en
stringlengths
1
213
ta
stringlengths
1
160
avvaanamoa vaazhthi idikkum!
அவ்வானமோ வாழ்த்தி இடிக்கும்!
vaa vaa mannavaa
வா வா மன்னவா
vaa vaa mannavaa
வா வா மன்னவா
maNNellaam paadum
மண்ணெல்லாம் பாடும்
un paadhathai vetRi thaedum!
உன் பாதத்தை வெற்றி தேடும்!
pazhidhaangi uLi vaangi
பழிதாங்கி உளி வாங்கி
padaippaanoa edhirgaalam?
படைப்பானோ எதிர்காலம்?
udhirathil chinamoadum
உதிரத்தில் சினமோடும்
thuLi yaavum chivam
துளி யாவும் சிவம்
naan un azhaginilae
நான் உன் அழகினிலே
theyvam uNarugiRaen
தெய்வம் உணருகிறேன்
undhan aruginilae
உந்தன் அருகினிலே
ennai uNarugiRaen
என்னை உணருகிறேன்
un mugam thaaNdi
உன் முகம் தாண்டி
manam chenRu
மனம் சென்று
unaip paarthadhaal...
உனைப் பார்த்ததால்...
un idhayathin
உன் இதயத்தின்
niRam paarthadhaal... (naan un )
நிறம் பார்த்ததால்... (நான் உன் )
ennil iNaiya
என்னில் இணைய
unnai adaiya
உன்னை அடைய
enna thavangaL cheydhaenoa?
என்ன தவங்கள் செய்தேனோ?
nenjam iraNdum
நெஞ்சம் இரண்டும்
koarthu nadandhu
கோர்த்து நடந்து
konjum ulagaik kaaNboam!
கொஞ்சும் உலகைக் காண்போம்!
kaadhal oLiyil
காதல் ஒளியில்
kaala veLiyil
கால வெளியில்
kaalgaL padhithup poavoam!
கால்கள் பதித்துப் போவோம்!
idhuvarai yaarum kaNdadhillai
இதுவரை யாரும் கண்டதில்லை
naan uNarndha kaadhalai... uyirae!
நான் உணர்ந்த காதலை... உயிரே!
adhaiyae nee uNarndhadhaal...
அதையே நீ உணர்ந்ததால்...
vaanam kanavu
வானம் கனவு
poomi kanavu
பூமி கனவு
neeyum naanum nijandhaanae!
நீயும் நானும் நிஜந்தானே!
poygaL karaiya
பொய்கள் கரைய
uNmai niRaiya
உண்மை நிறைய
yaavum maRaivadhaenoa?
யாவும் மறைவதேனோ?
endhan idhazhai
எந்தன் இதழை
neeyum kudikka
நீயும் குடிக்க
aNdam karaivadhaenoa?
அண்டம் கரைவதேனோ?
ulagamae agachivappil aanadhae
உலகமே அகச்சிவப்பில் ஆனதே
unadhu naaNam chindhiyae... uRavae!
உனது நாணம் சிந்தியே... உறவே!
adhilae naan vasippadhaal...
அதிலே நான் வசிப்பதால்...
naan avaL illai!
நான் அவள் இல்லை!
azhagiloa kuNathiloa
அழகிலோ குணத்திலோ
edhilum naan avaL illai!
எதிலும் நான் அவள் இல்லை!
un maelae kaadhal koNdaen.
உன் மேலே காதல் கொண்டேன்.
un vaanathil iraNdaam nilavaay
உன் வானத்தில் இரண்டாம் நிலவாய்
ennai pookkach cheyvaayaa?
என்னை பூக்கச் செய்வாயா?
avaL engae vittup poanaaLoa,
அவள் எங்கே விட்டுப் போனாளோ,
angae thodangi,
அங்கே தொடங்கி,
unai naan kaadhal cheyvaenae!
உனை நான் காதல் செய்வேனே!
aanaal anbae…!
ஆனால் அன்பே…!
avaLukkuk kodutha idhayathilae
அவளுக்குக் கொடுத்த இதயத்திலே
unai vaithup paarkkath thayangugiRaen
உனை வைத்துப் பார்க்கத் தயங்குகிறேன்
aanaal anbae…!
ஆனால் அன்பே…!
avaL vittup paRandha ulagathilae
அவள் விட்டுப் பறந்த உலகத்திலே
unnoadu paRakka muyalugiRaen
உன்னோடு பறக்க முயலுகிறேன்
en vaanilae
என் வானிலே
oru mugilaay nee thoanRinaay
ஒரு முகிலாய் நீ தோன்றினாய்
medhuvaaga nee
மெதுவாக நீ
vaanamaay virindhaayadi en nenjilae
வானமாய் விரிந்தாயடி என் நெஞ்சிலே
en poomiyil
என் பூமியில்
oru chediyaay poo neettinaay
ஒரு செடியாய் பூ நீட்டினாய்
medhuvaaga nee
மெதுவாக நீ
kaadena padarndhaayadi en nenjilae
காடென படர்ந்தாயடி என் நெஞ்சிலே
unnaalae
உன்னாலே
vizhiyoadum chirikkinRaen meeNdum inRu
விழியோடும் சிரிக்கின்றேன் மீண்டும் இன்று
unnaalae
உன்னாலே
enai meeNdum thiRandhaen peNNae!
எனை மீண்டும் திறந்தேன் பெண்ணே!
iruLoadu naetRai naan thaedinaen
இருளோடு நேற்றை நான் தேடினேன்
edhirgaala theebam kaattinaay!
எதிர்கால தீபம் காட்டினாய்!
aanaal anbae…!
ஆனால் அன்பே…!
vaa enRu naan chollum munnae
வா என்று நான் சொல்லும் முன்னே
en piLLaikkuth thaayenRu aanaayae
என் பிள்ளைக்குத் தாயென்று ஆனாயே
nee anRu aen enRu naan kaetkum munnae
நீ அன்று ஏன் என்று நான் கேட்கும் முன்னே
nee en kaadhin oarathil muthathil chonnaayadi!
நீ என் காதின் ஓரத்தில் முத்தத்தில் சொன்னாயடி!
madi meedhu kidathi
மடி மீது கிடத்தி
thalai koadhinaay
தலை கோதினாய்
un kaadhalaal en kaayam aatRinaay!
உன் காதலால் என் காயம் ஆற்றினாய்!
nee thaan anbae...
நீ தான் அன்பே...
ini endhan nilavu...
இனி எந்தன் நிலவு...
ini endhan uRavu...
இனி எந்தன் உறவு...
ini endhan kanavu
இனி எந்தன் கனவு
nee thaan anbae...
நீ தான் அன்பே...
ini endhan idhayam...
இனி எந்தன் இதயம்...
ini endhan payaNam...
இனி எந்தன் பயணம்...
ini endhan ulagam...
இனி எந்தன் உலகம்...
uyaram kuRaindhaen unnaal
உயரம் குறைந்தேன் உன்னால்
maNalil varaindhaen unnaal
மணலில் வரைந்தேன் உன்னால்
kadalil karaindhaen unnaalae
கடலில் கரைந்தேன் உன்னாலே
chiRagaay virindhaen unnaal
சிறகாய் விரிந்தேன் உன்னால்
tharaiyil paRandhaen unnaal
தரையில் பறந்தேன் உன்னால்
niRangaL niRaindhaen unnaalae
நிறங்கள் நிறைந்தேன் உன்னாலே
otRai kirayaan
ஒற்றை கிரயான்
reNdaay udaithu kiRukkiduvoam
ரெண்டாய் உடைத்து கிறுக்கிடுவோம்
uruLaich cheeval
உருளைச் சீவல்
paiyai vedithu noRukkiduvoam...
பையை வெடித்து நொறுக்கிடுவோம்...
noRukkiduvoam!
நொறுக்கிடுவோம்!
kuRumbaa! en ulagam needhaan taa
குறும்பா! என் உலகம் நீதான் டா
kuRumbaa! en vidiyal needhaan taa
குறும்பா! என் விடியல் நீதான் டா