en
stringlengths 1
213
| ta
stringlengths 1
160
|
---|---|
kadalil... kuLikkaiyilae naan unadhu udalil nuraiyae! | கடலில்... குளிக்கையிலே நான் உனது உடலில் நுரையே! |
ulagin... kaadhalellaam un oruthi meedhu pozhivaen | உலகின்... காதலெல்லாம் உன் ஒருத்தி மீது பொழிவேன் |
ulagin... muthamellaam un oruthi idhazhil kudippaen | உலகின்... முத்தமெல்லாம் உன் ஒருத்தி இதழில் குடிப்பேன் |
Hae yoa Hoa Hoa vaa vaa Hala Halanaa | ஹே யோ ஹோ ஹோ வா வா ஹல ஹலனா |
en Hala Halanaa Hala | என் ஹல ஹலனா ஹல |
Halana Halana Hala HalaHalanaa | ஹலன ஹலன ஹல ஹலஹலனா |
kasanaa... kasa kasagasanaa | கஸனா... கஸ கஸகஸனா |
kasa kasana kasana kasa kasa kasanaa... | கஸ கஸன கஸன கஸ கஸ கஸனா... |
chelfikkuL chikkikkoNdu chuzhaludhu poomi | செல்ஃபிக்குள் சிக்கிக்கொண்டு சுழலுது பூமி |
chelfoanukkuLLae vaazha vazhi enna kaami | செல்ஃபோனுக்குள்ளே வாழ வழி என்ன காமி |
heartkkuL paesida hormonekaL thooNdida | heartக்குள் பேசிட hormoneகள் தூண்டிட |
App oNNu irukkudhaa kaami kaami... | App ஒண்ணு இருக்குதா காமி காமி... |
chilandhi valaikkuLLae chikkikkoLLa vaeNdaam | சிலந்தி வலைக்குள்ளே சிக்கிக்கொள்ள வேண்டாம் |
chellamaay konjumboadhu chelfi ellaam vaeNdaam | செல்லமாய் கொஞ்சும்போது செல்ஃபி எல்லாம் வேண்டாம் |
facebookai veesidu face paarthu paesidu | facebookஐ வீசிடு face பார்த்து பேசிடு |
moasamaay nee konjam maaRidu maaRidu | மோசமாய் நீ கொஞ்சம் மாறிடு மாறிடு |
kaadhalae... vaeRengoa vaeNdaam ingae vaeNdum | காதலே... வேறெங்கோ வேண்டாம் இங்கே வேண்டும் |
kaadhalaa... thaennilavukkum munnoattam vaeNdum | காதலா... தேன்நிலவுக்கும் முன்னோட்டம் வேண்டும் |
en Hala Halanaa Hala | என் ஹல ஹலனா ஹல |
Halana Halana Hala HalaHalanaa | ஹலன ஹலன ஹல ஹலஹலனா |
kasanaa... kasa kasagasanaa | கஸனா... கஸ கஸகஸனா |
kasa kasana kasana kasa kasa kasanaa... | கஸ கஸன கஸன கஸ கஸ கஸனா... |
en Hala Halanaa Hala | என் ஹல ஹலனா ஹல |
Halana Halana Hala HalaHalanaa | ஹலன ஹலன ஹல ஹலஹலனா |
kasanaa... kasa kasagasanaa | கஸனா... கஸ கஸகஸனா |
kasa kasa kasa kasa kasa kasa kasanaa... | கஸ கஸ கஸ கஸ கஸ கஸ கஸனா... |
Ayla Ayla Aye | Ayla Ayla Aye |
Ayla Ayla Aye | Ayla Ayla Aye |
Ayla Ayla Aye | Ayla Ayla Aye |
Ayla Ayla Aye | Ayla Ayla Aye |
Ayla Ayla Aye | Ayla Ayla Aye |
Ayla Ayla Aye | Ayla Ayla Aye |
Ayla Ayla Aye... Made in veNNilaa | Ayla Ayla Aye... Made in வெண்ணிலா |
un pidiyilae en uyirum irukka, | உன் பிடியிலே என் உயிரும் இருக்க, |
oar urasalil en vaergaL chilirkka - nee | ஓர் உரசலில் என் வேர்கள் சிலிர்க்க - நீ |
enil mutkaL koydhaay! | எனில் முட்கள் கொய்தாய்! |
kaalai undhan muthathil vidiyum, | காலை உந்தன் முத்தத்தில் விடியும், |
naaLum unil thappaadhu mudiyum! - nee | நாளும் உனில் தப்பாது முடியும்! - நீ |
enai menmai cheydhaay! | எனை மென்மை செய்தாய்! |
enadhu roamanae | எனது ரோமனே |
chiRidhu keeRavaa? | சிறிது கீறவா? |
vizhiyin koorilae | விழியின் கூரிலே |
manadhai kooRavaa? | மனதை கூறவா? |
mugathin moodiyai | முகத்தின் மூடியை |
thirudip poagavaa? | திருடிப் போகவா? |
neengaa.......thae! | நீங்கா.......தே! |
en roamanae....vaa! | என் ரோமனே....வா! |
konja konjamaay enai pidhukki | கொஞ்ச கொஞ்சமாய் எனை பிதுக்கி |
ailaa ailaa eduppaayaa? | ஐலா ஐலா எடுப்பாயா? |
thoorigaiyilae enai kidathi viN | தூரிகையிலே எனை கிடத்தி விண் |
meengaL veLLai adippaayaa? | மீன்கள் வெள்ளை அடிப்பாயா? |
thupputh thulakka varuvaayaa? | துப்புத் துலக்க வருவாயா? |
muthuch chidhaRal oh yeah! | முத்துச் சிதறல் oh yeah! |
poo illaamal ailaa, | பூ இல்லாமல் ஐலா, |
vaasam oh yeah! | வாசம் oh yeah! |
nee ingu chirithuvittaay adhanaalaa? | நீ இங்கு சிரித்துவிட்டாய் அதனாலா? |
maRubadi chirithida nilavugaL kudhithida | மறுபடி சிரித்திட நிலவுகள் குதித்திட |
poomi engilum oLi - ini | பூமி எங்கிலும் ஒளி - இனி |
minsaarap panjam | மின்சாரப் பஞ்சம் |
theerppoam chiri thuLi! | தீர்ப்போம் சிரி துளி! |
undhan maeni engilum enai eduthu | உந்தன் மேனி எங்கிலும் எனை எடுத்து |
ailaa ailaa nee poosa | ஐலா ஐலா நீ பூச |
ettip paarthidum kaakkaigaLum | எட்டிப் பார்த்திடும் காக்கைகளும் |
kaNNai moodumae koosa | கண்ணை மூடுமே கூச |
vaanin viLimbilae hey yeah! | வானின் விளிம்பிலே hey yeah! |
iLanjivappai oh yeah! | இளஞ்சிவப்பை oh yeah! |
roajaa poovil ailaa! | ரோஜா பூவில் ஐலா! |
vaNNathai oh yeah! | வண்ணத்தை oh yeah! |
nilavinil chalitheduppaen unakkaaga! | நிலவினில் சலித்தெடுப்பேன் உனக்காக! |
charumathu miLirvinil oLirvinil therivadhu | சருமத்து மிளிர்வினில் ஒளிர்வினில் தெரிவது |
thaevadhaigaLin thiraL - un | தேவதைகளின் திரள் - உன் |
keezhae pookkum veN pookkaL | கீழே பூக்கும் வெண் பூக்கள் |
pookkaL illai, nizhal! | பூக்கள் இல்லை, நிழல்! |
chakkaiyena vaanathaip pizhindhu | சக்கையென வானத்தைப் பிழிந்து |
aindhu kadalin aazhathaik kadaindhu | ஐந்து கடலின் ஆழத்தைக் கடைந்து |
naan en kaNgaL koNdaen | நான் என் கண்கள் கொண்டேன் |
ailaa vizhi neelathai edukka | ஐலா விழி நீலத்தை எடுக்க |
aadai ena un maarbil udutha | ஆடை என உன் மார்பில் உடுத்த |
paey veRi unnil kaNdaen | பேய் வெறி உன்னில் கண்டேன் |
idhazhin variyilae | இதழின் வரியிலே |
noolgaL paRikkavaa? | நூல்கள் பறிக்கவா? |
kaadhal thaRiyilae | காதல் தறியிலே |
naaNam urikkavaa? | நாணம் உரிக்கவா? |
paruthith thiriyilae | பருத்தித் திரியிலே |
poRigaL theRikkavaa? | பொறிகள் தெறிக்கவா? |
oadaa.......thae! | ஓடா.......தே! |
en jeen maanae....vaa! | என் ஜீன் மானே....வா! |
chivaa chivaaya poatRiyae!
namachivaaya poatRiyae! | சிவா சிவாய போற்றியே!
நமச்சிவாய போற்றியே! |
piRappaRukkum aeganae! | பிறப்பறுக்கும் ஏகனே! |
poRutharuL anaeganae! | பொறுத்தருள் அநேகனே! |
paramboruL un naamathai | பரம்பொருள் உன் நாமத்தை |
karanguvithup paadinoam! | கரங்குவித்துப் பாடினோம்! |
iRappili un kaalgaLai | இறப்பிலி உன் கால்களை |
chiranguvithu thaedinoam! | சிரங்குவித்து தேடினோம்! |
yaaru ivan? yaaru ivan? | யாரு இவன்? யாரு இவன்? |
kallath thookkip poaRaanae! | கல்லத் தூக்கிப் போறானே! |
puLLa poala thoaLu maela | புள்ள போல தோளு மேல |
unnath thookkip poaRaanae! | உன்னத் தூக்கிப் போறானே! |
kaNNu reNdu poadhala! | கண்ணு ரெண்டு போதல! |
kaiyu kaalu oadala! | கையு காலு ஓடல! |