id
int64
0
167k
translate
dict
67,789
{ "en": "Prime Minister Modi welcomed the intent by Saudi side towards investments in India, especially in the areas of energy, refining, petrochemicals, infrastructure, agriculture, minerals and mining, manufacturing, education and health.\n", "ta": "எரிசக்தி, சுத்திகரிப்பு, பெட்ரோலிய ரசாயனம், உள்கட்டமைப்பு , விவசாயம், கனிமம் மற்றும் சுரங்கம், தயாரிப்பு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் இந்தியாவில் முதலீடு செய்யும், சவுதியின் நோக்கத்தை பிரதமர் மோடி வரவேற்றார்.\n" }
43,748
{ "en": "And by him shall be the tribe of Manasseh: and the captain of the children of Manasseh shall be Gamaliel the son of Pedahzur.\n", "ta": "அவன் அருகே மனாசே கோத்திரத்தார் பாளயமிறங்கவேண்டும்; பெதாசூரின் குமாரனாகிய கமாலியேல் மனாசே சந்ததிக்குச் சேனாபதியாயிருக்கக்கடவன்.\n" }
87,727
{ "en": "The director is sure that all 6 numbers would be big hits.\n", "ta": "அவர் போட்ட ஆறு மெட்டுகளும் ஹிட்டுகளாகும் என்று உறுதியளிக்கிறார் இயக்குனர்.\n" }
41,573
{ "en": "As Mudra scheme has been meeting a big requirement of young people.\n", "ta": "இளைஞர்களின் பெருந்தேவையை சந்திப்பதாக முத்ரா திட்டம் உள்ளது.\n" }
61,478
{ "en": "According to the Sri Lankan government, Britain is the island's third biggest foreign investor with more than 200 British-based firms having invested some $429 million.\n", "ta": "இலங்கை அரசாங்கத்தின் கூற்றுப்படி, பிரிட்டன் தீவின் மூன்றாவது மிகப் பெரிய வெளிநாட்டு முதலீட்டாளர் நாடு ஆகும். 200 க்கும் மேற்பட்ட பிரிட்டனின் நிறுவனங்கள் 429 மில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளன.\n" }
113,945
{ "en": "As it was not sold much, there were no manufacturers.\n", "ta": "இவை பெரிதாக விற்பனையாகாத நிலையில், இவற்றை உற்பத்தி செய்பவர்களும் இல்லாமல் இருந்தனர்.\n" }
42,733
{ "en": "after the declaration of final result of Civil Services Examination, 2018.\n", "ta": "அதாவது, சிவில் பணிகள் தேர்வு 2018-ன் இறுதி முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்னரே இத்தகவல்கள் வெளியிடப்படும்.\n" }
13,121
{ "en": "It is an exciting time to be an Indian.\n", "ta": "அதனால் இந்தியனாக இருப்பது பெருமையாகக் கருதவேண்டிய நேரம் இது.\n" }
102,214
{ "en": "Self-sufficient India will be fully integrated with the world economy and will also be supportive.\n", "ta": "தன்னிறைவு பெற்ற இந்தியா உலகப் பொருளாதாரத்தோடு இணைக்கப்பட்டு, அதற்கு ஆதரவளிக்கும்.\n" }
74,256
{ "en": "There will be no need to adopt an undemocratic way.\n", "ta": "ஜனநாயகத்திற்கு மாறான எதனையும் மேற்கொள்ளத் தேவையில்லை.\n" }
30,603
{ "en": "If we do not show concern for the environment we live in, we will ourselves be contributing to our disastrous future.\"\n", "ta": "அதைபோல் சுற்றுச்சூழல் விஷயத்திலும் அக்கறை இல்லாமல் இருந்தால் எதிர்காலத்தில் நாம் வாழ்வதற்கு நாமே தடையாக அமைந்துவிடுவோம்\".\n" }
39,752
{ "en": "Under this scheme, 28 per cent, or nearly Rs. 3.25 lakh crore have been given to those people who have for the first time started their business.\n", "ta": "இந்தத் திட்டத்தின் கீழ் முதல் முறையாக வர்த்தகம் தொடங்கிய மக்களுக்கு 28 சதவீதம் தொகை அதாவது ரூ.3.25 லட்சம் கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.\n" }
27,245
{ "en": "The man who is going to fill the hall with music is S A Rajkumar, the in-house music director of Super Good Films.\n", "ta": "தேக்கடி, சாலக்குடி போன்ற அடர்ந்த மரங்கள் உள்ள இடங்களில் படப்பிடிப்பு நடக்க உள்ளது.\n" }
37,671
{ "en": "A majority of this population lives in regions that are covered under the Fifth and Sixth Schedule of the Constitution of India.\n", "ta": "அரசியல் சாசனத்தின் 5-ஆவது மற்றும் 6-ஆவது அட்டவணையில் உள்ள பகுதிகளில் இந்த மக்களில் பெரும்பாலானோர் வசிக்கின்றனர்.\n" }
69,037
{ "en": "The Prime Minister, digitally unveiled the plaque for the Command and Control Centres at Namchi and Gangtok in Sikkim, Itanagar and Pasighat in Arunachal Pradesh and Agartala in Tripura.\n", "ta": "சிக்கிமில் நமச்சி மற்றும் கேங்டாக், அருணாச்சலப் பிரதேசத்தில் இட்டாநகர் மற்றும் பசிகாட், திரிபுராவில் அகர்தலா ஆகிய இடங்களில் ஒருங்கிணைக்கப்பட்ட கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையங்களுக்கான பெயர் பலகையை பிரதமர் கணினி மூலம் திறந்து வைத்தார்.\n" }
153,873
{ "en": "For you had cast me into the deep, in the middle of the seas; and the floods compassed me about: all your billows and your waves passed over me.\n", "ta": "சமுத்திரத்தின் நடுமையமாகிய ஆழத்திலே நீர் என்னைத் தள்ளிவிட்டீர்; நீரோட்டம் என்னைச் சூழ்ந்துகொண்டது; உம்முடைய வெள்ளங்களும் அலைகளும் எல்லாம் என்மேல் புரண்டது.\n" }
20,994
{ "en": "Ajay Narayan Jha, Secretary (Expenditure) delivered the welcome address on this occasion.\n", "ta": "முன்னதாக, நிதியமைச்சகத்தின் செயலர் (செலவினங்கள்) திரு.\n" }
56,591
{ "en": "Earlier it used to take 1500 days on an average to resolve a commercial dispute -1500 days which means 4 years.\n", "ta": "இதற்கு முன்பு ஒரு வர்த்தகச் சிக்கலுக்கு தீர்வுகாண தோராயமாக 1,500 நாட்கள் தேவைப்பட்டது – 1,500 நாட்கள் என்றால், சுமார் நான்கு ஆண்டுகள் ஆகும்.\n" }
86,188
{ "en": "Cabinet Cabinet approves protocol amending the Agreement between India and Sri Lanka for avoidance of double taxation and the prevention of fiscal evasion with respect to taxes on income The Union Cabinet, chaired by the Prime Minister Shri Narendra Modi, has approved the Signing and Ratification of the Protocol amending the Agreement between India and Sri Lanka for the avoidance of double taxation and the prevention of fiscal evasion with respect to taxes on income.\n", "ta": "மத்திய அமைச்சரவை இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கும், வருவாய் மீதான வரிகளோடு தொடர்புடைய வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இந்தியா-இலங்கை இடையே திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், இரட்டை வரி விதிப்பைத் தவிர்ப்பதற்கும், வருவாய் மீதான வரிகளோடு தொடர்புடைய வரி ஏய்ப்பைத் தடுப்பதற்கும் இந்தியா-இலங்கை இடையே திருத்தப்பட்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.\n" }
115,367
{ "en": "Egypt was the first Muslim nation which abolished this social evil in 1929.\n", "ta": "இந்த சமூகக் கொடுமையை எகிப்து நாடு தான் முதன்முதலில் 1929இல் ரத்து செய்தது.\n" }
147,674
{ "en": "As they did at the time of the Gulf War against Iraq in 1991, the Arab heads of state have once again subordinated themselves to US diktats and force of arms.\n", "ta": "1991ல் ஈராக்கிற்கு எதிரான வளைகுடா யுத்தத்தின் பொழுது செய்ததைப்போல, அரபு அரசுகளின் தலைமைகள் மீண்டும் ஒருமுறை ஐக்கிய அமெரிக்க அரசுகளின் ஆணைகளுக்கும் ஆயுதப்படைகளுக்கும் தங்களைக் கீழ்ப்படுத்திக் கொண்டுள்ளன.\n" }
82,274
{ "en": "President Mahinda Rajapakse plunged the island back to war in July 2006 and earlier this year formally tore up the 2002 ceasefire with the LTTE.\n", "ta": "ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ 2006 ஜூலையில் நாட்டை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியதோடு 2002ல் புலிகளுடன் கைச்சாத்திட்டுக்கொண்ட உத்தியோகபூர்வ யுத்த நிறுத்தத்தையும் இந்த ஆண்டு முற்பகுதியில் கிழித்தெறிந்தார்.\n" }
776
{ "en": "He said that given the right chance, they can do wonders.\n", "ta": "அவர்களுக்கு சரியான வாய்ப்பு கிடைத்தால் அவர்கள் பல அதிசயங்களை நிகழ்த்துவர்.\n" }
77,716
{ "en": "The five-day Exhibition will be held from 2 October 2019 to 6 October 2019 at Plaza, Sector 17, Chandigarh.\n", "ta": "மூன்று நாட்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியை, சென்னை அகில இந்திய வானொலி நிலையத்தின் செய்திப் பிரிவு இயக்குனர் திரு.வி.பழனிச்சாமி, இன்று (02.10.2019) தொடங்கிவைத்தார்.\n" }
60,530
{ "en": "The Prime Minister inaugurated the Lalitgiri Museum.\n", "ta": "லலித் கிரி அருங்காட்சியகத்தையும் பிரதமர் திறந்து வைத்தார்.\n" }
90,052
{ "en": "Late Sivaji Ganesan's younger son Prabhu has a son Vikram and daughter Aishwarya.\n", "ta": "நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் இளைய மகன் நடிகர் பிரபுவுக்கு விக்ரம் என்ற மகனும், ஐஸ்வர்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.\n" }
106,933
{ "en": "It became a best seller in France, the US, Germany and Britain.\n", "ta": "பிரான்ஸ், அமெரிக்கா, ஜேர்மன் மற்றும் பிரிட்டனில் அது சிறந்த விற்பனையை எட்டியது.\n" }
23,538
{ "en": "Lease Contract for Shahid Beheshti Port- Phase 1 of Chabahar during Interim Period between Port and Maritime Organization (PMO), Iran and India Ports Global Limited (IPGL). Leasing of a part of the area of the multipurpose and container Terminal for a term of one and half solar year (18 months) to take over operation of existing port facilities.\n", "ta": "ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்புக்கும் (PMO), இந்தியாவின் துறைமுகங்கள் சர்வதேச நிறுவனத்துக்கும் (IPGL) இடையே, சபாகர் துறைமுகத்தின் முதல் கட்டமான ஷாகித் பெகேஸ்தி துறைமுகத்துக்கு இடைக்கால குத்தகை ஒப்பந்தம் ஏற்கனவே உள்ள துறைமுகத்தின் செயல்பாடுகளைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர பல்நோக்கு மற்றும் கண்டெய்னர் முனையத்தின் ஒரு பகுதியை ஒன்றரை ஆண்டு (18 மாதங்கள்) காலத்துக்கு குத்தகைக்கு எடுத்துக் கொள்தல் திரு.நிதின் கட்கரி, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டாக்டர்.\n" }
24,314
{ "en": "He further said that as all are aware, cinema is a powerful medium of communication.\n", "ta": "திரைப்படங்கள் மிக வலுவான தகவல் தொடர்பு சாதனம் என்பதை அனைவரும் அறிவார்கள் என்று அவர் தெரிவித்தார்.\n" }
2,408
{ "en": "I am confident that our two Governments will continue to work together in the coming years to further strengthen these close ties for the mutual benefit of our peoples.\n", "ta": "நமது இரு அரசாங்கங்களும் நாம் கொண்டுள்ள நெருக்கமான உறவை மேன் மேலும் வளர்த்து நமது தேச மக்களின் ஒருவர் சார்ந்த மற்றவரின் நலம் பேணி வலுப்படுத்தி ஒற்றுமையுடன் வருங்கால ஆண்டுகளில் உழைப்பார்கள் என்பதில் நான் உறுதியுடன் இருக்கிறேன்.\n" }
88,189
{ "en": "This is completely unacceptable.'\n", "ta": "இது முற்றிலும் ஏற்கத் தக்கது அல்ல.\"\n" }
96,927
{ "en": "Indian Council of Medical Research (ICMR) has set a target of carrying out around 1 lakh tests across the country per day.\n", "ta": "நாளொன்றுக்கு ஒரு இலட்சம் பரிசோதனை உபகரணங்கள், நாடு முழுவதும் எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் இலக்கு நிர்ணயித்துள்ளது.\n" }
101,356
{ "en": "Ministry of Earth Science Conditions are becoming favourable for further advance of Southwest Monsoon Depression over south coastal Oman and adjoining Yemen Likely formation of a Low pressure area over southeast and adjoining Eastcentral Arabian Seaduring next 36 hours (1) The Depression over south coastal Oman and adjoining Yemen moved further southwestwards with a speed of 05 kmph during past six hours and lay centred at 1730 hrs IST of today, the 30th May, 2020 near latitude 17.0N and longitude 53.9E, about 20 km west of Salalah (Oman) and 200 km east-northeast of Al-Ghaydah (Yemen).\n", "ta": "புவி அறிவியல் அமைச்சகம் தென்மேற்குப் பருவமழை மேலும் முன்னேறுவதற்கு சாதகமான சூழ்நிலை உருவாகி வருகிறது (1) ஓமனின் தெற்குக் கடலோரப்பகுதி மற்றும் அதனையொட்டிய ஏமன் பகுதியில் உருவான காற்றழுத்தம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 5 கிலோமீட்டர் வேகத்தில் தென்மேற்கு திசையில் நகர்ந்துள்ளது. மே 30, 2020, இன்று மாலை 5-30 மணி நிலவரப்படி, 17.0°N அட்சரேகை மற்றும் 53.9°E தீர்க்கரேகையில், சலாலா-விலிருந்து (ஓமன்) 20 கிலோமீட்டர் மேற்கிலும், அல்-கேய்தா-விலிருந்து (ஏமன்) கிழக்கு-வடகிழக்கில் 200 கிலோமீட்டர் தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.\n" }
27,855
{ "en": "They were airborne with, Maurin aged 7 years and Nourin aged 10 years within the next two minutes.\n", "ta": "காயமடைந்த ஏழு வயது சிறுமி மௌரின், பத்து வயது சிறுமி நௌரின் ஆகியோரை மீட்டு, 2 நிமிடத்தில் மீண்டும் பறக்கத் தொடங்கி, ஜம்முவுக்கு கொண்டுவந்து 12.39 மணிக்கு தரையிறக்கினார்கள்.\n" }
100,923
{ "en": "It was after several decades that the people of the country voted back a full term government with a full majority.\n", "ta": "பல தசாப்தங்களுக்குப் பிறகு, இந்த நாட்டு மக்கள் அறுதிப் பெரும்பான்மை பலத்துடன் முழு ஆட்சிக் காலத்தை நிறைவு செய்த அரசுக்கு மீண்டும் வாக்களித்து வெற்றி பெறச் செய்திருந்தனர்.\n" }
19,248
{ "en": "The Prime Minister said that this Republic Day was special, because leaders of 10 nations joined us for the celebrations.\n", "ta": "இந்த குடியரசு தினம் சிறப்பானது என்று தெரிவித்த அவர், ஏனெனில், நமது கொண்டாட்டத்தில் நம்முடன் 10 நாடுகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர் என்று கூறினார்.\n" }
107,085
{ "en": "And then shall they see the Son of man coming in the clouds with great power and glory.\n", "ta": "அப்பொழுது மனுஷகுமாரன் மிகுந்த வல்லமையோடும் மகிமையோடும் மேகங்களின்மேல் வருகிறதைக் காண்பார்கள்.\n" }
8,280
{ "en": "CPI-based inflation declined to 3.65 in February 2017 from7.72 in May 2014.\n", "ta": "நுகர்வோர் குறியீட்டெண்ணின் அடிப்படையிலான பணவீக்கம் 2014 மே மாதத்தில் 7.72% என்பதிலிருந்து 2017 பிப்ரவரியில் 3.65% ஆக குறைந்துள்ளது.\n" }
8,543
{ "en": "The details of policy are available at the website of CDSCO (www.cdsco.nic.in).\n", "ta": "இதுதொடர்பான கொள்கை முடிவுகள் மற்றும் விளக்கங்கள் சி.டி.எஸ்.சி.ஒ. என்ற இணையதளத்தில் (WWW .CDSO.NIC.IN) பார்த்து தெரிந்துகொள்ளலாம்.\n" }
86,469
{ "en": "Iraq has never 'defied' a Security Council resolution since the end of the Persian Gulf War in 1991.\n", "ta": "1991ல் வளைகுடாப்போர் முடிவிற்குப்பின், ஐ.நா. பாதுகாப்பு சபை தீர்மானத்தை ஈராக், எப்போதும் ''மீறவில்லை.'' ஐ.நா.\n" }
149,739
{ "en": "And the LORD said to him, Go through the middle of the city, through the middle of Jerusalem, and set a mark on the foreheads of the men that sigh and that cry for all the abominations that be done in the middle thereof.\n", "ta": "கர்த்தர் அவனை நோக்கி: நீ எருசலேம் நகரம் எங்கும் உருவப்போய், அதற்குள்ளே செய்யப்படுகிற சகல அருவருப்புகளினிமித்தமும் பெருமூச்சுவிட்டழுகிற மனுஷரின் நெற்றிகளில் அடையாளம் போடு என்றார்.\n" }
117,992
{ "en": "This is the result not because of force and fear of punishment but because of an understanding of the holistic approach that is being adopted.\n", "ta": "இதற்கு கட்டாயமோ, தண்டனை கிடைக்கும் என்ற அச்சமோ கிடையாது. அமல்படுத்தப்பட்டுள்ள முழுமையான நிலைப்பாட்டைப் புரிந்துகொண்டதே காரணமாகும்.\n" }
40,931
{ "en": "What are the advantages of setting AC default temperature at 24 degree Celsius\n", "ta": "குளிரூட்டும் சாதனங்களில் 24 டிகிரி செல்சியஸ் என்ற இயல்பான வெப்ப நிலையை அமைப்பதன் பயன்கள் என்ன?\n" }
113,733
{ "en": "And David sent forth a third part of the people under the hand of Joab, and a third part under the hand of Abishai the son of Zeruiah, Joab's brother, and a third part under the hand of Ittai the Gittite. And the king said to the people, I will surely go forth with you myself also.\n", "ta": "பின்பு தாவீது ஜனங்களில் மூன்றில் ஒரு பங்கை யோவாபின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைச் செருயாவின் குமாரனும் யோவாபின் சகோதரனுமான அபிசாயின் வசமாகவும், மூன்றில் ஒரு பங்கைக் கித்தியனாகிய ஈத்தாயின் வசமாகவும் அனுப்பி: நானும் உங்களோடேகூடப் புறப்பட்டு வருவேன் என்று ராஜா ஜனங்களிடத்தில் சொன்னான்.\n" }
108,924
{ "en": "Kerala: High alert has been sounded in capital Thiruvananthapuram, with more areas being declared as containment zones to limit the further spread of Covid-19.\n", "ta": "திருச்சிராப்பள்ளி அரசு மருத்துவமனையில் கோவிட்-19 நோய்க்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுடன் டாக்டர்.காமராஜ் தலைமையிலான சித்த மருத்துவர்கள் குழு சமீபத்தில் கலந்துரையாடியது.\n" }
91,524
{ "en": "Further checkpoints on roads within the occupied territories mean that 15-minute journeys take more than two hours, if they can be completed at all.\n", "ta": "இஸ்ரேலியர்கள் எங்களிடமிருந்து பணத்தை எடுத்தார்கள் மற்றும் அவர்கள் அரபாத்திடம் உடன்பாடு செய்துகொண்ட பின்னர், அவர்கள் அதனை அவருக்குக் கொடுத்தார்கள்.\n" }
90,581
{ "en": "Conscious of the mounting anger of workers at the string of betrayals by the trade unions of workers' struggles, the unions were warning the NPA that they would tolerate no criticism of their conduct.\n", "ta": "தொழிலாளர்களின் போராட்டங்கள் பற்றியதில் தொடர்ந்த காட்டிக் கொடுப்புக்களினால் அவர்களிடையே விளைந்துள்ள பெருகிய சீற்றத்தை நன்கு அறிந்துள்ள தொழிற்சங்கங்கள், தங்கள் நடத்தை பற்றி எந்தக் குறைகூறலையும் தாங்கள் பொறுத்துக் கொள்ள முடியாது என்ற எச்சரிக்கையை NPA க்கு கொடுத்துள்ளன.\n" }
106,401
{ "en": "As per the guidelines issued by central government, all information and awareness materials regarding Covid 19 should be made available in local language and accessible formats like Braille and audible tapes for persons with visual impairment, videographic material with sub titles and sign language interpretation for those with hearing impairment.\n", "ta": "என்ற வலைத்தளத்தில் சமர்ப்பிக்கலாம். மத்திய அரசு வெளியிட்டுள்ள வழிகாட்டி நெறிமுறைகளின் படி கோவிட்-19 தொடர்பான தகவல்கள் மற்றும் விழிப்புணர்வுப் பிரச்சார விளக்கப்பிரசுரங்கள் அனைத்தும் மாநில மொழிகளில் கிடைக்கச் செய்யவேண்டும். மேலும் பார்வையற்ற நபர்களுக்காக பிரைல் வடிவத்திலும் ஒலிநாடாக்களாகவும் இவைத் தரப்பட வேண்டும்.\n" }
10,736
{ "en": "That is the problem.\n", "ta": "அங்குதான் சிக்கல்.\n" }
96,292
{ "en": "Yuvantika , a Nine year old girl from Theethipalayam Coimbatore said she donated her entire pocket money as the nation is facing a crisis and asked others also to do their bit.\n", "ta": "கோவை தீத்திப்பாளையத்தைச் சேர்ந்த ஒன்பது வயது சிறுமி யுவந்திகா, நாடு சிக்கலான நிலையை எதிர்கொண்டிருக்கும் சமயத்தில், தனது செலவுக்கு வழங்கப்பட்ட முழுத்தொகையையும் பிரதமர் நிதிக்கு அளித்ததாகக் கூறியதுடன், மற்றவர்களும் தங்களால் முடிந்த அளவுக்கு நிது வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.\n" }
34,840
{ "en": "In his 'victory speech' in parliament last Tuesday, President Mahinda Rajapakse lyingly declared that the military had not killed a single civilian in its war against the LTTE.\n", "ta": "கடந்த வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் \"வெற்றி உரை\" ஆற்றிய ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, புலிகளுக்கு எதிரான அதனது யுத்தத்தில் இராணுவம் ஒரு பொதுமகனைக் கூட கொல்லவில்லை என பொய்யாக பிரகடனம் செய்தார்.\n" }
88,071
{ "en": "Two weeks after the massacre the German government has barricaded itself behind a wall of the silence.\n", "ta": "படுகொலைகளுக்கு இரு வாரங்களுக்குப் பின்னர் ஜேர்மனிய அரசாங்கம் தன்னைச் சுற்றி மெளனச் சுவரை எழுப்பித் தடுத்துக் கொண்டது.\n" }
38,041
{ "en": "Achievements: More than 1.16 crore antenatal check-ups conducted.\n", "ta": "இதுவரை அடைந்த சாதனைகள் 47.10 லட்சம் வீடுகளில் தனிநபர் கழிப்பறைகள் இதுவரை அமைக்கப்பட்டுள்ளது.\n" }
14,118
{ "en": "As such, the challenges and the opportunities before us are immense.\n", "ta": "அதனால், நமக்கு முன்பாக இருக்கும் சவால்களும், வாய்ப்புகளும் அபரிமிதமாக உள்ளன.\n" }
3,047
{ "en": "At the same time, the heat is being turned up on Zapatero.\n", "ta": "அதே நேரத்தில் Zapatero மீது கோபம் திரும்பியுள்ளது.\n" }
49,814
{ "en": "I had clarified this thing at that time that we will be able to take advantage of solar and green energy only when it becomes affordable and easily available.\n", "ta": "அப்போது, சூரியசக்தியும் பசுமை எரிசக்தியும் எளிதாகவும் மலிவாகவும் கிடைத்தால் மட்டுமே பயன்படுத்தலாம் என்று நான் தெளிவுபடுத்தினேன்.\n" }
71,355
{ "en": "When this belief becomes the center of social consciousness, then it creates an opportunity for social revolution.\n", "ta": "சமூக நம்பிக்கையின் மையமாக இது மாறும் போது, சமூக புரட்சிக்கான வாய்ப்பை இது உருவாக்கும்.\n" }
164,159
{ "en": "My words will reach the people,\" says Seeman, giving credence to the rumour.\n", "ta": "இதற்கெல்லாம் ஒருபோதும் பயப்படமாட்டேன்.\n" }
37,831
{ "en": "146 Districts have reported improvement in Institutional deliveries SHe-BO First-of-its-kind online reporting and complaint management system for cases of Sexual Harassment at Workplace was launched in 2017.\n", "ta": "26,000 சுய உதவிக்குழுக்கள் மற்றும் 4.75 லட்சம் பெண்கள் பயனடைந்துள்ளனர். பதிவு செய்த பெண்கள் ஏற்கனவே ரூ.30 லட்சம் மதிப்பிலான தங்கள் பொருட்களை விற்பனை செய்துள்ளனர்.\n" }
111,913
{ "en": "Following this, External Affairs Minister Ahmed, Indian ambassador in NY and Mammooty got in touch with each other on the phone.\n", "ta": "இதையடுத்து வெளியுறவுத்துறை அமைச்சர் அகமது, நியூயார்க்கில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை மம்முட்டி தொடர்பு கொண்டு போனில் பேசினார்.\n" }
28,694
{ "en": "Bush's statement that a retreat would be catastrophic for Iraq is correct, according to Libération, but 'nevertheless this also applies when there are 20,000 US soldiers more.\n", "ta": "லிபரேஷன் கருத்தின்படி ஈராக்கில் இருந்து பின்வாங்குவது பேரழிவு கொடுக்கும் என்பது சரியே, ஆனால், \"இன்னும் 20,000 அமெரிக்க துருப்புகள் இருந்தாலும் இதுவே பொருந்தும்.\n" }
21,005
{ "en": "There is one alone, and there is not a second; yes, he has neither child nor brother: yet is there no end of all his labor; neither is his eye satisfied with riches; neither said he, For whom do I labor, and bereave my soul of good? This is also vanity, yes, it is a sore travail.\n", "ta": "ஒருவன் ஒண்டிக்காரனாயிருக்கிறான்; அவனுக்கு உடனாளியுமில்லை, அவனுக்குப் பிள்ளையும் சகோதரனுமில்லை; அப்படியிருந்தும் அவன் படும் பிரயாசத்துக்கு முடிவில்லை; அவன் கண் ஐசுவரியத்தால் திருப்தியாகிறதுமில்லை; நான் ஒரு நன்மையையும் அநுபவியாமல் யாருக்காகப் பிரயாசப்படுகிறேன் என்று அவன் சிந்திக்கிறதுமில்லை; இதுவும் மாயை, தீராததொல்லை.\n" }
32,050
{ "en": "Saint Shri Ramanujacharya was neither limited to his lectures nor he remained a new path finder rather he lived up to his words too.\n", "ta": "மகான் ஸ்ரீ ராமானுஜர் அவருடைய விரிவுரைகளோடு நின்றுவிடாமல் நிலைத்ததுடன் புதிய பாதையைக் கண்டடைபவராகவும் அல்லாமல் தன் வார்த்தைகளுக்கு ஏற்பவே வாழ்ந்தார்.\n" }
129,966
{ "en": "Like as a lion that is greedy of his prey, and as it were a young lion lurking in secret places.\n", "ta": "பீறுகிறதற்கு ஆவலுள்ள சிங்கத்துக்கும், மறைவிடங்களில் பதிவிருக்கிற பால சிங்கத்துக்கும் ஒப்பாயிருக்கிறார்கள்.\n" }
11,293
{ "en": "In riot prone towns, special fraternal processions are taken out.\n", "ta": "கலவரம் பாதித்த நகரங்களில் சகோதரத்துவ ஊர்வலங்கள் நடத்தப்படுகின்றன.\n" }
49,558
{ "en": "Even if the field is small, installing a solar panel will help them to earn extra money.\n", "ta": "மிகச் சிறிய வயலாக இருந்தாலும் கூட, அங்கு சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பலகையை நிறுவுவது அவர்களுக்குக் கூடுதல் வருமானத்தைப் பெற்றுத் தரும்.\n" }
7,464
{ "en": "Today, in the twenty-second meeting, the Prime Minister reviewed the progress towards handling and resolution of grievances related to the banking sector. The Prime Minister asked the Secretary, Financial Services, to look at ways to increase the use of RuPay debit cards that have been issued to Jan Dhan account holders.\n", "ta": "இன்று நடைபெற்ற 22வது கூட்டத்தில் வங்கித் துறை தொடர்பான முறையீடுகளைக் கையாள்வது தீர்ப்பது ஆகியவை குறித்த முன்னேற்றத்தை பிரதமர் பரிசீலித்தார். ஜன் தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள ரூபே டெபிட் அட்டைகளின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வதற்கான வழிகளைக் கண்டறியுமாறு பிரதமர் நிதிசார் சேவைகளுக்கான செயலாளரை கேட்டுக் கொண்டார்.\n" }
154,952
{ "en": "Moreover, in their own minds, they had fought a war against fascist dictatorship and for 'democracy.'\n", "ta": "மேலும் தங்களுடைய மனதிலேயே இவர்கள் பாசிச சர்வாதிகாரத்திற்கு எதிராகவும், \"ஜனநாயகத்திற்கு\" ஆதரவாகவும் இவர்கள் போரிட்டிருந்தனர்.\n" }
48,959
{ "en": "Cabinet Cabinet approves MoU between India and Uzbekistan on Mutual Cooperation in Combating Illicit Trafficking in Narcotics, Drugs, Psychotropic Substances and Precursors The Union Cabinet chaired by Prime Minister Shri Narendra Modi has approved the MoU between India and Uzbekistan on Mutual Cooperation in Combating Illicit Trafficking in Narcotics, Drugs, Psychotropic Substances and Precursors.\n", "ta": "மத்திய அமைச்சரவை இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தவிர்க்க புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய மற்றும் உஸ்பெகிஸ்தான் இடையே போதைப் பொருள், மருந்துப்பொருட்கள், மன நிலைமாற்றத்தை ஏற்படுத்தும் பொருட்கள், ஊக்க மருந்துகளை சட்டவிரோதமாக கடத்துவதை தடுக்க பரஸ்பரம் ஒத்துழைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.\n" }
9,924
{ "en": "He inherited neither his mother's Anglicanism nor his father's Quaker beliefs, but a biblical robustness of language is evidence of his early upbringing.\n", "ta": "அவர் அன்னையின் ஏங்கிலியத்தையோ அல்லது அவர் தந்தையின் நண்பர் கழகத்தின் நம்பிக்கைகளையோ அவர் பின்பற்றவில்லை, ஆனால் ஒரு கிறிஸ்துவ விவிலிய மொழிநடை அவரின் ஆரம்பகட்ட வளர்ப்புக்கு எடுத்துக்காட்டாக உள்ளது.\n" }
104,330
{ "en": "1000 each for another 10 entries. The competition is open to all Indian amateur and professional photographers.\n", "ta": "இந்தப் போட்டியில், அனைத்து தொழில்முறை மற்றும் துறை சார்பற்ற இந்தியப் புகைப்படக் கலைஞர்கள் அனைவரும் பங்கேற்கலாம்.\n" }
56,296
{ "en": "We are being dragged toward a greater global conflict.\n", "ta": "நாம் அனைவரும் மிகப்பெரிதான உலகலாவிய முரண்பாட்டினை நோக்கி இழுத்துச் செல்லப்படுகிறோம்.\n" }
102,642
{ "en": "Terming the news report as blatantly unfair and damaging the organisations reputation, Shri Sudeep Singh, Executive Director (uality Control), FCI, in a strongly worded letter to the website, said, it is surprising to note that patently wrong information has been published without making any effort to check the facts and thereby giving completely wrong information to the public at large that 65 Lakh MT food grain has been wasted during last 4 months.\n", "ta": "இந்த செய்தி, “முற்றிலும் உண்மைக்கு மாறானது” என்றும், தங்களது அமைப்பின் பெயருக்கு களங்கம் விளைவித்துள்ளதாகவும் கூறி, வலைதளத்துக்கு இந்திய உணவுக் கழகத்தின் செயல் இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) திரு.சுதீப் சிங் கடும் கண்டனத்துடன் கூடிய கடிதத்தை அனுப்பியுள்ளார். அதில், “கடந்த 4 மாதங்களில் 65 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியங்கள் வீணாகியுள்ளதாக, பொதுமக்களுக்கு முற்றிலும் தவறான தகவலை தந்துள்ளீர்கள்.\n" }
136,468
{ "en": "Over and above, they telecast these tracks in their allied channels like KTV, Sun Music and Sun News.\n", "ta": "இதுதவிர தனது கொசுறு தொலைக்காட்சிகள் சன் மியூசிக், கே டி.வி., சன் நியூஸ் ஆகியவற்றிலும் ட்ராக் தேய்ந்து போகும் அளவுக்கு படங்களையும் பாடல்களையும் ஒளிபரப்புகிறார்கள்.\n" }
96,663
{ "en": "The session was all about finding such lesser known places in the State of Punjab that miss the travellers itineraries.\n", "ta": "இந்த தொடர் பஞ்சாப் மாநிலத்தில், பயணிகள் தங்கள் பயணத்திட்ட்த்தில் தவறவிட்ட, இதுபோன்ற அதிகம் அறியப்படாத இடங்களைக் கண்டறியச் செய்கிறது.\n" }
95,382
{ "en": "The team of presenters from Outlook Responsible Tourism Initiative, a part of the Outlook Publishing Group, Soity Banerjee, Radhika P Nair, and SonaliChatterjee made a case when in the post-Covid world, the role of these women in tourism will be crucial, especially when homestays and remote destinations will start drawing more travellers.\n", "ta": "அவுட்லுக் வெளியீட்டுக் குழுமத்தின், அவுட்லுக் பொறுப்புள்ள சுற்றுலா முயற்சி குழுவின் சொய்டி பானெர்ஜீ (Soity Banerjee) ராதிகா பி நாயர், (Radhika P Nair) சோனாலி சாட்டர்ஜீ (Sonali Chatterjee) ஆகியோர் கூறுகையில், கோவிட்-19 நோய்க்குப் பிறகு வரக்கூடிய காலங்களில், இல்லங்களில் தங்குதல், தொலைதூரப்பகுதிகளுக்குச் செல்லுதல், போன்றவை அதிகமான பயணிகளை ஈர்க்கும் என்றும், அப்போது, இந்தப் பெண்களின் பணி மேலும் முக்கியமானதாக இருக்கும் என்றும் குறிப்பிட்டனர்.\n" }
116,290
{ "en": "In this case, would the association take action against them?\n", "ta": "கலந்து கொள்ளாத பட்சத்தில் சங்கம் நடவடிக்கை எடுக்குமா?\n" }
73,596
{ "en": "First audio release was of 'Thamizh MA' directed by Ram and next was the audio release of 'Polladhavan' directed by Vetrimaran, and starring Dhanush.\n", "ta": "பாலுமகேந்திராவின் மாணவர்களில் ஒருவரான ராம் இயக்கும் தமிழ் எம்.ஏ படத்தின் பாடல்கள் நடந்துமுடிந்த கையோடு அவரது இன்னொரு மாணவரான வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் பொல்லாதவன் பாடல்கள் வெளியீட்டுவிழா நடந்தது.\n" }
23,136
{ "en": "Prime Minister's Office PM pays tributes to Sri Ramakrishna Paramhansa on his birth anniversary The Prime Minister, Shri Narendra Modi, has paid tributes to Sri Ramakrishna Paramhansa on his birth anniversary. \"\n", "ta": "பிரதமர் அலுவலகம் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் அஞ்சலி செலுத்தினார் ராமகிருஷ்ண பரமஹம்சரின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் திரு. நரேந்திர மோடி அவருக்கு அஞ்சலி செலுத்தினார்.\n" }
89,358
{ "en": "New page for tracking COVID-19 categories and the number of sellers.\n", "ta": "vii. கொவிட் 19 பிரிவுகள் மற்றும் விற்பனையாளர்களின் எண்ணிக்கையை கண்காணிக்க புதிய இணைய பக்கம்.\n" }
121,226
{ "en": "In 1982, when Israel, backed by the US, invaded Lebanon in order to expel the PLO, the Syrian bourgeois regime did nothing and the PLO was forced into exile in Tunis and left defenceless.\n", "ta": "1982ம் ஆண்டு PLO வை வெளியேற்றுவதற்காக அமெரிக்காவின் ஆதரவுடன் இஸ்ரேல் லெபனான் மீது படையெடுத்தபொழுது, சிரிய முதலாளித்துவ ஆட்சி ஏதும் செய்யவில்லை; இதையொட்டி PLO துனீசிற்கு வெளியேற நிர்பந்திக்கப்பட்டதோடு, பாதுகாப்பு அற்ற நிலைக்கும் தள்ளப்பட்டது.\n" }
122,888
{ "en": "My face hit the ground so hard I lost consciousness.'\n", "ta": "என்னுடைய முகம் வேகமாகத் தரையில் பட்ட அளவில் நான் நினைவிழந்துவிட்டேன்'' என்று Mirror செய்தியாளர் ரொம் நியூட்டனுக்கு கூறினார்.\n" }
84,458
{ "en": "The same was recovered and seizedunder Customs Act..\n", "ta": "ரூ.18.11 லட்சம் மதிப்பிலான தங்கத் தகட்டை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.\n" }
145,276
{ "en": "This strategy will remain unaltered in the event of a Democratic victory in the coming presidential election.\n", "ta": "இந்த மூலோபாயம் வரவிருக்கும் ஜனநாயகத் தேர்தலில் ஒரு ஜனநாயகக் கட்சி வெற்றிபெற்றாலும் மாறாமல்தான் இருக்கும்.\n" }
3,693
{ "en": "Bush's ally is waging the 'war on terror and tyranny' against the Pakistani working class and in pursuit of an incendiary socioeconomic agenda that will accentuate Pakistan's already profound social inequality.\n", "ta": "புஷ்ஷின் கூட்டாளி பாக்கிஸ்தானின் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராகவும், ஏற்கனவே பாக்கிஸ்தானில் மகத்தான சமூக ஏற்றதாழ்வுகளை வலியுறுத்தும், தூண்டிவிடும் சமூக பொருளாதார செயல் திட்டத்தை பின்பற்றுவதிலும் \"பயங்கரவாதத்தின் மீதும் கொடுங்கோன்மை மீதும் போர்\" தொடுத்துக் கொண்டிருக்கிறது. See Also :\n" }
31,901
{ "en": "Brothers and sisters, what a big change can be brought about by one system alone.\n", "ta": "சகோதரர்களே, சகோதரிகளே, ஒரே ஓர் அமைப்பை மூலம் மட்டுமே ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்துவிடலாம்.\n" }
85,137
{ "en": "His uncle wanted him to become a footballer, and hence had named him after the famous footballer David Beckham.\n", "ta": "அவர் கால்பந்து வீரராக வரவேண்டும் என்று அவரது மாமா விரும்பினார். இதனால், புகழ்பெற்ற டேவிட் பெக்கம் பெயரை அவருக்கு சூட்டினார்.\n" }
130,341
{ "en": "I behaved myself as though he had been my friend or brother: I bowed down heavily, as one that mourns for his mother.\n", "ta": "நான் அவனை என் சிநேகிதனாகவும் சகோதரனாகவும் பாவித்து நடந்து கொண்டேன்; தாய்க்காகத் துக்கிக்கிறவனைப்போல் துக்கவஸ்திரம் தரித்துத் தலைகவிழ்ந்து நடந்தேன்.\n" }
84,833
{ "en": "Simbu's'Vallavan,'Jananathan's'E,'Arya film'Auto,'Saran's'Vattaram,'Sarath Kumar's'Thalaimagan,'Vasanthabalan's'Veyil,'Ajith's'Varalaaru,'are a few of the films in line.\n", "ta": "இதில் சிம்புவின் 'வல்லவன்', ஜனநாதனின் 'ஈ', ஆர்யா நடிக்கும் 'ஆட்டோ', சரணின் 'வட்டாரம்', சரத்குமாரின் 'தலைமகன்', வசந்தபாலனின் 'வெயில்', அஜித்தின் 'வரலாறு' ஆகியவை முக்கியமானவை.\n" }
14,224
{ "en": "By the way that he came, by the same shall he return, and shall not come into this city, said the LORD.\n", "ta": "அவன் இந்த நகரத்திற்குள் பிரவேசியாமல், தான் வந்தவழியே திரும்பிப்போவான்.\n" }
38,015
{ "en": "The same newspaper notes that the details of the German rescue plan were drawn up by Steinbrück's undersecretary of state, Jörg Asmussen, and Merkel's economic adviser, Jens Weidmann.\n", "ta": "ஜேர்மன் பிணையெடுப்பு திட்டத்தின் விவரங்கள் Steinbrück இன் துணை செயலாளர் Jörg Asmussen மற்றும் மேர்கெலின் பொருளாதார ஆலோசகர் Jens Weidmann ஆகியோரால் உருவாக்கப்பட்டதாக அந்த செய்தித்தாள் மேலும் தெரிவிக்கிறது.\n" }
122,119
{ "en": "Pass Christian, also on the Mississippi coast, has between 50 and 100 houses standing in a town once home to 8,500 people.\n", "ta": "மிசிசிப்பி கடற்கரையில் இருக்கும் மற்றொரு நகரமான பாஸ் கிறிஸ்டியனில் ஒரு காலத்தில் 8,500 மக்கள் வாழ்ந்தார்கள், இப்போது 50 முதல் 100 வீடுகள் தான் நிற்கின்றன.\n" }
118,144
{ "en": "Shri Hardeep Singh Puri, Minister of State (Independent Charge) for Housing and Urban Affairs Civil Aviation and Minister of State for Commerce and Industry, will be the Guest of Honour.\n", "ta": "தர்மேந்திர பிரதான் கலந்து கொள்வார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள், விமானப் போக்குவரத்து இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) மற்றும் வர்த்தகம் மற்றும் தொழில்கள் இணை அமைச்சர் திரு. ஹர்தீப்சிங் புரி சிறப்பு விருந்தினராக இருப்பார்.\n" }
111,141
{ "en": "The Ministry in a detailed presentation to the Commission highlighted the National Health Policy (NHP) 2017 targets which include:- Increase public health expenditure to 2.5 of GDP, in a progressive manner, by 2025.\n", "ta": "ஆணையத்துக்கு விரிவான விளக்கக்காட்சி ஒன்றை வழங்கிய அமைச்சகம், தேசிய சுகாதாரக் கொள்கை 2017-இன் கீழ்கண்ட இலக்குகள் உள்ளிட்டவற்றை எடுத்துரைத்தது: 2025-க்குள் படிப்படியாக பொது சுகாதாரச் செலவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.5 சதவீதமாக உயர்த்துவது.\n" }
9,659
{ "en": "So the insurance was taken accordingly.\n", "ta": "அதன்படி பலகோடிக்கு இன்சூரன்ஸ் செய்யப்பட்டுள்ளது.\n" }
4,245
{ "en": "Background: Sovereign Gold Bond (SGB) Scheme was notified by the Government of India on November 05, 2015 after due approval of the Cabinet.\n", "ta": "பின்னணி: அமைச்சரவையின் முறையான ஒப்புதலுக்குப் பிறகு இந்தத் தங்கப் பத்திரங்களுக்கான திட்டம் இந்திய அரசால் 2015 நவம்பர் 5 அன்று அறிவிக்கப்பட்டது.\n" }
44,985
{ "en": "It will enable this Ministry to release Central Assistance to prioritized projects under PMKSY as per the requirements from time to time.\n", "ta": "அவ்வப்போது ஏற்படும் தேவைகளுக்கு ஏற்ப முன்னுரிமை அளிக்கப்பட்ட திட்டங்களுக்கு மத்திய உதவியை விடுவிக்க அமைச்சகத்திற்கு இது சாத்தியத்தை அளிக்கும்.\n" }
50,220
{ "en": "(1970). In a recent interview, Maria Esposito of the WSWS asked Pontecorvo about Brando.\n", "ta": "ஒரு சமீபத்திய பேட்டியில் WSWS இன் Maria Esposito பொன்டெகோர்வோவை பிராண்டோவை பற்றிக் கேட்டார்.\n" }
97,389
{ "en": "Ministry of Health and Family Welfare The robust indigenous IgG ELISA test for antibody detection developed by ICMR-NIV, Pune will play a critical role in surveillance for COVID-19: Dr. Harsh Vardhan Indian Council of Medical Research (ICMR)-National Institute of Virology (NIV) at Pune has developed and validated the indigenous IgG ELISA test COVID KAVACH ELISA for antibody detection for COVID-19.\n", "ta": "சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் கோவிட்-19 தொற்று பரவலை கண்காணிப்பதில் புனே ஐசிஎம்ஆர்-என்ஐவி அமைப்பு உள்நாட்டிலேயே தயாரித்துள்ள எல்ஜிஜி எலிசா பரிசோதனை கருவி முக்கியப் பங்கு வகிக்கும்: டாக்டர் ஹர்ஷ் வர்த்தன் கோவிட்-19 தொற்று குறித்த ஆன்டிபாடிகளை கண்டறிவதற்காக “கோவிட் கவாச் எலிசா” என்ற ஐஜிஜி எலிசா பரிசோதனை கருவியை உள்நாட்டிலேயே புனே-வில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி குழுமத்தின் தேசிய வைரஸ் ஆராய்ச்சி நிறுவனம் உருவாக்கியுள்ளது.\n" }
155,355
{ "en": "The program seeks to disguise its assurances to big business with a series of empty pledges and promises designed to placate the masses.\n", "ta": "அந்த வேலைத்திட்டத்தில் பெரு வர்த்தக நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழிகளை மூடி மறைக்கின்ற வகையில் தொடர் வெற்று உறுதி மொழிகளையும், வாக்குறுதிகளையும் வெகுஜனங்களை சமாதானப்படுத்துவதற்காக தந்திருக்கிறார்கள்.\n" }