkaaka payitci vazhangkappattu ullathaaga ariyamudiyum. |
7,003 | இது குறிப்பிட்ட கட்டங்கள் கொண்ட வரைவில் விளையாடப்படுகிறது. | Ithu kurippitta kattangal konda varayil vilaiyaadappadugirathu. |
8,513 | ஒரு நபர் கழிவறையைப் பயன்படுத்தி முடித்துவிட்டால் (செயல்பாடு ஆதாரத்துடனான அதன் வேலையை முடித்துக் கொள்கிறது), அடுத்த நபர் அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம். | Oru nabar kazhivaraiyai payanpaduththi mudiththuvittaal (Seyalpaadu aathaaraththudanaana athan velaiyai mudiththuk kolgirathu), aduththa nabar athai payanpaduththi kollallam. |
458 | டோல்கீன் அவரது உறவினர்கள் எதிர்பார்த்தது போல் உடனடியாக பிரித்தானியத் தரைப்படையில் தன்னார்வலராக இணையவில்லை. | Tollkeen avarathu uravinarkal ethirpaaarththathu pol udanadiyaaka britania tharaippadaiyil thannaarvalaraaga inaiyavillai. |
1,152 | பியனொசா (Pianosa) என்பது திர்ரேனியக் கடலில் அமைந்துள்ள தசுக்கன் தீவுக்கூட்டத்தில் அமைந்துள்ள இத்தாலியத் தீவு ஆகும். | Pianosa (Pianosa) enbadhu thirreniyak kadalil amaindhulla thasukkan theevukkoottathil amaindhulla iththaliyath theevu aagum. |
6,590 | இதன் முதல் இதழ் 1988ம் ஆண்டு சித்திரை மாதத்தில் வெளிவந்தது. | Ithan muthal ithazh 1988m aandu chitthirai maathaththil velivanthathu. |
8,360 | விண்ணப்பப் படிவங்கள் அனைத்தும் மாவட்ட சமூக நல அலுவலகத்தில் ஆய்வு செய்யப்பட்டு அனைத்தும் சரியாக இருக்கும் நிலையில் உதவித் தொகை அளிக்கப்படுகிறது. | Vinnappap padivangal anaiththum maavatta samooga nala aluvalagaththil aaivu seyyappattu anaiththum sariyaaga irukkum nilaiyil uthavith thogai alikkappadugirathu. |
2,112 | கணித அடிப்படைச் செயல்களில் கூட்டலும் பெருக்கலும் பரிமாற்றுப்பண்புடையன; ஆனால் கழித்தலுக்கும் வகுத்தலுக்கும் இப்பண்பு கிடையாது. | kanitha adippadai seyalgalil koottalum perukkalum parimaatruppanpudaiyana, aanal kazhiththalum vaguthalukkum ippanpu kidaiyathu. |
8,299 | ராமநாதன் மற்றும் ஈரோடு ராமுவுடன் ஐரோப்பிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். | Ramanathan mattrum Erode Ramuvudan Iropiya naadugalukkup payanam merkondaar. |
3,487 | சுவெத்லேனா கெராசிமென்கோ | svetlana kerasimanko |
7,097 | ஒவ்வோர் வட்டும் வருமுறை பாளங்களாக, பிரிவுகளின் தொகுப்புகளாகப் பகுக்கப்படும். | ovvoru vattum varumurai paalangalaaga, pirivugalin thoguppugalaagap pagukkappadum. |
2,450 | இது இந்தியா மற்றும் லாசா நகரை இணைக்கும் பாதையிம் அமைந்துள்ளது. | ithu inthiyaa marrum laasaa nakarai inaikkum paathaiyil amainthullathu. |
9,391 | மயோடானிக் தசைவளக்கேடானது இயல்பு நிறமியின் ஆதிக்க வடிவ மரபமைப்பு மாதிரியை அடிப்படையாகக் கொண்டது. | Mayodaanik thasaivalakkedaanathu iyalbu niramiyin aathikka vadiva marabamaippu maathiriyai adippadaiyaagak kondathu. |
3,606 | அவ்வளவு தந்தாய் | avvalavu thanthai |
9,285 | விளையாட்டுத் துறை பூப்பந்தாட்டப் போட்டியில் தொடர்ந்து ஆறு முறையாக மாநில அளவில் வெற்றி பெற்று தங்கப்பதக்கம் பெற்றுள்ளனர்.(2). | Vilaiyaattuth thurai poopanththaattap pottiyil thodarnthu aaru muraiyaaga maanila alavil vettri pettru thangappathakkam pettrullanar.(2). |
9,758 | ரமணன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் ஒய். | Ramanan iyakkaththil veliyaana iththiraippadaththil oy. |
2,132 | ஆயினும் நிகழ்காவிய அரங்குக்குரிய உள்ளடக்கம் அரிஸ்ரோட்டிலிடமிருந்து பெறப்பட்டதாகக் கொள்ளப்படுகிறது. | aayinum nigazhaaviya arangukuriya ulladakkam Arisrotilidamirunthu perapattadhaga kollappadugirathu. |
4,959 | நிலைமண்டில ஆசிரியப்பா - எல்லா அடிகளும் நான்கு சீர்களைக் கொண்டிருத்தல். | nilaimandila aasiriyappa - ella adigalum naangu seerkalai kondiruththal. |
8,865 | பல நூற்றாண்டுகளாக இக்காற்றோட்டத்தைப் பயன்படுத்தியே மாலுமிகள் கடலில் தங்கள் கப்பலைச் செலுத்தி வாணிகஞ் செய்து வந்ததால் இக்காற்று வணிகக்காற்று எனப் பெயர் பெற்றது. | pala nootraandugalaaga ikkaatrottatthaip payanpadutthiye maalumigal kadalil thangal kappalaich chelutthi vaaaniganj cheithu vanthathaal, ikkaatru vanigakkaatru enap peyar petrathu. |
950 | புள்ளியியல் ஆராய்ச்சி துறையில் அதிகம் பயன்படுத்தபடுவதால் இம்மென்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுவோர், பெரும்பான்மையின்ர் - மொழிபாடங்களை தவிர்த்து, இதன் பயனை அறிவர். | Pulliyiyal aaraaychchu thuraiyil athikam payanpaduththuvathaal immenporul aaraaychchiyil eedupaduvor, perumbaanmaiyinar - mozhipaadangkalai thavirththu, ithan payanai arivar. |
9,711 | செப்டம்பர் 2013 இல், "கிராண்ட் மஸ்தி" என்ற ஒரு பாலிவுட் பாலியல் நகைச்சுவைத் திரைப்படத்தில் நடித்துள்ளார்.. | September 2013 il, "grand masthi" yenra oru bollywood paaliyal nagaichchuvaith thiraipadaththil nadiththullaar.. |
6,093 | வன்தட்டு நிலை நினைவக வடிவமைப்புகளிலும் இது முக்கியக் காரணியாகவிருக்கிறது. | vanthattu nilai ninaivaga vadivamaippugalilum ithu mukkiyak kaaraniyaagavirukkirathu. |
8,760 | அவர் சினம் கொள்ளாத நட்பினை உடையவர். | Avar sinam kollaatha natpinai udaiyavar. |
4,735 | செறிவு கூடிய இக்கரைசலில் அவற்றை இடும்போது, நீர் வெளியேறி விடுவதால் உயிரணுக்கள் சுருங்கி அழிந்து விடும். | serivu koodiya ikkaraisalil avatrai idumbodhu, neer veliyeri viduvadhaal uyuranukkal suring azhindhu vidum. |
8,971 | புனிதத் திருமனை பிரான்சின் நான்காம் லூயிசுவின் கட்டளைப்படி, அவரின் பாடுகளுடன் தொடர்புபட்ட திருப்பண்டங்களின் சேகரிப்பு இடமாக, குறிப்பாக மத்தியகால கிறித்தவ உலகின் முக்கிய திருப்பண்டங்களில் ஒன்றான இயேசுவின் முள்முடி என்பவற்றின் இடமா இருந்தது. | Punithath thirumanai Francin maangaam louisin kattalaippadi, avarin paadugaludan thodarbupatta thiruppandangalin segarippu idamaaga, kurippaaga maththuyakaala kiriththava ulagin mukkiya thiruppandangalil ondraana yesuvin mulmadi yenbavattrin idamaa irundhadhu. |
3,983 | அங்கிருக்கும் போதே விருதுநகர் நகராட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். | aangirukkum podhe virudhunagar nagaratchith thalaivarraaga therndhdhedukkappattar. |
2,293 | 2005 இல் தமிழில் ஒரு முறை சொல்லி விடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். | 2005 il tamizhil oru murai solli vidu enra thiraipadathil nadithullar. |
3,867 | 1660 (MDCLX) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும், அல்லது 10-நாட்கள் பின்தங்கிய பழைய யூலியன் நாட்காட்டியில் ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான நெட்டாண்டு ஆகும். | 1660 (MDCLX) krekkoriyin naatkaatiyil oru viyalakilamaiyil aarambamaana nettaandu aagum. allathu 10-naatkal pinthaggiya palaiya yuliyan naatkaatiyil gnaaitrukilamaiyil arambamaana netaandu aagum. |
2,572 | இது குரோமியத்தின் மூவிணைய திறன் சல்பைடு உப்பு ஆகும். | idhu chromiutthin moovinnaiya thiran sulphide uppu aagum. |
2,951 | நேரு நினைவுக் கல்லூரி, புத்தனாம்பட்டி | Nehru ninaivuk kalloori, puthanaampatti |
2,944 | இல் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். | il congress katchiyilirunthu vilaginaar. |
2,965 | மேற்கு கானா, கிழக்கு பெனின், வடக்கு புர்கினா பாசோ ஆகிய நாடுகள் அமைந்துள்ளன. | merkku kana, kilakku penin, vadakku burkina paaso agiya nadugal amainthullana. |
1,990 | கபம், கண் மயக்கம், உடற்சூடு, குறையும். | kabam, kan mayakkam, udarsoodu, kuraiyum. |
7,093 | சில இடங்ளில் இரவு சொக்கட்டான் ஆடுவர். | sila idangalil iravu sokkattaan aaduvar. |
9,757 | எடுத்துக்காட்டாக சுவிட்சற்லாந்தில் சுத்திகரித்த பின் வெளியேறு கழிவுநீரின் வேதிய உயிர்வளித் தேவை அதிகபட்சமாக 200லிருந்து 1000மிகி/லிக்குள் இருக்கவேண்டும் | Yeduththukkaataaga Switzerlandil suththigariththa pin veliyeru kazhivuneerin vethiya uyirvalith thevai athigapatchamaaga 200lirundhu 1000miki/likkul irukkavendum. |
9,578 | குறிப்பு: | Kuruippu: |
3,768 | தென்காசியை ஆண்ட பாண்டிய மன்னர்கள் குறுநிலத்தவராய் இருந்த போதிலும் அவர்கள் பெயரிலேயே நாணயங்கள் வெளியிட்டப்பட்டன. | thenkasiyai aanda pandia mannargal kurunilathavarai irunda pothilum avargal peyarileye nanayangal veliyidapattana. |
7,099 | மணிக்கூட்டின் கண்டுபிடிப்பின் பின்னர் வேலை நேரத்தை மேலும் சிறிய அலகுகளாகப் பிரிக்க முடிந்தது. | manikkoottin kandupidippun pinnar velai neratthai melum siriya alagugalaagap pirikka mudinthathu. |
1,474 | சாமியாதையர் அரும்பத அகராதி முதலியவற்றுடன் (இரண்டாம் பதிப்பு 1920). | samiyaathaiyar arumpatha agaraathi muthaliyavatrudan (irandaaam pathippu 1920). |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.