id
int64
0
167k
translate
dict
7,453
{ "en": "Prime Minister's Office President of MEDEF (France) calls on Prime Minister Mr.\n", "ta": "பிரதமர் அலுவலகம் பிரான்ஸ் நாட்டின் மெடெஃப் அமைப்பின் தலைவர் பிரதமருடன் சந்திப்பு பிரான்ஸ் நாட்டின் மிகப்பெரும் நிறுவனங்களின் கூட்டமைப்பான மெடெஃப் அமைப்பின் தலைவர் திரு.\n" }
26,678
{ "en": "With the aim of broadening the canvas of such like-minded convergences, it was agreed to initiate regular expert level official dialogues on East Asia, as well as on the Middle East.\n", "ta": "இத்தகைய மனப்பான்மையுடைய ஒருமுகப்படுத்தக்கூடியவற்றை விரிவுபடுத்தக்கூடிய பணியை இலக்காக கொண்டு, கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு ஆகியவற்றின் மீது தொடர் உயர்மட்ட அளவிலான அலுவலர்கள் பேச்சுவார்த்தைகளை துவங்கிட அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்.\n" }
113,446
{ "en": "Besides, Ms. Larissa Rodrigues, Assistant Professor of Human Development in GIHS, shared her experiences on how the community is dealing with mental health in course of the ongoing pandemic, with special focus on students.\n", "ta": "நிகழ்ச்சியில் பேசிய கோவா வீட்டு அறிவியல் கல்லூரியின் மனித வள மேம்பாட்டுத் துறையின் உதவிப் பேராசிரியர் திருமதி லாரிஸ்ஸா ரோட்ரீக்ஸ், தற்போதுள்ள பெருந்தொற்று காலத்தில் சமுதாயம் எவ்வாறு மனநலம் சார்ந்த விஷயங்களைக் கையாளுகிறது என்றும், இதில் மாணவர்கள் எந்த அளவு கவனம் பெறுகிறார்கள் என்றும் விளக்கினார்.\n" }
43,515
{ "en": "And Reaiah the son of Shobal begat Jahath; and Jahath begat Ahumai, and Lahad. These are the families of the Zorathites.\n", "ta": "சோபாலின் குமாரன் ராயா யாகாத்தைப் பெற்றான்; யாகாத் அகுமாயியையும், லாகாதையும் பெற்றான்; சோராத்தியரின் வம்சங்கள் இவைகளே.\n" }
41,375
{ "en": "In an opinion poll published by Sofres, 59 percent of those questioned said they would welcome the resignation of Raffarin, with only 29 percent indicating they were in favour of him remaining in office.\n", "ta": "Sofres பிரசுரித்துள்ள மக்கள் கருத்துக் கணிப்பில், 59 சதவீதம் பேர் ரஃப்ரன் பதவி விலகுவதை வரவேற்கின்றனர். 29 சதவீதம் பேர் மட்டுமே அவர் பதவியில் நீடிப்பதை ஆதரிக்கின்றனர்.\n" }
81,605
{ "en": "The film centers more on Srinivasan's character than Mammootty.\n", "ta": "படத்தின் கதை மம்முட்டியை விட அதிகமும் ஸ்ரீனிவாசனை சுற்றியே பின்னப்பட்டிருந்தது.\n" }
54,636
{ "en": "Similarly, what are the benefits of all the initiatives that have been taken for senior citizens\n", "ta": "இதேபோல, மூத்த குடிமக்களுக்காக மேற்கொள்ளப்பட்ட அனைத்து நடவடிக்கைகளின் பலன்கள் என்ன?\n" }
112,095
{ "en": "Inspired by his role, he sped in his car to Burma Bazar.\n", "ta": "இந்த வேஷம் தந்த வேகத்தில் காரை கிளப்பி நேராக பர்மா பஜாருக்கு வந்திருக்கிறார்.\n" }
145,205
{ "en": "Blessed be the LORD, who has not given us as a prey to their teeth.\n", "ta": "நம்மை அவர்களுடைய பற்களுக்கு இரையாக ஒப்புக்கொடாதிருக்கிற கர்த்தருக்கு ஸ்தோத்திரம்.\n" }
42,728
{ "en": "On August 7 2006, just weeks after the resumption of the war, SEP sympathiser Sivapragasam Mariyadas was shot dead at his home in the eastern rural town of Mullipothana.\n", "ta": "ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ் கிழக்கு மாகாணத்தில் கிராமப்புற நகரான முல்லிப்பொத்தானையில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார். 2007 மார்ச் 22 அன்று, சோ.ச.க.\n" }
101,299
{ "en": "For ensuring that the rivers remain clean, animals and birds have the right to live freely and the sky remains pollution free, we must derive inspiration to live life in harmony with nature.\n", "ta": "நதிகள் என்றும் நிர்மலமாக இருக்க வேண்டும், புள்ளினங்களுக்கும், விலங்கினங்களுக்கும் சுதந்திரமாக வாழும் உரிமை வாய்க்கப் பெறவேண்டும், வான் மண்டலமும் மாசில்லாமல் தூய்மையே உருவாக ஆக வேண்டும், இதன் பொருட்டு நாம் இயற்கையோடு இசைவாக நம் வாழ்வினை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற உத்வேகத்தை ஏற்படுத்திக் கொள்வோம்.\n" }
111,578
{ "en": "Skill is timeless it keeps getting better with time.\n", "ta": "அதற்கு கால வரம்பு கிடையாது; காலம் போகப் போக அது செம்மை பெறும்.\n" }
13,073
{ "en": "President's Secretariat Presidents Milad-un-Nabi greetings The President of India, Shri Ram Nath Kovind in his message on the eve of Milad-un-Nabi has said: - On the auspicious occasion of Milad-un-Nabi, the birthday of the Holy Prophet, I offer my greetings and good wishes to all my fellow citizens, especially my Muslim brothers and sisters in India and abroad.\n", "ta": "குடியரசுத் தலைவர் செயலகம் குடியரசுத் தலைவர் மிலாத்-உன்-நபி வாழ்த்து தெரிவித்தார் மிலாத்-உன்-நபி தினத்தை முன்னிட்டு குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த் வாழ்த்துத் தெரிவித்தார்:- “நபிகளின் பிறந்த தினமான மிலாத்-உன்-நபி புனித தினத்தன்று நமது குடிமக்கள் அனைவருக்கும் குறிப்பாக இந்தியா மற்றும் வெளிநாடுகளில் வாழும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு நான் எனது நல்வாழ்த்துக்கள்” ளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தனது செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.\n" }
105,806
{ "en": "Yoga boosts immune system of the body.\n", "ta": "“யோகா உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.\n" }
95,609
{ "en": "The threats against SEP members on Kayts are a sharp warning of the methods that the LTTE intends to use in dealing with any opposition to these policies.\n", "ta": "அங்கத்தவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள், விடுதலைப் புலிகள் இந்த கொள்கைகள் சம்பந்தமான எந்தவொரு எதிர்ப்புக்கும் முகம்கொடுப்பதன் பேரில் பயன்படுத்த திட்டமிட்டுள்ள வழிமுறைகள் சம்பந்தமான தெளிவான எச்சரிக்கைகளேயாகும்.\n" }
94,239
{ "en": "And Abraham took Ishmael his son, and all that were born in his house, and all that were bought with his money, every male among the men of Abraham's house; and circumcised the flesh of their foreskin in the selfsame day, as God had said to him.\n", "ta": "அப்பொழுது ஆபிரகாம் தன் குமாரனாகிய இஸ்மவேலையும், தன் வீட்டிலே பிறந்த யாவரையும், தான் பணத்திற்குக் கொண்ட அனைவருமாகிய தன் வீட்டிலுள்ள ஆண்பிள்ளைகள் எல்லாரையும் சேர்த்து, தேவன் தனக்குச் சொன்னபடி, அவர்கள் நுனித்தோலின் மாம்சத்தை அந்நாளிலேதானே விருத்தசேதனம்பண்ணினான்.\n" }
108,813
{ "en": "A Socialist Equality Party (SEP) team visited rubber plantation workers in Puwakpitiya, near Awissawella, about 50 km southeast of Colombo, to discuss the party's political program for the Western Provincial Council elections.\n", "ta": "சோசலிச சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) குழுவொன்று, மேல்மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடும் கட்சியின் அரசியல் வேலைத்திட்டம் சம்பந்தமாக கலந்துரையாடுவதற்காக, கொழும்பிலிருந்து தென்கிழக்காக 50 கிலோமீட்டர் தூரத்தில், அவிசாவளைக்கு அருகில் புவக்பிட்டியவில் வாழும் இறப்பர் தோட்டத் தொழிலாளர்களை சந்தித்தது.\n" }
18,713
{ "en": "The worst of the crisis is yet to come for dry bulk carriers in the maritime transport sector.'\n", "ta": "கடல்வழிப் போக்குவரத்துப் பிரிவில், உலர்ந்த மொத்த சரக்கு எடுத்துச் செல்லுபவர்களின் மோசமான நெருக்கடி இனிமேல்தான் வரவுள்ளது.\"\n" }
135,746
{ "en": "According to the multitude of years you shall increase the price thereof, and according to the fewness of years you shall diminish the price of it: for according to the number of the years of the fruits does he sell to you.\n", "ta": "பலனுள்ள வருஷங்களின் இலக்கத்தைப் பார்த்து அவன் உனக்கு விற்கிறபடியால், வருஷங்களின் தொகை ஏறினால் விலையேறவும், வருஷங்களின் தொகை குறைந்தால், விலை குறையவும்வேண்டும்.\n" }
33,396
{ "en": "In December 1992, the administration of George H.W. Bush dispatched nearly 30,000 US troops to Somalia on the pretext of a 'humanitarian intervention.'\n", "ta": "டிசம்பர் 1992ல் ஜோர்ஜ் எச்.டபுள்யூ புஷ் நிர்வாகம் கிட்டத்தட்ட 30,000 அமெரிக்க துருப்புக்களை சோமாலியாவிற்கு \"மனிதாபிமான தலையீடு\" என்ற போலிக்காரணத்தை காட்டி அனுப்பி வைத்தது.\n" }
84,573
{ "en": "We have won significant support, placing our candidates on the voting lists in eight states, with a combined voting population of over 30 million people.\n", "ta": "நாங்கள் எட்டு மாகாணங்களில் 30 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்களிக்கும் தகுதியுடைய மக்களின் ஆதரவை கணிசமாக வெற்றெடுத்திருக்கிறோம் எங்களது வேட்பாளர்களை வாக்குச்சீட்டில் சேர்த்திருக்கிறோம்.\n" }
54,458
{ "en": "In a way you have raised me.\n", "ta": "நீங்கள் என்னை வளர்ச்சி அடையச் செய்தீர்கள்.\n" }
6,907
{ "en": "Storehouses also for the increase of corn, and wine, and oil; and stalls for all manner of beasts, and cotes for flocks.\n", "ta": "தனக்கு வந்துகொண்டிருந்த தானியமும் திராட்சரசமும் எண்ணெயும் வைக்கும்படியான பண்டகசாலைகளையும், சகல வகையுள்ள மிருகஜீவன்களுக்குக் கொட்டாரங்களையும், மந்தைகளுக்குத் தொழுவங்களையும் உண்டாக்கினான்.\n" }
129,039
{ "en": "He was isolated, hooded and shackled by his wrists to the wire ceiling of his cell.\n", "ta": "அவர் தனிமைப்படுத்தப்பட்டு, தலையில் சுமை ஏற்றப்பட்டு, கையில் விலங்கிட்டு அறையின் கம்பி உச்சியில் அவரைக் கட்டினார்கள்.\n" }
145,351
{ "en": "Thus said the LORD, Stand you in the ways, and see, and ask for the old paths, where is the good way, and walk therein, and you shall find rest for your souls. But they said, We will not walk therein.\n", "ta": "வழிகளிலே நின்று, பூர்வ பாதைகள் எவையென்று கேட்டு விசாரித்து, நல்ல வழி எங்கே என்று பார்த்து, அதிலே நடவுங்கள்; அப்பொழுது உங்கள் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் கிடைக்கும் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவர்களோ, நாங்கள் அதிலே நடக்கமாட்டோம் என்கிறார்கள்.\n" }
112,267
{ "en": "The working class confronts serious dangers.\n", "ta": "தொழிலாள வர்க்கம் மோசமான ஆபத்துக்களை எதிர்கொள்கின்றது.\n" }
62,825
{ "en": "Secondly, once a petition of the creditor is filed before the NCLT many debtors have been paying at the pre-admission stage so that the declaration of insolvency does not take place.\n", "ta": "இரண்டாவதாக, கடன் வழங்கியோர், தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தில் மனுவை தாக்கல் செய்யும்போது, அதனை ஏற்றுக் கொள்ளும் நிலைக்கு முன்னதாக, கடன் வாங்கியவர்களில் பலரும் பணத்தை செலுத்திவிடுகின்றனர். இதனால், திவாலாகிவிட்டது என்று அறிவிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை.\n" }
14,362
{ "en": "In response to a further question, Singh lavished praise on the Left Front government in West Bengal for its privatization program then affirmed: 'I have full confidence in the patriotism of our Left colleagues to believe that in the final analysis of what is good for India, they will also be on board.'\n", "ta": "மேலும் ஒரு கேள்விக்கு பதிலளித்த சிங், மேற்கு வங்காளத்தில் உள்ள இடது முன்னணி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கும் திட்டத்தை வெகுவாக புகழ்ந்துரைத்தார். அதற்குப் பின்னர் உறுதிபட கூறினார்: \"இந்தியாவிற்கு எது நன்மைதரும் என்று இறுதியாக ஆய்வு செய்கையில் நமது இடதுசாரி நண்பர்களின் தேசபக்தியில் நான் முழு நம்பிக்கை வைத்திருக்கிறேன், அவர்களும் சேர்ந்து நம்மோடு பயணம் செய்வார்கள்.\"\n" }
4,082
{ "en": "I have received much more from the country than I have given.\n", "ta": "நான் நாட்டுக்கு அர்ப்பணித்ததைக் காட்டிலும், கூடுதலாக எனக்கு நாடு வழங்கியிருக்கிறது.\n" }
17,438
{ "en": "Similarly, for smart reuse and wastewater projects 33 cities have issued tenders, and work has begun in 16 of them.\n", "ta": "இதேபோல அதிநவீன மறுபயன்பாடு மற்றும் கழிவு நீர்த்திட்டங்களைப் பொறுத்தவரை 33 நகரங்கள் டெண்டர் கோரியுள்ளன, 16 நகரங்களில் பணிகள் தொடங்கியுள்ளன.\n" }
35,174
{ "en": "Now, in defeat, Kerry speaks of the election as a 'mandate for unity' and 'finding common ground.' That ground, evidently, is to be found on the killing fields of Iraq.\n", "ta": "இப்போது தோல்வியில் கெர்ரி தேர்தல் \"ஒற்றுமைக்கான கட்டளை\" என்றும் \"பொது அடிப்படையைக் கண்டுபிடிக்கும் அரங்கு\" என்றும் கூறுகிறார். அந்த அரங்கு தெளிவாக ஈராக் கொலைகளங்களில்தான் இருக்கிறது.\n" }
97,376
{ "en": "Friends, it is now imperative for the country to move forward with the commitment of Bold Reforms to create a self-reliant India.\n", "ta": "தனிப்பட்ட வகையான தேவைகள் உடைய மக்களுக்கு ஏற்ற வகையில் அவர்களால் வெளிப்படையாக பார்க்க முடிகின்ற முகக்கவசங்கள் போன்ற சிறப்புப் பொருள்களை வடிவமைப்பது என்பது ஒரு தொடக்கநிலையே ஆகும்.\n" }
83,502
{ "en": "Similarly success stories of Make in India campaign are the strength of our industry.\n", "ta": "“இந்தியாவில் உற்பத்தி செய்வோம் இயக்கத்தின் வெற்றிக் கதைகள் நமது தொழில்துறையினரின் வலுவைக் குறிப்பவையாக உள்ளன.\n" }
104,106
{ "en": "No aspect of human life, be it social, family, economic etc is going to remain untouched with this new Norm.\n", "ta": "சமூகம், குடும்பம், பொருளாதாரம் என மனித வாழ்க்கையின் எந்த அம்சமும், புதிய மரபுகளின் படி, தொட முடியாததாக இருக்கப்போகிறது.\n" }
78,919
{ "en": "Prime Minister highlighted the huge jump in Indias position in Ease of Doing Business rankings from 142 in 2014 to 63 currently.\n", "ta": "தொழில் தொடங்குவதற்கு உகந்த நாடுகளின் பட்டியலில் 2014-ல், 142-வது இடத்தில் இருந்த இந்தியா, தற்போது 63-வது இடத்திற்கு முன்னேறி இருப்பதையும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.\n" }
22,003
{ "en": "which is capable of having a greater impact through a medium which would otherwise not be possible to achieve even with a write-up of thousand words or a lecture of 30 minutes.\n", "ta": "ஆயிரம் வார்த்தைகள் கொண்ட கட்டுரையோ, 30 நிமிட சொற்பொழிவோ சாதிக்க முடியாதவற்றை இந்த ஊடகங்கள் மிகச்சிறப்பாக; சாதித்து இளைஞர்களின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அமைச்சர் கூறினார்.\n" }
102,532
{ "en": "Through PM KISAN, over 9.54 crorefarmer families(as on first June 2020) have benefited and an amount of Rs.\n", "ta": "பிரதமரின் கிசான் திட்டம் மூலம் 9.25 கோடி விவசாயக் குடும்பங்கள் பயன் பெற்றுள்ளன.\n" }
54,168
{ "en": "\"When Madhavan acted in 'Thambi,' I gave credit as Ra Madhavan with the initial and name in Tamil.\n", "ta": "'தம்பி' படத்தில் மாதவன் நடித்தபோது டைட்டிலில் ர.மாதவன் என்று போட்டேன்.\n" }
90,780
{ "en": "uestion 11: Will there be load shedding\n", "ta": "கேள்வி 11: மின் விநியோகம் துண்டிக்கப்படுமா?\n" }
76,227
{ "en": "The sides supported strengthening of the Biological and Toxins Weapons Convention (BTWC) including by adopting a protocol to the Convention providing for, inter alia, an international, non-discriminatory and effective compliance verification mechanism.\n", "ta": "சர்வதேச, பாகுபாடற்ற மற்றும் வலுவான உறுதிப்படுத்தும் வழிமுறைகளை ஏற்றுக் கொள்வது உள்ளிட்ட உயிரியியல் மற்றும் நச்சு ஆயுதங்களுக்கான தீர்மானத்தை (BTWC) வலுப்படுத்துவதற்கு இருதரப்பும் ஆதரவு தெரிவித்தன.\n" }
143,803
{ "en": "One cannot govern a country without responsible trade union forces.'\n", "ta": "பொறுப்புள்ள தொழிற்சங்க சக்திகள் இல்லாமல் ஒரு நாட்டை ஆள முடியாது.\"\n" }
52,884
{ "en": "The discussion should especially focus upon how new experiments can be conducted in the different districts of UP according to their needs.\n", "ta": "உத்தரபிரதேசத்தின் பல்வேறு மாவட்டங்களில், அவற்றின் தேவைகள் அடிப்படையில் புதிய சோதனைகள் நடத்துவது குறித்து விவாதம் முக்கிய கவனம் பெறவேண்டும்.\n" }
135,593
{ "en": "The privatisation is the outcome of a protracted process whereby successive governments - both the present Peoples Alliance (PA) and the previous United National Party (UNP) - with the assistance of the trade unions, have worn down the resistance of workers, slashed jobs and shut the operations.\n", "ta": "இக்காலப்பகுதியில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் தொழிற்சங்கங்களின் உதவியோடு தொழிலாளர்களின் எதிர்ப்புக்களுக்கு குழிபறித்ததோடு, தொழில்களை வெட்டி பக்டரிகளையும் இழுத்து மூடின.\n" }
35,980
{ "en": "The Tamilnadu govt and Tamil film industry should take the initiative to establish an award in the name of Nataraja Mudaliar.\n", "ta": "நடராஜ முதலியார் பெயரில் விருது வழங்க தமிழக அரசும், தமிழ் திரைக் கலைஞர்களும் முன்வர வேண்டும்! இம்மாதிரியான கான்செப்டை எங்கிருந்து பிடித்தீர்கள்?\n" }
8,184
{ "en": "The approved pay scales would be applicable from 1.1.2016.\n", "ta": "ஒப்புதல் அளிக்கப்பட்ட ஊதிய விகிதங்கள் 1.1.2016ல் இருந்து அமல் செய்யப்படும்.\n" }
129,808
{ "en": "There is no doubt that this reckless decision will only set into motion greater tragedies.\n", "ta": "இந்தப் பொறுப்பற்ற முடிவு இன்னும் பெரும் சோகங்களைத்தான் தொடக்கி வைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.\n" }
87,467
{ "en": "Then said I, O Lord GOD, cease, I beseech you: by whom shall Jacob arise? for he is small.\n", "ta": "அப்பொழுது நான்: கர்த்தராகிய ஆண்டவரே, நிறுத்துமே; யாக்கோபு திரும்ப யாராலே எழுந்திருப்பான்? அவன் சிறுத்துப்போனான் என்றேன்.\n" }
119,781
{ "en": "They make up 13.4 percent of the total population, compared with 1.1 million or 4.7 percent in 1981.\n", "ta": "இவர்கள்தான் ஜனத்தொகையில் 13.4 சதவிகிதமாக உள்ளனர், இது 1981களில் ஒப்பிடுகையில் 1.1 மில்லியன், அதாவது 4.7 சதவிகிதம்தான் இருந்தனர்.\n" }
13,537
{ "en": "The Vice President said that Shri Ashok Singhal was one of the finest proponents of Hinduism and he sacrificed 75 years of his life for the benefit of the future generations.\n", "ta": "அசோக் சிங்கால் இந்து மதத்தின் மிகச் சிறந்த ஆதரவாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் என்றும் தனது வாழ்வின் 75 ஆண்டுகளை எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக தியாகம் செய்தவர் என்றும் குடியரசுத் துணைத் தலைவர் குறிப்பிட்டார்.\n" }
157,487
{ "en": "Vasanth is a king in filming song sequences, so fans are always eager to watch the songs from his films.\n", "ta": "பாடல்களை காட்சிப்படுத்துவதில் வஸந்த் ஒரு வல்லரசு! ரசிகர்கள் பாடல்களை பார்க்க காத்திருக்கிறார்கள்.\n" }
54,842
{ "en": "As soon as Jesus heard the word that was spoken, he said to the ruler of the synagogue, Be not afraid, only believe.\n", "ta": "அவர்கள் சொன்ன வார்த்தையை இயேசு கேட்டவுடனே, ஜெபஆலயத்தலைவனை நோக்கி: பயப்படாதே, விசுவாசமுள்ளவனாயிரு என்று சொல்லி;\n" }
109,291
{ "en": "States have been requested to start works in villages of these districts so that it will not only help to ensure adequate quantity of water at household level but will also help in providing employment to migrant returnees.\n", "ta": "இந்த மாவட்டங்களின் கிராமங்களில் பணிகளைத் தொடங்க மாநிலங்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதால், வீடுகளைப் பொறுத்தவரை போதுமான அளவு தண்ணீர் கிடைக்க உறுதி செய்ய உதவுவது மட்டுமல்லாமல், புலம் பெயர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் இது உதவும்.\n" }
38,576
{ "en": "And, there is a fresh energy in our partnerships with Australia, as also New ealand.\n", "ta": "ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடன் நமது ஒத்துழைப்புக்கு புதிய உத்வேகம் கிடைத்துள்ளது.\n" }
91,287
{ "en": "Detergent Soap bar 1no. 9.\n", "ta": "சலவை சோப் 1 9.\n" }
93,157
{ "en": "Sukanya Samridhi scheme has changed the lives of many girls in Tamil Nadu giving them helping hand in need.\n", "ta": "சுகன்யா சம்ரிதி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் நிறைய பெண் குழந்தைகள் பயன்பெற்று, தேவையான காலத்தில் அது உதவிகரமாக அமைந்துள்ளது.\n" }
39,793
{ "en": "Instead of further animosity, Yoga assimilates. Instead of increasing suffering, Yoga heals, he added.\n", "ta": "“பிரிப்பதற்கு பதிலாக யோகா ஒன்றுபடுத்துகிறது, விரோதத்திற்கு பதிலாக யோகா ஒற்றுமைப்படுத்துகிறது, பாதிப்பை அதிகரிப்பதற்கு பதிலாக யோகா அதை குணப்படுத்துகிறது” என்று பிரதமர் தெரிவித்தார்.\n" }
94,890
{ "en": "Ministry of Environment, Forest and Climate Change World should unite towards making Environment technology open source and available at affordable cost: Union Environment Minister India along with 30 countries deliberates on issues of Climate Changeinfirst ever virtual Petersberg Climate Dialogue The eleventh session of Petersberg Climate Dialogue witnessed India along with 30 other countries deliberating over ways and means to tackle the challenge of reinvigorating economies and societies after COVID-19, while enhancing collective resilience and catalysing climate action while also supporting in particular those most vulnerable.\n", "ta": "சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் சுற்றுச்சூழல் தொழில்நுட்பத்தை பொது ஆதாரமாகவும், கட்டுப்படியான விலையில் கிடைக்கச் செய்யவும் உலகம் ஒன்றுபட வேண்டும் :மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பீட்டர்ஸ்பெர்க் காலநிலை உரையாடலின் பதினோராவது அமர்வில், இந்தியா மற்றும் 30 இதர நாடுகள் கோவிட்-19 சூழலுக்குப் பின்னர் பொருளாதாரத்துக்கும், சமுதாயத்துக்கும் புத்துயிரூட்டுவதில் உள்ள சவால்களைச் சமாளிக்கத் தேவையான வழிவகைகள் குறித்து ஆராயுமாறு வலியுறுத்தியுள்ளன. மிகவும் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவு அளிக்கும் அதேவேளையில், காலநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கவும், தடுப்பு நடவடிக்கைகளைக் கூட்டாக மேற்கொள்ளவும் வலியுறுத்தப்பட்டது.\n" }
152,957
{ "en": "It describes the transformation of the FDIC, under the toxic asset disposal plan of the Obama administration, as follows:\n", "ta": "பின்னர் மத்திய வைப்பு காப்புறுதி நிறுவனம் எப்படி விற்கப்படமுடியாத சொத்துக்களை விற்பனை செய்யும் ஒபாமா நிர்வாகத்தின் திட்டத்தின்கீழ் எப்படி மாறியுள்ளது என்பதைக் கீழ்க்கண்ட விதத்தில் கூறுகிறது:\n" }
14,563
{ "en": "These distinguished political and social leaders and I have mentioned only a few have given Tamil Nadu a rich legacy.\n", "ta": "இந்த குறிப்பிடத்தக்க தமிழ்நாட்டிற்கு வளமான வரலாற்றை வழங்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்களின் பட்டியலில் நான் ஒருசிலரை மட்டுமே இங்கே குறிப்பிட்டுள்ளேன்.\n" }
75,491
{ "en": "7. The bilateral cooperation is notably forged on an ambitious partnership in the defence sector.\n", "ta": "இரு நாடுகளுக்கும் இடையே இருதரப்பு ஒத்துழைப்பு மூலம், பாதுகாப்புத் துறையில் விரிவான ஒத்துழைப்புக்கு வழி ஏற்பட்டது.\n" }
117,388
{ "en": "With this same belief once again, many congratulations to the Rashtriya Swachhta Kendra\n", "ta": "இதே நம்பிக்கையுடன், தேசிய தூய்மை மையத்துக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்!!\n" }
160,986
{ "en": "Natwar Singh's name doesn't even appear in the body of the Volcker report.\n", "ta": "வோல்க்கர் அறிக்கையின் பொருளுரையில்கூட நட்வர்சிங் இன் பெயர் வரவில்லை.\n" }
141,765
{ "en": "Joschka Fischer is also well aware of the strategic significance of the region, although, at the beginning of the 1990s and in his capacity as leader of the Green Party, he was then active in opposing US hegemony in the region.\n", "ta": "இப்பகுதியின் மூலோபாய முக்கியத்துவம் பற்றி ஜோஷ்கா பிஷ்ஷரும் நன்கு அறிவார். ஆனால் 1990 களின் தொடக்கத்தில் பசுமைக் கட்சியின் தலைவர் என்னும் முறையில் அப்பொழுது இப்பகுதியில் அமெரிக்க மேலாதிக்கத்தை இவர் எதிர்த்திருந்தார்.\n" }
133,012
{ "en": "'The position of the government has not changed on this point', he said.\n", "ta": "''இந்தப் புள்ளியில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டில் எவ்வித மாற்றமும் இல்லை'' என அவர் கூறினார்.\n" }
152,450
{ "en": "In 1955, the state of Assam passed an even more odious law termed the Assam Disturbed Areas Act allegedly to combat an insurgency in Nagaland, then part of Assam.\n", "ta": "1955-ம் ஆண்டு அஸ்ஸாம் மாகாண அரசு அப்போது அஸ்ஸாமின் ஒரு பகுதியாக இருந்த நாகாலாந்தில் கிளர்ச்சியை சமாளிப்பதற்காக அஸ்ஸாம் கலவரப்பகுதிகள் சட்டத்தை இயற்றியது.\n" }
107,271
{ "en": "Jammu And Kashmir 3,967 15.\n", "ta": "ஜம்மு காஷ்மிர் 3,967 15.\n" }
129,826
{ "en": "1953 was also a decisive year in the international Trotskyist movement.\n", "ta": "1953 அனைத்துலக ட்ரொட்ஸ்கிச இயக்கத்திற்கு ஒரு தீர்க்கமான ஆண்டாகும்.\n" }
111,632
{ "en": "Friends, In today's rapidly changing world, lakhs of skilled people are needed in many sectors.\n", "ta": "நண்பர்களே, வேகமாக உலகம் மாறிவரும் இன்றைய காலகட்டத்தில், பல துறைகளில் தொழில் திறன் பெற்ற லட்சக்கணக்கானவர்கள் தேவைப்படுகிறார்கள்.\n" }
59,563
{ "en": "Those who have been released face what amounts to a permanent military occupation.\n", "ta": "விடுவிக்கப்பட்டவர்கள் ஒரு நிரந்தர இராணுவ ஆக்கிரமிப்பு எனக்கூறப்படக்கூடிய நிலையைத்தான் எதிர்கொண்டுள்ளனர்.\n" }
72,498
{ "en": "Ministry of Defence K Natarajan Takes Over As DG of Indian Coast Guard Shri Krishnaswamy Natarajan took over as 23rd chief of Indian Coast Guard here today.\n", "ta": "பாதுகாப்பு அமைச்சகம் இந்திய கடலோரக் காவல்படையின் தலைமை இயக்குனராக கே நடராஜன் பொறுப்பேற்றார் இந்திய கடலோரக் காவல்படையின் 23-வது தலைவராக திரு.\n" }
165,392
{ "en": "These 'minorities' include more than one million people of Chinese descent, or 3.5 percent of the population.\n", "ta": "இந்த ''சிறுபான்மையினர்களில்'' ஒரு மில்லியனுக்கும் அதிகமான அதாவது 3.5 சதவிகித ஜனத்தொகையில் சீனர்களும் அடங்குவர்.\n" }
17,510
{ "en": "The highlight of the event was an impressive flypast by aircraft of the Fleet Air Arm.\n", "ta": "விழாவின் முக்கிய அம்சமாக ,விமானங்களின் சாகச நிகழ்ச்சிகள் நடைபெற்றன.\n" }
148,400
{ "en": "Asia as a whole, particularly India and China, has been converted into a massive Free Trade Zone where international capital, in league with local capitalists, is engaged in the ruthless exploitation of apparently endless supplies of cheap labour.\n", "ta": "ஆசியா முழுவதுமே, குறிப்பாக இந்தியாவும் சீனாவும், பெரும் சுதந்திர வர்த்தக மண்டலமாக மாற்றப்பட்டுள்ளது; இங்கு சர்வதேச மூலதனம் உள்ளூர் முதலாளிகளுடன் இணைந்து, குறைவூதியத் தொழிலாளரின் முடிவற்ற அளிப்பைச் சுரண்டும் வகையில் ஈடுபட்டுள்ளது.\n" }
40,703
{ "en": "It is the first time Vishal dons a police officer role.\n", "ta": "விஷால் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் முதல்படம் இது.\n" }
56,344
{ "en": "In Dada, rebellion for its own sake had reached an inevitable impasse, hence the more systematic attempt at tapping the unconscious element within art.\n", "ta": "டாடாவில், அதன் சொந்தக் காரணத்திற்கான கலகம் தவிர்க்க முடியாமல் முட்டுச்சந்தினை வந்தடைந்தது. அதனால் கலைக்குள்ளே உள்ள நனவிலி அம்சத்தின் பண்புக்கூறுகளை மதிப்பிடுவதற்கான முறைப்படியான முயற்சி அதிகரித்தது.\n" }
72,033
{ "en": "Sontag concludes, 'In the Israeli elections in February [2001], Barak lost resoundingly to Sharon.\n", "ta": "Sontag முடிவாக, ``பிப்ரவரி 2001-ல் நடைபெற்ற இஸ்ரேலிய தேர்தலில் பாராக் ஷரோனிடம் படுதோல்வி அடைந்தார்.\n" }
111,444
{ "en": "Ministry of Micro,Small Medium Enterprises India Records all time high Export of Coir and Coir Products The export, of coir and coir products from India worth Rs. 2757.90 crore for the year 2019-20, registers an all-time high record, which is around Rs.\n", "ta": "குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சகம் கயிறு மற்றும் கயிறு பொருள்கள் ஏற்றுமதியில் இந்தியா சாதனை 2019-20-ஆம் ஆண்டில் இந்தியாவில் இருந்து,தேங்காய் நார் மற்றும் கயிறு உற்பத்திப் பொருள்கள் ரூ.2757.90 கோடிக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இது முன் எப்போதும் இல்லாத அளவஈல் விடவும் அதிகமாகும்.\n" }
54,042
{ "en": "\"Not everyone who has money can make a film or act in it.\n", "ta": "”பணம் இருக்கிற எல்லோரும் படம் எடுத்துவிடவோ நடித்துவிடவோ முடியாது.\n" }
151,459
{ "en": "Even those unions that called the protests fundamentally agree with the aims of the government.\n", "ta": "கண்டனப் பேரணிகளுக்கு அழைப்பு விடுத்த பல தொழிற்சங்க பிரதிநிதிகள் அடிப்படையிலேயே அரசாங்கத்தின் நோக்கங்களோடு உடன்படுகின்றனர்.\n" }
1,061
{ "en": "This obviously includes the nominal left such as Labour and Sinn Fein, who both had substantial delegations on Saturday's demonstration, but also the other main party of big business Fine Gail, which was in a ruling coalition with Labour until 2007.\n", "ta": "சனியன்று நடந்த போராட்டத்தில் கணிசமான பிரதிநிதிகளைக் கொண்டிருந்த தொழிலாளர் கட்சி மற்றும் Sinn Fein போன்ற சாதாரண இடதுகளும் இதில் உள்ளடங்கும். இவற்றுடன் 2007 வரை தொழிலாளர் கட்சியுடன் ஆளும் கூட்டணியில் இருந்த பெருநிறுவன முக்கிய கட்சியான Fine Gaelம் இதில் உள்ளடங்கும்.\n" }
51,013
{ "en": "There are three candidates from the ruling coalition: Boutros Harb, a lawyer and former minister; Robert Ghanem; and Nassib Lahoud, a cousin of the present president and former ambassador to the US.\n", "ta": "ஆளும் கூட்டணியில் இருந்து ஒரு வழக்கறிஞரான Boustros Harb, முன்னாள் மந்திரி Robert Ghanem; மற்றும் இப்பொழுதுள்ள ஜனாதிபதியின் நெருங்கிய உறவினரும் முன்னாள் அமெரிக்க தூதராக இருந்த Nassib Lahoud ஆகியோர் மூன்று வேட்பாளர்கள் ஆவர்.\n" }
42,969
{ "en": "Therefore, it is in the interests of both German and Turkish companies to create, if possible in the near term, a common economic environment between the EU and Turkey in which the internal market can be fully developed.'\n", "ta": "எனவே ஜேர்மனி, மற்றும் விரைவில் தோற்றுவிக்கப்பட இருக்கும் துருக்கி நிறுவனங்களின் நலன்களை கருத்திற்கொண்டு, ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் துருக்கிக்கும் இடையே பொதுவான பொருளாதார சூழ்நிலையை உருவாக்கி அதன் மூலம் உட்சந்தை நல்ல முறையில் வளர்க்கப்படவேண்டும்.\"\n" }
25,844
{ "en": "After 'Thoondil,' Sandhya is getting a heroine role in this film.\n", "ta": "'தூண்டில்' படத்துக்குப் பின் சந்தியாவுக்கு கிடைத்திருக்கும் கதாநாயகி வேடம் இது.\n" }
120,347
{ "en": "Then the king answered and said to the woman, Hide not from me, I pray you, the thing that I shall ask you. And the woman said, Let my lord the king now speak.\n", "ta": "அப்பொழுது ராஜா அந்த ஸ்திரீக்குப் பிரதியுத்தரமாக: நான் உன்னிடத்தில் கேட்கும் காரியத்தை நீ எனக்கு மறைக்க வேண்டாம் என்றான். அதற்கு அந்த ஸ்திரீ, ராஜாவாகிய என் ஆண்டவர் சொல்வாராக என்றாள்.\n" }
111,928
{ "en": "It is also true that everything such as the Manas temple and Durga Kund are closed and the Sawan fair in Sankat Mochan has been suspended.\n", "ta": "மாணஸ் ஆலயம் மற்றும் துர்கா ஆலயம் என அனைத்தும் மூடப்பட்டதுடன், சங்கட மோச்சன் பகுதியில் சவன் திருவிழாவும் நிறுத்தப்பட்டுள்ளது என்பதே உண்மை.\n" }
32,380
{ "en": "Today, this is such a government that has been supplying the water of mother Narmada to every village, every household by building such a massive pipeline.\n", "ta": "இன்று, இது அப்படிப்பட்ட அரசு. இந்த அரசு நர்மதைத் தாயின் ஓட்டத்திலிருந்து நீரை எடுத்து ஒவ்வொரு கிராமத்திற்கும், ஒவ்வொரு வீட்டுக்கும் மிகப் பெரிய குழாய் மூலமாக விநியோகித்து வருகிறது.\n" }
69,661
{ "en": "We salute our hardworking farmers who feed our nation. Wishing the vibrant Odia community a Happy New Year\n", "ta": "நாட்டிற்கு உணவு அளிக்கும் விவசாயிகளின் கடின உழைப்புக்கு மரியாதை செலுத்துவோம்” வலிமையான ஒடியா சமூகத்தினருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!\n" }
89,333
{ "en": "They are not Tamil words – they are Hindi!\n", "ta": "இவ்விரு பெயர்களும் தமிழ் அல்ல. இந்தி மொழி.\n" }
121,814
{ "en": "A false tsunami warning last Thursday rekindled memories of the catastrophe.\n", "ta": "கடந்த வியாழக் கிழமையன்று ஒரு பிழையான சுனாமி பற்றிய எச்சரிக்கை மீண்டும் பேரழிவு பற்றிய நினைவுகளை கிளறின.\n" }
61,832
{ "en": "Before the funeral last Sunday, about 100 people held a picket on Galle Road near the Life Line Fitness Centre, where Dhanushka worked.\n", "ta": "கடந்த ஞாயிற்றுக் கிழமை மரண ஊர்வலத்துக்கு முன்னதாக, சுமார் 100 பேர் காலி வீதியில் உள்ள தனுஷ்க வேலை செய்த லைஃப் லைன் ஃபிட்னஸ் சென்டருக்கு அருகில் மறியல் போராட்டம் ஒன்றை நடத்தினர்.\n" }
145,989
{ "en": "It is therefore mainly right-wing and conservative parties that have been able to profit from the decline of the CSU.\n", "ta": "எனவே இதில் முக்கியமாக வலதுசாரி, பிற்போக்குத்தன கட்சிகள்தாம் CSU வின் சரிவில் இருந்து ஆதாயம் அடைந்துள்ளன.\n" }
103,930
{ "en": "In addition, we also have to regulate the import of those things or products that are made by India's small entrepreneurs, our artisans, handicrafts artisans, and millions of poor associated with our Self-Help Groups, which are being manufactured and sold here for decades.\n", "ta": "அதற்கும் மேலாக, இந்தியாவில் பல ஆண்டுகளாக சிறு தொழில்முனைவோர், நமது கலைஞர்கள், கைவினைக் கலைஞர்கள், சுயஉதவிக் குழுக்களில் இடம்பெற்றுள்ள லட்சக்கணக்கான ஏழை மக்கள் ஆகியோர் தயாரித்து விற்பனை செய்துவரும் பொருட்களை நாம் இறக்குமதி செய்வதை வரைமுறைப்படுத்த வேண்டும்.\n" }
62,940
{ "en": "What is more interesting is that all of them belong to different faiths.\n", "ta": "இந்த மூன்று பேரும் மூன்று மதங்களை சேர்ந்தவர்கள் என்பது கூடுதல் சுவாரஸியம்.\n" }
25,985
{ "en": "The PA's own general secretary and agriculture minister D.M. Jayaratna complained to the president over the activities of Anuruddha Ratwatte, then the energy and power minister and deputy defence minister, in intimidating voters and affecting his electoral chances.\n", "ta": "பொதுஜன முன்னணியின் பொதுச்செயலாளரும் விவசாய அமைச்சருமான டி.எம். ஜயரத்னவும் கூட மின்சக்தி அமைச்சரும் பிரதி பாதுகாப்பு அமைச்சருமான அனுருத்த ரத்வத்தை தேர்தல் வன்முறைகளிலும் ஆத்திரமூட்டலிலும் ஈடுபட்டதாக ஜனாதிபதியிடம் முறைப்பட்டார்.\n" }
20,271
{ "en": "Then Jezebel sent a messenger to Elijah, saying, So let the gods do to me, and more also, if I make not your life as the life of one of them by to morrow about this time.\n", "ta": "அப்பொழுது யேசபேல் எலியாவினிடத்தில் ஆள் அனுப்பி: அவர்களின் ஒவ்வொருவனுடைய பிராணனுக்குச் செய்யப்பட்டதுபோல, நான் நாளை இந்நேரத்தில் உன் பிராணனுக்குச் செய்யாதேபோனால் தேவர்கள் அதற்குச் சரியாகவும் அதற்கு அதிகமாகவும் எனக்குச் செய்யக்கடவர்கள் என்று சொல்லச்சொன்னாள்.\n" }
78,734
{ "en": "One fisherman from Supermadam said: 'It would take at least 10 years for us to rebuild ourselves.\n", "ta": "சுப்பர்மடத்தில் இருந்த ஒரு மீனவர் கூறினார்:\" குறைந்தது பழைய நிலையை நாங்கள் அடைவதற்கு பத்து ஆண்டுகளாவது ஆகும்.\n" }
91,966
{ "en": "Whether contribution made to State Disaster Management Authority shall qualify as CSR expenditure\n", "ta": "எனவே இந்த நிதியங்களுக்கு வழங்கப்படும் தொகை சிஎஸ்ஆர் செலவினமாகக் கருதப்படத் தகுதி பெறாது மாநில பேரிடர் மேலாண்மை அமைப்புக்கு வழங்கப்படும் தொகை சிஎஸ்ஆர் செலவினம் ஆக தகுதி பெறுமா?\n" }
42,374
{ "en": "It is unfortunate that this incident has happened and we have lost a young life.\n", "ta": "இத்தகைய சம்பவம் நடந்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானது. இதில் நாம் ஒரு இளம்பெண்ணை இழந்துள்ளோம்.\n" }
96,837
{ "en": "But they regarded Brandt's accession to chancellor as their own work, just as in former times there had been a chancellor by the grace of the Kaiser.\n", "ta": "அவர்களுக்கு அவருடைய பலவீனங்கள் பற்றித் தெரிந்திருந்தன. அவர்கள் Brandt ஜ தமது நோக்கத்துக்காக, தொழிலாளர்களை இரட்சிப்பதற்காக ஒரு அதிபராக மதித்தாரகள்.\n" }
32,681
{ "en": "And yet they would not listen to their judges, but they went a whoring after other gods, and bowed themselves to them: they turned quickly out of the way which their fathers walked in, obeying the commandments of the LORD; but they did not so.\n", "ta": "அவர்கள் தங்கள் நியாயாதிபதிகளின் சொல்லைக் கேளாமல், அந்நிய தேவர்களைப் பின்பற்றிச் சோரம்போய், அவைகளைப் பணிந்துகொண்டார்கள்; தங்கள் பிதாக்கள் கர்த்தரின் கற்பனைகளுக்குக் கீழ்ப்படிந்து நடந்த வழியை அவர்கள் சீக்கிரமாய் விட்டு விலகி, அவர்கள் செய்தபடி செய்யாமற்போனார்கள்.\n" }