id
int64 0
167k
| translate
dict |
---|---|
90,239 | {
"en": "The key criteria for proposed designs are Ease of Access to Materials, Easy of Making at Home, Ease of Use and Reuse.\n",
"ta": "இதை தயாரிப்பதற்கான முக்கிய காரணங்கள், எளிதில் கிடைக்ககூடியப் பொருட்களைக் கொண்டு வீட்டிலேயே தயாரிக்க முடியும், பயன்பாட்டிற்கு பிறகு மறு சுழற்சியில் பயன்படுத்தவும் ஏதுவானவை.\n"
} |
133,939 | {
"en": "Bush took office by means of a tainted election.\n",
"ta": "புஷ் ஊழல் மிக்க தேர்தல் வழிமுறையினூடாக அதிகாரத்தைக் கைப்பற்றினார்.\n"
} |
6,591 | {
"en": "Another dimension of Indias partnership with Belarus lies in development cooperation.\n",
"ta": "பெலாரசுடனான இந்தியாவின் ஒத்துழைப்பில், மற்றொரு பரிமாணமாக, வளர்ச்சி ஒத்துழைப்பு விளங்கி வருகிறது.\n"
} |
95,421 | {
"en": "Ministry of Railways Railways start Shramik Special Trains to move migrant workers, pilgrims, tourists, students and other persons stranded at different places due to lock down. These special trains will be run from point to point on the request of both the concerned State Governments As per the guideline issued by Ministry of Home Affairs, it has been decided to run Shramik Special trains from Labour Day today, to move migrant workers, pilgrims, tourists, students and other persons stranded at different places due to lock down.\n",
"ta": "ரெயில்வே அமைச்சகம் முடக்கநிலை அமல் காரணமாக பல்வேறு பகுதிகளில் சிக்கித் தவிக்கும் குடிபெயர்ந்த தொழிலாளர்கள், புனிதப் பயணம் சென்றவர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக ஷ்ராமிக் சிறப்பு ரயில்களின் சேவையை ரயில்வே துறை தொடங்கியுள்ளது மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, தொழிலாளர்கள், புனிதப் பயணம் சென்றவர்கள், சுற்றுலாவாசிகள், மாணவர்கள் மற்றும் இதர மக்கள் சொந்த ஊர் செல்வதற்காக இன்றைய நாளான தொழிலாளர் தினத்தில்'' இருந்து ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள்'' இயக்க முடிவு செய்யப் பட்டுள்ளது.\n"
} |
19,473 | {
"en": "LTTE has done much to divide Sinhala, Tamil and Muslim workers by inflicting violence against them and spearheading a separatist campaign.\n",
"ta": "வன்முறைகளை மேற்கொள்வதன் மூலமும் பிரிவினைவாத பிரச்சாரத்தை பரப்புவதன் மூலமும் சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் தொழிலாளர்களை பிளவுபடுத்துவதில் புலிகள் கணிசமான பங்காற்றியுள்ளனர்.\n"
} |
141,381 | {
"en": "Released in the 80s, it featured Jayaram's wife Parvathi as Srinivasan's heroine.\n",
"ta": "எண்பதுகளில் வந்த இந்தப் படத்தில் ஸ்ரீனிவாசனின் ஜோடியாக பார்வதி (நடிகர் ஜெயராமின் மனைவி) நடித்திருந்தார்.\n"
} |
43,340 | {
"en": "And the south quarter was from the end of Kirjathjearim, and the border went out on the west, and went out to the well of waters of Nephtoah:\n",
"ta": "தென் எல்லை கீரியாத்யெயாரீமின் முடிவிலிருக்கிறது; அங்கேயிருந்து எல்லை மேற்கே போய், நெப்தோவாவின் நீரூற்றிற்குச் சென்று,\n"
} |
7,374 | {
"en": "Write not only about architecture or natural beauty but write something about their daily life too.\n",
"ta": "வெறும் கட்டிடங்களோடு நின்று போகாமல், இயற்கை வனப்புகளை மட்டும் படம் பிடிக்காமல், அங்கே வாழும் மக்களின் வாழ்க்கைமுறை பற்றி சில விஷயங்களைப் பதிவு செய்யுங்கள்.\n"
} |
60,543 | {
"en": "Produced by Arjun and directed by Shakti Parameswar, Arun Vijay is the hero of the film 'Thavam'.\n",
"ta": "அர்ஜுன் தயாரிக்க, ஷக்திபரமேஷ்வர் இயக்கியுள்ள 'தவம்' படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார் அருண்விஜய்.\n"
} |
47,081 | {
"en": "Similarly, 5.47 crore subscribers under Pradhan Mantri Jeevan Jyoti Bima Yojana (PMJJBY) with 1.10 lakh claims, involving an amount of Rs.\n",
"ta": "இதே போல் 5.47 கோடி பிரதமர் ஆயுள் காப்பீட்டு திட்டத்தின் சந்தாதாரர்களிடம் இருந்து 1.10 லட்சம் கோரிக்கை பெறப்பட்டு, ரூ.\n"
} |
2,020 | {
"en": "Today the world is taking renewed interest in Yoga.\n",
"ta": "இந்தக் காலத்தில் யோகாவில் உலகம் புதிய ஆர்வத்தைக் கொண்டிருக்கிறது.\n"
} |
44,651 | {
"en": "When Iraq announced earlier this month that it would allow inspectors to return, a spokesman for the US State Department announced that Washington was going into 'thwart' mode - doing everything to prevent the agreement from being carried out.\n",
"ta": "இந்த மாத தொடக்கத்தில் ஐ.நா. ஆய்வாளர்களை திரும்ப அனுமதிக்கப்போவதாக ஈராக் அறிவித்த உடன் அமெரிக்க அரசுத்துறை பேச்சாளர், அந்த உடன்பாட்டை, செயல்படாமல் தடுத்து நிறுத்துவதற்கு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யப்போவதாக -\"குறுக்கே\" நிற்கப்போவதாக வாஷிங்டன் அறிவித்தது.\n"
} |
119,380 | {
"en": "Pablo led a thoroughly undemocratic campaign against the majority of the French section in 1951-52, who opposed his policies, in an effort to install a leadership subservient to his faction within the international leadership.\n",
"ta": "பப்லோ 1951-52ல் பிரெஞ்சுப் பகுதியின் பெரும்பான்மையினருக்கு எதிரான முற்றிலும் ஜனநாயகமற்ற பிரச்சாரத்திற்கு தலைமை வகித்தார். சர்வதேசத் தலைமையினுள்ளே அவரது பிரிவுக்கு (கன்னைக்கு) அடிபணியும் தலைமையை நிறுவும் முயற்சியில், அப்பெரும்பான்மை பப்லோவினது கொள்கையை எதிர்த்தது.\n"
} |
146,615 | {
"en": "The latest moves to impose Internet censorship are further steps toward establishing a police state.\n",
"ta": "இணைய தணிக்கைகளை திணிக்க எடுக்கும் கடைசி முயற்சிகள், பொலிஸ் அரசை ஸ்தாபிப்பதை நோக்கிய இன்னுமொரு அடியெடுப்பாகும்.\n"
} |
61,225 | {
"en": "All major access routes and motorways to the town were re-routed or closed for US President George Bush's visit.\n",
"ta": "அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஷின் வருகையை ஒட்டி, நகரத்திற்குச் செல்லும் அனைத்துப் பாதைகளும், மோட்டார் நெடுஞ்சாலைகளும் மாற்றுவழியில் செல்லுமாறு கோரப்பட்டது அல்லது மூடப்பட்டுவிட்டன.\n"
} |
27,401 | {
"en": "Director Balaji Sakthivel, Lingusamy, Simbudevan, producers AVM Saravanan, AM Rathnam and others participated in the function.\n",
"ta": "விழாவில் இயக்குனர்கள் பாலாஜி சக்திவேல், லிங்குசாமி, சிம்புதேவன் தயாரிப்பாளர்கள் ஏ. வி. எம். சரவணன், ஏ. வி. எம். ரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினர்.\n"
} |
45,802 | {
"en": "And there appeared an angel to him from heaven, strengthening him.\n",
"ta": "அப்பொழுது வானத்திலிருந்து ஒரு தூதன் தோன்றி, அவரைப் பலப்படுத்தினான்.\n"
} |
97,494 | {
"en": "The Conference was organised by the Technology Development Board (TDB) a statutory body of the Department of Science Technology (DST) and Confederation of Indian Industry (CII).\n",
"ta": "அறிவியல்-தொழில்நுட்பத் துறை மற்றும் இந்தியத் தொழில் மகா சம்மேளனம் ஆகியவை கூட்டாக உருவாக்கியுள்ள சட்டபூர்வமான அமைப்பான தொழில்நுட்ப மேம்பாட்டுக் கழகம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தது.\n"
} |
112,238 | {
"en": "71,229 crore so far to help taxpayers during COVID-19 pandemic The Central Board of Direct Taxes (CBDT) has issued refunds worth Rs 71,229 crore in more than 21.24 lakh cases upto 11th July, 2020, to help taxpayers with liquidity during COVID-19 pandemic, since the Governments decision of 8th April, 2020 to issue pending income tax refunds at the earliest.\n",
"ta": "நிதி அமைச்சகம் மத்திய நேரடி வரி வாரியம் COVID-19 தொற்றுநோய்களின் போது வரி செலுத்துவோருக்கு உதவ இதுவரை 71,229 கோடி ரூபாய் திரும்ப அளித்துள்ளது மத்திய நேரடி வரி வாரியம் (CBDT) , கோவிட் -19 தொற்று நோய்களின் போது பணப்புழக்கத்திற்காகவும், வரி செலுத்துவோருக்கு உதவுவதற்காகவும், ஜூலை 11, 2020 வரை 21.24 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு .71,229 கோடி மதிப்புள்ள பணத்தைத் திருப்பி அளித்துள்ளது. ஏப்ரல் 8ஆம் தேதி அரசாங்கம் வெளியிட்ட முடிவு நிலுவையில் இருப்பதால், நிலுவையில் உள்ள வருமான வரியை கூடுமான வரை விரைவாகத் திருப்பி அளித்துள்ளது.\n"
} |
108,642 | {
"en": "At about the same time several police units from the direction of the city centre piled into the demonstration, which had come from the railway station.' The final rally had already begun and after approximately 10 to 15 minutes a member of the organising committee appealed by microphone for the police to withdraw and desist with their provocative deployments.\n",
"ta": "அதே நேரத்தில் சில போலீஸ் பிரிவுகள் நகர மையப் பகுதியில் இருந்து வந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மோதினர்; பிந்தையவர்களோ ரயில் நிலையத்தின் பக்கத்தில் இருந்து வந்து கொண்டிருந்தனர்.\" இறுதி அணி ஏற்கனவே தொடங்கி விட்டது; 10 அல்லது 15 நிமிஷங்களில் அமைப்புக் குழுவின் உறுப்பினர் ஒருவர் ஒலிபெருக்கி மூலம் போலீசார் தங்கள் தூண்டுதல் நிலைப்பாட்டை நிறுத்த வேண்டும் என்று முறையிட்டார்.\n"
} |
45,024 | {
"en": "The Teachers Union of Ireland (TUI) said that the levy would bring total contributions to between 22 percent and 27 percent of the income of public service workers.\n",
"ta": "இந்த சுமை, பொதுச்சேவை தொழிலாளர்களின் வருமானத்தில் 22 சதவீதம் முதல் 27 சதவீதம் வரையிலான மொத்த பங்களிப்பை கொண்டு வரக்கூடும் என்று அயர்லாந்து ஆசிரியர்கள் சங்கம் (TUI) தெரிவித்தது.\n"
} |
10,344 | {
"en": "As of now, six meetings of the Committee have been held.\n",
"ta": "இதுவரை இந்தக் குழு ஆறு கூட்டங்களை நடத்தியுள்ளது’’ என்று தெரிவித்தார்.\n"
} |
4,566 | {
"en": "But further protest, though vital, will not prevent these governments from committing further crimes.\n",
"ta": "ஆனால், கூடுதலான எதிர்ப்பு தேவையாக இருக்கின்ற போதிலும், அந்த எதிர்ப்பு இந்த அரசாங்கங்களை கூடுதலான குற்றங்களைச் செய்வதிலிருந்து தடுக்கப் போவதில்லை.\n"
} |
107,795 | {
"en": "The sons of Laadan; the chief was Jehiel, and Zetham, and Joel, three.\n",
"ta": "லாதானின் குமாரர், யெகியேல், சேத்தாம், யோவேல் என்னும் மூன்றுபேர்; இவர்களில் முந்தினவன் தலைமையாயிருந்தான்.\n"
} |
6,887 | {
"en": "The height of the dam was recently raised to 138.68 metres, facilitating a usable storage of 4.73 Million Acre feet (MAF).\n",
"ta": "4.73 மில்லியன் ஏக்கர் அடி (எம்.ஏ.எப்.) நீரை தேக்கி வைக்கும் வகையில், சமீபத்தில் இந்த அணையின் உயரம் 138.68 மீட்டராக உயர்த்தப்பட்டது.\n"
} |
41,857 | {
"en": "It is evident that a healthy and strong body is not possible without sports and physical activities and we cannot aspire to become a wealthy nation without being a healthy nation.\n",
"ta": "விளையாட்டு மற்றும் உடல் இயக்க செயல்பாடுகள் இல்லாமல் ஆரோக்கியமான மற்றும் பலமான உடலைப் பெறுவது சாத்தியமில்லை. நம்மால் ஆரோக்கியமான தேசமாக உருவாக முடியாது.\n"
} |
6,637 | {
"en": "63.89 per US on 11.09.2017 as compared to Rs.\n",
"ta": "08.09.2017 அன்று ரூ. 63.87 ஆக இருந்த அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு 11.09.2017 அன்று ரூ.\n"
} |
118,158 | {
"en": "Dr Harsh Vardhan also expressed satisfaction that all precautions were being ensured at the camp including arrangement of face shield, masks, gloves etc.\n",
"ta": "இரத்ததான முகாமில் முகக்கவசங்கள், கையுறைகள் போன்ற பாதுகாப்புக் கவசங்கள் அணிந்து கொள்வது உட்பட அனைத்து முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளும் முகாமில் செய்யப்பட்டுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது குறித்து அமைச்சர் திருப்தி தெரிவித்தார்.\n"
} |
58,416 | {
"en": "After the commencement of work in these cities today, this number is expected to cross two crore.\n",
"ta": "இன்று இந்த நகரங்களில் பணிகள் தொடங்கிய பிறகு, அந்த எண்ணிக்கை 2 கோடியைத் தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.\n"
} |
115,895 | {
"en": "The US war plans provide for a significant role for only one ally: the former imperial ruler of the Persian Gulf, Great Britain.\n",
"ta": "அமெரிக்க போர்த் திட்டங்கள் ஒரே ஒரு கூட்டாளியான பாரசீக வளைகுடாவின் முன்னாள் பேரரசின் ஆட்சியாளரான பெரிய பிரித்தானியாவுக்குதான் முகாமையான பாத்திரத்தை அளிக்கிறது.\n"
} |
93,786 | {
"en": "In the name of defending the 'rule of law,' the government has enacted draconian legislation allowing for arbitrary detention without trial and turned a blind eye to the operation of military-backed death squads that terrorise the island's Tamil minority.\n",
"ta": "\"சட்ட விதிகளைப்\" பாதுகாத்தல் என்ற பெயரில், அரசாங்கம் கொடூரமான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. இதன் கீழ் விசாரணையின்றி எதேச்சதிகாரமாக தடுத்துவைப்பது அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தீவின் தமிழ் சிறுபான்மையினரை பீதிக்குள்ளாக்கும் இராணுவத்தின் ஆதரவிலான கொலைக் கும்பல்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கண்களை மூடிக்கொண்டுள்ளது.\n"
} |
136,193 | {
"en": "It was the only party that opposed the government's communal war on the basis of a socialist perspective and that called for the immediate and unconditional withdrawal of the military from North and East.\n",
"ta": "சோசலிச முன்நோக்கின் அடிப்படையில் அரசாங்கத்தின் இனவாத யுத்தத்தை எதிர்த்த ஒரே கட்சியும், வடக்கு மற்றும் கிழக்கில் இருந்து இராணுவத்தை உடனடியாகவும் நிபந்தனையின்றியும் திருப்பியழைக்கக் கோரும் ஒரே கட்சியும் சோசலிச சமத்துவக் கட்சி மட்டுமே ஆகும்.\n"
} |
43,373 | {
"en": "Frankfurt-Oder is situated on the German border with Poland and lies approximately 100 kilometres east of Berlin.\n",
"ta": "பிராங்கபேர்ட்-ஓடர் போலந்து ஜேர்மனி எல்லைப்பகுதியிலும், பேர்லினின் இருந்து 100 கிலோ மீட்டர் தூரத்திலும் உள்ளது.\n"
} |
65,442 | {
"en": "Even men, and women, and children, and the king's daughters, and every person that Nebuzaradan the captain of the guard had left with Gedaliah the son of Ahikam the son of Shaphan, and Jeremiah the prophet, and Baruch the son of Neriah.\n",
"ta": "கரேயாவின் குமாரனாகிய யோகனானும் சகல இராணுவச் சேர்வைக்காரரும் கூட்டிக்கொண்டு,\n"
} |
48,370 | {
"en": "The services will include 1350 procedures covering pre and post hospitalization, diagnostics, medicines etc.\n",
"ta": "சுமார் 1,350 வகையிலான மருத்துவச் சிகிச்சைகள் இந்தத் திட்டத்தின்மூலம் வழங்கப்படும்.\n"
} |
103,068 | {
"en": "Secretary Ministry of DoNER and other senior officers of the Department were present on the occasion.\n",
"ta": "வடகிழக்குப் பிராந்திய வளர்ச்சித் துறை அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் மூத்த அதிகாரிகள் ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.\n"
} |
100,252 | {
"en": "The mounting anger must not be diverted into the ballot box...\n",
"ta": "பெருகி வரும் சீற்றம் வாக்குப் பெட்டியில் செலுத்தப்படக் கூடாது.\n"
} |
134,398 | {
"en": "Only one Labour peer, Lord George Foulkes, stated directly that Dannatt 'is now exposed as having been colluding with the Tory Party all along, working with them hand in glove.'\n",
"ta": "ஒரே ஒரு தொழிற்கட்சி பிரபுதான், ஜோர்ஜ் போக்ஸ் \"டான்னட் இப்பொழுது டோரி கட்சியுடன் எத்தனையோ காலமாக ஒத்துழைத்து, அவர்களுடன் நெருக்கமான உறவுடன் பணிபுரிந்துள்ளதை அம்பலப்படுத்தியுள்ளார்\" என்று நேரடியாகக் கூறியுள்ளார்.\n"
} |
11,631 | {
"en": "Wimaleswaran, an SEP member for nearly 10 years, is well known throughout the area as an opponent of the war, and defender of the rights of working people.\n",
"ta": "உறுப்பினராவார். அவர் யுத்தத்தை எதிர்ப்பவராகவும் மற்றும் உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை காப்பவராகவும் பிரதேசத்தில் நன்கு பிரசித்தி பெற்றவராவார்.\n"
} |
90,664 | {
"en": "Most of the countries on the eastern border of the EU are due to join the EU next year, or hope to join later, and most of the currencies of these countries are pegged to the euro, having previously been pegged to the German mark.\n",
"ta": "மற்றும் தனது இராணுவத்தை இடம் பெறச் செய்யவும் முடிந்திருக்கின்றது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கிழக்கு எல்லையில் உள்ள மிகப்பெரும்பாலான நாடுகள் அடுத்த ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பினர்களாக சேரவிருக்கின்றன.\n"
} |
50,245 | {
"en": "Ministry of Skill Development and Entrepreneurship Cabinet approves merger of National Council for Vocational Training, NCVT and National Skill Development Agency, NSDA to establish National Council for Vocational Education and Training, NCVET The Union Cabinet chaired by the Prime Minister Shri Narendra Modi has approved the merger of the existing regulatory institutions in the skills space - National Council for Vocational Training (NCVT) and the National Skill Development Agency (NSDA) into the National Council for Vocational Education and Training (NCVET).\n",
"ta": "ஆகியவற்றை ஒருங்கிணைத்து, தொழில்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், என்.சி.வி.இ.டி. –யை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், தொழிற்பயிற்சிக்கான தேசிய கவுன்சில் என்.சி்.வி.டி., தேசிய திறன் மேம்பாட்டு முகமை என்.எஸ்.டி.ஏ. என தற்போதுள்ள திறன் மேம்பாட்டு அமைப்புகளை ஒருங்கிணைத்து, தொழில்கல்வி மற்றும் பயிற்சிக்கான தேசிய கவுன்சில், என்.சி.வி.இ.டி.–யை உருவாக்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.\n"
} |
125,979 | {
"en": "The two leading Republican candidates seeking to succeed him as New York governor both issued statements saying that they would have fired the strikers and replaced them with scab labor.\n",
"ta": "இவருக்குப் பின் நியூயோர்க் கவர்னர் பதவிக்கு விழையும் இரண்டு முன்னணி குடியரசுக் கட்சி வேட்பாளர்களும் தாங்களும் இத்தகைய முறையில் வேலைநிறுத்தத்தில் இருந்த தொழிலாளர்களை வேலையை வீட்டு நீக்கி, அவர்களுக்கு பதிலாக மாற்றுத் தொழிலாளர்களை நியமித்திருப்போம் என்று அறிக்கை விட்டனர்.\n"
} |
4,374 | {
"en": "Prime Minister's Office PM announces ex-gratia for flood victims of Assam and Rajasthan PM announces ex-gratia for flood victims of Assam and Rajasthan The Prime Minister Shri Narendra Modi has announced an ex- gratia of Rs.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் அசாம் மற்றும் ராஜஸ்தானில் வெள்ளாத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையை பிரதமர் அறிவித்தார் அசாம் மற்றும் ராஜஸ்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கருணைத் தொகையை பிரதமர் திரு. நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.\n"
} |
52,432 | {
"en": "His demise is a big loss to Indian democracy and polity.\n",
"ta": "அன்னாரது மறைவு இந்திய ஜனநாயகத்திற்கும், அரசியலுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.\n"
} |
116,864 | {
"en": "Getting a proper road has put the local people in a great mood and they are full of lavish praises for the 'Something Something' unit.\n",
"ta": "தயாரிப்பு தரப்பில் ஊருக்கு தார் சாலை கிடைத்த மகிழ்ச்சியில் 'சம்திங் சம்திங்' யூனிட்டை பாராட்டுக்களால் திக்குமுக்காட செய்துவிட்டனராம் அவ்வூர் மக்கள்.\n"
} |
151,414 | {
"en": "Ukraine took part in a project, which has since petered out, to revive the silk road - a commercial route between Europe and Asia that bypasses Russia.\n",
"ta": "ரஷ்யாவை தவிர்த்துவிட்டு செல்லுகின்ற ஒரு வர்த்தக வழித்தடம் ஐரோப்பாவிற்கும், ஆசியாவிற்குமிடையே உருவாக்கப்படுவதற்கு மேற்கொள்ளப்பட்ட ஒரு திட்டத்திலும் உக்ரைன் பங்கெடுத்துக்கொண்டது.\n"
} |
117,418 | {
"en": "And the watchman told, saying, He came even to them, and comes not again: and the driving is like the driving of Jehu the son of Nimshi; for he drives furiously.\n",
"ta": "அப்பொழுது ஜாமக்காரன்: அவன் அவர்கள் இருக்கும் இடமட்டும் போனபோதிலும் திரும்பிவரவில்லை என்றும், ஓட்டுகிறது நிம்சியின் குமாரனாகிய யெகூ ஓட்டுகிறதுபோல இருக்கிறது; அதிவேகமாய் ஓட்டுகிறான் என்றும் சொன்னான்.\n"
} |
71,447 | {
"en": "You shall not hate your brother in your heart: you shall in any wise rebuke your neighbor, and not suffer sin on him.\n",
"ta": "உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகையாயாக; பிறன்மேல் பாவம் சுமராதபடிக்கு அவனை எப்படியும் கடிந்துகொள்ளவேண்டும்.\n"
} |
26,870 | {
"en": "The Pakistani Supreme Court gave its blessing to Musharraf's 1999 coup and to subsequent changes to the constitution that greatly increased the powers of the president and the role of the military in determining government policy, while barring the country's best-known politicians, Bhutto and Nawaz Sharif, head of the Pakistan Muslim League-Quaid-e-Azam (PML-Q), from being able to stand for a third term as prime minister.\n",
"ta": "பாக்கிஸ்தானின் தலைமை நீதிமன்றம் முஷாரஃப் இராணுவ ஆட்சி மாற்றத்தை கொண்டுவந்தது, பின்னர் அரசியலமைப்பில் மாற்றங்களை கொண்டுவந்து ஜனாதிபதியின் அதிகாரங்கள் மற்றும் இராணுவம் அரசாங்க கொள்கையில் கொண்டிருந்த பங்கு இவற்றை பெரிதும் அதிகரித்து, அதே நேரத்தில் நாட்டில் நன்கு அறியப்பட்டிருந்த அரசியல்வாதிகளான பூட்டோ, பாகிஸ்தான் முஸ்லிம் லீக்-காய்தே ஆஜாமின் (PML-Q) தலைவர் நவாஸ் ஷெரிப் ஆகியோரை மூன்றாம் முறை பிரதம மந்திரி பதவிக்கு போட்டியிடக்கூடாது என்று தடுத்ததற்கும் தன்னுடைய ஆசியை கொடுத்திருந்தது.\n"
} |
68,125 | {
"en": "Then shall you remember your own evil ways, and your doings that were not good, and shall loathe yourselves in your own sight for your iniquities and for your abominations.\n",
"ta": "அப்பொழுது நீங்கள் உங்கள் பொல்லாத மார்க்கங்களையும் உங்கள் தகாத கிரியைகளையும் நினைத்து, உங்கள் அக்கிரமங்களினிமித்தமும் உங்கள் அருவருப்புகளினிமித்தமும் உங்களையே அரோசிப்பீர்கள்.\n"
} |
73,909 | {
"en": "On Friday, November 12, Japanese Foreign Minister Nobutaka Machimura met with Chinese embassy official Cheng Yonghua to formally make 'a strong protest and demand an apology'. The Chinese foreign ministry refused to comment on the incident, declaring that they were conducting an investigation.\n",
"ta": "வெள்ளியன்று நவம்பர் 12ல் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் Nobutaka Machimura சீன தூதர் அலுவலக அதிகாரி Cheng Yonghua சந்தித்து ''ஒரு வலுவான கண்டனத்தையும் ஒரு மன்னிப்பையும் கோரினார்'' இந்த சம்பவம் குறித்து சீன வெளியுறவு அமைச்சகம் கருத்தக்கூற மறுத்துவிட்டது, விசாரணை நடத்திவருவதாக தெரிவித்தது.\n"
} |
11,357 | {
"en": "The Agriculture Minister said it today while addressing a conference on Fruits Vegetables, Dairy, Poultry Fisheries - Leveraging the Diverse India Opportunity at World Food India 2017 in New Delhi.\n",
"ta": "புதுதில்லியில் உணவு இந்தியா 2017 –ல் பழங்கள், காய்கறிகள், பால் பண்ணை, கோழிவளர்ப்பு, மீன்வளம் – மாறுபட்ட இந்திய வாய்ப்புக்கு உந்து சக்தி” என்பது குறித்து வேளாண் அமைச்சர் இதை தெரிவித்தார்.\n"
} |
79,802 | {
"en": "In this context, he mentioned that over 5 thousand Atal Tinkering Labs, more than 200 Atal Incubation centres have been established.\n",
"ta": "இந்த நிலையில், ஐந்தாயிரத்திற்கும் அதிகமான அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களும், 200-க்கும் அதிகமான அடல் புதுமுயற்சி மையங்களும் நிறுவப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.\n"
} |
126,250 | {
"en": "On the same day Deuba was appointed prime minister, the World Bank approved $US40 million worth of aid to Nepal.\n",
"ta": "தியூபா பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்ட தினத்தில்தான், உலக வங்கி $40 மில்லியன் டாலர்கள் உதவித்தொகையை நேபாளத்திற்கு அளிக்கும் அறிவிப்பும் வெளிவந்தது.\n"
} |
60,625 | {
"en": "Others Revised traffic flow to be effective in Chennai Airport from 27.12.2018 To provide convenience and confirming quick entry and exit to Domestic (T1) and International terminal (T4) at Chennai International Airport, Airports Authority of India(AAI) has planned to put in place a revised traffic pattern at Chennai Airport w.e.f.1100 hrs on 27.12.\n",
"ta": "Others சென்னை விமான நிலைய போக்குவரத்து ஏற்பாட்டில் 27.12.2018 முதல் மாற்றம் சென்னை சர்வதேச விமான நிலையத்தின் உள்நாட்டு முனையம் (டி-1) மற்றும் சர்வதேச முனையத்திற்கு (டி-4) விரைவில் வந்து செல்ல ஏதுவாக, சென்னை விமான நிலைய போக்குவரத்து ஏற்பாட்டில் இந்திய விமான நிலைய ஆணையம் மாற்றம் செய்துள்ளது. இந்த மாற்றம் 27.12.2018 காலை 11 மணி முதல் அமலுக்கு வருகிறது.\n"
} |
130,829 | {
"en": "The leading economic adviser to the government, Wolfgang Franz, also demanded sharp cuts in social spending.\n",
"ta": "அரசாங்கத்திற்கு முக்கிய பொருளாதார ஆலோசகராக இருக்கும் வொல்ப்காங் பிரன்ஸ் சமூக நலச் செலவுகள் தீவிரமாகக் குறைக்கப்பட வேண்டும் என்று கோரினார்.\n"
} |
65,680 | {
"en": "Under the Deen Dayal Antyodaya Yojana, about 6 crore women have become members of Self Help Groups.\n",
"ta": "தீன்தயாள் அந்தியோதயா யோஜனா திட்டத்தில் ஆறு கோடி பெண்கள் சுயஉதவிக்குழுக்களில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.\n"
} |
147,912 | {
"en": "And as for your nativity, in the day you were born your navel was not cut, neither were you washed in water to supple you; you were not salted at all, nor swaddled at all.\n",
"ta": "உன் பிறப்பின் வர்த்தமானம் என்னவென்றால்: நீ பிறந்த நாளிலே உன் தொப்புள் அறுக்கப்படவுமில்லை; நீ சுத்தமாவதற்குத் தண்ணீரினால் குளிப்பாட்டப்படவுமில்லை; உப்பால் சுத்திகரிக்கப்படவுமில்லை; துணிகளில் சுற்றப்படவுமில்லை.\n"
} |
57,438 | {
"en": "Besides this, this government has done several other things like the selling of more than 800 affordable drugs through more than 3,000 Jan Aushadhi centres, reduction of up to 85 in the cost of stents, regulation of the cost of knee implant all these have been providing big relief to middle class.\n",
"ta": "இதுதவிர, 3000-க்கும் மேற்பட்ட ஜன் ஆஷாதி மையங்கள் மூலம் 800-க்கும் மேற்பட்ட மருந்துகளை குறைந்த விலையில் விற்பனை செய்வது உள்பட, பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டுள்ளது. மருத்துவத்துக்கு தேவைப்படும் ஸ்டெண்டு கருவிகளின் விலையில் 85 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது,, மூட்டு மாற்று அறுவைச் சிகிச்சைக்கான கட்டணம் முறைப்படுத்தப்பட்டது போன்றவை நடுத்தரப் பிரிவு மக்களுக்கு மிகப்பெரிய நிவாரணமாகும்.\n"
} |
22,546 | {
"en": "The decision was taken on the morning of November 15 by the Council of Ministers, and voted for in the afternoon by the National Assembly. It arms the French state with repressive powers normally associated with civil war conditions.\n",
"ta": "நவம்பர் 15 அன்று காலை மந்திரிசபையினால் இந்த முடிவு எடுக்கப்பட்டது; மாலையில் தேசிய சட்டமன்றம் அதற்கு ஆதரவளித்து வாக்களித்தது சாதாரணமாக உள்நாட்டுப் போர் இருக்கும் நிலைமைகளில் தொடர்புடைய ஒடுக்குமுறை அதிகாரங்களுடன் அது பிரெஞ்சு அரசை பலப்படுத்துகிறது.\n"
} |
6,968 | {
"en": "And to the office of Eleazar the son of Aaron the priest pertains the oil for the light, and the sweet incense, and the daily meat offering, and the anointing oil, and the oversight of all the tabernacle, and of all that therein is, in the sanctuary, and in the vessels thereof.\n",
"ta": "ஆசாரியனாகிய ஆரோனின் குமாரன் எலெயாசார், விளக்குக்கு எண்ணெயையும், சுகந்த தூபவர்க்கத்தையும், தினந்தோறும் இடும் போஜனபலியையும், அபிஷேக தைலத்தையும், வாசஸ்தலம் முழுவதையும், அதிலுள்ள யாவையும், பரிசுத்த ஸ்தலத்தையும் அதின் பணிமுட்டுகளையும், விசாரிக்கக்கடவன் என்றார்.\n"
} |
25,006 | {
"en": "The highlight of the review meeting was to ensure food grain availability under NFSA in the four States of Assam, Arunachal Pradesh, Manipur, and Mizoram, for which Food Corporation of India had increased its storage capacity in the NE one from 4.90 LMT during March, 2015 to 5.62 LMT as on January, 2018.\n",
"ta": "நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம் இந்திய உணவுக் கழகம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்க கொள்முதலைத் தொடர்ந்து அதிகரித்துவருகிறது அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், மணிப்பூர், மிஜோரம் ஆகிய நான்கு வடகிழக்கு மாநிலங்களுக்கு உரிய விதியின்படி தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (2013) கீழ் இந்திய உணவுக் கழகம் மேற்கொண்டுள்ள தயார்நிலை குறித்து மத்திய உணவு, நுகர்வோர் நலன், பொதுவிநியோகத் துறை அமைச்சர் திரு.\n"
} |
45,486 | {
"en": "Now under this scheme any person can get relief from diseases by going to the good hospitals.\n",
"ta": "தற்போது இந்தத் திட்டத்தின் மூலம், எந்த ஒரு நபரும் நல்ல மருத்துவமனைகளுக்குச் சென்று சிகிச்சைப் பெற வழிவகை ஏற்பட்டுள்ளது.\n"
} |
115,252 | {
"en": "Backed by the bazaar merchants with whom they have long enjoyed a symbiotic relationship, the Shiite clergy successfully laid claim to an exalted political status, with senior clerics empowered to strike down 'un-Islamic' laws, exclude 'impious' parliamentary candidates, and choose from amongst themselves the country's 'Supreme Leader.' The rights of women and ethnic and religious minorities were curtailed, when not trampled upon.\n",
"ta": "ஒருமித்த உறவை நீண்டகாலமாகக் கொண்டுள்ள கடைத்தெரு வணிகர்களின் ஆதரவைக் கொண்டு, ஷியைட் மத குருமார்கள் வெற்றிகரமாக ஓர் உயர்ந்த அரசியல் அந்தஸ்த்தை ஏற்படுத்திக் கொண்டனர்; மூத்த மத குருமார்கள் \"இஸ்லாமியமற்ற\" சட்டங்களை நீக்கும் அதிகாரத்தை பெற்றனர்; பாராளுமன்ற வேட்பாளர்களில் \"பக்தி அற்றவர்களை\" நீக்கினர்; தங்களுக்குள்ளேயே நாட்டின் \"உயர்ந்த தலைவரை\" தேர்ந்தெடுத்துக் கொண்டனர். மகளிர், இனவழி, மதவழி சிறுபான்மையினரின் உரிமைகள் குறைக்கப்பட்டன அல்லது மிதித்து நசுக்கப்பட்டன.\n"
} |
24,644 | {
"en": "A new and vast category has been created: the working poor.\n",
"ta": "ஒரு புதிய, பரந்த பிரிவு தோற்றுவிக்கப்பட்டுள்ளது: அதுதான் உழைக்கும் வறியவர்கள் பிரிவு.\n"
} |
91,634 | {
"en": "Prime Minister's Office Telephone Conversation between PM and Prime Minister of Japan Prime Minister Shri Narendra Modi spoke on telephone today with H.E.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் பிரதமர் மற்றும் ஜப்பான் பிரதமர் இடையிலான தொலைபேசி உரையாடல் பிரதமர் திரு.\n"
} |
56,654 | {
"en": "Both the Swiss and international press regard the result of the June 1 referendum as a severe blow for the SVP and Blocher.\n",
"ta": "ஸ்விஸ் மட்டும் சர்வதேச செய்தி ஊடகம் இந்த ஜூன் 1 வாக்கெடுப்பு முடிவை SVP இற்கும் ப்ளோக்கருக்கு பெரும் தோல்வி எனக் கருதுகின்றன.\n"
} |
88,927 | {
"en": "This is, of course, not a question for which an easy answer can be found.\n",
"ta": "இதை எவ்வாறு விளக்குவது? எளிதில் விடை காணக்கூடிய கேள்வி ஒன்றுமில்லை இது என்பது உண்மையே.\n"
} |
46,965 | {
"en": "You can imagine that if a person carries such a huge tractor tube on a scooter, the vehicles coming from behind will be scared of collision and accident.\n",
"ta": "பெரிதான டிராக்டர் டியூபை ஒருவர் ஸ்கூட்டரில் எடுத்துச் சென்றால் என்ன ஆகும்.. விபத்து நேர்ந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.\n"
} |
53,294 | {
"en": "All social progress, including the fight against the danger embodied by Le Pen, depends, in the end, on whether it possible to develop and build an independent movement of the working class.\n",
"ta": "லு பென்னால் பொதிந்திருக்கும் அபாயத்திற்கு எதிரான போராட்டம் உட்பட, அனைத்து சமூக முன்னேற்றமும், இறுதியில், தொழிலாள வர்க்கத்தின் சுயாதீனமான இயக்கத்தைக் கட்டுவதும் அபிவிருத்தி செய்வதும் சாத்தியமா என்பதைச் சார்ந்து இருக்கிறது.\n"
} |
96,653 | {
"en": "Post lockdown and as the control over the spread of pandemic is achieved, it is widely agreed fact that domestic tourism will recover faster than international tourism.\n",
"ta": "பொது முடக்கத்திற்கு பின் தொற்றுநோய் பரவுவதை கட்டுப்படுத்த கட்டுப்பாடு கடைப்பிடிக்கப்படுவதால், சர்வதேச சுற்றுலாவை விட உள்நாட்டு சுற்றுலா வேகமாக மீட்கப்படும் என்பது பரவலாக ஒப்புக் கொள்ளப்பட்ட உண்மை.\n"
} |
40,913 | {
"en": "The courageous step taken by tea plantation workers on the Balmoral Estate in Sri Lanka in establishing their own action committee, independent of the trade unions, has broad political significance for workers throughout the island and internationally.\n",
"ta": "இலங்கையில் பெல்மோரல் தோட்டத்தில், தேயிலை பெருந்தோட்டத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இருந்து சுயாதீனமாக தமது சொந்த நடவடிக்கை குழுக்களை ஸ்தாபிக்க எடுத்துள்ள உத்வேகமான நடவடிக்கையானது, இலங்கையிலும் மற்றும் உலகம் பூராவும் உள்ள தொழிலாளர்களுக்கு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.\n"
} |
56,114 | {
"en": "My brothers and sisters, Probably that 40-50 year old person was not fortunate enough to have timely protection against the disease.\n",
"ta": "என் சகோதர, சகோதரிகளே, ஒருவேளை அந்த 40-50 வயதான நபர், நோய்க்கு எதிராக சரியான நேரத்தில் பாதுகாப்பை பெறக் கூடிய அதிர்ஷ்டம் இல்லாதவராக இருந்திருக்கலாம்.\n"
} |
122,745 | {
"en": "This is so much hot air, as the 2002 summit made peace conditional on Israel's total withdrawal from all Occupied Territories back to the '4th June 1967' line - something that Israel has no intention of demanding.\n",
"ta": "2002 உச்சிமாநாடு, அனைத்து ஆக்கிரமிப்புப் பகுதிகளில் இருந்தும் இஸ்ரேல் \"1967 ஜூன் 4ல்\" கொண்டிருந்த நிலைக்குத் முழுமையாகப் பின்வாங்கினால்தான் அமைதி இயலும் என்று முடிவெடுத்த தன்மையில் பெரும் பரபரப்புக்கள் நிறைந்திருந்தன ஆனால் இந்த முடிவிற்கு இணங்கும் விருப்பத்தை இஸ்ரேல் ஒருபோதும் கொண்டிருந்ததில்லை.\n"
} |
149,221 | {
"en": "The sixth round of peace talks between the Sri Lankan government and the Liberation Tigers of Tamil Eelam (LTTE) went ahead in Japan on March 18-21 despite threats by LTTE leaders to pull out following the sinking of one of their vessels by the Sri Lankan navy on March 10.\n",
"ta": "இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான சமாதானப் பேச்சுவார்த்தைகளின் ஆறாவது சுற்று, மார்ச் 10 அன்று இலங்கை கடற் படையினரால் விடுதலைப் புலிகளின் படகுகளில் ஒன்று மூழ்கடிக்கப்பட்டதை அடுத்து, அதன் தலைவர்கள் வெளியேறுவதாக அச்சுறுத்திய போதிலும் மார்ச் 18-21 திகதிகளில் ஜப்பானில் இடம்பெற்றது.\n"
} |
29,686 | {
"en": "She had, after all, a record of opposition to the US invasion and subsequent occupation.\n",
"ta": "அவர் அமெரிக்கா படையெடுப்பையும் அதற்கு பிந்திய ஆக்கிரமிப்பையும் தொடர்ந்து எதிர்த்து வருகின்றார்.\n"
} |
127,739 | {
"en": "But the Pentagon was given full authority, not only over the invasion proper, but over all post-conquest planning, and the Coalition Provisional Authority and its chief, Paul Bremer, worked under the direction of Rumsfeld.\n",
"ta": "ஆனால் படையெடுப்பு தாயாரிப்புக்கு மட்டுமல்ல, படையெடுப்பிற்குப் பிந்திய திட்டமிடல், இடைக்கால கூட்டணி ஆணையம் அனைத்திலும் பென்டகனுக்கு முழு அதிகாரமும் தரப்பட்டது. அதன் தலைவர் போல் பிரேமர், ரம்ஸ்பெல்ட் கட்டளையின் கீழ் பணியாற்றிவந்தார்.\n"
} |
104,844 | {
"en": "As per Arbitration Act 2015 and its amendment in 2019, all the arbitration disputes are to be settled within a period of 1218 months.\n",
"ta": "2015-ஆம் ஆண்டு சமரசத்தீர்வுச் சட்டம் மற்றும் இச்சட்டத்தில் 2019-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தங்களின் படி, அனைத்து சமரச முறையீடுகளுக்கும் 12 – 18 மாதங்களுக்குள் தீர்வு காணப்பட வேண்டும்.\n"
} |
64,142 | {
"en": "Prime Minister's Office PM greets people of Tripura on their Statehood Day The Prime Minister, Shri Narendra Modi has greeted the people of Tripura on their Statehood Day.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் திரிபுரா மாநில அமைப்பு தினத்தன்று மக்களுக்கு பிரதமர் வாழ்த்து திரிபுரா மாநில அமைப்பு தினத்தன்று மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.\n"
} |
153,878 | {
"en": "Calling for an investigation into the Qala-i-Janghi 'slaughter,' the organization declared: 'The humane treatment of all persons not actively taking part in hostilities, including detained or surrendered enemy soldiers, is a fundamental principle of international humanitarian law (the laws of war).\n",
"ta": "அத்துடன் அது கலா-இ-ஜங்கி ''படுகொலையை'' விசாரிக்க அழைப்புவிட்டது. அவ்வமைப்பு, ''மோதலில் ஈடுபடாதவர்களும், தடுத்துவைக்கப்பட்டவர்கள் அல்லது சரணடைந்த எதிர்த் தரப்பு படையாட்கள் மனிதாபிமானமாக நடாத்தப்படவேண்டும் என்பது சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் (யுத்த சட்டத்தின்) அடிப்படை கொள்கையாகும்.\n"
} |
97,371 | {
"en": "'Many lenders have been reluctant to provide credit to counterparties, especially leveraged investors, and increased the amount of collateral they required to back short-term security financing agreements.\n",
"ta": "\"மாற்றுத் தரப்பினருக்கு கடன் கொடுப்பவர்கள் கடன் கொடுக்கப் பெரிதும் தயக்கம் காட்டுகின்றனர்; குறிப்பாக பிறவற்றிற்கு சகாயம் செய்யும் முதலீட்டாளர்களுக்கு; அதே போல் குறுகிய கால பத்திரங்களுக்கு பணம் கொடுக்கும் உடன்பாடுகளுக்கு தேவையான இணை அடைமான ஆதரவிற்கான பணத்தை அதிகப்படுத்தவும் தயங்குகின்றனர்.\n"
} |
96,023 | {
"en": "Major hotspots are Baramula (62), Nuh (57), Ranchi (55), YSR (55), Kupwara (47) and Jaisalmer(34).\n",
"ta": "பாரமுல்லா (62), நூஹ் (57), ராஞ்சி (55), ஒய்.எஸ்.ஆர். (55), குப்வாரா (47), ஜெய்சால்மர் (34) ஆகிய மாவட்டங்களில் தான் பாதிப்பு அதிகமாக உள்ளது.\n"
} |
99,572 | {
"en": "If we say, We will enter into the city, then the famine is in the city, and we shall die there: and if we sit still here, we die also. Now therefore come, and let us fall to the host of the Syrians: if they save us alive, we shall live; and if they kill us, we shall but die.\n",
"ta": "பட்டணத்திற்குள் போவோமென்றாலும் பட்டணத்தில் பஞ்சம் உண்டாயிருக்கிறதினால் அங்கே சாவோம்; நாம் இங்கே இருந்தாலும் சாவோம்; ஆகையால் இப்பொழுது சீரியருடைய இராணுவத்திற்குப் போவோம் வாருங்கள்; அவர்கள் நம்மை உயிரோடே வைத்தால் பிழைக்கிறோம்; நம்மைக் கொன்றால் சாகிறோம் என்று சொல்லி,\n"
} |
150,941 | {
"en": "Despite his knowledge of world cinema, cinema opportunities have been hard to come by.\n",
"ta": "உலக சினிமாவை உருட்டி உள்ளங்கையில் வைத்திருந்தாலும், உள்ளூர் சினிமா வாய்ப்பு ராஜேஷ்வருக்கு கை நழுவிக் கொண்டே வந்தது.\n"
} |
55,409 | {
"en": "This was the third mass mobilisation this year called by what has been dubbed by the press 'the G8,' or France's eight main trade union federations.\n",
"ta": "ஊடகங்களால் \"ஜி8\" என்று குறிப்பிடப்படுகின்ற பிரான்சின் எட்டு பிரதான தொழிற்சங்க அமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த இந்தப் பேரணி இந்த வருடத்தின் மூன்றாவது பாரிய பேரணியாகும்.\n"
} |
106,179 | {
"en": "He appealed to the local Residents Welfare Associations, Voluntary Agencies, Social Workers etc., to cooperate with the Health and Police Authorities in monitoring the stay and movement of persons coming from outside.\n",
"ta": "பணியாளர் நலன், பொதுமக்கள் குறை தீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் அமைச்சகம் மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங், தேசிய மருத்துவக் கல்வி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுடன் இணைய மாநாட்டில் உரையாற்றுகிறார்.\n"
} |
88,294 | {
"en": "Government of India would also urge all State governments to make similar provisions in the direct recruitment examination for their respective Police Forces so as to encourage NCC Certificate holders to join them.\n",
"ta": "காவல்படை பணியிடங்களுக்கான நேரடி நுழைவுத் தேர்வில். என்சிசி சான்றிதழ் பெற்றவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளையும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.\n"
} |
26,056 | {
"en": "First, the existence of a consensus in favor of war spanning the entire spectrum of US bourgeois politics.\n",
"ta": "முதலாவது, போருக்கு ஆதரவு அமெரிக்க முதலாளித்துவ அரசியலின் முழு ஒளிக்கற்றையிலும் நிலவுகிறது.\n"
} |
43,427 | {
"en": "As leaders of two democracies full of diversity, both Prime Minister Wickeremesinghe and I believe in delivering benefits of development to all sections of the society.\n",
"ta": "பன்முகத் தன்மை கொண்ட இரண்டு ஜனநாயக நாடுகளின் தலைவர்கள் என்ற முறையில் பிரதமர் விக்ரமசிங்கேயும் நானும் வளர்ச்சித்திட்டங்களின் பலன் சமுதாயத்தின் அனைத்து தரப்பினருக்கும் சென்றடைய வேண்டும் என்பதில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளோம்.\n"
} |
86,353 | {
"en": "He also asked everyone to participate in Jal Jeevan mission to make it a success.\n",
"ta": "நீர்வள இயக்கத்தை வெற்றியடையச் செய்யவும் அனைவரும் பாடுபடுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.\n"
} |
18,872 | {
"en": "In March this year President Clinton and UK Prime Minister Tony Blair released a vacuous statement calling for open access to raw gene data.\n",
"ta": "இந்த வருட மார்ச் மாதத்தில் அமெரிக்க ஜனாதிபதி பில்கிளின்டனும் பிரித்தானிய பிரதமர் ரொனிபிளேயரும் பரம்பரை அலகுகள் சம்பந்தமான அடிப்படை தகவல்களை எல்லோரும் பெற்றுக்கொள்ள வேண்டுமென ஒரு அறிவற்ற அறிக்கையை வெளியிட்டனர்.\n"
} |
49,456 | {
"en": "Even today the memory of the first accomplishment of cooperative movement prevails in the form of Pritam Nagar in Ahmedabad.\n",
"ta": "இன்றும் கூட கூட்டுறவு இயக்கத்தின் முதல் சாதனை என்பது அகமதாபாதில் ப்ரீதம் நகர் என்ற வடிவில் தொடர்ந்து நீடித்து வருகிறது.\n"
} |
48,225 | {
"en": "Despite such reservations, however, there is no section of the American ruling elite which dares to openly oppose the Bush administration's war drive or to say what is: this government is embarked on a course of reckless aggression around the world, preparing wars of plunder and seeking to establish worldwide US domination.\n",
"ta": "அந்த அளவிற்கு ஈராக் தலைவரை பதவியிலிருந்து நீக்குவதில் உறுதி கொண்டிருக்கிறது'' என்று அவர் எழுதியிருக்கிறார். இது போன்ற பல்வேறு சந்தேகங்கள் கிளப்பப்பட்டாலும் அமெரிக்க ஆளும் தட்டுக்குள் புஷ் நிர்வாகத்தின் போர் முயற்சியை பகிரங்கமாக எதிர்ப்பதற்கோ அல்லது அது என்ன என்று விளக்குவதற்கோ எவருக்கும் துணிச்சல் இல்லை.\n"
} |
102,833 | {
"en": "'By July Sternists were already threatening Bernadotte's assassination.\n",
"ta": "ஜூலை 24 அன்று இரண்டு ஸ்டேர்ன் குழு உறுப்பினர்களை சந்தித்த நியூ யோர்க் டைம்சின் கட்டுரையாளர் C.L.\n"
} |
148,447 | {
"en": "She has also acted in 'Veyil' and 'Pallikoodam.'\n",
"ta": "இவர் 'வெயில்', 'பள்ளிக்கூடம்' ஆகிய படங்களிலும் நடித்து இருக்கிறார்.\n"
} |
82,482 | {
"en": "He condensed a full film in a 10g chip and even played the whole film completely, much to everyone's astonishment.\n",
"ta": "பத்து கிராம் எடையுள்ள ஒரு சிப்பில் ஒரு முழு நீள திரைப்படத்தை அடக்கிக்காட்டி, அதை திரையிட்டும் காட்ட அரங்கம் முழுவதும் வியப்பு.\n"
} |
21,271 | {
"en": "Our Constitution empowers an independent Election Commission.\n",
"ta": "நமது அரசியலமைப்பு சுதந்திரமான தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமளித்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.\n"
} |
58,780 | {
"en": "There was a time when investing in UP was considered as a grave challenge.\n",
"ta": "உ.பி.யில் முதலீடு செய்வதற்கு மிகப் பெரிய சவாலான காலம் இருந்தது உண்டு.\n"
} |
41,867 | {
"en": "And certain of the priests' sons with trumpets; namely, Zechariah the son of Jonathan, the son of Shemaiah, the son of Mattaniah, the son of Michaiah, the son of Zaccur, the son of Asaph:\n",
"ta": "பூரிகைகளைப் பிடிக்கிற ஆசாரியரின் புத்திரரில் ஆசாப்பின் குமாரன் சக்கூரின் மகனாகிய மிகாயாவுக்குக் குமாரனான மத்தனியாவின் மகன் செமாயாவுக்குப் பிறந்த யோனத்தானின் குமாரன் சகரியாவும்,\n"
} |
160,849 | {
"en": "As Australian Prime Minister Howard was launching the operation, French President Chirac was touring France's Pacific territories - the first trip to the region by a French head of state since 1995, when he ordered the resumption of nuclear testing in French Polynesia.\n",
"ta": "ஆஸ்திரேலிய பிரதமர் ஹோவார்ட் தனது நடவடிக்கைளை துவங்கிய நேரத்தில் பிரெஞ்சு ஜனாதிபதி சிராக் பிரான்சினுடைய பசிபிக் நாடுகளில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்தார். 1995 ல் பாலினேசியாவில் அணுகுண்டு சோதனைகள் மீண்டும் துவங்குவதற்கு கட்டளையிட்ட பின் பிரெஞ்சு ஜனாதிபதி இந்தப் பிராந்தியத்தில் இப்போதுதான் தனது முதல் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டிந்தார்.\n"
} |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.