id
int64 0
167k
| translate
dict |
---|---|
83,267 | {
"en": "The Janatha Vimukthi Peramuna (JVP) - the second largest party in the ruling United Peoples Freedom Alliance (UPFA) - has warned Kumaratunga that it will quit from the alliance if such a body is established or talks with the LTTE begin on setting up an interim administration in the North and East.\n",
"ta": "ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் இரண்டாவது பிரதான பங்காளிக் கட்சியான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி), அத்தகைய ஒரு கட்டமைப்பு ஸ்தாபிக்கப்பட்டாலோ அல்லது வடக்குக் கிழக்கில் ஒரு இடைக்கால நிர்வாக சபையை அமைப்பது பற்றி விடுதலைப் புலிகளுடன் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்பட்டாலோ தாம் கூட்டணியில் இருந்து விலகிக்கொள்ளப் போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளது.\n"
} |
9,832 | {
"en": "Over the last seventy five years, the traditional telegram, delivered by the postal department, has become obsolete, and gone out of existence.\n",
"ta": "ஆனால், கடந்த 75 ஆண்டுகளாக இயங்கி வந்த தந்தி சேவை இப்போது காலாவதியாகிவிட்டது, வழக்கத்தில் இல்லை.\n"
} |
15,120 | {
"en": "Though he went on to take oral and written evidence from leading figures within the civil service and the government, right up to Blair himself, that dealt extensively with the preparation of the September 2002 intelligence dossier, Hutton's verdict is entirely consistent with this initial proscription.\n",
"ta": "அரசாங்கம் மற்றும் சிவில் துறையின் முன்னணி நபர்களிடமிருந்து வாய்மொழி மற்றும் எழுத்து வழி வாக்குமூலங்கள் அவர் பதிவு செய்து கொண்டாலும், அதுவும் பிளேயர் உள்ளிட்டோரிடமிருந்தே இவ்வகையான விசாரணை நடத்தப்பட்டாலும் விஷயம் செப்டம்பர் 2000- உளவுத்துறை ஆவணத்தைப் பற்றியதாகத்தான் இருந்தது. ஹட்டனின் தீர்ப்பும் இந்த ஆரம்ப தடையிடலுடன் முற்றிலும் ஒத்ததாக இருந்தது.\n"
} |
47,856 | {
"en": "And blessed is he, whoever shall not be offended in me.\n",
"ta": "என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் என்றார்.\n"
} |
18,940 | {
"en": "And, India and ASEAN are doing much more.\n",
"ta": "இந்தியா ஆசியான் அமைப்பில் இது தொடர்பாகப் பல பணிகளை ஆற்றி வருகிறது.\n"
} |
2,460 | {
"en": "The governments of both India and Portugal are focusing on promoting Start-ups.\n",
"ta": "இந்தியா- போர்த்துகல் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள அரசுகள் தொழில் முனைவு முயற்சிகளை வளர்த்தெடுப்பதில் கவனம் செலுத்தி வருகின்றன.\n"
} |
131,758 | {
"en": "The bonuses for executives at the leading investment houses are in seven and eight figures - Goldman Sachs CEO Lloyd Blankfein, for instance, made over $50 million last year - while hedge fund operators have raked in as much as $1 billion compensation for a single year of 'work.'\n",
"ta": "முக்கியமான முதலீட்டு நிறுவனங்களில் நிர்வாகிகளுக்கான மேலதிக கொடுப்பனவுகள் ஏழு, எட்டு இலக்கம் உடையவையாக உள்ளன. உதாரணமாக கோல்ட்மன் சாஷ்ஸ் உயர் நிர்வாக அதிகாரி Lloyd Blankfein கடந்த ஆண்டு 50 மில்லியன் டாலருக்கு மேல் பெற்றார். தனியார் முதலீட்டு நிதிய செயலர்கள் கிட்டத்தட்ட 1 பில்லியன் டாலர் ஊதியமாக ஓராண்டு \"வேலைக்கு\" பெற்றனர்.\n"
} |
109,147 | {
"en": "A believer of the realistic, Amir wants a real life police officer to act in that role.\n",
"ta": "யதார்த்தப் பிரியரான அமீர் இந்த வேடத்தில் நிஜ போலீஸ் அதிகாரியை நடிக்க வைக்க விரும்பினார்.\n"
} |
73,734 | {
"en": "The Prime Minister presented the first copy of the book to the Vice President of India, Shri Venkaiah Naidu.\n",
"ta": "நூலின் முதல் பிரதியை பிரதமர் திரு நரேந்திர மோடி குடியரசுத் துணைத்தலைவர் திரு எம் வெங்கய்யா நாயுடுவிடம், வழங்கினார்.\n"
} |
95,262 | {
"en": "ShriGoyal said that in the post-Covid era, there is going to be perceptible change in the global supply-chains, and Indian industrialists and exporters should be looking to capture significant share in the world trade.\n",
"ta": "தர்மராஜ், செய்ய வேண்டியவை எவை, செய்யக் கூடாதவை எவை என்பதைப் பற்றிய தெளிவான பயிற்சி, சுகாதாரத் துறையால் தன்னார்வலர்களுக்கு அளிக்கப்பட்டது என்றும் நாட்டு நலப்பணித்திட்ட தன்னார்வலர்கள் காவல் துறை உட்பட பல்வேறு துறைகளுடன் இணைந்து பணியாற்ற அனுமதிக்கப்பட்டார்கள் என்றும் கூறுகிறார். உணவு மற்றும் இதர உதவி பொருள்களை விநியோகிப்பதில் உதவி வரும் இவர்கள், பொது மக்களை தனி நபர் இடைவெளியை கடைப்பிடிக்குமாறு வலியுறுத்துகின்றனர்.\n"
} |
145,418 | {
"en": "What is really involved in the scientific research that the House bill would allow the federal government to fund? Even to use the term 'embryo' to describe the biological entities involved is somewhat misleading, since the scientific definition of the word refers only to the period from two weeks to seven or eight weeks after fertilization.\n",
"ta": "விஞ்ஞான ஆராய்ச்சிற்கு மத்திய அரசாங்க நிதி வழங்க அனுமதிக்கும் சட்ட முன்வரைவு இது என்று சொல்லும்போது உண்மையிலேயே என்ன சம்மந்தப்பட்டிருக்கிறது? ''கருவிலே'' உருவாவது என்ற சொல்லைப் பயன்படுத்தி மரபியல் ஆய்வுகளை குறிப்பிடுவதே ஓரளவிற்கு தவறானது, ஏனென்றால் அந்த வார்த்தைக்கு விஞ்ஞான அடிப்படையிலான விளக்கம் என்னவென்றால், கருத்தரித்து இரண்டு வாரங்களிலிருந்து ஏழு அல்லது எட்டு வாரங்களுக்கு பின்னர் உருவாகின்ற கருவைத்தான் அது குறிக்கும்.\n"
} |
27,699 | {
"en": "In exchange, the UAW will become the majority owner of a restructured Chrysler and gain a seat on the corporate board of directors.\n",
"ta": "இதற்கு ஈடாக UAW மறுசீரமைக்கப்பட்ட கிறைஸ்லரின் பெரும்பான்மை உரிமையைப் பெறும்; மேலும் பெருநிறுவன இயக்குனர் குழுவில் ஓர் இடத்தையும் பெறும்.\n"
} |
85,647 | {
"en": "NATO's greatest crime was that against peace, the report continues.\n",
"ta": "அமைதிக்கு எதிராக NATO வினால் இழைக்கப்பட்ட மிகப் பெரிய குற்றமாகவே, இவ்வறிக்கை இதனைக் குறிப்பிடுகின்றது.\n"
} |
163,771 | {
"en": "Both made claims of success for US policy that are wildly at odds with the grim realities in Iraq.\n",
"ta": "ஈராக்கில் படுபயங்கரமான உண்மை நிலவரங்களுக்கு பெரிதும் வேறுபட்டதாக அமைந்திருக்கும் வகையில் அமெரிக்க கொள்கை வெற்றி பெற்றிருப்பதாக இருவரும் கூறினர்.\n"
} |
44,633 | {
"en": "Two more military helicopters were destroyed in fighting over Abidjan on Sunday.\n",
"ta": "ஞாயிறன்று மேலும் இரண்டு இராணுவ ஹெலிகொப்டர்களும் அபிட்ஜானில் அழிக்கப்பட்ட்டன.\n"
} |
74,846 | {
"en": "He declared that 'a regime change in Iraq is just an excuse' for seizing oil supplies in the Middle East and strengthening Israel.\n",
"ta": "''ஈராக்கில் ஆட்சி மாற்றம் என்பது மத்திய கிழக்கின் எண்ணெய் விநியோகங்களை கைப்பற்றுவதற்கும், இஸ்ரேலை பலப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்படும் சாக்குபோக்கு'' என்று நூராணி அறிவித்தார்.\n"
} |
44,727 | {
"en": "There are authors, nevertheless, who by ignoring the facts, attempt to ascribe to Trotsky an arrogant attitude towards women, to paint him as some sort of a patriarchal tyrant.\n",
"ta": "ட்ரொட்ஸ்கி பெண்களிடம் கடுமையான போக்கை காட்டுபவர் என்று உண்மையை அசட்டை செய்து எழுதுகின்ற ஆசிரியர்களும் உள்ளனர். அவரை ஒரு ஆணாதிக்கப் போக்குடைய கொடுங்கோலன் போல சித்தரிப்பவர்களும் உண்டு.\n"
} |
114,932 | {
"en": "China and Japan have yet to respond.\n",
"ta": "சீனாவும் ஜப்பானும் இதற்கு இன்னும் பதில் கூறவில்லை.\n"
} |
104,443 | {
"en": "The session was presented by Anupam Singh, Co-Founder Director, SharedReach and Parag Gupta, Co-founder Partner, The Bucket list Travel Company.\n",
"ta": "இந்தக் கூட்டத்தை ஷரத்ரீத் இயக்குனர் திரு.அனுபம் சிங், தி புக்கெட் லிஸ்ட் டிராவல் நிறுவனத்தின் இயக்குனர் திரு.பரக் குப்தா ஆகியோர் வழங்கினர்.\n"
} |
109,307 | {
"en": "Ministry of Science Technology Professor K Vijay Raghavan:Regulatory system need to be reformed and the CSR mechanism broadened to leverage it in RD activities. Prof Ashutosh Sharma:Need for a robust policy for the long term also for identifying weak links to connect knowledge generators with knowledge consumers.High-level Industry consultation roundtable for formulation of STIP 2020 discusses ways to encourage industry to fund RDAlso discussed on the ways to use CSR funds to create a culture in industry, academia, and government for indigenous technology development and move towards self-reliance About 30 industry stalwarts, who are CII members participated in the two-day roundtable meeting and shared their views and suggestions for the new STIP 2020 and discussed how to create an RD ecosystem in a sustainable way to solve social problems.\n",
"ta": "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை பேராசிரியர் கே.விஜயராகவன் : “கட்டுப்பாட்டு நடைமுறைகளை மாற்றியமைப்பதுடன், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணிகளை ஊக்குவிக்க ஏதுவாக பெருநிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு விதிமுறைகளையும் விரிவுபடுத்த வேண்டும்.“ அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு கொள்கை2020-ஐ உருவாக்குவதற்காக இரண்டு நாட்கள் நடைபெற்ற வட்டமேஜை ஆலோசனைக் கூட்டத்தில், இந்தியத் தொழில் கூட்டமைப்பில் உறுப்பினராக உள்ள முன்னணித் தொழிலதிபர்கள் சுமார் 30 பேர் பங்கேற்று, சமூகப் பிரச்சினைகளுக்கு நீடித்த தீர்வு காண்பதற்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சூழலை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விவாதித்தனர்.\n"
} |
89,534 | {
"en": "Sharing his thoughts in Mann Ki Baat today, the Prime Minister said he feels sorry for the hardships being faced by all, especially the poor owing to the lockdown.He empathized with the people and said in order to battle Corona in a country of 130 crore people such as India, there was no other option.\n",
"ta": "முடக்கநிலை காரணமாக மக்கள், குறிப்பாக ஏழை மக்கள் எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலைகளுக்காக வருந்துவதாகப் பிரதமர் கூறினார். மக்களின் நிலையைப் புரிந்து கொள்வதாகத் தெரிவித்த அவர், இந்தியா போன்ற 130 கோடி மக்கள் தொகை கொண்ட பெரிய நாட்டில் கொரோனாவுக்கு எதிரான போரில், இதைவிட வேறு வழி கிடையாது என்று தெரிவித்தார்.\n"
} |
92,048 | {
"en": "Cotton reusable mask will be of 7 inches (length) by 9 inches (breadth) with three pleats, four strips at corner for tying.\n",
"ta": "மூன்று மடிப்புகள், முடிச்சு போடுவதற்காக முனைகளில் நான்கு வசதிகள் ஆகியவற்றோடு 7 அங்குல நீளமும் 9 அங்குல அகலத்திலுமாக மறுபடியும் உபயோகிக்கக் கூடிய இந்தக் கவசம் உள்ளது.\n"
} |
86,414 | {
"en": "Prime Minister's Office English rendering of PMs address at the inauguration of Five DRDO Young Scientists Labs in Karnataka The Chief Minister of Karnataka Mr. Yeddyurappa ji, Chairman of DRDO Dr.\n",
"ta": "பிரதமர் அலுவலகம் கர்நாடகத்தில் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ-வில் இளம் விஞ்ஞானிகளுக்கான ஐந்து ஆய்வகங்கள் தொடக்க விழாவில் பிரதமர் ஆற்றிய உரை நாட்டில் ஆராய்ச்சியுடன் தொடர்புடைய இளம் நண்பர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.\n"
} |
156,374 | {
"en": "Ameer is to clash with the villain in the climax scene and director Subramania Siva has chosen several locations in Chennai for this.\n",
"ta": "க்ளைமாக்ஸில் வில்லனுடன் அமீர் டிஷ்யூம் போடுகிறாராம். இதற்காக சென்னையில் பல லொகேஷன்களை பிடித்துள்ளார் இயக்குனர் சுப்ரமணிய சிவா.\n"
} |
21,603 | {
"en": "'I told them everything before the election in order to be able to do everything afterwards.\n",
"ta": "\"தேர்தலுக்குப் பின்னர் அனைத்தையும் செய்யக்கூடிய அளவிற்கு தேர்தலுக்கு முன்பே அவர்களுக்கு அனைத்தையும் கூறினேன்.\n"
} |
134,550 | {
"en": "All the political parties of Tamilnadu will turn up for the festival.\n",
"ta": "தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பூஜைக்கு ஆஜராகிவிடும்.\n"
} |
74,865 | {
"en": "In a justly celebrated passage, Brandeis and Warren wrote that 'now the right to life has come to mean the right to enjoy life - the right to be let alone...' This article marked an intellectual milestone in the recognition of a constitutional right to privacy.\n",
"ta": "மிகவும் புகழப்பட்டு பாராட்டப்ப்டுள்ள பகுதியில் Bsrandeis, Warren இருவரும், \"இப்பொழுது வாழும் உரிமை என்பது மகிழ்ந்து வாழும் உரிமை என்ற பொருளை கொண்டுள்ளது; எவரும் தொந்திரவு செய்யக் கூடாது...\" இந்தக் கட்டுரை புத்திஜீவிதமான முறையில் ஒரு மைல்கல்லாக தனிப்பட்ட உரிமை (அந்தரங்கம்) பற்றிய அரசியலமைப்பு ஏற்கும் தன்மையைக் குறிக்கிறது.\n"
} |
56,943 | {
"en": "Himesh Reshmeya is the music director.\n",
"ta": "Himesh Reshmaya இப்படத்துக்கு இசையமைக்கிறார்.\n"
} |
48,222 | {
"en": "He encouraged healthy competition among Anganwadis, as a motivation for better nutritional care and efforts among various Anganwadi workers.\n",
"ta": "அங்கன்வாடிகளிடையே ஆரோக்கியமான போட்டி ஏற்படுவதையும், அங்கன்வாடி பணியாளர்களிடையே ஊட்டச்சத்து பற்றிய சிறப்பான கவனிப்பு உணர்வு ஏற்படுவதையும் ஊக்குவித்தார்.\n"
} |
10,790 | {
"en": "But because the LORD loved you, and because he would keep the oath which he had sworn to your fathers, has the LORD brought you out with a mighty hand, and redeemed you out of the house of slaves, from the hand of Pharaoh king of Egypt.\n",
"ta": "கர்த்தர் உங்களில் அன்புகூர்ந்ததினாலும், உங்கள் பிதாக்களுக்கு இட்ட ஆணையைக் காக்கவேண்டும் என்பதினாலும்; கர்த்தர் பலத்த கையினால் உங்களைப் புறப்படப்பண்ணி, அடிமைத்தன வீடாகிய எகிப்தினின்றும் அதின் ராஜாவான பார்வோனின் கையினின்றும் உங்களை மீட்டுக்கொண்டார்.\n"
} |
96,814 | {
"en": "At the very least, the incident highlights the ruthless methods employed by the US military in the face of continuing armed resistance and widespread hostility to the US occupation.\n",
"ta": "அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு பரந்த அளவிலான விரோதப்போக்கும் ஆயுதந்தாங்கிய கிளர்ச்சியும் தொடர்ந்து கொண்டிருக்கும் நிலையில் குறைந்தபட்சம் இந்தச் சம்பவம் அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டு வருகின்ற கொடூரமான கருணையற்ற முறைகளையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.\n"
} |
10,601 | {
"en": " Government has launched Skill India with the target to provide skill training in various sectors including sustainable development to about 400 million people by 2022.\n",
"ta": "நீடித்த வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தொழில் திறன் பயிற்சி வழங்குவதை இலக்காகக் கொண்டு தொழில் திறன்மிக்க இந்தியா'' திட்டத்தை அரசு தொடங்கியுள்ளது. 2022 ஆம் ஆண்டுக்குள் 400 மில்லியன் பேருக்கு இதில் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.\n"
} |
141,754 | {
"en": "This opposition to American militarism has only grown over the past four years.\n",
"ta": "கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க இராணுவவாதத்திற்கு எதிர்ப்பு இன்னும் பெருகிவிட்டது.\n"
} |
96,827 | {
"en": "This would also bring larger global participation in India through IFSC and connect Indias IFSC globally.\n",
"ta": "சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தின் மூலம் உலகளாவிய பங்களிப்பை இந்தியாவுக்கு இது பெற்றுத் தருவதோடு, இந்தியாவின் சர்வதேச நிதிச் சேவைகள் மையத்தை உலகத்தோடும் இணைக்கும்.\n"
} |
105,039 | {
"en": "Ministry of Health and Family Welfare Updates on COVID-19 Dr. Harsh Vardhan launches Indias First Mobile I-LAB (Infectious Disease Diagnostic Lab)Recovery Rate improves to 52.96 During the last 24 hrs, 7390 COVID-19 patients were cured.\n",
"ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கொவிட்-19 அண்மைத் தகவல்கள் இந்தியாவின் முதல் மொபைல் தொற்று – பரிசோதனை நிலையத்தை (ஐ-லேப்) டாக்டர் ஹர்ஷ் வர்தன் துவக்கி வைத்தார்குணமடையும் விகிதம் 52.96 விழுக்காடாக அதிகரிப்பு மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் ஹர்ஷ் வர்தன், கொவிட்-19 தொற்றுக்கான பரிசோதனை வசதி, தொலைத் தூரப் பகுதிகளுக்கும் சென்றடைவதற்காக இந்தியாவின் முதல் மொபைல் ஐ-லேபை (தொற்று நோய்களுக்கான பரிசோதனை நிலையம்) துவக்கி வைத்துள்ளார்.\n"
} |
73,980 | {
"en": "One can confidently predict that if the French naval ship had been allowed into Burmese waters Kouchner would have quickly found a new pretext for condemning the junta.\n",
"ta": "பர்மிய கடல் எல்லைக்குள் பிரெஞ்சு கப்பற்படை கப்பல் அனுமதிக்கப்பட்டால், இராணுவ ஆட்சியை கண்டிக்க குஷ்நெர் உடனடியாக ஒரு புதிய போலிக்காரணத்தை கண்டறிவார் என்பதை எவருமே உறுதியாக கணிக்கலாம்.\n"
} |
89,487 | {
"en": "On Oct 9, 'Veerapandiya Kattabomman' starring Sivaji Ganesan will be screened.\n",
"ta": "இரண்டாவது நாள் (09-10-07) சிவாஜி கணேசன் நடித்த வரலாற்றுப் படமான 'வீரபாண்டிய கட்டப்பொம்மன்' படம் திரையிடப்படுகிறது.\n"
} |
14,223 | {
"en": "The US committed over 700 of the 1055 aircraft used in Operation Allied Force and US aircraft flew more than 29,000 of the 38,000 sorties flown during the campaign.\n",
"ta": "கூட்டு படை தாக்குதலில் 1055 விமானங்களில் அமெரிக்காவினது 700 விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.\n"
} |
145,510 | {
"en": "He called for 'consensus building, constructive engagement and the creation of trust among all political parties,' pointing out that the 'majority parties have clearly expressed their desire to seek a political solution to the conflict'.\n",
"ta": "\"பெரும்பான்மைக் கட்சிகள் மோதுதலுக்கு ஒரு அரசியல் தீர்வைக் காண தமது விருப்பை தெளிவாகக் காட்டிக் கொண்டுள்ளதை\" உணர்த்தும் விதத்தில் விக்கிரமசிங்க \"அனைத்து அரசியல் கட்சிகளுக்கிடையேயும் ஒற்றுமையை உருவாக்கும் ஆக்கமான பணிகளில் ஈடுபடவும் நம்பிக்கையை உருவாக்கவும்\" அழைப்பு விடுத்திருந்தார்.\n"
} |
74,623 | {
"en": "If passed, the legislation will enable Britain to declare the LTTE a 'terrorist organisation' and thereby ban its extensive operations in the UK - a longstanding demand of the Sri Lankan government.\n",
"ta": "இது இயற்றப்படுமானால் இந்த தீர்மானத்தின் மூலம் பிரித்தானியா விடுதலைப் புலிகளை \"பயங்கரவாத இயக்கமாக\" பிரகடனப்படுத்துவதன் மூலம் ஐக்கிய இராச்சியத்தில் அதன் சகலவிதமான நடவடிக்கைகளுக்கும் தடை விதிக்க முடியும்.\n"
} |
7,170 | {
"en": " Web based name based tracking system called Mother Child Tracking System (MCTS) across all the States UTs to facilitate timely delivery of entire complement of quality MCH services including antenatal and postnatal care services to all the pregnant women and immunization to all the children.\n",
"ta": "தாய் – சேய் தொடர்ஆய்வுத் திட்டம் (MCTS) மீண்டும் கருவுறுதல் மற்றும் குழந்தை நலம் (RCH) குறித்த தகவல்: சரியான நேரத்தில் தாய்மார்கள் குழந்தை பெற்றெடுக்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தாய் – சேய் தொடர் ஆய்வு நடைமுறை (MCTS), குழந்தைகளுக்கு நோய்த் தடுப்பு முறைகளை அளித்தல் ஆகியவை கணினிசார்ந்த சேவையாக அளித்தல் இதன்படி 2017ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி வரையில் 1.68 கோடி கருவுற்ற பெண்களும், 1.31 கோடி குழந்தைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.\n"
} |
2,810 | {
"en": "He was closely involved in the design and implementation and had the occasion to meet the Empowered Committee of state finance ministers, formally and informally, as many as 16 times.\n",
"ta": "இதை வடிவமைப்பது, அமல்படுத்துவது ஆகிய விஷயங்களிலும் தான் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வந்ததாகவும், மாநில நிதியமைச்சர்களின் அதிகாரம்பெற்ற குழுவை, அதிகாரபூர்வமாகவும்,.\n"
} |
118,457 | {
"en": "Once we decide to do something, we do not rest till we achieve that goal.\n",
"ta": "ஏதேனும் ஒன்றைச் செய்ய வேண்டும் என்று நாங்கள் முடிவெடுத்துவிட்டால், அந்த இலக்கை அடையும் வரை நாங்கள் ஓய்வு எடுப்பதே இல்லை.\n"
} |
138,835 | {
"en": "Coincidentally, German politicians currently head the two largest parliament parliamentary groups - the conservatives and Social Democrats - as well as the parliamentary group of the Greens.\n",
"ta": "தற்செயலாக, தற்போது ஜேர்மன் அரசியல்வாதிகள் இரண்டு பெரிய EU நாடாளுமன்ற குழுக்களுக்கு தலைமை வகிக்கிறார்கள்---அந்த அரசியல்வாதிகள், பழமைவாதிகளும், சமூக ஜனநாயகக் கட்சிக்காரர்களும், பசுமைகளும் ஆவர்.\n"
} |
27,407 | {
"en": "Anbumani Ramadoss, the Central Minister for Health, has been fighting against the evils of tobacco.\n",
"ta": "மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் அன்புமணி புகையிலைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறார்.\n"
} |
4,332 | {
"en": "As the son of a GDR Minister of Culture, Gregor Gysi took over the leadership of the party following the collapse of the East German Stalinist SED government and turned it into the PDS.\n",
"ta": "பழைய அரசாங்கத்தின் (SED) உடைவுக்கு பின்னால் கிழக்கு ஜேர்மனியின் முன்னைய அரசாங்க கட்சியின் (DDR) தலைமையே பின்னர் சோசலிச ஜனநாயகக் கட்சி (PDS) ஆக மாற்றம் கண்டது.\n"
} |
7,107 | {
"en": " Number of endemic blocks with prevalence more than 1 case of Kala Azar per 10000 population was 230 in 2010.\n",
"ta": "நுண்ணுயிரால் ஏற்படும் கருங்காய்ச்சல் எனப்படும் காலா அசர் பாதிப்பு 2010ஆம் ஆண்டில் 10ஆயிரம் பேரில் 230 பேருக்கு இருந்தது.\n"
} |
86,954 | {
"en": "The day before arriving in Beijing, Medvedev stopped for a one-day meeting with President Nursultan Nazarbayev in the new Kazakh capital, Astana.\n",
"ta": "பெய்ஜிங்கிற்கு வருவதற்கு முதல் தினம், மேட்வேடெவ் ஒரு நாள் பேச்சுவார்த்தைக்காக ஜனாதிபதி Nursultan Nazarbayev உடன் புதிய காஜக் தலைநகரான ஆஸ்டானாவிற்கு சென்றிருந்தார்.\n"
} |
129,681 | {
"en": "The Chinese government declared that he was qualified to be a model worker because his well-known statement, 'I am always on duty for the motherland', was an example of 'patriotic spirit'.\n",
"ta": "என்று அவர் அறிவித்திருக்கும் நன்கறியப்பட்ட அறிக்கையின் காரணமாக சீன அரசாங்கம் அவர் ஒரு முன்மாதிரி தொழிலாளராக அறிவிக்கப்படுவதற்கு தகுதிபடைத்தவர் என்று அறிவித்தது.\n"
} |
32,893 | {
"en": "Leaflets were also distributed at the Puzhal and Kummudipoondi Sri Lankan refugee camps outside Madras where many Tamils fled from the war in the North and East of Sri Lanka, particularly after the 1983 communal pogrom.\n",
"ta": "சென்னை நகரத்திற்கு வெளியே புழல், கும்மிடிப்பூண்டி என்னும் இடங்களில் இருக்கும் இலங்கை அகதிகள் முகாமிலும் துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டிருந்தன; இந்த இடங்களில் குறிப்பாக 1983 வகுப்புவாத இனப்படுகொலைகளுக்கு பின்னர் பல தமிழர்கள் இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் போர் ஏற்பட்ட பின்னர் தப்பி ஓடி வந்து தங்கியுள்ளனர்.\n"
} |
153,400 | {
"en": "The unemployed workers are demanding that the PA use money from foreign donations for the purpose it was intended - to alleviate the suffering of those made unemployed due to Israel closing off the borders of the West Bank and Gaza.\n",
"ta": "வேலை இல்லாத தொழிலாளர்கள் பாலஸ்தீனிய நிர்வாகத்தை, வெளிநாட்டு நன்கொடைகளை அது விருப்பம் கொண்டுள்ள நோக்கத்திற்கானதிலிருந்து- இஸ்ரேல் மேற்குக்கரை மற்றும் காசா எல்லைகளை மூடியதன் காரணமாக வேலையில்லாது ஆக்கப்பட்டவர்களின் துன்பத்தைத் தணிக்கப் பயன்படுத்துமாறு கோருகின்றனர்.\n"
} |
27,597 | {
"en": "The directors had to pay Rs.10,000 for bail at the Rameswaram court as well as report every morning at 10.30am at the first judicial court in Madurai and sign their attendance.\n",
"ta": "மேலும் இயக்குனர்கள் 2 பேரும் இந்த கோர்ட்டு மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை மதுரை 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தினமும் காை 10.30 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி நிபந்தனை வித்த்தார்.\n"
} |
4,441 | {
"en": "Swear now therefore to me by the LORD, that you will not cut off my seed after me, and that you will not destroy my name out of my father's house.\n",
"ta": "இப்போதும் நீ எனக்குப் பின்னிருக்கும் என் சந்ததியை வேரறுப்பதில்லை என்றும் என் தகப்பன் வீட்டாரில் என் பெயரை அழித்துப்போடுவதில்லை என்றும், கர்த்தர்மேல் ஆணையிட்டுக்கொடு என்றான்.\n"
} |
109,954 | {
"en": "Besides, emphasis will also be laid on the construction of roads wherever necessary.\n",
"ta": "இவை தவிர, தேவைப்படும் இடங்களில் சாலைகளை அமைப்பது வலியறுத்தப்படும்.\n"
} |
111,381 | {
"en": "The National Earthquake Centre at the US Geological Survey measured the quake at 8.9 on the Richter Scale making it the largest since 1964 and the fifth largest since 1900.\n",
"ta": "அமெரிக்கப் புவியியல் அளவை அலுவலகத்தின் தேசிய நில அதிர்ச்சி மையம், இந்த அதிர்வின் தன்மையை ரிக்டர் கோலில் 8.9 என்று மதிப்பிட்டுள்ளது; 1964க்குப் பிறகு மிக அதிகமானதும் 1900 ல் இருந்து ஐந்தாவது பெரிய அளவுமாகவும் இது உள்ளது.\n"
} |
24,935 | {
"en": "This exhibition is 10th in the series of exhibitions titled From The Reserves in which 5 to 10 objects from various reserve collections with NM are displayed for a fortnight.\n",
"ta": "இருப்புகளிலிருந்து எனப்பொருள்படும் ஃப்ரம் த ரிஸர்வ்ஸ் என்ற தலைப்பில் நடைபெற்ற தொடரில் இந்த கண்காட்சி பத்தாவதாகும். இத்தொடரில் பல்வேறு இருப்பு சேகரிப்புகளிலிருந்து இருவார காலத்திற்கு பொருட்கள் தனியாக காட்சிக்கு வைக்கப்படும்.\n"
} |
52,979 | {
"en": "He was not, he said, talking about extending the current pact, but about creating a new one dealing specifically with Islamic terrorists.\n",
"ta": "நடப்பு ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதுபற்றி தான் பேசவில்லை என்றும், இஸ்லாமிய பயங்கரவாதிகள் மீது திட்டவட்டமாக நடவடிக்கைக்கு வகைசெய்யும் புதிய ஒப்பந்தம் பற்றி பேசுவதாகவும் சாட்சியமளித்தார்.\n"
} |
54,565 | {
"en": "I will also gather all nations, and will bring them down into the valley of Jehoshaphat, and will plead with them there for my people and for my heritage Israel, whom they have scattered among the nations, and parted my land.\n",
"ta": "நான் சகல ஜாதியாரையும் கூட்டி, யோசபாத்தின் பள்ளத்தாக்கிலே அவர்களை இறங்கிப்போகப்பண்ணி, அவர்கள் என் ஜனத்தையும் இஸ்ரவேலென்னும் என் சுதந்தரத்தையும் புறஜாதிகளுக்குள்ளே சிதறடித்து என்தேசத்தைப் பங்கிட்டுக்கொண்டதினிமித்தமும்,\n"
} |
91,285 | {
"en": "There are already ominous signs that the LTTE has concluded that a peace deal with Colombo is impossible.\n",
"ta": "கொழும்புடனான சமாதான கொடுக்கல் வாங்கல் சாத்தியமற்றது என்ற முடிவுக்கு விடுதலைப் புலிகள் வந்துள்ளதற்கான அச்சுறுத்தும் அறிகுறிகள் ஏற்கனவே உள்ளன.\n"
} |
23,993 | {
"en": " During the last three years of the previous government, 1100 kms long new railway lines were laid, during the three years government this figure is more than 2100 kms.\n",
"ta": "முந்தைய ஆட்சியின் கடைசி 3 ஆண்டுகளில், 1100 கிலோ மீட்டருக்கு ரயில் பாதைகள் அமைக்கப்பட்டன. இந்த ஆட்சியில் கடந்த 3 ஆண்டுகளில் 2100 கிலோ மீட்டருக்கு மேல் ரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.\n"
} |
14,998 | {
"en": "There are 27 reservoirs under CWC monitoring having total live storage capacity of 31.26 BCM.\n",
"ta": "மத்திய நீர் ஆணையத்தின் கண்காணிப்பின் கீழ் 27 நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றின் மொத்த சேமிப்பு திறன் 31.26 பில்லியன் கன மீட்டர் ஆக உள்ளது.\n"
} |
41,806 | {
"en": "More than 200 people attended from all parts of the island.\n",
"ta": "இலங்கைத் தீவின் எல்லாப் பகுதிகளிலிருந்தும் 200-க்கும் மேற்பட்ட மக்கள் வந்திருந்து, இந்த மே தினக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.\n"
} |
69,401 | {
"en": "I am confident that the young students, startup innovators and young entrepreneurs, who are passing out today will make this institution proud.\n",
"ta": "இன்று இந்த கல்வி நிலையத்தை விட்டு வெளியேறும் இளம் மாணவர்கள், புதிய கண்டுபிடிப்பு முனைவர்கள், புதிய தொழில் முனைவர்கள் இந்த நிலையத்தின் பெருமையை மேலும் வளர்க்க உதவுவார்கள் என்றும் நம்புகிறேன்.\n"
} |
95,829 | {
"en": "He is come to Aiath, he is passed to Migron; at Michmash he has laid up his carriages:\n",
"ta": "அவன் ஆயாத்துக்கு வந்து, மிக்ரோனைக் கடந்து, மிக்மாசிலே தன் ரஸ்துக்களை வைத்திருக்கிறான்.\n"
} |
60,584 | {
"en": "In the past, it declared, Australian governments 'worked hard to avoid becoming too closely involved in their internal affairs, and have bent over backwards to avoid being seen as infringing upon their sovereignty.' But now that 'policy paradigm' was under pressure and new steps had to be considered, even at the risk of being seen as 'neo-colonial'.\n",
"ta": "''கடந்த காலங்களில், ஆஸ்திரேலிய அரசாங்கங்கள் அவற்றின் உள்நாட்டு விவகாரங்களில் நேரடியாகத் தொடர்புகொள்வதைத் தவிர்க்க அரும்பாடுபட்டன. அவர்களுடைய இறைமையைப் பாதிக்கும் வகையில் எதையும் செய்யாமலிருக்க அரிய முயற்சிகளையும் எடுத்துள்ளன.'' ஆனால் இப்பொழுது '' வழமையான கொள்கை'' அழுத்தத்திற்குள்ளாகியுள்ளதால் புதிய வழிமுறைகள் தொடர்பாக கருதப்படவேண்டியுள்ளதுடன், ''நவீன காலனித்துவம்'' என்ற பெயர் இழப்பு ஏற்பட்டாலும் கூட, புதிய வழிவகைகள் ஆராயப்பட வேண்டும்.\n"
} |
63,166 | {
"en": " Target energy norms to be continued upto 31st March, 2025.\n",
"ta": "திறன் இலக்கு விதிமுறைகள் 31.03.2025 வரை தொடரும்.\n"
} |
16,620 | {
"en": "The Agriculture Minister said it today at the World Orange Day 2017 event in Nagpur.\n",
"ta": "நாக்பூரில் நடந்த உலக ஆரஞ்சு தினம் – 2017ல் கலந்து கொண்டு அமைச்சர் இதை தெரிவித்தார்.\n"
} |
37,354 | {
"en": "I would specifically like to congratulate Central Institute of Higher Tibetan Studies at Sarnath and All India Bhikshuk Sangh at Bodh Gaya for receiving the Baisakh honour.\n",
"ta": "குறிப்பாக, சாரநாத்தில் உள்ள திபெத் உயராய்வு மத்திய நிறுவனம், பைகசாக் கவுரவம் பெறும் அகில இந்திய பிக்ஷுக் சிங் சங்கம் ஆகியவற்றுக்கு எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.\n"
} |
101,127 | {
"en": "Ministry of Science Technology IASST scientists develop herbal medicine loaded smart bandage for wounds Scientists from Institute of Advanced Study in Science and Technology (IASST) an autonomous institute of the Department of Science Technology,Govt.\n",
"ta": "அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை காயங்களுக்கு மூலிகை மருத்துவ துணிக்கட்டை உருவாக்கினர் ஐஏஎஸ்எஸ்டி விஞ்ஞானிகள். அறிவியல் தொழில் நுட்ப மேம்பாட்டு ஆய்வு மையம் (IASST) மத்திய அரசின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் கீழ் செயல்படும் தன்னாட்சி பெற்ற அமைப்பு ஆகும். இந்த மையத்தின் விஞ்ஞானிகள் ஸ்மார்ட் துணிக்கட்டை உருவாக்கியுள்ளனர்.\n"
} |
97,645 | {
"en": "US military A-10 'Warthog' warplanes were called in to continuously strafe the village of Azizi, beginning Sunday night and ending early Monday morning.\n",
"ta": "ஞாயிறு இரவு தொடங்கி திங்கள் காலை வரை தொடர்ந்து அஜீசி கிராமத்தில் குண்டு வீசி தாக்குமாறு அமெரிக்காவின் இராணுவ A-10 \"வார்தாக்\" போர்விமானங்கள் அழைக்கப்பட்டன.\n"
} |
140,562 | {
"en": "Plant and equipment have been left to age and decay, and any form of rational and socially responsible organization has been sacrificed to the anarchic workings of the market and the drive of individual corporations and big investors to enlarge their personal fortunes.\n",
"ta": "ஆலை உற்பத்தி இயந்திரங்களும், கருவிகளும், மூப்பும், சேதமும் அடைந்துள்ளன; குழப்பம் மலிந்த சந்தை சக்திகளும், பெரு நிறுவனங்கள், பெரு முதலீட்டாளர்கள் தங்கள் தனிப்பட்ட இலாபத்திற்காக செயல்படும் முறையில், பகுத்தறிவுடன் பொதுநல நோக்கு அமைப்புக்கள் பொறுப்புடன் செயல்படும் வழிவகை அழிக்கப்பட்டுவிட்டது.\n"
} |
85,390 | {
"en": "Neither have our kings, our princes, our priests, nor our fathers, kept your law, nor listened to your commandments and your testimonies, with which you did testify against them.\n",
"ta": "எங்கள் ராஜாக்களும், எங்கள் பிரபுக்களும், எங்கள் ஆசாரியர்களும், எங்கள் பிதாக்களும், உம்முடைய நியாயப்பிரமாணத்தின்படி செய்யாமலும், உம்முடைய கற்பனைகளையும், நீர் அவர்களைக் கடிந்துகொண்ட உம்முடைய சாட்சிகளையும் கவனியாமலும் போனார்கள்.\n"
} |
71,206 | {
"en": "Thus said God the LORD, he that created the heavens, and stretched them out; he that spread forth the earth, and that which comes out of it; he that gives breath to the people on it, and spirit to them that walk therein:\n",
"ta": "வானங்களைச் சிருஷ்டித்து, அவைகளை விரித்து, பூமியையும், அதிலே உற்பத்தியாகிறவைகளையும் பரப்பினவரும், அதில் இருக்கிற ஜனத்துக்குச் சுவாசத்தையும், அதில் நடமாடுகிறவர்களுக்கு ஆவியையும் கொடுக்கிறவருமான கர்த்தராகிய தேவன் சொல்லுகிறதாவது:\n"
} |
111,133 | {
"en": "Arpita Negi explained how performing various asanas like Makarasana (crocodile pose) which is also called as natural alignment pose, bhujangasana(snake pose), shavasana and bhujang shavasana which is the combination of bhujangasana and shavasana help in curing the various spinal disorders and problems.\n",
"ta": "மகராசனம் (முதலை போன்ற வடிவத்திலான ஆசனம்) புஜங்காசனம் (பாம்பு வடிவத்திலான ஆசனம்) சவாசனம், புஜங்கசவாசனம் (புஜங்காசனம் சவாசனம் ஆகியவற்றின் தொகுப்பு) போன்ற பல்வேறு ஆசனங்கள் செய்வதால் முதுகெலும்புக் கோளாறுகளும், பிரச்சினைகளும் வராமல் இருக்கும்.\n"
} |
52,894 | {
"en": "Referring to the arrival of the first inland container vessel in Varanasi, the Prime Minister said that Eastern Uttar Pradesh is now connected with the Bay of Bengal, through the water route.\n",
"ta": "உள்நாட்டு நீர்வழியில் முதலாவது சரக்குப் பெட்டகம் வாரணாசிக்கு வந்திருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர், நீர்வழிப்பாதையின் மூலம் கிழக்கு உத்தரப்பிரதேசம் தற்போது வங்காள விரிகுடாவுடன் இணைக்கப்பட்டுள்ளது என்றார்.\n"
} |
77,883 | {
"en": "The two leaders also lauded the growth of India-Mauritius cooperation for the well-being of both the peoples and for peace and prosperity in the Indian Ocean region and in the world.\n",
"ta": "இருநாட்டு மக்களின் நலனுக்கான மற்றும் இந்துமாக்கடல் பகுதியிலும் உலகின் இதர பகுதிகளிலும், அமைதி மற்றும் வளத்துக்கான இந்தியா- மொரிஷியஸ் ஒத்துழைப்பு முயற்சிகளை இரு தலைவர்களும் பாராட்டினார்கள். ---\n"
} |
93,328 | {
"en": "With the fall of Baghdad, Paris and Berlin abandoned their resistance and voted for a UN resolution sanctioning the military occupation of the country.\n",
"ta": "பாக்தாத் வீழ்ச்சியடைந்ததும், தங்களது எதிர்ப்பைக் கைவிட்டு, ஈராக்கைப் பிடித்துக் கொண்டதை ஆதரிக்கும் ஐ.நா தீர்மானத்திற்கு ஆதரவாக பேர்லினும், பாரீசும் வாக்களித்தன.\n"
} |
107,341 | {
"en": "This system of favouring a select group of reporters, heavily dependent on US military protection, has been maintained long after President Bush declared hostilities over.\n",
"ta": "இப்படிப்பட்ட ஒரு குழுவிற்கு, அமெரிக்க இராணுவவாதத்திற்கு நலன்தரும் செய்தியாளர்களுக்கு ஆதரவு தரும் போக்கு, ஜனாதிபதி புஷ் போர் நடவடிக்கைகள் முடிந்துவிட்டன என்று அறிவித்துப் பல காலம் ஆகியும் தொடருகிறது.\n"
} |
132,661 | {
"en": "In none of these instances should Hussein be standing alone in the dock.\n",
"ta": "இந்த சம்பவங்கள் எதிலும் ஹூசேன் மட்டுமே தனித்து இருக்கவில்லை.\n"
} |
57,325 | {
"en": "Defenders of the existing political order, they are terrified of the mass opposition an attempt to impose presidential rule on West Bengal would provoke in the state and across India.\n",
"ta": "தற்போதுள்ள அரசியல் ஒழுங்கினை பாதுகாப்பவர்கள், மேற்கு வங்காளத்தில் ஜனாதிபதி ஆட்சி திணிக்கும் ஒரு முயற்சி அந்த மாநிலத்திலும் இந்தியா முழுவதிலும் வெகுஜன எதிர்ப்பை கிளறிவிடும் என்பது பற்றி அஞ்சுகின்றனர்.\n"
} |
109,384 | {
"en": "He also stated: 'I will allow the people here to freely express their opinions but if there is any attempt to declare independence, I will take action against it. Irian Jaya must remain part of the Unitary State of the Republic of Indonesia'\n",
"ta": "வாகிட் மேலும் குறிப்பிடுகையில் \"நான் சுதந்திரமாக மக்கள் தங்கள் கருத்தை தெரிவிக்க அனுமதிப்பேன் ஆனால் யாராவது சுதந்திரமென கோரினால் நான் கடுமையான நடவடிக்கை எடுப்பேன் எனவும், Irian Jaya தொடர்ந்தும் இந்தோனேசியா குடியரசின் பகுதியாகவே இருக்கும்'' எனவும் தெரிவித்தார்.\n"
} |
123,910 | {
"en": "After Yogarajan and Satchithananthan deserted, Thondaman reiterated his support for Rajapakse.\n",
"ta": "யோகராஜனும் சச்சிதானந்தனும் பிரிந்து சென்ற பின்னரும், தொண்டமான் இராஜபக்ஷவை ஆதரிப்பதாக வலியிறுத்தினார்.\n"
} |
74,486 | {
"en": "For its part, India is seeking to undercut Pakistan and expand its regional influence, including into Central Asia.\n",
"ta": "இந்தியா தமது பங்குக்கு பாகிஸ்தானை கீழறுக்கவும் மத்திய ஆசியா உட்பட பிராந்தியத்தில் தமது செல்வாக்கை விரிவுபடுத்திக்கொள்ளவும் முயற்சிக்கின்றது.\n"
} |
129,661 | {
"en": "For the first time in recent history, this process - which largely relies on the most deranged and backward elements of the US ruling elite - has been turned, not on a relatively defenseless Third World country, but on another major capitalist power.\n",
"ta": "அண்மைக்கால வரலாற்றிலேயே முதல் தடவையாக, இத்தகைய நிகழ்ச்சிப் போக்கு --அமெரிக்க ஆளும் தட்டின் மிகவும் பின்தங்கிய, நிதானம் தவறிய சக்திகளை பெருமளவில் சார்ந்திருக்கும்-- ஒப்பீட்டளவில் பாதுகாப்பற்ற மூன்றாம் உலக நாடுகள் மட்டும் இன்றி, மற்றொரு பிரதான முதலாளித்துவ சக்தி மீதும் திருப்பிவிடப் பட்டிருக்கிறது.\n"
} |
11,951 | {
"en": "It is unlikely that a three-way coalition will emerge from the election on Sunday.\n",
"ta": "ஞாயிறு தேர்தல்களுக்கு பின்னர் முத்தரப்புக் கூட்டணி வெளிப்படுவது கடினமாக இருக்கும்.\n"
} |
73,013 | {
"en": "Economic Survey 2018-2019 highlights the profound impact that the Governments efforts of introducing the Insolvency and Bankruptcy Code and the adoption of the Goods and Services Tax, have had on improving Ease of Doing Business (EoDB) in India, with the Country being one of the biggest improvers in the World Banks EoDB 2019, with its rank jumping to 77 from 142 in the last four years.\n",
"ta": "வங்கிக் கடனுக்கு திவால்நிலை அறிவிப்புக்கான நடைமுறைகள் அறிவிப்பு, ஜிஎஸ்டி அமலாக்கம் போன்ற முயற்சிகள் காரணமாக, தொழில் செய்வதற்கு உகந்த எளிமையான சூழ்நிலை (EoDB) என்ற அம்சத்தில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பது குறித்து 2018-19 ஆம் ஆண்டு பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது.\n"
} |
34,761 | {
"en": "They did it.\n",
"ta": "அவர்கள் அதைச் செய்திருக்கிறார்கள்.\n"
} |
45,862 | {
"en": "He called upon the students to be at the centre of changing trends across the globe.\n",
"ta": "உலக அளவில் மாறிவரும் போக்குகளை மனதில் கொண்டு அவற்றின் மையங்களாக மாணவர்கள் செயல்படவேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.\n"
} |
104,534 | {
"en": "546.06 Crore in 2019-20.\n",
"ta": "2019- 20ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட 546.06 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது கணிசமான அளவு அதிகமாகும்.\n"
} |
104,289 | {
"en": "\"I cannot work in a film that has no value or standard.\n",
"ta": "\"தரமில்லாமல் படத்திற்கு ஒளிப்பதிவு செய்ய என்னால் முடியாது.\n"
} |
152,253 | {
"en": "Since the hot scenes are sure to make you sweat, make sure you are suitably cool in the a/c theatres!\n",
"ta": "ஏசி யை மீறி வியர்க்கும் காட்சிகள் அதிகம் என்பதால் இதயம் பலவீனமானவர்கள் படத்தை கண்டிப்பாக தவிர்க்கவும்.\n"
} |
82,645 | {
"en": "Neither the parliamentary fraction nor the Green Party leadership had been informed.\n",
"ta": "பசுமைக் கட்சியின் தலைவர்களுக்கோ அல்லது நாடாளுமன்ற குழுவிற்கோ தகவல்கள் தரப்படவில்லை.\n"
} |
14,336 | {
"en": "Just as it has repeatedly called off industrial action and demanded workers sacrifice for the war effort, the JVP will be in the forefront of insisting that working people sacrifice for the economic good of the nation.\n",
"ta": "ஏற்கனவே பலதடவை தொழிற்சங்க நடவடிக்கைகளுக்கு மூடுவிழா நடத்தி தொழிலாளர்கள் யுத்த முயற்சிகளுக்கு அர்ப்பணிக்க வேண்டும் என கோரிய ஜே.வி.பி, தேசத்தின் பொருளாதார நலனுக்காக உழைக்கும் மக்கள் அர்ப்பணிக்க வேண்டும் என வலியுறுத்துவதில் முன்னணியில் நிற்கும்.\n"
} |
62,118 | {
"en": "Ministry of Environment, Forest and Climate Change Cabinet approves Submission of India's Second Biennial Update Report (BUR) to United Nations Framework Convention on Climate Change (UNFCCC) The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved Submission of India's second Biennial Update Report (BUR) to the United Nations Framework Convention on Climate Change towards fulfilment of the reporting obligation under the Convention.\n",
"ta": "மத்திய அமைச்சரவை ஐக்கிய நாடுகள் பருவ நிலை மாற்ற மாநாட்டு அமைப்புக்கு இரண்டாண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் ஐக்கிய நாடுகள் பருவ நிலை மாற்ற மாநாட்டு அமைப்புக்கு இந்தியா இரண்டாண்டுக்கு ஒருமுறை சமர்ப்பிக்கும் மேம்பாட்டு அறிக்கைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n"
} |
72,210 | {
"en": "They will always protect this Prasad of Mother Annapurna.\n",
"ta": "அன்னை அன்னபூர்ணாவின் பிரசாதத்தை அவர்கள் எப்போதும் பாதுகாப்பார்கள்.\n"
} |
139,622 | {
"en": "The two leaders agreed to establish joint economic groups, mechanisms for trade and investment promotion, closer financial relations, improved IT cooperation and the enhancement of direct shipping and aviation links.\n",
"ta": "இரண்டு தலைவர்களும் கூட்டுப் பொருளாதார குழுக்கள், வணிகம், மூலதன வளர்ச்சி இவற்றை இயக்கத் தக்க கருவிகளை கொள்ள, நெருக்கமான நிதி உறவுகளை கொள்ள, முன்னேற்றமான தொழில்நுட்ப தகவல் ஒத்துழைப்பு மற்றும் நேரடி கப்பல், விமானத் தொடர்புகளை கொள்ளவும் உடன்பட்டனர்\n"
} |
98,305 | {
"en": "There is to be a kiss in the film and Reema had agreed to do it but now she has suddenly backed out.\n",
"ta": "'தாம் தூம்' படத்தில் முதலில் நடிக்க ஒப்புக்கொண்ட ரீமாசென்னும் படத்திலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.\n"
} |
65,937 | {
"en": "Railways, NDRF, and local authorities are providing all possible assistance in the wake of the accident.\n",
"ta": "இந்த விபத்தில் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ரயில்வே, தேசிய பேரிடர் மீட்புப்படை மற்றும் உள்ளூர் அதிகாரிகள் வழங்கி வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்.\n"
} |
33,118 | {
"en": "A few months ago, Dhanush was to act in 'Thirudan Police' directed by Aravind Krishna, but it suddenly sank without a trace.\n",
"ta": "அர்விந்த் கிருஷ்ணா இயக்கத்தில் தனுஷ் நடிக்க, 'திருடன் போலீஸ்' என்ற படம் பல மாதங்கள் முன்பு தொடங்கப்பட்டது.\n"
} |
1,168 | {
"en": "And I will come down and talk with you there: and I will take of the spirit which is on you, and will put it on them; and they shall bear the burden of the people with you, that you bear it not yourself alone.\n",
"ta": "அப்பொழுது நான் இறங்கிவந்து, அங்கே உன்னோடே பேசி, நீ ஒருவன்மாத்திரம் ஜனங்களின் பாரத்தைச் சுமக்காமல், உன்னோடேகூட அவர்களும் அதைச் சுமப்பதற்காக உன்மேல் இருக்கிற ஆவியை அவர்கள்மேலும் வைப்பேன்.\n"
} |
Subsets and Splits