id
int64
0
167k
translate
dict
81,281
{ "en": "Prime Minister Shaukat Aziz promised Nepal 'all possible help in fighting the terrorists' and 'to extend army and civilian training in Pakistan.' Confronted with the possibility of being outmanoeuvred in Nepal, India has moderated its position towards Gyanendra.\n", "ta": "பாகிஸ்தான் ஒருபடி மேலேயே சென்று நேப்பாளத்திற்கு \"அனைத்து உதவியையும் பயங்கரவாதிகளை எதிர்ப்பதற்கு கொடுக்கப்படும்\" என்றும், \"பாகிஸ்தான் அந்நாட்டின் இராணுவம் மற்றும் சிவில் அதிகாரிகளுக்கு பயிற்சி தரும்\" என்றும் பிரதம மந்திரி செளகத் அஜிஸ் உறுதியளித்துள்ளார்.\n" }
25,074
{ "en": "The UN's International Atomic Energy Agency has set an October 31 deadline for Iran to somehow prove that it has no agenda for producing nuclear weapons.\n", "ta": "தன்னிடத்தில் அணு ஆயுத உற்பத்தித்திட்டம் இல்லை என்பதை எப்படியாவது அக்டோபர் 31-க்குள் நிரூபிக்க வேண்டும் என ஐ.நா வின் சர்வதேச அணுசக்தி முகவாண்மை கெடுவிதித்துள்ளது.\n" }
79,969
{ "en": "Watch therefore, for you know neither the day nor the hour wherein the Son of man comes.\n", "ta": "மனுஷகுமாரன் வரும் நாளையாவது நாழிகையையாவது நீங்கள் அறியாதிருக்கிறபடியால் விழித்திருங்கள்.\n" }
16,972
{ "en": "I welcome your suggestions on how to unlock our combined potential.\n", "ta": "நமது ஒருங்கிணைந்த திறனை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்த உங்களது ஆலோசனைகளை நான் வரவேற்கிறேன்.\n" }
90,651
{ "en": "And Aaron took as Moses commanded, and ran into the middle of the congregation; and, behold, the plague was begun among the people: and he put on incense, and made an atonement for the people.\n", "ta": "மோசே சொன்னபடி ஆரோன் அதை எடுத்துக்கொண்டு சபையின் நடுவில் ஓடினான்; ஜனங்களுக்குள்ளே வாதை தொடங்கியிருந்தது; அவன் தூபவர்க்கம் போட்டு, ஜனங்களுக்காகப் பாவநிவிர்த்தி செய்து,\n" }
122,850
{ "en": "Not a thing will come out of this posturing, which is strictly for public consumption.\n", "ta": "இந்த நடிப்பினால் எதுவும் விளையப் போவதில்லை, அது நுகரும் மக்களுக்காக மட்டுமே கூறப்படுவதாகும்.\n" }
60,119
{ "en": "The land on which this building will be constructed, it was earlier under the control of the Directorate General of Supplies and Disposals.\n", "ta": "இந்தக் கட்டிடம் கட்டப்பட உள்ள நிலம், இதற்கு முன்னதாக, விநியோகம் மற்றும் அகற்றல் பிரிவு தலைமை இயக்குநரகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது.\n" }
14,931
{ "en": "With the assistance from Japan Water Agency, an Inspection Manual for Dam Field Engineers after Seismic Events for the Ichari Dam in Uttarakhand has been developed.\n", "ta": "ஜப்பான் நீர் முகமை உதவியுடன் உத்தராகண்டில் உள்ள இச்சாரி அணைக்கான பூகம்பத்திற்குப் பிந்தைய ஆய்வு கையேடு அணை பகுதி பொறியாளர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது.\n" }
42,128
{ "en": "\"On seeing the film trailer, I'm reminded of my college days in Madurai and talking to ganja smokers at the Film Institute,\" said Suhasini as she thought of the olden days.\n", "ta": "சுஹாசினி பேசியபோது, \"இந்த படத்தின் டிரைலரை பார்க்கும்போது மதுரையில் நான் கல்லூரி படித்த நாட்களும் பிலிம் இன்ஸ்டியூட்டில் கஞ்சா அடித்த மாணவர்களுடன் பழகிய அனுபவங்களும் ஞாபகத்திற்கு வருகிறது\" என ப்ளாஷ்பேக்கில் மூழ்கினார்.\n" }
63,442
{ "en": "On the occasion, Shri Jaitley said that India is full of heritage of master artisans.\n", "ta": "அருண்ஜேட்லி, பாரம்பரியமிக்க தலைசிறந்த கைவினைக் கலைஞர்கள் நிறைந்த நாடாக இந்தியா திகழ்கிறது என்றார்.\n" }
29,610
{ "en": "In some cases, investigations has to be done in foreign countries for which Letters Rogatory has to be executed, which is a time consuming process Many cases remain pending even after conclusion of investigation for want of sanction for prosecution from the competent authority or for want of expert opinion.\n", "ta": "சில வழக்குகளில் விசாரணைகள் வெளிநாடுகளில் நடத்த வேண்டியிருப்பதால் அதற்குரிய வேண்டுகோள் கடிதங்கள் தயாரிக்கும் பணி மிக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும் நடைமுறையாக உள்ளது. பல வழக்குகளின் வழக்கு தொடர உரிய அதிகார அமைப்பிடமிருந்து அனுமதி இல்லாத காரணத்தாலும், அல்லது நிபுணர் கருத்து கிடைக்காத காரணத்தாலும் புலனாய்வு முடிந்தபிறகும் வழக்கு நிலுவையில் நின்று விடுகிறது.\n" }
42,895
{ "en": "Giuliani himself reacted to the September 11 attacks by proposing that the 2001 New York mayoral election be cancelled, insisting that the city could not survive without the continuation of his own quasi-dictatorial methods of rule.\n", "ta": "செப்டம்பர் 11 தாக்குதல்களுக்கு எதிர்விளைவு காட்டும் வகையில் 2001 நியூ யோர்க் மேயர் தேர்தலே இரத்து செய்யப்படவேண்டும் என்றும், தன்னுடைய பாதி சர்வாதிகார ஆட்சிமுறை தொடரப்படாவிடில் நகரம் தப்பிக்க முடியாது என்றும் கியுலியானியே அப்பொழுது வற்புறுத்தியிருந்தார்.\n" }
115,823
{ "en": "When the operator was questioned, it was found that Kadirvel prepared pirated VCDs to send to Singapore.\n", "ta": "அகப்பட்ட ஆபரேட்டரிடம் விசாரித்ததில், கதிர்வேல் புதிய படங்களை வீடியோவில் பதிவு செய்து சிங்கப்பூருக்கு அனுப்பி வருவது தெரியவந்தது.\n" }
104,028
{ "en": "Commit your way to the LORD; trust also in him; and he shall bring it to pass.\n", "ta": "உன் வழியைக் கர்த்தருக்கு ஒப்புவித்து, அவர்மேல் நம்பிக்கையாயிரு; அவரே காரியத்தை வாய்க்கப்பண்ணுவார்.\n" }
108,469
{ "en": "In 1972, communalism was entrenched in the constitution, which makes Buddhism the state religion.\n", "ta": "1972ல் இனவாதம் அரசியலமைப்புக்குள் நுழைந்து பெளத்தத்தை அரச மதமாக்கியது.\n" }
61,572
{ "en": "Similarly, he said, the number of approved hotels in India in 2013, was about 1200, which has now risen to 1800.\n", "ta": "அதே போல 2013-ல் இந்தியாவில் இருந்த அங்கீகாரம் பெற்ற ஹோட்டல்கள் எண்ணிக்கை 1200-லிருந்து தற்போது 1800 ஆக உயர்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.\n" }
59,644
{ "en": "Similarly, an increase of 10.5 in the average production of pulses and an increase of 15 in the average production of horticulture have been registered.\n", "ta": "அதேபோல, பருப்புகள் உற்பத்தி 10.5% அதிகரித்துள்ளது, தோட்டக்கலை பயிர்களில் உற்பத்தி 15% அதிகரித்துள்ளது.\n" }
152,161
{ "en": "But that objective, however important, is only part of a far broader and more ambitious goal.\n", "ta": "எவ்வளவுதான் முக்கியமானதாக இருப்பினும், இந்தக் குறிக்கோள் ஒரு பேராவலுடைய மற்றும் இன்னும் பரந்த இலக்கின் ஒரு பகுதியாக மட்டுமே உள்ளது.\n" }
80,102
{ "en": "It reveals either extreme impatience or a tinge of cynicism.\n", "ta": "நீங்கள் உங்கள் கடிதத்தை \"உங்களது புரட்சிக்காக\" என்று முடிக்கிறீர்கள்.\n" }
116,291
{ "en": "All the cities were ten with their suburbs for the families of the children of Kohath that remained.\n", "ta": "கோகாத் புத்திரரின் மீதியான வம்சங்களுக்கு உண்டான பட்டணங்களெல்லாம் அவைகளின் வெளிநிலங்களுட்பட பத்து.\n" }
144,418
{ "en": "During the 2008-09 academic year 14,000 children (6.76 percent) in all UNRWA schools in Gaza failed all subjects in the standardised tests.\n", "ta": "2008-09 பள்ளி ஆண்டில், 14,000 குழந்தைகள் (6.76 சதவிகிதம்) அனைத்து UNRWA பள்ளிகளிலும் பொதுவான தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் தோல்வி அடைந்தனர்.\n" }
89,152
{ "en": "An unpleasant incident such as this happening in his own home town has upset Vijayakanth.\n", "ta": "சொந்த ஊரான மதுரையில் இப்படியொரு நிகழ்ச்சி நடந்தது விஜயகாந்தை ரொம்ப அப்செட் ஆக்கியுள்ளது.\n" }
69,223
{ "en": "The implementation of Integrated Command and Control Centres is gathering pace across India.\n", "ta": "ஒருங்கிணைந்த கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களை இந்தியா முழுவதும் நிறுவும் பணி விரைவுபடுத்தப்பட்டுள்ளது.\n" }
69,492
{ "en": "I loathe it; I would not live always: let me alone; for my days are vanity.\n", "ta": "இப்படியிருக்கிறதை ஆரோசிக்கிறேன்; எந்நாளும் உயிரோடிருக்க விரும்பேன், என்னை விட்டுவிடும்; என் நாட்கள் மாயைதானே.\n" }
140,536
{ "en": "Senthil Kumar is an assistant director from Tambaram.\n", "ta": "தாம்பரத்தை சேர்ந்த உதவி இயக்குனர் செந்தில் குமார்.\n" }
30,024
{ "en": "Startup Intellectual Property Protection Scheme Startups are eligible for 80 rebate in patent filing fees and 50 on trade mark filing fees.\n", "ta": "தொடக்க நிலை நிறுவனங்களின் அறிவுசார் சொத்து பாதுகாப்புத் திட்டம் : தொடக்க நிலை நிறுவனங்கள் பதிவு உரிமை கோரி மனு சமர்ப்பிக்கும்போது 80 சதவீத கட்டண சலுகையும், வர்த்தக சின்னம் பதிவு கோரி விண்ணப்பிக்கும்போது 50 சதவீத கட்டண சலுகையும் பெறுவார்கள்.\n" }
157,251
{ "en": "As Heribert Prantl has written, referring to the work of historian Ulrich Herbert, 'Over many years, it acted as a kind of central office for ‘springing' former Nazis from foreign prisons and as an early warning system for Nazi criminals who had been condemned to imprisonment abroad in their absence.'\n", "ta": "வரலாற்றாளர் உல்றிஜ் ஹேர்பேர்ட் உடைய நூலை மேற்கோளிட்டு ஹெரிபேர்ட் பிராண்ட்ல் பின்வருமாறு தெரிவிக்கிறார்: \"பல ஆண்டுகளும் வெளியுறவு அமைச்சரகம் முந்தைய நாஜிக்களை வெளிநாட்டு சிறைகளில் இருந்து கொண்டுவருவதற்கும், வெளிநாட்டில் இருக்கும்போது சிறைத்தண்டனைக்கு உட்படுத்தப்பட்டுவிட்ட நாஜிக் குற்றவாளிகளுக்கு முன்எச்சரிக்கை விடுக்கும் கருவியாகவும் செயல்பட்டு வந்தது.\"\n" }
86,257
{ "en": "For the Pradhan Mantri Ujjwala Yojana (PMUY) consumers, the subsidy borne by Government has increased from Rs. 174.86 per cylinder to Rs.\n", "ta": "இதன்மூலம் சர்வதேச சந்தையில் காணப்படும் விலை உயர்வால், சமையல் எரிவாயு விலையில், மானியத்துடன் கூடிய சிலிண்டர்கள் மற்றும் பிரதமரின் உஜ்வாலா திட்ட நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய கூடுதல் செலவை அரசே ஏற்றுக் கொள்கிறது.\n" }
45,714
{ "en": "But in difficult situations it is even more important to keep engaging with the parties.' Special envoy Solheim admitted in comments to the media on Tuesday that 'it is difficult to say whether we could thaw the ice'.\n", "ta": "ஆனாலும் கடினமான நிலைமையிலும் சம்பந்தப்பட்டவர்களுடன் தொடர்புகளை வைத்திருப்பது மிகவும் முக்கியமானது,\" என பிரகடனம் செய்தார். செவ்வாயன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த விசேட தூதுவர் சொல்ஹெயிம், நிலைமையை இலகுவாக்க எம்மால் முடியும் எனக் கூறுவது கடினமானது\" எனத் தெரிவித்தார்.\n" }
148,151
{ "en": "The claim that the Geneva Convention on the treatment of POWs does not apply to civil wars is false on its face.\n", "ta": "ஜெனிவா உடன்படிக்கை உள்நாட்டு போர்களுக்கு செல்லுப்படியாகாது என்பது தவறான வாதம்.\n" }
44,342
{ "en": "I had told them that you have talent hunt shows on television for music and dance where the children perform.\n", "ta": "குழந்தைகள் தங்களது திறன்களை வெளிப்படுத்தும் இசை மற்றும் நாட்டியத்திற்கான திறன் தேடல் இருப்பதாக நான் அவர்களிடம் கூறினேன்.\n" }
51,366
{ "en": "In 2017, 67,131 such Gram Sabhas were organized during the Vigilance Awareness Week.\n", "ta": "கிராமப் பஞ்சாயத்துக்களில் விழிப்புணர்வு முகாம்கள் ஏற்பாடு செய்யப்படும்.\n" }
7,051
{ "en": "While aimed against this segment of the population, it constitutes an escalation of the government's widespread assault on civil liberties whose ultimate target is the general population, immigrant and non-immigrant alike.\n", "ta": "மக்கள் தொகையின் இந்தப் பிரிவினருக்கு எதிராக நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டாலும், அரசாங்கத்தின் இறுதி இலக்கு பொதுமக்கள், குடியேறியோர் மற்றும் தற்காலிகமாக அமெரிக்கா வருவோரது சிவில் உரிமைகளை பரந்த அளவில் அரசாங்கத்தின் தாக்குதலுக்கு ஆளாக்குவதை அது கொண்டிருக்கிறது.\n" }
50,582
{ "en": "Geographically, India is the seventh largest country in the world with around 3,287,240 sq.\n", "ta": "உலகில் 3,287,240 சதுர கிமீ பரப்பு நிலத்தைக் கொண்டு, இந்தியா உலகின் ஏழாவது மிகப் பெரிய நிலப்பரப்பு உள்ள நாடாகும்.\n" }
30,136
{ "en": "This World Health Day, I wish all of you remain in the best health and continue to scale new heights of growth.\n", "ta": "இந்த உலக சுகாதார தினத்தில், அனைவரும் மிகச் சிறந்த உடல்நலத்துடன் வளர்ச்சியின், புதிய உயரங்களைத் தொடர்ந்து எட்டுவதற்கு வாழ்த்துகிறேன்.\n" }
100,343
{ "en": "The disbursal of the amount will be linked to the execution of the projects.\n", "ta": "திட்டத்தின் செயல்பாட்டுடன், நிதி ஒதுக்கீடு இணைக்கப்படும்.\n" }
54,369
{ "en": "Along the coast, entire villages were swallowed up.\n", "ta": "கடற்கரையோரப் பகுதியில் ஏராளமான கிராமங்கள் முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டன.\n" }
40,859
{ "en": "The apprehensions in this regard are purely misplaced.\n", "ta": "எனவே, இந்த விஷயத்தில் எழுப்பப்படும் ஐயங்கள், முற்றிலும் தவறானவையாகும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.\n" }
35,680
{ "en": "Strike committees and mass meetings, which emerge in the course of a mass movement and break out of the trade union collaborationist straightjacket, will be stripped of any legal protection, and strikes will be largely criminalized unless sanctioned by the official trade union bureaucracy.\n", "ta": "ஒரு வெகுஜன இயக்கத்தின்போது வெளிப்படும் மற்றும் தொழிற்சங்க ஒத்துழைப்பு என்னும் இறுகிய உறையில் இருந்து உடைத்துக் கொண்டு வருகின்ற வேலைநிறுத்த குழுக்கள் மற்றும் பெருந்திரள்கூட்டங்கள், என்பவை எவ்விதச் சட்ட பாதுகாப்பையும் பெறாது; வேலைநிறுத்தங்களும் மிக அதிக அளவில் குற்றத் தன்மையுடையதாக ஆக்கப்பட்டுவிடும்; அதற்கு உத்தியோகபூர்வ தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் ஒப்புதலும் கொடுக்கப்படும்.\n" }
11,570
{ "en": "The police entered the village and arrested a senior LTTE official, K. Gopi, over the killing of a police superintendent, Charles Wijewardena, in early August.\n", "ta": "போலீசார் அந்த கிராமத்தில் நுழைந்து, ஆகஸ்ட் தொடக்கத்தில் போலிஸ் மேலதிகாரியான சார்ல்ஸ் விஜேவர்தன கொலை தொடர்பாக விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட அலுவலரான கே.கோபியை கைது செய்யதனர்.\n" }
69,263
{ "en": "Militant Kashmiri groups demanding either independence or adherence to Pakistan began to emerge in the late 1980s, in response to India's chronic underdevelopment of Kashmir and the rise of communal organisations in both India and Pakistan.\n", "ta": "சுதந்திரத்தையோ அல்லது பாக்கிஸ்தானுடன் இணைவதற்கோ கோரும் காஷ்மீரி போராளிக்குழுக்கள், இந்தியாவின் நீடித்த வளர்ச்சியில்லா காஷ்மீர் நிலை மற்றும் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரண்டிலும் வகுப்புவாத இயக்கங்களின் உதயம் இவற்றினது எதிர்வினையாகவே 1980களில் தோன்ற ஆரம்பித்தன.\n" }
106,362
{ "en": "The Government of India has taken various enabling steps to ensure the success of the SATAT scheme.\n", "ta": "இத்திட்டத்தை வெற்றிகரமானதாக்க, மத்திய அரசு, பல்வேறு வழிவகைகளை மேற்கொண்டுள்ளது.\n" }
111,930
{ "en": "While acknowledging the depth of the crisis, Obama was at pains to downplay expectations of any rapid economic recovery, saying, 'It is not going to be easy for us to dig ourselves out of the hole that we are in.'\n", "ta": "அவர் இந்த நெருக்கடியின் ஆழத்தை ஒத்துக் கொண்ட போதினும், \"நாம் மாட்டி கொண்டுள்ள இந்த பள்ளத்தில் இருந்து நம்மை நாமே வெளியே கொண்டு வருவதென்பது அவ்வளவு சுலபமாக இருக்க போவதில்லை\" என்று கூறியதன் மூலம், விரைவாக பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்புகளுக்கு மதிப்பளிக்க ஒபாமா சிரமப்பட்டார்.\n" }
117,284
{ "en": "But when he sees his children, the work of my hands, in the middle of him, they shall sanctify my name, and sanctify the Holy One of Jacob, and shall fear the God of Israel.\n", "ta": "அவன் என் கரங்களின் செயலாகிய தன் பிள்ளைகளை தன் நடுவிலே காணும்போது, என் நாமத்தைப் பரிசுத்தப்படுத்துவார்கள்; யாக்கோபின் பரிசுத்தரை அவர்கள் பரிசுத்தப்படுத்தி, இஸ்ரவேலின் தேவனுக்குப் பயப்படுவார்கள்.\n" }
27,527
{ "en": "He inaugurated the Luwangpokpa Multi Sports Complex, the Rani Gaidinliu Park, and other important development projects.\n", "ta": "லுவாங்போக்பா பல்விளையாட்டு வளாகம், ராணி காய்டின்லீயூ பூங்கா, மற்றும் இதர முக்கிய மேம்பாட்டுத் திட்டங்களை பிரதமர் தொடங்கி வைத்தார்.\n" }
119,618
{ "en": "What is the advice from uncle Rehman?\n", "ta": "மாமா ரஹ்மான் சொன்ன அட்வைஸ்?\n" }
67,232
{ "en": "Last week Rahul Gandhi, the Congress General Secretary and the heir to the Nehru-Gandhi family's dynastic leadership of the Congress Party, proclaimed that 'there is a lot of meeting ground' between his party and the Left.\n", "ta": "கடந்த வாரம் காங்கிரஸ் பொதுச் செயலாளரும், நேரு-காந்தி குடும்ப வம்சாவளியின் காங்கிரஸ் தலைவருமான ராகுல் காந்தி, தன்னுடைய கட்சிக்கும் இடதிற்கும் இடையே \"நிறைய பொது உணர்வுகள்\" உள்ளன என்று அறிவித்தார்.\n" }
60,969
{ "en": "Everyone knew the value of the bamboo in the construction sector.\n", "ta": "கட்டுமானத் துறையில் மூங்கிலின் மதிப்பை எல்லோருமே அறிவார்கள்.\n" }
65,321
{ "en": "The latest reports of the leaders of the United Nations' inspection team, Hans Blix and Mohamed ElBaradei, specifically refute statements made by US Secretary of State Colin Powell during his notorious UN speech on February 5, 2003.\n", "ta": "ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழுவின் தலைவர்களான ஹான்ஸ் பிளிக்ஸ் மற்றும் முகம்மது எல்பரடே இருவரும் கடைசியாக தாக்கல் செய்த அறிக்கைகள், 2003 பிப்ரவரி 5 அன்று ஐ.நா.வில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொலின் பெளல் பேசியதற்கு மறுப்பு தெரிவிப்பதாக அமைந்திருக்கின்றன.\n" }
29,524
{ "en": "Repudiating the fundamental premises of Marxism on the necessity for the revolutionary party to strive for the independence of the working class, Pablo and Mandel maintained that socialism could come about through a leftward movement of Stalinist and petty-bourgeois nationalist forces.\n", "ta": "புரட்சிக் கட்சி தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீனத்துக்காக உழைப்பதன் அவசியத்தை வலியுறுத்தும் மார்க்சிசத்தின் அடிப்படையை நிராகரிப்பதன் மூலம் மண்டேலும் பப்லோவும் ஸ்ராலினிச, குட்டி முதலாளித்துவ, தேசியவாத சக்திகளின் ஒரு இடதுசாரி இயக்கத்தின் ஊடாக சோசலிசம் தோன்றும் என வாதிட்டனர்.\n" }
165,668
{ "en": "The heroines include Meera Jasmine, lakshmi Rai and 4 models.\n", "ta": "மீரா ஜாஸ்மின், லட்சுமி ராய் மற்றும் நான்கு மாடல்கள் ஹீரோயின்களாக நடிக்க உள்ளனர்.\n" }
72,874
{ "en": "74.4 per US dollar in October 2018 before recovering to Rs. 69.2 per US dollar at end March 2019.\n", "ta": "2018 அக்டோபர் மாதத்தில் ஒரு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 74.4 ரூபாயாக இருந்ததாகவும், பின்னர், 2019 மார்ச் மாதத்தில் இந்திய ரூபாயின் மதிப்பு 62.2 ரூபாயாக இருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.\n" }
22,519
{ "en": "Take us the foxes, the little foxes, that spoil the vines: for our vines have tender grapes.\n", "ta": "திராட்சத்தோட்டங்களைக் கெடுக்கிற குழிநரிகளையும் சிறுநரிகளையும் நமக்குப் பிடியுங்கள்; நம்முடைய திராட்சத்தோட்டங்கள் பூவும் பிஞ்சுமாயிருக்கிறதே.\n" }
107,189
{ "en": "The competence of Indian farmers and efforts of the industry in this crisis situation is evident by the fact that the area covered by kharif sowing this year is 316 lakh ha as compared to 154 lakh ha last year and an average of 187 lakh ha during the last five years.\n", "ta": "சென்ற ஆண்டு இதே காலத்தில் 154 லட்சம் ஹெக்டர் நிலம் பெயரிடப்பட்டிருந்தது. கடந்த ஐந்து ஆண்டுகளில் சராசரியாக 187 லட்சம் எக்டர் பயிரிடப்பட்டது என்று அவர் கூறினார். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 15 சதவிகிதம் வேளாண் துறையில் இருந்து கிடைக்கிறது.\n" }
79,163
{ "en": "One is of Mahatma Gandhi where he said whether your decision would be of any value to the last man in the lowest rung of the society and second on whether our decision would contribute to the countrys unity, stability and its strength. Prime Minister described the condition of more than 100 aspirational district which have been neglected on all fronts how they were lead into disillusionment.\n", "ta": "ஒன்று, மகாத்மா காந்தி கூறியதைப்போல, உங்களது முடிவுகள், சமூகத்தில் கடைசி நிலையில் உள்ள கடைக்கோடி மனிதனுக்கு பயனளிக்கிறதா என்று பார்க்க வேண்டும். இரண்டாவது, உங்களது முடிவுகள், நாட்டின் ஒற்றுமை, நிலைத்தன்மை மற்றும் அதன் பலத்துக்கு பங்களிப்பை செய்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.” அனைத்து நிலையிலும் புறக்கணிப்பட்டதுடன், ஏமாற்ற நிலைக்கு சென்ற 100-க்கும் மேற்பட்ட பின்தங்கிய மாவட்டங்களின் நிலையை பிரதமர் எடுத்துரைத்தார்.\n" }
35,401
{ "en": "Officials from NDMA and representatives of concerned Central Ministries and Departments, State Governments, UN agencies, Administrative Training Institutes (ATIs), Disaster Management Institutes and Universities participated in the workshop.\n", "ta": "பேரிடர் மேலாண்மை தேசிய ஆணையகத்தை (NDMA) சார்ந்த அதிகாரிகள், மத்திய அமைச்சகங்கள், சம்பந்தப்பட்ட பல்வேறு துறைகள், மாநில அரசுகள், ஐ.நா. முகவாண்மைகள், மேலாண்மையியல் பயிற்சி நிறுவனங்கள், பேரிடர் மேலாண்மை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்தப் பயிலரங்கத்தில் பங்கேற்றனர்.\n" }
96,832
{ "en": "Ministry of Micro,Small Medium Enterprises Industries Should Take Positive Approach and Tap the Opportunities Created After Covid-19 Crisis Gets Over: Shri Gadkari Union Minister for MSME and Road Transport and Highways Shri Nitin Gadkari has said that industries should keep a positive outlook and tap the opportunities that may arise after COVID pandemic is over.\n", "ta": "கட்காரி. கொவிட்-19 பெருந்தொற்று முடிந்தவுடன் உருவாகக்கூடிய வாய்ப்புகளை, நேர்மறைக் கண்ணோட்டத்தைக் கைக்கொண்டு, தொழில்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று மத்திய சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள் மற்றும் சாலைப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர், திரு. நிதின் கட்காரி கூறினார்.\n" }
132,370
{ "en": "When Lang recalled the 1960s, it was to praise the 'anti-establishment culture' and 'alternative life styles,' rather than the political significance of the revolutionary upheaval of workers and students which rocked the French establishment.\n", "ta": "1960களை பற்றி நினைவு கூர்கையில், பிரெஞ்சு அமைப்பு முறையையே உலுக்கியிருந்த தொழிலாளர், மாணவர்கள் புரட்சி எழுச்சியின் அரசியல் முக்கியத்துவத்திற்கு பதிலாக \"அமைப்புமுறை-எதிர்ப்பு கலாச்சாரம்\", \"மாற்றீடான வாழ்க்கை முறைகளை\" பாராட்டுதல் என்பதாகத்தான் இருந்தது.\n" }
99,577
{ "en": "And Saul's uncle said to him and to his servant, Where went you? And he said, To seek the asses: and when we saw that they were no where, we came to Samuel.\n", "ta": "அப்பொழுது சவுலுடைய சிறிய தகப்பன்: நீங்கள் எங்கே போனீர்கள் என்று அவனையும் அவன் வேலைக்காரனையும் கேட்டான். அதற்கு அவன்: நாங்கள் கழுதைகளைத் தேடப்போய், அவைகளை எங்குங் காணாதபடியினால், சாமுவேலிடத்துக்குப் போனோம் என்றான்.\n" }
97,060
{ "en": "That's why I think Rajini sir is best suited to play the role,\" said Mammootty.\n", "ta": "எனவே ரஜினி சாருக்குதான் அந்த கதாபாத்திரம் பொருந்தும்\" என புகழ்ந்தார்.\n" }
75,667
{ "en": "Attention to each other's needs, sensitivity towards each other, we have moved forward with confidence in each other.\n", "ta": "நம் ஒவ்வொருவரின் தேவைகள் குறித்த அக்கறை, நம் ஒவ்வொருவரின் மீதான உணர்வுகள் ஆகியவற்றுடன் மிகுந்த நம்பிக்கையுடன் நாம் முன்னேறிச் செல்கிறோம்.\n" }
110,981
{ "en": "Such shelves form over hundreds of years; ice cores indicate that some have been in place for at least 10,000 years.\n", "ta": "இதுபோன்ற அடுக்குகள் நூறாண்டுகள் கணக்கில் உருவாகின்றன; சில பனியடுக்குகள் குறைந்தபட்சம் 10,000 ஆண்டுகளில் உருவாகி இருக்க கூடும் என்று பனிவார்ப்புகள் எடுத்துக்காட்டுகின்றன.\n" }
53,766
{ "en": "Trotsky and his comrades, of course, were battling against the terrorism practiced by a layer of the Russian petty-bourgeois intelligentsia, in the form of assassination attempts against tsarist ministers, not the wholesale slaughter of unarmed and impoverished people.\n", "ta": "ட்ரொட்ஸ்கியும் அவருடைய தோழர்களும், ஆயுதமற்ற, வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் மக்கள் மீது ஒட்டுமொத்த படுகொலைகளை நடத்துவதற்கு எதிராக அல்லாமல், ஜார் மன்னருடைய மந்திரிகளுக்கு எதிரான கொலைமுயற்சிகளின் வடிவத்தில் ஈடுபட்டிருந்த ரஷ்ய குட்டி முதலாளித்துவ அறிவுஜீவுகளின் ஒரு தட்டால் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டிருந்த பயங்கரவாதத்திற்கு எதிராகப் போரிட்டனர்..\n" }
125,119
{ "en": "Colombia is already the third-largest recipient of US military aid, with some $2 billion having gone to Plan Colombia, a military program initiated by the Clinton administration ostensibly to combat cocaine production in the country.\n", "ta": "ஏற்கனவே, கொலம்பியா அமெரிக்காவின் இராணுவ உதவி பெறுவதில் மூன்றாவது இடத்தில் உள்ளது. கொலம்பியாவின் இராணுவ திட்டத்திற்காக 2 பில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டு வருகின்றன. இந்தத் திட்டத்தை கிளிண்டன் நிர்வாகம் தொடக்கி வைத்தது.\n" }
6,556
{ "en": "It is learnt that Jeyam Ravi and Arya will be the heroes in these two films.\n", "ta": "ஒரு படத்தில் ஜெயம் ரவியும், மற்றொரு படத்தில் ஆர்யாவும் நடிப்பார்கள் என தெரிகிறது.\n" }
50,465
{ "en": "I am delighted to be a part of the Platinum Jubilee Celebrations of the prestigious Tamil Chamber of Commerce and to present the Tamil Chamber Chozha Naachiar Foundation Exim Awards.\n", "ta": "ராஜ்குமார் அவர்களே, ஏற்றுமதி விருது பெற்ற தமிழ் வர்த்தக மற்றும் சோழ நாச்சியார் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் மற்றும் பார்வையாளர்களே, புகழ்மிக்க தமிழ் வர்த்தக சங்கத்தின் பவள விழா நிகழ்ச்சிகளிலும், ஏற்றுமதி – இறக்குமதியாளர் விருது வழங்கும் நிகழ்ச்சியிலும் பங்கேற்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.\n" }
40,220
{ "en": "He is running to provide a political alternative to the two parties of big business and advance a socialist program to guarantee decent-paying jobs, housing, health care and education to all.\n", "ta": "பெரு வணிகத்தின் இரு கட்சிகளுக்கு அரசியல் மாற்று ஒன்றை அளிப்பதற்காக அவர் தேர்தலில் பங்கு பெற்று, கெளரவ ஊதியங்கள் கொண்ட வேலைகள், வீடுகள் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பு மற்றும் அனைவருக்கும் கல்வி ஆகியவற்றுக்கு உத்திரவாதம் கொடுக்கும் சோசலிச முன்னோக்கு ஒன்றை முன்வைக்கிறார்.\n" }
37,492
{ "en": "In their journey through Singapore and the region, the greatest of Indian thinkers Swami Vivekananda and poet Gurudev Rabindranath Tagore found a common chord that connects India to the East.\n", "ta": "இந்திய சிந்தனையாளர்களான சுவாமி விவேகானந்தா, கவிஞர் குருதேவ் ரவீந்திரநாத் தாகூர் ஆகியோர் சிங்கப்பூரிலும், இந்த பிராந்தியத்திலும் மேற்கொண்ட பயணம் மூலமாக இந்தியாவையும், கிழக்கு பகுதியையும் பொதுவான நாண் ஒன்று இணைப்பதைக் கண்டறிந்தனர்.\n" }
97,856
{ "en": "And these things write we to you, that your joy may be full.\n", "ta": "உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி இவைகளை உங்களுக்கு எழுதுகிறோம்.\n" }
71,573
{ "en": "These are classic conditions for the growth of terrorism.'\n", "ta": "பயங்கரவாதம் வளர்வதற்கு இவையெல்லாம் அருமையான சூழல்கள்`` என்றார்.\n" }
5,120
{ "en": "Creation of regular posts in the AFH Civil Service will alleviate stagnation the cadre.\n", "ta": "ஆயுதப்படை தலைமையகத்தில் வழக்கமான பணியிடங்கள் உருவாக்கப்படுவது பணிநிலை தேக்கத்தைப் போக்கும்.\n" }
67,712
{ "en": "The purpose of this campaign will be to develop the political consciousness of the working class and its understanding of the program of international socialism, to hasten its political break with the parties of the capitalist class, to fight against poverty, exploitation and all forms of social inequality, to build opposition to American militarism and imperialism, and to recruit new forces into the Socialist Equality Party.\n", "ta": "இப்பிரச்சாரத்தின் நோக்கம் தொழிலாள வர்க்கத்தின் அரசியல் நனவை வளர்ப்பதும், அதன் சர்வதேச சோசலிச வேலைத் திட்டத்தை புரிந்து கொள்ள வைப்பதும், முதலாளித்துவ வர்க்கத்தின் கட்சிகளுடன் அதன் அரசியல் முறிவை விரைவுபடுத்துவதும், வறுமை, சுரண்டல் மற்றும் அனைத்துவித சமூக சமத்துவமின்மைக்கு எதிராகப் போராடுவதும், அமெரிக்க இராணுவவாதம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கும் எதிர்ப்பை கட்டியமைப்பதும் சோசலிச சமத்துவக் கட்சிக்குள் புதிய சக்திகளை சேர்ப்பதுமாகும்.\n" }
69,852
{ "en": "And they worshipped the dragon which gave power to the beast: and they worshipped the beast, saying, Who is like to the beast? who is able to make war with him?\n", "ta": "அந்த மிருகத்திற்கு அப்படிப்பட்ட அதிகாரங்கொடுத்த வலுசர்ப்பத்தை வணங்கினார்கள். அல்லாமலும்: மிருகத்திற்கு ஒப்பானவன் யார்? அதினோடே யுத்தம்பண்ணத்தக்கவன் யார்? என்று சொல்லி, மிருகத்தையும் வணங்கினார்கள்.\n" }
45,509
{ "en": "Whereas by implementation of GST, within a year we were able to mobilize 16 lakhs of revenue.\n", "ta": "ஜிஎஸ்டி அமலாக்கப்பட்டபின் முதல் ஓராண்டு காலத்திலேயே 16 லட்சம்கணக்குகள்மூலம்வருவாய்ஈட்டமுடிந்திருக்கிறது.\n" }
65,921
{ "en": "He also insisted that 'Hezbollah will never leave southern Lebanon.\n", "ta": "\"ஹெஸ்பொல்லா தெற்கு லெபனானை விட்டு ஒருபோதும் நீங்காது.\n" }
43,434
{ "en": "Here, it appeared, was the potential casus belli for a war against Iraq that the Bush administration has been so desperate to establish.\n", "ta": "புஷ் நிர்வாகம், ஈராக்குடன் போர் துவக்குவதற்கான அடிப்படையை நிலைநாட்டுவதற்கு மிகக் கடுமையாக துடித்துக் கொண்டிருக்கிறது.\n" }
72,195
{ "en": "His decision split the Labour Party and produced a fall in support from which it did not fully recover until after World War II.\n", "ta": "தொழிற்கட்சியை பிரித்தல் என்ற அவருடைய முடிவு, இரண்டாம் உலகப் போர் முடிவடையும் வரையில் கட்சி இழந்திருந்த ஆதரவை அவருக்கு மீட்டுத் தரவில்லை.\n" }
56,174
{ "en": "The village will not starve in such a scenario.\n", "ta": "அத்தகைய சூழ்நிலையில் கிராமத்தில் பட்டினியே இருக்காது.\n" }
17,696
{ "en": "The Council has recommended many relief measures regarding GST rates ongoods and services covering many sectors and commodities.\n", "ta": "பொருட்கள் மற்றும் சேவைகளில், பல்வேறு பொருட்கள் மற்றும் துறை மீது விதிக்கப்பட்டிருந்த ஜி.எஸ்.டி.\n" }
13,102
{ "en": "Simeoni restarted the investigations in 2007, ultimately completing them on April 24, 2009.\n", "ta": "2007ல் சிமெயோனி மீண்டும் விசாரணைகளை தொடங்கினார்; இறுதியில் அவை 2009 ஏப்ரல் 24ல் முடிவிற்கு வந்தன.\n" }
51,054
{ "en": "And sounded, and found it twenty fathoms: and when they had gone a little further, they sounded again, and found it fifteen fathoms.\n", "ta": "உடனே அவர்கள் விழுதுவிட்டு இருபது பாகமென்று கண்டார்கள்; சற்றப்புறம் போனபொழுது, மறுபடியும் விழுது விட்டுப் பதினைந்து பாகமென்று கண்டார்கள்.\n" }
118,065
{ "en": "We must take issue with Diaby when he appeals to the government on the basis that the sans papiers workers are necessary to the national economy.\n", "ta": "ஆவணமற்ற புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தேசிய பொருளாதாரத்திற்கு தேவையானவர்கள் என்ற அடிப்படையில் டியாபி, அரசாங்கத்திடம் முறையீட்டை செய்யும்பொழுது இப்பிரச்சினையை நாம் டியாபியுடன் எடுத்தாக வேண்டும்.\n" }
59,046
{ "en": "Prime Minister's Office Delegation from Film and Entertainment Industry meets PM A delegation representing the film and entertainment industry, called on Prime Minister Narendra Modi, in Mumbai today.\n", "ta": "பிரதமர் அலுவலகம் திரைத்துறை மற்றும் பொழுதுபோக்குத் தொழில் துறை பிரதிநிதிகள் குழு பிரதமருடன் சந்திப்பு திரைத்துறை மற்றும் பொழுதுபோக்குத் தொழில்துறையைச் சார்ந்த பிரதிநிதிகள் குழு மும்பையில், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (18.12.2018) சந்தித்தது.\n" }
98,895
{ "en": "Active involvement of community should be sought in this regard.\n", "ta": "இது தொடர்பாக சமூகத்தின் செயல்மிகு பங்குபெறுதலை வேண்டலாம்.\n" }
95,982
{ "en": "The EPDP has a paramilitary wing, which worked closely with the military during the war in Jaffna and surrounding islands.\n", "ta": "துணை இராணுவக் குழுவொன்றை வைத்துள்ளது. அது யுத்தத்தின் போது யாழ்ப்பாணத்திலும் தீவு பூராவும் இராணுவத்துடன் நெருக்கமாக செயற்பட்டது.\n" }
146,023
{ "en": "Nevertheless, while it relies on Chinese purchases of US bonds to underwrite mounting debt and is pressing for greater access to China's markets, Washington is deeply concerned by China's rise as a rival power.\n", "ta": "சீனாவை ஒன்றும் கட்டுப்படுத்த அமெரிக்கா விரும்பவில்லை; சீனாவுடன் ஆழ்ந்த உறவு என்பதும் நம்முடைய இருதரப்பு உறவுகளை வலுவிழக்கச் செய்யும் என்ற பொருளைத் தராது.\"\n" }
91,637
{ "en": "Both leaders expressed appreciation for the support and facilitation provided during the present crisis to each others citizens present in their respective territories, and agreed to continue such coordination.\n", "ta": "தற்போதைய நெருக்கடியான சூழலில், இரு நாடுகளிலும் பரஸ்பரம் தங்கியிருக்கும் மக்களுக்கு வழங்கப்படும் ஆதரவை இருதலைவர்களும் வரவேற்றதுடன், இத்தகைய ஒத்துழைப்பைத் தொடர்ந்து வழங்க உறுதியளித்தனர்.\n" }
15,621
{ "en": "We need to move to analytical and logical thinking skills, not merely focus on rote learning and memorizing.\n", "ta": "வெறும் மனப்பாடம் செய்வதிலும் நினைவாற்றலை வளர்த்துக் கொள்வதிலும் மட்டுமன்றி எந்தப் பொருளையும் அலசி ஆராய்வது, தர்க்கரீதியாக சிந்திக்கும் திறமை ஆகியவை நோக்கிய திசையில் நம்மை செலுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.\n" }
137,548
{ "en": "Not for your righteousness, or for the uprightness of your heart, do you go to possess their land: but for the wickedness of these nations the LORD your God does drive them out from before you, and that he may perform the word which the LORD swore to your fathers, Abraham, Isaac, and Jacob.\n", "ta": "உன் நீதியினிமித்தமும் உன் இருதயத்தினுடைய உத்தமத்தினிமித்தமும் நீ அவர்கள் தேசத்தைச் சுதந்தரிக்கும்படி பிரவேசிப்பதில்லை; அந்த ஜாதிகளுடைய ஆகாமியத்தினிமித்தமாகவும், ஆபிரகாம் ஈசாக்கு யாக்கோபு என்னும் உன் பிதாக்களுக்குக் கர்த்தர் ஆணையிட்டுச் சொன்ன வார்த்தையை நிறைவேற்றும்படியாகவும், உன் தேவனாகிய கர்த்தர் அவர்களை உனக்கு முன்பாகத் துரத்திவிடுகிறார்.\n" }
75,618
{ "en": "Between March 20 and May 1, between 5,708 and 7,356 Iraqi civilians were killed and the number has continued to climb.\n", "ta": "மார்ச் 20லிருந்து, மே 1 வரை, 5,708 இருந்து 7,356 வரை ஈராக்கிய சாதாரண மக்கள் கொல்லப்பட்டனர் என்றும், இந்த எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும் தெரிவிக்கிறது.\n" }
36,601
{ "en": "After tossing the hand grenades, they fled the scene on a motorbike.\n", "ta": "கைக்குண்டுகளை வீசிய பின்னர் அவர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றுள்ளனர்.\n" }
97,032
{ "en": "One young bullock, one ram, one lamb of the first year, for a burnt offering:\n", "ta": "சர்வாங்க தகனபலியாக ஒரு காளையும், ஒரு ஆட்டுக்கடாவும், ஒரு வயதான ஒரு ஆட்டுக்குட்டியும்,\n" }
80,737
{ "en": "It is practically seen that the ground water level has improved and the salinity has dipped drastically in and around the villages on Palar river bed.\n", "ta": "மேலும் இப்பகுதி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. உப்புத்தன்மையும் வெகுவாகக் குறைந்துள்ளது.\n" }
7,224
{ "en": "With Make in India envisaging to push contribution of the manufacturing sector to 25 per cent of the GDP by 2022, the MSME sector will be required to play a critical role in achieving the goal.\n", "ta": "2022 –ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் தயாரிக்கும் திட்டத்தின்படி உற்பத்தி துறையின் பங்களிப்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 25% இருக்க வேண்டுமென இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இலக்கை அடைவதில் குறு, சிறு, நடுத்தர தொழில்கள் துறையின் பங்கு முக்கியமானதாக இருக்க வேண்டுமென எதிர்ப்பார்க்கப்படுகிறது.\n" }
12,496
{ "en": "The talks of Indian Railways with remaining states are going on for procuring power through open access route.\n", "ta": "அடுத்த வருடம் முதல் இந்த முறை தொடங்கப்படலாம்.மீதமுள்ள மாநிலங்களிலும் பொது அணுகல் முறையில் மின்சாரம் பயன்படுத்துவதற்கு இந்திய ரயில்வே பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.\n" }
39,651
{ "en": "Prior to the Iraq war European governments that refused to take part in the war were continually accused of appeasement.\n", "ta": "ஈராக் போருக்கு முன்பு, போரில் பங்கு பெற மறுத்த ஐரோப்பிய அரசாங்கங்கள் தொடர்ச்சியான வகையில் எப்படியும் ஆற்றுவிக்க முயலுகின்றன என்ற குற்றச் சாட்டிற்கு உட்படுத்தப்பட்டன.\n" }
62,745
{ "en": "The June 17 mobilisation is the latest in a series of strikes and demonstrations called by the unions in response to the massive popular anger against President Nicolas Sarkozy's attacks on pensions, jobs and job security, the social services, education, the health services, unemployment benefits and other democratic rights.\n", "ta": "ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் ஓய்வு ஊதியங்கள், வேலைகள், வேலைப் பாதுகாப்பு, சமூகப் பணிகள், கல்வி, சுகாதாரப் பாதுகாப்பு, வேலையற்றோருக்கு நலன்கள், பிற ஜனநாயக உரிமைகள் ஆகியவற்ற்றிகு எதிரான தாக்குதல்களுக்கு மகத்தான முறையில் வெளிவந்துள்ள மக்கள் சீற்றத்தை திரட்டும் வகையில் நடைபெற்று வரும் தொழிற்சங்கங்கள் நடத்தும் தொடர்ச்சியான வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்களில் சமீபத்தியதுதான் ஜூன் 17 ஆர்ப்பாட்டம் ஆகும்.\n" }
8,488
{ "en": "The fraud is that the CGT (close to the Stalinist Communist Party) and the CFDT (close to the Socialist Party) are mobilising workers against policies which they themselves initiated and support.\n", "ta": "இதில் மோசடி என்னவென்றால், CGT (ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் தொழிலாளர் பொது கூட்டமைப்பு), மற்றும் CFDT (சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமாக இருக்கும் பிரெஞ்சு தொழிலாளர் ஜனநாயகக் கூட்டமைப்பு) இரண்டும் தாங்களே முன்முயற்சித்து, ஆதரவு கொடுத்த கொள்கைகளுக்கு எதிராக, தொழிலாளர்களை அணிதிரட்டுவதுதான்.\n" }
8,599
{ "en": "Then they came to Gedaliah to Mizpah, even Ishmael the son of Nethaniah, and Johanan and Jonathan the sons of Kareah, and Seraiah the son of Tanhumeth, and the sons of Ephai the Netophathite, and Jezaniah the son of a Maachathite, they and their men.\n", "ta": "அவர்கள் மிஸ்பாவுக்குக் கெதலியாவினிடத்தில் வந்தார்கள்; யாரெனில், நெத்தானியாவின் குமாரனாகிய இஸ்மவேலும், கரேயாவின் குமாரராகிய யோகனானும், யோனத்தானும், தன் கூமேத்தின் குமாரனாகிய செராயாவும், நெத்தோபாத்தியனாகிய ஏப்பாயின் குமாரரும், மாகாத்தியனான ஒருவனுடைய குமாரனாகிய யெசனியாவும் ஆகிய இவர்களும் இவர்களைச் சேர்ந்தவர்களுமே.\n" }
101,430
{ "en": "When some producers from Mumbai came seeking for Hindi re-make rights, the producer sold it happily for a good price.\n", "ta": "மும்பையிலிருந்து வந்த சில தயாரிப்பாளர்கள் 'நாடோடிகள்' இந்தி உரிமையை கேட்க, நல்ல விலைக்கு விற்றுவிட்டார் தயாரி்ப்பாளர்.\n" }