id
int64
0
167k
translate
dict
113,728
{ "en": "Moreover, many of the legalisations it obtained are for short-term residency permits, some for as little as three months, and are only valid as long as their employers require their services.\n", "ta": "மேலும் அவற்றுள் பலவும் குறுகிய கால வசிக்கும் உரிமையைத்தான் பெற்றுக்கொண்டுள்ளன, சிலவோ மூன்றே மாதங்களுக்கு மட்டுமே; இவை அவர்களுடைய எஜமானர்கள் விரும்பும்வரைதான் நடைமுறையில் இருக்கும்.\n" }
116,170
{ "en": "Water is key to life and development.\n", "ta": "வாழ்வுக்கும் வளர்ச்சிக்கும் முக்கியமான தேவையாக தண்ணீர் இருக்கிறது.\n" }
24,752
{ "en": "These interactions will involve senior officers from MoD, representatives of Hindustan Aeronautics Ltd., Bharat Electronics Ltd., Bharat Earth Movers Ltd.\n", "ta": "இந்த கலந்தாலோசனைகளில் பாதுகாப்புத்துறையின் உயர் அதிகாரிகள், இந்துஸ்தான் ஏரோநாட்டிக், பாரத் எலெக்ட்ரானிக், பாரத் எர்த் மூவர்ஸ், தளவாட தொழிற்சாலைகள் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்பார்கள்.\n" }
46,841
{ "en": "Some areas of Gujarat were flooded with rain water while other areas didn't receive rainfall at all\n", "ta": "குஜராத்தின் சில பகுதிகளில் மழை நீரால் வெள்ளம் ஏற்படும் போது, மற்றப் பகுதிகளில் மழையே இல்லை.\n" }
51,319
{ "en": "My soul has them still in remembrance, and is humbled in me.\n", "ta": "என் ஆத்துமா அவைகளை நினைத்து நினைத்து எனக்குள் முறிந்துபோகிறது.\n" }
38,846
{ "en": "India is one of the largest importers and in 2017, it imported nearly 150 Million US Dollar worth Li-Ion batteries.\n", "ta": "லித்தியம் பேட்டரிகளை அதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாகத் திகழும் இந்தியா, 2017-ல் மட்டும் சுமார் 150 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான லித்தியம் பேட்டரிகளை இறக்குமதி செய்துள்ளது.\n" }
85,775
{ "en": "And this whole land shall be a desolation, and an astonishment; and these nations shall serve the king of Babylon seventy years.\n", "ta": "இந்தத் தேசமெல்லாம் வனாந்தரமும் பாழுமாகும்; இந்த ஜாதிகளோ, எழுபது வருஷமாகப் பாபிலோன் ராஜாவைச் சேவிப்பார்கள்.\n" }
19,740
{ "en": "'He had a deep rooted conviction that the oppressed people of Tamil origin in Sri Lanka would find true liberation only by the success of a socialist revolution in the Indian sub-continent.\n", "ta": "\"இலங்கையில் உள்ள ஒடுக்கப்பட்ட தமிழ் மக்கள் இந்தியத் துணைக்கண்டத்தில் ஒரு சோசலிசப் புரட்சியின் வெற்றியின் மூலம் மட்டுமே உண்மையான விடுதலையைக் காண்பர் என்பதில் அவர் ஆழமான மனவுறுதி கொண்டிருந்தார்.\n" }
22,659
{ "en": "But as for you, turn you, and take your journey into the wilderness by the way of the Red sea.\n", "ta": "நீங்களோ திரும்பிக்கொண்டு, சிவந்த சமுத்திரத்தின் வழியாய் வனாந்தரத்திற்குப் பிரயாணப்பட்டுப்போங்கள் என்றார்.\n" }
98,319
{ "en": "And when Jesus was passed over again by ship to the other side, much people gathered to him: and he was near to the sea.\n", "ta": "இயேசு படவில் ஏறி மறுபடியும் இக்கரைக்கு வந்து, கடலோரத்திலிருந்தபோது, திரளான ஜனங்கள் அவரிடத்தில் கூடிவந்தார்கள்.\n" }
49,751
{ "en": "He will attend the closing session of the Mahatma Gandhi International Sanitation Convention (MGISC) at Rashtrapati Bhavan Cultural Centre.\n", "ta": "குடியரசுத் தலைவர் மாளிகையின் கலாச்சார மையத்தில் நடைபெற உள்ள மகாத்மா காந்தி சர்வதேச சுகாதார கூட்டத்தின் நிறைவு விழாவில் பிரதமர் பங்கேற்க உள்ளார்.\n" }
57,949
{ "en": "Jesus answered and said to them, I have done one work, and you all marvel.\n", "ta": "இயேசு அவர்களை நோக்கி: ஒரே கிரியையைச் செய்தேன், அதைக்குறித்து எல்லாரும் ஆச்சரியப்படுகிறீர்கள்.\n" }
69,617
{ "en": "On the piecemeal privatisation and running down of the National Health Service, opposed by virtually the whole population and certainly threatening the lives of millions of human beings, Core has nothing to say.\n", "ta": "தேசிய மருத்துவ சேவையை பங்குபோட்டு தனியார்மயமாக்கியபோதும், மில்லியன் கணக்கான மக்களின் வாழ்வு பாதிக்கப்பட்டுக்கொண்டு இருக்கின்ற போதும், அநேகமாய் ஒட்டுமொத்த ஜனத்தொகையே எதிர்த்தபோதும்கூட, கோர் குழு ஒன்றும் சொல்லவில்லை.\n" }
160,640
{ "en": "The chief of the people; Parosh, Pahathmoab, Elam, Zatthu, Bani,\n", "ta": "ஜனத்தின் தலைவராகிய பாரோஷ், பாகாத்மோவாப், ஏலாம், சத்தூ, பானி,\n" }
133,387
{ "en": "This is rejected by the LCR, which goes head over heels in its demagogic calls to mobilize the youth and the workers to carry the fight onto the street, etc., etc.\n", "ta": "இது எல்.சி.ஆரால் நிராகரிக்கப்பட்டது, அது தெருக்களில் சண்டை இட, இத்தியாதி, இத்தியாதிகளை முன்னெடுக்க இளைஞர்களையும் தொழிலாளர்களையும் அணிதிரட்டுவதற்கான அதன் சொல் அலங்கார அழைப்புக்களில் தலைகீழாக சென்றது.\n" }
108,412
{ "en": "We categorically reject all restrictions on democratic rights imposed in the name of the 'war against terrorism.'\n", "ta": "\"பயங்கரவாதத்தின் மீதான போர்\" என்ற பெயரில் ஜனநாயக உரிமைகள் மீது தொடுக்கப்பட்டுள்ள அனைத்து தடைகளையும் நாங்கள் உறுதியாக நிராகரிக்கிறோம்.\n" }
151,623
{ "en": "The former Soviet embassy was hit by a bomb September 1 and bomb threats to the German, British and US embassies prompted high-security alerts at those facilities.\n", "ta": "செப்டம்பர் 1 அன்று முன்னாள் சோவியத் தூதரகம் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானதோடு ஜேர்மன், பிரித்தானியா மற்றும் அமெரிக்கத் தூரகங்களுக்கான குண்டு அச்சுறுத்தல்கள் அதி உயர் பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு உடனடியாக வழியமைத்தன.\n" }
127,257
{ "en": "Unquestionably, there was a frantic push from both the Bush administration and the Congress Party-led UPA government to conclude a deal during the president's India visit.\n", "ta": "புஷ் நிர்வாகம் மற்றும் காங்கிரஸ் கட்சி தலமையிலான UPA இரண்டிடமிருந்தும் ஜனாதிபதியின் இந்திய வருகையின்போது ஓர் உடன்பாட்டை காணவேண்டும் என்ற தீவிரத்துடிப்பு இருந்தது என்பதில் சந்தேகமில்லை.\n" }
93,933
{ "en": "The Minister expressed satisfaction at the various measures undertaken and exhorted the Postal Department to exert itself to the utmost in the service of the Nation while observing all norms of social distancing.\n", "ta": "தபால்துறை மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகள் பற்றி திருப்தி தெரிவித்த அவர், தனி நபர் இடைவெளியைப் பராமரித்தலின் அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றி நாட்டு மக்களுக்கு அதிகபட்ச சேவை அளிப்பதில் தபால் துறையினர் ஆர்வம் காட்ட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n" }
10,222
{ "en": "The children of Immer, a thousand fifty and two.\n", "ta": "இம்மேரின் புத்திரர் ஆயிரத்துஐம்பத்திரண்டுபேர்.\n" }
109,728
{ "en": "Now in the place where he was crucified there was a garden; and in the garden a new sepulcher, wherein was never man yet laid.\n", "ta": "அவர் சிலுவையில் அறையப்பட்ட இடத்தில் ஒரு தோட்டமும், அந்தத் தோட்டத்தில் ஒருக்காலும் ஒருவனும் வைக்கப்பட்டிராத ஒரு புதிய கல்லறையும் இருந்தது.\n" }
61,916
{ "en": "It includes various projects like that of roads, railways, smart city and cleanliness of mother Ganga.\n", "ta": "இதில், சாலைகள், ரயில், ஸ்மார்ட் நகரம் மற்றும் தாய் கங்காவை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு திட்டங்களும் அடங்கும்.\n" }
117,369
{ "en": "Compulsion to wander for water - uit India\n", "ta": "நீருக்காக அலைய வைக்கும் நிர்ப்பந்தமே இந்தியாவை விட்டு வெளியேறு!\n" }
44,048
{ "en": "We have been trying to install that.\n", "ta": "அவற்றையெல்லாம் நிறுவுவதற்கு நாங்கள் முயற்சி எடுத்துள்ளோம்.\n" }
107,234
{ "en": "KVIC has procured sandalwood saplings from Fragrance and Flavour Development Centre (FFDC) Kannauj, a unit of the Ministry of MSME, in Uttar Pradesh and Bamboo saplings from Assam.\n", "ta": "கலாசாரத்துறை அமைச்சகம் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளதையடுத்து, 28 ஜூன் முதல் 12 ஜூலை 2020 வரை மரக் கன்றுகள் நட்டு, ‘சங்கல்ப பர்வா’ கொண்டாட மத்திய கலாச்சார மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சகம் முடிவெடுத்துள்ளது.\n" }
26,306
{ "en": "Art has to be saying something about the war.'\n", "ta": "போரைப் பற்றியும் கலைகள் ஏதாவது கூறவேண்டும்.'' என்றார்.\n" }
96,833
{ "en": "Either the existing social relations are overturned and a new economic and social structure that makes possible the rational organisation of economic and social life on a global scale is established, or mankind faces a disaster - the makings of which are already becoming increasingly apparent.\n", "ta": "தற்போதைய சமூக அமைப்பு தூக்கிவீசப்பட்டு உலகரீதியான பொருளாதார சமூகவாழ்க்கையை பங்கிட்டு ஒருங்கமைக்கும் ஒரு புதிய பொருளாதார சமூககட்டமைப்பு உருவாக்கப்படவேண்டும். இல்லையேல் மனிதகுலம் பாரிய அழிவை சந்திக்கவேண்டியிருக்கும்.\n" }
153,978
{ "en": "Recently, 2 producers landed at his place for his call sheet.\n", "ta": "சமீபத்தில் இவரைத் தேடி இரண்டு தயாரிப்பாளர்கள் தேதி கேட்டுச் சென்றன்ராம்.\n" }
92,485
{ "en": "Total ve cases till now 1173 cured 58 deaths 11.\n", "ta": "அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற என்ற வேறுபாடு எதுவும் இல்லாமல் சரக்குப்போக்குவரத்துகள் அனுமதிக்கப்பட வேண்டும்.\n" }
83,457
{ "en": "Defense Minister Theodor Atanasiu, Economics Minister Ioan Codrut Seres and others are also flaunting their successful enterprises.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சர் Theodor Atanasiu, பொருளாதார அமைச்சர் Ioan Codrut Seres மற்றும் பிறர் தங்களது வெற்றிபெற்ற தொழில்களை பகட்டாகக்காட்டி நிற்கின்றனர்.\n" }
10,194
{ "en": "To come to the point, Prakashraj's new film produced by Duet Films is being directed again by Radha Mohan.\n", "ta": "விஷயத்துக்கு வருவோம். ராதாமோகனின் புதிய படத்தை அதே பழைய பிரகாஷ்ராஜின் டூயட் மூவிஸ் தயாரிக்கிறது.\n" }
115,206
{ "en": "These plans will be action-oriented, time-bound and outcome-focused.\n", "ta": "இந்தத் திட்டங்கள் நடவடிக்கை சார்ந்தவை, நேரத்திற்குட்பட்டவை மற்றும் விளைவுகளை மையமாகக் கொண்டவை.\n" }
67,049
{ "en": "Government, trade unions and corporate chiefs developed a close collaboration with the aim of drastically reducing wages, gutting social welfare benefits and slashing corporate taxes.\n", "ta": "அரசாங்கம், தொழிற்சங்கம் அத்துடன் கூட்டுத்தாபன முதலாளிகள் நெருங்கிய கூட்டுறவுடன் திடீரென சம்பளம் குறைக்கும் நோக்குடன், சமூக வசதிகளை அழித்ததுடன் கூட்டுத்தாபன வரிகளையும் குறைத்தனர்.\n" }
109,760
{ "en": "The adverse economic impact is likely to be proportionally larger than the direct impact of the coronavirus on morbidity and mortality.\n", "ta": "கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, இதர நோய்களால் ஏற்படும் பாதிப்பு மற்றும் மரணங்கள் என்ற நேரடி தாக்கத்தை விட, பொருளாதாரத் தாக்கம் இன்னும் பெரிய அளவில் இருக்க வாய்ப்பு உள்ளது.\n" }
12,773
{ "en": "In 1965, the Aliens Police Regulation was replaced by an Aliens Act, in which, for the first time, the procedures for asylum seekers to seek recognition were laid down in law.\n", "ta": "1965ல், Aliens Pocice Regulation என்பது Aliens Act என்ற வேறு ஒரு சட்டமாக மாற்றப்பட்டு, முதல்தடவையாக தஞ்சம் கோருவோர் கடைப்பிடிக்கவேண்டிய வழிவகைகள் சட்டவடிவில் கொண்டுவரப்பட்டன.\n" }
124,503
{ "en": "(Weapons, it should be added, produced with the financial support and political sanction of the US, which generally supported Iraq in its war against Iran in the 1980s.)\n", "ta": "(இந்த ஆயுதங்கள் எப்படி தயாரிக்கப்பட்டவை என்பதை இங்கு குறிப்பிடவேண்டும். 1980 களில் ஈரானுக்கு எதிரான போரின்போது அமெரிக்கா, ஈராக்கிற்கு ஆதரவு தந்ததுடன் நிதி உதவியும், அரசியல் அனுமதியும் வழங்கியது) ஐ.நா.\n" }
80,696
{ "en": "It has restored investor confidence...The government and Tigers (the LTTE) now have better things to do than fight.'\n", "ta": "அது முதலீட்டாளர்களின் நம்பிக்கையை புதுப்பித்துள்ளது... அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் மோதிக்கொள்வதை விட இப்போது நல்லதை செய்யக் கிடைத்துள்ளது.\"\n" }
104,350
{ "en": "The logic of the position enunciated by the Laborites is clear: it simply means that there should no real discussion of so-called national security issues in parliament, let alone any opposition to the demands of the military, police and spy agencies.\n", "ta": "ஒரு தொழிற் கட்சியாளர் நிலைப்பாட்டை பற்றிக் கூறிய தர்க்கம் தெளிவாகத்தான் இருந்தது: அதாவது, இராணுவம், போலீஸ், உளவுத்துறை அமைப்புக்களின் கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு என்பது ஒருபுறம் இருக்க, பாராளுமன்றத்தில் தேசிய பாதுகாப்புப் பிரச்சினைகள் பற்றி உண்மையான விவாதங்கள் கூடாது என்பதே அது.\n" }
12,183
{ "en": "This discredited bourgeois politician - who had served for a brief time in the Vichy regime and who was the minister of the interior and justice at the high point of the Algerian war - came to the leadership of the Socialist Party in 1971 and was seeking to provide it with left-wing credentials.\n", "ta": "இந்த செல்வாக்கிழந்த முதலாளித்துவ அரசியல்வாதி --குறுகிய காலத்திற்கு விஷி ஆட்சியில் பணிபுரிந்தவர், அல்ஜீரிய போரின்போது உள்துறை மற்றும் நீதித்துறை மந்திரியாக இருந்தவர்-- 1971ல் சோசலிஸ்ட் கட்சியின் தலைமைக்கு வந்தார் மற்றும் அதற்கு இடதுசாரி நற்சான்றுகளையும் கொடுக்க முற்பட்டார்.\n" }
58,742
{ "en": "For his whole life Van Ronk identified with the working class and expressed a hatred of capitalist exploitation and sympathy for socialism.\n", "ta": "வான் ரொங் அவரது முழுவதுமான வாழ்க்கைக்காலத்தில் தொழிலாள வர்க்கத்துடன் இனங்காணப்படுவதுடன் முதலாளித்துவத்தின் வெறுக்கத்தக்க சுரண்டலையும் அத்துடன் சோசலிசத்தின் மீதான ஆதரவினையும் வெளிப்படுத்தினார்.\n" }
103,005
{ "en": "Located close to the city centre on the east bank of the Tigris River, the suburb was a popular address for lower-income Sunni Arabs.\n", "ta": "டைகிரிஸ் ஆற்றின் கிழக்குப் பகுதியில் நகரத்தின் மையத்திற்கு அருகே இருக்கும் இப்புறநகரம் குறைந்த வருமானமுள்ள சுன்னி அரேபியர்கள் வசிப்பதற்கு சிறந்த இடமாக உள்ளது.\n" }
33,747
{ "en": "A statement by the Indian external affairs ministry declared that king's actions were a 'serious setback' for freedom and called for parliamentary elections.\n", "ta": "இந்திய வெளியுறவுத்துறை வெளியிட்ட அறிக்கை ஒன்று அரசரின் நடவடிக்கைகள் சுதந்திரத்திற்கு \"தீவிரப் பின்னடைவு\" என்று குறிப்பிட்டு, பாராளுமன்றத் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.\n" }
116,838
{ "en": "The esteemed panellists agreed to adopt and institutionalize ODR, and to ensure efforts are taken to scale online dispute resolution in India.\n", "ta": "மதிப்புமிக்க குழு உறுப்பினர்கள் இணையவழி சிக்கல் தீர்வை (ODR) ஏற்றுக் கொள்வதற்கும் நிறுவனமயப்படுத்துவதற்கும் ஒப்புக் கொண்டன, மேலும் இந்தியாவில் இணையவழி சிக்கல் தீர்வை அளவிட முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை உறுதி செய்கின்றன.\n" }
43,232
{ "en": "\"Before this, I got many invitations to act in TV serials, but I was not interested.\n", "ta": "ஆனால், அதில் நடிக்க எனக்கு விருப்பமில்லை.\n" }
9,130
{ "en": "It is also very heartening to see that the United Nations has come forward as a partner in this entire process.\n", "ta": "மேலும் ஐக்கிய நாடுகள் சபை இந்த நடவடிக்கையில் முழு பங்காற்ற முன்வந்திருப்பது நம்பிக்கையளிக்கிறது.\n" }
42,143
{ "en": "Coroner Dr. Michael Powers said afterwards, 'I am concerned that the due process has not been followed.\n", "ta": "சவ விசாரணை அதிகாரியான டாக்டர் மைக்கேல் பவர்ஸ் பின்னர் பேட்டியளிக்கும்போது கூறியதாவது; ''சட்டப்படி நடைமுறைகள் பின்பற்றப்படாதது பற்றி நான் கவலைப்படுகிறேன்.\n" }
102,797
{ "en": "On the occasion of World Environment Day, I once again want to reiterate MoHUAs commitment to conserving all forms of life on earth.\n", "ta": "இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, ‘ இந்தியாவில் ஆன்-சைட், ஆப்-சைட் கழிவு மேலாண்மை நடைமுறைகளுக்கான வரைவு ஆலோசனை’ என்பது குறித்த மெய்நிகர் கருத்தரங்கு நடைபெற்றது.\n" }
62,235
{ "en": "'I understand my liberty might be at stake,' she added melodramatically.\n", "ta": "\"என்னுடைய சுதந்திரம்கூட பறிபோகலாம் என்பது எனக்குப் புரியும்\" என்று நாடக பாணியில் அவர் கூறினார்.\n" }
46,759
{ "en": "In his opening remarks, Rajyavardhan Rathore said that Prime Ministers vision and governments initiatives played a vital role in the improved medal tally and in inspiring young sports persons.\n", "ta": "அவர் தமது தொடக்க உரையில், பிரதமரின் தொலைநோக்கு சிந்தனைகள் மற்றும் அரசின் முன்முயற்சிகள் காரணமாகத்தான் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை அதிகரித்ததுடன் இளம் விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தை அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.\n" }
2,217
{ "en": "The Ministry of Textiles seeks to make Swachhtha a way of life, in all functions coming under its jurisdiction.\n", "ta": "ஜவுளித்துறை அமைச்சகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட அமைப்புகளின் இயக்கங்கள் அனைத்தையும், தூய்மை இயக்கம் என்பது ஒரு வாழும் முறை என்ற அடிப்படையில் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கப்படும்.\n" }
62,951
{ "en": "Having therefore these promises, dearly beloved, let us cleanse ourselves from all filthiness of the flesh and spirit, perfecting holiness in the fear of God.\n", "ta": "இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.\n" }
132,925
{ "en": "Now Arya joins that list of film entrepreneurs.\n", "ta": "இவர்களுடன் ஆர்யாவும் இணைகிறார்.\n" }
156,351
{ "en": "Speakers in support of the resolution included John Micktlethwait, the United States editor of the London Economist, Richard Aldous, a historian and international relations specialist at University College in Dublin, and Paul MacDonald of the Open Republic Institution.\n", "ta": "தீர்மானத்திற்கு ஆதரவாகப் பேசியவர்களில், லண்டன் எகானமிஸ்ட்டின் அமெரிக்கப் பிரிவு ஆசிரியர் ஜோன் மிக்டில்த்வைத், டப்ளின் பல்கலைக் கழகத்தில் வரலாற்றாளராகவும், சர்வதேச உறவுகள் ஆய்வு வல்லுனராகவும் இருக்கும் ரிச்சர்ட் ஆல்டுவஸ் மற்றும் பொதுக் குடியரசு நிறுவனத்தின் போல் மக்டோனால்டும் அடங்குவர்.\n" }
81,506
{ "en": "Whatever be the case, Sneha should watch out for the huge fans at functions!\n", "ta": "எதுவாகயிருந்தாலும் சரி, விழா மேடைகளில் பெரிய பெரிய ஃபேனா வச்சிருப்பாங்க.\n" }
50,806
{ "en": "Thousands of farmers demonstrated in Lille on May 28.\n", "ta": "ஆயிரக்கணக்கான விவசாயிகள் மே 28 அன்று Lille இல் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.\n" }
113,733
{ "en": "They were assisted by Minister of State for Commerce and Industry Shri Hardeep Singh Puri and his counterpart, UK Minister of State for International Trade, HE Mr Ranil Jayawardena.\n", "ta": "மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் திரு. ஹர்தீப் சிங் பூரி, இங்கிலாந்து சர்வதேச வர்த்தக இணையமைச்சர் திரு.\n" }
63,095
{ "en": "Without proper testing of swine flu sufferers, the virus can possibly mutate without an adequate response being developed.\n", "ta": "பன்றிக் காய்ச்சலில் அவதியுறுவோர் மீது சரியான சோதனை நடத்தப்படாத நிலையில், விஷக்கிருமி போதுமான நடவடிக்கை இல்லோத போது பெரும் வளர்ச்சி அடைந்துவிட முடியும்.\n" }
22,670
{ "en": "But after protests from representatives of the families of victims of September 11, congressional Democrats and Republicans said that Kissinger would have to follow the usual disclosure procedure.\n", "ta": "இந்த விதிவிலக்கிற்கு, செப்டம்பர் 11 - தாக்குதலில் பலியானவர்களது குடும்பங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள், கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, காங்கிரஸ் ஜனநாயக, மற்றும் குடியரசுக் கட்சிக்காரர்கள் இணைந்து கிஸ்ஸிங்கர், வழக்கமான நிதி ஆதார தகவல் தரும் நடைமுறையைப் பின்பற்ற வலியுறுத்தினர்.\n" }
85,318
{ "en": "Life is beautiful.\n", "ta": "வாழ்க்கை அழகானது.\n" }
4,648
{ "en": "Ministry of Environment, Forest and Climate Change Environment Minister to Dedicate NCSCM to the Nation Tomorrow The Ministry of Environment, Forest and Climate Change is embarking on a new National Coastal Mission.\n", "ta": "சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தேசிய கடலோர மேலாண்மை மையத்தை சுற்றுச்சூழல் துறை அமைச்சர் நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். சுற்றுச் சூழல், வனப்பாதுகாப்பு மற்றும் பருவநிலை மாறுபாட்டுத் துறை அமைச்சகம் புதிய தேசிய கடலோர இயக்கம் ஒன்றைத் தொடங்குகிறது.\n" }
50,302
{ "en": "Its Ceylonese unit, the Lanka Sama Samaja Party (LSSP), fought for this struggle to be led by the working class across ethnic and religious divisions, with a perspective of overthrowing all forms of oppression and the construction of socialism.\n", "ta": "இதன் இலங்கை பகுதியான லங்கா சம சமாஜக் கட்சி (LSSP) இப்போராட்டத்திற்காக பாடுபட்டது; அத்தகைய போராட்டம் இன, மத வேறுபாடுகளை கடந்து தொழிலாள வர்க்கத்தின் பிரிவுகளால் வழிநடத்தப்பட்டு அனைத்துவித அடக்குமுறைகளையும் தூக்கி எறிந்து சோசலிசம் கட்டியமைக்கப்பட வேண்டும் என்ற முன்னோக்கை கொண்டிருந்தது.\n" }
88,773
{ "en": "Most have been indicted on charges ranging from 'receiving LTTE training' and 'providing information to the LTTE' to being involved in LTTE attacks.\n", "ta": "பெரும்பாலானோர் \"விடுதலைப் புலிகளின் பயற்சி பெற்றவர்கள்\" மற்றும் \"விடுதலைப் புலிகளுக்கு தகவல் வழங்கியதால்\" விடுதலைப் புலிகளின் தாக்குதல்களோடு தொடர்புபட்டவர்கள் போன்ற குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள்.\n" }
112,606
{ "en": "The report indicated the inadequacy of existing government food programs.\n", "ta": "இந்த அறிக்கை அரசாங்கத்தின் தற்போதைய உணவுத் திட்டங்களிலுள்ள பற்றாக்குறையைத்தான் சுட்டிக் காட்டுகிறது.\n" }
84,785
{ "en": "The spokesman for the Retail Trade Federation, Hubertus Pellengahr, demanded that the parties unite to find a solution and form an effective government as quickly as possible.\n", "ta": "சில்லறை வர்த்தக கூட்டமைப்புக்கு குரல்தரவல்ல Hubertus Pellengahr, கட்சிகள் ஒரு செயல்திறன்மிக்க அரசாங்கத்தை கூடிய விரைவில் அமைப்பதற்கும் தீர்வுகாணவும் ஒன்றுபடுமாறு கோரினார்.\n" }
1,113
{ "en": "Speaking on the occasion, Shri Gadkari said that the project would benefit both TANGEDCO and the VOCPT.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் திரு கட்காரி டான்ஜெட்கோ மற்றும் வ.உ.சி.\n" }
132,051
{ "en": "Smaller actions are scheduled on a daily basis, beginning the weekend before the ministers begin their meeting to discuss expanding the existing NAFTA structure to include all of North, Central and South America.\n", "ta": "இந்த வாரக் கடைசியில் ஆர்ப்பாட்ட இயக்கம் தொடங்க இருக்கின்றது. அப்போது வடக்கு, மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவை சேர்ப்பதற்கு தற்போது நடைமுறையில் உள்ள NAFTA கட்டமைப்பை விரிவுபடுத்துதற்கு விவாதிக்க உள்ள அவர்களின் கூட்டத்தை அமைச்சர்கள் ஆரம்பிப்பதற்கு முன்னர், ஒவ்வொரு நாளும் சிறு நடவடிக்கைகளுக்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது.\n" }
100,674
{ "en": "It could be found in the writings of, amongst others, Hannah Arendt and the Frankfurt School.\n", "ta": "அது மற்றவர்கள் எழுத்துக்களில் இருந்ததைப் போல் Hannah Arendt மற்றும் பிராங்க்போர்ட் பள்ளி எழுத்தாளர்களிடையேயும் காணப்பட்டது.\n" }
11,587
{ "en": "After calling for Europe to build itself up as a global pole of military power, Sarkozy said the world has to choose between 'an Iranian bomb and the bombardment of Iran' if his favored policy - sanctions against Tehran - failed.\n", "ta": "ஒரு முனையில் இராணுவ சக்தியாக தன்னை கட்டமைத்துக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பாவிற்கு அழைப்பிவிடுத்த பின்னர் சார்க்கோசி உலகம், தன்னுடைய தெஹ்ரானுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் என்ற கொள்கை தோற்றால், உலகம் \"ஒரு ஈரானிய குண்டு அல்லது ஈரான்மீது குண்டுவீச்சு\" என்பதற்கு இடையே ஒன்றை தேர்ந்தெடுக்க வேண்டும்\" என்றார்.\n" }
112,163
{ "en": "Besides this, insurance companies have also provided training to different stakeholders.\n", "ta": "இது தவிர, பல்வேறு சம்பந்தப்பட்ட பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்களும் பயிற்சி அளித்து வருகின்றன.\n" }
15,287
{ "en": "On Saturday, the private banks withdrew from the bailout plan after it emerged that the financial problems at HRE were much greater than originally presented.\n", "ta": "HRE இன் பணச் சிக்கல்கள் முதலில் கூறப்பட்டதைவிட மிக அதிகம் என்று வெளிப்பட்டதால், சனிக்கிழமையன்று, தனியார் வங்கிகள் பிணை எடுத்தல் திட்டத்தில் இருந்து திரும்பப் பெற்றுக் கொண்டன.\n" }
85,437
{ "en": "Israel's assault on Gaza destroyed over 15,000 homes, displacing 100,000 Palestinians.\n", "ta": "காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல் 15,000 வீடுகளை அழித்தது, 100,000 பாலஸ்தீனியர்களை இடம் பெயர வைத்தது.\n" }
56,473
{ "en": "Sometimes the officers are transferred within one or 1.5 years which is a cause of concern. Anyway, with outcomes new paths will be discovered.\n", "ta": "சில நேரங்களில் அதிகாரிகள் ஓராண்டு, ஒன்றரை ஆண்டுகளில் மாற்றப்பட்டு விடுவார்கள்.இதுவெல்லாம், கவலையளிக்கும் விஷயங்களாகும்.இருப்பினும், இதன்மூலம் புதிய பாதைகள் கண்டுபிடிக்கப்படும்.\n" }
107,669
{ "en": "Imperialism was not yet able to destroy the revolution, but more than willing to turn it into a perversion of socialism.\n", "ta": "ஏகாதிபத்தியம் இன்னும் புரட்சியை அழிக்க முடியாதிருந்தது, ஆனால் சோசலிசத்தின் ஒரு நெறிபிறழ்வாய் அதனைக் காட்ட அது தீவிரமாய் இருந்தது.\n" }
103,733
{ "en": "And he sent them to Bethlehem, and said, Go and search diligently for the young child; and when you have found him, bring me word again, that I may come and worship him also.\n", "ta": "நீங்கள் போய், பிள்ளையைக்குறித்துத் திட்டமாய் விசாரியுங்கள்; நீங்கள் அதைக் கண்டபின்பு, நானும் வந்து அதைப் பணிந்துகொள்ளும்படி எனக்கு அறிவியுங்கள் என்று சொல்லி, அவர்களைப் பெத்லகேமுக்கு அனுப்பினான்.\n" }
105,995
{ "en": "Prime Minister said, International Yoga Day is a day of solidarity.\n", "ta": "ஆயுஷ் ஆறாவது சர்வதேச யோகா தினம் நாடு முழுவதும் டிஜிட்டல் தளங்கள் வழியாகக் கொண்டாடப்பட்டது.\n" }
35,660
{ "en": "President's Secretariat ADDRESS BY THE HONBLE PRESIDENT OF INDIA SHRI RAM NATH KOVIND AT THE CONVOCATION OF GURU NANAK COLLEGE It is a matter of happiness for me to be here for the Graduation Day at Guru Nanak College, as well as for the inauguration of the Guru Amar Das Block and the Shaheed Baba Deep Singh Auditorium.\n", "ta": "குடியரசுத் தலைவர் செயலகம் குருநானக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மேதகு குடியரசுத் தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் ஆற்றிய உரை குருநானக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், கலந்துகொண்டிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. இதேபோல, குரு அமர் தாஸ் வளாகம் மற்றும் தியாகி பாபா தீப் கலையரங்கு திறப்பு விழாவிலும் கலந்துகொண்டதில் மகிழ்ச்சி அடைகிறேன்.\n" }
42,817
{ "en": "According to Libération (5 September 2008): 'Due to a technical error, journalists were able to hear a part of Sarkozy's intervention in the presence of the other heads of state (Syria, Qatar, and Turkey), during closed-door discussions.\n", "ta": "Liberation செப்டம்பர் 5ம் தேதி பதிப்பின்படி, மூடிய கதவுகளுக்குப் பின்னே நடந்த ஒரு விவாதத்தை, \"ஒரு தொழில்நுட்ப தவறை அடுத்து, செய்தியாளர்கள் சிரியா, கத்தார், துருக்கி நாடுகளின் தலைவர்களின் முன்னிலையில் சார்க்கோசி குறுக்கிட்டுக் கூறியதைக் கேட்க முடிந்தது.\n" }
36,050
{ "en": "He said many in the Government today had fought against the emergency where freedom was trampled upon.\n", "ta": "இந்த அமைச்சரவையில் இருக்கும் பலரும், சுதந்திரம் நசுக்கப்பட்ட அவசர நிலையை எதிர்த்துப் போராடியவர்கள் என்றார்.\n" }
77,921
{ "en": "Our mutual regard for each other finds expression in a number of ways.\n", "ta": "பரஸ்பரம் நாம் கொண்டுள்ள மரியாதை பல வழிகளில், காணப்படுகின்றது.\n" }
29,035
{ "en": "As part of the SOI, SAP in 2018 will adopt 100 Atal Tinkering Laboratories (ATL) for five years to nurture the science, technology, engineering and mathematics (STEM) learning among secondary school children across India.\n", "ta": "விருப்ப ஆவணத்தின் ஒரு பகுதியாக நாடு முழுவதும் உள்ள உயர்நிலைப் பள்ளி மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் கற்றலை வளர்ப்பதற்கு 100 அடல் டிங்கரிங் ஆய்வகங்களை 2018ல் எஸ்ஏபி தத்தெடுக்கவுள்ளது.\n" }
25,354
{ "en": "And public confidence in American business and the capitalist system itself is at its lowest point since the Depression, following a year of corporate scandals - Enron, WorldCom, Global Crossing, Tyco, etc. - linked to the stock market collapse.\n", "ta": "இது என்ரோன், வேர்ல்ட் காம், குளோபல் கிராசிங், டைக்கோ - (Enron, WorldCom, Global Crossing, Tyco) முதலிய பல்வேறு கம்பெனிகள் தொடர்பான மோசடிகளை தொடர்ந்து ஏற்பட்ட பங்கு சந்தை வீழ்ச்சியைத் தொடர்ந்து அமெரிக்க வர்த்தகம், மற்றும் முதலாளித்துவ அமைப்பின்மீது, பொதுமக்களது நம்பிக்கை இதற்கு முன்னர் இல்லாத அளவிற்கு நசுக்கிவிட்டது. இது 1929க்குப் பின்னர் ஏற்பட்ட மிக மோசமான நிலையாகும்.\n" }
102,817
{ "en": "I am truly puzzled to be the target of such rumours.\n", "ta": "சமீபத்தில் நாகாரவியுடன் காதல் என்று செய்தி வெளியாகியுள்ளது.\n" }
114,068
{ "en": "The MAUSAM mobile App has the following 5 services: Nowcast- Three hourly warnings of localized weather phenomena and their intensity issued for about 800 stations, and districts of India by State Meteorological Centres of IMD.\n", "ta": "மவுசம் (MAUSAM) மொபைல் செயலி பின்வரும் 5 சேவைகளைக் கொண்டுள்ளது: Nowcast - உள்ளூர் வானிலை நிகழ்வுகள் பற்றிய மூன்று மணிநேர எச்சரிக்கைகள் மற்றும் அவற்றின் தீவிரம் சுமார் 800 நிலையங்களுக்கும், இந்தியாவின் மாவட்டங்களுக்கும் வானிலை ஆய்வு துறையின் (IMD) மாநில வானிலை மையங்களால் வழங்கப்பட்டுள்ளது.\n" }
22,348
{ "en": "Shri Singh said that India is the prime producer of milk and has been holding the number one position globally over the past two decades.\n", "ta": "சிங் மேலும் பேசுகையில், “பால் உற்பத்தியில் இந்தியா மிகப் பெரிய நாடாகத் திகழ்கிறது. கடந்த இருபது ஆண்டுகளாக உலக அளவில் பால் உற்பத்தியில் முதலிடத்தை வகித்து வருகிறது“ என்றார்.\n" }
37,926
{ "en": "And the coast shall be for the remnant of the house of Judah; they shall feed thereupon: in the houses of Ashkelon shall they lie down in the evening: for the LORD their God shall visit them, and turn away their captivity.\n", "ta": "அந்தத் தேசம் யூதா வம்சத்தாரில் மீதியானவர்களின் வசமாகும்; அவர்கள் அவ்விடங்களில் மந்தை மேய்ப்பார்கள்; அஸ்கலோனின் வீடுகளிலே சாயங்காலத்திலே படுத்துக்கொள்வார்கள்; அவர்களுடைய தேவனாகிய கர்த்தர் அவர்களை விசாரித்து, அவர்கள் சிறையிருப்பைத் திருப்புவார்.\n" }
47,382
{ "en": "The India Space Research Organization uses one of the best battery systems to run satellites in space.\n", "ta": "செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்துவதற்கு சிறந்த பேட்டரி முறைகளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் பயன்படுத்துகிறது.\n" }
58,235
{ "en": "Once again I express my gratitude to the devotees who have come to this holy land of saint Kabir from outside.\n", "ta": "மகான் கபீர்தாஸின் இந்தப் புனிதமான மண்ணுக்கு பல்வேறு இடங்களிலிருந்தும் வந்துள்ள உங்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n" }
52,214
{ "en": "Among these facilities was the El Aguacate air base, built on the pretext of providing a temporary facility for the thousands of US troops that were rotated through Honduras on 'training' exercises.\n", "ta": "இப்படி அமைக்கப்பட்ட தளங்களில் ஒன்று El Aguacate விமானத்தளம், இது ஹொண்டுராஸில் பணியாற்றும் பல்லாயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களுக்கு சுழற்சி முறையில் ''பயிற்சி'' தருவதற்காக என்ற பெயரில் அமைக்கப்பட்டது.\n" }
115,163
{ "en": "Moreover, despite its rhetoric and sporadic armed actions, Hamas does not seriously oppose the imperialist-dictated state system in the Middle East and is looking for its own deal with both the US and Israel.\n", "ta": "மேலும் சொற்பூச்சுக்களும் சில நேரம் ஆயுதமேந்திய நடவடிக்கைகள் இருப்பினும், ஹமாஸ் மத்திய கிழக்கில் இருக்கும் ஏகாதிபத்திய ஆணைக்கு உட்பட்ட அரச முறையை அக்கறையுடன் எதிர்க்கவில்லை; அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றுடன் தனக்கு உகந்த உடன்பாட்டை அது காண முற்பட்டுள்ளது.\n" }
117,281
{ "en": "One Kamarudeen Shajahan, 57, of Trichy arrived from Abu Dhabi by Air India Express Flight I-1638 was intercepted at the exit.\n", "ta": "அபுதாபியிலிருந்து மற்றொரு ஏர் இந்தியா விமானம் மூலம் சென்னை வந்த பயணியான கமாரூதீன் ஷாஜஹானிடமிருந்தும் தங்கப் பசை அடங்கிய பொட்டலம், சுங்கத்துறையினரின் சோதனையின்போது கைப்பற்றப்பட்டது.\n" }
147,208
{ "en": "In the November election, only the Socialist Equality Party and its presidential and vice presidential candidates, Jerry White and Bill Van Auken, are advancing this socialist alternative. We urge readers of the World Socialist Web Site to support our campaign, vote for Jerry White and Bill Van Auken, and join the SEP.\n", "ta": "நவம்பர் தேர்தலில் சோசலிச சமத்துவக் கட்சியும் அதன் ஜனாதிபதி, துணை ஜனாதிபதி வேட்பாளர்களான ஜெர்ரி வையிட் மற்றும் பில் வான் ஓகென் ஆகியோர்தான் சோசலிச மாற்றீட்டை முன்வைக்கின்றனர் உலக சோசலிச வலைத் தளத்தின் வாசகர்களை எங்கள் பிரச்சாரத்திற்கு ஆதரவு தந்து, ஜெர்ரி வையிட் மற்றும் பில் வான் ஓகெனுக்கு வாக்களிக்குமாறும், சோசலிச சமத்துவக் கட்சியில் சேருமாறும் அழைப்பு விடுகிறோம்.\n" }
76,253
{ "en": "They expressed their mutual intention to strengthen and expand their bilateral relations for the benefit of the peoples of India and Russia.\n", "ta": "இந்தியா மற்றும் ரஷ்யா மக்கள் பயன்பெறும் வகையில், தங்களது இருதரப்பு உறவை வலுப்படுத்துவது மற்றும் விரிவுபடுத்துவது என்ற பரஸ்பர நோக்கத்தை வெளிப்படுத்தினர்.\n" }
26,325
{ "en": "Ministry of Women and Child Development PM interacts with recipients of Nari Shakti Puraskar The Prime Minister, Shri Narendra Modi, today met and interacted with the recipients of the Nari Shakti Puraskar.\n", "ta": "பெண்கள் மற்றும் குழந்தை நலன் அமைச்சகம் நாரி சக்தி விருது வென்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று நாரி சக்தி விருது வென்றவர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார்.\n" }
132,024
{ "en": "Five key monasteries, which have been centres of opposition, were declared no-go areas and sealed off to prevent protestors from gathering.\n", "ta": "எதிர்ப்பின் மையமாக விளங்கும் ஐந்து பிரதான துறவி மடங்கள் உற்பிரவேசிக்க முடியாத பிரதேசங்களாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளதோடு ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்றுகூடுவதை தடுப்பதற்காக அவற்றை மூடி சீல் வைக்கப்பட்டுள்ளன.\n" }
32,163
{ "en": "Corporate ethics should not be violated, he added.\n", "ta": "பெருநிறுவனங்களின் ஒழுங்குமுறைகளும் மீறப்படக்கூடாது என்று அவர் தெரிவித்தார்.\n" }
159,710
{ "en": "He was admitted to Ramachandra Hospital in Porur.\n", "ta": "இதனைத் தொடர்ந்து போரூர் இராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.\n" }
101,041
{ "en": "Government of India approved Rs 1407 Crore for 2020-21 under Jal Jeevan Mission (JJM).\n", "ta": "ஜல்சக்தி அமைச்சகம் சட்டீஸ்கரில் 2020-21இல் ஜல் ஜீவன் இயக்கத்தை அமல்படுத்த இந்திய அரசு ரூ.445 கோடி அனுமதித்துள்ளது.\n" }
4,534
{ "en": "Sixty eight years ago, after the first general election, the Indian Parliament began its journey representing the sovereign will of its people.\n", "ta": "68 ஆண்டுகளுக்கு முன்னர், முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மக்களின் இறையாண்மை நிறைந்த விருப்பத்தை பிரதிபலித்த இந்திய நாடாளுமன்றம் அதன் பயணத்தை தொடங்கியது.\n" }
6,564
{ "en": "One does not have to look far in the pages of the financial press to see why.\n", "ta": "அது ஏன் என்று நிதி தொடர்பான பத்திரிக்கைகளை தேடி பார்க்க வேண்டிய அவசியமில்லை.\n" }
14,417
{ "en": "\"On Vijay Diwas we salute the unflinching courage of all those who fought in 1971 and protected our nation diligently.\n", "ta": "“விஜய் தினத்தை முன்னிட்டு 1971 போரில் நம் நாட்டை தீரத்துடன் காப்பாற்ற துணிச்சலுடன் போரிட்ட அனைவருக்கும் நாம் வணக்கம் செலுத்துவோம்.\n" }