Content
stringlengths
0
19k
Title
stringlengths
2
120
Category
stringclasses
127 values
மழையின் மவுனம் - அவள் விழியின் மவுனம் வானவில்லின் மவுனம் - அவள் புன்னகையின் மவுனம் காற்றின் மவுனம் - அவள் சலனத்தின் மவுனம் மின்னலின் மவுனம் - அவள் சீண்டலின் மவுனம் மவுனம் - அவள் ஒரு புயலின் மவுனம் மழையின் மவுனம் - அவள் விழியின் மவுனம் வானவில்லின் மவுனம் - அவள் புன்னகையின் மவுனம் காற்றின் மவுனம் - அவள் சலனத்தின் மவுனம் மின்னலின் மவுனம் - அவள் சீண்டலின் மவுனம் மவுனம் - அவள் ஒரு புயலின் மவுனம்
ஒரு புயலின் மவுனம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் கனா காணும் கண்களால் நான் வினா தாள் கண்ட மாணவன் போலானேன். உன் பார்வை வினாவில் தொலைந்து விடை தேடினேன். உன் கனா காணும் கண்களால் நான் வினா தாள் கண்ட மாணவன் போலானேன். உன் பார்வை வினாவில் தொலைந்து விடை தேடினேன்.
விடை தேடினேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
என் கவிதைகள் என்னுடனே இருக்கட்டும் - அவை வெளிப்பட்டால் பல மனங்கள் புன்ணாகும் - சில உறவுகள் பாழாகும்., ஆதலால் குமறும் எரிமலையாய் கவிதைகள் என்னுள் இருக்கட்டும். மன விளிம்பை தாண்டி என் பேனா நுனியால் கசிந்தாலும் அவை கறை படிந்த தாள்களோடு நிக்கட்டும். அதை தாண்டி உன் விழிகளில் எட்ட வேண்டாம் என் கவிதைகள் என்னுடனே இருக்கட்டும். என் கவிதைகள் என்னுடனே இருக்கட்டும் - அவை வெளிப்பட்டால் பல மனங்கள் புன்ணாகும் - சில உறவுகள் பாழாகும்., ஆதலால் குமறும் எரிமலையாய் கவிதைகள் என்னுள் இருக்கட்டும். மன விளிம்பை தாண்டி என் பேனா நுனியால் கசிந்தாலும் அவை கறை படிந்த தாள்களோடு நிக்கட்டும். அதை தாண்டி உன் விழிகளில் எட்ட வேண்டாம் என் கவிதைகள் என்னுடனே இருக்கட்டும்.
என் கவிதைகள் என்னுடனே இருக்கட்டும் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதலியும், கண்ணீரும், கனவுகளும் - எல்லாம் சில காலம் தான் புரட்சியும், முற்போக்கு சிந்தனையும், சவால்களும்- எல்லாம் சில காலம் தான் உறவினர்கள், நண்பர்கள், பிணைப்புகள்- எல்லாம் சில காலம் தான் பகை, நட்பு, நன்றி - எல்லாம் சில காலம் தான் வாக்குறிதிகள், அழிவில்லா நினைவுகள் - எல்லாம் சில காலம் தான் நிரந்தரமானதும், வாழ்வில் சிக்காமல் இருப்பதும் - எல்லாம் சில காலம் தான் இன்பமும், துன்பமும், கவலைகளும் - எல்லாம் சில காலம் தான் எல்லாம் சில காலம் தான் எல்லாம் சில காலம் தான் காதலியும், கண்ணீரும், கனவுகளும் - எல்லாம் சில காலம் தான் புரட்சியும், முற்போக்கு சிந்தனையும், சவால்களும்- எல்லாம் சில காலம் தான் உறவினர்கள், நண்பர்கள், பிணைப்புகள்- எல்லாம் சில காலம் தான் பகை, நட்பு, நன்றி - எல்லாம் சில காலம் தான் வாக்குறிதிகள், அழிவில்லா நினைவுகள் - எல்லாம் சில காலம் தான் நிரந்தரமானதும், வாழ்வில் சிக்காமல் இருப்பதும் - எல்லாம் சில காலம் தான் இன்பமும், துன்பமும், கவலைகளும் - எல்லாம் சில காலம் தான் எல்லாம் சில காலம் தான் எல்லாம் சில காலம் தான்
எல்லாம் சில காலம் தான் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நிழலுக்கும் நிஜதிற்கும் இடைபட்டவள் நீ கடலுக்கும் கரைக்கும் இடைபட்டவள் நீ கடல் நுரைக்கும் காற்றிற்கும் இடைபட்டவள் நீ தோழிக்கும் காதலிக்கும் இடைபட்டவள் நீ இடையில் வந்தவளே விடைபெற்று சென்று விடாதே. நிழலுக்கும் நிஜதிற்கும் இடைபட்டவள் நீ கடலுக்கும் கரைக்கும் இடைபட்டவள் நீ கடல் நுரைக்கும் காற்றிற்கும் இடைபட்டவள் நீ தோழிக்கும் காதலிக்கும் இடைபட்டவள் நீ இடையில் வந்தவளே விடைபெற்று சென்று விடாதே.
இடைபட்டவள் நீ - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வெறுக்க விரும்புகிறேன் உன்னை நான் விரும்பி வெறுக்கிறாய் என்னை நீ…. வெறுக்க விரும்புகிறேன் உன்னை நான் விரும்பி வெறுக்கிறாய் என்னை நீ….
விரும்பி வெறுக்கிறாய் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எனக்கு மட்டுமல்ல கடைசியில் உனக்கும் கிடைக்காமலே போய்விடும் உன் காதல்…. எனக்கு மட்டுமல்ல கடைசியில் உனக்கும் கிடைக்காமலே போய்விடும் உன் காதல்….
உன் காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் கொடுத்த கடிதத்தை வைத்து அவள் கப்பல் விட்டு விளையாடி கொண்டு இருக்கிறாள் தண்ணீரில் அல்ல “என் கண்ணீரில் ” நான் கொடுத்த கடிதத்தை வைத்து அவள் கப்பல் விட்டு விளையாடி கொண்டு இருக்கிறாள் தண்ணீரில் அல்ல “என் கண்ணீரில் ”
love - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நண்பா தயவு செய்து என் மரண ஊர்வலத்தில் ஆழமான நட்பு நீ அழுது விடாதே : என்னையும் அறியாமல் என் கைகள் நீண்டு விடும் உன் கண்ணீரை துடைக்க . நண்பா தயவு செய்து என் மரண ஊர்வலத்தில் ஆழமான நட்பு நீ அழுது விடாதே : என்னையும் அறியாமல் என் கைகள் நீண்டு விடும் உன் கண்ணீரை துடைக்க .
ஆழமான நட்பு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
"நீ "நீ
நீ என்னை நேசிக்கிறாய் - ஏனைய கவிதைகள்
null
உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன் ? ஏன் தெரியுமா .? உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லை உன்னை என் இதயம் என்று சொல்ல மாட்டேன் ? ஏன் தெரியுமா .? உன்னை துடிக்க விட்டு உயிர் வாழ எனக்கு விருப்பம் இல்லை
இதயம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வெறுமை தரும் சூழல் தாண்டிச் செல்கையில் சூழ்வெறுமை கூட்டம் தேடி. கூட்டம் அடைந்தும் ஓம்காரம் தாண்டியும் குழந்தைவழிசெல்ல துள்ளி விளையாடிய மழலை அமைதியாய் கடலின் நுரைக்கும் அலைகளின் முன் தொட்டு அவனுக்கென கைகோர்த்து திரும்பி பார்க்கையில் எனக்கு பிடித்தவர் வெள்ளை தொப்பியுடன் எழுந்து கொள்ள இரு பிரிவாய் நின்று சிறு நேரம் பேசிக்கொண்டிருந்து கண்பார்வையில் மேலேறி சென்றனர் திரும்ப வந்து துப்பாக்கியில் 4 பலூனை சுட்டு தீர்க்கையில் திரும்பி வந்த ஷங்கரிடம் பேசிவிட்டு மிஸ்ட்டு கால் கேபிளுக்கு டீக்கடை பார்த்துவிட்டு குழந்தையோடு வீடு திருப்புகையில் வெங்கடேஷவரா போளி ஸ்டாலில் பருப்புபோளி வாங்கும் பொழுது நியாபகத்தில் வந்து போனது தண்டோராவின் இன்றைய பதிவு வீடு வந்து ஆபிஸ் வந்து ப்ளாகை திறக்கையில் வால் பையனின் ‘பொது புத்தி’ இப்படியாக தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி எனக்கு மட்டும் வெறுமையாய் வெறுமைதரும் கனமற்று வெறுமை தரும் சூழல் தாண்டிச் செல்கையில் சூழ்வெறுமை கூட்டம் தேடி. கூட்டம் அடைந்தும் ஓம்காரம் தாண்டியும் குழந்தைவழிசெல்ல துள்ளி விளையாடிய மழலை அமைதியாய் கடலின் நுரைக்கும் அலைகளின் முன் தொட்டு அவனுக்கென கைகோர்த்து திரும்பி பார்க்கையில் எனக்கு பிடித்தவர் வெள்ளை தொப்பியுடன் எழுந்து கொள்ள இரு பிரிவாய் நின்று சிறு நேரம் பேசிக்கொண்டிருந்து கண்பார்வையில் மேலேறி சென்றனர் திரும்ப வந்து துப்பாக்கியில் 4 பலூனை சுட்டு தீர்க்கையில் திரும்பி வந்த ஷங்கரிடம் பேசிவிட்டு மிஸ்ட்டு கால் கேபிளுக்கு டீக்கடை பார்த்துவிட்டு குழந்தையோடு வீடு திருப்புகையில் வெங்கடேஷவரா போளி ஸ்டாலில் பருப்புபோளி வாங்கும் பொழுது நியாபகத்தில் வந்து போனது தண்டோராவின் இன்றைய பதிவு வீடு வந்து ஆபிஸ் வந்து ப்ளாகை திறக்கையில் வால் பையனின் ‘பொது புத்தி’ இப்படியாக தொடர்கிறது வாழ்வு என்னும் மர்மப்புள்ளி எனக்கு மட்டும் வெறுமையாய் வெறுமைதரும் கனமற்று
வெறுமையும் நானும் - பரவசம் - ஏனைய கவிதைகள்
பரவசம் - ஏனைய கவிதைகள்
அவன் மடியின் இதம் இல்லையெனில் பிடி மரணம் என காலன் சொல்லியிருப்பான் அவனைத்தேடி துவங்குகையில் வெண்பனியில் உறைந்திருக்கும் அன்பின் நதியை சென்றடைந்தேன் அவன் உடன் சென்றுவிட மனம் துடித்தாலும் தடுத்துக்கொண்டே இருக்கின்றன உடன் சுற்றங்கள் தனிமைபோர்வையில் வழிந்துக்கொண்டிருக்கும் எங்கள் உடல்கொண்ட மனங்களுக்கு வார்த்தைகளே போதுமாய் இருக்கின்றன மனச்சுமைகளை அடித்து நொறுக்க செல்லமாய் சிணுங்கிக்கொள்ள அன்புகொள்ள கட்டியிருக்கிக்கொள்ள நினைவுக்கனவுகளில் அவன் மடியின் இதம் இல்லையெனில் பிடி மரணம் என காலன் சொல்லியிருப்பான் அவனைத்தேடி துவங்குகையில் வெண்பனியில் உறைந்திருக்கும் அன்பின் நதியை சென்றடைந்தேன் அவன் உடன் சென்றுவிட மனம் துடித்தாலும் தடுத்துக்கொண்டே இருக்கின்றன உடன் சுற்றங்கள் தனிமைபோர்வையில் வழிந்துக்கொண்டிருக்கும் எங்கள் உடல்கொண்ட மனங்களுக்கு வார்த்தைகளே போதுமாய் இருக்கின்றன மனச்சுமைகளை அடித்து நொறுக்க செல்லமாய் சிணுங்கிக்கொள்ள அன்புகொள்ள கட்டியிருக்கிக்கொள்ள நினைவுக்கனவுகளில்
நான் இங்கே அவன் அங்கே - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நுரைத்துவரும் அலைகள் ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான் போகிறது வழக்கம்போல், புரியாமல் மௌனமாய் பார்த்துவிட்டு கடந்துபோகிறேன் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை சித்தரத்தில் எத்தனை மாயக்கோடுகள் தொடக்ககோடும் முழுமைபெற்ற கடைசிகோடும் மறந்துப்போய் மௌனமாய் சிரிக்கும் ஓவியம் நுரைத்துவரும் அலைகள் ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறது என்னுள் இருக்கும் அகங்காரத்தை மௌனமாய் ஏற்று கடந்துபோகிறேன் நுரைத்துவரும் அலைகள் ஓயாமல் ஏதோ சொல்லிவிட்டுதான் போகிறது வழக்கம்போல், புரியாமல் மௌனமாய் பார்த்துவிட்டு கடந்துபோகிறேன் ஒவ்வொரு முறையும் வாழ்க்கை சித்தரத்தில் எத்தனை மாயக்கோடுகள் தொடக்ககோடும் முழுமைபெற்ற கடைசிகோடும் மறந்துப்போய் மௌனமாய் சிரிக்கும் ஓவியம் நுரைத்துவரும் அலைகள் ஓயாமல் கறைத்துவிட்டுதான் போகிறது என்னுள் இருக்கும் அகங்காரத்தை மௌனமாய் ஏற்று கடந்துபோகிறேன்
அலை சித்திரங்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காற்றை சுவாசிக்கிறேன் உயிர் வாழ அல்ல உன் மூச்சு காற்றும் அதில் கலந்திருப்பதால். காற்றை சுவாசிக்கிறேன் உயிர் வாழ அல்ல உன் மூச்சு காற்றும் அதில் கலந்திருப்பதால்.
மூச்சு காற்று - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தயவு செய்து மழையில் நனையாதே காய்ச்சல் மழைக்கு. தயவு செய்து மழையில் நனையாதே காய்ச்சல் மழைக்கு.
காய்ச்சல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வார்தைகளால் காயப்படுத்துவாய். பார்வைகளால் மருந்திடுவாய். மருந்திற்கு ஆசைப்பட்டு காயப்பட்டுக்கொண்டே இருக்கிறேன் நான். வார்தைகளால் காயப்படுத்துவாய். பார்வைகளால் மருந்திடுவாய். மருந்திற்கு ஆசைப்பட்டு காயப்பட்டுக்கொண்டே இருக்கிறேன் நான்.
உன் பார்வை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மயிலிறகை ஒழித்து வைப்பதைப் போல உன்னை மனதிற்குள் ஒழித்து வைக்கிறேன் நான். மயிலிறகை ஒழித்து வைப்பதைப் போல உன்னை மனதிற்குள் ஒழித்து வைக்கிறேன் நான்.
ஒழித்து வைக்கிறேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
யோசித்து வருவது காதல் யோசிக்காமல் வருவது நட்பு ! யோசித்து வருவது காதல் யோசிக்காமல் வருவது நட்பு !
நண்பன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நேற்று என்பது இறந்தகாலம் இன்று என்பது நிஜம். நிஜத்தில் வாழ கற்றுக்கொள் எதிர் காலம் உனதாகும். நேற்று என்பது இறந்தகாலம் இன்று என்பது நிஜம். நிஜத்தில் வாழ கற்றுக்கொள் எதிர் காலம் உனதாகும்.
வாழ்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தேடிச் சோறு நிதந்தின்று _பல‌ சின்னஞ்சிறு கதைகள் பேசி _ ம‌ன‌ம் வாடித் துன்ப‌ம் மிக‌ உழ‌ன்று‍ பிற‌ர் வாட‌ப்ப‌ல‌ செய‌ல்க‌ள் செய்து‍_ந‌ரை கூடிக்கிழப் ப‌ருவ‌மெய்தி‍ _கொடுங் கூற்றுக் கிரையென‌ப்பின் மாயும்_ப‌ல‌ வேடிக்கை ம‌னித‌ரைப் போலே_ நானும் வீழ்வேன் என்று நினைத்தாயோ.??
தேடிச் சோறு நிதந்தின்று - ஏனைய கவிதைகள்
null
கவிதை வேண்டும்மென பேனா தூக்கினேன் கைகள் தானாய் கிறுக்குதடி உன் பெயரை ! கவிதை வேண்டும்மென பேனா தூக்கினேன் கைகள் தானாய் கிறுக்குதடி உன் பெயரை !
காதலர் தின கவிதை ( Lovers day Special Kavithai ) - கைபேசி கவிதைகள்
கைபேசி கவிதைகள்
பெண்ணை நம்பி பிறந்தபோதே தொபுல்குடிகள் அறுபடுமே மண்ணை நம்பும் மாமரம் ஓர்நாள் மாபெரும் புயலில் வேரருமே உன்னை நம்பும் உறுப்புக்கள் கூட ஒருபோழுதுன்னை கைவிடுமே இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பின்னால் வரையில் பின்னவருமா? பெண்ணை நம்பி பிறந்தபோதே தொபுல்குடிகள் அறுபடுமே மண்ணை நம்பும் மாமரம் ஓர்நாள் மாபெரும் புயலில் வேரருமே உன்னை நம்பும் உறுப்புக்கள் கூட ஒருபோழுதுன்னை கைவிடுமே இதில் பெண்ணை மட்டும் நம்பும் நம்பகம் பின்னால் வரையில் பின்னவருமா?
பெண் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவள் என்னிடம் கேட்டால் உனக்கு எது முக்கியம் என்று, நானா இல்ல வாழ்கையா ? என்று ,நான் சொன்னேன் வழக்கை தான் முக்கியம் என்று, சொன்னேன் , அவள் மௌனத்துடன் திரும்பி சென்றுவிட்டால் , அவள் தான் என் வாழ்கை என்று புரியாமல் ! அவள் என்னிடம் கேட்டால் உனக்கு எது முக்கியம் என்று, நானா இல்ல வாழ்கையா ? என்று ,நான் சொன்னேன் வழக்கை தான் முக்கியம் என்று, சொன்னேன் , அவள் மௌனத்துடன் திரும்பி சென்றுவிட்டால் , அவள் தான் என் வாழ்கை என்று புரியாமல் !
காதல் கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வீர நடை போடுகிறது நமது - பாதங்கள் அதைக்கண்டு அஞ்சுகிறது எமது - பூமி தளர்வறியா மனமுடையோர் நமது - மக்கள் அது கண்டு தளர்கிரார்கள் எமது - எதிரிகள் தோல்வி கண்டு சுருல்வதல்ல நமது - உள்ளம் இருந்தும் தோல்வியைக் கண்டதில்லை எமது - வீரப்படை வீர நடை போடுகிறது நமது - பாதங்கள் அதைக்கண்டு அஞ்சுகிறது எமது - பூமி தளர்வறியா மனமுடையோர் நமது - மக்கள் அது கண்டு தளர்கிரார்கள் எமது - எதிரிகள் தோல்வி கண்டு சுருல்வதல்ல நமது - உள்ளம் இருந்தும் தோல்வியைக் கண்டதில்லை எமது - வீரப்படை
வீர எழிச்சி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
போகப் போக அவளை அறிந்து கொண்டேன் பாவி என்று எனை நொந்து கொண்டேன் அவளுக்கும் மனம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன் கெட்டவள் அல்ல எனப் புரிந்து கொண்டேன் – இம் மாற்றத்தில் நான் எனை இழந்து கொண்டேன் இதனால் நான் காதல் கொண்டேன். - நல்லவனாக மாறும் கணவன். போகப் போக அவளை அறிந்து கொண்டேன் பாவி என்று எனை நொந்து கொண்டேன் அவளுக்கும் மனம் இருப்பதைத் தெரிந்து கொண்டேன் கெட்டவள் அல்ல எனப் புரிந்து கொண்டேன் – இம் மாற்றத்தில் நான் எனை இழந்து கொண்டேன் இதனால் நான் காதல் கொண்டேன். - நல்லவனாக மாறும் கணவன்.
உணர்தல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் அருகே நானிருந்து தங்கக் கை பிடித்து என் நெஞ்சில் உனைச் சாய்த்து செவ் வானம் பார்த்தவாறு ஒரு கணமேனும் – நான் உறங்க வேண்டும் இப் பிறவிப் பலனடைய உன் அருகே நானிருந்து தங்கக் கை பிடித்து என் நெஞ்சில் உனைச் சாய்த்து செவ் வானம் பார்த்தவாறு ஒரு கணமேனும் – நான் உறங்க வேண்டும் இப் பிறவிப் பலனடைய
உன் மடியில் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எனக்கும் ஒருத்தி வருவாள் உன்னை விட அழகாக இருப்பாள் அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள் மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள் முடிவாக என்னோடு இருப்பாள் இருந்தும் … உன்னைப் போல் அவள் இல்லையே! எனக்கும் ஒருத்தி வருவாள் உன்னை விட அழகாக இருப்பாள் அதற்கும்மேல் என்னை ஆனந்தப் படுத்துவாள் மறக்காமல் எனக்கு முத்தமும் தருவாள் முடிவாக என்னோடு இருப்பாள் இருந்தும் … உன்னைப் போல் அவள் இல்லையே!
முதற் காதலி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அழகான பெண்களைப் பார்த்ததும் – ஆண்களின் கண் அவர்களையறியாமல் தவிக்கின்றதே. அழகான பெண்களைப் பார்த்ததும் – ஆண்களின் கண் அவர்களையறியாமல் தவிக்கின்றதே.
கண்ணடித்தல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தொட முடியாதது … தொட்டால் விட முடியாதது . தொட முடியாதது … தொட்டால் விட முடியாதது .
காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் விழிக்குள் என் விழி வைத்து… என் உதட்டால் உன் உதட்டில் மோதி எரிமலை வெடிக்கும் வண்ணம்… உன்னை இறுக்கிக் கட்டி அணைத்து ஒரு கணமேனும் கொஞ்ச வேண்டும் உன் விழிக்குள் என் விழி வைத்து… என் உதட்டால் உன் உதட்டில் மோதி எரிமலை வெடிக்கும் வண்ணம்… உன்னை இறுக்கிக் கட்டி அணைத்து ஒரு கணமேனும் கொஞ்ச வேண்டும்
எனது முத்தம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்! நீ வந்து பேசுகையில் பூக்களுக்கு வருத்தம்தான். காற்றிலேயே தேன் குடித்து திரும்பி விடுகின்றனவாம் தேனீக்கள்!
காதல் கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா? முறைக்க சொன்னால் ஏன் முறைக்கிறாய்? முத்தம் கேட்டால் முறைக்கிறவள், முறைக்க சொன்னால் முத்தமிடக்கூடாதா?
முத்தம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
குறைகளோடு பிறக்கும் எனது கவிதைகள் யாவும் உன் முத்தம் வாங்கி முழுமையடைகின்றன! குறைகளோடு பிறக்கும் எனது கவிதைகள் யாவும் உன் முத்தம் வாங்கி முழுமையடைகின்றன!
காதல் கவிதை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதல் வருவதற்கு காரணம் கண்கள், அந்த கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள், பெண்களின் இதயம் ஒரு செங்கல், அதை உடைக்க முடியாமல் தவிப்பதோ அப்பாவி ஆண்கள். காதல் வருவதற்கு காரணம் கண்கள், அந்த கண்களில் கண்ணீர் வர காரணம் பெண்கள், பெண்களின் இதயம் ஒரு செங்கல், அதை உடைக்க முடியாமல் தவிப்பதோ அப்பாவி ஆண்கள்.
ஆண்கள் பாவம் காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதல் - கவிதை எழுவதற்கான பயிற்சி களம். கவிதை போட்டியில் வெற்றி - காதலில் தோல்வி உட்டோரின் வெற்றி களம். காதல் - கவிதை எழுவதற்கான பயிற்சி களம். கவிதை போட்டியில் வெற்றி - காதலில் தோல்வி உட்டோரின் வெற்றி களம்.
கவிதையின் ரகசியம் - Secret of Kavithai - ஏனைய கவிதைகள்
Secret of Kavithai - ஏனைய கவிதைகள்
வாழ் நாள் முழுவதும் உன் கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் இன்று வாய்க்கரிசி கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏன்கிக்கொண்டிருகிறேன். வாழ் நாள் முழுவதும் உன் கையால் சாப்பிட வேண்டும் என்று நினைத்திருந்தேன், ஆனால் இன்று வாய்க்கரிசி கிடைக்குமோ கிடைக்காதோ என்று ஏன்கிக்கொண்டிருகிறேன்.
காதல் தோல்வி - காதல் கவிதை - kaadhal kavithai - காதல் கவிதை
காதல் கவிதை - kaadhal kavithai - காதல் கவிதை
கொஞ்சம் பொறு என்று ரோஜாவை எடுத்து நீட்ட , உன்னை விட அழகாக வெட்கத்தில் சிவக்க தெரியவில்லை ரோஜாவிற்கு ! கொஞ்சம் பொறு என்று ரோஜாவை எடுத்து நீட்ட , உன்னை விட அழகாக வெட்கத்தில் சிவக்க தெரியவில்லை ரோஜாவிற்கு !
காதல் ரோஜா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உனக்காக நட்டுவைத்து வளர்த்தேன் ஒரு ரோஜா செடியை மலர்ந்தபின் உனக்கு கொடுக்க அதை பறிக்க மனம் வரவில்லை அது உன்னை போலவே அழகாய் இருந்ததால் தேட முடியவில்லை நான் தொலைத்த நட்சத்திரங்களை அவள் பார்வை என்மீது படுதல் நின்ற பிறகு தாமதமாகவே உணர்ந்திருக்கிறேன் பார்வையாய் இருந்தாளென்று உனக்காக நட்டுவைத்து வளர்த்தேன் ஒரு ரோஜா செடியை மலர்ந்தபின் உனக்கு கொடுக்க அதை பறிக்க மனம் வரவில்லை அது உன்னை போலவே அழகாய் இருந்ததால் தேட முடியவில்லை நான் தொலைத்த நட்சத்திரங்களை அவள் பார்வை என்மீது படுதல் நின்ற பிறகு தாமதமாகவே உணர்ந்திருக்கிறேன் பார்வையாய் இருந்தாளென்று
ரோஜா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில் உன் கண்களை மூடிக்கொள் . உன் உதடுகளை விட , உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில் உன் கண்களை மூடிக்கொள் . உன் உதடுகளை விட , உன் கண்கள் தான் அதிகம் பேசுகின்றன
கண்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பழைய பள்ளிக்கூட புகைப்படத்தில், இன்னும் புதிதாகவே இருக்கிறது முதல் காதலின் நினைவு.! அன்றும் இன்றும் என்றும் புதிதாகவே இருக்கும் அந்த முதல் நினைவு பழைய பள்ளிக்கூட புகைப்படத்தில், இன்னும் புதிதாகவே இருக்கிறது முதல் காதலின் நினைவு.! அன்றும் இன்றும் என்றும் புதிதாகவே இருக்கும் அந்த முதல் நினைவு
முதல் காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
"எல்லாக் கவிதைகளுமே "எல்லாக் கவிதைகளுமே
உன்னை மாதிரி இல்லையே ? - ஏனைய கவிதைகள்
null
என்னை எங்கு பார்த்தாலும் ஏன் உடனே நின்று விடுகிறாய்?' என்றா கேட்கிறாய். நீ கூடத்தான் கண்ணாடியை எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்று விடுகிறாய் உன்னைப் பார்க்க உனக்கே அவ்வளவு ஆசை இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்! என்னை எங்கு பார்த்தாலும் ஏன் உடனே நின்று விடுகிறாய்?' என்றா கேட்கிறாய். நீ கூடத்தான் கண்ணாடியை எங்கு பார்த்தாலும் ஒரு நொடி நின்று விடுகிறாய் உன்னைப் பார்க்க உனக்கே அவ்வளவு ஆசை இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும்!
ஆசை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில் உன் கண்களை மூடிக்கொள் . உன் உதடுகளை விட , உன் கண்கள் தன அதிகம் பேசுகின்றன ","ஏனைய கவிதைகள்" "மௌன விரதம் - ஏனைய கவிதைகள்
மௌன விரதம் - ஏனைய கவிதைகள்
மௌன விரதம் "பெண்ணே நீ மௌன விரதம் இருந்தால் , முதலில்
கற்றே உன்னை நான் சுவாசிக்க ஆசை படுகிறேன் , அதற்கு நீ அனுமதி தருவய ? ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி காத்து கொண்டு ரிக்கிரேன் , நீ சுவாசித்த காற்றை யவுது நான் சுவாசிக்கலாம் என்று , எந்நாளும் உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன் , ஒரு முறை யாவது நீ சுவாசித்த காற்றை , சுவாசிக்கலாம் என்று . கற்றே உன்னை நான் சுவாசிக்க ஆசை படுகிறேன் , அதற்கு நீ அனுமதி தருவய ? ஒவ்வொரு நாளும் எண்ணி எண்ணி காத்து கொண்டு ரிக்கிரேன் , நீ சுவாசித்த காற்றை யவுது நான் சுவாசிக்கலாம் என்று , எந்நாளும் உன்னையே நினைத்து கொண்டு இருக்கிறேன் , ஒரு முறை யாவது நீ சுவாசித்த காற்றை , சுவாசிக்கலாம் என்று .
ஆசை படுகிறேன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் , கண்டேன் உன்னை இன்னொரு வானுடன் , வடிந்தது என் கண்களில் இருந்து , கண்ணீர் இல்லை , ரதம் . வந்தேன் உன்னை பார்க்க ஆவலுடன் , கண்டேன் உன்னை இன்னொரு வானுடன் , வடிந்தது என் கண்களில் இருந்து , கண்ணீர் இல்லை , ரதம் .
பொய் காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நான் சந்திரனை காதலித்து இருந்தால் , என்னை இன்று கவிஞன்னாக ஆக்கி இருப்பார்கள் . உன்னை காதலித்தால் இன்று என்னை பைத்திய காரனாக ஆக்கி விட்டார்கள் பைத்தியகரன் நான் சந்திரனை காதலித்து இருந்தால் , என்னை இன்று கவிஞன்னாக ஆக்கி இருப்பார்கள் . உன்னை காதலித்தால் இன்று என்னை பைத்திய காரனாக ஆக்கி விட்டார்கள் பைத்தியகரன்
பைத்தியகரன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ரதியே உன்னை கண்டதும் மதிலந்தேன் நிலவே உன்னை பார்த்ததும் சொல்லிலந்தேன் வரம் கொடுப்பாயா உன் காதலை ? கடன் கொடுப்பாயா உன் இதயத்தை ? ரதியே உன்னை கண்டதும் மதிலந்தேன் நிலவே உன்னை பார்த்ததும் சொல்லிலந்தேன் வரம் கொடுப்பாயா உன் காதலை ? கடன் கொடுப்பாயா உன் இதயத்தை ?
இதயத்தை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உயிருக்குள் மனிதன் அழகு , மனிதனுக்குள் பெண் அழகு , பெண்ணுக்குள் நீ அழகு , உனக்குள் எல்லாமே அழகு . உயிருக்குள் மனிதன் அழகு , மனிதனுக்குள் பெண் அழகு , பெண்ணுக்குள் நீ அழகு , உனக்குள் எல்லாமே அழகு .
உனக்குள் எல்லாமே அழகு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மலையின் முடிவு மண்ணில் ! நதியின் முடிவு கடலில் ! கட்டுரையின் முடிவு ? அதுவே நம் காதல் ! மலையின் முடிவு மண்ணில் ! நதியின் முடிவு கடலில் ! கட்டுரையின் முடிவு ? அதுவே நம் காதல் !
முடிவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தொலைவில் இருந்து பாசம் காட்ட வேண்டாம் . நீ அருகில் இருந்து சண்டை போடு போதும் , My dear chellam. தொலைவில் இருந்து பாசம் காட்ட வேண்டாம் . நீ அருகில் இருந்து சண்டை போடு போதும் , My dear chellam.
பிரிவு - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உறவாக இருந்தால் என்றோ மறந்திருப்பேன் உயிரோடு அளவ கலந்துவிட்டாய் எப்படி மறப்பது உன்னை ? உறவாக இருந்தால் என்றோ மறந்திருப்பேன் உயிரோடு அளவ கலந்துவிட்டாய் எப்படி மறப்பது உன்னை ?
மறக்கமுடிவில்லை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உடலில் உயிர் இருந்தும் , பிணமாக அலைகிறேன் , என் அருகில் நீ இல்லாததால் . உடலில் உயிர் இருந்தும் , பிணமாக அலைகிறேன் , என் அருகில் நீ இல்லாததால் .
பிரிவு 1 - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எல்லாம் தெரிந்த உனக்கு என்னை நினைக்க தெரியல ? எதுவும் தெரியாத எனக்கு உன்னை மறக்கமுடியல . எல்லாம் தெரிந்த உனக்கு என்னை நினைக்க தெரியல ? எதுவும் தெரியாத எனக்கு உன்னை மறக்கமுடியல .
மறக்க முடியல - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
திருமணம் ஆகாமலே விதவையானது வெள்ளை ரோஜா திருமணம் ஆகாமலே விதவையானது வெள்ளை ரோஜா
வெள்ளை ரோஜா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
அவனும் இல்லை , அவளும் இல்லை . யாருக்காக நிற்கிறது காதல் காவியமாய் ? தாஜ் மஹால் . அவனும் இல்லை , அவளும் இல்லை . யாருக்காக நிற்கிறது காதல் காவியமாய் ? தாஜ் மஹால் .
தாஜ் மஹால் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சிலருக்கு பனி துளி புடிக்கும் , சிலருக்கு மழை துளி புடிக்கும் ஆனால் , யாரையாவது உண்மையாக 'நேசித்து ' பாருங்கள் . கண்ணீர் துளி கூட பிடிக்கும் . சிலருக்கு பனி துளி புடிக்கும் , சிலருக்கு மழை துளி புடிக்கும் ஆனால் , யாரையாவது உண்மையாக 'நேசித்து ' பாருங்கள் . கண்ணீர் துளி கூட பிடிக்கும் .
கண்ணீர் துளி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஏன் என்னை பிரிந்து போக அவ்வளவு சங்கடப்படுகிறாய் நாம் சந்திக்கும் ஒவ்வொரு தரமும் கிளம்பு என்று நான் அனுமதி கொடுத்த பிறகும் பிரிவு பிரித்து விடவா போகிறது நம்மை ----- என்னை மறக்க நினைத்து நீ எடுக்கிற முயற்சியெல்லாம் நினைக்க வைத்து கொண்டேதான் இருக்கும் சில விஷயங்களை காரணம் நமக்கிடையே நடந்தது சம்பவங்களல்ல சரித்திரங்கள் ஏன் என்னை பிரிந்து போக அவ்வளவு சங்கடப்படுகிறாய் நாம் சந்திக்கும் ஒவ்வொரு தரமும் கிளம்பு என்று நான் அனுமதி கொடுத்த பிறகும் பிரிவு பிரித்து விடவா போகிறது நம்மை ----- என்னை மறக்க நினைத்து நீ எடுக்கிற முயற்சியெல்லாம் நினைக்க வைத்து கொண்டேதான் இருக்கும் சில விஷயங்களை காரணம் நமக்கிடையே நடந்தது சம்பவங்களல்ல சரித்திரங்கள்
காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பல நாட்களாக குடியிருந்தும் வாடகை தரவில்லை கரப்பான் பூச்சி ! பல நாட்களாக குடியிருந்தும் வாடகை தரவில்லை கரப்பான் பூச்சி !
கரப்பான் பூச்சி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
'மரத்தை வெட்ட வேண்டாம்' என்று எழுதியிருந்தது அச்சடித்த காகிதத்தில்! 'மரத்தை வெட்ட வேண்டாம்' என்று எழுதியிருந்தது அச்சடித்த காகிதத்தில்!
மரத்தை வெட்ட வேண்டாம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நிலவுக்கு வந்த கோடி காதல் கடிதங்கள் நட்சத்திரம்! நிலவுக்கு வந்த கோடி காதல் கடிதங்கள் நட்சத்திரம்!
காதல் கடிதங்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கடவுள் கூட நாத்திகன் தான் தன் சிலையை காப்பாற்றாமல் இருக்கும் போது ! கடவுள் கூட நாத்திகன் தான் தன் சிலையை காப்பாற்றாமல் இருக்கும் போது !
கடவுள் நாத்திகன் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நிலவென்று சொல்லி காதலித்தான் தேய்பிறை போல் என்னை கழட்டிவிட்டான். நிலவென்று சொல்லி காதலித்தான் தேய்பிறை போல் என்னை கழட்டிவிட்டான்.
நிலவுக்காதல் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
இப்படி பேசி, எழுதியே என்னை ஈர்க்காதே என்று கண்டிக்கிறாய் நீ, உனக்கு தெரியாமல். உன் விழிகள் கண்ணடிக்கிறது என்னை இப்படி பேசி, எழுதியே என்னை ஈர்க்காதே என்று கண்டிக்கிறாய் நீ, உனக்கு தெரியாமல். உன் விழிகள் கண்ணடிக்கிறது என்னை
கண்ணடிக்கிறது உன் விழிகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
உன் நினைவலைகள் வேகமாக மோதிக் கொண்டிருக்கின்றன. மலையாக இருந்தால் சாய்ந்திருக்கும். என் உள்ளம்.உன் காதல் மட்டும் இருப்பதால். உன் தோள் தேடுகிறது, ஒரு முறை சாய்ந்து கொள்ள. உன் நினைவலைகள் வேகமாக மோதிக் கொண்டிருக்கின்றன. மலையாக இருந்தால் சாய்ந்திருக்கும். என் உள்ளம்.உன் காதல் மட்டும் இருப்பதால். உன் தோள் தேடுகிறது, ஒரு முறை சாய்ந்து கொள்ள.
ஒரு முறை சாய்ந்து கொள்ள - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மலர்ந்த பூவில் வண்டு இல்லை பரந்த கடலில் அலை இல்லை திறந்த வானில் கதவு இல்லை சிறந்த நட்பில் பிரிவு இல்லை. காதல் மலர்ந்த பூவில் வண்டு இல்லை பரந்த கடலில் அலை இல்லை திறந்த வானில் கதவு இல்லை சிறந்த நட்பில் பிரிவு இல்லை. காதல்
காதல் இல்லை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று. காதலில் பலமுறை தோற்ப்பது பெறிய விசயமல்ல ஒருமுறை ஜெயித்த பிறகுதான் தெரியும் தோல்வியே எவ்வள்வு பரவாயில்லை என்று.
காதலில் தோற்ப்பது - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மறைந்த உடல் மறையாத புகழ் கல்பனா சாவ்லா மறைந்த உடல் மறையாத புகழ் கல்பனா சாவ்லா
கல்பனா சாவ்லா - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
ஒரு பெண் அழகாக இருப்பதால் அவளை நீ நேசிக்கவில்லை . நீ நேசிப்பதால் தான் அவள் அழகாக தெரிகிறாள் ஒரு பெண் அழகாக இருப்பதால் அவளை நீ நேசிக்கவில்லை . நீ நேசிப்பதால் தான் அவள் அழகாக தெரிகிறாள்
அழகு - காதல் கவிதை
காதல் கவிதை
இதயத்தை இரும்பாக தான் வைத்து இருந்தேன் … யாருக்கு தெரியும் அவள் காந்தமாக இருப்பால் என்று .! இதயத்தை இரும்பாக தான் வைத்து இருந்தேன் … யாருக்கு தெரியும் அவள் காந்தமாக இருப்பால் என்று .!
இதயம் - காதல் கவிதை
காதல் கவிதை
விழிநீரில் தெரித்த ஓவியமே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என் மனதில் படர்ந்த பனித்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? மௌனம் விளிக்கின்ற மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என் இரவுகள் இமைகண்ட முழுநிலவே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? இமையின் கருவினில் தான் பிறந்து என் இதயத்தின் துடிப்பில் நீ கலந்தாய்.! உன் நிழலின் பிம்பம் உரசுகையில் என் நினைவினில் உன்னை நீ அறிவாய் ! உன்னில் என்னை நானறிய உன் உயிரில் உறைவதை நீ உணர்வாய் ! உன்னை உணரும் போதினிலே என் வெட்கம் விடுதலை செய்திடுவாய் ! உணர்வின் ஈரம் உதிரத்திலே நாணும் பெண்ணே நீ அறிவாய் ! விழிநீரில் தெரித்த ஓவியமே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என் மனதில் படர்ந்த பனித்துளியே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? மௌனம் விளிக்கின்ற மெல்லிசையே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? என் இரவுகள் இமைகண்ட முழுநிலவே இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? இமையின் கருவினில் தான் பிறந்து என் இதயத்தின் துடிப்பில் நீ கலந்தாய்.! உன் நிழலின் பிம்பம் உரசுகையில் என் நினைவினில் உன்னை நீ அறிவாய் ! உன்னில் என்னை நானறிய உன் உயிரில் உறைவதை நீ உணர்வாய் ! உன்னை உணரும் போதினிலே என் வெட்கம் விடுதலை செய்திடுவாய் ! உணர்வின் ஈரம் உதிரத்திலே நாணும் பெண்ணே நீ அறிவாய் !
இத்தனை நாளாய் எங்கிருந்தாய்? - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
விதைக்கு நீ கருவறை. மனிதனுக்கு நீ கல்லறை. விதைக்கு நீ கருவறை. மனிதனுக்கு நீ கல்லறை.
மண் - இயற்க்கை - ஹைக்கூ கவிதை
இயற்க்கை - ஹைக்கூ கவிதை
தனிமை வேண்டும் - அதில் இனிமை வேண்டும் ஆற்றல் வேண்டும் - யாருமதை போற்றல் வேண்டும் நேர்மை வேண்டும் - எப்போதும் உண்மை பேசவேண்டும் கனிவு வேண்டும் - என்றும் பரிவு யாரிடத்திலும் வேண்டும் ஏற்றமிகு எண்ணம் வேண்டும் - அதை எப்போதும் காத்தல் வேண்டும் பெருங்கனவொன்று வேண்டும் - அதுவும் பொய்க்காது நடவவேண்டும் மனையாளொருத்தி வேண்டும் - என்றும் அவளிடமே காமம்வேண்டும் நண்பனொருவன் வேண்டும் - அவன்மேல் நம்பிக்கை எப்போதும் வேண்டும் பகைவன் வேண்டும் - அவன் தீயஎண்ணங்களாக இருக்கவேண்டும் இறைவனை புரிய வேண்டும் - அவன் ஒருவனே என்றுலகறிய வேண்டும் நல்லோரை எல்லோரும் காணவேண்டும் - நாம் இல்லாரை எந்நாளும் உயர்த்தவேண்டும் எம்மொழியும் செம்மொழியாக வேண்டும் - அதில் நம்செந்தமிழே உயர்ந்ததென போற்றவேண்டும் மொழிப்பற்று நாட்டுப்பற்று இருக்கவேண்டும் - அனால் இனவெறியை மதவெறியை அறுக்கவேண்டும் யாரும் தான்யாரென்றறிய வேண்டும் - யாரும் மனிதன்தானென்று எல்லோருக்கும் புரியவேண்டும்.!
வேண்டும் - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
அவள், கரு விழியாள் பெரு விழியால் ஒரு வழி இல் - நம் உயிர் வலியில் இவன், பெண் விழியால் பெரும் பழியால் விதி வசத்தால் மது ரசதால் மதி இழப்பால் மனக் கசப்பால் பவுசு கெடுப்பார்.! அவள், கரு விழியாள் பெரு விழியால் ஒரு வழி இல் - நம் உயிர் வலியில் இவன், பெண் விழியால் பெரும் பழியால் விதி வசத்தால் மது ரசதால் மதி இழப்பால் மனக் கசப்பால் பவுசு கெடுப்பார்.!
உன்மத்தன்.! - காதல் தோல்வி கவிதைகள்
காதல் தோல்வி கவிதைகள்
நானும் நீயும் சேர்ந்துதான் நாடு - இதில் நான் நீ என்ற பிரிவினைகள் ஏது அப்பனும் ஆத்தாளும் சேர்ந்துதான் வீடு - அதில் பிரிவு வந்தா நாரிபோகும் பிள்ளைகள் பாடு மேலை நாட்ட பாத்து - நம் நாட்ட குத்தம் சொல்லுறவன் பிள்ள அடுக்குமாடி வீட்ட பாத்து - நம்ம வீட்டு மேல எச்சில் துப்புறது இல்ல விஷயம் நல்லதுன்னா ஒத்துக்கணும் - அது விஷமமா இருந்தா ஒதிக்கிடனும் இக்கரைக்கு அக்கரை பச்சைதான் - அதுவெல்லாம் நம்ம நாட்டுக்கு மிச்சம்தான் நானும் நீயும் சேர்ந்துதான் நாடு - இதில் நான் நீ என்ற பிரிவினைகள் ஏது அப்பனும் ஆத்தாளும் சேர்ந்துதான் வீடு - அதில் பிரிவு வந்தா நாரிபோகும் பிள்ளைகள் பாடு மேலை நாட்ட பாத்து - நம் நாட்ட குத்தம் சொல்லுறவன் பிள்ள அடுக்குமாடி வீட்ட பாத்து - நம்ம வீட்டு மேல எச்சில் துப்புறது இல்ல விஷயம் நல்லதுன்னா ஒத்துக்கணும் - அது விஷமமா இருந்தா ஒதிக்கிடனும் இக்கரைக்கு அக்கரை பச்சைதான் - அதுவெல்லாம் நம்ம நாட்டுக்கு மிச்சம்தான்
நம் நாடு .! - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
வாழ்ற வாழ்கை கொஞ்ச காலம்தான், அதில் வருத்தம் இல்லாம வாழ்ந்து போகத்தான் அவனவன் அடுத்தடுத்து தப்பு செய்யுறன் - நல்லது செய்ய விருப்பமில்லாம பழகி போய்டான். வாழ்கைல அங்கங்க வருந்தியாகணும் அப்பப்ப திருந்தியாகணும் வருத்தம் வந்தா கொஞ்சநேரம்தான் அதுவே வடுவா மாறிட்டா நீ கொஞ்ச காலம்தான். படிச்சு முடிச்ச உடனே வேல பாத்து வெச்ச பணத்த சம்பாதிச்சு சேத்துவெச்ச உயிர் கொடுத்தவளுக்கு செஞ்சுபுட்ட உன் நாட்டுக்கு நீ என்ன செஞ்ச நாட்டு மேல குத்தம் சொல்லாதே - அதில் நீயும் ஒருத்தன் மறந்துவிடாதே தப்பு செஞ்சா திருந்தி விடு - இங்கே தப்பு நடந்தா திருத்தி விடு.! வாழ்ற வாழ்கை கொஞ்ச காலம்தான், அதில் வருத்தம் இல்லாம வாழ்ந்து போகத்தான் அவனவன் அடுத்தடுத்து தப்பு செய்யுறன் - நல்லது செய்ய விருப்பமில்லாம பழகி போய்டான். வாழ்கைல அங்கங்க வருந்தியாகணும் அப்பப்ப திருந்தியாகணும் வருத்தம் வந்தா கொஞ்சநேரம்தான் அதுவே வடுவா மாறிட்டா நீ கொஞ்ச காலம்தான். படிச்சு முடிச்ச உடனே வேல பாத்து வெச்ச பணத்த சம்பாதிச்சு சேத்துவெச்ச உயிர் கொடுத்தவளுக்கு செஞ்சுபுட்ட உன் நாட்டுக்கு நீ என்ன செஞ்ச நாட்டு மேல குத்தம் சொல்லாதே - அதில் நீயும் ஒருத்தன் மறந்துவிடாதே தப்பு செஞ்சா திருந்தி விடு - இங்கே தப்பு நடந்தா திருத்தி விடு.!
திருத்தம்.! - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
இரவும் பகலும் நீரும் நெருப்பும் வடக்கும் தெற்கும் வானும் மண்ணும் நன்மையும் தீமையும் நாமமும் பட்டையும் மதமும் மனிதமும் சாதியும் சமத்துவமும் எதிர் துருவங்களே - எப்போதும் இவைகள் இணைவதில்லை இரவும் பகலும் நீரும் நெருப்பும் வடக்கும் தெற்கும் வானும் மண்ணும் நன்மையும் தீமையும் நாமமும் பட்டையும் மதமும் மனிதமும் சாதியும் சமத்துவமும் எதிர் துருவங்களே - எப்போதும் இவைகள் இணைவதில்லை
துருவங்கள்.! - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
இனி சந்திப்பதில்லை உனை என்றாய் பொய்யாய் எடுத்துக்கொண்டேன் அதை உண்மை என்று சிந்தித்து உயிர் விடவெல்லாம் தயாரில்லை நான் உயிர் வாழ வேண்டும் உனக்காக எவர் சொன்னது தென்றல் மென்மையானது என்று நீ உரசி நொறுங்கி போன கொடுமையை அனுபவித்தவன் நானன்றோ இனி சந்திப்பதில்லை உனை என்றாய் பொய்யாய் எடுத்துக்கொண்டேன் அதை உண்மை என்று சிந்தித்து உயிர் விடவெல்லாம் தயாரில்லை நான் உயிர் வாழ வேண்டும் உனக்காக எவர் சொன்னது தென்றல் மென்மையானது என்று நீ உரசி நொறுங்கி போன கொடுமையை அனுபவித்தவன் நானன்றோ
சந்திப்பதில்லை உனை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
எனக்கு ஒரு துன்பம் என்றால் தோழி இடம் சொல்வேன். தோழியே ஒரு துன்பம் என்றால் யாரிடம் சொல்வேன்! எனக்கு ஒரு துன்பம் என்றால் தோழி இடம் சொல்வேன். தோழியே ஒரு துன்பம் என்றால் யாரிடம் சொல்வேன்!
துன்பம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தண்ணீரில் தான் மீன்கள் துள்ளி விளையாடும். முதன் முறையாக மீன்களில் தண்ணீர் துள்ளி விளையாடுவதை காண்கிறேன் அவள் அழுகும்போது. தண்ணீரில் தான் மீன்கள் துள்ளி விளையாடும். முதன் முறையாக மீன்களில் தண்ணீர் துள்ளி விளையாடுவதை காண்கிறேன் அவள் அழுகும்போது.
கண்கள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை. அந்த மூச்சிருக்கும் வரைமுயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன். மூச்சு விட்டு கொண்டிருப்பவன் எல்லாம் மனிதன் இல்லை. அந்த மூச்சிருக்கும் வரைமுயற்சி செய்து கொண்டிருப்பவனே மனிதன்.
முயற்சி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்ப்பதில்லை. தன்மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயப்பதே இல்லை. தன்னம்பிக்கை உள்ள மனிதன் தோற்ப்பதில்லை. தன்மேல் நம்பிக்கை இல்லாத மனிதன் ஜெயப்பதே இல்லை.
தன்னம்பிக்கை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
பூக்களுக்கு அன்று அமோக விற்பனை தான்! உன் தலையில் பூச்சூடவா? இல்லை. உன் பாதங்களில் கசங்கிடவா? இல்லை.இல்லை. என் கல்லறையை அலங்கரிக்க.! காலமெல்லாம் காத்திருப்பேன். கல்லறையிலும் உயிர்த்திருப்பேன் . கருப்பை கொடியின் உறவை விட காதலியின் தாவணி தான் தன்னை சுமப்பதாய் . அப்பப்பா.கனவுகளில் பறந்த இப்பட்டாம் பூச்சிகள் சிறகிழந்து சீர்குலைந்து .! இதற்காக தானா இத்தனை தவம்? காதலர் தினம் வரம் தரவில்லை.! தரம் கெட்டு தெருவில் தருதலையாய் தலை விரித்தாடுகிறது.! டேட்டிங்கும் டேன்சிங்கும் "செல்"லரித்த எஸ் எம் எஸ்களும் நவ நாகரித்தனிடையே நசுக்கிவிட்டது. காதலின் புனிதத்தையும். காதலர் தினத்தின் புரிதலையும்.! உயிராய் உறைந்த நேசத்தை உன்னவனு(ளு)க்கென பரிமாறிக்கொள் நீ இழந்த.இறந்த.இரந்த. உயிரும்.உணர்வும்.உறவும். உன்னருகே .இந்நாளில்.காதலர் தினத்தில்.! பூக்களுக்கு அன்று அமோக விற்பனை தான்! உன் தலையில் பூச்சூடவா? இல்லை. உன் பாதங்களில் கசங்கிடவா? இல்லை.இல்லை. என் கல்லறையை அலங்கரிக்க.! காலமெல்லாம் காத்திருப்பேன். கல்லறையிலும் உயிர்த்திருப்பேன் . கருப்பை கொடியின் உறவை விட காதலியின் தாவணி தான் தன்னை சுமப்பதாய் . அப்பப்பா.கனவுகளில் பறந்த இப்பட்டாம் பூச்சிகள் சிறகிழந்து சீர்குலைந்து .! இதற்காக தானா இத்தனை தவம்? காதலர் தினம் வரம் தரவில்லை.! தரம் கெட்டு தெருவில் தருதலையாய் தலை விரித்தாடுகிறது.! டேட்டிங்கும் டேன்சிங்கும் "செல்"லரித்த எஸ் எம் எஸ்களும் நவ நாகரித்தனிடையே நசுக்கிவிட்டது. காதலின் புனிதத்தையும். காதலர் தினத்தின் புரிதலையும்.! உயிராய் உறைந்த நேசத்தை உன்னவனு(ளு)க்கென பரிமாறிக்கொள் நீ இழந்த.இறந்த.இரந்த. உயிரும்.உணர்வும்.உறவும். உன்னருகே .இந்நாளில்.காதலர் தினத்தில்.!
காதலர் தினம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்களை மூடினால் தான் கனவுகள் பிறக்கும் கண்களை திறந்தர்ல்தான் கனவுகள் பழிக்கும். கண்களை மூடினால் தான் கனவுகள் பிறக்கும் கண்களை திறந்தர்ல்தான் கனவுகள் பழிக்கும்.
கனவுகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம் . கண்ணீர் சிந்தும் கண்களை விட அதை மறைத்து புன்னகை புன்னகை சிந்தும் இதழ்களுக்கே வலி அதிகம் .
புன்னகை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ நேசிக்கும் ஒன்று உன்னை விட்டு பிரிந்தாலும் ,உன் நேசம்நிஜமானால் அது உன்னை மீண்டும் தேடி வரும் . நீ நேசிக்கும் ஒன்று உன்னை விட்டு பிரிந்தாலும் ,உன் நேசம்நிஜமானால் அது உன்னை மீண்டும் தேடி வரும் .
நேசம் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கசப்பான அனுபவங்கள் இல்லை என்றால் இனிப்பான வாழ்க்கையை நாம் உணர முடியாது. எனவே கசப்பை நேசி சுவையான இன்பங்கள் உன்னை நேசிக்கும் . கசப்பான அனுபவங்கள் இல்லை என்றால் இனிப்பான வாழ்க்கையை நாம் உணர முடியாது. எனவே கசப்பை நேசி சுவையான இன்பங்கள் உன்னை நேசிக்கும் .
கசப்பை நேசி - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது ! சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விட வும் முடியாது ! சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இறுதிநாள் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர் . சோகம் மட்டுமே வாழ்க்கை கிடையாது ! சுகமாகவே என் நாளும் வாழ்ந்து விட வும் முடியாது ! சிமிட்டும் நம் இமைகள் ஒரு நொடி இறுதிநாள் தான் நம்மால் பல நொடிகள் வெளிச்சத்தில் வாழ முடியும் என்பதை மறவாதீர் .
இமைகள் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்! கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்! தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு திறமான கவிதொகுத்த கோவை யுண்டு இந்நகரைக் "கோவை" என ஏனழைத்தார்? எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்! என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர் இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக! வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின் மன்னருக்கு மக்களென இருவர் வந்தார் செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல் அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான் பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு முன்னவனே நாடாள வேண்டு மென்று முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல் தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்! தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான், அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர் அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று! இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று! நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப் பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப் பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி! வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்! சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்! சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்! ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க! இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க! மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க! மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க! தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க! திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க! ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க! ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு! அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால் ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்! தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது! சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்! ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்! உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்! கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம் கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர் இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத் தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும் கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு, குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன். ----கவிஞர் கண்ணதாசன் கன்னியரின் இதழழகைக் கோவை யென்பார்! கனிமழலை முழுவடிவைக் கோவை யென்பார்! தேன்தமிழில் திருக்கோவை நூலொன் றுண்டு திறமான கவிதொகுத்த கோவை யுண்டு இந்நகரைக் "கோவை" என ஏனழைத்தார்? எழில்கோயம் புத்தூர் என்றேன் படைத்தார்! என்கருத்தை யான்சொல்வேன்! தமிழறிந்தோர் இதுதவறென் றுரைத்தாலும் தவறே யாக! வஞ்சியர்கள் விளையாடும் வஞ்சி நாட்டின் மன்னருக்கு மக்களென இருவர் வந்தார் செஞ்சரத்து வில்லவனாய் வடபாற் சென்ற செங்குட்டுவன் ஒருவன்! தமிழெடுத்து அஞ்சிலம்பை யாத்தணித்த இளங்கோ அண்ணல் அடுத்தொருவன்! இவ்விருவர் குறிப்பும் பார்த்து பிஞ்சுமகன் அரசாவான் என்றுரைத்தான் பேதையொரு வேதாந்தி! அதனைக் கேட்டு முன்னவனே நாடாள வேண்டு மென்று முடிமாற்றி உடைமாற்றி இளங்கோ அண்ணல் தன்னாட்டின் எல்லையிலோர் குடிலமைத்தான்! தனியாகச் சாத்தனுடன் தங்கிவிட்டான், அந்நாளில் இளங்கோவன் அமைத்த புத்தூர் அங்கோவன் புத்தூராய்ப் பேரெடுத்து இந்நாளில் கோயம் புத்தூ ராயிற்று! இயல்பான உருமாற்றம் சரிதச் சான்று! நீலமலைச் சாரலிலே நிலம் விரித்து நெளிந்துவரும் தென்றலினை வளையவிட்டுப் பால்போன்ற இதயத்தைப் பிள்ளை யாக்கிப் பண்பினையும் அன்பினையும் துணைவர் ஆக்கி வாழுங்கள் எனவிட்டாள் தமிழ் மூதாட்டி! வாழ்கின்றார் கோவையிலே நல்ல மக்கள்! சூழ்கின்ற பண்பெல்லாம் கோவையில்தான்! சுவையெல்லாம் பண்பெல்லாம் கோவையில்தான்! ஏனுங்க! என்னவுங்க! ஆமா முங்க! இருக்குங்க! சரியிங்க! பாக்க வாங்க! மானுங்க! வேணுங்களா! வாங்கிக் கோங்க! மலைப் பழமும் இருக்குங்க! எடுத்துக்கோங்க! தேனுங்க! கையெடுங்க! சாப்பிடுங்க! திருப்பூரு நெய்யுங்க! சுத்த முங்க! ஏனுங்க! எழுந்தீங்க! உக்காருங்க! ஏ, பையா! பாயசம் எடுத்துப் போடு! அப்பப்பா! கோவையிலே விருந்து வந்தால் ஆறுநாள் பசிவேண்டும்! வயிறும் வேண்டும்! தப்பப்பா! கோவைக்கு வரக்கூடாது! சாப்பாட்டி னாலேயே சாக டிப்பார்! ஒப்பப்பா இவருக்கு வள்ளல் ஏழ்வர்! உயர்வப்பா இவர்நெஞ்சம் ஊற்றின் தேக்கம்! கொடுத்தவரை பாடுவ தெம்குல வழக்கம் கொடைக்கெனவே படையெடுத்தோர் புலவர் பல்லோர் இனித்தசுவைப் பழங்கொடுத்த வள்ளல் பற்றி இயன்றவரை பாடிவிட்டாள் ஔவைத்தேவி தனித்தனியே கனிவைத்துத் தேனும் வைத்துத் தந்தானைப் புகழ்ந்தானே கம்பன் அன்றும் கொடுத்தவனைப் புகழ்வதுதான் புலவன் பாட்டு, குறையெதற்கு? நானுமதைச் செய்து விட்டேன். ----கவிஞர் கண்ணதாசன்
கோயம்பத்தூர் பெருமை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை நீ என்னிடம் பேசியதை விட எனக்காகப் பேசியதில்தான் உணர்ந்தேன் நமக்கான நட்பை
நட்பு - நண்பர்கள் கவிதை
நண்பர்கள் கவிதை
என்னை கொல்ல வாள் வேண்டாம் உன் ஒரு நொடி மௌனம் போதும்… என்னை கொல்ல வாள் வேண்டாம் உன் ஒரு நொடி மௌனம் போதும்…
மௌனம் - காதல் கவிதை
காதல் கவிதை
இரவு போனதும் நிலவும் போனது பிரிவு போனதும் நினைவும் போனது நிலவு போனதும் வானம் இருண்டது நினைவு போனதும் வாழ்க்கை இருண்டது வானம் இருண்டதும் இருள் சூழ்ந்தது வாழ்க்கை இருந்ததும் உன் புன்னகை சூழ்ந்தது இருள் சூழ்ந்ததும் உலகம் ஓய்ந்தது புன்னகை சூழ்ந்ததும் மனம் ஓய்ந்தது உலகம் ஓய்ந்ததும் இரவு போனது மனம் ஓய்ந்ததும் பிரிவும் போனது இரவு போனதும் நிலவும் போனது பிரிவு போனதும் நினைவும் போனது நிலவு போனதும் வானம் இருண்டது நினைவு போனதும் வாழ்க்கை இருண்டது வானம் இருண்டதும் இருள் சூழ்ந்தது வாழ்க்கை இருந்ததும் உன் புன்னகை சூழ்ந்தது இருள் சூழ்ந்ததும் உலகம் ஓய்ந்தது புன்னகை சூழ்ந்ததும் மனம் ஓய்ந்தது உலகம் ஓய்ந்ததும் இரவு போனது மனம் ஓய்ந்ததும் பிரிவும் போனது
வட்டம் - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
என்னக்குள்ளே போர் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை ஆனால், இறுதியில் மடிந்து மண்ணாவது நான். என்னக்குள்ளே போர் வெற்றியும் இல்லை தோல்வியும் இல்லை ஆனால், இறுதியில் மடிந்து மண்ணாவது நான்.
போர் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
சமுதாய கிருமிகளும் மத வெறி நாய்களும் பொய் பிசாசுகளும் பித்தலாட்ட குள்ள நரிகளும் உயிர் உறிஞ்சும் ஒநாய்களும் பிணம் தீனி கழுகுகளும் வாழும் அரசியல் சாக்கடையை பயம் என்னும் கருவி கொண்டு தூர் வார கிளம்புங்கள் இவர்களையும் மக்களை சேவிககும் நன்றயுள்ள நாயகளாக்குவோம் சமுதாய கிருமிகளும் மத வெறி நாய்களும் பொய் பிசாசுகளும் பித்தலாட்ட குள்ள நரிகளும் உயிர் உறிஞ்சும் ஒநாய்களும் பிணம் தீனி கழுகுகளும் வாழும் அரசியல் சாக்கடையை பயம் என்னும் கருவி கொண்டு தூர் வார கிளம்புங்கள் இவர்களையும் மக்களை சேவிககும் நன்றயுள்ள நாயகளாக்குவோம்
தலைப்பில்லை, எனக்கு தலைபாயுமில்லை - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
போதையிளே ஊரிக்கொண்டு பெண்ணை என்னி வாடிக்கொண்டு செல்வம் தேடி ஓடிக்கொண்டு பேர் புகழ் நாடிக்கொண்டு கற்பனையில் மிதந்துக்கொண்டு கேடு கெட்டு நாறிக்கொண்டு எதிர்காலம் தேடி நிகழ் காலம் துளைத்தேன் கனவைத் நாடி நினைவை துறந்தேன் இல்லாததை நினைத்து இருப்பதை மறந்தேன் கணவு களைந்து கண் விழித்துப் பார்க்கும் பொழுது எல்லாம் முடிந்து விட்டது போதையிளே ஊரிக்கொண்டு பெண்ணை என்னி வாடிக்கொண்டு செல்வம் தேடி ஓடிக்கொண்டு பேர் புகழ் நாடிக்கொண்டு கற்பனையில் மிதந்துக்கொண்டு கேடு கெட்டு நாறிக்கொண்டு எதிர்காலம் தேடி நிகழ் காலம் துளைத்தேன் கனவைத் நாடி நினைவை துறந்தேன் இல்லாததை நினைத்து இருப்பதை மறந்தேன் கணவு களைந்து கண் விழித்துப் பார்க்கும் பொழுது எல்லாம் முடிந்து விட்டது
இல்லாததை நினைத்து - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்
நெடுந்தூர பயணம் தொடங்கிய இடம் நினைவில் இல்லை முடியும் இடமும் தெரியவில்லை இத்தனை வருட பயணத்தில் இலக்கை இன்னும் அடையவில்லை இலக்கே எனக்கு புரிய வில்லை என்ன கொடுமை சார் இது எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ? ஒன்னும் தெரியாமலயே பயணிக்கிறேன் . கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தேன் தொடங்கிய இடம் தெரியவில்லை தடுக்கி விழுந்த இடம் வழுக்கி விழுந்த இடம் முட்டிக் கொண்ட இடம் எல்லாம் தெரிகிறது. எங்கே போகிறேன் ஏன் போகிறேன் என்றுதான் தெரியவில்லை. நெடுந்தூர பயணம் தொடங்கிய இடம் நினைவில் இல்லை முடியும் இடமும் தெரியவில்லை இத்தனை வருட பயணத்தில் இலக்கை இன்னும் அடையவில்லை இலக்கே எனக்கு புரிய வில்லை என்ன கொடுமை சார் இது எங்கே போகிறேன் ? எதுக்கு போகிறேன் ? ஒன்னும் தெரியாமலயே பயணிக்கிறேன் . கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தேன் தொடங்கிய இடம் தெரியவில்லை தடுக்கி விழுந்த இடம் வழுக்கி விழுந்த இடம் முட்டிக் கொண்ட இடம் எல்லாம் தெரிகிறது. எங்கே போகிறேன் ஏன் போகிறேன் என்றுதான் தெரியவில்லை.
வாழ்க்கைப் பயணம் - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
இர‌வில் உற‌ங்கும் முன் உன் பெய‌ரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன். உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால் க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று. த‌மிழ்க்கிருக்கன் இர‌வில் உற‌ங்கும் முன் உன் பெய‌ரை ஒரு முறை சொல்லிவிட்டு தான் உற‌ங்குகிறேன். உறங்கிய‌வ‌ன் உற‌ங்கியே விட்டால் க‌டைசியாய் உச்சரித‌து உன் பெய‌ர் ஆக‌ வேண்டும் என்று. த‌மிழ்க்கிருக்கன்
உன் பெய‌ர் - காதல் கவிதை
காதல் கவிதை
உன் த‌ந்தை ஒரு குற்றவாளி! ஆம். புத‌ய‌ல் கிட்டிய‌தை அர‌சுக்கு தெரிவிகாம‌ல் ம‌றைத்து விட்டார், நீ பிறந்த‌ போது. -த‌மிழ்க்கிருக்கன் உன் த‌ந்தை ஒரு குற்றவாளி! ஆம். புத‌ய‌ல் கிட்டிய‌தை அர‌சுக்கு தெரிவிகாம‌ல் ம‌றைத்து விட்டார், நீ பிறந்த‌ போது. -த‌மிழ்க்கிருக்கன்
குற்றவாளி - ஹைக்கூ கவிதை
ஹைக்கூ கவிதை
கணினி மூல‌ம் க‌ருத்து பரி‌மாற்றம், செல்ஃபோன் வ‌ழியே சண்டை ச‌ச்ச‌ரவுகள், சாட் ரூமில் ந‌ல‌ம் விசாரிக்கும் சுற்றமும் ந‌ட்பும். என்றோ வ‌ந்த‌ம‌ரும் குருவிக்காக‌ காத்திருக்கும் ஒற்றை ப‌னைம‌ர‌ம் போல், எப்போதோ வ‌ருகின்ற‌ விடுமுறைக்காக த‌னிமை‌யில் காத்திருக்கும் உறவுக‌ள். கட‌ற்க‌ரை‌யில் ந‌ம‌க்காக காத்திருக்கும் உறவுக‌ளை துறந்து ஒடி கொன்டிருக்கிறோம் அகப்‌ப‌டாத‌ ந‌ண்டுக‌ளின் பின்னால். நம் ம‌ன‌தில் சூட பூத்திருக்கும் காதல், க‌ருணை, பாச‌ம் எனும் ம‌ல‌ர்க‌ளை பார்க்காம‌லே, காசெனும் காகித‌ பூவில் க‌ண் ம‌ய‌ங்கி கிட‌க்கின்றோம். வாழ்வின் செல்வ‌ங்க‌ளை செம்மை ப‌டுத்த யெத்த‌னித்து, வாழ்வ‌தையே ம‌ற‌ந்து தான் போய் விட்டோம். அன்னை திருநாட்டில் கிட்டாத பொகிஷ‌மோ, அர‌பு நாடில் தேடுகிறோம்? நெல் தீர்ந்து போகும், வேலைகள் தீராது, கூண்டில் கிளியாய் நாம்! ______________________ வேலைக்காக குடும்ப‌த்தை விட்டு விட்டு ஆர‌பு நாடுக‌ளில் ப‌ணி புரியும் ல‌ட்ச‌க்க‌ணக்கான இந்திய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ச‌ம‌ர்ப்ப‌ணம் -த‌மிழ்க்கிருக்கன். கணினி மூல‌ம் க‌ருத்து பரி‌மாற்றம், செல்ஃபோன் வ‌ழியே சண்டை ச‌ச்ச‌ரவுகள், சாட் ரூமில் ந‌ல‌ம் விசாரிக்கும் சுற்றமும் ந‌ட்பும். என்றோ வ‌ந்த‌ம‌ரும் குருவிக்காக‌ காத்திருக்கும் ஒற்றை ப‌னைம‌ர‌ம் போல், எப்போதோ வ‌ருகின்ற‌ விடுமுறைக்காக த‌னிமை‌யில் காத்திருக்கும் உறவுக‌ள். கட‌ற்க‌ரை‌யில் ந‌ம‌க்காக காத்திருக்கும் உறவுக‌ளை துறந்து ஒடி கொன்டிருக்கிறோம் அகப்‌ப‌டாத‌ ந‌ண்டுக‌ளின் பின்னால். நம் ம‌ன‌தில் சூட பூத்திருக்கும் காதல், க‌ருணை, பாச‌ம் எனும் ம‌ல‌ர்க‌ளை பார்க்காம‌லே, காசெனும் காகித‌ பூவில் க‌ண் ம‌ய‌ங்கி கிட‌க்கின்றோம். வாழ்வின் செல்வ‌ங்க‌ளை செம்மை ப‌டுத்த யெத்த‌னித்து, வாழ்வ‌தையே ம‌ற‌ந்து தான் போய் விட்டோம். அன்னை திருநாட்டில் கிட்டாத பொகிஷ‌மோ, அர‌பு நாடில் தேடுகிறோம்? நெல் தீர்ந்து போகும், வேலைகள் தீராது, கூண்டில் கிளியாய் நாம்! ______________________ வேலைக்காக குடும்ப‌த்தை விட்டு விட்டு ஆர‌பு நாடுக‌ளில் ப‌ணி புரியும் ல‌ட்ச‌க்க‌ணக்கான இந்திய‌ ந‌ண்ப‌ர்க‌ளுக்கு ச‌ம‌ர்ப்ப‌ணம் -த‌மிழ்க்கிருக்கன்.
கூண்டில் கிளிக‌ள் - வாழ்க்கை கவிதை
வாழ்க்கை கவிதை
நீ பறிப்பதற்காக நான் வளர்த்த என் ரோஜா தோட்டத்தில் யார் யாரோ வந்து போகிறார்கள் பூக்களுக்காக ஆனால் நீ வராமல் போனதால் பூக்கள் பொலிவிழந்து காணப்படுகிறது . நீ பறிப்பதற்காக நான் வளர்த்த என் ரோஜா தோட்டத்தில் யார் யாரோ வந்து போகிறார்கள் பூக்களுக்காக ஆனால் நீ வராமல் போனதால் பூக்கள் பொலிவிழந்து காணப்படுகிறது .
என் தோட்டத்தில் - ஏனைய கவிதைகள்
ஏனைய கவிதைகள்