id
int64
0
9.9k
ta
stringlengths
3
746
tln
stringlengths
2
11k
7,527
இவ்வூரில் வாழ்ந்த புலவர் மாடலன்.
Ivvooril vaazhntha pulavar maadalan.
2,674
அறிவொளி இயக்கத்தின் முதற்கட்டப் பணிகளிலும் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டார்.
arivoli yiyakkaththin mutharkatta panigalilum thannai mulumaiyaaga yinaiththu kondaar.
4,222
மற்றும், குலமகள் ராதை, பலே பாண்டியா ஆகிய படங்களிலும் நடித்துள்ளார்.
matrum, gulamagal radhai, balle pandiya agiya padangallilum nadithulrar.
2,930
குமுட்டிக்கீரை இது இந்தியாவில் தமிழ்நாடு ஆந்திரா போன்ற மாநிலங்களில் வளரும் பூக்கும் தாவரம் வகையைச்சேர்ந்த சிறு செடியாகும்.
kumuttikeerai ithu indiyavil tamilnadu andhra ponra maanilangalil valarum pookkum thaavaram vagaiyaiserntha siru sediyagum.
5,305
இரண்டு நட்சத்திரங்களில் ஒன்று மற்றொன்றை விட மிகப்பெரியதாய் இருந்தால், ஒன்று ஒரு முழுக் கிரகணத்தால் மறைக்கப்படும்.
irandu natchatthirangalil ondru mattrondrai vida migapperiyadhaai irundhaal, ondru oru muzhuk kiragannatthaal maraikkappadum.
8,852
இது வேண்டுமென்றோ அல்லது அறியாமலோ தவறான கருத்துகள், பிழையான காரணங்கள், மற்றும் பரபரப்பு ஏற்படுத்தும் எழுத்து ஆகியவற்றைப் பயன்படுத்திய கட்டுரை ஆசிரியர்களால் உருவாக்கப்பட்டதாகும்.
ithu vendumendro allathu ariyaamalo thavaraana karutthugal, pizhaiyaana kaarangal, matrum paraparappu yerpadutthum ezhutthu aagiyavatraip payanpadutthiya katturai aasiriyargalaal uruvaakkappattathaagum.
8,326
1937 ஆம் ஆண்டிற்குப் பிறகு, இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் விளைவாக திராவிட இயக்கத்திற்கு கணிசமான மாணவர்களின் ஆதரவு கிட்டியது.
1937 aam aandirkup piragu, Hindi yethippu poraattaththin vilaivaaga dravida iyakkaththirku kanisamaana maanavargalin aatharavu kittiyathu.
4,372
இப்புத்தகத்தின் முதல் பதிப்பு டிசம்பர் 2012 அன்று அருவி பதிப்பகத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
ippudhagathin mudhal pathippu december 2012 andru aruvi pathipagathin moolam veliyidapattulladhu.
5,334
இம்மாதம் ஒரு வியாழக்கிழமையில் துவங்கி 31 நாட்களின் பின்னர் சனிக்கிழமையில் முடிவடைகிறது.
immaadham oru viyaazhakkizhamaiyil thuvangi 31 naatkalin pinnar sanikkizhamaiyil mudivadaigiradhu.
9,696
உடலுக்கு வலுவூட்டல் வளைந்து கொடுக்கும் தன்மை தைரியம் விரைவாக செயலாற்றல் மனசக்தி அறிவுத்திறன் மேம்பாடு மனக்கூர்மை படைப்பாற்றல் நினைவாற்றல் மேம்பாடு உட்பட உடல் மனப்பயிற்சியின் எல்லா அம்சங்களையும் கொண்டது நமது பாரம்பரிய விளையாட்டுக்கள்.
Udalukku valuvoottal valainthu kodokkum thanmai thairiyam viraivaaga seyalattral manasakthi arivuththiran membaadu manakkoormai padaippattral ninaivaattral membadu ulpada udal manappayirchchiyin yella amsangalaiyum kondathu namathu parambariya vilaiyattukkal.
4,740
மங்கல இசைக் குழுவிற்குரிய நாதசுர இசை உருப்படியாக மல்லாரி அமைந்துள்ளது.
mangala isai kuzhuvirkuriya naadhasura isai urupadiyaaga mallaari amaindhulladhu.
6,102
வெள்ளைக் குள்ள பொருள் வெப்பத்திற்கு பெருமளவில் வளைந்து கொடுக்காது.
vellaik kulla porul veppatthirku perumalavil valainthu kodukkaathu.
2,156
பழைய பாபிலோனியப் பேரரசு, பண்டைய அண்மை கிழக்கின் மெசொப்பொத்தேமியாவின் தெற்குப் பகுதிகளை, பாபிலோன் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்டு அமோரிட்டு மன்னர்கள் கிமு 2000 முதல் கிமு 1600 முடிய 400 ஆண்டுகள் ஆண்டனர்.
pazhaiya Babiloniya peraru, pandaiya anbai kizhakkin Mesapotomiyaavin therku paguthigalai, Babylon nagarathai thlaimaiyidamaaga kondu Amorite mannargal ki.mu. 2000 muthl ki.mu 1600 mudiya 400 aandugal aandanar.
7,501
ஏனெனில் இவ்வங்கியின் அதிகமான கிளைகள் வங்காளத்தின் கிழக்கு பகுதியில் அமைந்திருந்தன.
Yenenil ivvangiyin athigamaana kilaigal vangaalaththin kizhakku paguthiyil amainthirunthana.
3,101
துத்தநாக புரோமைடின் பயன்கள் பின்வருமாறு பட்டியலிடப்படுகிறது.
thuthanaaga promaidin payangal pinvarumaaru pattiyalidapadukirathu.
4,267
உழவுக்கும் உழவனுக்கும் உறுதுணையாய் நின்று "கோடை உழவு" போன்ற இன்னும் பிற வேளாண் தொழில் நுட்பங்களை பின்பற்ற பழக்கிடுவோம் உழவுக்கு தோல்கொடுத்து உலகை காப்போம்.
uzhavukkum uzhavanukkum uruthunaiyai ninru "koodai uzhavu" ponnra innum pira velann thozhil nutpangallai pinpatra pazhakidhuvum uzhavukku thollkoduthu ullagai kappum.
7,541
மகாகவி பாரதி நற்பணி மன்றம் இவருக்கு இலக்கியச்சுடர் பட்டத்தை 2008-ஆம் ஆண்டு வழங்கியது.
Magakavi bharathi narpani mandram ivarukku ilakkiyachchudar pattaththai 2008-aam aandu vazhangiyathu.
895
டோல்கீனுக்கு ஹிலரி ஆர்த்தர் ரூல் என்ற இளைய சகோதரர் ஒருவரும் உண்டு.
Tolkeenukku hilari arththar rool endra ilaiya sakootharar oruvarum undu.
6,475
சைக்ளோயெப்டாடிரையீன் மற்றும் டைமெத்தில் அசிட்டைலீன் டைகார்பாக்சிலேட்டு ஆகியனவற்றின் கூட்டு விளைபொருளை வெப்பசிதைவுக்கு உட்படுத்தியும் வளைய புரோப்பீன் 1% அளவுக்குத் தயாரிக்கப்பட்டது.
Cycloyeptatiderine matrum Dimethyl Acetelyne Dicarbaxilate aagiyavantrin koottu vilaiporulai veppasithaivukku utpadutthiyum valaiya Propene 1% alavukkuth thayaarikkappattathu.
6,688
வெப்பம்சார் மாசடைதல் என்பது காடுகளை அழித்தல், வண்டிகளிலிருந்து வெளியேற்றப்படும் கரியமில வாயு போன்றவற்றால் ஏற்படுகின்றது.
Veppamsaar maasadaithal yenpathu kaadugalai azhiththal, vandigalilirundhu velyettrrappadum kariyamila vaayu pondravattraal yerpadukinrathu.
463
ஊரில் இருந்து ஒதுக்குப்புறமாக உள்ள வீடுகளைக் குறிவைத்துக் கொள்ளையடித்தார்கள்.
Ooril irunthu othukkuppuramaaga ulla veedukalai kurivaiththu kollaiyadiththaarkal.
1,962
பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 10 பேருந்துகள் நீரில் மூழ்கின.
perunthu nilaiyaththil niruththi vaikkapatiruntha 10 perunthugal neeril moozhgina.
4,897
இதை நான் எப்போதும் கடைபிடிப்பேன்.
idhai naan eppodhum kadaipidipean.
5,508
விசையாழிகளில் இரண்டாம்நிலை ஓட்டம்
visaiyaazhigalil iranndaamnilai ottam
5,806
முகத்தில் தெளித்த சாரல்
mugatthil thelittha saaral.
8,085
இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு.
Ilangai naadaalumandram, maagaanasabaigal pondravattrukku uruppinargalai therivu seivatharkaaga uruvakkappatta oru puviyiyal alagu.
569
இத்திரைப்படத்தில் நான்கு பாடல்கள் உள்ளன.
iththiraipadathil naangu paadalgal ullana.
1,717
இங்கிருக்கும் ஒற்றைக்கல் மண்டபம் (ஒரே கல்லாலான பெரிய கூடம்) ஒரே கல்லால் செய்யப்பட்டதாகும், அதன் சுவர்கள் மட்டுமே 3 அடிகள் தடிமம் கொண்ட பாறையாகும், பார்வையாளர்களை ஆச்சரியத்தில் மூழ்கடிப்பதாகும்.
ingirukkum otrakkal mandapam (orae kallaalana paeriya koodam) orae kallaal seiyyappattathaagum. Athan suvargal mattumae 3 adigal thadimam konda paaraiyaagum. Paarvaiyaalargalai aachchiriyaththil moozhkadippathaagum.
9,610
கடையில் பணியாற்றுவதன் மூலமும், விற்பனையாளரிடமிருந்து கட்டப்பட்ட பூக்களை தயாரிப்பதன் மூலமும் பணம் சம்பாதிக்கிறார்.
Kadaiyil paniyaattruvathan moolamum, virpanaiyaalaridamirundhu kakkappatta pookkalai thayaarippathan moolamum panam sambathikkiraar.
3,967
• வீடுகளில் நீர் சூடேற்றும் கருவி, சூரிய அடுப்பு, தெரு விளக்கு போன்றவற்றில் சூரிய ஆற்றல் நேரடியாகப் பயன்படுகிறது.
• Veedugalill neer sodetrum karuvi, sooriya adupu, theru vellakku ponravatril sooriya atharal neeradiyaga payanpadukirathu.
8,334
சாலைகள், நீர் வழங்கல், சாக்கடைகள், மின்ஆற்றல் தொகுதிகள், தொலைத்தொடர்புகள் மற்றும் இது போன்று சமூகத்துக்கு உதவிபுரியும் தொழில்திறனுடைய கட்டமைப்புகளையே இந்தச் சொல் எடுத்துக்காட்டாகக் குறிப்பிடுகிறது.
Salaigal, neer vazhangal, saakkadaigal, minaattral thoguthigal, tholaiththodarbugal mattrum ithu pondra samoogaththukku uthavipuriyum thozhithiranudaiya kattamaippugalaiye inthach sol yeduththukkattagak kurippidugirathu.
6,259
இது, மண்ணை தண்ணீருடன் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து உருவங்களை உருவாக்கி, பின் அதனை சூளையில் வேகவைத்து, பல்வேறு வடிவங்களைச் செய்யும் அபூர்வமான கலையாகும்.
Ithu, mannai thaneerudan oru kurippitta vigithaththil kalanthu uruvangalai uruvaakki, pin athanai soolaiyil vegavaiththu, palveru vadivangalaich seiyum aboorvamaana kalaiyaagum.
2,953
காமராசர் விருதுநகரில் 1903 ஆம் ஆண்டு சூலை 15ஆம் தேதி பிறந்தார்.
kamarajar viruthunagaril 1903 aam aandu july 15aam thethi piranthaar.
8,183
இந்த தொகுதியில் இருக்கும் இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றையொன்று மறைக்கின்றன.
Intha thoguthiyil irukkum irandu natchaththirangal onraiyondru maraikkindrana.
433
2011 உலகக் கிண்ணப் போட்டிகளில் காயம் காரணமாக இவர் தேர்ந்தெடுக்கப்படவில்லை.
2011 ulaga kinna poattikalil kaayam kaaaranamaaga ivar thaernthedukkappadavillai.
3,947
துப்பரவு செய்தல்
thupparavu seithal
3,296
ஒருங்கிணைந்த சிற்றூர் மேம்பாட்டுத் திட்டத்தின் முயற்சியால் 1989இல் பெண்களுக்கான தன்னுதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன.
orunginaintha sitroor mempattu thittathin muyarchiyaal 1989il pengalukkana thannuthavi kulukkal thodangapattana.
5,697
டைட்டன் முதன்மையாக நீர், பனிக்கட்டி, பாறை பொருட்களால் உருவாக்கப்பட்டது.2004 ஆம் ஆண்டு காசினி-ஹைஜென்ஸ் செயற்க்கைகோளின் ஆராய்ச்சிக்கு பின்பே அதன் அடர்த்தியான வளிமண்டலதிற்க்கு அடியில் துருவ பகுதிகளில் திரவ ஹைட்ரோகார்பன் ஏரிகள் இருப்பது கண்டறியப்பட்டது.
Titan muthanmaiyaaga neer, panikkatti, paarai porutkalaal uruvaakkappattadhu. 2004 aam aandu kaasini-higens seyarkkaikkolin aaraaichikku pinbe adhan adartthiyaana valimandalatthirku adiyil thuruva paguthigalil thirava hydrocarbon yerigal iruppadhu kandariyappattadhu.
3,001
1938: அனைத்திந்திய வானொலி நிலையம் அமைக்கப்பட்டது. இசுடான்லி மருத்துவக் கல்லூரி நிறுவப்பாட்டது.
1938: anaithindia vaanoli nilayam amaikapattathu. Staanley maruthuva kalloori niruvapattathu.
3,522
வாழைச்சேனை
vaalaisenai
7,062
அதிகமாக உள்ள பொருட்கள், நீண்டகால பயன் பொருட்கள்,
Athigamaaga ulla porutkal, neendakala payan porutkal,
4,778
சாய்வு காணும் வாய்ப்பாடு:
saaivu kaanum vaaipaadu:
1,495
இயற்கையான மெழுகுவர்த்தி ஒளியின்யின் கீழ் காட்சிகளை படமாக்க இவ்வில்லைகள் பயனாகும் என்பது தனிச்சிறப்பாகும்.
iyarkaiyaana mezhuguvarththi oliyin kheezh kaatcikalai padamaakka ivvillaaigal payanaagum enpthu thanisirappaagum.
513
இக்கருவி தமிழ் விக்கிப்பீடியாவில் பயன்படுத்தப்பட்ட கூகுள் தமிழாக்கக் கருவியைப் போன்றதேயாகும்.
Ikkaruvi thamizh wikipediavil payanpaduththappatta google thamizhaakka karuviyai poendrathaeyaakum.
6,601
இரண்டு இழைகளும் முடிந்த பிறகு மட்டுமே, சேமாஃபோரின் மதிப்பு நேர்மறையாக இருக்கும், அத்துடன் அதன்பிறகு தான் A இழையினால் தொடர முடியும்.
Irandu izhaigalum mudintha piragu mattume, Somaphorin mathippu nermuraiyaaga irukkum, aththudan athanpiragu thaan A izhaiyinaal thodara mudiyum.
6,166
அரசறிவியல்
arasariviyal
6,237
அலை செல்லும் திசைக்குச் செங்குத்தாக துணிக்கைகள் அதிருமானால் அது குறுக்கலை எனப்படும்.
Alai sellum thisaikkuch senguththaaga thunikkaigal athirumaanaal athu kurukkalai yenappadum.
4,436
நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன்.
nanbargal udhaviyudan avargal vettin tharaiyil paduthen.
1,207
இளைஞர்கள், தமது பெற்றோர்கள் முன்னர் நம்பிக்கை வைத்திருந்த பல விடயங்களுக்கு எதிரான கருத்துக்கள் கொண்டிருந்த ஒரு சூழலில், தலைமுறை இடைவெளி குறித்த சமூகவியல் கோட்பாடு 1960களில் கவனத்துக்கு வந்தது.
ilaignargal, thamadhu petrorgal munnar nambikkai vaithirundha pala vidayangalukku edhiraana karuthukkal kondirundha oru soozhalil thalaimurai idaiveli kuritha samoogaviyal kotpaadu 1960galil gavanathukku vandhadhu.
9,178
இவைகள் பெரும்பாலும் இரசாயனங்களால் முழுமையாக கட்டுப்படுவதிலை.
Ivaigal perupaalum rasaayanangalaal muzhumaiyaaga kattuppaduvathilai.
7,323
ஆஸ்திரேலியாவிற்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு, தங்கள் விசா மற்றும் பாஸ்போட்டுகளுடன் அவர்களை இணைக்கும் ஸ்மார்ட்கேட் முறையில் ஒரு பகுதியாக விரைவில் உயிரியளவுகள் அங்கீகரிப்பும் சேர்த்து சமர்ப்பிக்கச் செய்ய ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
Australiyaavirkku varugai tharum paarvaiyaalargalukku, thangal visa mattrum passportgaludan avargalai inaikkim smartgate muraiyil oru paguthiyaaga viraivil uyiriyalavugal angeegarippum serththu samarppikkach seyya aalosikkappattu varugirathu.
687
ஆனால் தற்போது உள்ள குளங்களின் எண்ணிக்கை 19 மட்டுமே.
Aanaaal tharpothu ulla kulangkalin ennikkai 19 mattumae.
8,585
பாதிக்கபட்டவரது அறிகுறிகளும் மற்ற நெருங்கிய நபரின் கருத்துகளும், மருத்துவரது நேரடி கண்காணிப்பும், காலப்போக்கில் ஏற்படும் மாற்றங்களும் கணக்கில் எடுத்து கொள்ளபடும்.
Baathikkapattavarathu arikurigalum mattra nerungiya nabarin karuththukalum, maruththuvarathu neradi kankaanippum, kaalappokkil yerpadum mattrangalum kanakkil yeduththu kollapadum.
8,678
குறிப்பாக மலையிலும், பாலைவனத்திலும் வாழ்கிறது.
Kurippaaga malaiyilum, paalaivanaththilum vaazhkirathu.
3,517
பல சமூகங்களில் சூது ஒரு தீய பழக்கமாகவும், விலக்கி வைக்கவேண்டிய ஒன்றாகவும் கொள்ளப்படுகின்றது.
pala samugangalil soothu oru theeya palakkamaguvum, vilakki vaikavendiya onragavum kollapadukinrathu.
5,315
இவை மரக்கிளையில் இலகுவான கிண்ணம் போன்ற கூட்டினைக் கட்டி இரண்டு முட்டைகளை இடும்.
ivai marakkilaiyil ilaguvaana kinnam pondra kootinaik katti irandu muttaigalai idum.
9,420
சைக்ளோ புரோப்பீன் தயாரிப்புத் தொகுப்பு முறைகளில் தாமிரம் ஒரு பயனுள்ள வினையூக்கியாக நிருபிக்கப்பட்டுள்ளது.
Cyclo propane thayaaripputh thoguppu muraigali thaamiram oru payanulla vinaiyukkiyaaga nirubikkappattullathu.
5,032
ஆறுகள், வழித்தடங்கள், தெருக்கள் முதலானவை ஒன்றுகூடுதலையும்,
aaruthal, valithalaangal, therukkal muthalaanavai ondrukooduthalaiyu.
8,329
பெரும்பாலும் பல்வேறுபட்ட பல பாக்டீரியாக்கள் இதில் பங்குகொள்கின்றன.
Perumpaalum palverupatta pala bacteriayakkal ithil pangukolkindrana.
9,136
ஒரே ஒரு முறை இதனை மீறிய போது பாதரியார் மார்கன் அவரை பல்கலைக்கழகத்திலிருந்து நிறுத்தி விடுவதாக மிரட்டிக் கடிந்து கொண்டார்.
Ore oru murai ithanai meeriya pothu paathariyaar Maargon avarai palkalaikkazagaththilirundhu niruththi viduvathaaga mirattik katinthu kondaar.
2,649
விமல்
vimal
5,277
பிரபுதேவா பாடல்களுக்கு நடன வடிவம் கொடுத்துள்ளார்.
Prabudeva paadalgallukku nadana vadivam kodutthullaar.
9,179
பின்னர் அவர் சொன்னவைகள் நடக்கின்றன.
Pinnar avar sonnavaigal nadakkinrana.
8,941
வண்ணம் (பாநடை வகை)
vannam (paanadai vakai)
94
எல்சா வான் தியேன்
elsa vaan theyone
5,308
எழுமரம் (மதில் கதவு தாழ்ப்பாள் மரம்) கடுக்கும் தாள் தோய் தடக்கை
ezhumaram (madhil kadhavu thaazhpaan maram) kadukkum thaan thoi thadakkai
3,593
தைபாக்களின் ஆளுனர்கள் தம்மைத் தமது மாகாணங்களுக்கு எமிர்களாக அறிவித்துக்கொண்டு வடக்கே இருந்த கிறித்தவ இராச்சியங்களுடன் அரசுமுறை உறவுகளையும் ஏற்படுத்திக் கொண்டனர்.
thaipaakalin aalunargal thammai thamathu maaganangalukku yemirgalaga arivithukondu vadake irunda Kirithuva rachiyangaludan arasumurai uravugalaium yerpaduthi kondanar.
4,338
தூதுளம் பூ. உடல் மிக்க பலம் பெறும். வித்து பெருகும். உடல் அழகு பெறும்.
thoodhulam poo, oodal mikka palam perum. Vithu perugum. Udal azhagu perum.
8,296
அரசாளும் தகுதி யாருக்கு?
arasaalum thaguthi yaarukku?
697
விவசாயம் சார்ந்த தொழில்கள்
Vivasaayam saarntha thozhilkal.
4,671
அவர் பின்னர் அவர்களை பின்னால் முடிவில் வெற்றி, மேற்பார்வையாளர் கைப்பற்ற தங்கள் உதவுகிறது.
avar pinnar avargalai pinnal mudivil vetri, merparvaiyaral kaippatra thangal udhavugiradhu.
931
அங்கு மேயும் மணிச்சிரல் பறவைகள் அவற்றை இரை எனக் கருதி உண்ண அருகில் செல்லுமாம்.
Angku maeyum manicciral paravaikal avatrai irai ena karuthi unna arugil sellumaam.
1,414
இவரின் தந்தை இந்தியத் தரைப்படையின் குமாவுன் படையணி அதிகாரியாகப் பணிபுரிந்தார்.
ivarin thandhai indhiyath tharaippadaiyin kumaavun padaiyani adhigaariyaagap panipurindhaar.
8,402
அது பறந்து சென்ற போது கீழே இருந்தது இந்தப் பகுதி என்பதால் சிறகின்கீழ் என்ற பெயர் ஏற்பட்டது.
Athu paranthu sendra pothu keezhe irunthathu inthap paguthi yenbathaal siraginkeezh yenra peyar yerpattathu.
6,661
பயன்பாட்டு அனுகூலங்களில் சுற்றுப்பாதை நிலைத் திசையன், சுற்றுப்பாதை கூறுகள் இரன்டுமே ஒன்றிற்க்கொன்று சளைத்தவையல்ல.
Payanppaattu anukoolangalil suttruppaathai nilaith thisaiyan, suttruppathai koorugal irandume ondrirakkondru salaiththavaiyalla.
1,210
இந்த ஓட்ட விசையின் பெருக்கமானது விசையாழியில் கிடைக்கக்கூடிய ஆற்றலில் 3-4 மடங்கிற்கு அதிகமாவதோடு தொடர்புகொண்டதாக இருக்கிறது.
indha otta viraiyin perukkamaanadhu visaiyaazhiyil kidaikkakkoodiya aatralil 3-4 madangirku adhigamaavadhodu thodarbukondadhaaga irukkiradhu.
594
இந்துமத சீர்திருத்த இயக்கங்கள் என்பவை இந்து மதத்தில் காலத்தால் மறைந்து போன பழக்க வழக்கங்களை மீண்டும் அறிமுகம் செய்யவும், மீளுருவாக்கம் செய்யவும் தோற்றுவிக்கப்பெற்ற இயக்கங்களாகும்.
indhumatha seerthirutha iyyakangal enpavai indhu mathathil kaalathaal marainthu pona pazha vazakkangalai meendum arimugam seyyavum, meeluruvaakkam seyyavum thottruvikkappettra iyyakangalaakum.
5,669
கோபால்ட் ஆக்சைடு அல்லது கோபால்ட் ஐதராக்சைடுடன் அசிட்டிக் அமிலத்தைச் சேர்த்து வினைப்படுத்தினால் கோபால்ட்(II) அசிட்டேட்டு உண்டாகிறது.
Cobalt Oxide alladhu Cobalt Hydroxidudan Acidic amilatthaich serthu vinaippadutthinaal Cobalt(II) acidate undaagiradhu.
3,518
தெற்கு ஒன்ராறியோவுக்குள் தனது ஓட்டத்தைத் தொடர்ந்தார்.
therkku ontariovukkul thanathu ottathai thodarnthaar.
981
அடுத்து வந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் $23 மில்லியனுக்கும் மேல் சேர்ந்திருந்தது.
Aduthu vantha april maathaththil moththam $23 milliyanukkum mael saenthirunthathu.
7,710
உள்ளொளிப் பயணம்
ullolip payanam
6,452
முனைவர் இரா.
Munaivar ra.
6,347
இரு நாடுகளுக்கும் இடையே முதன் முதலில் 1211ல் போர் ஆரம்பித்தது.
Iru naadugalukkum idaiye muthan muthalil 1211il por aarambiththathu.
8,830
இதனை வேட்டை எஸ்.
Ithanai vettai s.
963
இதனால், வெவ்வேறு வகையான விபரங்களைக் கொடுப்பதற்குப் பொருத்தமான வெவ்வேறு வகை வரைபடங்கள் வரையப்படுகின்றன.
Ithanaal vevvaeru vagaiyaana vivarangkalai koduppathaarkku poruththamaana vevaeru vakai varaipadangkal varaiyappadukindrana.
5,322
ஒவ்வொரு குராவுக்கும் தனியான தலைநகரம் இருந்தது ஆளுனரும் இருந்தார்.
ovvoru kuraavukkum thaniyaana thalainagaram irundhadhu aalunarum irundhaar.
7,731
நிலையான நேர்கோட்டு வேகம் (ஒளிசார் சேமிப்புகளில் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவது) ஒளித்தட்டின் சுழல் வேகத்தை எழுதுமுனையின் இடத்திற்கேற்றவாறு மாற்றுவது
Nilaiyaana nerkottu vegam (olisar semippugalil perumpaalum payanpaduththappaduvathu) oliththattin soozhal vegaththai yezhuthumunaiyin idaththirkettravaaru maattruvathu
1,991
படத்தின் காட்சியமைப்புகள் அனைத்தும் காதலை மையக் கருவாக் கொண்டுள்ளதால், பாடல்களும் அதற்கேற்ப அழகு சேர்த்துள்ளது.
padathin kaatciamaippugal anaithum kaadhalai mayakk karuvag kondullathal, paadalgalum adarkerpa azhagu serthullathu.
8,664
ஆருள்ள
aarulla
6,725
புளியந்தீவு
Puliyantheevu
78
நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹாவின் தீர்ப்பில் உள்ள விபரங்களில் சில.
neethipathi john michael d'kunhavin theerpil ulla viparangalil sila.
2,035
தாயின் கல்வி புகட்டலால் டோல்கீனுக்குத் தாவரங்கள் மீதும் தாவரவியலிலும் ஆர்வம் உண்டானது.
thaayin kalvi pugattalaal Tolkinukkuth thaavarangal meethum thavaraviyalilum aarvam undaanathu.
7,869
ஐயின் துணைத் தலைவராக இருந்தார்.
Iyin thunaith thalaivaraaga irundaar.
8,010
விழிப்புலனற்றவர்களின் வாழ்வில் வழிகாட்டும் ஒளிவிளக்காக வெண் பிரம்பு கருதப்படுகிறது.
Vizhippulanattravargalin vazhvil vazhikattum olivilakkaaga ven pirambu karthappadugirathu.
7,662
என்ன வகையினும் மனம் கோள் இன்மை,
Yenna vagaiyinum manam kol inmai,
5,775
இவரும், இவரது அணியைச் சேர்ந்தவர்களும் இணைந்து தனிம அட்டவணையில் உள்ள மிகக்கனமான உலோகங்களைக் கண்டறிந்தனர்.
ivarum, ivarathu aniyaich chernthavargalum inainthu thanima attavanaiyil ulla migakkanamaana ulogangalaik kandarinthanar.
2,431
இவை பழங்கள், மலர்த்தேன், புழு, பூச்சி என்பவற்றை உணவாகக் கொள்ளும்.
ivai pazanggal, malarththen, puzu, puussi enpavarrai unavaagak kollum.
6,728
அரசு ஆதரவு பெற்ற இந்த திட்டத்தின் நோக்கம் 1 மில்லியன் நூல்களை எண்ணிமமாக்கலாகும்.
Arasu aatharavu pettra intha thittaththin nokkam 1 million noolgalai yennimamaakkalaagum.
7,006
டோல்கீன் பேவொல்ஃப் மீது தான் கொண்டிருந்த பெருமதிப்பை வெளிப்படையாகத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
Dolkeen pevolf meethu thaan kondiruntha perumathippai velippadaiyaagath thanathu katturaiyil kurippittullaar.
6,240
இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை.
ivar enthavoru thervuth thuduppaattap pottiyilum kalanthu kollavillai.