tokens
sequence
ner_tags
sequence
[ "ஆஸ்திரேலிய", "அணியில்", "டேவிட்", "வார்னர்", ",", "புகோவ்ஸ்கி", ",", "மார்னஸ்", "லாபுசாக்னே", ",", "ஸ்டீவன்", "ஸ்மித்", ",", "மத்தேயு", "வேட்", ",", "கேமரூன்", "கிரீன்", ",", "டிம்", "பெயின்", ",", "பாட்", "கம்மின்ஸ்", ",", "மிட்செல்", "ஸ்டார்க்", ",", "நாதன்", "லியோன்", "மற்றும்", "ஜோஷ்", "ஹேசில்வுட்", "களமிறங்க", "உள்ளனர்", "." ]
[ 0, 0, 1, 2, 0, 1, 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2, 0, 0, 0 ]
[ "பிரி்க்ஸின்", "சுற்றுலா", "குறித்த", "மாநாடு", "(", "செப்டம்பர்", "1", "-", "2,2016", ",", "கஜுராகோ", "." ]
[ 3, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 5, 0 ]
[ "நடிகராக", "ஜி", ".", "வி", "பிரகாஷ்", "தனது", "தடத்தை", "அழுத்தமாகப்", "பதிய", "வைத்துள்ளார்", "." ]
[ 0, 1, 2, 2, 2, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "நான்", "மனித", "இனத்தைக்", "காப்பாத்தறேன்", "." ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "திரு", "ஆனந்த்", "சுக்லா" ]
[ 0, 1, 2 ]
[ "இதன்", "படப்பிடிப்பை", "50", "நாட்கள்", "துருக்கி", "நாட்டில்", "நடத்த", "திட்டமிடப்பட்டது", "." ]
[ 0, 0, 0, 0, 5, 0, 0, 0, 0 ]
[ "ஆப்பிள்", "கார்", "ப்ளே", "மற்றும்", "ஆன்ட்ராய்டு", "ஆட்டோ", "சாஃப்ட்வேர்களை", "சப்போர்ட்", "செய்யும்", "புதிய", "இன்ஃபோடெயின்மென்ட்", "சிஸ்டம்", "இடம்பெற்றிருக்கிறது" ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 3, 0 ]
[ "தற்போது", "இந்த", "படத்தின்", "ஷூட்டிங்", "வட", "சென்னையில்", "எடுக்கப்பட்டு", "வருகிறது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 5, 0, 0, 0 ]
[ "மும்பையில்", "உள்ள", "பஞ்சாப்", "நேஷனல்", "வங்கியில்", "ரூ", "." ]
[ 5, 0, 3, 4, 4, 0, 0 ]
[ "்ரோட்", ",", "A", "." ]
[ 0, 0, 1, 0 ]
[ "அடுத்த", "படிஃ", "அஸ்வானியின்", "அகாடமி", "." ]
[ 0, 0, 3, 0, 0 ]
[ "அவையாவன", "-", "சம்பத்", "வங்கி", ",", "கொமர்ஷல்", "வங்கி", ",", "இலங்கை", "வங்கி", ",", "NDB", "வங்கி", ",", "ஹற்றன்", "நஷனல்", "வங்கி", ",", "மக்கள்", "வங்கி", ",", "யூனியன்", "பேங்க்", "மற்றும்", "HSBC", "ஆகிய", "வங்கிகளாகும்", "." ]
[ 0, 0, 3, 4, 0, 3, 4, 0, 3, 4, 0, 0, 0, 0, 3, 4, 4, 0, 3, 0, 0, 3, 4, 0, 3, 4, 4, 0 ]
[ "அப்போது", ",", "அவருடன்", "அமைச்சர்களாக", "பாலாசாகேப்", "தோரட்", ",", "நிதின்", "ரெளத்", "(", "காங்கிரஸ்", ")", ",", "ஏக்நாத்", "ஷிண்டே", ",", "சுபாஷ்", "தேசாய்", "(", "சிவசேனை", ")", ",", "ஜெயந்த்", "பாட்டீல்", ",", "சகன்", "புஜ்பல்", "(", "தேசியவாத", "காங்கிரஸ்", ")", "ஆகியோர்", "பதவியேற்றனர்", "." ]
[ 0, 0, 0, 0, 1, 2, 0, 1, 2, 0, 3, 0, 0, 1, 2, 0, 1, 2, 0, 3, 0, 0, 1, 2, 0, 1, 2, 0, 0, 3, 0, 0, 0, 0 ]
[ "கள்ளர்", "பள்ளி", "மாணவியர்", "விடுதி", ",", "உசிலம்பட்டி" ]
[ 0, 0, 0, 0, 0, 5 ]
[ "இப்படத்தின்", "கதை", "கருவினை", "எழுத்தாளர்", "எஸ்", ".", "ராமகிருஷ்ணன்", "உருவாக்க", ",", "சீனு", "ராமசாமி", "திரைக்கதை", "மற்றும்", "உரையாடல்களை", "உருவாக்கினார்", "." ]
[ 0, 0, 0, 0, 1, 2, 2, 0, 0, 1, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "டிரான்சில்வேனியா", "(", "Transylvania", ")", "தற்கால", "மத்திய", "உருமேனியாவிலுள்ள", "ஓர்", "வரலாற்றுப்", "பகுதியாகும்", "." ]
[ 5, 0, 0, 0, 0, 0, 5, 0, 0, 0, 0 ]
[ "அவனை", "நான்", "விட்டு", "விட்டேன்", "." ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "இவர்களுடைய", "பேரரசு", "மத்திய", "இந்தியா", "ஒரிஸ்ஸா", "மற்றும்", "வங்காளத்தின்", "சில", "பகுதிகள்வரைகூடப்", "பரவியிருந்தது", "." ]
[ 0, 0, 5, 6, 5, 0, 5, 0, 0, 0, 0 ]
[ "அன்னைத்", "தமிழகத்தில்" ]
[ 0, 5 ]
[ "ஆனால்", ",", "இதற்கு", "உச்ச", "நீதிமன்றத்தில்", "தடை", "ஆணையை", "பெற்றுவிட்டனர்", "." ]
[ 0, 0, 0, 3, 4, 0, 0, 0, 0 ]
[ "மோடி", "அதற்கு", "இடமளிக்கமாட்டார்", "." ]
[ 1, 0, 0, 0 ]
[ "மத்திய", "அரசு", "தமிழகத்திற்கு", "தர", "வேண்டிய", "ஜிஎஸ்டி", "பாக்கி", "ரூ", "." ]
[ 3, 4, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ராசிபுரம்", "போலீஸார்", "வழக்கு", "பதிந்து", "விசாரிக்கின்றனர்", "." ]
[ 5, 0, 0, 0, 0, 0 ]
[ "அனைத்துநுண்னுயிர்", "தடைகாப்பு", "மருந்தானாலும்", ",", "இதய", "வால்வு", "செயற்கை", "நுண்கருவியானாலும்", "அல்லது", "கட்டுமான", "விலையில்", "உள்ள", "இன்சுலின்", "மருந்தானாலும்", ",", "இந்தியா", "இவற்றிலும்", "இவைபோன்ற", "மற்றவற்றிலும்", "முன்னோடியாக", "இருக்கின்றது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இப்படம்", "ரசிகர்கள்", "மத்தியில்", "நல்ல", "வரவேற்பு", "பெற்று", "வருகின்றது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ராஜேஷ்", "இயக்கும்", "இந்தப்", "படத்துக்கு", "யுவன்", "சங்கர்", "ராஜா", "இசையமைத்துள்ளார்", "." ]
[ 0, 0, 0, 0, 1, 2, 2, 0, 0 ]
[ "ஜனாதிபதி", "ஒபாமாவும்", "அவருடைய", "வெளிவிவகார", "செயலாளரான", "ஹில்லாரி", "கிளின்டனும்", "ஆப்கானிஸ்தானில்", "போர்", "தொடரப்பட", "வேண்டும்", "என்று", "நினைப்பது", "மட்டும்", "இல்லாமல்", ",", "அதைக்", "கணிசமாக", "தீவிரப்படுத்தியுள்ளனர்", "." ]
[ 0, 1, 0, 0, 0, 1, 2, 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இதற்கு", "மேலதிகமாக", "நூல்களை", "அறிமுகப்படுத்தும்", "நிகழ்ச்சியான", "\"", "தாரண", "\"", ",", "\"", "தின", "அசிரிய", "\"", ",", "\"", "சங்ஞாபுவத்", "\"", "ஆகிய", "நிகழ்ச்சிகள்", "விவரண", "நிகழ்ச்சி", "பிரிவினால்", "தயாரிக்கப்படுகின்றன", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 3, 0, 0, 0, 1, 0, 0, 0, 0, 3, 4, 4, 4, 4, 4, 0, 0, 0 ]
[ "இந்தியா", "சகல", "துறைகளிலும்", "வளர்ச்சிபெற்று", "வருகிறது", "." ]
[ 5, 0, 0, 0, 0, 0 ]
[ "இந்தியாவும்", "இந்த", "நிலைப்பாட்டையே", "கொண்டிருக்கிறது", "." ]
[ 5, 0, 0, 0, 0 ]
[ "திருவிழாவில்", "திரளான", "பக்தர்கள்", "கலந்து", "கொண்டு", "சுவாமி", "தரிசனம்", "செய்தனர்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இவர்களுடன்", "இணைந்து", ",", "விவேக்", ",", "கோவை", "சரளா", ",", "தம்பி", "ராமையா", ",", "ரோபோ", "சங்கர்", ",", "யோகி", "பாபு", "உள்ளிட்டோர்", "நடிக்கின்றனர்", "." ]
[ 0, 0, 0, 1, 2, 1, 2, 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 2, 0, 0, 0 ]
[ "இதையடுத்து", "முன்னாள்", "இடைக்கால", "சிபிஐ", "இயக்குனர்", "நாகேஸ்வர", "ராவ்", "மீண்டும்", "இடைக்கால", "இயக்குனராக", "நியமிக்கப்பட்டார்", "." ]
[ 0, 0, 0, 3, 0, 1, 2, 0, 0, 0, 0, 0 ]
[ "இடாநகர்ஃ", "அருணாச்சலப்", "பிரதேச", "துணை", "முதலமைச்சர்", "சௌனா", "மெயின்", "வீட்டை", "கலவரக்காரர்கள்", "தீ", "வைத்து", "எரித்தனர்" ]
[ 0, 5, 6, 0, 3, 0, 0, 0, 1, 0, 0, 0 ]
[ "கம்பீரம்தான்", "அவர்", "." ]
[ 0, 0, 0 ]
[ "இவர்", "தான்", "தற்போது", "தனுஷ்", "நடித்து", "வரும்", "அசுரன்", "படத்தில்", "நாயகியாக", "நடித்து", "வருகிறார்", "." ]
[ 1, 0, 0, 1, 0, 0, 1, 0, 0, 0, 0, 0 ]
[ "இந்த", "விவகாரத்தில்", "சமீபத்தில்", "தேசிய", "பாதுகாப்பு", "ஆலோசகர்", "எம்", ".", "கே", ".", "நாராயணன்", ",", "இலங்கை", "துணைத்", "தூதர்", "பலித", "கொணகுடாவை", "நேரில்", "அழைத்து", "இந்தியாவின்", "கவலையையும்", "கண்டனத்தையும்", "தெரிவித்திருந்தார்" ]
[ 0, 0, 0, 0, 0, 0, 1, 1, 2, 2, 2, 2, 2, 2, 2, 2, 2, 0, 0, 5, 0, 0, 0 ]
[ "மேலும்", ",", "2006", "-", "ஆம்", "ஆண்டு", "தமிழ்", "நாடு", "மதிப்புக்", "கூட்டு", "வரிச்சட்டத்தின்", "கீழ்", "வரிவிதிப்பு", "முறைகள்", "தொடர்பாக", "ஓர்", "ஆய்வும்", "மாநிலக்", "கணக்காயரால்", "தொடங்கப்பட்டுள்ளது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 3, 0, 0 ]
[ "2000", "நோட்டுக்கு", "பதில்", ",", "ரூ", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ஆர்", ".", "டி", ".", "ராமச்சந்திரன்", "ஓர்", "இந்திய", "அரசியல்வாதியும்", ",", "தமிழக", "சட்டமன்ற", "உறுப்பினரும்", "ஆவார்", "." ]
[ 1, 2, 2, 2, 2, 0, 0, 0, 0, 5, 6, 0, 0, 0 ]
[ "தமிழகம்", "மட்டும்", "அல்லாது", ",", "பக்கத்து", "மாநிலங்களான", "ஆந்திரா", ",", "கர்நாடகம்", ",", "கேரளம்", "ஆகிய", "மாநில", "மக்களிடமும்", "இதுபோல்", "வசூல்வேட்டை", "நடந்தது", "." ]
[ 5, 0, 0, 0, 0, 0, 5, 0, 5, 0, 5, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "கிழக்கத்திய", "பிரத்யேக", "சரக்கு", "வழித்தடம்", "(", "இடிஎப்சி", ")", "பற்றிஃ" ]
[ 0, 0, 0, 0, 0, 3, 0, 0 ]
[ "அங்கீகரிக்கப்பட்ட", "பல", "தேசிய", "மற்றும்", "மாநில", "கட்சிகளின்", "பிரதிநிதிகளைக்", "கொண்ட", "தேர்தல்", "சீர்திருத்தக்", "கமிட்டியை", "ஜனவரி", "1990", "-", "ல்", "மத்திய", "அரசு", "அமைத்தது", "." ]
[ 0, 0, 3, 4, 4, 4, 0, 0, 3, 4, 4, 0, 0, 0, 0, 3, 4, 0, 0 ]
[ "இவர்", "சங்கீத", "வித்வானான", "தனது", "தாத்தாவின்", "கீழ்", "தீவிர", "பயிற்சி", "பெற்றார்", "." ]
[ 0, 0, 1, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "கரும்பு", "ஆராய்ச்சி", "நிலையம்", ",", "மேலாலத்தூர்", "-", "635806", ",", "வேலூர்", "மாவட்டம்", ",", "தொலைபேசிஃ" ]
[ 5, 6, 6, 0, 5, 0, 0, 0, 5, 0, 0, 0 ]
[ "மாவட்ட", "வருவாய்", "அதிகாரி" ]
[ 3, 0, 0 ]
[ "நினைவுகள்", "சகியே", "!" ]
[ 0, 0, 0 ]
[ "சிலப்பதிகாரம்", "புகார்", "காண்டம்", "மதுரைக்", "காண்டம்", "மற்றும்", "வஞ்சிக்", "காண்டம்", "எனும்", "உட்பகுப்புகளால்", "பிரிக்கப்பட்டுள்ளது", "." ]
[ 5, 0, 5, 5, 0, 0, 5, 0, 0, 0, 0, 0 ]
[ "கர்நாடக", "அரசு", "தன்", "எழுத்து", "அறிக்கைகளை", "(", "Written", "Submissions", ")", "02.01.2014", "அன்று", "தாக்கல்", "செய்தது", "." ]
[ 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "தமிழ்நாடு", "பிற்படுத்தப்பட்டோர்", "ஆணையம்", ",", "212", ",", "ராமகிருஷ்ணா", "மடம்", "சாலை", ",", "மயிலாப்பூர்", ",", "சென்னை", "600004" ]
[ 3, 4, 4, 0, 0, 0, 5, 6, 6, 0, 5, 0, 5, 0 ]
[ "இந்த", "வழக்கு", "விசாரணை", ",", "மும்பையில்", "உள்ள", "சிறப்பு", "நீதிமன்றத்தில்", "நடந்து", "வருகிறது", "." ]
[ 0, 0, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "படத்தின்", "மிகவும்", "உயிர்ப்புமிக்கக்", "காட்சியது", "." ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "நல்லறிவாளர்", "செயல்", "18", "." ]
[ 0, 0, 0, 0 ]
[ "இதில்", "இளைய", "மகளுக்கு", "வயது", "15", ".", "பக்கத்தில்", "உள்ள", "எலவனூர்", "அரசு", "மேல்நிலைப்பள்ளியில்", "9", "-", "ம்", "வகுப்பு", "படித்து", "வருகிறார்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "செவி", "சாய்க்காத", "மத்திய", "அரசு" ]
[ 0, 0, 3, 0 ]
[ "கொழும்பில்", "நடைபெற்ற", "ஊடகவியலாளர்", "சந்திப்பில்", "பங்கேற்ற", "போது", "அவர்இதனைத்", "தெரிவித்துள்ளார்", "." ]
[ 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இதனால்", "பெரியஅளவில்", "எந்தவித", "பாதிப்பும்", "இல்லை", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இந்தியப்", "பெருங்கடலில்", "உள்ள", "பெரும்பாலான", "தீவுகள்", "ஆசியாவைச்", "சேர்ந்தவை", "ஆகும்", "." ]
[ 5, 6, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "உச்ச", "நீதிமன்றத்தை", "நிறுவுதலும்", "அதன்", "அமைப்பும்", "." ]
[ 3, 4, 0, 0, 0, 0 ]
[ "நியூசி", ".", ",", "பிரதமர்", "ஜெசிந்தாவுக்கு", "பிரதமர்", "மோடி", "வாழ்த்து" ]
[ 5, 0, 0, 0, 1, 0, 1, 0 ]
[ "பிரான்ஸில்", "உள்ள", "டஸால்ட்", "ஏவியேஷன்", "நிறுவனத்திடம்", "36", "ரஃபேல்", "போர்", "விமானங்கள்", "வாங்க", "ஒப்பந்தம்", "போட்டிருந்தது", "இந்தியா", "." ]
[ 5, 0, 3, 4, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 5, 0 ]
[ "டாஸ்", "வென்ற", "கொல்கத்தா", "கேப்டன்", "இயான்", "மார்கன்", "முதலில்", "பேட்டிங்கைத்", "தேர்வு", "செய்தார்", "." ]
[ 0, 0, 3, 0, 1, 2, 0, 0, 0, 0, 0 ]
[ "தமிழ்நாடு", "வக்ஃபு", "வாரியம்", "(", "1958", ")" ]
[ 3, 4, 4, 0, 0, 0 ]
[ "மற்றவர்", "படுகாயமடைந்தார்", "." ]
[ 0, 0, 0 ]
[ "நெட்டிசன்ஸ்", "செய்திகள்" ]
[ 3, 0 ]
[ "கூகுள்", "சிஇஓ", "சுந்தர்", "பிச்சையின்", "மாமனார்", "70வது", "வயதில்", "மறுமணம்" ]
[ 3, 0, 1, 2, 0, 0, 0, 0 ]
[ "அதைத்தான்", "பைபிள்", "இவ்வாறு", "சொல்கிறதுஃ", "\"", "ஒரே", "மனுஷனாலே", "[", "ஆதாமினாலே", "]", "பாவமும்", "பாவத்தினாலே", "மரணமும்", "உலகத்திலே", "பிரவேசித்ததுபோலவும்", ",", "எல்லா", "மனுஷரும்", "பாவஞ்செய்தபடியால்", ",", "மரணம்", "எல்லாருக்கும்", "வந்ததுபோலவும்", "இதுவுமாயிற்று", ".", "\"", "-", "ரோமர்", "5:12", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "நீர்வெப்பப்", "படிவுகளில்", "கேசிட்டரைட்டு", "கனிமத்திற்குப்", "பதிலாக", "இது", "தோன்றுகிறது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "பிஜு", "பட்நாயக்", "சர்வதேச", "விமான", "நிலையம்", "வந்தடைந்த", "ஜனாதிபதி", "ராம்நாத்", "கோவிந்தை", "மாநில", "கவர்னர்", "கனேஷ்", "லால்", "மற்றும்", "முதல்", "மந்திரி", "நவீன்", "பட்நாயக்", "உள்ளிட்ட", "பலர்", "வரவேற்றனர்", "." ]
[ 5, 6, 6, 6, 6, 0, 0, 1, 2, 2, 2, 2, 2, 0, 0, 0, 1, 2, 0, 0, 0, 0 ]
[ "கனடா", "பிரதமர்", "ஜஸ்டின்", "ட்ரூடியூ", "இந்தியாவிற்கு", "வருகை" ]
[ 0, 0, 1, 2, 5, 0 ]
[ "நிலவியல்", "மற்றும்", "கனிம", "வளங்கள்", "துறையில்", "ஒத்துழைப்புஃ", "இந்தியா", "-", "பின்லாந்து", "இடையேயான", "புரிந்துணர்வு", "ஒப்பந்தத்திற்கு", "அமைச்சரவை", "ஒப்புதல்" ]
[ 3, 4, 4, 4, 0, 0, 5, 0, 5, 0, 0, 3, 0, 0 ]
[ "புகழ்பெற்ற", "பெங்காலி", "எழுத்தாளர்", "சுகுமார்", "ரே", "தனது", "உளறல்கள்", "நிறைந்த", "வசனத்திற்கு", "பெயர்", "பெற்றவர்", "." ]
[ 0, 0, 0, 1, 2, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "மத்திய", "அரசின்", "நடப்பு", "நிதியாண்டின்", "வரி", "வசூல்", "இலக்கு", "7.36", "லட்சம்", "கோடி", "எட்ட", "கடுமையான", "சட்டதிட்டங்களுடன்", "வரி", "வசூல்", "செய்து", "வருகிறது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இவரது", "மகன்", "அகமது", "புகாரிதான்", "ஜமா", "மஸ்ஜித்தின்", "தற்போதைய", "ஷாஹி", "இமாம்", "ஆவார்", "." ]
[ 0, 0, 1, 2, 5, 6, 0, 1, 0, 0, 0 ]
[ "(", "அப்போஸ்தலர்", "20:30.2", "பேதுரு", "2:1,3", ",", "NW", ")", "மேலும்", ",", "போரில்", "ஈடுபடுகிற", "அல்லது", "தவறுசெய்தலைத்", "தீவிரமாய்", "ஊக்கப்படுத்துகிறவர்களான", "சபைநீக்கம்", "செய்யப்பட்டவர்களுக்காகத்", "தேடுவதற்கு", "பைபிள்", "எந்த", "ஆதாரத்தையும்", "அளிக்கிறதில்லை", ".", "-", "2", "தெசலோனிக்கேயர்", "2:3.1", "தீமோத்தேயு", "4:1.2", "யோவான்", "9", "-", "11", ".", "யூதா", "4,11", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 1, 0, 0, 0, 0, 1, 0, 0 ]
[ "யாரும்", "போகிறேன்", "Fue", ",", "நீங்கள்", "சுட்டு", "." ]
[ 0, 0, 0, 0, 1, 0, 0 ]
[ "ஜனவரி", "1926", "-", "ல்", ",", "ஜெபத்தில்", "கடவுளுக்கு", "என்", "ஒப்புக்கொடுத்தலைச்", "செய்து", ",", "தடங்கலின்றி", "அவருடைய", "சித்தத்தைச்", "செய்வதற்கு", "உறுதிகூறினேன்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "மகாராஷ்டிரா", ",", "ஹரியானா", "சட்டப்பேரவைத்", "தேர்தலில்", "பதிவான", "வாக்குகள்", "எண்ணப்பட்டு", "வருகிறது", "." ]
[ 5, 0, 5, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இந்த", "விலங்குகாட்சிசாலையுடன்", "இணைந்து", "ஒரு", "இயற்கை", "வரலாற்று", "அருங்காட்சியகமும்", ",", "பிராந்தியத்தின்", "சமூக", "மற்றும்", "கலாச்சார", "பாரம்பரியத்தை", "வெளிப்படுத்தும்", "ஒரு", "கலை", "அருங்காட்சியகமும்", "உள்ளடக்கியதாக", "உள்ளது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "2015", "பீகார்", "சட்டசபை", "தேர்தலில்", "." ]
[ 0, 5, 0, 0, 0 ]
[ "இந்தியாவுக்கும்", ",", "கிர்கிஷ்", "குடியரசுக்கும்", "இடையே", "வரலாற்றுப்பூர்வமான", "மற்றும்", "நாகரீக", "தொடர்பு", "உள்ளது", ".", "பாரம்பரிய", "முறையில்", "சிறப்பான", "மற்றும்", "நட்புரீதியான", "உறவை", "கொண்டுள்ளோம்", "." ]
[ 5, 0, 5, 6, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "\"", "\"", "\"", "எங்கள்", "ஊழியர்கள்", ",", "ஒப்பந்தக்காரர்கள்", "மற்றும்", "சப்ளையர்களின்", "தற்போதைய", "பாதுகாப்பு", "மற்றும்", "அபாயமின்மையை", "உறுதி", "செய்வதற்காக", "நாங்கள்", "அனைத்து", "மட்ட", "அதிகாரிகளுடன்", "தீவிரமாக", "பணியாற்றி", "வருகிறோம்", "\"", "\"", "என்று", "பாதிக்கப்பட்டவர்களின்", "குடும்பங்களுக்கு", "இரங்கல்", "தெரிவிக்கும்", "போது", "சுரங்க", "அமைப்பின்", "உரிமையாளர்", "செமாஃபோ", "கூறியுள்ளார்", ".", "\"" ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 0, 0 ]
[ "அவர்", "புசாவால்", "சட்டமன்ற", "தொகுதியை", "பிரதிநிதித்துவப்படுத்துகிறார்", "." ]
[ 0, 5, 6, 6, 0, 0 ]
[ "நயன்தாரா", "நாயகியாக", "நடிக்க", "தம்பி", "ராமையா", ",", "யோகி", "பாபு", ",", "விவேக்", ",", "ரோபோ", "ஷங்கர்", "ஆகியோர்", "முக்கிய", "வேடங்களில்", "நடித்துள்ளார்", ".", "டி", ".", "இம்மான்", "இசையமைத்துள்ளார்", "." ]
[ 1, 0, 0, 1, 2, 0, 1, 2, 0, 1, 0, 1, 2, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "பள்ளி", "மாணவர்", "விடுதி", ",", "கீழ்பென்னாத்துார்" ]
[ 0, 0, 0, 0, 5 ]
[ "அதற்கான", "தரவரிசைப்", "பட்டியல்", "வெளியிடப்பட்டுள்ளது", "." ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "மும்பை", "இந்தியன்ஸ்", ",", "சென்னை", "சூப்பர்", "கிங்ஸ்", "ஆகிய", "இரு", "அணிகளும்", "ஐபிஎல்லின்", "வெற்றிகரமான", "அணியாக", "வலம்வருகின்றன", "." ]
[ 3, 4, 4, 3, 4, 4, 0, 0, 0, 3, 0, 0, 0, 0 ]
[ "ஸ்த்ரீஜனத்தில்", "மாயம்மா", "என்ற", "பாத்திரத்தில்", "இவர்", "நன்கு", "அறியப்பட்டார்", "." ]
[ 0, 1, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ஐ", ".", "பி", ".", "எல்ஃ", "பெங்களூரு", "அணி", "பேட்டிங்" ]
[ 0, 0, 0, 0, 0, 3, 0, 0 ]
[ "நமது", "கலாசாரமும்", ",", "பாரம்பரியமும்", "`", "`", "வசுதைவ", "குடும்பகம்", "\"", ",", "`", "`", "சர்வ", "பவந்து", "சுகினா", "\"", "என்ற", "தத்துவங்களை", "நமக்கு", "வழங்கி", "உள்ளன", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 1, 2, 0, 0, 0, 0, 1, 2, 2, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "தற்போது", "ராமநாதபுரம்", "நாடாளுமன்ற", "தொகுதியில்", "அறந்தாங்கி", ",", "திருச்சுழி", ",", "பரமக்குடி", "(", "தனி", ")", ",", "திருவாடனை", ",", "ராமநாதபுரம்", "மற்றும்", "முதுக்குளத்தூர்", "என", "ஆறு", "சட்டமன்ற", "தொகுதிகள்", "உள்ளன", "." ]
[ 0, 5, 0, 0, 5, 0, 5, 0, 5, 0, 5, 0, 0, 5, 0, 5, 0, 5, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ஒரு", "முத்தக்காட்சி", "கூட", "கிடையாது", "." ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "பொன்மேரி", "சிவன்", "கோவில்", "(", "Ponmeri", "Shiva", "Temple", ")", "என்பது", "இந்திய", "மாநிலமான", ",", "கேரள", "மாநிலத்தில்", ",", "கோழிக்கோட்டின்", ",", "வடகரையில்", "உள்ள", "ஒரு", "பிரபலமான", "சிவன்", "கோயிலாகும்", "." ]
[ 0, 0, 0, 0, 5, 6, 6, 0, 0, 5, 0, 0, 5, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ஆனால்", "மோடி", "அவர்களையும்", "விஞ்சிவிட்டார்", "." ]
[ 0, 1, 0, 0, 0 ]
[ "இவர்களுக்கு", "அஜய்", ",", "கார்னிகா", "என்கிற", "இரண்டு", "குழந்தைகள்", "." ]
[ 0, 1, 0, 1, 0, 0, 0, 0 ]
[ "இதில்", "நானாஜி", "தேஷ்முக்", ",", "பூபேன்", "ஹஸாரிகா", "ஆகியோர்", "மறைவுக்குப்", "பிறகு", "கெளரவிக்கப்பட்டுள்ளனர்", "." ]
[ 0, 1, 2, 0, 1, 2, 0, 0, 0, 0, 0 ]
[ "பின்பு", "ஏன்", "இந்தப்", "பிடிவாதம்", "?" ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "இவருக்கு", "இப்ராஹிம்", "குட்டி", ",", "சாக்ரீச்", "என்ற", "இரு", "சகோதரர்களும்", ",", "அமீனா", ",", "சௌதா", "மற்றும்", "ஷிபானா", "என்ற", "மூன்று", "சகோதரிகளும்", "உள்ளனர்", "." ]
[ 0, 0, 0, 0, 1, 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 1, 0, 0, 0, 0, 0 ]
[ "இதுகுறித்து", "ஆம்பூா்", "நகர", "போலீஸாா்", "வழக்குப்", "பதிவு", "செய்து", "விசாரித்து", "வருகின்றனா்", "." ]
[ 0, 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இந்த", "கூட்டத்தை", "மாயாவதி", ",", "மம்தா", "பானர்ஜி", ",", "அரவிந்த்", "கெஜ்ரிவால்", ",", "மு", ".", "க", ".", "ஸ்டாலின்", ",", "அகிலேஷ்", "யாதவ்", "உள்ளிட்ட", "தலைவர்கள்", "புறக்கணித்துள்ளனர்", "." ]
[ 0, 0, 1, 0, 1, 0, 0, 1, 2, 0, 1, 2, 2, 2, 2, 0, 1, 2, 0, 0, 0, 0 ]