tokens
list | ner_tags
list |
---|---|
[
"இதுதான்",
"படத்தின்",
"கதை",
"என்று",
"கூறப்பட்டுள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தேசிய",
"வேளாண்",
"வளர்ச்சித்",
"திட்டம்",
"(",
"NADP",
")"
] |
[
3,
4,
4,
4,
0,
3,
0
] |
[
"சிறப்பாக",
"1984",
"ல்",
"இடம்பெற்ற",
"சியாச்சென்",
"பனியாற்றுப்",
"போரையும்",
"1999",
"ஆம்",
"ஆண்டில்",
"இடம்பெற்ற",
"கார்கில்",
"போரையும்",
"குறிப்பிடலாம்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இதை",
"ஏற்று",
"கொள்ள",
"முடியாது",
"."
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"அதன்",
"பிறகு",
"ஜனதா",
"தளம்",
"கட்சியில்",
"இணைந்தார்",
"."
] |
[
0,
0,
3,
4,
4,
0,
0
] |
[
"இதுடெல்லி",
"(",
"1,500",
")",
",",
"மும்பை",
"(",
"1,300",
")",
",",
"பெங்களூரு",
"(",
"721",
")",
",",
"ஹைதராபாத்",
"இந்தியா",
"(",
"709",
")",
"ஆகியவற்றின்",
"எண்ணிக்கையை",
"விட",
"குறைவாகவே",
"இருக்கும்",
"."
] |
[
5,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
5,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இதுதான்",
"நாடு",
"முழுவதும்",
"இருக்கிற",
"நிலை",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"வெஸ்ட்",
"இண்டீஸ்ஃ",
"கார்லோஸ்",
"பிராத்வெய்ட்",
"(",
"கேப்டன்",
")",
",",
"அந்தோனி",
"பிராம்பிள்",
"(",
"விக்கெட்",
"கீப்பர்",
")",
",",
"ஜான்",
"கேம்பெல்",
",",
"ஷெல்டன்",
"காட்ரெல்",
",",
"ஷிம்ரோன்",
"ஹெட்மயர்",
",",
"எவின்",
"லூயிஸ்",
",",
"சுனில்",
"நரைன்",
",",
"கீமோ",
"பால்",
",",
"கேரி",
"பியரி",
",",
"கெய்ரன்",
"போலார்டு",
",",
"நிகோலஸ்",
"பூரன்",
"(",
"விக்கெட்",
"கீப்பர்",
")",
",",
"ரோவ்மன்",
"பாவெல்",
",",
"ஜேசன்",
"முகமது",
",",
"ஒஷேன்",
"தாமஸ்",
"."
] |
[
5,
0,
1,
2,
0,
0,
0,
0,
1,
2,
2,
2,
2,
2,
2,
2,
2,
2,
1,
2,
0,
0,
0,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
1,
2,
0,
1,
2,
0
] |
[
"தொழில்நுட்பம்",
"மற்றும்",
"ஆய்வு"
] |
[
3,
4,
4
] |
[
"மாத்யு",
",",
"டார்லின்"
] |
[
1,
0,
1
] |
[
"இன்றைய",
"பொருளாதாரக்",
"குறியீடுகள்ஃ"
] |
[
0,
0,
0
] |
[
"எண்",
"4",
"-",
"பாங்க்",
"ஆப்",
"பரோடா"
] |
[
0,
0,
0,
3,
4,
4
] |
[
"வாய்ஸ்",
"ஆஃப்",
"அமெரிக்காவிலிருந்து",
"பெங்காலி",
"ஒளிபரப்புகளும்",
"மிகவும்",
"பிரபலமானவை",
"."
] |
[
3,
4,
4,
0,
0,
0,
0,
0
] |
[
"அவளுக்குப்",
"பெயர்",
"கோதையம்மை",
"."
] |
[
0,
0,
1,
0
] |
[
"இயேசு",
"யூதாஸைக்",
"\"",
"கேட்டின்",
"மகன்",
"\"",
"என்றழைத்தது",
"எவ்வளவு",
"பொருத்தமானதாகும்",
"!",
"-",
"யோவான்",
"17:12",
".",
"மாற்கு",
"3:29.14:21",
"."
] |
[
1,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
1,
0,
0
] |
[
"பசிமறந்து",
"விட்டது",
"."
] |
[
0,
0,
0
] |
[
"இந்த",
"தத்துவம்",
",",
"எப்போதும்",
"இந்தியாவின்",
"கொள்கைகளின்",
"உந்து",
"சக்தியாக",
"இருந்து",
"வருகிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"5",
"மேற்கு",
"தொடர்ச்சி",
"மலை",
"மேம்பாட்டு",
"திட்டம்"
] |
[
0,
3,
4,
4,
4,
4
] |
[
"மம்தா",
"பானர்ஜி",
",",
"மேற்கு",
"வங்க",
"முதல்வர்",
",",
"திரிணமுல்",
"காங்கிரஸ்"
] |
[
1,
2,
0,
0,
0,
0,
0,
3,
4
] |
[
"சர்வதேச",
"மொழிபெயர்ப்பு",
"தினம்"
] |
[
0,
0,
0
] |
[
"யாஷ்",
"நடிக்க",
"இப்படத்தை",
"பிரசாந்த்",
"நீல்",
"இயக்கியிருந்தார்",
"."
] |
[
1,
0,
0,
1,
2,
0,
0
] |
[
"சடலத்தை",
"கைப்பற்றி",
"பிரேத",
"பரிசோதனைக்காக",
"செங்கல்பட்டு",
"அரசு",
"மருத்துவமனைக்கு",
"அனுப்பினர்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தேஜாஸ்",
"ரயில்",
"25",
"லட்சம்",
"காப்பீடு"
] |
[
3,
4,
0,
0,
0
] |
[
"இந்த",
"சம்பவமானது",
"மும்பை",
"புறநகர்",
"பகுதியில்",
"பெரும்",
"பரபரப்பை",
"ஏற்படுத்தியுள்ளது",
"."
] |
[
0,
0,
5,
5,
0,
0,
0,
0,
0
] |
[
"இந்த",
"ரோ",
"-",
"ரோ",
"படகு",
"சேவை",
"சௌராஷ்டிரா",
"மற்றும்",
"கட்ச்",
"இடையிலான",
"தூரத்தைக்",
"குறைக்கும்",
"."
] |
[
0,
5,
0,
0,
0,
0,
5,
0,
5,
0,
0,
0,
0
] |
[
"நாங்குநேரி",
"இடைத்தேர்தல்",
"காங்கிரஸ்",
"வேட்பாளர்",
"யார்",
"?"
] |
[
0,
0,
3,
0,
0,
0
] |
[
"எனக்கு",
"அவள்",
"யார்",
"மகள்",
"என்றெல்லாம்",
"தெரியாது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தாய்",
"மற்றும்",
"குழந்தை",
"சுகாதார",
"பராமரிப்பு"
] |
[
3,
4,
4,
4,
4
] |
[
"இந்தியா",
"வகுத்துள்ள",
"இந்தோ",
"-",
"பசிபிக்",
"பெருங்கடல்கள்",
"திட்டத்துக்கும்",
"ஆசியான்",
"கூட்டமைப்பு",
"வகுத்துள்ள",
"இந்தோ",
"-",
"பசிபிக்",
"திட்டத்துக்கும்",
"இடையே",
"பல்வேறு",
"ஒற்றுமைகள்",
"காணப்படுகின்றன",
"."
] |
[
0,
0,
3,
4,
4,
4,
4,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"8",
"வயது",
"சிறுமிக்கு",
"பாலியல்",
"தொல்லை"
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"சிறந்த",
"நடிகை",
":",
"வித்யா",
"பாலன்",
"(",
"தி",
"டர்டி",
"பிக்ஸர்ஸ்",
")"
] |
[
0,
0,
0,
1,
2,
0,
0,
0,
0,
0
] |
[
"பாலு",
"நிருபர்களிடம்",
"தெரிவித்தார்",
"."
] |
[
1,
0,
0,
0
] |
[
"'",
"சகாயராக",
"'",
"செயல்படும்",
"கடவுளுடைய",
"சக்தி",
"நம்",
"விசுவாசத்தைப்",
"பெருமளவு",
"பலப்படுத்தும்",
".",
"அதன்",
"விளைவாக",
",",
"சோதனைகளையும்",
"கஷ்டங்களையும்",
"சகித்துக்கொள்வதற்கு",
"மட்டுமல்ல",
"மகிழ்ச்சியை",
"இழக்காதிருக்கவும்",
"நம்மால்",
"முடியும்",
".",
"-",
"யோவா",
".",
"14:26",
".",
"யாக்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
1,
0
] |
[
"இரு",
"இடங்களுக்கும்",
"சுமார்",
"15",
"கி",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"288",
"தொகுதிகளைக்",
"கொண்ட",
"மகாராஷ்டிரா",
"சட்டசபை",
"தேர்தலில்",
"பாஜக",
"123",
"இடங்களைப்",
"பெற்று",
"தனிக்கட்சியாக",
"உருவெடுத்துள்ளது",
"."
] |
[
0,
0,
0,
3,
4,
0,
3,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"நிதி",
"ஆயோக்கின்",
"இரு",
"பெரும்",
"முயற்சிகளை",
"பிரபலப்படுத்தவுள்ளது",
"சுஷாந்த்",
"சிங்",
"ராஜ்புத்"
] |
[
3,
4,
0,
0,
0,
0,
1,
2,
2
] |
[
"டெல்",
"ரென்ஜியோ",
",",
"பிரிட்டனின்",
"மிகையதார்த்தவாதத்திற்கு",
"விலைமதிப்பற்ற",
"ஊக்கத்தைக்",
"கொடுத்து",
",",
"மாட்டொக்ஸ்",
"தன்னுடைய",
"பணியை",
"தொடருமாறு",
"செய்தார்",
"."
] |
[
1,
2,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0
] |
[
"நிகழ்வு",
"1",
":"
] |
[
0,
0,
0
] |
[
"மாநில",
"அரசு",
"நிதியுதவி",
"திட்டத்தின்கீழ்",
",",
"தமிழ்நாட்டில்",
"உள்ள",
"முக்கிய",
"சுற்றுலாத்",
"தலங்களில்",
"சுற்றுலாப்",
"பயணிகளின்",
"நலன்",
"கருதி",
"ஓய்வுக்கூடங்கள்",
",",
"கழிப்பிட",
"வசதிகள்",
",",
"இணைப்பு",
"சாலைகள்",
",",
"உடை",
"மாற்றும்",
"அறைகள்",
",",
"வாகன",
"நிறுத்துமிடங்கள்",
",",
"குடிநீர்",
"வசதிகள்",
"மற்றும்",
"மின்",
"விளக்கு",
"வசதிகள்",
"போன்ற",
"சுற்றுலா",
"உள்கட்டமைப்பு",
"வசதிகள்",
"உருவாக்கவும்",
"மேம்படுத்தவும்",
"சுற்றுலாத்",
"துறை",
"மூலம்",
"ஒவ்வொரு",
"ஆண்டும்",
"நிதியுதவி",
"வழங்கப்படுகிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
6,
0,
0,
0,
0,
5,
6,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
4,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"சிந்துஜன்",
"ஆகியோர்",
"கலந்துகொள்ளவுள்ளனர்",
"."
] |
[
1,
0,
0,
0
] |
[
"அதன்படி",
",",
"யோசேப்பும்",
"மரியாளும்",
"தங்கள்",
"மகனுடன்",
"எகிப்திற்கு",
"ஓடிப்போனார்கள்",
"."
] |
[
0,
0,
1,
1,
0,
0,
5,
0,
0
] |
[
"இது",
"பற்றிய",
"விசாரணை",
"இன்னும்",
"பலப்படுத்தப்பட்டிருக்கிறது",
"என்று",
"கூறினார்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"விராட்",
"கோலி",
"(",
"கேப்டன்",
")",
",",
"ரோஹித்",
"சா்மா",
"(",
"துணை",
"கேப்டன்",
")",
")",
",",
"ஷிகா்",
"தவன்",
",",
"லோகேஷ்",
"ராகுல்",
",",
"ஷிரேயஸ்",
"ஐயா்",
",",
"மணிஷ்",
"பாண்டே",
",",
"ரிஷப்",
"பந்த்",
",",
"ஷிவம்",
"துபே",
",",
"கேதாா்",
"ஜாதவ்",
",",
"ரவீந்திர",
"ஜடேஜா",
",",
"சஹல்",
",",
"குல்தீப்",
"யாதவ்",
",",
"தீபக்",
"சாஹா்",
",",
"முகமது",
"ஷமி",
",",
"புவனேஷ்வா்",
"குமாா்",
"."
] |
[
1,
2,
0,
0,
0,
0,
1,
2,
2,
2,
2,
2,
2,
2,
2,
2,
0,
1,
2,
0,
0,
0,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
2,
1,
2,
0,
1,
2,
0,
0,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0
] |
[
"ஹைதராபாத்தில்",
"அவர்கள்",
"குடியிருந்தனர்",
"."
] |
[
5,
0,
0,
0
] |
[
"மத்திய",
"சுகாதாரம்",
"மற்றும்",
"குடும்ப",
"நலத்துறை",
"அமைச்சகம்",
",",
"இந்திய",
"மருத்துவ",
"ஆராய்ச்சிக்குழுமம்",
"(",
"ICMR",
")",
",",
"தகவல்",
"ஒலிபரப்பு",
"அமைச்சகம்",
"மற்றும்",
"பத்திரிகை",
"தகவல்",
"மையத்தின்",
"இணையதளங்கள்",
",",
"ட்விட்டர்",
"தொடர்புகளில்",
"உள்ள",
"நம்பகமான",
"தகவல்களை",
"மட்டுமே",
"நம்ப",
"வேண்டும்",
"என்றும்",
"அவர்",
"ஆலோசனை",
"தெரிவித்துள்ளார்",
"."
] |
[
0,
3,
4,
4,
4,
4,
0,
0,
0,
0,
0,
3,
0,
0,
3,
4,
4,
0,
3,
4,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தமிழக",
"அரசின்",
"அமைச்சுப்பணியாளர்கள்",
"மற்றும்",
"நீதித்துறை",
"அமைச்சுப்",
"பணியாளர்கள்",
"ஆகியோருக்கு",
"இப்பயிற்சி",
"மையத்தில்",
"அடிப்படைப்",
"பயிற்சி",
"அளிக்கப்பட்டு",
"வருகிறது",
"."
] |
[
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"அவ்விரு",
"படங்களின்",
"சூட்டிங்கும்",
"நடந்து",
"கொண்டிருக்கிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இந்த",
"மாகாணத்தில்",
"கலகாரிப்",
"பாலைவனப்",
"பகுதியிலுள்ள",
"கலகாரி",
"ஜெம்சுபொக்",
"தேசியப்",
"பூங்கா",
"அமைந்துள்ளது",
".",
"எல்லை",
"கடந்த",
"உய்வகப்",
"பூங்காவான",
"இதனை",
"போட்சுவானாவுடன்",
"பகிர்கின்றது",
"."
] |
[
0,
0,
5,
6,
0,
5,
6,
6,
6,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
0
] |
[
"குடும்ப",
"நல",
"இயக்ககம்"
] |
[
3,
4,
4
] |
[
"எனினும்",
"மதம்",
"சாராத",
"பொதுக்கல்விக்கு",
"வரும்போது",
",",
"அவர்கள்",
"\"",
"படிப்பறியாத",
"சாதாரண",
"மனிதர்",
"\"",
"என",
"சொல்லப்பட்டனர்",
".",
"-",
"அப்போஸ்தலர்",
"4:13",
",",
"NW",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஆகவே",
",",
"யெகோவா",
"'",
"தம்மிடத்தில்",
"வேண்டிக்",
"கொள்ளுகிறவர்களுக்குப்",
"பரிசுத்த",
"ஆவியைக்",
"கொடுப்பார்",
"'",
"என்ற",
"நம்பிக்கையுடன்",
"விடாமல்",
"ஜெபம்",
"செய்யும்படி",
"உற்சாகப்படுத்தப்படுகிறோம்",
".",
"-",
"லூக்",
".",
"11:13",
"."
] |
[
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இது",
"எவ்வாறு",
"செயல்படுத்தப்பட",
"உள்ளது",
"?"
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"பணியாளர்",
"தேர்வாணையத்தின்",
"தெற்கு",
"பிராந்திய",
"அலுவலகம்",
"நடத்தும்",
"இந்தத்",
"தேர்வில்",
"2,44,824",
"பேர்",
"தேர்வெழுத",
"அனுமதிக்கப்பட்டுள்ளனர்",
"."
] |
[
0,
0,
5,
6,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"கால்நடைப்",
"பராமரிப்புத்",
"துறையின்",
"கட்டமைப்பை",
"வலுப்படுத்திடத்",
"தேவையான",
"அனைத்து",
"நடவடிக்கைகளையும்",
"இந்த",
"அரசு",
"எடுத்து",
"வருகிறது",
"."
] |
[
3,
4,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"யுவன்",
"சங்கர்ராஜா",
"இசையமைக்கும்",
"இந்தப்",
"படத்துக்கு",
"நீரவ்",
"ஷா",
"ஒளிப்பதிவு",
"செய்கிறார்",
"."
] |
[
1,
2,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"அம்மா",
"செத்ததும்",
",",
"இளம்",
"பெண்ணாகிய",
"மார்வெத்",
"யெகோவாவின்",
"சாட்சிகளடங்கிய",
"உள்ளூர்",
"சபையை",
"அதிகம்",
"சார்ந்திருந்தாள்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
1,
3,
4,
0,
0,
0,
0,
0
] |
[
"பிரதமர்",
"மோடி",
",",
"பாஜக",
"தலைவர்",
"அமித்ஷா",
",",
"மத்திய",
"அமைச்சர்கள்",
"என்று",
"டாப்",
"தலைவர்கள்",
"முதல்",
"லோக்கல்",
"தலைவர்கள்",
"வரை",
"தேர்தல்",
"பிரசாரத்தில்",
"ஈடுபட்டு",
"வருகின்றனர்",
"."
] |
[
0,
1,
0,
3,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ரூ",
"7",
"லட்சம்"
] |
[
0,
0,
0
] |
[
"கர்நாடகாவில்",
"தொங்கு",
"சட்டசபை"
] |
[
5,
0,
0
] |
[
"விஜய்",
",",
"இசையமைத்தவர்",
"யுவன்",
"சங்கர்",
"ராஜா",
"."
] |
[
0,
0,
0,
1,
2,
2,
0
] |
[
"எனவே",
"இதை",
"தடை",
"செய்யவேண்டும்",
"."
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"நியூ",
"யார்க்",
",",
"புரூக்ளினிலுள்ள",
"உவாட்ச்",
"டவர்",
"சங்கத்தின்",
"தலைமை",
"அலுவலகத்துடன்",
"தொலைபேசி",
"மூலம்",
"தொடர்புகொண்டு",
"எங்கள்",
"சூழ்நிலையை",
"விளக்கினேன்",
"."
] |
[
5,
6,
6,
6,
3,
4,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"KTextEditor",
"KTTSD",
"சொருகுப்பொருள்Comment"
] |
[
3,
4,
0
] |
[
"உங்களுக்கு",
"உரிய",
"நீதி",
"கிடைக்கும்",
"."
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"ஏமனில்",
"இருந்து",
"பலர்",
"திரும்பி",
"வந்துள்ளனர்",
"."
] |
[
5,
0,
0,
0,
0,
0
] |
[
"இது",
"ஞாபகார்த்த",
"கல்லறையிலுள்ள",
"எல்லாரையும்",
"உயிர்த்தெழுப்ப",
"கடவுள்",
"இயேசுவை",
"முடிவாகப்",
"பயன்படுத்துவார்",
"என்ற",
"சாட்சியைக்",
"கொடுத்தது",
".",
"-",
"யோவான்",
"11:17",
"-",
"44.5:28,29",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
1,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0
] |
[
"மகாராஷ்டிரத்தில்",
"விரைவில்",
"நிலையான",
"ஆட்சிஃ",
"என்சிபியுடனான",
"சந்திப்புக்குப்",
"பிறகு",
"காங்கிரஸ்",
"!"
] |
[
5,
0,
0,
0,
3,
0,
0,
3,
0
] |
[
"கலிபோர்னியாவில்",
"ஹெலிகாப்டர்",
"வீட்டில்",
"மோதி",
"விபத்துஃ",
"3",
"பேர்",
"உயிரிழப்பு"
] |
[
5,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"சா்தாா்",
"வல்லபபாய்",
"படேல்",
"பிறந்த",
"நாள்",
"விழா"
] |
[
1,
2,
2,
0,
0,
0
] |
[
"மார்க்சின்",
"முந்தைய",
"கல்லறை",
"மிகவும்",
"எளிமையானதாகவே",
"இருந்தது",
"."
] |
[
1,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"\"",
"என்ன",
"கேட்கிற",
"நீ",
"?"
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"இதில்",
"20",
"ராணுவ",
"வீரர்கள்",
"உயிரிழந்தனர்",
"."
] |
[
0,
0,
3,
0,
0,
0
] |
[
"முன்னாள்",
"முதல்வர்களான",
",",
"பரூக்",
"அப்துல்லா",
",",
"அவருடைய",
"மகன்",
"ஒமர்",
"அப்துல்லா",
",",
"மெஹபூபா",
"முப்தி",
"உள்ளிட்டோர்",
"வீட்டுக்",
"காவலில்",
"வைக்கப்பட்டனர்",
"."
] |
[
0,
0,
0,
1,
2,
0,
0,
0,
1,
2,
0,
1,
2,
0,
0,
0,
0,
0
] |
[
"தொழில்நுட்பம்",
"முக்கியம்தான்",
"என்றாலும்",
",",
"குருவுக்கு",
"மாற்றாக",
"கூகுள்",
"இருக்க",
"முடியாது",
"என்றார்",
"அவர்",
"."
] |
[
0,
0,
0,
0,
1,
0,
3,
0,
0,
0,
0,
0
] |
[
"சைப்ரஸ்",
"முஃப்ளானும்",
"(",
"பின்னணியில்",
")",
",",
"ஐரோப்பிய",
"முஃப்ளானும்"
] |
[
5,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"மாடியிலே",
"பசுமைக்",
"குடில்",
"!"
] |
[
0,
0,
0,
0
] |
[
"இந்த",
"விழாவில்",
"மக்கள்",
"முதன்மையாக",
"சீறும்",
"பாம்பான",
"குகாரை",
"வணங்குகின்றனர்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"சென்னை",
"விமான",
"நிலையத்தில்",
"பிரதமர்",
"மோடியை",
"ஆளுநர்",
"பன்வாரிலால்",
"புரோகித்",
",",
"முதல்வர்",
"எடப்பாடி",
"பழனிசாமி",
",",
"துணை",
"முதல்வர்",
"ஓ",
".",
"பன்னீர்செல்வம்",
"மற்றும்",
"அமைச்சர்கள்",
"வரவேற்கின்றனர்",
"."
] |
[
0,
0,
0,
0,
1,
0,
1,
2,
0,
0,
1,
2,
0,
0,
0,
1,
2,
2,
0,
0,
0,
0
] |
[
"அதற்கு",
"தனி",
"அமைச்சகம்",
"உள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"இதில்",
"சம்பவ",
"இடத்திலேயே",
"ஆனந்தன்",
"பலியானார்",
"."
] |
[
0,
0,
0,
1,
0,
0
] |
[
"அதிமுக",
"துணை",
"பொதுச்",
"செயலாளர்",
"டிடிவி",
"."
] |
[
3,
0,
0,
0,
1,
0
] |
[
"இது",
"குறித்து",
"அமெரிக்கா",
"போலீசார்",
"டெல்லி",
"போலீசாருக்கு",
"தகவல்",
"கொடுத்தனர்",
"."
] |
[
0,
0,
5,
0,
5,
0,
0,
0,
0
] |
[
"அது",
"ஒரு",
"பெரிய",
"அனுபவமாக",
"இருந்தது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"அவர்",
"இந்தியாவில்",
"மட்டுமல்ல",
"."
] |
[
0,
5,
0,
0
] |
[
"2021",
"ஆம்",
"ஆண்டினை",
"கிர்கிஸ்",
"குடியரசுக்கும்",
",",
"இந்தியாவுக்கும்",
"இடையேயான",
"கலாச்சார",
"மற்றும்",
"நட்புறவு",
"ஆண்டாகக்",
"கொண்டாடுவதற்கு",
"நாங்கள்",
"ஒப்புக்",
"கொண்டிருக்கிறோம்",
"என்பதை",
"அறிவிக்க",
"நான்",
"மகிழ்ச்சி",
"அடைகிறேன்",
"."
] |
[
0,
0,
0,
5,
6,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"முதலாவதாக",
"பிரேசில்",
"அதிபர்",
"ஜெயிர்",
"போல்சனரோ",
"உரை",
"இடம்பெற",
"உள்ளது",
"."
] |
[
0,
0,
0,
1,
2,
0,
0,
0,
0
] |
[
"இவர்",
"தலைமையில்",
"48",
"டெஸ்ட்",
"போட்டிகளில்",
"14",
"முறை",
"பாகிஸ்தான்",
"வெற்றி",
"பெற்றது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
0
] |
[
"அவ்வளவுதான்",
"'",
"என்றார்",
"."
] |
[
0,
0,
0,
0
] |
[
"ரேகையில்",
"தப்பு",
"என்று",
"அவர்கள்",
"சொல்லவில்லை",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"கேரள",
"அரசின்",
"நிதிநிலை",
"அறிக்கையின்",
"(",
"பட்ஜெட்",
")",
"முகப்பில்",
"காந்தியின்",
"மரணத்தை",
"நினைவுகூரும்",
"பிரபல",
"ஓவியர்",
"டாம்",
"வட்டகுழியின்",
"'",
"காந்திஹிம்சா",
"'",
"ஓவியம்",
"இடம்பெற்றது",
"."
] |
[
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
2,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தொற்றுநோய்களை",
"தடுத்தலும்",
"கட்டுப்படுத்துதலும்"
] |
[
0,
0,
0
] |
[
"பள்ளியில்",
"சேராத",
"வளர்",
"இளம்",
"(",
"11",
"-",
"14",
"வயது",
")",
"பெண்களுக்கான",
"திட்டத்தை",
"மத்திய",
"அரசு",
"செயல்படுத்தி",
"வருகிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இவரது",
"மனைவி",
"மேனகா",
"(",
"35",
")",
"."
] |
[
0,
0,
1,
0,
0,
0,
0
] |
[
"தென்",
"கொரியா",
"முழுவதையும்",
"தாக்கத்",
"தகுந்த",
"வட",
"கொரியாவின்",
"ஏவுகணை",
"சோதனை"
] |
[
5,
6,
0,
0,
0,
5,
0,
0,
0
] |
[
"விக்ரம்",
",",
"கார்த்தி",
",",
"ஜெயம்",
"ரவி",
",",
"விக்ரம்",
"பிரபு",
",",
"சரத்",
"குமார்",
",",
"பிரபு",
",",
"ஜெயராம்",
",",
"ரஹ்மான்",
",",
"ஐஸ்வர்யா",
"ராய்",
",",
"த்ரிஷா",
",",
"ஐஸ்வர்யா",
"லக்ஷ்மி",
",",
"அஸ்வின்",
",",
"கிஷோர்",
"உள்ளிட்ட",
"பலர்",
"நடிக்கிறார்கள்",
"."
] |
[
1,
0,
0,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
1,
2,
2,
2,
2,
0,
1,
2,
2,
2,
0,
1,
0,
0,
1,
0,
1,
0,
1,
0,
0,
0,
0
] |
[
"குழந்தை",
"பருவ",
"நண்பரும்",
"சக",
"பிலிப்பைன்சு",
"கலைஞருமான",
"மோனிக்",
"வில்சனுடன்",
"இவர்",
"இந்த",
"பாத்திரத்திற்காக",
"போட்டியிட்டார்",
"."
] |
[
0,
0,
0,
0,
3,
0,
1,
2,
0,
0,
0,
0,
0
] |
[
"என்ற",
"கேள்வியை",
"எழுப்பியுள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0
] |
[
"இது",
"மிகவும்",
"கடுமையானது",
"."
] |
[
0,
0,
0,
0
] |
[
"போகாகாட்",
"சட்டமன்றத்",
"தொகுதி",
"(",
"Bokakhat",
"Vidhan",
"Sabha",
"constituency",
")",
"அசாம்",
"மாநிலத்திலுள்ள",
"126",
"சட்டமன்ற",
"தொகுதிகளுள்",
"ஒன்றாகும்",
"."
] |
[
5,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"நவராத்திரி",
"கொண்டாட்டத்தின்",
"போது",
"கிராமத்தில்",
"உள்ள",
"அனைத்து",
"வீடுகளும்",
"பொம்ம",
"கொலுவால்",
"அலங்கரிக்கப்படும்",
",",
"மேலும்",
"ஒவ்வொரு",
"கிராமத்திற்கும்",
"பகவதி",
"கோயிலுக்குள்",
"தங்கள்",
"கொண்டாட்டங்களைச்",
"செய்ய",
"சிறப்பு",
"நாள்",
"வழங்கப்படுகிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
5,
6,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.