id
int64
0
167k
translate
dict
54,273
{ "en": "This Gaganyaan will be completely Indian and the person going to space in this will also be an Indian.\n", "ta": "ககன்யான் முழுவதுமாக இந்தியாவில் தயாரிக்கப்பட்டதாக இருக்கும் என்பதோடு விண்ணிற்கு செல்பவரும் இந்தியராகவே இருப்பர்.\n" }
124,646
{ "en": "Even without hearing the story, she gave the call sheet to Selvaraghavan's film since he gives importance to the heroine.\n", "ta": "செல்வராகவன் படத்தில் கதை கேட்காமலே கால்ஷீட் கொடுத்துள்ளார் ரீமாசென்.\n" }
152,606
{ "en": "While these routine denials are largely for public consumption, they reflect the extreme sensitivity of the Pakistani regime over the potential for these actions to unleash a political explosion.\n", "ta": "இந்த வாடிக்கையான மறுப்புக்கள் மக்களை திருப்திப்படுத்த கூறப்படும் அதேவேளை, அவை பெரும் அரசியல் வெடிப்பைக் கட்டவிழ்த்துவிடும் அத்தகைய நடவடிக்கைகளின் திறன் மீதாக பாக்கிஸ்தானிய ஆட்சியின் அளவு கடந்த உணர்வைப் பிரதிபலிக்கின்றன.\n" }
155,843
{ "en": "In addition, the government wants to lower the age for the imprisonment of juvenile repeat offenders from 18 to 16, which means 16-year-olds will be treated as adults.\n", "ta": "இதைத்தவிர, அரசாங்கம் இளம் குற்றவாளிகள் சிறைக்கு அனுப்பப்பட வேண்டிய வயது 18ல் இருந்து 16 ஆக குறைக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறது. இதன் பொருள் 16 வயதினரும் வயது வந்தவர்களை போல நடத்தப்படுவர்.\n" }
111,205
{ "en": "Further, through the Notifications, compliance dates mentioned under the VsV Act falling during period 20th March, 2020 to 30th December, 2020 have been extended to 31st December, 2020. Further enhancement of Ease of Doing business through IBC related measures The Ministry of Corporate Affairs has raised the threshold of default under Section 4 of the IBC, 2016 to Rs 1 crore (from the existing threshold of Rs 1 lakh) i.e.\n", "ta": "புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கம் அமைச்சகம் 2020 ஜூன் மாதத்திற்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்கள் கிராமப்புறம், நகர்ப்புறத்தில் ஒருங்கிணைந்த அடிப்படை 2012 = 100 ஆகும் சுற்றுலா அமைச்சகம் “நாடிஅறிவியல் :முதுகெலும்புக் கோளாறுகளுக்கான முழுமையான தீர்வு” என்ற தலைப்பில் பாருங்கள் நமது தேசம் என்ற தொடரின் 41ஆவது இணையவழிக் கருத்தரங்கை மத்திய சுற்றுலா அமைச்சகம் நடத்தியது.\n" }
34,995
{ "en": "Even if the military did succeed in driving the LTTE from its remaining northern strongholds, the communal tensions that led to the war would erupt in another form.\n", "ta": "புலிகளை அதன் எஞ்சியுள்ள வடக்கு கோட்டையில் இருந்து வெளியேற்றி இராணுவம் வெற்றி பெற்றாலும் கூட, யுத்தத்துக்கு வழிவகுத்த இனவாத பதட்ட நிலைமைகள் வேறு ஒரு வடிவத்தில் வெடிக்கும்.\n" }
43,077
{ "en": "Ministry of Micro,Small Medium Enterprises Registered MSMES Cross 48 Lakh The number of Micro, Small and Medium Enterprises (MSMEs) registered on Udyog Aadhaar Memorandum (UAM) Portal from September, 2015 to 12th July, 2018 is nearly 48.40 lakh.\n", "ta": "குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்களின் எண்ணிக்கை 48 லட்சத்தைத் தாண்டியது 2015 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை 12 ஆம் தேதிவரை உத்யோக் ஆதார் புரிந்துணர்வு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களின் எண்ணிக்கை சுமார் 48.40 லட்சமாகும்.\n" }
57,685
{ "en": "In India several decisions have been taken by the government to increase digital transactions.\n", "ta": "டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்கும் வகையில் இந்தியாவில் ஏராளமான முடிவுகள் எடுக்கப் படுகின்றன.\n" }
81,671
{ "en": "Now these same organisations are gathered around Kumaratunga and the PA.\n", "ta": "இப்போது இதே அமைப்புகள் குமாரதுங்கவையும் பொதுஜன முன்னணியையும் சூழ அணிதிரண்டுகொண்டுள்ளன.\n" }
164,572
{ "en": "It is believed that Selvaraghavan's directorial venture in Hindi will boost him on the national scene.\n", "ta": "ஆனாலும், விரைவில் இந்திபடம் இயக்கி இந்திய அளவில் தனது பெயரை நிலைநிறுத்துவார் செல்வா என்கிறார்கள்.\n" }
48,019
{ "en": "He said that the Prime Minister has enthused the nation and especially the youth.\n", "ta": "பிரதமர் தேசத்துக்கும் இளைஞர்களுக்கும் உத்வேகம் அளித்து வருகிறார் என்றார் அவர்.\n" }
4,002
{ "en": "Prime Minister's Office PM expresses grief on tragic accident in Himachal Pradesh The Prime Minister Shri Narendra Modi has expressed grief on loss of lives in tragic bus accident in Himachal Pradesh.\n", "ta": "பிரதமர் அலுவலகம் இமாச்சல பிரதேசத்தில் ஏற்பட்ட கொடூர விபத்திற்கு பிரதமர் துயரம் இமாச்சல பிரதேசத்தில் நடந்த கொடூர விபத்தில் ஏற்பட்ட உயிர் இழப்பிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது துயரத்தை தெரிவித்துள்ளார்.\n" }
30,745
{ "en": "He will inaugurate the 10th edition of Defence Expo, DefExpo-2018 in Chennai at Tiruvidanthal, in Kancheepuram district.\n", "ta": "சென்னையை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டத்திற்குட்பட்ட திருவிடந்தையில் நடைபெறும் 10-வது ராணுவக் கண்காட்சியான, டிஃபெக்ஸ்போ-2018-ஐ பிரதமர் தொடங்கிவைக்கிறார்.\n" }
76,040
{ "en": "Both countries cooperate extensively in the strategic fields of defence, civil nuclear energy and peaceful uses of space.\n", "ta": "பாதுகாப்பு, சிவில் அணுசக்தி, அமைதிக்காக விண்வெளியைப் பயன்படுத்துவது உள்ளிட்ட துறைகளில் இருநாடுகளும் விரிவான ஒத்துழைப்பைக் கொண்டுள்ளன.\n" }
74,268
{ "en": "We are commemorating him once again in the same place where he had spent 40 years of his life as an MP for the welfare of the nation and for the welfare of the oppressed, deprived classes and the poor.\n", "ta": "நாடாளுமன்ற உறுப்பினராக சந்திரசேகர் அவர்கள், 40 ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய அதே இடத்திலிருந்து, அவரை நாம் நினைவில் நிறுத்தி வருகிறோம். நாட்டு நலனுக்காகவும், ஒடுக்கப்பட்ட, சலுகைகள் பறிக்கப்பட்ட ஏழை, எளிய மக்களுக்காக அவர் பாடுபட்டார்.\n" }
88,536
{ "en": "There were different shades of opinion over how best to accomplish this.\n", "ta": "இந்தக் காரியத்தை எப்படி சிறப்பாக செய்வது என்பதில் பல்வேறு வகைப்பட்ட கருத்துக்கள் நிலவிவந்தன.\n" }
8,843
{ "en": "Awards were given to winners of essay, film and painting competitions organised as part of Swachh Sankalp se Swachh Siddhi.\n", "ta": "இதன் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கட்டுரை, குறும்படம், ஓவியப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.\n" }
149,045
{ "en": "Declaring that he wanted to clear up any 'misunderstanding,' Balasingham described the LTTE's decision as 'a rational form of protest' to allow the government time to implement changes.\n", "ta": "தாம் எந்தவொரு \"கருத்துவேற்றுமைகளையும்\" தெளிவுபடுத்த வேண்டியுள்ளதாக பிரகடனப்படுத்திய பாலசிங்கம், மாற்றங்களை அமுல்படுத்தும்போது அரசாங்கத்தின் நேரத்தை அனுமதிப்பதில் \"நியாயமான கண்டனங்களை விடுக்கும்\" விடுதலைப் புலிகளின் தீர்மானத்தை விபரித்தார்.\n" }
14,494
{ "en": "Public are requested to present their grievances, if any, pertaining to Chennai City South Division, by email dochennaicitysouth.tnindiapost.gov.in or in person on 20.12.2017 at 16.00 hours to Senior Superintendent of Post Offices, Chennai South Division, Chennai 600017.\n", "ta": "Others தென் சென்னை அஞ்சல் குறை தீர்ப்பு தினம் சென்னை டிசம்பர் 19, 2017 அஞ்சல் சேவை சார்ந்த குறை தீர்க்கும் நாள் வரும் 20.12.2017 அன்று மாலை 4.00 மணியளவில் தென் சென்னையில் மேற்கு உஸ்மான் சாலை தியாகராயர் நகரில் உள்ள அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. சேமிப்பு கணக்குகள் மற்றும் சேமிப்பு பத்திரங்கள் சம்மந்தப்பட்ட குறைகளையும் அனுப்பலாம்.\n" }
98,348
{ "en": "Shri Khare said that a strong and portable social protection system is critical to carry vulnerable households through the current and future crises.\n", "ta": "கரே பேசுகையில், “தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியிலும் அடுத்து எதிர்பார்க்கப்படும் நெருக்கடியிலும் பாதிப்புக்கு உள்ளாகும் நிலையில் உள்ள குடும்பங்களைப் பாதுகாக்க வலுவான மற்றும் எளிய சமூகப் பாதுகாப்பு அமைப்பை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தருணம் இது.\n" }
56,517
{ "en": "Thus less than a week after Bhutto returned to Pakistan to pursue, with strong US support, a partnership with Musharraf, she and much of the military-led government, although, at least not publicly Musharraf, have effectively drawn daggers against each other.\n", "ta": "இவ்விதத்தில் பாக்கிஸ்தானுக்கு வலுவான அமெரிக்க ஆதரவுடன் முஷாரஃப்புடன் பங்காளித்துவத்தை அடைவதற்காக பூட்டோ திரும்பிய ஒருவாரத்திற்குள் அவரும் இராணுவம் வழி நடத்தும் அரசாங்கத்தின் பெரும்பகுதியும், குறைந்த பட்சம் பகிரங்கமாக முஷாரஃப்பிற்கு எதிராக இல்லை என்றாலும், ஒன்றுக் கொன்று எதிரிடையான வகையில் கத்தியை உறையில் இருந்து உருவி விட்டுள்ளன.\n" }
122,236
{ "en": "And the king said to Absalom, No, my son, let us not all now go, lest we be chargeable to you. And he pressed him: however, he would not go, but blessed him.\n", "ta": "ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான். அவனை வருந்திக் கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.\n" }
7,891
{ "en": "He will visit the Hatkeshwar Temple.\n", "ta": "அவர் ஹத்கேஷ்வர் ஆலயத்திற்கு அவர் வருகை புரிகிறார்.\n" }
96,409
{ "en": "Ministry of Labour Employment EPFO introduces email mechanism to obtain e-Sign for easing the Process of EPF Compliance by Employers during Lockdown Period as employers were finding difficult to use digital or Aadhaar based e-Sign In the current scenario of lockdown announced by the Government to control the spread of COVID-19 pandemic and other disruptions, the employers are not able to function normally and are facing problems in using their digital signatures or Aadhaar based e-sign on EPFO portal.\n", "ta": "தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் ஊரடங்கு காலத்தில், தொழிலதிபர்கள் டிஜிட்டல் அல்லது ஆதார் அடிப்படையிலான மின்-அடையாளத்தைப் பயன்படுத்துவது கடினம் என்பதால் , தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியின் செயல்முறையை எளிதாக்குவதற்கான மின்-அடையாளத்தைப் பெறுவதற்கான மின்னஞ்சல் செயல்முறையை தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது கொவிட்-19 தொற்றுநோய் மற்றும் பிற இடையூறுகளைக் கட்டுப்படுத்த அரசாங்கம் அறிவித்த ஊரடங்கு அமலில் இருக்கும் தற்போதைய சூழ்நிலையில், தொழிலதிபர்கள் சாதாரணமாக செயல்பட இயலாத நிலையில் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவன (EPFO) இணையதளத்தில் தங்கள் டிஜிட்டல் கையொப்பங்கள் அல்லது ஆதார் அடிப்படையிலான மின்-அடையாளத்தைப் பயன்படுத்துவதில் சிக்கல்களை எதிர் கொள்கின்றனர்.\n" }
157,448
{ "en": "In London, upwards of 25,000 people protested against the war.\n", "ta": "லண்டனில் 25,000 ற்கும் மேற்பட்ட மக்கள் போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.\n" }
70,914
{ "en": "The Bush administration has not joined the current effort wholeheartedly, at least not in public.\n", "ta": "புஷ் நிர்வாகம் தற்போதைய முயற்சியில் முழு மனதுடன் சேர்ந்து கொள்ளவில்லை, அதாவது குறைந்தபட்சம் வெளிப்படையாக சேர்ந்து கொள்ளவில்லை.\n" }
108,558
{ "en": "Following this, it was expected that he would start a new party.\n", "ta": "இதனையடுத்து அவர் தனிக்கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்க்கபட்டது.\n" }
48,406
{ "en": "Emerson took particular note of 'literally scores of American Muslim students studying and being trained in Yemen to this day…. There's a pool of potential terrorists out there that have Western passports that can board planes without visas.'\n", "ta": "\"ஏராளமான படிக்கும் அமெரிக்க முஸ்லிம் மாணவர்கள் இன்று யேமனில் பயிற்சி பெறுகின்றனர்....பயங்கரவாதிகளாகும் தொகுப்பிற்கு அங்கு திறன் உள்ளது; அவர்களிடம் மேலைநாட்டு பாஸ்போர்ட்டுக்கள் உள்ளன, விமானங்களில் விசாக்கள் இல்லாமல் ஏறமுடியும்\" என்பதை எமர்சன் குறிப்பிட்டு கூறினார்.\n" }
27,086
{ "en": "Addressing the gathering, the President said that Hindi has played an important role in society and culture in both India and Mauritius.\n", "ta": "இந்த நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர் இந்தியாவிலும் மொரீஷியஸிலும் ஹிந்தி மொழி சமுதாய, பண்பாட்டில் முக்கிய பங்காற்றி இருப்பதாகக் கூறினார்.\n" }
80,465
{ "en": "Amidst all this our responsibilities towards the future increases manifold.\n", "ta": "இவை அனைத்திற்கும் இடையே, எதிர்காலத்திற்கான நமது பொறுப்புணர்வு பன்மடங்கு அதிகரித்துள்ளது.\n" }
79,780
{ "en": "Companies and ordinary buyers alike soon realized that their money could be spent better elsewhere rather than upgrading computers that appeared to work just fine.\n", "ta": "நிறுவனங்களும் சாதாரண உபயோகிப்போரும் விரைவில் அவர்கள் பணம், கணினித்தரத்தை உயர்த்துவதற்குப் பதிலாக, பயனுடைய வகையில் வேறுவிதத்தில் செலவழித்தால் நன்று என்றும் இருப்பதே உயர்வு என்றும் கருதத்தலைப்பட்டனர்.\n" }
138,163
{ "en": "Workers should prepare to occupy the auto plants and engage in mass strikes to oppose wage-cutting and prevent further shutdowns and layoffs.\n", "ta": "கார்த் தொழில்களை ஆக்கிரமிப்பதற்கான தயாரிப்புக்களை தொழிலாளர்கள் தயாரித்து ஊதியக் குறைப்பை எதிர்ப்பதற்கும் இன்னும் கூடுதலான வகையில் ஆலை மூடல்கள், பணிநீக்கம் ஆகியவற்றை தடுப்பதற்கு மகத்தான வேலைநிறுத்தங்களிலும் ஈடுபட வேண்டும்.\n" }
160,191
{ "en": "This is reflected in the interlocking interests of the various factions of oligarchs.\n", "ta": "பல்வேறு ஒருசிலராட்சி பிரிவுகளுக்கிடையே ஒன்றோடு ஒன்று நலன்கள் பின்னப்பட்டுக் கிடப்பதை பிரதிபலிக்கின்றன.\n" }
78,132
{ "en": ". Standard Operating Procedure (SOP) on the use of Chattogram and Mongla Ports for Movement of goods to and from India. .\n", "ta": "இந்தப் பயணத்தின் போது பின்வரும் இருதரப்பு ஆவணங்கள் கையெழுத்திடப்பட்டு, பரிமாறிக் கொள்ளப்பட்டு, ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஒப்படைக்கப்பட்டன: கடலோரக் காவல் முறைமை அளிப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியாவில் இருந்தும், இந்தியாவிற்கும் சரக்குகள் போக்குவரத்துக்கு சட்டோகிராம் மற்றும் மோங்லா துறைமுகங்களைப் பயன்படுத்துவது தொடர்பான தரநிலைப்படுத்திய செயல்பாட்டு நடைமுறை (SOP).\n" }
8,997
{ "en": "Subbulakshmi lent her voice to various compositions.\n", "ta": "எம்.எஸ்.சுப்புலட்சுமி கருணையின் உருவமாக இருந்ததால் அனைத்து மக்களாலும் மதிக்கப்பட்டார்.\n" }
39,596
{ "en": "Director Nanda Kumar got the required permission to shoot at one of the big Buddha temples at Bangkok in Thailand and the unit went ahead with the shooting.\n", "ta": "அப்போது அங்குவந்த புத்த துறவிகள் படப்பிடிப்பு நடத்தக்கூடாது, கோயிலின் புனிதம் கெட்டுவிடும் என படப்பிடிப்பு நடத்த எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள்.\n" }
107,979
{ "en": "Attack on democratic rights\n", "ta": "ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்\n" }
69,845
{ "en": "ENC is monitoring the developments in the Bay of Bengal closely and Flag Officer Tamilnadu Puducherry Naval Area(FOTNA) and Naval Officers-in-Charge (Andhra Pradesh) and (Odisha) are in constant communication with respective State Administrations to augment rescue and relief operations as needed.\n", "ta": "இந்திய கடற்படையின் கிழக்குப் பிராந்தியம், வங்காள விரிகுடாவில் ஏற்படும் மாற்றங்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்படை பகுதி பாதுகாப்பு உயர் அதிகாரி, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிஸா கடற்படை அதிகாரிகள், தேவையான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் தொடர்பில் இருந்துவருகின்றனர்.\n" }
80,646
{ "en": " The re-skilling fund, is to be utilised for crediting to workers in the manner to be prescribed.\n", "ta": "மறுதிறன் நிதியை, தொழிலாளர்களுக்கு கடன் வழங்க பயன்படுத்திக் கொள்ள வகை செய்யப்பட்டுள்ளது.\n" }
115,713
{ "en": "Nearly 23,900 electronic temperature loggers have been installed on vaccine cold chain equipment for accurate temperature review of vaccines in storage.\n", "ta": "குளிர்பதன சேமிப்பில் உள்ள தடுப்பூசிகள் எந்த வெப்ப நிலையில் வைக்கப்பட்டுள்ளன என்பதை அறிவதற்கு சுமார் 23,900 மின்னணு வெப்பமானி சாதனங்கள் நிறுவப்பட்டுள்ளன.\n" }
121,701
{ "en": "They want to see the marriage certificate that Prashant is having.\n", "ta": "கூடவே 50 கோடி ரூபாய் கிரகலட்சுமி உறவினர்கள் கேட்டதாக ஒரு மினி புகார்.\n" }
72,867
{ "en": "The Indian economy grew at 6.8 per cent in 2018-19, thereby experiencing some moderation in growth when compared to the previous year.\n", "ta": "இந்தியப் பொருளாதாரம் 2018-19 ஆம் ஆண்டில் 6.8 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டது. இது அதற்கு முந்தைய ஆண்டோடு ஒப்பிடுகையில் சற்றுக்குறைவான வளர்ச்சியாகும்.\n" }
76,749
{ "en": "Speaking on this occasion, Shri Javadekar highlighted the role played by Doordarshan in its journey of last sixty years.\n", "ta": "ஜவடேகர், கடநத 60 ஆண்டுகளில் தூர்தர்ஷன் கடந்து வந்த பாதை மற்றும் அதன் பங்களிப்பை சுட்டிக்காட்டினார்.\n" }
55,674
{ "en": "When we have organised India-Africa Forum Summit in 2015 then we had invited all the countries of Africa.\n", "ta": "2015-ல் நாங்கள் இந்தியா-ஆப்பிரிக்கா உச்சி மாநாட்டை ஏற்பாடு செய்தபோது ஆப்பிரிக்காவின் அனைத்து நாடுகளுக்கும் அழைப்பு விடுத்திருந்தோம்.\n" }
42,046
{ "en": "Therefore the LORD left those nations, without driving them out hastily; neither delivered he them into the hand of Joshua.\n", "ta": "அதற்காகக் கர்த்தர் அந்த ஜாதிகளை யோசுவாவின் கையில் ஒப்புக்கொடாமலும், அவைகளைச் சீக்கிரமாய்த் துரத்திவிடாமலும் விட்டுவைத்தார்.\n" }
33,038
{ "en": "Foreign Minister Per Stig Moeller of Denmark, which has just taken over the rotating presidency of the European Union, also condemned the US action.\n", "ta": "ஐரோப்பிய ஒன்றியத்தின் சுழற்சித் தலைமையை தற்போதுதான் எடுத்திருக்கும் டென்மார்க்கின் வெளியுறவு அமைச்சர் பெர் ஸ்டிக் மோயெல்லர் கூட அமெரிக்காவின் நடவடிக்கையைக் கண்டனம் செய்தார்.\n" }
164,703
{ "en": "The SEP is standing a regional list in West of Scotland and South Wales Central.\n", "ta": "மேற்கு ஸ்கொட்லாந்திலும் தெற்கு வேல்ஸ் மத்திய பகுதியிலும் சோசலிச சமத்துவக் கட்சி தேர்தலில் நிற்கும் பிராந்திய பட்டியலை வெளியிட்டுள்ளது.\n" }
53,807
{ "en": "In the past, courts have ruled that any separate product tied to a monopoly product was illegal.\n", "ta": "கடந்த காலத்தில், நீதிமன்றங்கள் ஏகபோக உற்பத்தியுடன் இணைந்த எந்த தனிப்பட்ட உற்பத்தியும் சட்டவிரோதமானது என்று தீர்ப்பளித்திருந்தன.\n" }
70,954
{ "en": "He told the press that he hoped Blocher would 'take the decision to resign at the right moment.' Elsewhere, Samuel Schmid and the Berne 'dissidents' indicated they were ready to create a new party because they only have the support of a minority in the Berne regional organisation.\n", "ta": "\"சரியான நேரத்தில் இராஜிநாமா செய்யும் முடிவை\" ப்ளோச்சர் எடுப்பார் என்று தான் நம்புவதாக அவர் செய்தி ஊடகத்திடம் கூறினார். மற்ற இடங்களில் Samuel Schmid மற்றும் பேர்ன் \"எதிர்ப்பாளர்களும்\" ஒரு புதிய கட்சியில் சேரத் தயார் என்றும் அதற்குக் காரணம் பேர்ன் வட்டார அமைப்பில் அவர்கள் சிறுபான்மை ஆதரவைத்தான் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.\n" }
64,302
{ "en": "The LCR is linked to the bourgeois elite by a dense web of connections.\n", "ta": "LCR முதலாளித்துவ உயரடுக்குடன் வலைபோன்ற அடர்த்தியான தொடர்புகளால் பிணைந்துள்ளது.\n" }
99,471
{ "en": "Swapna Vamadevan, PRO, SCTIMST, Mob: 9656815943, Email: prosctimst.ac.in)\n", "ta": "துரிதமாக வணிகமயமாக்கல் மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்துதலில் உலக நாடுகள் பின்பற்றக் கூடிய ஒரு உதாரணமான செயல்பாடாகவும் இது இருக்கும்'' என்று டாக்டர் சரஸ்வத் கூறினார்.\n" }
25,611
{ "en": "According to the UN, 175 of the 1,576 schools in the valley were destroyed during the offensive and another 226 damaged.\n", "ta": "வின் படி, பள்ளத்தாக்கில் உள்ள 1,576 பாடசாலைகளில் 175 தாக்குதலின் போது அழிக்கப்பட்டுள்ளதோடு மேலும் 226 பாடசாலைகள் சேதமடைந்துள்ளன.\n" }
23,442
{ "en": "Chennai- Bangalore Expressway: This project is identified as one of the priority projects under Chennai Bangalore Industrial Corridor (CBIC).\n", "ta": "10, 000 கோடி சென்னை- பெங்களூர் அதிவேகச் சாலை: இந்த அதிவேகச் சாலை மூன்று மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.\n" }
135,332
{ "en": "Keerti Chawla plays the heroine role.\n", "ta": "இவருக்கு ஜோடியாக நடிப்பவர் கீர்த்தி சாவ்லா.\n" }
8,097
{ "en": "No elections will take place.\n", "ta": "தேர்தல்கள் இடம்பெறமாட்டாது.\n" }
2,002
{ "en": "They take place in a wretched South London flat, between a recently divorced bartender, Jay (Mark Rylance), and a housewife and part-time actress, Claire (Kerry Fox).\n", "ta": "தெற்கு லண்டனின் ஒரு ஏழ்மையான குடியிருப்பு பகுதியில் அண்மையில் விவாகரத்து செய்துகொண்ட ஒரு மதுபானசாலை பணியாளனான ஜேய் (Mark Rylance) இக்கும், ஒரு குடும்பத் தலைவியும், பகுதிநேர நடிகையுமான கிளேர் (Kerry Fox) இற்கும் இடையில் அவை இடம் பெறுகின்றன.\n" }
40,262
{ "en": "A total of 2,260km of India's southern coastline were affected.\n", "ta": "இந்தியாவின் தெற்கு கடலோரப்பகுதியில் 2260 கிலோ மீற்றர் நீளப்பகுதி பாதிப்பிற்குட்பட்டுள்ளது.\n" }
138,604
{ "en": "In its August 25 edition, Le Parisien began by asking Mailly: 'Is the back-to-school period going to be socially hot?' He responded: 'All the statistics are in the red.\n", "ta": "தனது ஆகஸ்ட் 25 பதிப்பில், Le Parisien பத்திரிகை Mailly ஐ கேட்பதுடன் தொடங்கியது: \"பள்ளிக்கு திரும்பும் காலமானது சமூக அளவில் கொதிப்புற்றிருக்குமா?\" அவர் பதிலளித்தார்: \"அனைத்து புள்ளிவிவரங்களும் சிவப்பு எச்சரிக்கை காண்பிக்கின்றன.\n" }
93,540
{ "en": "Hereby perceive we the love of God, because he laid down his life for us: and we ought to lay down our lives for the brothers.\n", "ta": "அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம்.\n" }
104,406
{ "en": "Agriculture, which continues to employ more than half the workforce, has stagnated, at least in part because state resources have been diverted from agriculture to highway-building and other infrastructure projects demanded by big business.\n", "ta": "வேளாண்மை இந்திய தொழிலாளர்களில் பாதிக்கு மேற்பட்டோர் சார்ந்துள்ள தொழில் ஆகும், அது முடக்கப்பட்டுவிட்டது. நிதியாதாரங்கள் பெரு வர்த்தக நிறுவனங்கள் கோரிய நெடுஞ்சாலைகள் அமைப்பு மற்றும் தொழிற் கட்டமைப்புத் திட்டங்களுக்காக வேளாண்மையிலிருந்து திருப்பிவிடப்பட்டிருந்தது.\n" }
161,052
{ "en": "At the same time, he made a clear appeal to the 'anybody-but-Bush' sentiment that will lead many of the Green Party supporters to cast their votes in the end for Kerry and the Democrats.\n", "ta": "அதே நேரத்தில், அவர் \"புஷ்ஷைத் தவிர எவரேனும்\" என்ற கருத்திற்குத் தெளிவான ஆதரவைத் தெரிவித்தார்; இந்த உணர்வுதான் பசுமைக் கட்சியின் பல ஆதரவாளர்களையும் இறுதியில் கெர்ரிக்கும், ஜனநாயகக் கட்சிக்கும் வாக்களிக்கச் செய்துவிடும் என்றார்.\n" }
34,786
{ "en": "This political hostility to the ruling elites takes on a highly developed expression in the overwhelming opposition evinced towards the EU, which is correctly regarded as an undemocratic bosses' club.\n", "ta": "ஆளும் செல்வந்த தட்டினருக்கு எதிரான இந்த அரசியல் விரோதப்போக்கு மிகவும் அதிகமான முறையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான நிலைப்பாடாகப் பரந்த அளவில் வெளிப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியம் இப்பொழுது சரியான முறையில் ஜனநாயகமற்ற முதலாளிகள் வட்டமாகத்தான் கருதப்படுகிறது.\n" }
120,272
{ "en": "The Pakistani government has vehemently denied any involvement in the attacks and appealed to India not to inflame tensions between the two countries.\n", "ta": "பாக்கிஸ்தான் அரசாங்கம் இத்தாக்குதல்களில் எவ்விதத் தொடர்பும் இல்லை என்று வலுவாக மறுத்துள்ளது; மேலும் இந்தியாவை இரு நாடுகளுக்கும் இடையே அழுத்தங்களை தூண்ட வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.\n" }
104,733
{ "en": "Friends, The smaller factories that we have here need guidance and hand-holding I know that under your leadership a lot of work is being done towards it.\n", "ta": "நண்பர்களே, இங்குள்ள சிறு தொழிற்சாலைகளுக்கு வழிகாட்டுதல்களும், ஆதரவும் தேவைப்படுகிறது; உங்களது தலைமையின்கீழ், இதற்கு பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்பது எனக்குத் தெரியும்.\n" }
109,459
{ "en": "This land is still hailing them for their valour.\n", "ta": "அவர்களது வீரத்தை இந்த நாடு இன்னமும் போற்றிக் கொண்டுதான் இருக்கிறது.\n" }
10,298
{ "en": "The EU is calling for similar \"free market reforms\", but in a country where people are flogged for stealing a piece of bread, as in the recent Islamic celebration of Ramadan, its calls for \"political reforms\" are substantially more moderate.\n", "ta": "ஐரோப்பிய கூட்டு மேற்கூறிய மாதிரியான ஒரு ''சந்தைப் பொருளாதார சீர்திருத்தம்'' எனும் முறையை தற்போது நிலவும் இஸ்லாமிய றம்ழான் விழாவில் ஒரு துண்டுப் பாணுக்கு சண்டை பிடிக்கும் மக்களுக்கு இந் நாட்டில் மேலும் நவீன அரசியல் சீர்திருத்தத்தை கடைப் பிடிக்குமாறும் குறிப்பிட்டுள்ளது.\n" }
74,716
{ "en": "Many who voted for the former lawyer added messages to their voting slips like 'Misha, don't forget pensioners' or 'Misha, fight corruption'.\n", "ta": "பழைய வக்கீலுக்கு வாக்களித்தவர்களில் பலர் தங்களுடைய வாக்குகளுடன் சிறிய குறிப்புக்களில் செய்திகளை, \"மிஷா, ஒய்வூதியக்காரர்களை மறந்துவிடாதீர்கள்\", \"மிஷா, ஊழலை எதிர்த்துப் போராடுங்கள்\" போன்றவற்றைக் குறித்திருந்தனர்.\n" }
41,380
{ "en": "Thus, storage during current year is better than the corresponding period of last year and is also better than the average storage of last ten years during the corresponding period.\n", "ta": "எனவே, கடந்த ஆண்டு மற்றும் பத்தாண்டுகளின் சராசரி நீர் இருப்பை விட இந்த ஆண்டு நீர் இருப்பு நன்றாகவே உள்ளது.\n" }
29,245
{ "en": "It is a delight to be among smart innovators of smart India, he added.\n", "ta": "ஸ்மார்ட் இந்தியாவில் ஸ்மார்ட் சிந்தனையாளர்கள் மத்தியில் இருப்பது பெருமகிழ்ச்சியைத் தருகிறது'' என்றும் அவர் தெரிவித்தார்.\n" }
1,958
{ "en": "The artwork which has dimensions of 7 feet by 7 feet, took 850 hours to prepare.\n", "ta": "7 அடிக்கு 7 அடி பரிமாணம் கொண்ட இந்த கலை வேலைப்பாட்டை தயார் செய்ய, சுமார் 850 மணி நேரம் தேவைப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.\n" }
106,962
{ "en": "Foreign Secretary Jack Straw has admitted that oil is a key factor in the UK's willingness to participate in a US-led war against Iraq.\n", "ta": "அமெரிக்காவின் தலைமையில் ஈராக்கிற்கு எதிராக நடக்கும் போரில், பிரிட்டன் கலந்து கொள்வதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதில் உயிர் நாடியான அம்சம் எண்ணெய் வளம் தான் என்பதை வெளியுறவு அமைச்சர் ஜாக் ஸ்ட்ரோ ஒப்புக்கொண்டார்.\n" }
7,550
{ "en": "No.17 Is there any plan for creating awareness amongst public at large about the Scheme so that more more people are benefited from the Scheme\n", "ta": "17. அதிக அளவில் மக்கள் பயன்பெறும் வகையில் இந்த திட்டம் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுமா?\n" }
26,036
{ "en": "spouses and thereafter, unmarried and unemployed daughters and dependent parents, as per prescribed eligibility norms and procedure.\n", "ta": "இதேபோல, உயிர்த்தியாகம் செய்த சுதந்திரப் போராட்டத் தியாகிகளை சார்ந்துள்ள தகுதிவாய்ந்த வாழ்க்கைத் துணை, அவர்களுக்குப் பிறகு, திருமணமாகாத மற்றும் வேலைக்கு செல்லாத மகள்கள் மற்றும் சார்ந்துள்ள பெற்றோர்களுக்கு, உரிய விதிகளின் படி மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும்.\n" }
32,664
{ "en": "Now, Fillon sees a unique chance to carry out the sort of 'reforms' demanded by the financial markets - measures that have repeatedly failed in the past in the face of massive popular opposition.\n", "ta": "இப்பொழுது, நிதியச் சந்தைகள் கோரும் வகையில் \"சீர்திருத்தங்களை\" செயல்படுத்தும் பிரத்தியேக வாய்ப்பு வந்துள்ளதாக பிய்யோன் காண்கிறார் --இந்த நடவடிக்கைகள் மகத்தான வெகுஜன எதிர்ப்பை அடுத்து கடந்த காலத்தில் பலமுறையும் தோல்வியுற்றிருக்கின்றன.\n" }
68,557
{ "en": "Silva, the commander of Velanai navy camp, falsely declared that the navy did not maintain a road block at the Velanai end of the causeway and therefore there were no records.\n", "ta": "வேலணை கடற்படை முகாமின் கட்டளை அதிகாரி சில்வா, கடற்பாலத்தின் வேலணை தொங்கலில் கடற்படை எவ்விதமான வீதித்தடைகளையும் வைத்திருக்கவில்லை, அதனால் அங்கு எதுவித பதிவுகளும் இல்லை என பொய் பிரகடனம் செய்தார்.\n" }
21,296
{ "en": "Some states spend 80 percent of their export earnings to service their debt.\n", "ta": "இவற்றில் சில நாடுகள் தங்களது ஏற்றுமதி வருவாயில் 80 சதவீதத்தை தங்களது கடன்களை அடைப்பதற்கே செலவிட்டு வருகின்றன.\n" }
157,864
{ "en": "I postponed the marriage in the hope of building a house after earning some money.\n", "ta": "சிறிது பணம் சேகரித்துக்கொண்டு வீடு ஒன்றைக் கட்டும் எண்ணத்தில் கலியாணத்தை ஒத்தி வைத்தேன்.\n" }
158,967
{ "en": "The Economist also noted: 'Like dot.com shares, India's economy is more exciting for its potential than for its current performance.\n", "ta": "'எக்னோமிஸ்ட்' சஞ்சிகை மேலும் குறிப்பிட்டதாவது: \"...இந்தியப் பொருளாதாரம் அதனது இன்றைய சாதனைகளைக் காட்டிலும் பெரிதும் அதிர்ச்சி தரும் இயலளபைக் கொண்டுள்ளது.\n" }
55,173
{ "en": "You will be surprised to know that just by adding this in the railway reservation form, about 42 lakh senior citizen passengers have given up their subsidies in the last 8-9 months.\n", "ta": "இந்த ஒரு களத்தை ரெயில்வே முன்பதிவு படிவத்தில் சேர்த்து விட்ட எளிய நடவடிக்கை மூலம் கடந்த 9 மாதங்களில் 42 லட்சம் மூத்த குடிமக்கள் தங்களது பயணக் கட்டணங்களை விட்டுக் கொடுத்துள்ளனர் என்பது ஆச்சரியமளிக்கும் விஷயம்.\n" }
56,661
{ "en": "Ministry of Information Broadcasting Curtain Raiser: Book Release of The Republican Ethic and Loktantra Ke Swar (Selected Speeches of President Shri Ram Nath Kovind) To promote and disseminate selected speeches of the President of India Shri Ram Nath Kovind, Directorate of Publications Division, Ministry of Information Broadcasting will be launching the books The Republican Ethic and Loktantra Ke Swar (Selected Speeches of Shri Ram Nath Kovind, President of India) on 8 Dec 2018 at Vigyan Bhawan, New Delhi.\n", "ta": "தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் குடியரசுத்தலைவர் திரு ராம்நாத் கோவிந்தின் தெரிவு செய்யப்பட்ட உரைகள் மற்றும் குடியரசின் நெறிமுறை எனும் புத்தகங்கள் வெளியிடப்பட உள்ளன குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்தின் தெரிவு செய்யப்பட்ட உரைகளைப் பரவலாக்க மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் வெளியீட்டுப் பிரிவு இயக்ககம் புத்தகங்களை வெளியிட உள்ளது. “குடியரசின் நெறிமுறை”, மற்றும் “லோக்தந்த்ர கி ஸ்வார்” (குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தின் தெரிவு செய்யப்பட்ட உரைகள்) எனும் புத்தகங்கள் புதுதில்லி விஞ்ஞான்பவனில் 08.12.2018 அன்று வெளியிடப்பட உள்ளன.\n" }
36,371
{ "en": "In order to secure Bush's reelection, it must concoct a timely political 'success story' in Iraq.\n", "ta": "புஷ் இரண்டாவது முறையாக மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவதை உத்திரவாதம் செய்வதற்கு, அது ஈராக்கில் சரியான நேரத்தில் அரசியல் ''வெற்றி சரித்திரம்'' ஒன்றை கற்பனையாக உருவாக்கியாக வேண்டும்.\n" }
55,991
{ "en": "This University will provide skill training to the youth of Haryana as per the changing nature of jobs.\n", "ta": "வேலை வாய்ப்புகளில் மாறிவரும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப இளைஞர்களுக்கு தொழில் திறன்களை அளிப்பதற்கு இந்தப் பல்கலைக்கழகம் உதவும்.\n" }
138
{ "en": "May Lord Jhulelal bless us and the year ahead be a happy as well as memorable one.\n", "ta": "இந்த புத்தாண்டு அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைய இறைவன் ஜீலேலால் நமது அனைவரையும் ஆசிர்வதிக்கட்டும்.\n" }
87,521
{ "en": "Referring to the mega camp of distribution of aids and devices the Prime Minister said it is a part of the Governments effort to provide better living to one and all.\n", "ta": "அனைவருக்கும் சிறந்த வாழ்க்கை அமைவதற்கான அரசு முயற்சியின் ஒரு பகுதியாக உதவி மற்றும் உபகரணங்கள் வழங்கும் இந்தப் பெரு முகாம் உள்ளது என்று பிரதமர் குறிப்பிட்டார்.\n" }
145,713
{ "en": "The Labour Party leaders had long since concluded that Israel, surrounded by numerically superior and hostile neighbours, needed 'defensible borders' and could not survive any war unless it attacked first.\n", "ta": "எண்ணிக்கையில் உயர்ந்தும், விரோதப் போக்கும் உடைய அண்டை நாடுகளால் சூழப்பட்ட இஸ்ரேல் \"பாதுகாக்கப்படக்கூடிய எல்லைகளை\" கொள்ள வேண்டும் என்றும் அது முதலில் தாக்கினால் ஒழிய எப்போரிலும் தப்பிக்க முடியாது என்றும் தொழிற்கட்சித் தலைவர்கள் முன்னரே முடிவு செய்திருந்தனர்.\n" }
35,919
{ "en": "The first ever Ladies Special train in the world was started between Churchgate and Borivali on 5th May, 1992.\n", "ta": "1992 ஆம் ஆண்டு மே மாதம் 5-ந் தேதி முதன் முறையாக மேற்கு ரயில்வேயில், மும்பையில் சர்ச்கேட் மற்றும் போரிவலி ரயில் நிலையங்களுக்கு இடையே மகளிருக்கான புறநகர் ரயில் சேவை தொடங்கப்பட்டது.\n" }
60,834
{ "en": "Again, he sent forth other servants, saying, Tell them which are bidden, Behold, I have prepared my dinner: my oxen and my fatted calves are killed, and all things are ready: come to the marriage.\n", "ta": "அப்பொழுது அவன் வேறு ஊழியக்காரரை அழைத்து: நீங்கள் போய், இதோ, என் விருந்தை ஆயத்தம்பண்ணினேன், என் எருதுகளும் கொளுத்த ஜெந்துக்களும் அடிக்கப்பட்டது, எல்லாம் ஆயத்தமாயிருக்கிறது; கலியாணத்திற்கு வாருங்கள் என்று அழைக்கப்பட்டவர்களுக்குச் சொல்லுங்களென்று அனுப்பினான்.\n" }
164,466
{ "en": "For some of them thought, because Judas had the bag, that Jesus had said to him, Buy those things that we have need of against the feast; or, that he should give something to the poor.\n", "ta": "யூதாஸ் பணப்பையை வைத்துக் கொண்டிருந்தபடியினால், அவன் போய், பண்டிகைக்குத் தேவையானவைகளைக் கொள்ளும்படிக்காவது, தரித்திரருக்கு ஏதாகிலும் கொடுக்கும்படிக்காவது, இயேசு அவனுடனே சொல்லியிருப்பார் என்று சிலர் நினைத்தார்கள்.\n" }
134,586
{ "en": "Cinematographer Thankar Bachan requested the Tamilnadu government to include Periyar's ideals included in school syllabus.\n", "ta": "அடுத்த பேச வந்த தங்கர்பச்சான், பெரியார் கொள்கைகளை பாடத்திட்டத்தில் சேர்க்கவேண்டும் என்று தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்தார்.\n" }
162,669
{ "en": "While the international policy of the Moscow Stalinist bureaucracy was counterrevolutionary, resulting in the defeats of the working class in country after country, the very existence of the Soviet Union and its possession of nuclear arms served as a decided restraint on American ambitions.\n", "ta": "மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவங்களின் சர்வதேசக் கொள்கை எதிர்ப் புரட்சிகரத் தன்மையை உடையதாக இருந்த போதிலும், அதன்விளைவாக ஒவ்வொரு நாடாக தொழிலாள வர்க்கம் வீழ்ச்சியைச் சந்தித்த போதிலும், சோவியத் ஒன்றியம் இருந்ததும் அதன் அணுவாயுதங்கள் பெற்றிருத்தலும் அமெரிக்க பேராசைகளுக்கு ஒரு இறுதியான தடுப்பாக இருந்தன.\n" }
35,951
{ "en": "But he that is joined to the Lord is one spirit.\n", "ta": "அப்படியே கர்த்தரோடிசைந்திருக்கிறவனும், அவருடனே ஒரே ஆவியாயிருக்கிறான்.\n" }
34,322
{ "en": "But we are not responsible for it and should not have to pay for a crisis created by the anarchic profit system.\n", "ta": "ஆனால், அதற்கு நாம் பொறுப்பாளிகள் அல்ல மற்றும் எதேச்சதிகார இலாப முறையால் உருவாக்கப்பட்ட நெருக்கடிக்கு நாம் விலை கொடுக்க வேண்டியதில்லை.\n" }
58,613
{ "en": "SagarmalaProgrammeaims to promote port-led development with a view to reducing logistics cost for EIM and domestic trade.\n", "ta": "சாகர்மாலா திட்டம் துறைமுகங்களின் மேம்பாட்டை நோக்கமாக கொண்டது. ஏற்றுமதி, இறக்குமதியாளர்களுக்கும், உள்நாட்டு வர்த்தகர்களுக்கும் போக்குவரத்து செலவினத்தை குறைப்பதும் இதன் நோக்கமாகும்.\n" }
145,529
{ "en": "The new management was overwhelmingly Sinhala, even though the majority of the workforce was Tamil speaking.\n", "ta": "பெரும்பான்மையான தொழிலாளர்கள் தமிழ் பேசுபவர்களாக இருந்தபோதிலும்கூட, புதிய நிர்வாகம் மிகப் பெரிய வகையில் சிங்களவரிடமே இருந்தது.\n" }
57,982
{ "en": "In my opinion the final decision is not in the hands of the Film Corporation, the courts or the artist, but with the general public.\n", "ta": "இறுதி தீர்மானமானது திரைப்படக் கூட்டுத்தாபனத்தினதோ, நீதிமன்றத்தினதோ அல்லது கலைஞனின் கைகளிலோ அல்லாது, மக்களின் கைகளிலேயே உள்ளது.\n" }
73,451
{ "en": "This Budget promises to fulfil them.\n", "ta": "இந்த பட்ஜெட் அவர்களை மனநிறைவு கொள்ள உறுதி தந்துள்ளது.\n" }
17,006
{ "en": "High resolution air quality monitoring and air pollutant data analytics These projects will lead to development of systems to report and visualize scientifically validated PM2.5 and gas measurements.\n", "ta": "உயர் தீர்வு காற்றுத் தர கண்காணிப்பு மற்றும் காற்றுத் தூய்மைக்கேடு தரவு பகுப்பாய்வு இந்த திட்டங்கள், வாயு அளவீடுகள் மற்றும் அறிவியல் பூர்வ மதிப்பீடு செய்யப்பட்ட PM2.5 ஆய்வு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும்.\n" }
37,045
{ "en": "The Prime Minister also mentioned the steps taken for Scheduled Castes and Other Backward Castes.\n", "ta": "ஷெட்யூல்டு வகுப்பினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான நலத் திட்டங்கள் குறித்தும், பிரதமர் விவரித்தார்.\n" }
105,583
{ "en": "The Union Home Minister said that in order to control the virus, there is a need to test more and it is also necessary to identify and treat those who are diagnosed as positive. The Union Home Minister said there is a need to work in a Mission Mode.\n", "ta": "ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகம் நெகிழிப் பொறியியல் தொழில்நுட்ப மத்திய நிறுவன (CIPET) செயல்பாடுகளை காணொளி மாநாடு மூலமாக திரு.\n" }
68,996
{ "en": "And the gate of the inner court was over against the gate toward the north, and toward the east; and he measured from gate to gate an hundred cubits.\n", "ta": "வடதிசையிலும் கீழ்த்திசையிலுமுள்ள ஒவ்வொரு வாசலுக்கு எதிராக உட்பிராகாரத்துக்கும் வாசல்கள் இருந்தது; ஒரு வாசல்துவக்கி மற்றவாசல்மட்டும் நூறு முழமாக அளந்தார்.\n" }