id
int64
0
167k
translate
dict
64,622
{ "en": "The values that shaped Indian independence and that continue to shape our Republic the values inculcatedin our democracy and our Constitution are also the values that uphold the supremacy of the people of India.\n", "ta": "இந்தியாவின் சுதந்திரத்திற்கு வித்திட்டு நமது குடியரசை இன்னமும் வடிவமைக்கும் விழுமியங்கள் - நமது ஜனநாயகத்திலும், அரசியல் சாசனத்திலும் பதிக்கப்பட்டுள்ள அந்த விழுமியங்கள் நமது மக்களின் வல்லமையையும் பண்பாட்டையும் உயர்த்திப் பிடிக்கின்றன.\n" }
114,121
{ "en": "And to the angel of the church in Sardis write; These things said he that has the seven Spirits of God, and the seven stars; I know your works, that you have a name that you live, and are dead.\n", "ta": "சர்தை சபையின் தூதனுக்கு நீ எழுதவேண்டியது என்னவெனில்: தேவனுடைய ஏழு ஆவிகளையும் ஏழு நட்சத்திரங்களையும் உடையவர் சொல்லுகிறதாவது; உன் கிரியைகளை அறிந்திருக்கிறேன், நீ உயிருள்ளவனென்று பெயர்கொண்டிருந்தும் செத்தவனாயிருக்கிறாய்.\n" }
45,987
{ "en": "Therefore, I am extremely grateful to you people for your love and blessings.\n", "ta": "எனவே, உங்களது அன்புக்கும் ஆசிகளுக்கும் நான் மிகவும் நன்றியுடையவனாக இருக்கிறேன்.\n" }
53,312
{ "en": "If 1.25 billion will decide to march ahead then there is no power in the world that can keep India backward.\n", "ta": "நாட்டின் 125 கோடி மக்களும் முன்னேற்றப் பாதையில் நடைபோட முடிவு செய்தால், உலகின் எந்த சக்தியாலும் இந்தியாவை பின்னோக்கித் தள்ள முடியாது.\n" }
157,768
{ "en": "Obviously torn internally, the JVP vacillated up until the last minute before voting against the budget, together with the UNP and pro-LTTE Tamil National Alliance (TNA).\n", "ta": "உள்நாட்டில் தெளிவாகவே அம்பலத்துக்கு வந்துள்ள ஜே.வி.பி., புலிகளுக்கு சார்பான தமிழ் தேசியக் கூட்டமைப்புடனும் யூ.என்.பி. யுடனும் சேர்ந்து வரவுசெலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களிக்கும் கடைசி நிமிடம் வரை ஊசலாடிக்கொண்டிருந்தது.\n" }
20,913
{ "en": "As the fascist rebels swept across Haiti during the month of February, the US, France and Canada insisted they would not intervene in Haiti till Aristide reached a political settlement with the opposition Democratic Platform.\n", "ta": "பெப்ரவரி மாதம் ஹைட்டியில் பாசிச கிளர்ச்சிக்காரர்கள் நடவடிக்கையில் இறங்கினர். அப்போது அமெரிக்கா, பிரான்ஸ், மற்றும் கனடா ஆகிய நாடுகள் அரிஸ்டைட் எதிர்க்கட்சி ஜனநாயக அரங்கோடு அரசியல் உடன்பாடு செய்து கொள்ளும்வரை தாங்கள் தலையிடப்போவதில்லை என்று அறிவித்தபோதே, இந்த நாடுகளுக்கு உண்மை தெளிவாகவே தெரியும்.\n" }
13,721
{ "en": "The Union Agriculture Minister said about in a function organized on \"World Fisheries Day\" in the National Agricultural Science Center (NASC) complex, Pusa Road, New Delhi.\n", "ta": "புதுடெல்லியில் புசா சாலையில் உள்ள தேசிய வேளாண்மை அறிவியல் மைய (NASC) வளாகத்தில் நடைபெற்ற உலக மீன்வள நாள் '' நிகழ்ச்சியில் பேசிய போது மத்திய வேளாண்மைத் துறை அமைச்சர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார்.\n" }
5,588
{ "en": "Nirmala Sitaraman and Minister of Law Justice and Electronics and Information Technology, Shri Ravishankar Prasad at a function in the capital today.\n", "ta": "இந்த அறிக்கையை மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமனும், சட்டம், நீதி மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் திரு ரவிசங்கர் பிரசாதும் தலைநகரில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டார்கள்.\n" }
127,184
{ "en": "As the princess of a mountain tribe, when she's dressed and facing the camera, she's said to be transformed into a very princess.\n", "ta": "மயிலிறகால் அலங்கரிக்கப்பட்ட கீரிடத்தை அணிந்து கொண்டு கேமரா முன்பு நின்றால் நிஜமாகவே இளவரசியாகவே மாறிவிடுகிறாராம்.\n" }
69,785
{ "en": "Later I learnt about the death of my wife and many relatives.\n", "ta": "எனது மனைவியும் பல உறவினர்களும் உயிரிழந்து பற்றி பின்னரே எனக்குத் தெரியவந்தது.\n" }
96,603
{ "en": "It also made clear that the stream of accusations emanating from Washington is part of a considered plan to provide the necessary casus belli.\n", "ta": "இதை சிரியா மீது போர் தொடுப்பதற்கு தேவையான அடிப்படைகளை உருவாக்கும் வகையில் திட்டமிட்டு வருகின்ற அறிக்கைகள் என்று அந்தக் கட்டுரை விளக்குகிறது.\n" }
116,665
{ "en": "Testing of tractors as per revised BIS Standard IS 12207-2019 and Implementation of new technical critical specifications of 51 agricultural machineries has also been deferred till 31.12.2020.\n", "ta": "மாற்றியமைக்கப்பட்ட பிஐஎஸ் மற்றும் ஐஎஸ் தரம் 12207-2019 விதிமுறைகளின்படி டிராக்டர்கள் சோதிக்கப்படுவது மற்றும் 51 விவசாய எந்திரங்களுக்குப் புதியத் தொழில்நுட்ப விதிமுறைகளும் 31.12.2020 வரை நீட்டிக்கப்பட்டுள்ளன.\n" }
87,110
{ "en": "Bush outlined plans for greatly increased military action in the Iraqi capital.\n", "ta": "புஷ், ஈராக் தலைநகரில் பெருமளவில் அதிகரிக்கப்பட்டுள்ள இராணுவ நடவடிக்கைகளுக்கான திட்டங்களை விளக்கினார்.\n" }
2,793
{ "en": "Under GST, the tax incidence will be transparent, enabling full removal of tax burden on exports and full incidence of domestic taxes on imports.\n", "ta": "ஜிஎஸ்டி யின் கீழ் வரிவிதிப்பு என்பது வெளிப்படையானதாகவும், ஏற்றுமதியின் மீதான வரிச்சுமையை முழுமையாக நீக்க முடிவதாகவும், இறக்குமதிகளின் மீதான உள்நாட்டு வரிகளை முழுமையாக வசூலிக்க முடிவதாகவும் அமையும்.\n" }
79,315
{ "en": "There will be music by film musicians as well as all other celebrations.\n", "ta": "திரையிசை கலைஞர்களின் இசைக் கச்சேரி முதல் அனைத்து கொண்டாட்டங்களும் உண்டு.\n" }
46,662
{ "en": "Crucially there is no majority voting on tax.\n", "ta": "மிக முக்கியமாக வரிவிதிப்பில் பெரும்பான்மை வாக்கெடுப்பு என்ற அதிகார வரம்பு கிடையாது.\n" }
102,235
{ "en": "Ph: 23767207, 23760056.\n", "ta": "தொடர்புக்கு -23767207, 23760056.\n" }
25,765
{ "en": "But even more significant than the numbers themselves is the fact that behind the protests lies the deepening hostility of hundreds of millions - in the advanced capitalist countries and poor nations alike - to the prevailing social order.\n", "ta": "ஆனால் இந்த எண்ணிக்கை தொடர்பான தரவுகளை விட முக்கியமானது என்னவெனில் அபிவிருத்தியடைந்த முதலாளித்துவ நாடுகளிலும், ஏழ்மையான நாடுகளிலும் இருக்கும் தற்போதைய சமூக அமைப்பிற்கு எதிராக பல இலட்சக்கணக்கான மக்களின் ஆழமடைந்துவரும் எதிர்ப்பு இருக்கின்றது என்பதாகும்.\n" }
33,139
{ "en": "IVTT, a major Joint Operation, was conducted in the high hills of Northern and North-Eastern Sector.\n", "ta": "பள்ளத்தாக்குகளுக்கு இடையிலான துருப்புகளை மாற்றும் பணி வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் உள்ள மிகவும் உயர்ந்த மலைப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.\n" }
92,521
{ "en": "So, it is the duty of the governments to protect their interests, Shri Naidu said.\n", "ta": "எனவே, அவர்களது நலன்களைப் பாதுகாப்பது அரசுகளின் கடமையாகும்’’, என்று திரு. நாயுடு கூறினார்.\n" }
163,481
{ "en": "And Pharaoh's cup was in my hand: and I took the grapes, and pressed them into Pharaoh's cup, and I gave the cup into Pharaoh's hand.\n", "ta": "பார்வோனுடைய பாத்திரம் என் கையிலே இருந்தது; நான் அந்தப் பழங்களைப் பறித்து, அவைகளைப் பார்வோனுடைய பாத்திரத்திலே பிழிந்து, அந்தப் பாத்திரத்தைப் பார்வோனுடைய கையிலே கொடுத்தேன் என்று, தன் சொப்பனத்தைச் சொன்னான்.\n" }
79,585
{ "en": "Boyce told the Times that the Ministry of Defence had been 'starved of funds', and 'It's just not the case that the Ministry of Defence was given everything it needed.'\n", "ta": "டைம்ஸிடம் போய்ஸ் பாதுகாப்புப் பிரிவிடம் \"போதிய நிதி வசதி இல்லை\" என்று கூறியிருந்தார். \"பாதுகாப்பு அமைச்சரகத்திற்கு அது கேட்டதெல்லாம் கொடுக்கப்பட்டது என்பது நடக்கவில்லை.\"\n" }
27,034
{ "en": "This has increased vulnerability to attacks against both civilian and military infrastructures.\n", "ta": "இதனால் சிவிலியன் மற்றும் ராணுவ கட்டமைப்புகளுக்கு எதிரான தாக்குதல் சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன என்றும் அவர் கூறினார்.\n" }
118,926
{ "en": "In 1999, there were 460 students in his school.\n", "ta": "1999ல், அவரது பாடசாலையில் 460 மாணவர்கள் இருந்தனர்.\n" }
41,534
{ "en": "And the central government will not leave anything wanting, we will take every step wherever they are required and your support will be with us in this thing.\n", "ta": "மத்திய அரசு நீங்கள் விரும்பும் எதையும் விட்டுவிடாது. தேவைப்படும் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.\n" }
152,325
{ "en": "This land will be permanently settled by Zionist fanatics, while a war of attrition continues against the Palestinians who remain trapped in a glorified prison camp.\n", "ta": "அந்த இடங்களில் உள்ள நிலத்தில் சியோனிச வெறியர்கள் நிரந்தரமாக குடியேற்றப்படுவர். சிறை முகாம் போன்ற ஒரு பெரிய பகுதியில் சிக்கிக்கொள்ளும் பாலஸ்தீனியர்களுக்கு எதிராக மோதல்கள் நீடித்துக்கொண்டே இருக்கும்.\n" }
73,123
{ "en": "This has been rejected by Iraqi officials, who point out that during the previous round of inspections, from 1991 to 1998, CIA agents worked under cover as United Nations inspectors, seeking to locate Saddam Hussein and other top Iraqi leaders and target them for assassination.\n", "ta": "இது ஈராக்கிய அதிகாரிகளால் நிராகரிக்கப்பட்டிருக்கிறது, சதாம் ஹூசைன் மற்றும் ஏனைய ஈராக்கிய உயர்மட்டத் தலைவர்களின் இடத்தைக் கண்டு பிடிக்கவும் கொலை செய்வதற்காக அவர்களை இலக்கு வைக்கவும் நாடி, 1991லிருந்து 1998 வரை, சோதனையிடல்களின் முந்தைய சுற்றின் பொழுது, சி.ஐ.ஏ முகவர்கள் ஐ.நா பரிசோதனையாளர்கள் என்ற முகமூடியின் கீழ் வேலை செய்தனர் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.\n" }
2,826
{ "en": "The Government has also taken up with the Industry to pass on the benefit to the Farmers, the Minister informed.\n", "ta": "இந்த முடிவு காரணமாக கிடைக்கும் ஆதாயத்தை விவசாயிகளுடன் உரத் தொழில்கள் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் அரசு முடிவு எடுத்ததாக அமைச்சர் கூறினார்.\n" }
140,481
{ "en": "And John also was baptizing in Aenon near to Salim, because there was much water there: and they came, and were baptized.\n", "ta": "சாலிம் ஊருக்குச் சமீபமான அயினோன் என்னும் இடத்திலே தண்ணீர் மிகுதியாயிருந்தபடியினால், யோவானும் அங்கே ஞானஸ்நானங்கொடுத்துவந்தான்; ஜனங்கள் அவனிடத்தில் வந்து ஞானஸ்நானம் பெற்றார்கள்.\n" }
27,720
{ "en": "Of these, music transcends many boundaries.\n", "ta": "இவற்றில் இசை என்பது எல்லைகள் பலவற்றையும் கடந்ததாக விளங்குகிறது.\n" }
37,619
{ "en": "We will work with all, most of all with ASEAN, to reach an early conclusion to Regional Comprehnsive Economic Partnership.\n", "ta": "நாம் அனைவருடனும், ஆசியானில் உள்ள அனைவருடனும் இணைந்து செயலாற்றி பிராந்திய முழுமையான பொருளாதார கூட்டணி விரைவாக நிறைவடைய செயலாற்றுவோம்.\n" }
165,695
{ "en": "In 1985, the leadership of the RCL emerged as a bastion of political principle against the treachery of the British Workers Revolutionary Party.\n", "ta": "1985ல் பிரிட்டிஷ் தொழிலாளர் புரட்சிக் கட்சியின் துரோகத்திற்கு எதிரான அரசியல் கொள்கையின் கோட்டையாக பு.க.க. தலைமைத்துவம் தோன்றியது.\n" }
5,132
{ "en": "Many farmers produce only for their own personal subsistence; their small plots of land are all that stand between them and complete poverty.\n", "ta": "பல விவசாயிகள் தங்களது சொந்த வாழ்விற்காகவே விவசாயத்தை செய்கின்றனர். சிறிய துண்டுகளாக நிலம் பிளவுபட்டுக் கிடக்கிறது. அதனால் முற்றிலும் வறுமையில் உள்ளனர்.\n" }
79,058
{ "en": "His Royal Highness Prince Mohammed bin Salman bin Abdulaziz Al Saud, Crown Prince, Deputy Prime Minister and Minister of Defence met with the Honble Prime Minister of the Republic of India.\n", "ta": "சவுதி அரேபிய பட்டத்து இளவரசரும், துணைப் பிரதமரும், பாதுகாப்புத் துறை அமைச்சருமான முகமது பின் சல்மான் பின் அப்துல்அசீஸ் அல் சவுத் இந்தியப் பிரதமரை சந்தித்தார். இரு தலைவர்களும் இருதரப்பு விஷயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.\n" }
10,983
{ "en": "Excellencies, Maritime links established thousands of years ago between India and ASEAN countries have enabled our trade relations in the past and we have to work closely to further strengthen them.\n", "ta": "தலைவர்களே, இந்தியாவுக்கும், ஆசியான் நாடுகளுக்கும் இடையே பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்ட கடல்சார் இணைப்புகள், கடந்த காலங்களில் நமக்கு வர்த்தக உறவுகளுக்கு வாய்ப்புகளை ஏற்படுத்தின. இதனை மேலும் வலுப்படுத்த நாம் நெருங்கிப் பணியாற்ற வேண்டும்.\n" }
136,785
{ "en": "The students have also advanced social demands, among them a call for the abolition of all private educational institutions, colleges and universities and free and unrestricted access to higher education.\n", "ta": "தங்கள் சமூகக் கோரிக்கைகளையும் மாணவர்கள் முன்வைத்துள்ளனர்; அவற்றுள் அனைத்து தனியார் கல்வி நிலையங்கள், கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் ஆகியவை அகற்றப்பட்டு, இலவச, தடையற்ற உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் வேண்டும் என்று கூறப்பட்டது.\n" }
120,904
{ "en": "The victims were overwhelmingly the poor.\n", "ta": "சுனாமிக்கு இயற்கை காரணமாக இருந்த போதிலும், பேரழிவின் அளவு தவிர்க்க முடியாததல்ல.\n" }
12,451
{ "en": "These include British ITV journalist Terry Lloyd, who was killed outside Basra by US forces at the start of the war.\n", "ta": "இப்படி பலியானவர்களில் பிரிட்டனின் ITV செய்தியாளர் டெர்ரி லிலோய்டும் ஒருவர் அவர் போர் தொடங்கிய போது பாஸ்ராவிற்கு வெளியில் அமெரிக்கப் படைகளால் கொல்லப்பட்டார்.\n" }
23,184
{ "en": "If I tell the truth I will be killed.'\n", "ta": "நான் உண்மையைச் சொன்னால் நான் கொல்லப்படுவேன்,\" என அவர் பதிலளித்தார்.\n" }
48,782
{ "en": "The Dispute was conciliated upon and upon its failure, referred to the Central Government Industrial Tribunal.\n", "ta": "இருந்தபோதும், அதை நிர்வாகம் நிறைவேற்றாததால், மத்திய அரசின் தொழில் தகராறு தீர்ப்பாயத்தில் முறையீடு செய்யப்பட்டது.\n" }
42,664
{ "en": "That mother does it all alone, when all other go out for work or go to school, she keeps cleaning the house for two hours, she keeps doing this back-breaking work for hours, two hours.\n", "ta": "அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள், வேலைக்கோ அல்லது பள்ளிக் கூடத்திற்கோ வெளியே சென்ற பிறகு, அந்த தாய் தனியாக சுத்தம் செய்வது என்றால், இரண்டு மணி நேரத்திற்கு மேல் ஆகும். அதுவும் முதுகெலும்பு உடையும் அளவுக்கு மணிக்கணக்கில் அவர் சுத்தம் செய்ய வேண்டியிருக்கும்.\n" }
109,516
{ "en": "The country is proud of you.\n", "ta": "உங்களை நினைத்து நாடே பெருமை கொள்கிறது.\n" }
5,431
{ "en": "And it is nice to see all sorts of new innovations.\n", "ta": "புதுமை ஒன்று படைக்கப்படும் போது, மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது.\n" }
29,480
{ "en": "Lee R. Raymond, who retired in December, received more than $400 million in his final year at the company.\n", "ta": "R. ரேமண்ட் தனது நிறுவனத்திலிருந்து இறுதி ஆண்டில் 400 மில்லியன் டாலருக்கு மேற்பட்ட தொகையை பெற்றார்.\n" }
100,804
{ "en": "They team up together again in a romantic film produced by Raj Kaushal., who thinks their chemistry would work well on screen.\n", "ta": "ரொமான்ஸ் காட்சிகள் நிறைந்தது. மாதவனும் வித்யாபாலனுமே சரியாக இருப்பார்கள் என்கிறார் ராஜ் கவுசல்.\n" }
5,011
{ "en": "He said the call of the uit India Movement was Bharat Chhodo, but the call today is Bharat Jodo. The Prime Minister said significant attention is being paid to the development of eastern and north-eastern India.\n", "ta": "வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது இந்தியாவை விட்டு வெளியேறு என்பதே நமது முழக்கமாக இருந்தது; ஆனால் இன்றைய கோஷம் இந்தியாவை முன்னேற்றுவோம் என்பதே ஆகும். இந்தியாவின் கிழக்கு மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் வளர்ச்சிக்காக குறிப்பிடத்தக்க கவனம் செலுத்தப்பட்டு வருகிறது என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.\n" }
8,446
{ "en": "The pretexts given for this war by both parties in the US - weapons of mass destruction and Saddam Hussein's alleged links to Al Qaeda - have proven, as conceded even by the reports prepared by the US government itself, to be lies.\n", "ta": "இந்தப் போருக்கு அமெரிக்காவில் உள்ள இரு கட்சிகளாலும் கொடுக்கப்படும் சாக்குப் போக்குகள் ---பேரழிவு ஆயுதங்கள் அல் கொய்தாவுடனான சதாம் ஹூசேனின் தொடர்பு என்று கூறப்படுவது-- அமெரிக்க அரசாங்கத்தினாலேயே தயாரிக்கப்பட்ட அறிக்கை ஏற்றுக் கொண்டவாறு கூட அவை பொய்கள் என்று நிரூபிக்கப்பட்டுள்ளன.\n" }
96,618
{ "en": "Ministry of Food Processing Industries Smt. Harsimrat Kaur Badal emphasizes the importance of Integrated Cold Chain Network in the uncertain and evolving times of COVID-19 pandemic The Cold Chain Infrastructure provides backbone support by storing the perishables and ensuring the availability of fruits and vegetables throughout the year, said Union FPI Minister Smt.\n", "ta": "உணவுப் பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் அமைச்சகம் கோவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள சூழல் மற்றும் எதிர்பாராத நிலையில் பொருட்களை எடுத்துச் செல்வதில் ஒருங்கிணைந்த குளிரூட்டி கட்டமைப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார் திருமதி.ஹர்சிம்ரத் கவுர் பாதல் அழுகும் தன்மைகொண்ட பொருட்களை பாதுகாப்பதிலும், ஆண்டு முழுவதும் காய்கறிகள் மற்றும் பழங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக குளிரூட்டி கட்டமைப்பு திகழ்வதாக மத்திய உணவு பதப்படுத்துதல் நிறுவனங்கள் துறை அமைச்சர் திருமதி.ஹர்சிம்ரத் கவுர் பாதல் தெரிவித்துள்ளார்.\n" }
149,725
{ "en": "Preethi has also sent a letter to the KK Nagar police station that her parents forced her into a profession against her wishes or liking.\n", "ta": "அதில் தனது தாய், தந்தையை கடுமையாக திட்டி எழுதியிருந்தார் ப்ரீத்தி வர்மா. மேலும், கே.கே. நகர் காவல் நிலையத்திற்கும் அவர் கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார்.\n" }
69,727
{ "en": "It gives me an opportunity to know about their aspirations, expectations and dreams for their future.\n", "ta": "எதிர்காலம் குறித்த அவர்களது விருப்பங்கள், எதிர்பார்ப்புகள், கனவுகளைப் பற்றி அறிந்து கொள்ள இது எனக்கு ஒரு வாய்ப்பாகும்.\n" }
29,644
{ "en": "While they attack or bomb, they would really prefer to strike a deal with Washington.\n", "ta": "அவர்கள் தமது குண்டுவீச்சினாலோ அல்லது தாக்கியோ அதன் பின்னால் வாஷிங்டனுடன் ஒரு உடன்பாட்டுக்குவர விரும்புகின்றனர்.\n" }
42,917
{ "en": "Politicians used to decide about the stations as per their liking and the decisions were taken as per the interests of different departments.\n", "ta": "அரசியல்வாதிகள் அவரவர் விருப்பத்திற்கேற்ப ரயில் நிலையங்கள் அமைப்பது பற்றி முடிவு செய்து வந்ததுடன், பல்வேறு துறைகளின் விருப்பங்களின் பேரிலும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.\n" }
50,149
{ "en": "India is at the threshold of becoming one of the major economic powers and the private sector can play a huge role in accelerating the growth and development of the country.\n", "ta": "மிகப்பெரிய பொருளாதார சக்தியான உருவாகும் வாயிலில் இந்தியா உள்ளது. நாட்டின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை துரிதப்படுத்துவதில் தனியார் துறை முக்கியமான பங்களிப்பை வழங்க முடியும்.\n" }
53,664
{ "en": "The EU accepted that initially the UN's 'central' role would merely be to help provide humanitarian assistance.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றியம், ஐக்கிய நாடுகள் மன்றத்தின் \"மையப்\" பங்கு தொடக்கத்தில் மனிதாபிமான அடிப்படையிலான உதவியைத் தருவதில் மட்டுமே என்பதை ஒப்புக்கொண்டது.\n" }
29,039
{ "en": "Ramanathan Ramanan, Mission Director, AIM, added, Such partnerships are a win-win situation for AIM and its partners.\n", "ta": "பங்குதாரராக இருப்பது நமக்கு மகிழ்ச்சியளிக்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.\n" }
108,162
{ "en": "Timely imposition of lockdown and other decisions have saved lakhs of lives.\n", "ta": "சரியான தருணத்தில் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கம் மற்றும் இதர முடிவுகள் லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளன.\n" }
96,658
{ "en": "Elected president of the Republic, Jacques Chirac will scrupulously put into place his program outlined in the first round.' There could not be a clearer retort to the charlatans and opportunists of the SP and CP.\n", "ta": "குடியரசின் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியான ஜாக் சிராக் முதலாவது கட்டத்தில் வெளிப்படுத்திய தனது வேலைத்திட்டத்தை தயவுதாட்சணியமில்லாமல் முன்வைப்பார்'' என தெரிவித்தார். சோசலிச கட்சி, கம்யூனிஸ்ட் கட்சியின் போலியான சந்தர்ப்பவாதிகளிடமிருந்து எவ்விதமான தெளிவான எதிர்ப்பும் வரப்போவதில்லை.\n" }
39,408
{ "en": "By your servants have you reproached the Lord, and have said, By the multitude of my chariots am I come up to the height of the mountains, to the sides of Lebanon; and I will cut down the tall cedars thereof, and the choice fir trees thereof: and I will enter into the height of his border, and the forest of his Carmel.\n", "ta": "உன் ஊழியக்காரரைக்கொண்டு நீ ஆண்டவரை நிந்தித்து: என் இரதங்களின் திரளினாலே நான் மலைகளின் கொடுமுடிகளுக்கும் லீபனோனின் சிகரங்களுக்கும் வந்து ஏறினேன்; அதின் உயரமான கேதுருமரங்களையும், உச்சிதமான தேவதாரு விருட்சங்களையும் நான் வெட்டி, உயர்ந்த அதின் கடைசி எல்லைமட்டும், அதின் செழுமையான வனமட்டும் வருவேன் என்றும்,\n" }
10,609
{ "en": " Other examinations will be taken up gradually after NTA is fully geared up.\n", "ta": "தேசிய சோதனை முகமை முழு அளவில் செயல்படும்போது, படிப்படியாக இதர தேர்வுகளும் நடத்தப்படும்.\n" }
24,814
{ "en": "Since many of you are already present in India, you already know the ground realities.\n", "ta": "உங்களில் மிகப்பலர் இந்தியாவில் ஏற்கெனவே இடம் பெற்றிருப்பதால் இங்குள்ள உண்மைநிலவரங்கள் உங்களுக்கு ஏற்கெனவே தெரிந்திருக்கும்.\n" }
99,335
{ "en": "In doing so, Wijesekera deliberately ignored the decision of a parliamentary committee to build housing elsewhere, as well as Tamil sensitivity to the encroachment of Sinhala settlements.\n", "ta": "அவ்வாறு செய்ததன் மூலம், சிங்கள குடியிருப்புக்கள் ஆக்கிரமிப்பதையிட்டு தமிழர்கள் விழிப்பாக இருந்த அளவில், வேறு எங்காவது வீடுகளைக் கட்டுவது என்ற பாராளுமன்றக் குழு ஒன்றின் தீர்மானத்தை விஜேசேகர வேண்டுமென்றே நிராகரித்துள்ளார்.\n" }
53,574
{ "en": "You should reflect on those issues that caught your attention but faded away, you should remember VivekanandaJi and I can say this thing with confidence that whatever you had experienced, whatever thing pained you and you had thought about changing that thing and if you are able to connect with that thing tonight then that wish will become your solemn pledge.\n", "ta": "சுவாமி விவேகானந்தரை நீங்கள் நினைவுகூர வேண்டும். நீங்கள் எத்தகைய அனுபவத்தைப் பெற்றிருந்தாலும் சரி, எந்தவொரு விஷயம் உங்களை துன்புறுத்தியிருந்தாலும் சரி, அதை மாற்ற வேண்டும் என்று நீங்கள் நினைத்தீர்களானால் அந்த விஷயத்துடன் இன்றிரவு உங்களால் தொடர்புபடுத்திக் கொள்ள முடியுமானால், அந்த விருப்பமே உங்களின் உறுதிமொழியாக மாறும் என்று என்னால் உறுதியோடு கூற முடியும்.\n" }
69,352
{ "en": "We have to stay ahead of the curve if we have to play a meaningful and important role in the 4th Industrial Revolution.\n", "ta": "தமிழகத்தில் தொடர்ந்து 3-வது முறையாக நடத்தப்படும் இந்த கண்காட்சி 16-ந் தேதி வரை 3 நாட்களுக்கு நடைபெறும்.\n" }
33,478
{ "en": "Diu is saving about 13,000 tonnes of carbon emissions every year.\n", "ta": "டையூ ஒவ்வோர் ஆண்டும் சுமார் 13,000 டன் கரியமில வாயு வெளியேற்றத்தைத் தவிர்க்கிறது.\n" }
12,397
{ "en": "After making 'Bharathi,' director Gnanarajasekaran did 5 years of research for 'Periyar.' Most people know about Periyar's life only after 1950 time frame.\n", "ta": "'பாரதி' படம் எடுத்த ஞானராஜசேகரன் தனது புதிய படம் 'பெரியார்'-க்காக ஐந்து வருடங்கள் ஆய்வு செய்திருக்கிறார்.\n" }
86,161
{ "en": "Keeping in view the construction of a magnificent temple of Bhagwan Shri Ram in Ayodhya, the number of pilgrims who come for Darshan of Ram Lalla presently and all those that will come in future, and considering their emotions, one more important decision has been taken by the Government.\n", "ta": "அயோத்யாயில் பகவான் ஸ்ரீ ராமருக்கு பிரமாண்டமான கோயில் கட்டுவதைக் கருத்தில் கொண்டும், தற்போது ராம் லல்லா தரிசனத்துக்காக வருகை தரும் யாத்ரீகர்கள், இனி எதிர்காலத்தில் வருகை தர இருப்போர் என அனைவரின் உணர்வுகளைக் கருத்தில் கொண்டும், அரசு மேலும் ஒரு முக்கியமான முடிவை எடுத்துள்ளது.\n" }
72,346
{ "en": "Appreciating the electoral process during the recent Lok Sabha elections, PM said that the scale of the entire process has been immense.\n", "ta": "அண்மையில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் தொடர்பான நடைமுறைகளைப் பாராட்டிய பிரதமர், தேர்தல் பணி மொத்தமும் அளவில் மிகப் பெரியது என்றார்.\n" }
96,130
{ "en": "In April 2020 around 52,crore Rupees worth of medicine have been supplied throught the country.\n", "ta": "ஏப்ரல் மாதம் சுமார் ரூ 52 கோடி மதிப்புள்ள மருந்து நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டுள்ளது.\n" }
430
{ "en": "'President Rajapakse is working with a great deal of dedication to bring peace to the country.\n", "ta": "\"ஜனாதிபதி இராஜபக்ஷ நாட்டிற்கு சமாதானத்தைக் கொண்டுவருவதற்காக அர்ப்பணிப்புடன் உயர்ந்தளவில் செயற்படுகின்றார்.\n" }
88,678
{ "en": "The prevailing unforeseen situation of public health emergency indicates the need for avoidance of possibilities of gatherings of any nature, which expose all concerned to possible health hazard.\n", "ta": "எதிர்பாராத, இப்போதைய பொது சுகாதார அவசர சூழ்நிலைகள், எந்த வகையிலும் மக்கள் ஒன்று கூடுவதைத் தவிர்க்க வேண்டிய அவசியம் இருப்பதை உணர்த்துகின்றன. அவ்வாறு செய்வது, அதில் ஈடுபடும் அனைவருக்கும் ஆரோக்கியத்தில் ஆபத்தை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.\n" }
30,204
{ "en": "Addressing the gathering, the President said that every member of the Indian community was critical to strengthening relations between India and Equatorial Guinea.\n", "ta": "இந்தியா – ஈக்வடோரியல் கினியா இடையேயான உறவுகளை வலுப்படுத்துவதில் இந்திய சமூகத்தைச் சேர்ந்த ஒவ்வொருவரும் முக்கியமாக இருந்துள்ளனர் என்று தமது உரையில் குடியரசுத் தலைவர் தெரிவித்தார்.\n" }
100,163
{ "en": "Sheikh Hasina, Prime Minister of the People's Republic of Bangladesh.\n", "ta": "நரேந்திர மோடி வங்காள தேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் தொலைபேசியில் உரையாடினார்.\n" }
17,504
{ "en": "The gathering was then addressed by the Rear Admiral RB Pandit, the Flag Officer Commanding Western Fleet.\n", "ta": "மேற்கு கடற்படை பிரிவின் கமாண்டிங் அதிகாரி ரியர் அட்மிரல் ஆர்.பி.பண்டிட் உரையாற்றினார்.\n" }
45,923
{ "en": "The signing of the Second Protocol, amending CECA, will boost bilateral trade between India and Singapore.TheCECA was the first comprehensive agreement covering trade in goods, services and investments, which India had signed with any of its trading partners.\n", "ta": "இந்த ஒப்பந்தத்தின் மூலம் இருநாடுகளுக்கு இடையோயான இருதரப்பு வர்த்தகம் மேலும் அதிகரிக்கும். இந்தியா – சிங்கப்பூர் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தம் பொருட்கள், சேவைகள், முதலீடுகள் உள்ளிட்டவற்றில் வர்த்தகம் மேற்கொள்ள வசதியாக செய்யப்பட்ட முதல் ஒப்பந்தம் என்பது குறிப்பிடத்தக்கது.\n" }
25,676
{ "en": "There are eight students in one little room and no study rooms.\n", "ta": "ஒரு சிறிய அறையில் 8 மாணவர்கள் உள்ளனர் மற்றும் படிக்கும் அறைகள் கிடையாது.\n" }
102,815
{ "en": "We've had the odd one where it might be a line or few words, but the last one had three lines blacked out.\n", "ta": "ஒருவரி அல்லது சில வார்த்தைகளை நீக்கியிருக்கிறார்கள். ஆனால் கடைசி கடித்த்தில் மூன்று வரிகளை இருட்டடிப்பு செய்து விட்டார்கள்.\n" }
133,701
{ "en": "A wild ass used to the wilderness, that snuffs up the wind at her pleasure; in her occasion who can turn her away? all they that seek her will not weary themselves; in her month they shall find her.\n", "ta": "வனாந்தரத்திலே பழகினதும், தன் இச்சையின் மதவெறியிலே காற்றை உட்கொள்ளுகிறதுமான காட்டுக்கழுதை நீ; அதின் ஆவலை நிறுத்தி, அதைப் திருப்புகிறவன் யார்? அதைத் தேடுகிறவர்கள் ஒருவரும் வருத்தப்படவேண்டியதில்லை; அதின் மாசத்தில் அதைக் கண்டுபிடிப்பார்கள்.\n" }
29,478
{ "en": "The barbarous character of the repression was calculated, as indicated by the comments of Northern Alliance spokesmen on Monday.\n", "ta": "இவ் ஒடுக்குமுறையின் காட்டுமிராண்டித்தனம் ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது என்பது திங்கட்கிழமை வடக்கு கூட்டணியினரின் பேச்சாளரின் அறிக்கையில் எடுத்துக்காட்டப்படுகின்றது.\n" }
4,205
{ "en": "A committee has been set up to work out the modalities and requirements for implementing the above recommendations in a time bound manner Earlier this month, a workshop was organized by the Ministry of Shipping to bring together all the stakeholders to deliberate upon and draw up a concrete action plan for implementation to promote cruise tourism in the country.\n", "ta": "மாதிரி முனைய செயலாக்க மற்றும் சுற்றுலா முனைய செயலாக்க திட்டமிடல் வளர்ச்சி பெற குறிப்பிட்ட பல துறைமுகங்கள் மற்றும் முனையங்கள் தேர்வு செய்யப்படும். இம்மாத முற்பகுதியில் பங்கேற்பாளர்கள் இணைந்து விவாதிக்கவும் கடல்வழி சுற்றுலா வளர்ச்சிக்கு உறுதியான செயல்திட்டம் தயாரிக்கவும், கப்பல் போக்குவரத்து அமைச்சகம் ஒரு பணிப்பட்டறையை ஏற்பாடு செய்தது.\n" }
84,075
{ "en": "Three have entered guilty pleas, while three others have yet to face a court martial.\n", "ta": "இதில், மூன்று பேர்கள் தமது குற்றத்தை ஒப்புக்கொண்டிருக்கின்றனர்.\n" }
60,703
{ "en": "Consciousness about god and penance too is possible only after achieving cleanliness.\n", "ta": "தூய்மையை அடைந்த பிறகே கடவுளைப் பற்றிய நினைப்பும் தவமும் சாத்தியமாகும்.\n" }
158,363
{ "en": "Dias heads the SEP's slate of candidates standing in the Colombo district and is a member of the international editorial board of the World Socialist Web Site.\n", "ta": "டயஸ், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடும் சோ.ச.க வேட்பாளர் குழுவின் தலைவரும் உலக சோசலிச வலைத் தள சர்வதேச ஆசிரியர் குழுவின் உறுப்பினருமாவார்.\n" }
54,753
{ "en": "Today, I am proud that in the last four and a half years our government has taken several important initiatives towards preparing India for the Fourth Industrial Revolution and has achieved great success in its endeavors.\n", "ta": "நான்காவது தொழில் துறை புரட்சிக்கு தயார்படுத்துவதற்காக கடந்த நான்கரை ஆண்டுகளில் நமது அரசு பல்வேறு முக்கிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. அனைத்து முயற்சிகளிலும் மாபெரும் வெற்றிபெற்றுள்ளது என்று கூறுவதில் நான் இன்று பெருமையடைகிறேன்.\n" }
22,944
{ "en": "In order to create a healthier India, we need the active participation of the private sector and philanthropists, he added.\n", "ta": "ஆரோக்கியமான இந்தியாவை உருவாக்குவதற்கு தனியார் துறையினரும் வள்ளல்களும் ஈடுபடவேண்டும்” என்றும் குறிப்பிட்டார்.\n" }
123,478
{ "en": "Even greater public service jobs cuts are coming as the recession hits state tax receipts.\n", "ta": "இன்னும் மிகப் பெரிய பொதுப் பணி வேலை குறைப்புக்கள் மாநில வரிகள் வருமானத்தை தாக்குகையில் குறைக்கப்பட உள்ளன.\n" }
141,183
{ "en": "Whatever the claims of signs of a recovery, of green shoots springing up, the global economy is in the midst of the worst systemic crisis since the 1930s.\n", "ta": "பொருளாதார மீட்பின் அடையாளங்கள் பற்றி என்ன கூறப்பட்டாலும், செழுமை வெடித்து வருவதாகப் பேசப்பட்டாலும், உலகப் பொருளாதாரம் 1930 களுக்கு பின்னர் மிக மோசமான முறை நெருக்கடிக்கு இடையே உள்ளது.\n" }
99,324
{ "en": "The war against Iraq is the opening shot of an eruption of militarism that threatens to end in a world conflagration.\n", "ta": "ஈராக்கிற்கு எதிரான போர் உலகில் ஊழித்தீயால் முடிவு கட்ட அச்சுறுத்தும் இராணுவவாத வெடிப்பின் தொடக்க சுடுதலாக இருக்கிறது.\n" }
30,489
{ "en": "Today, when we have been trying to find the ways to tackle the challenge of climate change then we shall have to look at the comprehensive approach and balance of the ancient philosophy.\n", "ta": "இன்று நான் பருவநிலை மாற்றச் சவாலை எதிர்கொள்ள பல்வேறு வழிகளைக் காண முயன்றுவரும் நிலையில், தொன்மையான தத்துவத்தின் விரிவான அணுகுமுறை மற்றும் சமச்சீர்மையைக் கவனித்தாக வேண்டும்.\n" }
91,074
{ "en": "The stakes are high.\n", "ta": "ஆபத்துக்கள் உயர்ந்தவையாக உள்ளன.\n" }
40,016
{ "en": "Compared to the results for the larger political parties the total for the PSG is small, but it nevertheless represents an important increase in the number of voters who cast their ballot for a socialist perspective.\n", "ta": "பெரிய அரசியல் கட்சிகள் பெற்றிருக்கும் வாக்குகளோடு ஒப்பிடும்போது PSG பெற்றிருக்கும் வாக்குகள் மிகக்குறைந்தவைதான். ஆனால், ஒரு சோசலிச முன்னோக்கு அடிப்படையில் வாக்களித்தவர்களின் எண்ணிக்கை உயர்ந்திருக்கிறது என்பது முக்கியமானதாகும்.\n" }
73,727
{ "en": "There will be no examination in Vellore Centre on 05.08.2019 due to scheduled General Election to the Parliamentary Constituency of Vellore on that day.\n", "ta": "ஆகஸ்ட் மாதம் 2,5,6,7,8,9,13 ஆகிய தேதிகளில் நடைபெறும் இந்தத் தேர்வு ஒருநாளில் மூன்று ஷிப்டுகளில் நடத்தப்படுகிறது.\n" }
103,254
{ "en": "The people, the WHO and the global health community have appreciated Indias proactive and pre-emptive approach to COVID-19.\n", "ta": "இந்தியா முன்கூட்டியே, எடுத்த ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மக்களும், உலக சுகாதார அமைப்பும், உலக சுகாதாரத் துறையினரும் பாராட்டியுள்ளனர்.\n" }
50,896
{ "en": "One 87-year-old woman was given an Asbo preventing her from 'harassing' her neighbours, but the orders are generally targeted at the young.\n", "ta": "87 வயது பெண் ஒருவர் தனது பக்கத்து வீட்டுக்காரர்களுக்கு \"தொந்தரவுகளை\" தருவதிலிருந்து தடுப்பதற்காக ஒரு நோட்டீஸ் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொதுவாக Asbos இளைஞர்களை குறிவைத்தே தரப்படுகிறது.\n" }
95,239
{ "en": "It will be realized only in the form of a workers' and peasants' government that consciously links the fate of the toilers of Pakistan and South Asia to the international working class' struggle to put an end to capitalism.\n", "ta": "பாக்கிஸ்தான் மற்றும் தெற்கு ஆசியாவின் உழைக்கும் மக்களின் தலையெழுத்தினை, முதலாளித்துவத்திற்கு முடிவு கட்டுவதற்கான சர்வதேச தொழிலாள வர்க்க போராட்டத்துடன் நனவாக இணைக்கும் ஒரு தொழிலாளர்கள் விவசாயிகள் அரசாங்கத்தின் மூலம் மட்டுமே அது அடையப்படும்.\n" }
714
{ "en": "Others Under the O level one year computer training (Software) the training is of one year and the candidates will be paid a stipend of Rs 500 per month.\n", "ta": "Others ஓ நிலை கணிணி மென்பொருள் பயிற்சி ஒரு வருடம் நடத்தப்படும். இந்த பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு மாதம் ரூ.500 உதவித் தொகையாக வழங்கப்படும்.\n" }
54,567
{ "en": "The vast support by the French media for Olivier Besancenot, twice presidential candidate (in 2002 and 2007) for the LCR (Ligue Communiste Révolutionnaire - Revolutionary Communist League), signals profound shifts in French politics.\n", "ta": "2002, 2007ல் ஜனாதிபதி வேட்பாளராக புரட்சி கம்யூனிஸ்ட் கழக (LCR ) வேட்பாளராக நின்ற ஒலிவியே பெசன்ஸெநோவிற்கு பிரெஞ்சு செய்தி ஊடகம் கொடுக்கும் பரந்த ஆதரவு பிரெஞ்சு அரசியலில் ஆழ்ந்த மாற்றங்களின் அடையாளங்களை காட்டுகிறது.\n" }
65,347
{ "en": "Enhancement of Centres share in the State Disaster Response Fund from 75 to 90, tremendous success of e-Visa, First India-China High Level Meeting on Bilateral Security Cooperation, conduct of regular meetings of the onal Councils, dedication of the National Police Memorial to the nation at the hands of Prime Minister and new Police Medals instituted are some of the other highlights of the Ministry of Home Affairs during the year gone by.\n", "ta": "மாநில பேரிடர் உதவி நிதியங்களுக்கு மத்திய அரசின் பங்கு 75 சதவீதத்திலிருந்து 90 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தவிர மின்னணு விசா திட்டம் வெற்றிகரமாக அமல்படுத்தியது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு குறித்த முதலாவது இந்தியா-சீனா உயர்நிலைக் கூட்டம், மண்டல சபைகளின் கூட்டத்தை முறையாக நடத்துவது, தேசிய காவல் நினைவிடத்தை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தது, புதிய காவல் பதக்கங்கள் அறிமுகப்படுத்தியது ஆகியன இந்த ஆண்டுக்கான மத்திய உள்துறை அமைச்சகத்தின் இதர சிறப்பு அம்சங்களாகும்.\n" }
59,938
{ "en": "This pipeline will develop an entire ecosystem based on gas pipelines in the important cities of Eastern India.\n", "ta": "இந்தியாவின் கிழக்குப் பகுதியில் எரிவாயுக் குழாய்களை அடிப்படையாகக் கொண்டு, முழுமையான சுற்றுச்சூழல் நிலைமை இதனால் மேம்படும்.\n" }
159,322
{ "en": "Citing the measures of the Bush administration in the first six weeks after the attacks on the trade center and the Pentagon, the World Socialist Web Site commented on November 7, 2001: 'If the average American had been shown on September 10 a picture of the United States as it is today, the response would likely have been: ‘This is not the America I know.\n", "ta": "வர்த்தக மையம் மற்றும் பெண்டகனின் மீதான தாக்குதல்களுக்கு முதல் ஆறுவாரங்களுக்குப் பின்னரான புஷ் நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மேற்கோள்காட்டி, உலக சோசலிச வலைத் தளம் நவம்பர் 7, 2001 அன்று குறிப்பிட்டதாவது: \"சராசரி அமெரிக்கர் செப்டம்பர் 10, ஐக்கிய அமெரிக்க அரசுகளை இன்றுள்ளதுபோல ஒரு படத்தைக் காட்டுவாரேயானால், பதில் இப்படி இருந்திருக்கும்: 'நான் அறிந்த அமெரிக்கா இதுவல்ல.\n" }
100,702
{ "en": "And straightway the father of the child cried out, and said with tears, Lord, I believe; help you my unbelief.\n", "ta": "உடனே பிள்ளையின் தகப்பன்: விசுவாசிக்கிறேன் ஆண்டவரே, என் அவிசுவாசம் நீங்கும்படி உதவிசெய்யும் என்று கண்ணீரோடே சத்தமிட்டுச் சொன்னான்.\n" }