id
int64
0
167k
translate
dict
115,302
{ "en": "This over 5.5 km four lane bridge lies at NH-19 between Patna and Hajipur.\n", "ta": "பாட்னா – ஹாஜிப்பூர் இடையே செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண்.19இல் அமைக்கப்பட்டுள்ள இந்த 4 வழிப் பாலம், 5.5.கி.மீ.-க்கும் அதிக தூரம் உடையது ஆகும்.\n" }
45,385
{ "en": "Warner added, 'Sadly, this prognosis assumes that the IMF's forecasts for global recovery are met.\n", "ta": "\"ஆனால் வருந்தத்தக்க விதத்தில் சர்வதேச நாணய நிதியத்தின் உலக மீட்பு பற்றிய கணிப்புக்கள் அடையப்பட்டு விடும் என இந்த முன்கணிப்பு கருதுகின்றது.\n" }
23,019
{ "en": "He said We will push adoption across all segments including two wheelers, three wheelers and buses.\n", "ta": "“இரு சக்கரம், மூன்று சக்கரம் மற்றும் பேருந்துகள் என அனைத்து பிரிவுகளிலும் இதனை ஏற்க நாங்கள் முயற்சிப்போம்.\n" }
48,417
{ "en": "It is a rule that all actors should become members of the Actors Association.\n", "ta": "ஆகவே, நடிகர் சங்கத்தில் இனி சிறுத்தையின் சீற்றத்தையும் அடிக்கடி கேட்கலாம்!\n" }
53,618
{ "en": "Friends, the government is also paying attention to this thing that people can get skill training as per the requirement of modern times.\n", "ta": "நண்பர்களே, நவீன காலத்திற்குத் தேவைப்படும் வகையில் தனித்திறமைகளை மக்கள் பெறுவதிலும் அரசு கவனம் செலுத்தி வருகிறது.\n" }
130,545
{ "en": "The LTTE claims that over 1,000 people have been killed and 2,300 wounded in shelling over the past two days.\n", "ta": "கடந்த இரு நாட்களில் ஷெல் தாக்குதலால் 1,000 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதோடு 2,300 பேர் காயமடைந்துள்ளனர் என புலிகள் இயக்கம் தெரிவிக்கின்றது.\n" }
52,205
{ "en": "We are taking one step after the other at the level of the federal government, at the level of State Government and at local government level.\n", "ta": "மத்திய, மாநில அரசுகளின் ஒவ்வொரு கட்டத்திலும் இதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறோம்.\n" }
139,555
{ "en": "Beijing has resorted to the same police-state measures against Tibetan protesters that are routinely used to suppress opposition throughout the country.\n", "ta": "நாடு முழுவதும் திபெத்திய எதிர்ப்பாளர்களுக்கு எதிரான அரசாங்க போலீஸ் அடக்குமுறைகளை அன்றாடம் பெய்ஜிங் கடைபிடித்து செயல்படுத்தி வருகிறது.\n" }
71,415
{ "en": "Prithvi and Karthika are in love.\n", "ta": "படத்தின் மைய இழை 'சேது' கிளைமாக்ஸ்.\n" }
154,436
{ "en": "But in my house, I have 2 teachers, my dad and my brother,\" says Jayam Ravi.\n", "ta": "எல்லாருக்கும் ஸ்கூல், வீடுன்னு இரண்டு இருக்கும். எனக்கு வீட்லேயே இரண்டு ஸ்கூல் இருக்கு.\n" }
40,704
{ "en": "But after Saturday's 5-4 decision halting the recount, legal and political spokesmen for Gore gave no public indication of anger, defiance or even serious criticism.\n", "ta": "ஆதலால் வாக்குகளை மீள எண்ணுவதை 5-4 பெரும்பான்மை வீதத்தில் சனிக்கிழமை தடுத்து நிறுத்திய தீர்ப்பின் பின்னர், கோரின் சட்ட, அரசியல் பேச்சாளர்கள் கோபத்தையோ எதிர்த்துப் பேசலையோ அல்லது சீரிய விமர்சனத்தின் பொதுவான அறிகுறியையோ கூட காட்டவில்லை.\n" }
166,149
{ "en": "The cities, where the overwhelming majority of the population resides and which are of predominantly Palestinian descent, had far fewer candidates.\n", "ta": "நகரங்களில் பிரதானமாக பாலஸ்தீன வம்சா வழியினர் பெருமளவில் வாழ்ந்து வரும் பகுதியில் மிகக்குறைந்த அளவிற்கு வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.\n" }
90,172
{ "en": "Every year the Karnataka-Andhra Lalita Kala Akademi gives away an award to best actress in Soundarya's name.\n", "ta": "கர்நாடக - ஆந்திரா லலிதகலா அமைப்பு ஆண்டுதோறும் சவுந்தர்யா பெயரில் சிறந்த நடிகைக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது.\n" }
9,527
{ "en": "The media speaks for and to an insulated and isolated handful at the top of society.\n", "ta": "அவர்கள் சமுதாயத்திலிருந்து தனிமைப்படுத்தப்பட்டு தனித்து நிற்பவர்கள்.\n" }
37,365
{ "en": "And when it was day, he called to him his disciples: and of them he chose twelve, whom also he named apostles;\n", "ta": "பொழுது விடிந்தபோது, அவர் தம்முடைய சீஷர்களை வரவழைத்து, அவர்களில் பன்னிரண்டுபேரைத் தெரிந்து கொண்டு, அவர்களுக்கு அப்போஸ்தலர் என்று பேரிட்டார்.\n" }
56,487
{ "en": "But the young officer can never improve his life there.\n", "ta": "ஆனால், இளம் அதிகாரிக்கு அங்கு வாழ்க்கை முன்னேற்றமாக இருக்காது.\n" }
142,948
{ "en": "The king of Taanach, one; the king of Megiddo, one;\n", "ta": "தானாகின் ராஜா ஒன்று, மெகிதோவின் ராஜா ஒன்று,\n" }
94,769
{ "en": "The scheme will enable creation of better-quality Gram Panchayat Development Plans (GPDPs), leveraging the maps created under this programme.\n", "ta": "இந்தத் திட்டத்தின்படி உருவாக்கப்படும் வரைபடங்களைப் பயன்படுத்தி, கிராமப் பஞ்சாயத்து வளர்ச்சித் திட்டங்களை நல்ல முறையில் உருவாக்க முடியும் என்று அமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார்.\n" }
50,790
{ "en": "Allawi allegedly told them after murdering the six men that he wanted to show the Iraqi police how to 'deal with' the opposition to the US occupation of Iraq.\n", "ta": "ஈராக் போலீசாரும், அமெரிக்க சிறப்பு படையிலிருந்து வந்த ஐந்து அல்லது ஆறு சிவிலியன் உடுப்பிலிருந்த அமெரிக்கர்களும், அல்லாவியின் பாதுகாப்பு விவகாரத்திற்கு ஒதுக்கப்பட்டவர்கள்.\n" }
58,796
{ "en": "Jayam Ravi gets the best actor award for 2004 for his role in 'M Kumaran, son of Mahalakshmi.' Jyotika gets best actress award for her role in 'Perazhagan.' 'Autograph' is best film of 2004, 'Vishwa Thulasi' by female debut making director gets second and Malayalam film re-make 'Kannaadi Pookkal' gets third prize.\n", "ta": "'ஆட்டோகிராஃப்' சிறந்தப்படத்துக்கான முதல் பரிசையும், அறிமுக பெண் இயக்குனரின் 'விஷ்வ துளசி' இரண்டாம் பரிசையும், மூன்றாவது பரிசை மலையாளத்திலிருந்து ரீ-மேக் செய்யப்பட்ட 'கண்ணாடிப்பூக்களும்' பெற்றுள்ளன.\n" }
44,735
{ "en": "In his zeal to make Spain more of an Atlantic country, trusting Bush blindly, he only succeeded in fertilising the rank anti-Americanism of a sector of Spanish society, as well as neglecting the repercussions this would have on domestic affairs, which, as the new (PSOE) government is demonstrating, demanded more attention than our projection abroad.'\n", "ta": "ஒரு அட்லாண்டிக் நாடுதான் ஸ்பெயின் என்று காட்டிக் கொள்ளும் ஆர்வத்தில், புஷ்ஷை குருட்டுத்தனமாக நம்பிய வகையில், அஸ்நர் ஸ்பெயின் நாட்டுச் சமூகத்தின் ஒரு பிரிவை முற்றிலும் அமெரிக்க எதிர்ப்பு பிரிவாக உரமூட்டியதில்தான் வெற்றியடைந்துள்ளார்; மேலும் இப்பொழுது புதிய (PSOE) அரசாங்கம் விளக்கிக் காட்டுவது போல், வெளிநாட்டில் காட்டிக் கொள்ளவதை விட அது அதிக கவனத்தை கோருகின்ற உள்நாட்டில் ஏற்படக்கூடிய விளைவுகளையும் புறக்கணித்துவிட்டார்.\n" }
95,637
{ "en": "He said that Prof Lal is a precious gem of Indian archaeology who rediscovered the civilizational India buried under the colonial past.\n", "ta": "கடந்த காலங்களில் ஆங்கிலேயர் ஆட்சியின் போது, அழிக்கப்பட்ட இந்தியாவின் பாரம்பரியத்தை மீண்டும் கண்டுபிடித்த பேராசிரியர் பால், இந்திய தொல்லியல் துறையில் மதிப்புமிகுந்த ரத்தினமாக இருப்பதாக தெரிவித்தார்.\n" }
85,016
{ "en": "These refugees were kept in temporary camps in Kanchanpur in North Tripura.\n", "ta": "இந்த அகதிகள் வடக்கு திரிபுராவின் கஞ்சன்புரில் இருக்கும் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டார்கள்.\n" }
156,600
{ "en": "Throughout the 20th century, it had been a basic article of faith of all those who denied the viability of Marxism, North said, that socialist revolution was impossible in the United States.\n", "ta": "இருபதாம் நூற்றாண்டு பூராவும் மார்க்சிசத்தின் தாக்கிப்பிடிக்கும் தன்மையை நிராகரித்த சகலரதும் புனித வாக்கியங்களாக அமெரிக்காவில் சோசலிசப் புரட்சி முடியாத காரியம் என்பது விளங்கியதாக நோர்த் கூறினார்.\n" }
53,725
{ "en": "And the LORD sent against him bands of the Chaldees, and bands of the Syrians, and bands of the Moabites, and bands of the children of Ammon, and sent them against Judah to destroy it, according to the word of the LORD, which he spoke by his servants the prophets.\n", "ta": "அப்பொழுது கர்த்தர் கல்தேயரின் தண்டுகளையும், சீரியரின் தண்டுகளையும், மோவாபியரின் தண்டுகளையும், அம்மோன் புத்திரரின் தண்டுகளையும் அவன்மேல் வரவிட்டார்; தீர்க்கதரிசிகளாகிய தம்முடைய ஊழியக்காரரைக்கொண்டு கர்த்தர் சொன்ன வார்த்தையின்படியே அவர் அவைகளை யூதாவை அழிக்கும்படிக்கு வரவிட்டார்.\n" }
63,163
{ "en": "This systematic rape by the ‘free market' has made China home to one of the fastest-growing collections of billionaires in the world.\n", "ta": "'சுதந்திர சந்தை' எனும் இந்த திட்டமிட்ட பலாத்காரமானது, உலகளவில் கோடீஸ்வரர்களுக்கான விரைவாக வளர்ந்து வரும் வசூல் மையங்களில் ஒன்றாக சீனாவை உருவாக்கிவிட்டது.\n" }
62,438
{ "en": "Integrated development of identified pilgrimage destinations is being undertaken under the National Mission on Pilgrimage Rejuvenation and Spiritual, Heritage Augmentation Drive (PRASHAD) Scheme.\n", "ta": "புனித தளங்கள் புனரமைப்பு மற்றும் ஆன்மீக, பாரம்பரிய தளங்கள் விரிவாக்க இயக்கத் திட்டத்தின் (பிரஷாத்) கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட புனித தலங்களில் ஒருங்கிணைந்த மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடப்பாண்டு இந்த இயக்கத்தின் கீழ் ரூ.\n" }
29,592
{ "en": "The Minister further said that the State Startup Ranking Framework is spread across 7 areas of interventions with a total of 38 action points and overall score of 100 marks.\n", "ta": "மாநில ஸ்டார்ட்அப் தரவரிசை 7 பிரிவுகளில் 38 செயல்பாட்டுப் புள்ளிகளுடன் ஒட்டுமொத்தமாக 100 மதிப்பெண்களைக் கொண்டு வரவேற்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மேலும் கூறினார்.\n" }
102,019
{ "en": "Opel were then directed to reformulate their motion in light of this decision.\n", "ta": "அதற்கு பின்னர் ஓப்பல் இந்த முடிவின் அடிப்படையில் தங்களது மனுவை மீண்டும் தாக்கல் செய்யக் கட்டளையிடப்பட்டது.\n" }
3,338
{ "en": "Holi is celebrated in India and Israel celebrates Purim.\n", "ta": "இந்தியாவில் ஹோலிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது எனில், இஸ்ரேல் புரிம் திருவிழாவைக் கொண்டாடுகிறது.\n" }
57,505
{ "en": "Those who are unable to work - the disabled, single parents, the ill - must be provided with the equivalent of a living wage, so that they are able to live a dignified and decent life.All citizens must be guaranteed a comfortable pension on retirement and the looting of existing pensions by employers must be criminalised.\n", "ta": "வேலை செய்ய முடியாதவர்களான ஊனமுற்றவர்கள், தனிப்பெற்றோராக இருப்பவர், நோய்வாய்ப்பட்டுள்ளவர் போன்றோருக்கு வாழ்வதற்கு தேவையான ஊதியம் அளிக்கப் படவேண்டும்; இதையொட்டி அவர்கள் ஒரு கெளரவமான வாழ்க்கையை மேற்கொள்ள இயலும். அனைத்துக் குடிமக்களுக்கும் போதுமான ஓய்வூதியத் தொகை, ஓய்வு வயது வந்த பின்னர் கொடுக்கப்பட வேண்டும்; இப்பொழுது ஓய்வூதிய தொகைகளை முதலாளிகள் கொள்ளையடிப்பது குற்றம் என்று கருதப்பட்டு தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.\n" }
87,864
{ "en": "\"Any sprightly young hero will be suitable to do the role.\"\n", "ta": "இவரது குற்றச்சாட்டுக்கு ஷ்யாம் பிரசாத் தரப்பிலிருந்து இன்னும் பதில் எதுவும் வரவில்லை!\n" }
72,981
{ "en": "The Economic Survey 2018-19 pointed out that the Swachh Rail Swachh Bharat mission of Indian Railways focuses on cleanliness.\n", "ta": "2018-19 ஆம் ஆண்டில் 1221.39 மில்லியன் டன்கள் அளவுக்கு வருமானம் ஈட்டும் சரக்குகளைக் கையாண்டிருப்பதாக 2018-19 ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது.\n" }
105,740
{ "en": "He reminded the officers that the security scenario prevailing in our region mandates that our armed forces remain prepared and vigilant at all times.\n", "ta": "நமது பிராந்தியத்தில் பாதுகாப்புச் சூழல், நமது ஆயுதப்படைகள் எந்த நேரத்திலும் தயாராகவும், விழிப்புடனும் இருக்க வேண்டிய நிலையில் உள்ளதை அதிகாரிகள் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.\n" }
74,903
{ "en": "The Vice President said that to Bengal, Tagore has been, and still remains to this day, an altogether exceptional literary figure, towering over all others.\n", "ta": "வங்காளத்திற்கு முன்னரும், இன்று வரையிலும் அனைவருக்கும் மேலான தன்னிரகற்ற இலக்கிய பிம்பமாக தாகூர் இருந்துள்ளார் என்று குடியரசு துணைத் தலைவர் கூறினார்.\n" }
150,851
{ "en": "The chairman of the Election Assistance Commission, DeForest Soaries, sent a letter to the Republican and Democratic leaders of both houses of Congress Monday, pointing to the absence of any legal or constitutional provision for postponing a national election.\n", "ta": "தேர்தல் உதவிக்குழுவின் தலைவர் டீ போரஸ் சோரியஸ் (DeForest Soaries) திங்களன்று நாடாளுமன்ற இரு அவைகளையும் சார்ந்த குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி தலைவர்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தேர்தலை இடம்பெறாமல் செய்வதற்கு எந்த சட்ட அல்லது அரசியலமைப்பு விதியும் இல்லை என்பதை அந்தக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.\n" }
118,087
{ "en": "The Government of India has released a stamp in her honour in 2008. 2) Mumbai- Benjamin Horniman The Horniman Circle Gardens is a large park in South Mumbai, situated in the busy Fort district of Mumbai.\n", "ta": "1) சிவகங்கை –வேலு நாச்சியார் 2) மும்பை- பெஞ்சமின் ஹார்னிமன் 3) இந்தியாவைக் கட்டுபடுத்திய நிறுவனங்கள் A) நீதித்துறை- b) ரயில்வே- c) ஆயுதப் படைகள்- D) பிரிட்டிஷ் இந்தியாவில் ஆங்கிலக் கல்வி- 4) மதுரை மாசி வீதி\n" }
35,707
{ "en": "There are many elements.\n", "ta": "பல விஷயங்கள் இருக்கின்றன.\n" }
82,819
{ "en": "Ameer thought Surya suited the role best.\n", "ta": "சூர்யா செய்தால் நன்றாக இருக்கும் என்பது அமீரின் எண்ணம்.\n" }
17,993
{ "en": "The choice again falls on Jayam Ravi who was hero of 'Deepavali.'\n", "ta": "'தீபாவளி' யில் நடித்த ஜெயம் ரவியே இந்த புதிய படத்திலும் நடிக்கிறார்.\n" }
75,112
{ "en": "And he called the name of the first, Jemima; and the name of the second, Kezia; and the name of the third, Kerenhappuch.\n", "ta": "மூத்த மகளுக்கு எமீமாள் என்றும், இரண்டாம் மகளுக்குக் கெத்சீயாள் என்றும், மூன்றாம் மகளுக்குக் கேரேனாப்புக் என்றும் பேரிட்டான்.\n" }
158,885
{ "en": "At the beginning of the 1960s, the OCI opposed reunification with the Pabloites, which was then being advocated by the American Socialist Workers Party, and which the SWP finally carried out.\n", "ta": "1960 களின் தொடக்கத்தில், பப்லோவாதிகளுடன் மறு ஐக்கியத்தை OCI எதிர்த்தது; அப்பொழுது அமெரிக்க SWP அதற்காக வாதிட்டுப் பின் இறுதியில் அதைச் செயல்படுத்தவும் செய்தது.\n" }
33,782
{ "en": "And he that is to be cleansed shall wash his clothes, and shave off all his hair, and wash himself in water, that he may be clean: and after that he shall come into the camp, and shall tarry abroad out of his tent seven days.\n", "ta": "சுத்திகரிக்கப்படுகிறவன் தன் வஸ்திரங்களைத் தோய்த்து, தன் மயிர் முழுவதையும் சிரைத்து, தான் சுத்தமாகும்படி ஜலத்தில் ஸ்நானம்பண்ணி, பின்பு பாளையத்தில் பிரவேசித்து, தன் கூடாரத்துக்குப் புறம்பே ஏழுநாள் தங்கி,\n" }
52,217
{ "en": "With substantial support from the US and the European Union, the 'orange revolution' finally brought to power a wing of the Ukrainian bourgeoisie that saw its future bound up with a break from Russia's influence and a turn towards NATO and the European Union.\n", "ta": "அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கணிசமான ஆதரவுடன் ``ஆரஞ்சு புரட்சி'' இறுதியாக உக்ரைன் முதலாளித்துவ வர்க்கத்தின் ஒரு பிரிவை அதிகாரத்திற்கு கொண்டு வந்தது அது தனது எதிர்காலம் ரஷ்யாவின் செல்வாக்கிலிருந்து முறித்துக்கொள்வதிலும் நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தை நோக்கி திரும்புதலிலும் தனது எதிர்காலத்தைக் கண்டது.\n" }
63,775
{ "en": "Shriya is being showered with Hindi film offers as well as some in Telugu.\n", "ta": "ஸ்ரேயாவுக்கு இந்தி படவாய்ப்புகள் குவிகின்றன. தெலுங்கிலும் அழைக்கிறார்கள்.\n" }
101,790
{ "en": "Accordingly, considering the prevailing unforeseen situation of public health emergency due to COVID-19 and related advisories in the country, the Election Commission, vide its press note, dated 24.03.2020, deferred the poll and extended the period of said election under the provisions of section 153 of the said Act and decided that the announcement of fresh date of poll and counting for the said biennial elections will be made by the ECI after reviewing the prevailing situation.\n", "ta": "அதன்படி, கொவிட்-19 தொற்றால் ஏற்பட்டுள்ள, இதுவரை காணாத , பொது சுகாதார அவசர நிலை மற்றும் நாட்டில் பிறப்பிக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, 24.03.2020 அன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், தேர்தல் ஒத்திவைக்கப்படுவதாகவும், சட்டத்தின் 153-வது பிரிவின்படி தேர்தலுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இந்தத் தேர்தல் மற்றும் வாக்கு எண்ணிக்கை குறித்த புதிய தேதியை நிலவும் சூழலை ஆய்வு செய்து , தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டது.\n" }
162,967
{ "en": "You shall carry much seed out into the field, and shall gather but little in; for the locust shall consume it.\n", "ta": "மிகுந்த விதையை வயலுக்குக் கொண்டுபோவாய், கொஞ்சம் அறுப்பாய்; வெட்டுக்கிளி அதைப் பட்சித்துப்போடும்.\n" }
83,761
{ "en": "Youngsters must avoid junk food and develop healthy dietary practices as food plays an important role in the overall wellbeing of an individual.\n", "ta": "நல்ல உணவுப் பழக்கங்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் ஒரு தனிநபரின் ஒட்டுமொத்த நலனிலும் உணவு மிக முக்கியமான பங்கு வகிக்கிறது.\n" }
2,423
{ "en": "There will be 11 Slum Marathons in total during this second phase.\n", "ta": "இரண்டாவது பந்தய நிகழ்ச்சியில் 11 குடிசைப்பகுதி மராத்தான்கள் நடத்த ப்பட உள்ளன.\n" }
82,042
{ "en": "This release of Braille Edition of \"Exam Warriors\" is taking place at an opportune time when Exams of Secondary and Higher Secondary Standards are fast approaching.\n", "ta": "இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் “தேர்வுப் போராளிகள்” நூலின் பிரெய்ல் பதிப்பு வெளிவருவது மிகவும் பொருத்தமுடையதாகும்.\n" }
77,260
{ "en": "According to the minutes: 'The evidence available to the board indicated that Bear Stearns would have difficulty meeting its repayment obligations the next business day.\n", "ta": "\"குழுவிற்கு கிடைத்த சான்றுகளின்படி பேர் ஸ்டேர்ன்ஸ் மறுநாள் தான் கொடுக்க வேண்டிய கடன் வகைகளை திருப்பிக் கொடுப்பதில் பெரும் கஷ்டங்களை கொண்டிருந்திருக்கும்.\n" }
166,178
{ "en": "He later qualified this with an appeal for level-headedness, demanding that the United Nations (UN) take a leading role in the campaign.\n", "ta": "பின்னர் இவ் அழைப்பை ஐக்கிய நாடுகள் சபையின் (UNO) தலமைக்குள்ளால் கூட்டப்படல் வேண்டும் என புத்திசாலித்தனமாக அதை மாற்றிக் கொண்டார்.\n" }
146,119
{ "en": "But the situation could get better in coming days.\n", "ta": "வரும் நாட்களில் கலெக்ஷன் அதிகரிக்க அதிக வாய்ப்புள்ளது.\n" }
108,205
{ "en": "Major beneficiaries of this will be those who go to other states, in search of employment.\n", "ta": "வேலை தேடி வெளி மாநிலங்களுக்குச் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் இந்த திட்டத்தின் மூலமாக பெருமளவு பயனடைவார்கள்.\n" }
87,344
{ "en": "Here we have Shore temple - one of the oldest structural stone temples Ratha temples the perfect example of monolithic Indian rock-cut architecture Cave temples, and Arjuna's Penance or Descent of the Ganges which is one of the largest open-air rock reliefs in the world One can not only see the great diversity of architecture but also see its evolution in these monuments.\n", "ta": "இங்கு - கடற்கரைக் கோவில் - மிகவும் பழமையான கற்கோவில்களின் கட்டமைப்பைக் கொண்டது. ரதக் கோவில்கள் - இந்தியாவில் ஒற்றைக் கல்லில் செதுக்கப்பட்ட கட்டடக் கலைக்கு பொருத்தமான உதாரணமாக உள்ளன குகைக் கோவில்கள் மற்றும் அர்ஜுனன் தவம் அல்லது கங்கையின் தோற்றம் - உலகில் மிகப் பெரிய திறந்தவெளி கற்சிற்பங்களில் ஒன்றாக உள்ளது இந்த நினைவுச் சின்னங்களில் கலையம்சத்தின் பன்முகத் தன்மையை மட்டுமின்றி, பரிணாம மாற்றத்தையும் இங்கு காண முடியும்.\n" }
23,371
{ "en": "Both collaborate closely with various paramilitaries, particularly the Karuna group, and have in the past carried out violent provocations themselves.\n", "ta": "இரு கட்சிகளும் பலவித துணைப்படைகளுடன், குறிப்பாக கருணா குழுவுடன் நெருக்கமாக ஒத்துழைப்பதுடன், கடந்த காலங்களில் தாங்களாகவே வன்முறை ஆத்திரமூட்டல்களையும் மேற்கொண்டுள்ளன.\n" }
17,285
{ "en": "Completion of ongoing and proposed Dedicated Freight Corridors.\n", "ta": "நடந்து கொண்டிருக்கும், உத்தேச சரக்கு பாதைகளை முழுமையாக செயல்படுத்த வேண்டும்.\n" }
39,847
{ "en": "'Yes, we will have to make savings, and we will have to do without one or other of our comforts,' said Guttenberg.\n", "ta": "நாம் அதிக சேமிப்புக்களைக் கொள்ள வேண்டும்; அதுவும் நம்முடைய வசதிகள் சிலவற்றை இழந்துவிடும் முறையில்\" என்றார்.\n" }
101,450
{ "en": "The Prime Minister concluded his address while saying that becoming careless or lackadaisical cannot be an option.\n", "ta": "கவனக்குறைவாக அல்லது குறைபாடாக மாறுவது ஒரு விருப்பமாக இருக்கமுடியாது என்று கூறி பிரதமர் தனது உரையை முடித்தார்.\n" }
68,033
{ "en": "An enormous police presence hermetically sealed off the surrounding area, so that none of the 300,000 demonstrators protesting against the summit could get close to the meeting place.\n", "ta": "உச்சிமாநாட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்த 300,000 ஆர்ப்பாட்டக்காரர்கள், கூட்டம் நடக்கும் இடத்திற்கருகில் வரமுடியாமல் தடுத்து நிறுத்த மிகப்பெரிய போலீஸ் படை குவித்துவைக்கப்பட்டிருந்தது.\n" }
31,942
{ "en": "Though he was not greatly accepted as the new Bond, some say he got this rating because of one scene in the film 'Casino Royale' where he emerges from the sea wearing a brief swimming trunk.\n", "ta": "ஜேம்ஸ்பாண்டாக அத்தனை வரவேற்பு பெறாத க்ரேக் இந்தப் பட்டியலில் டாப் 5-க்குள் வரக் காரணம், 'கேசினோ ராயல்' படத்தில் கடலுக்குள்ளிருந்து ஒன் பீஸ் உடையில் வருவதுதான் என்கிறார்கள்.\n" }
76,098
{ "en": "H.E.\n", "ta": "மாண்புமிகு திரு.\n" }
2,890
{ "en": "Enrolment of existing taxpayers of the State tax administrations and the Central Board of Excise and Customs to the GST system commenced on 8thNovember, 2016.\n", "ta": "ஏற்கனவே உள்ள மாநில வரி நிர்வாக மற்றும் மத்திய கலால் மற்றும் சுங்க வாரிய வரிசெலுத்துனர்களை ஜிஎஸ்டி அமைப்பில் பதிவு செய்வது நவம்பர் 8, 2016 முதல் தொடங்கப்பட்டது.\n" }
102,231
{ "en": "Similarly, despite being the second largest leather producer in the world, our share in global exports is very low.\n", "ta": "அதேபோல, உலகில் அதிக தோல் உற்பத்தியில் நாம் இரண்டாவது நாடாக உள்ளபோதிலும், உலக ஏற்றுமதியில் நமது பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.\n" }
23,751
{ "en": "It is our effort that just like foreign countries, Indian companies should also manufacture, from fighter planes to helicopters and from tanks to Submarine in our country.\n", "ta": "இந்த முயற்சிகள் மூலம், வெளிநாடுகளைப் போல இந்திய நிறுவனங்களும், போர் விமானங்கள் முதல் ஹெலிகாப்டர்கள் வரையும், பீரங்கிகள் முதல் நீர்மூழ்கிக் கப்பல் வரையும் நம்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்.\n" }
83,499
{ "en": "For the German bourgeoisie, Afghanistan is regarded as the gateway to economic interests in the Caspian region, with its rich oil and gas deposits, and to the neighbouring states, above all China.\n", "ta": "அதைத் தொடர்ந்து பக்கத்து நாடுகளில் புகுந்து அதற்கு எல்லாம் மேலாக சீனாவரை தனது பொருளாதார நலன்களை ஜேர்மன் முதலாளித்துவ வர்க்கம் விரிவுபடுத்தி செல்லமுடியும். இரண்டாவது உலகப்போருக்கு பின்னர் ஜேர்மன் படைகள் வெறும் தற்காப்பு தன்மை கொண்டவையாக இருந்தன.\n" }
35,524
{ "en": "Today, only one in three have a chance of gaining an apprenticeship.\n", "ta": "இன்றைய தினம், மூன்று பேரில் ஒருவருக்குதான் தொழிற்பயிற்சி பெறுகின்ற வாய்ப்பு உண்டு.\n" }
27,978
{ "en": "Demands for dowry can go on for years.\n", "ta": "வரதட்சினைக்கான கோரிக்கைகள் வருஷக்கணக்காக போகும்.\n" }
107,075
{ "en": "Oshani noted that the media and the government had hidden the death toll and immense sufferings of the Tamil masses.\n", "ta": "செய்தி ஊடகமும் அரசாங்கமும் இறப்பு எண்ணிக்கை மற்றும் தமிழ் மக்களின் பாரிய கஷ்டங்களை மூடி மறைத்துவிட்டன என்று ஓஷானி குறிப்பிட்டார்.\n" }
12,586
{ "en": "Guinot explained that the CGT could not participate in a discussion entitled 'What strategies for the struggles', which confirms the CGT's understanding that 'between our organisations there is a difference of conceptions as to our respective prerogatives.'\n", "ta": "\"போராட்டங்களுக்கு என்ன முலோபாயங்கள்\" என்ற தலைப்பில் உள்ள விவாதங்களில் CGT பங்கு பெறுவதற்கில்லை என்று Guinot விளக்கினார்; இது CGT யின் நனவான \"நம்முடைய அமைப்புக்களுக்கு இடையே நம் சிறப்பு உரிமைகள் எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிக் கருத்து வேறுபாடு உள்ளது\" என்பதை உறுதிபடுத்துகிறது.\n" }
37,626
{ "en": "There is a direct relationship between these high executive salaries and the attacks made on the working class.\n", "ta": "இந்த உயர்மட்ட நிர்வாகிகளின் ஊதியங்களுக்கும் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதலுக்களுக்கும் இடையே ஒரு நேரடி தொடர்பு உள்ளது.\n" }
62,799
{ "en": "But these have not proved to be highly efficient mechanism for recovering debt.\n", "ta": "ஆனால், இவை கடனை மீட்பதற்கான சிறந்த வழிமுறையாக அமைந்துவிடவில்லை.\n" }
154,857
{ "en": "Workers should not place any faith in the opposition UNP or JVP, which agree with the Rajapakse regime on every fundamental issue - in particular its communal war to suppress the Tamil minority, and its economic measures to prop up Sri Lankan capitalism.\n", "ta": "குறிப்பாக, இராஜபக்ஷ அரசாங்கத்தின் தமிழ் சிறுபான்மையினரை நசுக்கும் இனவாத யுத்தம் மற்றும் இலங்கை முதலாளித்துவத்தை தூக்கி நிறுத்துவதற்கான அதன் பொருளாதார நடவடிக்கைகள் போன்ற ஒவ்வொரு அடிப்படை பிரச்சினையிலும், அரசாங்கத்துடன் உடன்பாடு கொண்டுள்ள எதிர்க் கட்சிகளான யூ.என்.பி. அல்லது ஜே.வி.பி. மீது தொழிலாளர்கள் எந்தவொரு நம்பிக்கையும் வைக்கக் கூடாது. ஐக்கிய தேசிய முன்னணியும் ஜே.வி.பி.\n" }
74,994
{ "en": "This is reflected inside Israel itself, where political life is increasingly dominated by religious zealots and right-wing fanatics who intimidate the Israeli population.\n", "ta": "இது இஸ்ரேலுக்குள்ளேயே பிரதிபலிக்கிறது. அங்கு அரசியல் சூழலானது மதவாத தீவிரவாதிகளாலும், இஸ்ரேலியர்களை மிரட்டி அடக்கும் வலதுசாரி வெறிபிடித்தவர்களாலும் ஆக்கிரமிக்கப்பட்டு வருகிறது.\n" }
126,787
{ "en": "Those were parties that attracted thousands of workers looking for an alternative to Stalinism and Social Democracy.\n", "ta": "அந்த கட்சிகள் எல்லாம் ஸ்ராலினிசத்திற்கும் சமூக ஜனநாயகத்திற்கும் ஒரு மாற்றினை எதிர்நோக்கி நின்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை தங்களை நோக்கி ஈர்த்தவை ஆகும்.\n" }
47,651
{ "en": "The Pakistani people overwhelmingly repudiated the US-backed, military-controlled regime of Pervez Musharraf in national and provincial elections held Monday.\n", "ta": "அமெரிக்க ஆதரவுபெற்ற, இராணுவத்தால் கட்டுப்படுத்தப்பட்ட பர்வேஸ் முஷாரஃபின் ஆட்சியை திங்களன்று நடந்த தேசிய மற்றும் மாகாண தேர்தல்களில் பாக்கிஸ்தான் மக்கள் தீர்மானகரமாய் நிராகரித்துள்ளனர்.\n" }
101,915
{ "en": "The Berlin Senat (city council), governed by the Social Democratic Party (SPD) and the Party of Democratic Socialism (PDS), as well as some opposition politicians, has intervened to try to convince Samsung not to close the factory.\n", "ta": "சமூக ஜனநாயகக் கட்சியினர், மற்றும் PDS கட்சி, மற்றும் சில எதிர்க்கட்சி அரசியல்வாதிகளின் ஆளுமையில் உள்ள பேர்லின் நகர மன்றம், இந்த விவகாரத்தில் குறுக்கிட்டு ஆலையை மூடவேண்டாம் என்று சாம்சுங்கிற்கு அறிவறுத்த முற்பட்டது.\n" }
107,086
{ "en": "Classes will start from September in Chennai, Coimbatore, Erode, Salem, Trichy, Thanjavur, Thirunelveli and Madurai.\n", "ta": "செப்டம்பர் மாதத்திலிருந்து சென்னை, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம், திருச்சி, தஞ்சாவூர், திருநெல்வேலி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் வகுப்புகள் தொடங்கப்படவுள்ளன.\n" }
46,019
{ "en": "Everyone feels that it can be done, feels that we can do it.\n", "ta": "அதைத் தீர்க்கலாம், இதைச் சரிசெய்யலாம் என்று ஒவ்வொருவரும் உணர்கிறோம்.\n" }
53,034
{ "en": "We are aware that energy is at the centre of activities and Odisha is fortunate that it has the treasure of black diamond.\n", "ta": "எல்லாப் பணிகளுக்கும் எரிசக்தி ஒரு மையமாக இருப்பதை நாம் அறிவோம். கருப்பு வைர செல்வக் களஞ்சியத்தை ஒடிசா பெற்றிருப்பது அதிர்ஷ்டமாகும்.\n" }
818
{ "en": "The red beacon now has gone for good but nobody can say with certainty that the same in the mindset has also disappeared.\n", "ta": "இப்போது சிவப்பு விளக்கு முடிந்த ஒன்றாகி விட்டது என்றாலும், மூளையில் புரையோடிப் போயிருக்கும் சிவப்பு விளக்கு தடுக்கப்பட்டு விட்டது என்று யாராலும் முடிவாகச் சொல்லி விட முடியாது.\n" }
76,084
{ "en": "This would be a great tribute to beloved Bapu on his 150th Jayanti.\n", "ta": "இதுவே, நமது பேரன்பிற்குரிய பாபுஜிக்கு (மகாத்மா காந்திக்கு) அவரது 150-வது பிறந்தநாளில் நாம் செலுத்தும் சிறந்த மரியாதையாக இருக்கும்.\n" }
91,202
{ "en": "Behold, I will send and take all the families of the north, said the LORD, and Nebuchadrezzar the king of Babylon, my servant, and will bring them against this land, and against the inhabitants thereof, and against all these nations round about, and will utterly destroy them, and make them an astonishment, and an hissing, and perpetual desolations.\n", "ta": "இதோ, நான் வடக்கேயிருக்கிற சகல வம்சங்களையும், என் ஊழியக்காரனாகிய நேபுகாத்நேச்சார் என்கிற பாபிலோன் ராஜாவையும் அழைத்தனுப்பி, அவர்களை இந்தத் தேசத்துக்கு விரோதமாகவும், இதின் குடிகளுக்கு விரோதமாகவும், சுற்றிலுமிருக்கிற இந்த எல்லா ஜாதிகளுக்கும் விரோதமாகவும் வரப்பண்ணி, அவைகளைச் சங்காரத்துக்கு ஒப்புக்கொடுத்து, அவைகளைப் பாழாகவும் இகழ்ச்சிக்குறியாகிய ஈசல்போடுதலாகவும், நித்திய வனாந்தரங்களாகவும் செய்வேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.\n" }
151,618
{ "en": "And Micah said to him, Dwell with me, and be to me a father and a priest, and I will give you ten shekels of silver by the year, and a suit of apparel, and your victuals. So the Levite went in.\n", "ta": "அப்பொழுது மீகா: என்னிடத்தில் இரு; நீ எனக்குத் தகப்பனும் ஆசாரியனுமாயிருப்பாய்; நான் உனக்கு வருஷத்திலே பத்து வெள்ளிக்காசையும், மாற்றுவஸ்திரத்தையும், உனக்கு வேண்டிய ஆகாரத்தையும் கொடுப்பேன் என்று அவனிடத்தில் சொன்னான்; அப்படியே லேவியன் உள்ளே போனான்.\n" }
42,025
{ "en": "And those wise people used to explain it in their own way.\n", "ta": "சகோதர, சகோதரிகளே, இத்தகைய செயல்களைச் செய்வதிலிருந்து முந்தைய அரசுகளை யாரவது தடுத்தார்களா என, எனக்கு தெரியவில்லை.\n" }
3,436
{ "en": "\"I won't say I'm not interested in politics.\n", "ta": "\"அரசியலுக்கு வர எனக்கு விருப்பமில்லை என கூறமாட்டேன்.\n" }
64,075
{ "en": "Modi said that India is now confident of finding its own solutions to the problems it faces and this he said is a sign of a New India which is confident and capable of taking issues head on and resolving them.\n", "ta": "நம்மை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நாமே தீர்வு காண்பதில் தற்போது நாம் உறுதியாக இருக்கிறோம் என்று தெரிவித்த திரு மோடி, இத்தருணம் புதிய இந்தியாவுக்கான அடையாளம் என்றார். நமது பிரச்சினைகளை நாமே தலையில் சுமந்து அதற்கு தீர்வு காணும் தகுதியை பெற்றிருக்கிறோம் என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம் என்றும் அவர் கூறினார்.\n" }
1,777
{ "en": "I have not done any action film in ages.\n", "ta": "ஆக்ஷ்ன் அதிரடி பக்கம் கவனம் செலுத்தி ரொம்ப நாளாச்சு.\n" }
114,834
{ "en": "My first choice was Trincomalee, the main city in the East.\n", "ta": "கிழக்கின் பிரதான நகரமான திருகோணமலை எனது முதல் தெரிவாக இருந்தது.\n" }
94,127
{ "en": "While the prime minister may pray for the salvation of the souls of the victims of the Gazipur fire, she has no intention of driving up costs in the garment industry by insisting on proper safety standards.\n", "ta": "பிரதம மந்திரி, காஜிப்பூர் தீ விபத்தில் இறந்த ஆன்மாக்கள் முக்தியடைய பிரார்த்தனை செய்தாலும், ஆடைத்தொழிலில் செலவுகளை செய்து தக்க பாதுகாப்பு நடவடிக்கைகள் அறிமுகப்படுத்துவதின் மூலம் செலவை அதிகரிப்பதற்கு விருப்பம் கொண்டிருக்கவில்லை.\n" }
5,172
{ "en": "Following dissatisfaction by BJP and RSS, the police said there was threat to Mammootty's life.\n", "ta": "பி.ஜே.பி., ஆர்.எஸ்.எஸ். அதிருப்தியை தொடர்ந்து, மம்முட்டியின் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளதாக உளவுத்துறை தெரிவித்தது.\n" }
117,158
{ "en": "Last week's tragic drowning of 12 Tamil asylum seekers after their boat sank northwest of Cocos Island was a direct result of the Rudd government's immigration policies.\n", "ta": "கடந்த வாரம் 12 தமிழ் தஞ்சம் கோருவோர்கள் படகு கோக்காஸ் தீவிற்கு வடமேற்கே சோகம் ததும்பிய முறையில் மூழ்கியது ரூட் அரசாங்க குடியேற்றக் கொள்கையின் நேரடி விளைவாகும்.\n" }
105,663
{ "en": "Media commentators responded to the IMF's economic outlook report by demanding that the cuts be deepened.\n", "ta": "செய்தி ஊடக வர்ணனையாளர்கள் சர்வதேச நாணய நிதியத்தின் பொருளாதாரப் பார்வை அறிக்கையை எதிர்கொள்ளுகையில் வெட்டுக்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளன.\n" }
112,040
{ "en": "They came only days after Israel mounted the heaviest assault on the lives, homes and land of Palestinians in the Rafah refugee camp in Gaza in three years.\n", "ta": "ஹமாஸ் உறுப்பினர் ஒருவரால் ஓட்டிச் செல்லப்பட்ட வாகனத்தைக் குறிவைத்து ஹெலிகாப்டர் பீரங்கிகள் மூலம் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது மற்றும் ஹமாஸ் இயக்கத்தின் ஆயுதப்பட்டறை என்று இஸ்ரேல் குறிப்பிட்ட ஒரு கட்டடத்தின் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டது.\n" }
37,434
{ "en": "This year, scholars from different parts of the world will be attending this programme.\n", "ta": "இந்தாண்டு, உலகின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த அறிஞர்கள், இதில் பங்கேற்கவுள்ளனர்.\n" }
91,800
{ "en": "In a message, the Vice President said that the story of resurrection is a reminder that light will always triumph over darkness.\n", "ta": "அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், எப்பொழுதும் இருளை வென்று ஒளி பரவும் என்பதை உயிர்த்தெழும் கதை நினைவூட்டுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.\n" }
156,035
{ "en": "An element of sheer panic is adding to the volatility of the markets.\n", "ta": "இதைத்தவிர பீதி என்னும் கூறுபாடும் சந்தைகளின் கொந்தளிப்பிற்கு எரியூட்டுகின்றன.\n" }
51,604
{ "en": "The dedication ceremony shall also be punctuated by flypast of IAF aircraft, and performances of cultural troupes.\n", "ta": "இந்திய விமானப்படையின் விமானங்களின் அணிவகுப்பு மற்றும் கலைக்குழுக்களின் நிகழ்ச்சிகளும், அர்ப்பணிப்பு விழாவில் இடம்பெறும்.\n" }
104,273
{ "en": "Ministry of Road Transport Highways Shri Nitin Gadkari denies reports quoting him to have said that MSP may be reduced Minister dubs such reports malicious and false Shri Gadkari stands for looking at ways to increase farmers income by finding alternative usage of their crops yielding them better returns\n", "ta": "உணவு தானியங்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை குறைக்கப்பட வாய்ப்புள்ளது என தாம் கூறியதாக சில ஊடகங்களில் வெளியான செய்தியை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு.\n" }
7,259
{ "en": "While quibbling with the details of Israeli policy toward the Palestinians, not one of the European powers was prepared to demand a halt to the flagrant violation of international law represented by the saturation bombing of Lebanon.\n", "ta": "பாலஸ்தீனியர்களுடனான இஸ்ரேலின் கொள்கை பற்றிய விவரங்களுடன் சொற்புரட்டுச் செய்து பிரச்சினையை தவிர்க்கும் அதேவேளை, ஐரோப்பிய சக்திகள் எதுவுமே லெபனான்மீது மிகப் பெரிய அளவு குண்டு வீச்சு நடப்பது சர்வதேச சட்டத்தை முற்றிலும் மீறுவது, அது நிறுத்தப்பட வேண்டும் என்று கோரவில்லை.\n" }