tokens
sequence
ner_tags
sequence
[ "கோவிலே", "வீடு" ]
[ 3, 0 ]
[ "முன்னதாக", "இதில்", "டாசில்", "வெற்றி", "பெற்ற", "தென்", "ஆப்பிரிக்கா", "அணி", "பேட்டிங்கை", "தேர்வு", "செய்தது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 5, 6, 0, 0, 0, 0, 0 ]
[ "இடைத்தேர்தலிலும்", "திமுக", "13", "தொகுதிகளில்", "முன்னிலையில்", "உள்ளது", "." ]
[ 0, 3, 0, 0, 0, 0, 0 ]
[ "மின்சாரத்தை", "வாங்கும்", "முறையில்", "இந்திய", "ரயில்வே", "திறந்த", "அணுகுமுறைக்கு", "மாற", "முயற்சி", "மேற்கொண்டு", "வருகிறது", "." ]
[ 0, 0, 0, 3, 4, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இதில்", "காலதாமதம்", "ஏற்பட்டது", "ஏன்", "?" ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "வெளியீடுஃ", "ஒப்பில்லாள்", "பதிப்பகம்" ]
[ 0, 3, 4 ]
[ "பள்ளி", "மாணவர்", "விடுதி", "திருஉத்திரகோசமங்கை" ]
[ 0, 0, 0, 5 ]
[ "எனவே", "இவள்", "என்", "தொழும்பியல்ல", "." ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "இந்த", "போட்டிகள்", "கவுகாத்தி", ",", "இந்தூர்", ",", "புனே", "மைதானங்களில்", "நடைபெறுகின்றன", "." ]
[ 0, 0, 5, 0, 5, 0, 5, 0, 0, 0 ]
[ "மேலுமாக", "தம்முடைய", "குமாரனை", "மரிக்க", "அனுமதிப்பதன்", "மூலம்", ",", "யெகோவா", "நமக்கு", "இரட்சிப்பின்", "வழியைத்", "திறந்து", "வைத்தார்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "பாகலா", "சிவில்", "மருத்துவமனை" ]
[ 5, 6, 6 ]
[ "தேசிய", "நெடுஞ்சாலை", "105", ",", "பொதுவாக", "என்", "எச்", "105", "என்று", "குறிப்பிடப்படுகிறது", ",", "இந்த", "நெடுஞ்சாலை", "இமாச்சலப்", "பிரதேசம்", ",", "சுவார்கட்", "என்ற", "இடத்திலுள்ள", "பஞ்சூரில்", "செல்லக்கூடியது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 5, 5, 0, 5, 0, 0, 0, 0, 0 ]
[ "இது", "நான்", "." ]
[ 0, 0, 0 ]
[ "அவனுக்கு", "நீதி", "வழங்கப்படுவதாக", "என்ற", "புத்தகத்தில்", "ஐரிஸ்", "பென்ட்லே", "இந்த", "வழக்கைப்", "பற்றி", "எழுதினாள்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 1, 2, 0, 0, 0, 0, 0 ]
[ "2000ல்", "-", "Monsanto", ",", "Syngenta", ",", "Bayer", ",", "Dupont", ",", "BASF", "மற்றும்", "DOW", "ஆறு", "நிறுவனங்கள்", "-", "உலகத்தின்", "98", "சதவீத", "மரபணு", "வழி", "பயிர்களின்", "சந்தைகளையும்", ",", "70", "சதவீத", "பூச்சிக்கொல்லி", "மருந்துகள்", "சந்தைகளையும்", "தம்", "கட்டுப்பாட்டிற்குள்", "வைத்திருந்தன", "." ]
[ 0, 0, 3, 0, 3, 0, 3, 0, 3, 0, 3, 0, 3, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இது", "சம்பந்தமான", "வழக்கு", ",", "உச்ச", "நீதிமன்றத்தில்", "நிலுவையில்", "உள்ளது", "." ]
[ 0, 0, 0, 0, 3, 4, 0, 0, 0 ]
[ "ராஜீவ்", "காந்தி", "தேசிய", "விமானப்", "பல்கலைக்கழகம்ஃ", "தீயணைப்புப்", "பணியில்", "குறுகிய", "கால", "படிப்புக்கான", "சேர்க்கைப்", "பணியைத்", "தொடங்கியது" ]
[ 3, 4, 4, 4, 4, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "70", "இந்த", "கட்டுமானப்", "பணிகளின்", "மூலம்", "25,870", "ச", ".", "மீ", "(", "சீரமைக்கப்பட்ட", "பரப்பு", "5,117", "ச", ".", "மீ", ")", "கூடுதல்", "நீர்", "பரப்பளவு", "ஏற்படுத்தப்பட்டு", "ஆண்டு", "தோறும்", "60", "இலட்சம்", "விரலிகள்", "கூடுதலாக", "உற்பத்தி", "செய்யப்படும்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "மகாத்மா", "காந்தியின்", "150", "-", "வது", "பிறந்தநாளை", "சிறப்பிக்கும்", "வகையில்", "அவரது", "உருவம்", "பொறிக்கப்பட்ட", "150", "ரூபாய்", "நாணயத்தை", "பிரதமர்", "மோடி", "வெளியிட்டார்", "." ]
[ 1, 2, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 0 ]
[ "அப்துல்", "கலாம்", "குறித்த", "ஆவணப்படம்" ]
[ 1, 2, 0, 0 ]
[ "இந்தியாவின்", "பலம்" ]
[ 5, 0 ]
[ "வி", ".", "எம்", ".", "ராஜலெட்சுமி", "ஆதி", "திராவிடர்", "மற்றும்", "பழங்குடியினர்", "நலத்துறை", "அமைச்சர்" ]
[ 1, 0, 0, 0, 0, 3, 4, 4, 4, 4, 0 ]
[ "அவருக்கு", "ஓய்வு", "தேவை", "." ]
[ 0, 0, 0, 0 ]
[ "தில்லி", "உயர்நீதிமன்றம்", "விசாரித்து", "அவருக்கு", "பிணையை", "ரத்து", "செய்தது", "." ]
[ 3, 4, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "குடியரசுக்", "கட்சியினராக", ",", "டென்னசி", ",", "நாக்ஸ்", "மாகாணத்தின்", "மேயராக", "உள்ளார்", "." ]
[ 0, 0, 0, 5, 6, 5, 6, 0, 0, 0 ]
[ "இரண்டாவது", "வழக்கில்", ",", "எஸ்ஸார்", "குழும", "மேம்பாட்டாளர்கள்", "ரவி", "ருய்யா", ",", "அன்ஷுமன்", "ருய்யா", ",", "லூப்", "டெலிகாம்", "மேம்பாட்டாளர்கள்", "கிரண்", "கெய்தான்", ",", "அவரது", "கணவர்", "ஐ", ".", "பி", ".", "கெய்தான்", ",", "எஸ்ஸார்", "குழும", "உத்திகள்", "திட்டமிடல்", "பிரிவு", "இயக்குநர்", "விகாஸ்", "சரஃப்", "ஆகியோர்", "மீதும்", "அவர்கள்", "சார்ந்துள்ள", "நிறுவனங்கள்", "மீதும்", "சிபிஐ", "குற்றப்பத்திரிகை", "தாக்கல்", "செய்தது" ]
[ 0, 0, 0, 3, 4, 0, 1, 2, 0, 1, 2, 0, 3, 4, 0, 0, 0, 0, 0, 0, 1, 2, 2, 2, 2, 0, 3, 4, 0, 0, 0, 0, 1, 2, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "உடனடி", "தூதர்Name" ]
[ 3, 4 ]
[ "ஆனால்", ",", "அவர்கள்", "தொடர்ந்து", "இதுபோல்", "செய்து", "வருகிறார்கள்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "கிருஷ்ணகிரி", "மாவட்டம்", ",", "பாரூர்", "கிழக்கு", "பிரதானக்", "கால்வாயின்", "தொலைகல்", "15.95", "கி", ".", "மீட்டரில்", "புதியதாக", "ஒரு", "கால்வாய்", "அமைத்து", ",", "ஊத்தங்கரை", "மற்றும்", "போச்சம்பள்ளி", "வட்டங்களிலுள்ள", "33", "கண்மாய்களுக்கு", "நீர்", "வழங்க", "உத்தேசிக்கப்பட்டுள்ளது", "." ]
[ 5, 6, 0, 5, 6, 6, 6, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 5, 0, 5, 6, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "மாவட்ட", "குழந்தைகள்", "பாதுகாப்பு", "அலுவலர்", ",", "மாவட்ட", "குழந்தைகள்", "பாதுகாப்பு", "அலகு", ",", "'", "பிளசிங்ஸ்", "'", ",", "எண்", ".", "4,2வது", "குறுக்கு", "தெரு", ",", "எஸ்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 3, 4, 4, 4, 0, 0, 5, 0, 0, 5, 6, 6, 5, 6, 0, 3, 0 ]
[ "ஆந்திர", "மாநிலத்தில்", "உள்ள", "வயதானவர்கள்", ",", "கணவனை", "இழந்த", "பெண்கள்", ",", "மீனவர்கள்", ",", "உட்பட", "ஏழைகளுக்கு", "மாதம்", ",", "2,250", "ரூபாயாக", ",", "'", "பென்ஷன்", "'", "உயர்த்தப்பட்டு", "வழங்கப்படுகின்றது", "." ]
[ 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இது", "குறித்து", "எட்டயபுரம்", "போலீஸாா்", "வழக்குப்", "பதிந்து", "விசாரித்து", "வருகின்றனா்", "." ]
[ 0, 0, 3, 4, 0, 0, 0, 0, 0 ]
[ "பள்ளி", "மாணவியர்", "விடுதி", ",", "அனுமந்தபுரம்" ]
[ 0, 0, 0, 0, 5 ]
[ "இவர்", "கானத்தூர்", "காவல்", "நிலையத்தில்", "ஒரு", "புகார்", "கொடுத்தார்", "." ]
[ 0, 5, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "\"", "பொலிவுறு", "நகரங்கள்", ",", "மின்னணு", "சாதன", "உற்பத்தி", ",", "புள்ளிவிவர", "மையப்", "பூங்காக்கள்", ",", "உயிரி", "தொழில்நுட்பம்", "மற்றும்", "குவாண்டம்", "தொழில்நுட்பம்", "போன்றவற்றில்", "பல்வேறு", "கொள்கை", "முன்முயற்சிகளை", "நாங்கள்", "மேற்கொண்டுள்ளோம்", "." ]
[ 0, 3, 4, 0, 3, 4, 4, 0, 3, 4, 4, 0, 3, 4, 0, 3, 4, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "மேலூர்", ",", "தும்பைப்பட்டி", ",", "மதுரை", "மாவட்டம்" ]
[ 5, 0, 5, 0, 5, 0 ]
[ "அவன்தான்", "மிகவும்", "வருத்தப்பட்டான்", "." ]
[ 0, 0, 0, 0 ]
[ "ஜீ5", "என்பது", "அதன்", "துணை", "நிறுவனமான", "ஜீ", "என்டர்டெயின்மென்ட்", "எண்டர்பிரைசஸ்", "வழியாக", "எசெல்", "குழுமத்தால்", "நடத்தப்படும்", "ஒரு", "இந்திய", "வீடியோ", "ஆன்", "டிமாண்ட்", "சேவையாகும்", "." ]
[ 3, 0, 0, 0, 0, 3, 4, 4, 0, 3, 4, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "பாஜக", "இரட்டை", "நிலைப்பாடு" ]
[ 3, 0, 0 ]
[ "இருவரும்", "மருத்துவமனையில்", "சேர்க்கப்பட்டு", "இறந்தனர்", "." ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "விவசாயி", ",", "தேவம்பட்டு", "கிராமம்" ]
[ 0, 0, 5, 0 ]
[ "அவரது", "தந்தை", "ஜமைக்காவிலிருந்தும்", ",", "தாய்", "இந்தியாவிலிருந்து", "வந்தும்", "குடியேறியவர்கள்", "." ]
[ 0, 0, 5, 0, 0, 5, 0, 0, 0 ]
[ "காவாலிக்குத்", "தெரியாது", "." ]
[ 1, 0, 0 ]
[ "சுமார்", "ஏழு", "வருடங்களுக்குப்", "பிறகு", ",", "பிரபலமான", "அந்தத்", "தீர்மானத்திற்கு", "ஆதரவு", "தெரிவித்து", "ரோமருக்குப்", "பவுல்", "தன்னுடைய", "கடிதத்தை", "எழுதினான்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 0, 0, 0 ]
[ "உலக", "பூப்பந்து", "சாம்பியன்ஷிப்", "போட்டிகளில்", "வெள்ளிப்", "பதக்கம்", "வென்ற", "செல்வி", "சாய்னா", "நேவாலுக்கு", "பிரதமர்", "திரு", "நரேந்திர", "மோடி", "வாழ்த்து", "தெரிவித்து", "உள்ளார்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 2, 0, 1, 2, 2, 0, 0, 0, 0 ]
[ "\"", "\"", "\"", "என்னப்பா", "ஷதாப்தில", "உக்காந்த", "மாதிரியே", "உக்காந்திருக்கீங்க", "?", "\"" ]
[ 0, 0, 0, 0, 1, 0, 0, 0, 0, 0 ]
[ "32", ",", "பூசணி", "ரூ", "." ]
[ 0, 0, 5, 0, 0 ]
[ "\"", "எப்படி", "இருந்தாய்", "?" ]
[ 0, 0, 0, 0 ]
[ "கண்காணிப்பு", "அமைப்பு" ]
[ 0, 0 ]
[ "இதுகுறித்து", "சாப்டூா்", "போலீஸாா்", "விசாரிக்கின்றனா்", "." ]
[ 0, 5, 0, 0, 0 ]
[ "எச்எம்டி", "குளோபல்", "நிறுவனத்தின்", "நோக்கியா", "3310", "3ஜி", "கனெக்டிவிட்டி", "கொண்ட", "மாடல்", "அறிமுகம்", "செய்யப்பட்டுள்ளது", "." ]
[ 3, 4, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "அதனால்", "என்ன", "பிரச்சினை", "என்று", "தெரியாது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0 ]
[ "(", "8:1", "-", "4", ")", "துன்புறுத்துதல்", "அப்போஸ்தலர்", "தவிர", ",", "எல்லாச்", "சீஷர்களும்", "யூதேயா", "சமாரியா", "தேசங்களில்", "சிதறப்பட்டுப்போகச்", "செய்தது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 5, 5, 0, 0, 0, 0 ]
[ "'", "இரண்டு", "அதிகார", "மையங்கள்", "இருக்க", "முடியாது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "உள்ளூர்ப்", "போலீசைத்", "தவிர", ",", "1,200", "பென்சில்வேனியா", "மாநிலப்", "போலீஸும்", "2,500", "தேசியப்பாதுகாப்புத்", "துருப்புக்களும்", "திரட்டப்பட்டு", "நகரத்திற்குள்", "கொண்டு", "வரப்பட்டுள்ளனர்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 5, 0, 0, 0, 3, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "சமோவாவில்", ",", "முக்கிய", "திரைப்பட", "தணிக்கையாளர்", "லீ", "'", "அட்டௌவா", "ஓலோ", "'", "அபுவால்", "தடைசெய்யப்பட்டது", "." ]
[ 5, 0, 0, 0, 0, 1, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "வடக்கு", "மற்றும்", "கிழக்கு", "அமெரிக்காவிலிருந்து", ",", "ஐரோப்பா", "மற்றும்", "ஆசியா", "வழியாக", "ஆஸ்திரேலியா", "மற்றும்", "ஆப்பிரிக்கா", "வரையிலான", ",", "பெப்ரவரி", "15", "-", "16", "-", "ன்", "பெருந்திரளான", "மற்றும்", "பெரும்பாலும்", "தன்னெழுச்சியான", "வெகுஜன", "அணிதிரளல்கள்", ",", "மக்களிடமிருந்து", "ஆளும்", "தட்டுக்களையும்", "அவற்றின்", "செய்தி", "ஊடக", "பிரச்சாரவாதிகளையும்", "பிரிக்கின்ற", "ஆழமான", "மற்றும்", "இணைக்கமுடியாத", "அரசியல்", ",", "சமூக", "மற்றும்", "ஒழுக்க", "இடைவெளியை", "அம்பலப்படுத்தி", "இருக்கிறது", "." ]
[ 5, 0, 5, 6, 0, 5, 0, 0, 0, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "அவர்கள்", "அதை", "ஆற்றாது", "ஒழிந்தார்களா", "?" ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "உத்தரகாண்ட்", "ஐகோர்ட்", "உத்தரவை", "தொடர்ந்து", ",", "827", "ஆபாச", "இணையதளங்களை", "தடை", "செய்ய", "மத்திய", "அரசு", "உத்தரவு", "பிறப்பித்து", "உள்ளது", ".", "உத்தர்காண்ட்Read", "More" ]
[ 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "சுமார்", "2,000", "சாட்சிகளும்", ",", "ராஜ்ய", "செய்தியில்", "அக்கறை", "உள்ளவர்களும்", "அகதிகளாய்", "நின்றார்கள்", "." ]
[ 0, 0, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "நாட்டின்", "விடுதலைக்காக", "போராடிய", "வீரர்", "உய்யலவாடா", "நரசிம்மா", "ரெட்டி", "வாழ்க்கையை", "மையமாக", "வைத்து", "எடுக்கப்பட்ட", "வரலாற்று", "படம்", "இது", "." ]
[ 0, 0, 0, 0, 1, 2, 2, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "கூடுதல்", "கலால்", "தீர்வை", "(", "சிறப்பு", "முக்கியத்துவம்", "வாய்ந்த", "பொருட்கள்", ")", "." ]
[ 0, 0, 0, 0, 3, 0, 0, 0, 0, 0 ]
[ "சபரிமலை", "ஐயப்பன்", "கோயிலுக்கு", "மாலை", "அணிவித்து", "செல்லும்", "பக்தர்கள்", "திரளானோர்", "ஆஞ்சநேயர்", "சுவாமியைத்", "தரிசிக்க", "வந்திருந்தனர்", "." ]
[ 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 0, 0, 0 ]
[ "அவரை", "கோர்ட்டிற்கு", "பொலிஸார்", "அழைத்துச்", "சென்றனர்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0 ]
[ "திரு", "ஜே", ".", "கே", ".", "கில்டா" ]
[ 0, 1, 2, 2, 2, 2 ]
[ "நிகழ்கால", "தேவை" ]
[ 0, 0 ]
[ "அந்தஸ்து", "ரத்துடன்", "ஜம்மு", "-", "காஷ்மீர்", "இரண்டாக", "பிரிக்கப்பட்டு", "லடாக்", "மற்றும்", "ஜம்மு", "-", "காஷ்மீர்", "என", "இரண்டு", "யூனியன்", "பிரதேசமாக", "பிரிக்கப்படும்", "என்று", "தெரிவித்தார்", "." ]
[ 0, 0, 5, 6, 6, 0, 0, 5, 6, 6, 6, 6, 6, 6, 6, 6, 0, 0, 0, 0 ]
[ "\"", "தங்கள்", "மகனின்", "உதவி", "செய்யும்", "இயல்பால்", "ஈர்க்கப்பட்ட", "இவர்கள்", ",", "கலைஞர்கள்", "மற்றும்", "தொழில்நுட்ப", "வல்லுநர்களுக்கு", "உதவ", "\"", "\"", "கயாம்", "ஜக்ஜித்", "கவுர்", "கேபிஜி", "அறக்கட்டளை", "\"", "\"", "என்ற", "அறக்கட்டளையைத்", "தொடங்கினர்", ".", "\"" ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 3, 4, 4, 4, 4, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "பீஸ்லி", "மரீ", "குறிப்பிடுகிறார்ஃ", "\"", "'", "இந்தச்", "சந்ததி", "'", "என்ற", "இச்சொற்றொடரை", "விளக்குவதில்", "எந்தச்", "சிக்கலும்", "ஏற்பட", "அவசியமில்லை", "." ]
[ 1, 1, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ஆனால்", "அது", "அப்படி", "அமையவில்லை", "." ]
[ 0, 0, 0, 0, 0 ]
[ "ஜப்பான்", "புறப்பட்டார்", "பிரதமர்", "நரேந்திர", "மோடி" ]
[ 5, 0, 0, 1, 2 ]
[ "மாமல்லபுரம்", "அர்ச்சுணன்தபசு", "பகுதியில்", "சீன", "ஜனாதிபதியை", "பிரதமர்", "மோடி", "சந்திக்கவுள்ளார்", "." ]
[ 5, 0, 0, 0, 0, 0, 1, 0, 0 ]
[ "கபடி", "மாஸ்டர்ஸ்", "தொடரில்", "இந்தியா", "50", "-", "15", "என்ற", "புள்ளிக்கணக்கில்", "கென்யாவை", "வீழ்த்தியது", "!" ]
[ 0, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 5, 0, 0 ]
[ "இதைத்தொடர்ந்து", "திரு", "பிரகாஷ்", "ராவலை", "வாழ்த்திய", "மத்திய", "கலாச்சாரம்", "மற்றும்", "சுற்றுலா", "இணை", "அமைச்சர்", "திரு", "பிரகலாத்", "சிங்", "படேல்", ",", "நாட்டில்", "உள்ள", "மாணவர்கள்", "மற்றும்", "கலைஞர்களுக்கு", "அவரது", "திறன்", "பலனளிக்கும்", "என்றார்", "." ]
[ 0, 0, 1, 2, 0, 0, 3, 4, 4, 0, 0, 0, 1, 2, 2, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "விமானம்", "விபத்துக்குள்ளான", "ஆங்கில", "கால்வாய்", "பகுதியிலிருந்து", "கார்டிஃப்", "சிற்றி", "கால்பந்து", "வீரர்", "எமிலியானோ", "சலா", "மற்றும்", "விமானி", "டேவிட்", "இபோட்சன்", "ஆகியோரின்", "சடலங்கள்", "கண்டெடுக்கப்பட்டுள்ளன", "." ]
[ 0, 0, 0, 0, 0, 3, 4, 0, 0, 1, 2, 0, 0, 1, 2, 0, 0, 0, 0 ]
[ "இவர்களுக்குஒரு", "குழந்தையும்", "இருக்கிறது", "." ]
[ 0, 0, 0, 0 ]
[ "டாடா", "நகரில்", "இருந்து", "பதம்பஹாருக்கு", "இரண்டாவது", "பயணிகள்", "ரயில்", "வண்டியையும்", "அவர்", "கொடியசைத்து", "அனுப்பி", "வைப்பார்", "." ]
[ 5, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "\"", "FALSE", "என்பது", "\"", "\"", "invisible", "char", "\"", "\"", "ஐகாட்டும்", "உரைக்கு", "பதிலாக", "(", "கடவுச்சொல்", "பாங்கு", ")", "\"" ]
[ 0, 3, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "இரு", "-", "ஊடகம்" ]
[ 0, 0, 0 ]
[ "அவர்", "மீது", "நடவடிக்கை", "எடுக்க", "வேண்டும்", "என்றும்", "கூறியிருந்தார்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ராஜகணபதி", "மூன்றாம்", "இடம்", "பிடித்தார்", "." ]
[ 1, 0, 0, 0, 0 ]
[ "அதுபோன்ற", "அனுமானங்களை", "ஏற்படுத்திக்", "கொள்வது", "தவறானது", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0 ]
[ "டெல்லியிலயே", "உட்கார்ந்திருக்கான்", "." ]
[ 5, 0, 0 ]
[ "கெளரி", "இயக்கிய", "இங்கிலிஷ்", "விங்கிலிஷ்", "திரைப்படத்தின்", "தமிழ்", "பதிப்பில்", "கேமியோ", "ரோல்", "செய்திருந்தார்", "அஜித்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 1, 0 ]
[ "தேர்ந்தெடுக்கப்படும்", "முறைஃ", "தகுதியானவர்கள்", "எழுத்துத்", "தேர்வு", "மற்றும்", "நேர்முகத்", "தேர்வின்", "மூலம்", "தகுதியானவர்கள்", "தேர்வு", "செய்யப்படுவார்கள்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "செல்சி", ",", "2", "-", "3", "என்ற", "கோல்", "கணக்கில்", "பேர்ண்லியிடம்", "தோற்றிருந்தது", "." ]
[ 3, 0, 0, 0, 0, 0, 0, 0, 3, 0, 0 ]
[ "கேரள", "மூத்த", "காங்கிரஸ்", "தலைவா்", "கே", ".", "கே", ".", "ராமச்சந்திரன்", "மாஸ்டா்", "மறைவு" ]
[ 5, 0, 3, 0, 1, 2, 2, 2, 2, 0, 0 ]
[ "தேசிய", "கல்வி", "சார்", "வைப்பகம்", "அமைப்பதற்கு", "மத்திய", "அமைச்சரவை", "ஒப்புதல்" ]
[ 3, 4, 4, 4, 0, 0, 0, 0 ]
[ "யெகோவாவே", "உண்மையான", "கடவுள்", "!", "\"" ]
[ 1, 0, 1, 0, 0 ]
[ "இதே", "கருத்தை", "டுவிட்டரிலும்", "டிரம்ப்", "பதிவிட்டிருந்தார்", "." ]
[ 0, 0, 0, 1, 0, 0 ]
[ "இதில்", "பாஜக", "105", "இடங்களை", "கைப்பற்றியது", "." ]
[ 0, 3, 0, 0, 0, 0 ]
[ "\"", "யாருக்கு", "தெரியும்", "?" ]
[ 0, 0, 0, 0 ]
[ "இந்த", "நிலையில்", "சிவனாண்டி", "மீது", "கொடைக்கானல்", "போலீஸார்", "ஒரு", "வழக்குப்", "பதிவு", "செய்தனர்", "." ]
[ 0, 0, 0, 0, 5, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ஆனால்", "1990", "-", "ல்", "அது", "60", "-", "க்கு", "1", "என்ற", "விகிதத்திலும்", "இன்று", "74", "-", "க்கு", "1", "என்ற", "விகிதத்திலும்", "இருக்கிறது", ".", ".", ".", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "ப்வெனவென்டூரா", "முழுக்காட்டுதல்", "பெறும்போது", ",", "அதற்குள்", "அவர்", "ஏற்கெனவே", "ஐந்து", "பைபிள்", "படிப்புகளை", "நடத்திக்கொண்டிருந்தார்", "." ]
[ 1, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "நாம்", "பெரும்பான்மை", "பலத்துடனேயே", "உள்ளோம்", "\"", "என", "கூறினார்", "." ]
[ 0, 0, 0, 0, 0, 0, 0, 0 ]
[ "நிகழ்ச்சிக்கு", ",", "காஞ்சி", "சங்கராச்சாரியாா்", "விஜயேந்திர", "சரஸ்வதி", "சுவாமிகள்", "தலைமை", "வகித்து", "அருளாசி", "வழங்கினாா்", "." ]
[ 0, 0, 1, 2, 2, 2, 2, 0, 0, 0, 0, 0 ]
[ "இதற்கான", "அறிவிப்பை", "அமெரிக்க", "ஜனாதிபதி", "பராக்", "ஒபாமா", "வெளியிட்டுள்ளார்", "." ]
[ 0, 0, 0, 0, 1, 2, 0, 0 ]
[ "இந்திய", "ரயில்வேயின்", "42", "உற்பத்திப்", "பிரிவுகள்", "மற்றும்", "பணிமனைகளில்", "கிரீன்கோ", "மதிப்பீடு", "அமலாக்கம்", "செய்யப்பட்டுள்ளது" ]
[ 3, 4, 0, 0, 0, 0, 0, 3, 0, 0, 0 ]
[ "பச்சை", "கொத்துமல்லித்தழை", "-", "1", "கட்டு" ]
[ 0, 0, 0, 0, 0 ]