tokens
list | ner_tags
list |
---|---|
[
"மருத்துவமனைகள்",
"மற்றும்",
"இதர",
"சுகாதார",
"மையங்களுக்கு",
"ஆக்சிஜன்",
"தடையின்றி",
"கிடைப்பதற்கும்",
",",
"கோவிட்",
"-",
"19ஐ",
"கட்டுப்படுத்துவதற்காக",
"நாடெங்கிலும்",
"நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள",
"பொது",
"முடக்கத்தினால்",
"பெட்ரோலிய",
",",
"வெடிபொருள்கள்",
",",
"பட்டாசுகள்",
"மற்றும்",
"தொழிற்சாலை",
"வாயு",
"நிறுவனங்கள்",
"எதிர்கொண்டுள்ள",
"பாதிப்புகளை",
"களைவதற்குமான",
"பல்வேறு",
"நடவடிக்கைகளை",
",",
"தொழில்",
"மற்றும்",
"உள்நாட்டு",
"வர்த்தக",
"மேம்பாட்டுத்",
"துறையின்",
"(",
"Department",
"for",
"Promotion",
"of",
"Industry",
"and",
"Internal",
"Trade",
",",
"-",
"DPIIT",
")",
"கீழ்",
"செயல்படும்",
"பெட்ரோலியம்",
"மற்றும்",
"வெடிபொருள்கள்",
"பாதுகாப்பு",
"நிறுவனம்",
"(",
"PESO",
")",
",",
"எடுத்துள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
4,
4,
4,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
3,
4,
4,
4,
4,
4,
4,
4,
0,
0,
3,
0,
0,
0,
3,
4,
4,
4,
4,
0,
3,
0,
0,
0,
0
] |
[
"மட்டுமே",
"கிருப்டான்",
"பாதுகாக்க",
"."
] |
[
0,
1,
0,
0
] |
[
"தூய்மையானவனாக",
"இரு",
"."
] |
[
0,
0,
0
] |
[
"இதன்",
"முதல்",
"தொடரில்",
"மௌனி",
"ராய்",
",",
"அதா",
"கான்",
",",
"அர்ஜுன்",
"பிஜ்லானி",
",",
"சுதா",
"சந்திரன்",
"ஆகியோர்",
"முன்னணி",
"கேரக்டர்களில்",
"நடித்திருந்தனர்",
"."
] |
[
0,
0,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
0,
0,
0,
0
] |
[
"மாவட்ட",
"சமூக",
"நல",
"அலுவலர்",
",",
"மாவட்ட",
"ஆட்சியர்",
"அலுவலக",
"வளாகம்",
",",
"முதல்",
"தளம்",
",",
"சேலம்",
"-",
"636",
"001",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
6,
0,
5,
0,
0,
0,
0
] |
[
"தூதுவளை",
"இலைகள்"
] |
[
0,
0
] |
[
"ரோஹித்",
"சர்மா",
"159",
"ரன்களை",
"குவித்து",
"ஆட்டமிழந்தார்",
"."
] |
[
1,
2,
0,
0,
0,
0,
0
] |
[
"இ",
".",
"ஐ",
".",
"டி",
".",
"பாரி",
"(",
"இந்தியா",
")",
"லிமிடெட்",
",",
"திருச்சிராப்பள்ளி",
"மாவட்டம்",
"."
] |
[
3,
4,
4,
4,
4,
4,
4,
4,
4,
0,
3,
0,
5,
0,
0
] |
[
"டெல்லியில்",
"இருந்து",
"சென்னைக்கு",
"விமானத்தில்",
"கொண்டு",
"வரப்பட்ட",
"இதயம்"
] |
[
5,
0,
5,
0,
0,
0,
0
] |
[
"சென்னைஃ",
"சென்னை",
"மற்றும்",
"அதன்",
"புறநகர்",
"பகுதிகளில்",
"காலை",
"முதலே",
"பரவலாக",
"கனமழை",
"பெய்து",
"வருகிறது",
"."
] |
[
5,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இந்திய",
"ராணுவத்தினா்",
"அதற்கு",
"தகுந்த",
"பதிலடி",
"கொடுத்தனா்",
"."
] |
[
3,
4,
0,
0,
0,
0,
0
] |
[
"டாஸ்",
"வென்ற",
"இந்திய",
"அணியின்",
"கேப்டன்",
"கோலி",
",",
"பவுலிங்கை",
"தேர்வு",
"செய்தார்",
"."
] |
[
0,
0,
5,
0,
0,
1,
0,
0,
0,
0,
0
] |
[
"அப்டிதான்",
"இருக்கும்",
"."
] |
[
0,
0,
0
] |
[
"பியூமான்ட்",
"இன்",
"கட்டுரை",
"வெளியான",
"ஏழு",
"நாட்களுக்கு",
"பின்னர்",
"ஷரோன்",
"ஜெனின்",
"படுகொலை",
"பற்றி",
"விசாரிக்க",
"அதிகாரமே",
"இல்லாத",
"ஐ",
".",
"நா",
"புலனாய்வுக்",
"குழுவுக்குக்",
"கூட",
"அனுமதி",
"வழங்க",
"மறுத்தார்",
"."
] |
[
1,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இதனையடுத்து",
"ஆத்திரமடைந்த",
"திமுக",
"உறுப்பினர்கள்",
"அவையில்",
"அமளியில்",
"ஈடுபட்டனர்",
"."
] |
[
0,
0,
3,
0,
0,
0,
0,
0
] |
[
"வெகுளியான",
"பெண்",
"."
] |
[
0,
0,
0
] |
[
"தேர்",
"பவனியை",
"காண",
"ஆயிரக்கணக்கான",
"பக்தர்கள்",
"கூடி",
"இருந்தனர்",
"."
] |
[
1,
2,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"பள்ளி",
"மாணவியர்",
"விடுதி",
"சோளிங்கர்"
] |
[
0,
0,
0,
5
] |
[
"போதைப்பொருள்",
"கடத்தியதாக",
"மற்றுமொரு",
"கனேடியருக்கு",
"சீனா",
"மரண",
"தண்டனை",
"!"
] |
[
0,
0,
0,
0,
5,
0,
0,
0
] |
[
"நாடாளுமன்ற",
"மக்களவை",
"குளிா்கால",
"கூட்டத்",
"தொடரில்",
"திரிணமூல்",
"காங்கிரஸ்",
"கட்சியின்",
"எம்",
".",
"பி",
".",
"ககோலி",
"கோஷ்",
"தாஸ்டிதா்",
"முகமூடி",
"அணிந்து",
"பங்கேற்றாா்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
3,
4,
0,
0,
0,
0,
0,
0,
1,
2,
0,
0,
0,
0
] |
[
"'",
"பாட்ஷா",
"'",
",",
"'",
"சம்சாரம்",
"அது",
"மின்சாரம்",
"'",
"போன்ற",
"படங்கள்",
"ரகுவரனை",
"சிறந்த",
"நடிகனாக",
"அடையாளம்",
"காட்டியது",
"."
] |
[
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஃபோர்ட்",
"பிர்சே"
] |
[
5,
6
] |
[
"தெலுங்கானா",
"மாநிலத்தின்",
"ஹைதராபாத்தில்",
"உள்ள",
"ஜகத்கிரிகுட்டா",
"பகுதியில்",
"தான்",
"இச்சம்பவம்",
"நடந்துள்ளது",
"."
] |
[
0,
0,
5,
0,
5,
0,
0,
0,
0,
0
] |
[
"அவர்களில்",
"பெரும்பாலோர்",
"பாவத்திலும்",
",",
"அக்கிரமத்திலும்",
"விலக்கப்பட்ட",
"பொருள்களை",
"உண்பதிலும்",
"விரைந்து",
"செயல்",
"படுவதை",
"(",
"நபியே",
"!",
")",
"நீர்",
"காண்பீர்",
".",
"அவர்கள்",
"செய்வதெல்லாம்",
"தீமையேதாம்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தமிழ்நாடு",
"சிறு",
"விவசாயிகள்",
"வேளாண்",
"வணிக",
"நட்பமைப்பின்",
"கீழ்",
",",
"சிறு",
"மற்றும்",
"குறு",
"விவசாயிகளை",
"ஒருங்கிணைத்தும்",
"மற்றும்",
"கூட்டுப்பண்ணையத்",
"திட்டம்",
"வாயிலாகவும்",
"உழவர்",
"உற்பத்தியாளர்"
] |
[
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தமிழகத்தில்",
"இடியுடன்",
"கூடிய",
"மழைக்கு",
"வாய்ப்பு"
] |
[
5,
0,
0,
0,
0
] |
[
"இதைத்",
"தொடர்ந்து",
"புழல்",
"சிறையில்",
"இருந்து",
"விடுதலையானார்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"(",
"படம்",
":",
"குஷான்",
"பத்திராஜ",
")"
] |
[
0,
0,
0,
1,
2,
0
] |
[
"\"",
"கேட்டுக்கொண்டே",
"இருங்கள்",
"\"",
"என்று",
"மலைப்",
"பிரசங்கத்தில்",
"இயேசு",
"சொன்ன",
"அறிவுரையைப்",
"பின்பற்றும்",
"வண்ணம்",
",",
"மறுபடியும்",
"மறுபடியுமாக",
"மன்றாடினேன்",
".",
"-",
"மத்தேயு",
"7:7,8",
",",
"NW",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"அவர்களை",
"யாரும்",
"தடுக்கவில்லை",
"."
] |
[
0,
0,
0,
0
] |
[
"ராஜசேகரனும்",
"இவ்வாறு",
"கூறியுள்ளார்",
"."
] |
[
1,
0,
0,
0
] |
[
"தீர்மானம்",
"ஓட்டெடுப்புக்கு",
"விடப்பட்டது",
"."
] |
[
0,
0,
0,
0
] |
[
"போபால்",
",",
"இந்திய",
"கல்வி",
"அறிவியல்",
"மற்றும்",
"ஆராய்ச்சி",
"நிறுவனத்தின்",
"(",
"IISER",
")",
"ஆராய்ச்சியாளர்கள்",
",",
"வைட்டமின்",
"பி",
"12",
"இன்",
"செயற்கை",
"வகைக்கெழுவைப்",
"பயன்படுத்தி",
"மலிவான",
"மற்றும்",
"நெகிழ்வான",
"கரிம",
"சூரிய",
"செல்களை",
"உருவாக்கியுள்ளனர்",
"."
] |
[
3,
0,
3,
4,
4,
4,
4,
4,
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தேசங்களின்",
"மத்தியில்",
"உள்ள",
"அதிர்ச்சி",
"தரும்",
"நிலைமைகள்",
"'",
"இந்தக்",
"காரிய",
"ஒழுங்குமுறையினுடைய",
"முடிவின்",
"அடையாளத்தை",
"'",
"மாத்திரம்",
"குறிக்காமல்",
",",
"மேசியானிய",
"ராஜ்யத்தின்",
"பரலோக",
"அரசராக",
"'",
"இயேசுவின்",
"வந்திருத்தலைப்",
"பற்றிய",
"அடையாளத்தையும்",
"'",
"குறிக்கின்றன",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தொண்டாமுத்தூர்",
"33/11",
"கி",
".",
"வோ",
"துணை",
"மின்",
"நிலையம்",
"கோயம்புத்தூர்",
"மாவட்டம்"
] |
[
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
0
] |
[
"என்ன",
"நினைத்துக்கொண்டிருக்கிறேன்",
"?"
] |
[
0,
0,
0
] |
[
"அப்போதிருந்தே",
",",
"இந்தியா",
"மற்றும்",
"பூடான்",
"இடையே",
"நெருங்கிய",
"இணக்கமான",
"உறவு",
"தொடர்கிறது",
"."
] |
[
0,
0,
5,
0,
5,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"டி20",
"தொடரை",
"5",
"-",
"0",
"என",
"நியூசிலாந்தை",
"ஒயிட்வாஷ்",
"செய்து",
"இந்திய",
"அணி",
"வென்றது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
5,
0,
0,
0
] |
[
"இந்த",
"5",
"-",
"ஸ்பீட்",
"மேனுவல்",
"கியர்பாக்ஸ்",
"மூலம்",
"மூலம்",
"தான்",
"முன்",
"சக்கரங்களுக்கு",
"பவர்",
"மற்றும்",
"டார்க்",
"கடத்தபடுகிறது"
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"நான்",
"மஹரிஷி",
"வால்மீகியை",
"வணங்குகிறேன்",
",",
"இந்தச்",
"சிறப்பான",
"வேளையில்",
"நாட்டுமக்கள்",
"அனைவருக்கும்",
"என்",
"இதயபூர்வமான",
"நல்வாழ்த்துக்களைத்",
"தெரிவித்துக்",
"கொள்கிறேன்",
"."
] |
[
0,
1,
2,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இவரது",
"மிகவும்",
"பிரபலமான",
"திரைப்படங்கள்ஃ",
"நேதாஜி",
"பல்கார்",
"பற்றிய",
"படம்",
",",
"தொரட்டஞ்சி",
"கமலா",
",",
"சத்ரபதி",
"சிவாஜி",
"பற்றிய",
"படம்",
",",
"மோகித்யாஞ்சி",
"மஞ்சுளா",
",",
"மராத்தா",
"தித்துட்கா",
"மெல்வாவா",
",",
"சாதி",
"மான்சே",
",",
"தம்ப்தி",
"மாத்தி",
"."
] |
[
0,
0,
0,
0,
1,
2,
0,
0,
0,
1,
2,
0,
1,
2,
0,
0,
0,
1,
2,
0,
1,
2,
2,
0,
1,
2,
0,
1,
2,
0
] |
[
"சென்னை",
"மற்றும்",
"இதர",
"நகரங்களில்",
"மிகவும்",
"பழுதடைந்துள்ள",
"9692",
"அடுக்குமாடி",
"குடியிருப்புகள்",
",",
"ரூபாய்",
"263.25",
"கோடி",
"செலவில்",
"மீண்டும்",
"கட்டப்படும்",
"."
] |
[
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஆதம்பாபாவினதும்",
"சபீக்கினதும்",
"குடும்பங்கள்",
"இரண்டும்",
"இப்போது",
"தமது",
"ஒரே",
"ஒரு",
"வருமானத்",
"துணையை",
"இழந்துவிட்ட",
"நிலைமையில்",
"உறவினர்களின்",
"உதவியில்",
"தங்கி",
"வாழத்",
"தள்ளப்பட்டுள்ளனர்",
"."
] |
[
3,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"திரு",
".",
"ராட்"
] |
[
0,
0,
1
] |
[
"ஞான",
"கங்கா",
"கல்வி",
"அகாடமி"
] |
[
3,
4,
4,
4
] |
[
"கடுகு",
"-",
"1",
"டீஸ்பூன்",
","
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"மேற்குவங்கத்தில்",
"பிரதமர்",
"மோடி",
"."
] |
[
0,
0,
1,
0
] |
[
"எனப்",
"பேசினார்",
"."
] |
[
0,
0,
0
] |
[
"ஒருவேளை",
",",
"லேரி",
"ரூபனுக்கு",
"இப்போது",
"கிடைத்துள்ள",
"அன்பு",
",",
"நம்பிக்கை",
",",
"ஏற்றுக்கொள்ளப்படுதல்",
"போன்றவை",
"எனக்கும்கூட",
"கிடைக்கக்கூடும்",
"."
] |
[
0,
0,
1,
2,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"கோப்பினைச்",
"சேர்"
] |
[
5,
6
] |
[
"வளைகுடா",
"காற்று"
] |
[
3,
4
] |
[
"திருநெல்வேலி",
",",
"தூத்துக்குடி",
"மற்றும்",
"கன்னியாகுமரி"
] |
[
5,
0,
5,
0,
5
] |
[
"ஆனால்",
"உண்மையில்",
"இவர்",
"அப்படி",
"எல்லாம்",
"இல்லையாம்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"பொதுச்செயலாளர்",
"என்பது",
"ஜெயலலிதாதான்",
"."
] |
[
0,
0,
1,
0
] |
[
"சடலங்களை",
"மீட்டு",
"திருப்பதி",
"ரூயா",
"அரசு",
"மருத்துவமனைக்கு",
"அனுப்பி",
"வைத்தனர்",
"."
] |
[
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0
] |
[
"உதாரணமாக",
",",
"ஏதென்சுக்கு",
"அருகில்",
"ஃபலிரனில்",
"\"",
"பெயர்",
"அறியப்படாத",
"தெய்வங்களின்",
"\"",
"பலிபீடங்கள்",
"இருந்ததாக",
"இரண்டாம்",
"நூற்றாண்டு",
"கிரேக்க",
"புவியியல்",
"வல்லுநர்",
"பாசேநியஸ்",
"குறிப்பிட்டார்",
"."
] |
[
0,
0,
5,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0
] |
[
"சோசலிச",
"சமத்துவக்",
"கட்சி",
"(",
"சோ",
".",
"ச",
".",
"க",
".",
")",
"நாளை",
"நடக்கவுள்ள",
"மேல்",
"மாகாண",
"சபைக்கான",
"தேர்தலில்",
"கட்சியின்",
"வேட்பாளர்களுக்கு",
"வாக்களிக்குமாறு",
"தொழிலாளர்கள்",
",",
"இளைஞர்கள்",
"மற்றும்",
"புத்திஜீவிகளுக்கு",
"அழைப்பு",
"விடுக்கின்றது",
"."
] |
[
3,
4,
4,
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
4,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"அம்மனு",
"விவரம்ஃ"
] |
[
0,
0
] |
[
"சென்னையில்",
"ஐபிஎல்",
"போட்டிகளா",
"?"
] |
[
5,
3,
0,
0
] |
[
"இடம்ஃ",
"ஹைதராபாத்"
] |
[
0,
5
] |
[
"மகாராஸ்டிரா",
",",
"குஜராத்",
",",
"நாகாலாந்து",
",",
"அசாம்",
",",
"மணிப்பூர்",
",",
"கோவா",
",",
"ஆந்திர",
"பிரதேஷ்",
",",
"சிக்கிம்",
",",
"அருணாச்சல",
"பிரதேஷ்",
",",
"கர்நாடகா",
"ஆகிய",
"மாநிலங்கள்",
"இந்த",
"பிரிவின்",
"கீழ்",
",",
"தங்களுடைய",
"பொருளாதாரம்",
"மற்றும்",
"தனித்துவமான",
"கலாச்சார",
"அடையாளங்களை",
"பாதுகாக்க",
"இந்த",
"பிரிவு",
"உதவியாக",
"இருக்கிறது",
"."
] |
[
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
0,
5,
0,
5,
6,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இது",
"இந்தியா",
",",
"இலங்கை",
",",
"நேபாளம்",
",",
"பூடான்",
"ஆகிய",
"நாடுகளின்",
"சமவெளிகள்",
",",
"மலைகள்",
"போன்ற",
"இடங்களில்",
"காணப்படுகிறது",
"."
] |
[
0,
5,
0,
5,
0,
5,
0,
5,
6,
6,
6,
6,
6,
6,
6,
0,
0
] |
[
"பின்னர்",
"என்னை",
"சரமாரியாக",
"தாக்க",
"தொடங்கிவிட்டனர்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"எனது",
"இளைய",
"நட்புகளே",
",",
"ஸ்ரீ",
"அரவிந்தரை",
"எத்தனை",
"அறிவீர்களோ",
",",
"அந்த",
"அளவுக்கு",
"உங்களை",
"நீங்களே",
"அறிந்து",
"கொள்வீர்கள்",
",",
"மேம்படுவீர்கள்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"சென்னை",
",",
"காஞ்சிபுரம்",
",",
"திருவள்ளூர்",
"பகுதிகளில்",
"பெய்த",
"மழை",
"வெள்ளத்தால்",
"ஏரிகள்",
"நிரம்பி",
",",
"திறந்து",
"விடப்பட்ட",
"உபரி",
"நீர்",
"கூவம்",
",",
"அடையாறுகளில்",
"பெருகிறது",
"."
] |
[
5,
0,
5,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"மேலும்",
"சூரிய",
"ஒளியின்",
"மூலமான",
"மின்",
"உற்பத்தி",
",",
"புதுப்பிக்கத்தக்க",
"மின்சக்தி",
",",
"பருவநிலை",
"தொடர்பான",
"திட்டங்களை",
"மேற்கொள்வதற்கென",
"இப்பகுதியைச்",
"சேர்ந்த",
"ஒவ்வொரு",
"நாட்டின்",
"தேவையின்",
"அடிப்படையில்",
"நிதியைப்",
"பெற்றுக்",
"கொள்ளும்",
"வகையில்",
"150",
"மில்லியன்",
"அமெரிக்க",
"டாலர்களுக்கான",
"சலுகையுடன்",
"கூடிய",
"கடன்",
"வசதியை",
"இந்தியா",
"வழங்கும்",
"எனவும்",
"அறிவிக்கப்பட்டது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
4,
3,
4,
4,
0,
0
] |
[
"இதன்",
"மூன்றாவது",
"மற்றும்",
"இறுதி",
"ஆட்டம்",
"ராஞ்சியில்",
"நடந்து",
"வருகிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
0
] |
[
"இதுதொடர்பான",
"வீடியோ",
"இணையதளத்தில்",
"வைரலாகி",
"வருகிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஆனால்",
",",
"அதற்குள்",
"அவர்கள்",
"தப்பினர்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"பிரபல",
"பாலிவுட்",
"நடிகர்",
"ஆசிஃப்",
"பஸ்ரா",
"மரணமடைந்த",
"சம்பவம்",
"திரையுலகத்தினரை",
"அதிர்ச்சியில்",
"ஆழ்த்தியுள்ளது",
"."
] |
[
0,
0,
0,
1,
2,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"நைட்ரோசிடைரீன்",
"பீனெத்திலமீன்",
"ஆல்பா",
"-",
"கார்பன்",
"(",
"α",
"-",
"கார்பன்",
")",
"என்பது",
"புரதங்கள்",
"மற்றும்",
"அமினோ",
"அமிலங்களுக்கும்",
"பொருந்தும்",
"ஒரு",
"சொல்லாகும்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"வேறு",
"எவராலும்",
"முடியாத",
"வகையில்",
"இந்தக்",
"குமாரன்",
"தம்முடைய",
"பிதாவின்",
"சிந்தனைகளையும்",
",",
"உணர்வுகளையும்",
",",
"வழிகளையும்",
"அறிந்து",
"பிரதிபலிப்பவரானார்",
".",
"-",
"மத்தேயு",
"11:27",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
1,
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"அசாம்",
"அதிரடிஃ",
"இரண்டு",
"குழந்தைகளுக்கு",
"மேல்",
"பெற்றுக்கொண்டால்",
"அரசாங்க",
"வேலை",
"கிடையாது"
] |
[
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இது",
"குறித்து",
"காமநாயக்கன்பாளையம்",
"போலீஸாா்",
"விசாரணை",
"நடத்தி",
"வருகின்றனா்",
"."
] |
[
0,
0,
5,
0,
0,
0,
0,
0
] |
[
"பிரதமர்",
"திரு",
".",
"நரேந்திர",
"மோடி",
"அவர்கள்",
",",
"2017",
",",
"செப்டம்பர்",
"17",
"அன்று",
"குஜராத்",
"மாநிலம்",
"கெவடியாவில்",
"உள்ள",
"சர்தார்",
"சரோவர்",
"அணையை",
"நாட்டிற்கு",
"அர்ப்பணிக்க",
"உள்ளார்",
"."
] |
[
0,
1,
2,
2,
2,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
5,
0,
5,
6,
6,
0,
0,
0,
0
] |
[
"நாயுடுமங்கலம்",
"(",
"Naidumangalam",
")",
"இந்தியா",
",",
"தமிழ்நாடு",
",",
"திருவண்ணாமலை",
"மாவட்டம்",
",",
"திருவண்ணாமலை",
"வட்டத்தில்",
"உள்ள",
"ஓர்",
"நகராட்சி",
"ஆகும்",
"."
] |
[
0,
0,
5,
0,
5,
6,
6,
0,
5,
0,
0,
5,
6,
0,
0,
0,
0,
0
] |
[
"மார்ஷல்",
"நேசமணி",
"பிறந்த",
"நாள்",
"விழா"
] |
[
0,
1,
0,
0,
0
] |
[
"இது",
"அமராவதி",
"மற்றும்",
"மோர்ஷி",
"மற்றும்",
"வாரூத்",
"வட்ட",
"நகரங்களின்",
"உயிர்நாடியாகக்",
"கருதப்படுகிறது",
"."
] |
[
0,
5,
0,
5,
0,
5,
6,
6,
0,
0,
0
] |
[
"இந்த",
"அணி",
"அடுத்த",
"மாதம்",
"பாகிஸ்தானில்",
"சுற்றுப்பயண்ம்",
"மேற்கொண்டு",
"விளையாடவுள்ளதாக",
"அறிவிக்கப்பட்டுள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0
] |
[
"என்னுடைய",
"மனதில்",
"ஒரு",
"உறுத்தல்",
"எழுந்தது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஆகவே",
",",
"டிசம்பர்",
"26,1962",
"அன்று",
",",
"ஆம்ஸ்டர்டாமின்",
"பனிபடர்ந்த",
"ஸ்கீபால்",
"விமான",
"நிலையத்தில்",
"உறவினர்களையும்",
"நண்பர்களையும்",
"கட்டித்தழுவி",
"விடைபெற்றோம்",
".",
"நாங்கள்",
"ஒரு",
"புதிய",
"மிஷனரி",
"பிராந்தியத்திற்கு",
"-",
"நெதர்லாந்தின்",
"நியூ",
"கினீயா",
"(",
"தற்போது",
"மேற்கு",
"இரியன்",
",",
"இந்தோனீஷியா",
")",
"-",
"பாப்புயர்களின்",
"தேசத்திற்கு",
"-",
"பறந்து",
"சென்றோம்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
5,
6,
6,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
6,
6,
0,
0,
5,
6,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"முதல்",
"பரிசு",
"பெறுபவருக்கு",
"ரூ",
"."
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"இருவரும்",
"மும்பை",
"நானாவதி",
"மருத்துவமனையில்",
"அனுமதிக்கப்பட்டிருப்பதாக",
"தகவல்",
"வெளியாகியுள்ளது",
"."
] |
[
0,
5,
6,
6,
0,
0,
0,
0
] |
[
"அனிகோ",
"(",
"Aniko",
")",
",",
"அனிகே",
"(",
"Anige",
")",
"அல்லது",
"அரானிகோ",
"(",
"Araniko",
".",
"1245",
"-",
"1306",
")",
".",
"நேபாளம்",
"மற்றும்",
"சீனாவின்",
"யுவான்",
"வம்சத்தின்",
"கலைகளிலும்",
"அப்பகுதியில்",
"கலைப்பரிமாற்றங்களிலும்",
"ஒரு",
"முக்கிய",
"நபராகக்",
"கருதப்படுகிறார்",
"."
] |
[
1,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"சுந்தரம்",
"ஃபாஸ்டினர்ஸ்",
"நிறுவனம்",
"சென்னையினைத்",
"தலைமை",
"இடமாகக்",
"கொண்டு",
"செயல்பட்டு",
"வருகின்றது",
"."
] |
[
3,
4,
0,
5,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"உதாரணத்துக்கு",
"அமெரிக்காவில்",
",",
"முழுநேரமாக",
"வேலை",
"செய்பவர்கள்",
"ஒரு",
"வாரத்துக்குச்",
"சராசரியாக",
"47",
"மணிநேரம்",
"வேலை",
"செய்வதாக",
"ஒரு",
"அறிக்கை",
"சொல்கிறது",
"."
] |
[
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஜப்பானில்",
"மார்ச்",
"1995",
"-",
"ல்",
"டோக்கியோ",
"சுரங்கப்பாதையில்",
"விஷவாயு",
"ஒன்றின்",
"தாக்குதலால்",
"12",
"பேர்",
"உயிரிழந்தார்கள்",
",",
"இன்னும்",
"ஆயிரக்கணக்கானோர்",
"நோயுற்றார்கள்",
",",
"அது",
"ஒரு",
"இரகசியம்",
"வெளிப்படவும்",
"உதவியது",
"."
] |
[
5,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"உலகம்",
"முழுக்க",
"கட்டுக்கடங்காத",
"வேகத்தில்",
"கொரோனா",
"வைரஸ்",
"பரவி",
"வருகிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"\"",
"அதனால்",
"\"",
"\"",
"பார்",
"!",
"\""
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஈ",
"-",
"நாம்",
"வலைதளம்",
"தற்போது",
"8",
"மொழிகளில்",
"(",
"இந்தி",
",",
"ஆங்கிலம்",
",",
"குஜராத்தி",
",",
"மராத்தி",
",",
"தமிழ்",
",",
"தெலுங்கு",
",",
"வங்கமொழி",
"மற்றும்",
"ஒடியா",
")",
"உள்ளது",
".",
"6",
"மொழிகளில்",
"(",
"இந்தி",
",",
"ஆங்கிலம்",
",",
"வங்கமொழி",
",",
"குஜராத்தி",
",",
"மராத்தி",
",",
"மற்றும்",
"தெலுங்கு",
")",
"நேரடி",
"வர்த்தக",
"வசதி",
"கிடைக்கிறது",
"."
] |
[
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஆனால்",
"தீர்க்கதரிசன",
"ரீதியில்",
"பேதுரு",
"மற்றும்",
"பவுல்",
"ஆகிய",
"இருவரும்",
"இந்த",
"வசனத்தை",
"இயேசுவுக்கு",
"பொருத்துகின்றனர்",
".",
"-",
"அப்போஸ்தலர்",
"2:25",
"-",
"32.13:35",
"-",
"37",
"."
] |
[
0,
0,
0,
1,
0,
1,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இது",
"போலீசாரின்",
"சந்தேகத்தை",
"அதிகப்படுத்தி",
"உள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தஞ்சாவூர்",
"மாவட்டம்",
",",
"திருவையாறு",
"வட்டம்",
",",
"கோனேரிராஜபுரம்",
"கிராமத்தில்",
",",
"கோனேரிராஜபுரம்",
"துணை",
"வாய்க்கால்",
"மற்றும்",
"கோனேரிராஜபுரம்",
"வாய்க்காலுக்கு",
"நீர்",
"வழங்கும்",
"வகையில்",
"குடமுருட்டி",
"ஆற்றின்",
"குறுக்கே",
"தொலை",
"கல்",
"30/2",
"மைலில்",
"தளமட்டச்",
"சுவர்",
"அமைக்கும்",
"பணி",
"ரூ",
".",
"767",
"இலட்சம்",
"மதிப்பீட்டில்",
"நிறைவடைந்துள்ளது",
"."
] |
[
5,
0,
0,
5,
5,
6,
6,
0,
0,
0,
0,
0,
0,
5,
6,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இன்போசிஸ்",
"பங்குகள்"
] |
[
3,
0
] |
[
"வாழ்விடத்திற்கான",
"சான்றுகள்"
] |
[
0,
0
] |
[
"திருச்சி",
",",
"தஞ்சாவூர்",
",",
"அரியலூர்",
",",
"பெரம்பலூர்",
",",
"திருவாரூர்",
"மற்றும்",
"புதுக்கோட்டை"
] |
[
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
5
] |
[
"இந்தக்",
"கலந்துரையாடலின்",
"ஒரு",
"பகுதியாக",
",",
"பிரிட்டன்",
",",
"கனடா",
",",
"சிங்கப்பூர்",
",",
"இதர",
"ஐரோப்பிய",
"நாடுகள்",
",",
"ஆஸ்திரேலியா",
"ஆகிய",
"பல்வேறு",
"நாடுகளில்",
"உள்ள",
"இந்திய",
"மாணவர்களுடனும்",
"அவர்",
",",
"உலக",
"தொற்று",
"மீட்பில்",
"இந்தியா",
"-",
"இந்தியாவுக்கான",
"வழிகாட்டி",
"திட்டம்",
"என்னும்",
"கருப்பொருளை",
"மையமாகக்",
"கொண்டு",
"கலந்துரையாடினார்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
5,
0,
5,
0,
5,
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"உள்துறை",
"அமைச்சகம்",
"தீவிர",
"ஆலோசனைஃ"
] |
[
3,
4,
0,
0
] |
[
"இதேபோன்ற",
"காரணங்களால்",
",",
"குமாரதுங்க",
"ஆதரவாளரான",
"சரத்",
"அமுனுகம",
"நிதி",
"அமைச்சர்",
"பதவியில்",
"இருந்து",
"அகற்றப்பட்டு",
"பொது",
"நிர்வாகத்துறைக்கு",
"மாற்றப்பட்டார்",
"."
] |
[
0,
0,
0,
1,
0,
1,
2,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"மகளிருக்கான",
"தொழில்",
"முனைவோர்",
"மேம்பாட்டுத்",
"திட்டம்",
",",
"சென்னைக்கு",
"அருகில்",
"முதன்",
"முதலாக",
"ஏற்படுத்தப்பட்ட",
",",
"மகளிர்",
"உயிரியல்",
"தொழில்நுட்பப்",
"பூங்கா",
",",
"திண்டுக்கல்",
"மாவட்டத்தில்",
"தொடங்கக்",
"கருதியுள்ள",
"சுற்றுச்சூழலுடன்",
"இணைந்த",
"தொழில்",
"நிறுவனங்களடங்கிய",
"பூங்கா",
"ஆகியவை",
"மகளிர்",
"தொழில்",
"முனைவோருக்கு",
"புதிய",
"வாய்ப்புகளை",
"அளிக்கும்",
"."
] |
[
0,
3,
4,
4,
4,
0,
5,
0,
0,
0,
0,
0,
3,
4,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
3,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.