id
int64
0
167k
translate
dict
113,819
{ "en": "In a Facebook post, Shri Naidu said The need of the hour is to fight prejudice and nip it in the bud.\n", "ta": "நாயுடு, ‘’ தவறான எண்ணங்களை முறியடிப்பது தான் இப்போதைய அவசியத் தேவை. இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்.\n" }
92,727
{ "en": "The Pentagon issued a two-sentence reply to the measure, saying the Defense Department 'has no plans' to determine the total civilian casualty toll.\n", "ta": "இந்த ஷரத்திற்குப் பதிலளிக்கும் முகமாக பென்டகன் இரு வாக்கியங்கள் கொண்ட அறிக்கையை வெளியிட்டது. அதில் அது பாதுகாப்பு இலாகாவிடம் குடிமக்களின் ஒட்டுமொத்த உயிரிழப்பு எண்ணிக்கை எவ்வளவு என்று நிர்ணயிக்க \"எவ்வித திட்டமும் \" இல்லை என்றுள்ளது.\n" }
7,431
{ "en": "They could contribute the full cost of rebuilding New Orleans this year, and still retain an average income of $2.5 million - more than 50 times the level of the median working-class family!\n", "ta": "இந்த ஆண்டு நியூ ஓர்லியன்சை திரும்ப கட்டியெழுப்புவதற்கான மொத்த தொகைகளையும் அவர்கள் செலுத்தினாலும் கூட சராசரியாக 2.5 மில்லியன் டாலர் வருவாயை அவர்கள் பெறுவார்கள்.\n" }
20,026
{ "en": "For it was so, when Jezebel cut off the prophets of the LORD, that Obadiah took an hundred prophets, and hid them by fifty in a cave, and fed them with bread and water.)\n", "ta": "யேசபேல் கர்த்தரின் தீர்க்கதரிசிகளைச் சங்கரிக்கிறபோது, ஒபதியா நூறு தீர்க்கதரிசிகளைச் சேர்த்து, அவர்களைக் கெபிக்கு ஐம்பது ஐம்பது பேராக ஒளித்துவைத்து, அவர்களுக்கு அப்பமும் தண்ணீரும் கொடுத்து, அவர்களைப் பராமரித்துவந்தான்.\n" }
94,084
{ "en": "He that dwells in the secret place of the most High shall abide under the shadow of the Almighty.\n", "ta": "உன்னதமானவரின் மறைவிலிருக்கிறவன் சர்வவல்லவருடைய நிழலில் தங்குவான்.\n" }
10,868
{ "en": "Mr. Richard Perle, who has shaped administration policy on Iraq, holds secret business meetings with the arms merchant Khashoggi.\n", "ta": "அவரை இந்த பதவிக்குவர முன்னர் ஒன்றுமில்லாதவராக இருந்த அவரது குறிப்பிடத்தக்க மிகச்சிறந்த குணாதிசயம் பிறரை துன்புறுத்துவதில் இன்பம் காணும் போக்காகும்.\n" }
17,555
{ "en": "He pointed out that proper implementation of various schemes of the Ministry from skill development to educational empowerment to scholarships like Gharib Nawaz Skill Development Scheme, Seekho aur Kamao, Nai Manzil, Begum Hazrat Mahal Girls scholarship, Nai Udaan, Padho Pardesh, Free Coaching, Ustaad, PMs new 15 point programme etc has been ensured with the cooperation of these Inspecting Authorities.\n", "ta": "திறன் மேம்பாடு முதல் கல்வி அதிகாரமளித்தல் மற்றும் ‘காரீப் நவாஸ் திறன் மேம்பாடு திட்டம்’ போன்ற கல்வி உதவித்தொகைகள், ‘சீகோ அவுர் கமாவோ’, ‘நை மன்ஜில்’, ‘பேகம் ஹஜ்ரத் மஹால் பெண்கள் கல்வி உதவித்தொகை’, ‘நை உதான்’, ‘பதாவ் பர்தேஷ்’, ‘இலவச பயிற்சி’, ‘உஸ்தாத்’, ‘பிரதமரின் 15 அம்ச திட்டம்’ உள்ளிட்ட அமைச்சகத்தின் பல்வேறு திட்டங்கள், கண்காணிப்பு ஆணையத்தின் உதவியுடன் முறைப்படி அமல்படுத்தப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.\n" }
61,867
{ "en": "There were about 1100 employees in it who have now been shifted to different departments.\n", "ta": "அந்த துறையில் பணியாற்றிய 1100 ஊழியர்கள் இன்று வெவ்வேறு துறைகளுக்கு மாற்றப்பட்டு பணிபுரிந்து வருகின்றனர்.\n" }
4,229
{ "en": "As with the campaign and law against the wearing of the Muslim veil by girls in state schools, and the preposterous claims by government ministers that a significant element of the urban revolt in the autumn was comprised of the children of polygamous African families, racism is being stoked up by the government as a diversion from the social decay that has accumulated in France over the last 30 years and as a cover for deepening attacks on workers' and social rights.\n", "ta": "இப்பிரச்சாரத்தோடு கூட, அரசாங்கப் பள்ளிகளில் முஸ்லிம் பெண்கள் பர்தாக்கள் அணிவதற்கு எதிரான சட்டத்துடனும், ஆபிரிக்க குடும்பங்களின் பலதார திருமண முறையினால் பெருகிய குழந்தைகள்தான் இலையுதிர்கால புறநகர் எழுச்சியில் கணிசமாக இருந்தனர் என்ற அரசாங்க அமைச்சர்களின் ஏற்கமுடியாத திகைப்பான கூற்றுக்களும், பிரான்சில் கடந்த 30 ஆண்டுகளாக குவிந்துகிடக்கும் சமூக சிதைவில் இருந்து திசை திருப்ப அரசாங்கத்தால் இனவாத நெருப்பு கிளறிவிடுவதாகவும் தொழிலாளர்கள், சமுக உரிமைகள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு மறைமுக திரைஆகவும் உள்ளன.\n" }
31,440
{ "en": "These indicate that change continues, perhaps at an even faster pace now.\n", "ta": "தற்போதைய விரைவான காலக்கட்டத்திலும் மாற்றங்கள் தொடர்வதையே இது எடுத்துக்காட்டுகிறது.\n" }
60,882
{ "en": "Under the scheme, the farmers will be assured of 50 more than their production costs i.e. one and a half times the value of their crops.\n", "ta": "இத்திட்டத்தின் கீழ் அவர்களது பயிர்களின் உற்பத்தி செலவை விட அதிகமாக 50 சதவீத விலையை வழங்குவது என, அதாவது பயிர்களின் உற்பத்தி மதிப்பைப் போல் ஒன்றரை மடங்கு, விவசாயிகளுக்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது.\n" }
139,265
{ "en": "It is US imperialism that stands condemned for taking a page from the book of Goebbels and using the technique of the 'Big Lie' to carry out a criminal conspiracy.\n", "ta": "Goebbels இன் வழிமுறைகளை பின்பற்றி ''பெரிய பொய்யை'' திரும்பத்திரும்ப சொல்லி அதையே மெய்யாக்கும் கலையை, மேற்கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் குற்றம்மிக்க சதிச்செயல் புரிந்த குற்றச்சாட்டிற்கு இலக்காகியுள்ளது.\n" }
69,237
{ "en": "Opposition to the UPA government's policies found repeated, albeit distorted, expression in state election results over the past four years, as well as in a series of one-day general strikes mounted by the Stalinists and the trade unions.\n", "ta": "UPA அரசாங்கக் கொள்கைகளுக்கான எதிர்ப்பில் சிதைந்த வடிவில் என்றாலும் கடந்த நான்கு ஆண்டுகளாக மாநிலத் தேர்தல்களில் எதிர்ப்பு வெளிவந்துள்ளது; மேலும் ஸ்ராலினிஸ்ட்டுக்களும் தொழிற்சங்கங்களும் தொடர்ந்து பல ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டங்களையும் நடத்தின.\n" }
58,543
{ "en": "He also dedicated to the nation, inaugurated, or laid the Foundation Stone for various development projects at Andawa in Prayagraj.\n", "ta": "பிரயாக்ராஜில் உள்ள ஆண்டவா பகுதியில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் நாட்டிற்கு அர்ப்பணித்து, தொடங்கி வைத்து, அடிக்கல் நாட்டினார்.\n" }
98,043
{ "en": "There was an outpouring of sympathy from the Iranian people for the victims of the terrorist attacks on New York and Washington.\n", "ta": "ஈரானிய மக்கள் நியூயோர்க் மற்றும் வாஷிங்டனில் இடம் பெற்ற மக்கள் கொலை சம்பவத்திற்காக தமது அனுதாபங்களை வெளிப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.\n" }
65,541
{ "en": "Under the Pradhan Mantri Mudra Yojana, which facilitates credit for professional and business requirements, loans worth more than Rs.\n", "ta": "பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தில் ஏழு லட்சம் கோடி ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், சுமார் 15 கோடி மக்கள் இதனால் பயன்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.\n" }
84,267
{ "en": "Based on information, on Thursday four passengers, Shahul HameeduBadhusha, 37,YasarArabath, 20, Azarudeen, 34, of Ramanathapuram and one UsoofMoulana, 42, of Chennai, who arrived from Colombo by Sri Lankan Airlines flight UL 127, were intercepted at the exit .\n", "ta": "வியாழக்கிழமை அன்று இலங்கையிலிருந்து வந்து சேர்ந்த சாகுல் ஹமீது பாதுஷா, யாசர் அராஃபத், அசாருதீன், யூசுப் மவுலானா ஆகியோரிடம் நடத்தப்பட்ட சோதனைகளில் அவர்களது ஆசன வாயிலில் பேஸ்ட் வடிவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 12 தங்கப் பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.\n" }
85,329
{ "en": "But the loss of the shuttle and death of seven astronauts was not only a personal tragedy for the families and a source of shock and grief for millions around the world, it was also a significant political event.\n", "ta": "உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் அதிர்ச்சியடைந்துடன், துக்கத்தில் ஆழ்ந்தனர். அதுமட்டுமல்ல, அது ஒரு முக்கிய ஒரு அரசியல் சம்பவமும் ஆகும்.\n" }
4,803
{ "en": "Noor Mohamed Naseer, 24, who escaped from the attack, explained to us: 'Our boat owner, Mohamed Thampi Sabeek, Athambaba Velai Thampi and myself were fishing in the evening of the fateful day near Salli Thivu [the area of sea near Valachchanai].\n", "ta": "தாக்குதலில் இருந்து தப்பிய நூர் முகமது நசீர், (வயது 24) எமக்கு விளக்கமளித்தார்: \"எமது படகுச் சொந்தக்காரரான முகமட் தம்பி சபீக்கும், ஆதாம்பாபா வெள்ளைத் தம்பியும், நானும் அந்த துர்பாக்கியத் தினத்தன்று மாலை சாலித்தீவில் (வாழைச் சேனைக்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பு) மீன்பிடித்துக் கொண்டிருந்தோம்.\n" }
1,680
{ "en": "The initiative has resulted in growing interest of German companies in India.\n", "ta": "இந்த முயற்சியின் மூலம், இந்தியாவில் முதலீடு செய்வதில் ஜெர்மனி நிறுவனங்களுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.\n" }
67,730
{ "en": "And Zadok the priest took an horn of oil out of the tabernacle, and anointed Solomon. And they blew the trumpet; and all the people said, God save king Solomon.\n", "ta": "ஆசாரியனாகிய சாதோக்கு தைலக்கொம்பைக் கூடாரத்திலிருந்து எடுத்துக்கொண்டுபோய், சாலொமோனை அபிஷேகம்பண்ணினான்; அப்பொழுது எக்காளம் ஊதி, ஜனங்களெல்லாரும் ராஜாவாகிய சாலொமோன் வாழ்க என்று வாழ்த்தினார்கள்.\n" }
116,000
{ "en": "My God, think you on Tobiah and Sanballat according to these their works, and on the prophetess Noadiah, and the rest of the prophets, that would have put me in fear.\n", "ta": "என் தேவனே, தொபியாவும் சன்பல்லாத்தும் செய்த இந்தச் செய்கைகளுக்குத்தக்கதாக நீர் அவர்களையும், நொவதியாள் என்னும் தீர்க்கதரிசியானவளையும், எனக்குப் பயமுண்டாக்கப் பார்த்த மற்றத் தீர்க்கதரிசிகளையும் நினைத்துக்கொள்ளும்.\n" }
13,977
{ "en": "It is my pleasure to declare the Indian Panorama 2017 officially opened. IFFI Festival Director Sunit Tandon adds, Its indeed a great pleasure to be with you all here at the Indian Panorama ceremony.\n", "ta": "இந்திய பனோரமா 2017-ஐ அதிகாரப்பூர்வமாக தொடங்கி வைப்பதில் எனக்கு மகிழ்ச்சி'' என்று கூறினார். இந்திய பனோரமா நிகழ்ச்சியில் உங்களுடன் பங்கேற்றிருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.\n" }
84,117
{ "en": "Hue : I think this party has a future in a deep-going transformation, which I have initiated and which I call the 'mutation of the Communist Party' - a policy of openness, of a modern communism in a social project that attacks the financial logic of our time, that is to say, which opposes capitalist globalisation.\n", "ta": "UÎ: நான் நினைக்கிறேன் இந்தக் கட்சி அடைந்து கொண்டிருக்கும் ஆழமான மாறுதல்களில் எதிர்காலத்தைக் கொண்டிருக்கிறது, அது நான் முன்முயற்சி எடுத்தது மற்றும் அதனை நான் \"கம்யூனிஸ்ட் கட்சியின் உரு மாற்றம்\" என அழைத்தேன் - திறந்த மனப்பான்மைக் கொள்கை, சமூக செயல்திட்டத்தில் நவீன கம்யூனிசம் அது நமது காலத்தின் நிதித் தர்க்கத்தைத் தாக்குகிறது, அதைச் சொல்வதானால், அது முதலாளித்துவ பூகோளமயமாக்கலை எதிர்க்கிறது.\n" }
145,107
{ "en": "\"Jaalilo gymkana, dolilo bolkana…\" penned by Na Muthukumar was sung by Vivek and playback singer Rita.\n", "ta": "டோலிலோ போல்கானா’ என அர்த்தமுள்ள வரிகளை பாடகி ரீத்தாவுடன் இணைந்து பாடிமுடித்தாராம் விகேக்.\n" }
126,196
{ "en": "That is the struggle conducted by the International Committee of the Fourth International and its international publication, the World Socialist Web Site.\n", "ta": "அந்தப் போராட்டம்தான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினாலும், அதன் சர்வதேச வெளியீடான உலக சோசலிச வலைத் தளத்தாலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.\n" }
101,593
{ "en": "Prime Minister also spoke of the setting up of National Medical Commission to replace The Medical Council of India through an Act of the Parliament.\n", "ta": "இந்திய மருத்துவக் குழுவுக்கு பதிலாக தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் எடுக்கப்பட்ட முடிவு குறித்தும் பிரதமர் பேசினார்.\n" }
61,365
{ "en": "In the first and second quarters, the official growth rate slipped to a mere 1.4 percent and 0.4 percent respectively, compared 7.3 and 6 percent for the same periods last year.\n", "ta": "இந்த வருடத்தின் முதலாவது மற்றும் இரண்டாவது காலாண்டை கடந்த வருடத்தின் வளர்ச்சி வீதமான 7.3 வீதத்துடனும் 6 வீதத்துடனும் ஒப்பிடும்போது, உத்தியோகபூர்வ வளர்ச்சி வீதம் வெறுமனே முறையே 1.4 வீதத்தாலும் 0.4 வீதத்தாலும் வீழ்ச்சி கண்டுள்ளது.\n" }
89,012
{ "en": "One of the terrible mysteries of the Schiavo case is why her parents remained determined, even after 15 years, to maintain the elemental biological existence of their daughter.\n", "ta": "ஷியாவோ விவகாரத்தில் பெரும்புதிர்களில் ஒன்று, 15 ஆண்டுகளுக்கு பின்னரும் அவருடைய பெற்றோர்கள் வெறும் உடலளவில் தங்கள் மகள் தொடர்ந்து இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளனர் என்பதாகும்.\n" }
71,881
{ "en": "By 'unanimous consent' the United States Senate moved last Friday to turn the bulk of the repressive legislation known as the USA Patriot Act into permanent law.\n", "ta": "அமெரிக்க தேசபக்த சட்டம் என்றழைக்கப்படும் ஒடுக்குமுறை சட்டத்தின் பெரும்பகுதியை நிரந்தர சட்டமாக ஆக்குவதற்கு சென்ற வெள்ளியன்று அமெரிக்க செனட் சபை \"ஒருமனதாக சம்மதம்'' தெரிவித்தது.\n" }
113,636
{ "en": "The Paris city administration gave over many facilities gratis to the ESF, and the PS mayor, Bertrand Delanoë, opened the event by sounding a friendly warning to delegates: 'Yes, let's be utopian, in order to arrive at concrete results.\n", "ta": "பாரிஸ் நகர நிர்வாகம் ESF ற்கு பல இலவச வசதிகளை செய்து கொடுத்தது; PS மேயரான Bertrand Delanoë, நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தபோது பிரதிநிதிகளுக்கு நட்புமுறையில் ஓர் எச்சரிக்கை விடுத்தார்; \"ஆம், நாம் ஸ்தூலமான முடிவுகளை எடுப்பதற்காக கற்பனாவாதிகளாக இருப்போம்.\n" }
13,404
{ "en": "As a result, many immigrants seeking to live and work in the US would suffer the breakup of their families.\n", "ta": "இதன் விளைவாக, அமெரிக்காவில் வாழ்ந்து, உழைக்க வேணடும் என்று விரும்பும் பல புலம்பெயர்ந்தவர்கள் தங்கள் குடும்பங்களுடன் உடைவை எதிர்கொள்ள நேரிடும்.\n" }
128,471
{ "en": "Tens of thousands of people have fled for safety.\n", "ta": "பத்தாயிரக்கணக்கான மக்கள் பாதுகாப்புத் தேடி இடம்பெயர்ந்துள்ளனர்.\n" }
71,431
{ "en": "According to Eurotunnel, some 100 people a day are detained near the tunnel entrance, there have been at least 30,000 incidents recorded this year.\n", "ta": "யூரோ சுரங்கப் பாதை நிர்வாகிகளின் அறிக்கையின் படி, ஒரு நாளைக்கு 100 பேர் இந்தப் பாதையின் நுளைவாயிலின் அருகாமையில் பிடிபடுவதுடன் இந்த வருடம் இப்படியான முப்பது ஆயிரம் நிகழ்வுகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது.\n" }
16,920
{ "en": "I am taking Prime Minister Netanyahu to rural areas of Gujarat because the real power of technology and innovation lies in the benefit it brings to the common man.\n", "ta": "குஜராத் மாநிலத்தின் கிராமப்புற பகுதிகளுக்கு பிரதமர் நேதன்யாஹூவை அழைத்துச் செல்ல உள்ளேன். ஏனெனில், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத்தின் உண்மையான பலம், இது சாதாரண மனிதனுக்கு அளிக்கும் பலனைப் பொருத்தே அமைகிறது.\n" }
98,072
{ "en": "While speaking to FOB Coimbatore, Shri Raja Shanmugam, President of Tirupur Exporters Association said Covid-19 lockdown had an unfavourable impact on Textile industry.\n", "ta": "திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் திரு.ராஜா சண்முகம் கோயம்புத்தூர் மக்கள் தொடர்பு கள அலுவலகத்தோடு பேசும் போது கோவிட்-19 ஊரடங்கு, ஜவுளித் தொழிலின் மீது பாதகமான தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளது என்று தெரிவித்தார்.\n" }
104,658
{ "en": "The Ministry of Home Affairs has given strict directions to hospitals that going forward there should be no delays in performing last rites.\n", "ta": "கொரானாவால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை மேற்கொள்வதில் எந்தவித தாமதமும் ஏற்படக்கூடாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் கடுமையான வழிமுறைகளை வகுத்தளித்துள்ளது.\n" }
158,683
{ "en": "The immediate source of the conflict is the PP's two successive general election defeats, in March 2004 and March 2008.\n", "ta": "மார்ச் 2004 மற்றும் மார்ச் 2008ல் நடந்த இரண்டு பொது தேர்தல்களிலும் மக்கள் கட்சி தோல்வியடைந்ததே பிரச்சனைக்கான உடனடி காரணமாக உள்ளது.\n" }
13,016
{ "en": "When Saul and all Israel heard those words of the Philistine, they were dismayed, and greatly afraid.\n", "ta": "சவுலும் இஸ்ரவேலர் அனைவரும் அந்தப் பெலிஸ்தனுடைய வார்த்தைகளைக் கேட்டு, கலங்கி மிகவும் பயப்பட்டார்கள்.\n" }
16,062
{ "en": "Union Minister for Railways in a video message delivered on the occasion, said an e-commerce portal will soon be launched to sell NER handicrafts and handloom worldwide on the IRCTC website.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில் கானொளி காட்சி மூலம் பேசிய ரயில்வே அமைச்சர் வட-கிழக்குப் பிராந்தியத்தின் கைவினை, கைத்தொழில்கள் பொருள்களை உலக அளவில் விற்பதற்காக ரயில்வே மூலம் இணைய தளம் உருவாக்கப்பட உள்ளது என்றார்.\n" }
149,389
{ "en": "The company argued that Kaczorowski used coercion (through threat of violence) and intimidation in order to force other Opel workers to participate in the strike.\n", "ta": "காசோரோவ்ஸ்கி பயமுறுத்தியதாகவும் (வன்முறை அச்சுறுத்தல் மூலம்) வேலை நிறுத்தத்தில் கலந்துகொள்ள கட்டாயப்படுத்துவதற்காக ஓப்பலின் பிற தொழிலாளர்களை மிரட்டியதாகவும் கம்பெனி வாதிட்டது.\n" }
93,465
{ "en": "Harsh Vardhan said, Over time, Twitter has proved to be an essential service for both the government and citizens to interact and exchange information, especially in times of need.\n", "ta": "ஹர்ஷ் வர்தன், \"குறிப்பாக அவசியமான சமயங்களில், அரசுக்கும் மக்களுக்கும் இடையே, உரையாடுவதற்கும் தகவல் பரிமாற்றத்துக்கும் டிவிட்டர் ஒரு அத்தியாவசிய சேவை என்பது நிரூபணம் ஆகியுள்ளது.\n" }
16,432
{ "en": "But no one should be fooled by the crocodile tears now being shed over Africa, whether by Blair or any other establishment politician.\n", "ta": "ஆனால், பிளேயரோ வேறு எந்த ஸ்தாபன அரசியல்வாதியோ தற்போது ஆப்பிரிக்க நாடுகள் உள்ள நிலை குறித்து முதலைக் கண்ணீர் வடிப்பதைக்கண்டு எவரும் ஏமாற மாட்டார்கள்.\n" }
149,669
{ "en": "With no published list of permitted items, what is allowed in is constantly changing.\n", "ta": "அனுமதிக்கப்பட்ட பொருட்கள் எவை என்று பட்டியல் வெளியிடப்படாத நிலையில், அனுமதிக்கப்பட்டுள்ளது எப்பொழுதும் மாறுகிறது.\n" }
37,845
{ "en": "A man was famous according as he had lifted up axes on the thick trees.\n", "ta": "கோடரிகளை ஓங்கிச் சோலையிலே மரங்களை வெட்டுகிறவன் பேர்பெற்றவனானான்.\n" }
9,631
{ "en": "Those given 'freedom of movement' have to return on the same day.\n", "ta": "\"நடமாடும் சுதந்திரம் கொடுக்கப்பட்டவர்கள்\" அன்றைய தினமே முகாமுக்குத் திரும்ப வேண்டும்.\n" }
57,666
{ "en": "Moreover India-Africa Summit was also successfully organised in India where representatives from 54 African countries had participated and the heads of 41 African countries were also present.\n", "ta": "மேலும், இந்தியா - ஆப்பிரிக்கா உச்சிமாநாடும் இந்தியாவில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதில் 54 ஆப்பிரிக்க நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.\n" }
6,042
{ "en": "Expressing his frustration with the outcome, Godamunna said: 'If port workers had a well thought-out program for the struggle at the outset we would have been successful.' He accused the union officials of not coordinating the port workers, let alone providing leadership.\n", "ta": "பெறுபேற்றையிட்டு தமது அதிருப்தியை வெளியிட்ட கொடமுன தெரிவித்ததாவது: \"ஆரம்பத்திலேயே இந்தப் போராட்டத்திற்கு ஒரு திடமான வேலைத்திட்டம் துறைமுகத் தொழிலாளர்களிடம் இருந்திருந்தால் நாங்கள் வெற்றியடைந்திருப்போம்.\" தலைமைவகிப்பதை விட துறைமுகத் தொழிலாளர்களுடன் ஒத்துழைக்க கூட தவறியதாக தொழிற்சங்க தலைவர்கள் மீது அவர் குற்றஞ்சாட்டினார்.\n" }
38,047
{ "en": "More than 70 lakh people have been screened under this initiative.\n", "ta": "17% வீடுகளுக்கு குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.\n" }
34,038
{ "en": "When the world gets to know that India has 100 languages and more than 1700 dialects, they are really surprised saying that we face language problems with the change of country in Europe how could you people live with 100 languages in your country.\n", "ta": "இந்தியாவில் 100க்கும் அதிகமான மொழிகளும், 1,700 -க்கும் அதிகமான வழக்குகளும் இருப்பதை அறிந்து ஆச்சரியப்படுகிறார்கள். “ஐரோப்பாவில் ஒவ்வொரு நாட்டிற்கும் இடையே கூட மொழிப்பிரச்சினையைச் சந்திக்கிறோம், நீங்கள் எப்படி இத்தனை மொழிகளுடன் வாழ்கின்றீர்கள்?” எனக் கேட்கிறார்கள்.\n" }
16,956
{ "en": "Artus Mas, head of the nationalist Convergencia i Unia (CiU), insisted that Spain must recognise Kosovo.\n", "ta": "தேசியவாத கான்வெர்ஜின்சியா இ உனியா (CiU) கட்சியின் தலைவரான ஆர்தஸ் மாஸ் ஸ்பெயின் கொசோவோவினை அங்கீகரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.\n" }
82,269
{ "en": "The government has encouraged corporate firms to spend a part of their profits for society, via corporate social responsibility.\n", "ta": "‘பெருநிறுவன சமூக பொறுப்பு’ மூலமாகப் பெரு நிறுவனங்கள் தங்களின் லாபத்தில் ஒருபகுதியை சமூகத்திற்கு செலவிட அரசு ஊக்கப்படுத்தி வருகிறது.\n" }
44,185
{ "en": "These attacks are aimed at silencing all criticism of the war, the government's policies and even how the war was conducted.\n", "ta": "யுத்தம், அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் யுத்தம் முன்னெடுக்கப்பட்ட விதம் பற்றிய விமர்சனத்தைக் கூட மொத்தமாக அமைதிப்படுத்துவதே இத்தகைய தாக்குதலின் இலக்காகும்.\n" }
48,787
{ "en": "The Divisional Railway Manager, Madurai still delayed the implementation of the Award and Orders of the various Courts.\n", "ta": "அதன் பிறகும் மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்பின்படி உரிய நிவாரணத்தை அளிக்காமல் தாமதம் செய்து வந்தார்.\n" }
101,963
{ "en": "Venezuela's state-run oil company is to invest in India's Mangalore Refinery in the state of Karnataka.\n", "ta": "வெனிசுலாவின் எண்ணெய் உற்பத்தியில் தற்போது 60சதவீதத்திற்கு மேல் அமெரிக்கா வாங்கிக் கொண்டிருக்கிறது.\n" }
137,750
{ "en": "Ajith's 'Tirupati' is to be released in a couple of days.\n", "ta": "அஜித்தின் 'திருப்பதி' முடிந்து ஆடியோ ரிலீஸாகி, சென்ஸாரும் ஆகிவிட்டது.\n" }
96,724
{ "en": "Claims made by the British government in its September 2002 'intelligence dossier' to justify the pre-emptive war on Iraq--that Saddam Hussein had weapons of mass destruction that could be deployed within 45 minutes and had attempted to buy nuclear material from Niger in 2001--have been exposed to the world as a pack of lies.\n", "ta": "ஈராக் மீது முன்கூட்டி தாக்குதல் நடத்துவதை நியாயப்படுத்துவதற்காக -2002 செப்டம்பர் \"புலனாய்வு ஆவணங்களில்\" சதாம் ஹூசேனிடம் 45-நிமிடங்களுக்குள் ஏவுகின்ற பேரழிவு ஆயுதங்கள் இருப்பதாகவும், 2001-ம் ஆண்டில் நைஜர் நாட்டிலிருந்து அணு ஆயுத தயாரிப்பு பொருட்களை வாங்குவதற்கு அவர் முயன்றிருந்தார் என்றும் கூறப்பட்ட- கூற்றுக்கள் வெறும் பொய் மூட்டைகள் என்று உலகிற்கு அம்பலப்படுத்தப்பட்டிருக்கின்றன.\n" }
162,833
{ "en": "Whoever is responsible, the incident points to the fact that there are powerful vested interests intent on ensuring that no political settlement is reached.\n", "ta": "இராணுவத்தோடு கூட்டாகத் தொழிற்படும் தமிழ் ஆயுதக் குழுக்களை நிராயுதபாணிகளாக்குவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ள இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையால் தமது வரப்பிரசாத நிலைமைக்கு ஆபத்து ஏற்படும் என ஈ.பி.டி.பி.\n" }
115,997
{ "en": "Manoj was introduced in 'Tajmahal' with a super build up, but acting and Manoj seems to be like water and oil.\n", "ta": "தாஜ்மஹாலில் ஷாஜகானுக்குரிய பில்டப்புடன் அறிமுகப்படுத்தப்பட்ட மனோஜுக்கு நடிப்பு ஏனோ எண்ணெயும் தண்ணியுமாக விலகியே இருந்தது.\n" }
25,396
{ "en": "In Bolivia, the Human Rights Commission of the Chamber of Deputies announced that it intends to bring charges against Sanchez de Lozada, demanding that he be tried for the nearly 200 deaths that have resulted from acts of repression ordered by his government during barely 14 months in office.\n", "ta": "பொலிவியாவில் மனித உரிமைகள் கமிஷன் சாஞ்செஸ் டி லோசாடா மீது கிரிமினல் குற்றச்சாட்டுக்களை, தாக்கல் செய்வதற்கு உத்தேசித்திருக்கின்றது. கடந்த 14 மாதங்களாக அவரது ஆட்சியில் கட்டவிழ்த்து விட்ட அடக்கு முறைகள் காரணமாக ஏறத்தாழ 200 சாவுகள் நேர்ந்திருப்பதாக கூறி அவர் மீது, கிரிமினல் குற்றச்சாட்டு தாக்கல் செய்யவிருக்கின்றது.\n" }
106,833
{ "en": "'I'm confused about why they kept quiet.\n", "ta": "\"அவர்கள் ஏன் அப்படி மவுனம் சாதித்தார்கள் என்பது எனக்கு இன்னும் குழப்பமாகவே இருக்கிறது.\n" }
6,254
{ "en": "US Republican Congressman Ed Royce, chair of the Africa Subcommittee, recently described Africa as 'the soft underbelly of the war on terror.'\n", "ta": "ஆப்பிரிக்க துணைக் குழுவின் தலைவரும், அமெரிக்க குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினருமான எட் ரொய்ஸ் (Ed Royce) அண்மையில் ஆப்பிரிக்கா ''பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் மிருதுவான அடிவயிற்றுப்பகுதி'' என்று வர்ணித்தார்.\n" }
6,204
{ "en": "Let me state from the outset that references to Trotsky's political 'irrelevance' are neither credible nor serious.\n", "ta": "ட்ரொட்ஸ்கி அரசியலில் \"பொருத்தமற்றவராகப் போய்விட்டார்\" என்று கூறுவது நம்பிக்கை கொடுப்பதும் அல்ல தீவிரமானதும் அல்ல என்று முதலில் தெரிவிக்க விரும்புகிறேன்.\n" }
50,393
{ "en": "Actor Krishna is the awardee of the N.T.Rama Rao Award for 2003.\n", "ta": "2003-ம் ஆண்டுக்கான என்.டி. ராமராவ் விருதினை பெறுபவர் தெலுங்கு நடிகர் கிருஷ்ணா.\n" }
31,574
{ "en": "Ambedkar attained Mahaparinirvana on 6th December 1956.\n", "ta": "அந்த இடத்தில்தான் 1956-டிசம்பர் 6ஆம் தேதி டாக்டர் அம்பேத்கர் காலமானார்.\n" }
92,117
{ "en": "IUSSTF has had a history of developing relevant technologies through strong collaborations and is thus a good platform for the activity being launched\", said Prof Ashutosh Sharma, Secretary, Department of Science Technology. As the world battles the COVID-19 pandemic, it is imperative that the ST communities work together and share resources to address this global challenge.\n", "ta": "கோவிட்-19 தொடர்பான மிக முக்கியமான சவால்களை எதிர்கொள்வதற்கும், மேல்நிலையிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்குமான, இந்திய - அமெரிக்க ஒத்துழைப்பின் மதிப்பையும் பலன்களையும், நன்கு எடுத்துரைக்கும் வகையிலான திட்டங்கள் ஊக்குவிக்கப்படுகின்றன உலகம் முழுவதும் பரவியுள்ள நோயான கோவிட்-19 நோய்க்கு எதிராக உலகமே போராடி வரும் இந்த சமயத்தில், உலக அளவிலான இந்த சவாலை எதிர்கொள்வதற்காக, அறிவியல் தொழில்நுட்ப சமுதாயம் இணைந்து செயல்பட்டு, தங்களது ஆற்றல்களைப் பகிர்ந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.\n" }
65,523
{ "en": "Just as in Lebanon, Israel's offensive is calculated to terrorise the entire population and suppress all resistance to the Israeli occupation.\n", "ta": "லெபனானை போலவே, இஸ்ரேலியத் தாக்குதல் இங்கும் முழு மக்களையும் அச்சுறுத்தவேண்டும், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பிற்கான எதிர்ப்புக்கள் அனைத்தையும் ஒடுக்க வேண்டும் என்பதாகத்தான் உள்ளது.\n" }
103,530
{ "en": "On 8th June, 2020 the Turant Suvidha Kendra, a dedicated cell formed with the objective to facilitate the trading community in completing various formalities relating to Faceless Assessment locally at the port of Import was inaugurated by Shri.\n", "ta": "இறக்குமதி துறைமுகத்தில் முகமில்லா மதிப்பீட்டின் கீழ் செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகளைச் செய்து முடிப்பதில் வணிக சமுதாயத்துக்கு உதவும் பொருட்டு அமைக்கப்பட்ட பிரத்யேகப் பிரிவான 'துரிதச் சேவை மையம்' (துரந்த் சுவிதா கேந்திரா), சென்னை சுங்க மண்டலத்தின் முதன்மைத் தலைமை சுங்க ஆணையர் திரு.\n" }
153,925
{ "en": "Tyranny, like hell, is not easily conquered; yet we have this consolation with us, that the harder the conflict, the more glorious the triumph.' This was Tom Paine, the friend of Washington and Jefferson, Tom Paine, citizen of the world.\n", "ta": "நரகத்தைப் போலுள்ள டைரேன்னியை (Tyranny) எளிதில் வெற்றி கொள்ள முடியாது; இருப்பினும், கடுமையான போராட்டம், மிக பிரமாண்ட வெற்றி என்ற இந்த ஆறுதலை நாம் நம்முடன் வைத்திருக்கிறோம்.\" இது தான் டாம் பெயின் (Tom Paine), வாஷிங்டன் (Washington) மற்றும் ஜெபர்சனின் (Jefferson) நண்பருமான, உலகின் குடிமகன்.\n" }
13,770
{ "en": "He added to the snub by saying the Censor Board is there to declare what lines are obscene.\n", "ta": "பாடல் வரிகளில் ஆபாசம் இருப்பதாக தோன்றினால் அதை தணிக்கை குழு கவனித்துக்கொள்ளும் என குட்டும் வைத்துள்ளார் நீதிபதி.\n" }
54,957
{ "en": "Discussions have been arranged for 3 days as part of the exhibition.\n", "ta": "கண்காட்சியை முன்னிட்டு மூன்று நாட்களும் கருத்தரங்குகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.\n" }
63,798
{ "en": "When the sanctions against KRL were announced MMA official Qasi Hussein Ahmed declared that this was proof that the US intended 'to take action against Pakistan after Iraq'.\n", "ta": "KRL க்கு எதிரான பொருளாதாரத் தடைகள் அறிவிக்கப்பட்டபின் MMA நிர்வாகி காசி ஹிசைன் அகமது (Qasi Hussein Ahmed) \"அமெரிக்கா ஈராக்கையடுத்து பாகிஸ்தான் மீது நடவடிக்கை எடுக்கும்\" என்பதற்கு இது ஒரு சான்றாகும் எனக் கூறினார்.\n" }
110,833
{ "en": "The matter was brought up in the Producers Association and a compromise was made, so Ravichandran coughed up the rest of the amount.\n", "ta": "இந்த பிரச்சனை தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு சென்றது.\n" }
57,349
{ "en": "We have made a very solid arrangement so that no one can siphon off the fund meant for the poor people.\n", "ta": "இப்போது, ஏழைகளுக்கான பணம் எந்த வகையிலும் முறைகேடாகப் பயன்படுத்தப்படாமல் இருப்பதற்கு உறுதியான நடவடிக்கைகளை ஏற்படுத்திவிட்டோம்.\n" }
62,794
{ "en": "In his evidence, MoD Personnel Director Hatfield insisted that, whilst Kelly had been cleared to brief the press on 'technical issues', he was not authorised to comment on 'politically controversial issues' and certainly not the September dossier.\n", "ta": "MoD யின் அலுவலர் இயக்குநரான ஹாட்பீல்டு, ``தொழில்நுட்ப விஷயங்களில்`` செய்தியாளரிடம் பேசக் கெல்லிக்கு அனுமதியளித்திருந்த போதிலும், ``அரசியல் ரீதியாய் சர்ச்சை கொண்ட விடயங்களைப் பற்றிப்`` பேசுவதற்கு அவருக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும், அதிலும் குறிப்பாகச் செப்டம்பர் கோப்புத் தொகுப்பைப் பற்றிப் பேச அனுமதி இல்லை என்றும், வலியுறுத்திக் கூறினார்.\n" }
64,983
{ "en": "Hundreds of journalists are poised to report the decision.\n", "ta": "நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் இவ்விடத்தில் முடிவை பற்றி அறிந்து கொள்ள குவிக்கப்பட்டுள்ளனர்.\n" }
29,345
{ "en": "They failed to bridge the gap between the demands of the Western capitalist powers for unfettered open markets and the insistence of the 'emerging' economies of India and China on retaining the means for protecting their agricultural sectors from a flood of cheap exports generated, in particular, by US agribusiness.\n", "ta": "தடையற்று சந்தைகளை திறந்து விடுவதற்கான மேற்கத்திய முதலாளித்துவ சக்திகளின் கோரிக்கைகளுக்கும், குறிப்பாக அமெரிக்க விவசாய தொழிலால் உருவாக்கப்பட்ட மலிவு ஏற்றுமதியிலிருந்து தங்கள் விவசாயத் துறையை பாதுகாப்பதற்கான ஆதாரங்களை தக்க வைப்பதன் மீது \"வளர்ந்து வரும்\" பொருளாதாரங்களான இந்தியா மற்றும் சீனாவின் வலியுறுத்தல்களுக்கும் இடையில் இருந்த இடைவெளியை போக்க அவர்கள் தவறினார்கள்.\n" }
46,902
{ "en": "Besides, it will also reduce the toxic gases that generate from petrol.\n", "ta": "இதுதவிர, பெட்ரோலிலிருந்து வெளியேறும் நச்சு வாயுவையும் அது குறைக்கும்.\n" }
39,084
{ "en": "'When our party emerged in the 1960s we had a Marxist economic model based on the Soviet and Chinese models.\n", "ta": "\"1960 களில் எமது கட்சி தோன்றியபோது, எமக்கு சோவியத் மற்றும் சீன அமைப்பு முறைகளின் அடிப்படையிலான ஒரு மார்க்சிய பொருளாதார அமைப்புமுறை இருந்தது.\n" }
94,672
{ "en": "Ministry of Health and Family Welfare Facts on the controversy around prices of Rapid Antibody tests First of all, it is important to understand the background in which procurement decisions are made by ICMR.\n", "ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் நோய் எதிர்ப்பொருள் துரித சோதனை உபகரண விலை சர்ச்சை குறித்த உண்மை தகவல்கள். முதலில் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR), தனது கொள்முதல் முடிவுகளை எந்த அடிப்படையில் எடுக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும்.\n" }
47,580
{ "en": "We propose to extend this program to BIMSTEC member countries.\n", "ta": "இந்தத் திட்டத்தை பிம்ஸ்டெக் நாடுகளுக்கும் விரிவுபடுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம்.\n" }
86,882
{ "en": "I salute their courage and their enterprise.\n", "ta": "நான் இவர்கள் அனைவரின் துணிவு, இவர்களின் செயலாண்மை ஆகியவற்றுக்கு தலைவணங்குகிறேன்.\n" }
48,294
{ "en": "Speaking on the occasion, the Women Child Development Minister Smt.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில் பேசிய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் திருமதி.\n" }
57,820
{ "en": "I am sure this will go a long way in motivating medical personnel to render dedicated services to the people of these areas.\n", "ta": "இந்தப் பகுதிகளில் அர்ப்பணிப்புடன் கூடிய சேவையை வழங்க மருத்துவ பணியாளர்களை ஊக்கப்படுத்துவதில் இந்த முயற்சி பெருமளவிற்கு உதவும் என்றே நான் நம்புகிறேன்.\n" }
4,501
{ "en": "Robert Malley, a former Clinton administration Mideast expert, noted that Rice's trip makes no sense as diplomacy, since, according to the Bush administration, there are six parties to the current conflict - Israel, the Palestinian Authority, Hamas, Hezbollah, Syria and Iran - and the US government refuses to talk to four of them.\n", "ta": "கிளின்டன் நிர்வாகத்தில் முன்னாள் மத்திய கிழக்குப்பிரிவு வல்லுனராக இருந்த றொபேர்ட் மால்லே, ரைசின் பயணம் எவ்விதத்திலும் ஒரு ராஜீய முயற்சி எனக் கூறமுடியாது என்று தெரிவித்துள்ளார்; ஏனெனில் புஷ் நிர்வாகத்தின் கருத்துப்படி இப்பூசலில் ஆறு பேர் -- இஸ்ரேல், பாலஸ்தீனிய அதிகாரம், ஹமாஸ், ஹெஸ்பொல்லா, சிரியா, ஈரான் -- உள்ளனர் மற்றும் அமெரிக்க அரசாங்கம் அவற்றுள் நான்குடன் பேசத்தயாராக இல்லை.\n" }
108,916
{ "en": "However, when one Tamil supporter of the SEP was pushed and shoved by the LTTE supporters and asked where he was from, the team decided that it was best to leave. The SEP protests this harassment and demands an end to it.\n", "ta": "ஆனால் சோசலிச சமத்துவக் கட்சியின் தமிழ் ஆதரவாளர் ஒருவர் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களால் தள்ளி நகர்த்தப்பட்டபோதும், எங்கிருந்து வருகிறீர்கள் எனக் கேட்கப்பட்டபோதும், குழுவினர் அங்கிருந்து நகர்ந்துவிடுவது நல்லது என்று முடிவெடுத்தனர்.\n" }
129,663
{ "en": "Like their counterparts in the Zionist state of Israel, the essential role of the Arab bourgeoisie in Middle Eastern affairs is being exposed as the suppression of social and political dissent through police and military means on behalf of the imperialist powers.\n", "ta": "இஸ்ரேலின் சியோனிச அரசாங்கத்தில் உள்ள அவர்களின் எதிர் இணையாளர்களைப் போலவே, ஏகாதிபத்திய வல்லரசுகளின் சார்பாக போலீஸ் மற்றும் இராணுவ வழிமுறைகளின் ஊடாக சமூக மற்றும் அரசியல் கருத்து வேறுபாடு கொண்டவர்களை ஒடுக்குதல் என்றவாறாக, மத்திய கிழக்கு விவகாரங்களில் அரபு முதலாளித்துவ வர்க்கத்தின் இன்றியமையாப் பாத்திரம் அம்பலப்பட்டு வருகிறது.\n" }
41,782
{ "en": "Universities are expected to not only provide quality education, but more importantly develop global citizens equipped to deal with contemporary challenges in a competent manner.\n", "ta": "பல்கலைக்கழகங்கள் தரமான கல்வியை வழங்குவதுடன், சமகால சவால்களை எதிர்த்து சமாளிக்கும் திறமைகளைக் கொண்ட மக்களை உருவாக்குவது மிகவும் முக்கியமாகும்.\n" }
49,655
{ "en": "I urge you all that on October 31, through 'Run for Unity', to strengthen our efforts and bind every section of the society as a unified unit.\n", "ta": "அக்டோபர் 31ஆம் தேதி ஒற்றுமை ஓட்ட நிகழ்ச்சி மூலம் நாட்டின் அனைத்து சமுதாயத்தையும் ஒருங்கிணைக்கும் நமது முயற்சியை வலுப்படுத்தவேண்டும் என்று உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன்.\n" }
80,080
{ "en": "The Prime Minister was accompanied by Smt Harsimrat Kaur Badal, Union Minister for Food Processing Industries, V.P. Singh Badnore, Governor of Punjab and Captain Amarinder Singh, Chief Minister of Punjab.\n", "ta": "நரேந்திர மோடி இன்று வழிபாடு செய்தார். மத்திய உணவு பதப்படுத்தும் தொழில்கள் துறை அமைச்சர் திருமதி ஹர்ஸிம்ரத் காவுர் பாதல், பஞ்சாப் ஆளுநர் வி.பி. சிங் பட்னோரே, பஞ்சாப் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் ஆகியோரும் உடன் சென்றிருந்தனர்.\n" }
22,927
{ "en": "The flashpoints of division between Europe and America reflect this underlying conflict.\n", "ta": "இந்த அடிப்படையான மோதல் அமெரிக்க மற்றும் ஐரோப்பாவிற்கு இடையிலான பிளவில் பளிச்சிட்டு எதிரொலிக்கின்றது.\n" }
60,209
{ "en": "The Vice President stressed upon the need to have constructive debates on what more needs to be done to strengthen democracy in India and called upon students to be the vanguards of the movement by actively participating in the bid to make India a strong nation.\n", "ta": "இந்தியாவை மேலும் வலிமையான ஜனநாயகமாக மாற்றி அமைப்பது குறித்த விவாதங்களை நடத்த வேண்டும். இந்த இயக்கத்தின் பாதுகாவலராக மாணவர்கள் செயல்பட்டு இந்தியாவை வலிமையான தேசமாக மாற்ற பங்கேற்க வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.\n" }
21,849
{ "en": "Soldiers in Mullipothana spread similar lies: that Mariyadas was an LTTE member and was accorded an LTTE medal at his funeral.\n", "ta": "முல்லிப்பொத்தானயில் உள்ள சிப்பாய்களும் இதே பொய்யை பரப்பிவிட்டனர்: மரியதாஸ் ஒரு புலி உறுப்பினர், அவருக்கு இறுதிக் கிரியைக்கு புலிகள் பதக்கம் கொடுத்துள்ளனர் என அவர்கள் கூறத்திருந்தனர்.\n" }
40,134
{ "en": "When I say, My bed shall comfort me, my couch shall ease my complaints;\n", "ta": "என் கட்டில் எனக்கு ஆறுதல் கொடுக்கும் என்றும், என் படுக்கை என் தவிப்பை ஆற்றும் என்றும் நான் சொல்வேனாகில்,\n" }
83,937
{ "en": "He also said that Government is taking efforts towards developing Belvedere House into a Museum of the World.\n", "ta": "பெல்வடேர் இல்லத்தை உலகத்தரம் வாய்ந்த அருங்காட்சியகமாக மாற்ற அரசு முயற்சி மேற்கொண்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.\n" }
114,778
{ "en": "In Aug 1957, the Squadron became the first to convert on to a swept wing fighter, the Hawker Hunter.\n", "ta": "ஸ்வெப்ட் விங் போர் விமானங்கள் அதாவது ஹாவ்க்கர் ஹண்டர் என்ற விமானங்கள் கொண்ட முதல் அணியாக இது ஆகஸ்ட் 1957ல் மாற்றப்பட்டது.\n" }
77,845
{ "en": "There's nobody who can credibly challenge him for leadership of the Labour Party.'\n", "ta": "தொழிற்கட்சியின் தலைமைக்கு அவரை செல்வாக்குடன் சவால் செய்யக்கூடிய ஒருவரும் இல்லை\" என்றார்.\n" }
31,204
{ "en": "Texas Governor Rick Perry offered military force and religious consolation.\n", "ta": "டெக்சாஸ் கவர்னர் ரிக் பெர்ரி இராணுவப்படைகளை அனுப்பினார் மற்றும் மத ஆறுதலை அளித்தார்.\n" }
156,524
{ "en": "After completing the first schedule of shooting here, the 'Arasangam' unit has flown to Canada.\n", "ta": "'அரசாங்கம்' படத்தின் முதல் ஷெட்யூல்டை உள்ளூரில் முடித்துவிட்டு கனடாவில் டேரா போட்டிருக்கிறது அரசாங்கம் யூனிட்.\n" }
50,825
{ "en": "Venkaiah Naidu speech for the 23rd Anniversary of Ma.Po.Si I am happyto be with all of you today for paying homage to an illustrious son of our country, Mylapore Ponnusamy Sivagnanam fondly calledMa.\n", "ta": "நிகழ்ச்சியில் பேசிய அவர், “நாட்டின் தவப்புதல்வரான ம.பொ.சி.” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் மயிலாப்பூர் பொன்னுசாமி சிவஞானத்திற்கு, இன்று (12.10.2018) உங்கள் அனைவருடனும் இணைந்து அஞ்சலி செலுத்துவதில் நான் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.\n" }