tokens
list | ner_tags
list |
---|---|
[
"தலைநகர்",
"டெல்லி",
"தத்தளிக்கிறது",
"."
] |
[
0,
5,
0,
0
] |
[
"பிரதமர்",
"நாளை",
"(",
"28.06.2018",
")",
"சந்த்",
"கபீர்",
"நகருக்குச்",
"செல்கிறார்"
] |
[
0,
0,
0,
0,
0,
5,
6,
6,
0
] |
[
"பாலிவுட்",
"சூப்பர்",
"ஸ்டார்",
"அமிதாப்",
"பச்சனின்",
"மகன்",
"அபிஷேக்",
"பச்சன்",
"."
] |
[
0,
0,
0,
1,
2,
0,
1,
2,
0
] |
[
"அவருக்கு",
"கட்சியினர்",
"உற்சாக",
"வரவேற்பு",
"அளித்தனர்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"அவரது",
"ராஜினாமா",
"கடிதத்தை",
"ஏற்றுக்",
"கொண்ட",
"அதிபர்",
"புதின்",
"புதிய",
"அமைச்சரவை",
"அமைக்கும்",
"வரை",
"மெத்வதேவ்வின்",
"அமைச்சரவை",
"தொடர்ந்து",
"செயல்பட",
"வேண்டும்",
"என்று",
"கேட்டுக்",
"கொண்டார்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"எந்த",
"முடிவும்",
"எடுக்காமல்",
"கூட்டம்",
"கலைந்துள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"\"",
"அவர்",
",",
"இராணுவம்",
"துணைப்படைகளுடன்",
"தொடர்பு",
"வைத்துள்ளது",
"என்ற",
"புலிகளின்",
"குற்றச்சாட்டை",
"நிராகரித்ததோடு",
"\"",
"\"",
"ஜனாதிபதி",
"இராஜபக்ஷ",
"எமது",
"நாட்டின்",
"அனைத்து",
"தரப்பினருக்கும்",
"வேறுபாடின்றி",
"சட்டத்தையும்",
"ஒழுங்கையும்",
"கடைப்பிடிக்க",
"உறுதிகொண்டுள்ளார்",
"\"",
"\"",
"என",
"சுட்டிக்காட்டினார்",
".",
"\""
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"20",
"லட்சம்",
"என",
"மதிப்பிடப்பட்டுள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"கிரேஸி",
"கீத்",
"."
] |
[
0,
1,
0
] |
[
"அவா்",
"லண்டனில்",
"உள்ளாா்",
"."
] |
[
0,
5,
0,
0
] |
[
"சென்னையில்",
"மழைக்கு",
"வாய்ப்பு"
] |
[
5,
0,
0
] |
[
"பீகார்",
"மாநிலத்தில்",
"நடைபெற்ற",
"மக்களவைத்",
"தேர்தலில்",
"பா",
".",
"ஜ",
".",
"கவும்",
"நிதிஷ்",
"குமார்",
"தலைமையிலான",
"ஐக்கிய",
"ஜனதா",
"தளமும்",
"இணைந்து",
"போட்டியிட்டன",
"."
] |
[
5,
0,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
1,
2,
0,
3,
3,
0,
0,
0,
0
] |
[
"காலம்தான்",
"அவர்களுக்கு",
"பாடஙகளை",
"தரும்",
"."
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"ஹோண்டுராஸ்",
"நாட்டின்",
"தலைநகர்",
"தெகுசிகல்பாவில்",
",",
"அதிபர்",
"ஹுவான்",
"ஒர்லாண்டோ",
"ஹெர்னாண்டேஸை",
"கண்டித்து",
",",
"அந்நாட்டு",
"மக்கள்",
"பேரணியாக",
"சென்று",
"போராட்டத்தில்",
"ஈடுபட்டனர்",
"."
] |
[
5,
0,
0,
5,
0,
0,
1,
2,
2,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ராகாப்",
"என்ற",
"வேசி",
"நீதியுள்ளவளாக",
"ஆனது",
"ஏன்",
"என்று",
"தெரியுமா",
"?"
] |
[
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"frame",
"|",
"வில்லியம்",
"ஷேக்ஸ்பியர்",
"(",
"1564",
"-",
"1616",
")"
] |
[
1,
2,
2,
2,
0,
0,
0,
0,
0
] |
[
"படம்ஃ",
"சாவ்பாவ்"
] |
[
0,
1
] |
[
"பில்லி",
"பாப்",
"தோர்ன்டன்",
",",
"டோனி",
"காக்ஸ்",
",",
"லாரன்",
"கிரஹாம்",
",",
"பிரெட்",
"கெல்லி",
",",
"லாரன்",
"டாம்",
",",
"ஜான்",
"ரிட்டர்",
",",
"மற்றும்",
"பெர்னி",
"மேக்",
"ஆகியோர்",
"இத்திரைப்படத்தில்",
"நடித்திருந்தனர்",
"."
] |
[
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
1,
2,
0,
0,
1,
2,
0,
0,
0,
0
] |
[
"வெளியுறவுத்துறை",
"அமைச்சர்",
"பதவி",
"ஏற்ற",
"பின்பு",
",",
"முதல்",
"முறையாக",
"இலங்கைக்கு",
"அரசுமுறையாக",
"சல்மான்",
"குர்ஷித்",
"பயணம்",
"செய்துள்ளார்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
1,
2,
0,
0,
0
] |
[
"அந்த",
"படம்",
"விரைவில்",
"ரிலீசாக",
"இருக்கிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இது",
"குறித்த",
"மேலதிக",
"விசாரணைகளை",
"கந்தர",
"பொலிஸார்",
"மேற்கொண்டு",
"வருகின்றனர்",
"."
] |
[
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0
] |
[
"ஆகவே",
",",
"நீங்கள்",
"ஈமான்",
"கொள்வதைப்போல்",
"அவர்களும்",
"ஈமான்",
"கொண்டால்",
"நிச்சயமாக",
"அவர்கள்",
"நேர்வழியை",
"பெற்றுவிடுவார்கள்",
".",
".",
"ஆனால்",
"அவர்கள்",
"புறக்கணித்துவிட்டால்",
"நிச்சயமாக",
"அவர்கள்",
"பிளவில்தான்",
"இருக்கின்றனர்",
".",
"எனவே",
"அவர்களி",
"(",
"ன்",
"கெடுதல்களி",
")",
"லிருந்து",
"உம்மைக்",
"காப்பாற்ற",
"அல்லாஹ்வே",
"போதுமானவன்",
".",
".",
"அவன்",
"(",
"யாவற்றையும்",
")",
"செவியுறுவோனாகவும்",
",",
"(",
"எல்லாம்",
")",
"அறிந்தோனுமாகவும்",
"இருக்கிறான்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"கர்நாடகாவில்",
"குமாரசாமி",
"தலைமையிலான",
"மதச்சார்பற்ற",
"ஜனதா",
"தளம்",
"மற்றும்",
"காங்கிரஸ்",
"கூட்டணி",
"ஆட்சி",
"நடைபெற்று",
"வருகிறது",
"."
] |
[
5,
1,
0,
3,
3,
0,
0,
3,
0,
0,
0,
0,
0
] |
[
"2019",
"-",
"2020",
"ஆம்",
"ஆண்டிற்குஆண்டிற்கு",
"பிற்படுத்தப்பட்டோர்",
"நலத்துறைக்கு",
"ரூ",
".",
"50",
"இலட்சமும்",
",",
"மிகப்பிற்படுத்தப்பட்டோர்",
"மற்றும்",
"சீர்மரபினர்",
"நலத்",
"துறைக்கு",
"ரூ",
".",
"50",
"இலட்சமும்",
"ஆக",
"மொத்தம்",
"ரூ",
".",
"100",
"இலட்சம்",
"ஒதுக்கீடு",
"செய்யப்பட்டுள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
3,
4,
0,
0,
0,
0,
0,
3,
4,
4,
4,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"பாட்டு",
"எண்கள்ஃ",
"34,72"
] |
[
0,
0,
0
] |
[
"செம்ப்ரோன்",
"ஏஎம்டி",
"டியூரோன்",
"மாற்றீடு",
"செய்ததுடன்",
"இண்டெல்",
"செலிரோன்",
"டீ",
"(",
"Celeron",
"D",
")",
"பணிக்கருவுடன்",
"(",
"புரோசரருடன்",
")",
"போட்டியிடுகின்றது",
"."
] |
[
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"காங்கிரஸ்",
"கூட்டணி",
"தோல்வி",
"அடைந்துவிட்டது",
"."
] |
[
3,
0,
0,
0,
0
] |
[
"ுதல்வர்",
"பழனிச்சாமி"
] |
[
0,
1
] |
[
"பரமத்தி",
"போலீசார்",
"வழக்குப்பதிவு",
"செய்து",
"விசாரணை",
"நடத்தி",
"வருகின்றனர்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"Migrants",
"Outre",
"-",
"Mer",
"(",
"பிரான்சின்",
"கடல்",
"கடந்த",
"பிரதேசங்களில்",
"குடியேறியவர்கள்",
")",
"என்னும்",
"அமைப்பு",
"Collectif",
"Haiti",
"de",
"France",
"என்பதுடன்",
"இணைந்து",
"2006ல்",
"கொடுத்த",
"அறிக்கையின்படி",
",",
"வெளிநாட்டில்",
"வாழும்",
"1.5",
"மில்லியன்",
"ஹைய்ட்டிய",
"மக்களில்",
"100,000",
"பேர்",
"பிரெஞ்சு",
"பகுதியில்",
"உள்ளனர்",
",",
"40,000",
"பேர்",
"பிரான்சின்",
"பெரு",
"நகரில்",
"உள்ளனர்",
",",
"30,000",
"கயானாவிலும்",
",",
"20,000",
"Guadeloupe",
"லும்",
"உள்ளனர்",
"."
] |
[
3,
4,
4,
4,
0,
0,
0,
3,
4,
4,
0,
0,
0,
3,
4,
4,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
5,
0,
0,
0
] |
[
"வட",
"கொரியா",
"பல",
"தசாப்தங்களாக",
"மனித",
"உரிமை",
"மீறல்",
"நடவடிக்கைகளில்",
"ஈடுபட்டு",
"வந்தது",
",",
"மேலும்",
"அணு",
"ஆயுதங்கள்",
"தயாரிப்பு",
",",
"சர்வதேச",
"சட்டங்கள்",
"மற்றும்",
"ஐ",
".",
"நா",
"தடைகளை",
"மீறுவது",
"ஆகியவற்றிற்குகாக",
"தனித்து",
"விடப்பட்டது",
"."
] |
[
5,
6,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஆஸ்திரேலியாவிலிருந்தா",
"?"
] |
[
5,
0
] |
[
"மேலும்",
",",
"அந்த",
"மாநிலம்",
"ஜம்மு",
"-",
"காஷ்மீா்",
",",
"லடாக்",
"என",
"இரு",
"யூனியன்",
"பிரதேசங்களாக",
"பிரிக்கப்பட்டது",
"."
] |
[
0,
0,
0,
0,
5,
0,
5,
0,
5,
0,
0,
5,
6,
0,
0
] |
[
"தற்போது",
"இந்த",
"வேளாண்",
"கல்லூரி",
"உள்ளூர்",
"கலை",
"மற்றும்",
"அறிவியல்",
"கல்லூரி",
"(",
"SKVT",
"கல்லூரி",
")",
"வளாகத்தில்",
"வாடகை",
"இடத்தில்",
"தற்காலிகமாகச்",
"செயல்பட்டு",
"வருகிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
3,
4,
4,
4,
0,
3,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இன்னும்",
"நிறைய",
"படங்களில்",
"நடிக்க",
"விரும்புகிறேன்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"மோடி",
"அரசுதான்",
"அதன்",
"நிர்வாகத்தைக்",
"கவனித்தது",
"."
] |
[
3,
4,
0,
0,
0,
0
] |
[
"ரூட்",
",",
"பாக்தாத்தில்",
"300",
"இலிருந்து",
"400",
"வரையிலான",
"ஆஸ்திரேலிய",
"துருப்புகளை",
"பாதுகாப்புக்காக",
"மற்றும்",
"தலைமையிட",
"தேவைக்காக",
"நிறுவுவதுடன்",
",",
"மேலும்",
"ஒரு",
"700",
"கப்பல்",
"மற்றும்",
"விமானப்படையினரை",
"மத்திய",
"கிழக்கிலும்",
"நிறுத்தலாம்",
"."
] |
[
1,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
6,
0,
0
] |
[
"யூதாஸ்காரியோத்து",
"தம்மைக்",
"காட்டிக்கொடுத்ததால்",
"விளைந்த",
"இதய",
"வேதனையை",
"வெளிக்காட்டுபவராக",
",",
"இயேசு",
",",
"இருதயத்தை",
"ஊடுருவும்",
"பின்வரும்",
"குறிப்பை",
"சங்கீதத்திலிருந்து",
"மேற்கோள்",
"காட்டினார்ஃ",
"\"",
"என்னுடனே",
"அப்பம்",
"புசிக்கிறவன்",
"என்மேல்",
"தன்",
"குதிகாலைத்",
"தூக்கினான்",
".",
"\"",
"-",
"யோவான்",
"13:18",
".",
"சங்கீதம்",
"41:9",
"."
] |
[
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0
] |
[
"அவை",
"வட",
"கிழக்கு",
"ஆசியாவில்",
"போரின்",
"ஆபத்தை",
"உக்கிரமடையச்",
"செய்யவும்",
"தொழிலாள",
"வர்க்கத்தை",
"பிளவுபடுத்த",
"மட்டுமே",
"சேவை",
"செய்கின்றன",
"."
] |
[
0,
5,
6,
6,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"2015",
"16ம்",
"ஆண்டில்",
",",
"சுகாதார",
"பணியாளர்களின்",
"மாத",
"ஊதியத்திற்கும்",
"தூய்மைப்படுத்த",
"தேவையான",
"பொருட்களையும்",
"வாங்குவதற்கும்",
"அரசு",
"ரூ",
".",
"57.63",
"கோடி",
"நிதி",
"ஒதுக்கீடு",
"செய்துள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
3,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"தலை",
"மயிர்",
"முழுதாக",
"நரைத்து",
"விட்டது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"திருமணமாகாத",
"பெண்கள்",
"மத்தியில்",
"சல்வார்",
"கமீசைத்",
"தவிர",
"பிரபலமான",
"ஆடை",
"காக்ரா",
"சோளி",
"மற்றும்",
"பாவாடை",
"தாவணி",
"ஆகும்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
1,
0,
0,
0
] |
[
"எஸ்",
"-",
"பிரெஸ்ஸோ",
"காரை",
"இந்திய",
"மார்க்கெட்டில்",
"வரும்",
"செப்டம்பர்",
"30ம்",
"தேதி",
"விற்பனைக்கு",
"அறிமுகம்",
"செய்ய",
"மாருதி",
"சுஸுகி",
"திட்டமிட்டுள்ளது"
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
4,
0
] |
[
"இப்படத்தை",
"லைக்கா",
"நிறுவனம்",
"தயாரித்து",
"வருகிறது",
"."
] |
[
0,
3,
0,
0,
0,
0
] |
[
"இவ்வளவும்",
"படிச்சோம்",
"."
] |
[
0,
0,
0
] |
[
"அதே",
"நேரம்",
"தேசிய",
"பங்குச்",
"சந்தை",
"குறியீடான",
"நிப்டி",
"3.6",
"புள்ளிகள்",
"அதாவது",
"0.04",
"சதவீதம்",
"உயர்ந்து",
"9,630",
"புள்ளிகளாக",
"வர்த்தகம்",
"ஆனது",
"."
] |
[
0,
0,
3,
4,
4,
4,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"Asansol",
"மக்களவை",
"தொகுதியின்",
"வேட்பாளர்கள்",
"விவரம்",
",",
"கட்சிகளின்",
"வாக்கு",
"சதவீதம்",
"போன்றவை",
"பற்றிய",
"உடனடி",
"செய்திகள்",
"மற்றும்",
"தகவல்களை",
"பெறுங்கள்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஆர்",
".",
"எஸ்",
".",
"எஸ்",
".",
",",
"பாரதீய",
"ஜனதாவின்",
"மனுதர்மம்",
"பரப்பிய",
"இத்தகைய",
"நச்சுத்தன்மை",
"நிறைந்த",
"வெறுப்புணர்வு",
"அரசியலை",
"நாம்",
"எதிர்க்காவிட்டால்",
",",
"வரலாறு",
"நம்மை",
"மன்னிக்காது",
"."
] |
[
3,
0,
0,
0,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"யுனைடட்",
"கிங்டம்",
"(",
"பிரிட்டன்",
")"
] |
[
5,
6,
0,
5,
0
] |
[
"அவரை",
"கைது",
"செய்து",
"அழைத்துச்",
"சென்றனர்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"விவசாயி",
"உற்பத்தியாளர்",
"அமைப்புகளுக்கும்",
"இது",
"பொருந்தும்",
"."
] |
[
3,
4,
4,
0,
0,
0
] |
[
"இந்தப்",
"புத்தகத்தை",
"பேராசிரியர்",
"பி",
".",
"பி",
".",
"லால்",
"நூற்றாண்டுக்",
"கொண்டாட்டத்துக்கான",
"ஏற்பாட்டுக்",
"குழுவுடன்",
"இணைந்து",
"நூற்றாண்டு",
"சிறப்புப்",
"பதிப்பாக",
"மத்திய",
"கலாச்சாரத்",
"துறை",
"அமைச்சகம்",
"தயாரித்துள்ளது",
"."
] |
[
0,
0,
0,
1,
2,
2,
2,
2,
4,
4,
4,
4,
4,
4,
4,
4,
4,
4,
4,
4,
0,
0
] |
[
"ஐசரி",
"K",
"கணேஷ்",
"தயாரிக்கும்",
"\"",
"மூக்குத்தி",
"அம்மன்",
"\"",
"திரைப்படத்தை",
"RJ",
"பாலாஜி",
"NJ",
"சரவணன்",
"உடன்",
"இணைந்து",
"இயக்குகிறார்",
"."
] |
[
1,
2,
2,
0,
0,
0,
0,
0,
0,
1,
2,
1,
2,
0,
0,
0,
0
] |
[
"பாரிஸ்",
"மற்றும்",
"ஏனைய",
"நகரங்களின்",
"வறிய",
"புறநகர்ப்பகுதிகளில்",
"செயல்படும்",
"போலீசார்",
"நீண்டகாலமாகவே",
"தகவல்",
"கொடுப்பவர்கள்",
",",
"முகவர்கள்",
"ஆகியோரின்",
"ஆகியோரின்",
"வலைப்பின்னலை",
"நிறுவி",
"மற்றும்",
"தங்களுடைய",
"இலக்குகளுக்காக",
"குற்றம்புரிபவர்களை",
"சூழ்ச்சியாக",
"கையாண்டு",
"வருகின்றனர்",
"."
] |
[
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"வயாகாம்",
"18",
"நிறுவனம்",
"தயாரித்துள்ள",
"இந்தப்",
"படத்தின்",
"மூலம்",
",",
"வேதிகா",
"இந்தியில்",
"அறிமுகமாகிறார்",
"."
] |
[
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
0
] |
[
"என்று",
"கர்நாடக",
"அரசியல்",
"களத்தில்",
"பதட்டமான",
"சூழல்",
"உருவாகிவருகிறது",
"."
] |
[
0,
5,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"கடந்த",
"வெள்ளி",
"அன்று",
"லண்டனில்",
"அமெரிக்காவும்",
"பிரிட்டனும்",
"ஈராக்கிய",
"இராணுவம்",
"மற்றும்",
"அரசியலை",
"விட்டு",
"ஓடிவந்தவர்களின்",
"கூட்டத்தைக்",
"கூட்டின",
",",
"அதற்கு",
"அமெரிக்க",
"உளவுத்துறை",
"மற்றும்",
"பெண்டகன்",
"அதிகாரிகளாலும்",
"கூட",
"வருகை",
"தரப்பட்டது",
"."
] |
[
0,
0,
0,
5,
5,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
0
] |
[
"மேலும்",
"காங்கிரஸ்",
"கட்சியையும்",
"கடுமையாக",
"விமர்சித்தார்",
"."
] |
[
0,
3,
0,
0,
0,
0
] |
[
"இதற்கு",
"பரிகாரம்",
"உண்டா",
"?"
] |
[
0,
0,
0,
0
] |
[
"இந்த",
"வழக்கில்",
"புகாரிக்கு",
"எதிரான",
"வாரண்டுகள்",
"டெல்லி",
"நீதிமன்றத்தால்",
"மீண்டும்",
"மீண்டும்",
"பிறப்பிக்கப்பட்டுள்ளன",
"."
] |
[
0,
0,
1,
0,
0,
5,
0,
0,
0,
0,
0
] |
[
"ராஜஸ்தான்",
"சட்டசபையில்",
"மொத்தம்",
"200",
"இடங்கள்",
"உள்ளது",
"."
] |
[
3,
4,
0,
0,
0,
0,
0
] |
[
"சென்னை",
",",
"பெங்களூரு",
",",
"டெல்லி",
",",
"கொல்கத்தா",
",",
"ஹைதராபாத்",
",",
"மும்பை",
"உள்ளிட்ட",
"ஆறு",
"மெட்ரோபாலிடன்",
"நகரங்களில்",
"இந்தக்",
"கருத்துக்கணிப்புகள்",
"நடத்தப்பட்டன",
"."
] |
[
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"பாஜக",
"அரசும்",
"சதி",
"செய்தன",
"."
] |
[
3,
4,
0,
0,
0
] |
[
"அல்கெம்",
"ஆய்வகங்களின்",
"நிறுவனர்",
"சம்பிரதா",
"சிங்",
"ஜூலை",
"மாதம்",
"இறந்தார்",
",",
"இப்போது",
"அவரது",
"குழுமம்",
"அவரது",
"குடும்பத்தின்",
"கீழ்",
"பட்டியலிடப்பட்டுள்ளது",
"."
] |
[
3,
4,
0,
1,
2,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"\"",
"PS",
"உறுப்பினர்கள்",
"குழு",
",",
"முன்னாள்",
"பாதுகாப்பு",
"மந்திரி",
"Paul",
"Quilès",
",",
"ஐரோப்பிய",
"பிரதிநிதி",
"Marie",
"-",
"Noëlle",
"Lienemann",
",",
"PS",
"செய்தித்",
"தொடர்பாளர்",
"Benoît",
"Hamon",
"அடங்கிய",
"Gauche",
"Avenir",
"(",
"இடது",
"வருங்காலம்",
")",
",",
"PS",
"உடன்",
"கூட்டு",
"வேண்டும்",
"என்று",
"கூறுகிறது",
".",
"மற்றும்",
"இடதுகளில்",
"இருக்கும்",
"கட்சியையும்",
"சேர்ந்து",
"\"",
"\"",
"புதிய",
"மக்கள்",
"முன்னணி",
"\"",
"\"",
"என்ற",
"பெயரில்",
"அமைக்க",
"விரும்புகிறது",
".",
"\""
] |
[
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
1,
2,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
3,
0,
0,
1,
2,
0,
3,
4,
0,
3,
4,
0,
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
4,
4,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"சமூக",
"விலகல்",
"முக்கியம்"
] |
[
0,
0,
0
] |
[
"மற்ற",
"அரசு",
"பிரிவுகளும்",
"பொது",
"அமைப்புகளும்",
"இராணுவம்",
",",
"பல்கலைக்கழகங்கள்",
",",
"உள்ளூர்",
"அரசாங்கங்கள்",
"மற்றும்",
"செஞ்சிலுவை",
"சங்கம்",
"உள்ளிட்ட",
"மருத்துவமனைகளை",
"இயக்குகின்றன",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
3,
4,
0,
0,
0,
0
] |
[
"இம்மூன்று",
"ஆறுகளும்",
"ஒன்றிணைகிற",
"இடமே",
"'",
"திரிவேணி",
"சங்கமம்",
"'",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
5,
6,
0,
0
] |
[
"\"",
"எருமேலி",
"என்பது",
"எருமகொல்லியில்",
"இருந்து",
"எடுக்கப்பட்ட",
"பெயர்",
"ஆகும்",
"(",
"\"",
"\"",
"எருமையைக்",
"கொன்றது",
"\"",
"\"",
")",
".",
"\""
] |
[
0,
1,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"ஐந்து",
"கடல்கடந்த",
"பிராந்தியங்களையும்",
"அமெரிக்கா",
"கொண்டுள்ளதுஃ",
"பூர்டோ",
"ரிகோ",
"மற்றும்",
"கரீபியனில்",
"உள்ள",
"அமெரிக்க",
"வர்ஜின்",
"தீவுகள்",
".",
"மற்றும்",
"அமெரிக்கன்",
"சமோவா",
"குவாம்",
"மற்றும்",
"பசிபிக்கில்",
"வடக்கு",
"மரியானா",
"தீவுகள்",
"."
] |
[
0,
0,
0,
5,
0,
5,
6,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
5,
6,
5,
0,
5,
6,
5,
0,
0
] |
[
"மாறுபட்ட",
"காதல்",
"கதை",
":"
] |
[
0,
0,
0,
0
] |
[
"இவ்வட்டாரத்தில்",
"தாக்லாக்",
"மாகாணம்",
",",
"தாக்நோங்",
"மாகாணம்",
",",
"கியாலை",
"மாகாணம்",
",",
"கோன்",
"தும்",
"மாகாணம்",
",",
"இலாம்",
"தாங்",
"மாகாணம்",
"ஆகிய",
"மாகாணங்கள்",
"உள்ளன",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
5,
6,
0,
5,
6,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"(",
"படங்கள்",
":",
"கபில",
")"
] |
[
0,
0,
0,
1,
0
] |
[
"முதல்",
"இரண்டு",
"தரவுத்தளங்கள்",
"கிராமப்புற",
"மேம்பாட்டு",
"அமைச்சகம்",
"-",
"தேசிய",
"சமூக",
"உதவி",
"திட்டம்",
"(",
"NSAP",
")",
"டாஷ்போர்டு",
"மற்றும்",
"தேசிய",
"ஊரக",
"வேலைவாய்ப்பு",
"உறுதிச்",
"சட்டம்",
"(",
"NREGA",
")",
"போர்டல்",
"ஆகும்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
3,
4,
4,
4,
4,
0,
3,
0,
0,
0,
3,
4,
4,
4,
4,
0,
3,
0,
0,
0,
0
] |
[
"ஒரு",
"நாள்",
"என்",
"தோழரும்",
"நானும்",
"ஃப்ரேஸ்வாக்",
"பட்டணத்தில்",
"ஊழியம்",
"செய்துகொண்டிருந்தோம்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0
] |
[
"வேறு",
"வழி",
"ஒன்றும்",
"எனக்குத்",
"தெரியவில்லை",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
[
"கீற்று",
"பெறப்பட்டது"
] |
[
1,
2
] |
[
"தாவூத்",
"இப்ராகிம்",
"மகள்",
"மெஹ்ருக்",
",",
"பாகிஸ்தான்",
"கிரிக்கெட்",
"அணியின்",
"முன்னாள்",
"கேப்டன்",
"ஜாவத்",
"மியாண்டட்",
"மகனைத்தான்",
"கல்யாணம்",
"செய்துள்ளார்",
"."
] |
[
1,
2,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
1,
2,
0,
0,
0,
0
] |
[
"ச",
".",
"60",
"-",
"61",
"-",
"ல்",
",",
"பவுல்",
"கொலோசெயருக்கு",
"கடிதம்",
"எழுதியபோது",
",",
"நற்செய்தி",
"\"",
"வானத்தின்",
"கீழிருக்கிற",
"சகல",
"சிருஷ்டிகளுக்கும்",
"பிரசங்கிக்கப்பட்டு",
"வருகிறது",
"\"",
"என",
"குறிப்பிட்டார்",
".",
"-",
"கொலோசெயர்",
"1:23",
"."
] |
[
5,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இப்பொழுது",
"இங்கிலாந்துக்குச்",
"செல்வோம்",
"."
] |
[
0,
5,
0,
0
] |
[
"மணற்கொள்ளை",
"தொடர்கிறது",
"."
] |
[
0,
0,
0
] |
[
"இத்திட்டத்தின்கீழ்",
"50",
"விழுக்காடு",
"மானியம்",
"தேசிய",
"வேளாண்",
"வளர்ச்சித்",
"திட்டத்தின்கீழும்",
",",
"30",
"விழுக்காடு",
"மத்திய",
"அரசின்",
"புதுப்பிக்கத்தக்க",
"எரிசக்தி",
"துறையின்",
"கீழும்",
"ஆக",
"மொத்தம்",
"80",
"விழுக்காடு",
"மானியமாக",
"வழங்கப்பட்டு",
"வருகிறது",
"."
] |
[
0,
0,
0,
0,
3,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"\"",
"\"",
"\"",
"வானங்களிலும்",
",",
"பூமியிலுமுள்ளவை",
"யாருக்குச்",
"சொந்தம்",
"\"",
"\"",
"என்று",
"(",
"நபியே",
"!",
")",
"நீர்",
"(",
"அவர்களைக்",
")",
"கேளும்",
".",
"(",
"அவர்கள்",
"என்ன",
"பதில்",
"கூறமுடியும்",
"?",
"எனவே",
")",
"\"",
"\"",
"எல்லாம்",
"அல்லாஹ்வுக்கே",
"சொந்தம்",
"\"",
"\"",
"என்று",
"கூறுவீராக",
"அவன்",
"தன்",
"மீது",
"கருணையை",
"கடமையாக்கிக்",
"கொண்டான்",
".",
"நிச்சயமாக",
"இறுதி",
"நாளில்",
"உங்களையெல்லாம்",
"அவன்",
"ஒன்று",
"சேர்ப்பான்",
".",
"இதில்",
"எவ்வித",
"சந்தேகமும்",
"இல்லை",
"எவர்கள்",
"தமக்குத்",
"தாமே",
"நஷ்டத்தை",
"உண்டுபண்ணிக்",
"கொண்டார்களோ",
",",
"அவர்கள்",
"ஈமான்",
"கொள்ளமாட்டார்கள்",
".",
"\""
] |
[
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"\"",
"இதுதான்",
"எனது",
"கேள்வியும்",
"!"
] |
[
0,
0,
0,
0,
0
] |
[
"என்னுடைய",
"மகள்கள்",
"பெத்",
"மற்றும்",
"ஐரீனும்",
",",
"ஐரீனின்",
"கணவரும்",
"அவர்களுடைய",
"இரண்டு",
"மகன்களும்",
",",
"அனைவரும்",
"யெகோவாவை",
"உண்மையுடன்",
"சேவித்துவருகிறார்கள்"
] |
[
0,
0,
1,
0,
1,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
1,
0,
0
] |
[
"தமிழ்நாடு",
"தகவல்",
"ஆணையப்",
"பணி",
"விதிகள்",
",",
"2017",
"."
] |
[
3,
4,
4,
0,
0,
0,
0,
0
] |
[
"சானா",
"வெஸ்ட்"
] |
[
5,
6
] |
[
"80லட்சம்",
",",
"ரூ",
"."
] |
[
0,
0,
0,
0
] |
[
"தண்ணீர்",
"பொங்கிய",
"போது",
"நிச்சயமாக",
"நாம்",
"உங்களைக்",
"கப்பலில்",
"ஏற்றி",
"(",
"க்",
"காப்பாற்றி",
")",
"னோம்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"காங்கிரஸ்",
"கட்சியின்",
"மகாராஷ்டிர",
"மாநிலத்துக்கான",
"மேலிடப்",
"பொறுப்பாளர்",
"மல்லிகார்ஜுன",
"கார்கே",
"பின்னர்",
"இந்த",
"ஆலோசனையில்",
"கலந்து",
"கொண்டார்",
"."
] |
[
3,
0,
1,
2,
2,
2,
2,
2,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இதையடுத்து",
"அவரது",
"உடல்",
"பிரேத",
"பரிசோதனைக்காக",
"ஆசாரிபள்ளம்",
"அரசு",
"ஆஸ்பத்திரிக்கு",
"அனுப்பி",
"வைக்கப்பட்டது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
5,
3,
4,
0,
0,
0
] |
[
"அறிவியல்",
"முன்னேற்றம்"
] |
[
0,
0
] |
[
"அவருடன்",
"துணை",
"முதல்வராக",
"பதவியேற்க",
"இருக்கும்",
"மணிஷ்",
"சிசோடியாவும்",
"உடன்",
"சென்றார்",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
1,
2,
0,
0,
0
] |
[
"முதலில்",
"மகாநதி",
",",
"கோதாவரி",
",",
"கிருஷ்ணா",
",",
"பாலாறு",
",",
"மற்றும்",
"காவேரி",
"போன்ற",
"நதிகளை",
"இணைக்கவேண்டும்",
"என்றும்",
"அவர்",
"கூறினார்",
"."
] |
[
0,
5,
0,
5,
0,
5,
0,
5,
0,
0,
5,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"வஸந்த்",
"படம்",
"என்றாலே",
"இதமான",
"இசையும்",
"பாடல்களும்",
"இருக்கும்",
"."
] |
[
1,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"'",
"இரவும்",
"பகலும்",
"[",
"கடவுளை",
"]",
"சேவிப்பதன்",
"மூலம்",
"'",
"வெளிக்காட்டுகிறார்கள்",
".",
"-",
"வெளிப்படுத்துதல்",
"7:15",
"-",
"17",
"."
] |
[
0,
0,
0,
0,
1,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0,
0
] |
[
"இங்கிலாந்தில்",
"மத",
"கொந்தளிப்புகள்"
] |
[
5,
0,
0
] |
[
"தீபிகா",
"படுகோனே",
"-",
"ரன்வீர்",
"சிங்",
"திருமண",
"வீடியோ"
] |
[
1,
2,
0,
3,
4,
4,
4
] |
[
"இதில்",
"நிறைவேற்றப்பட்ட",
"தீர்மானங்கள்",
"பிரதமர்",
"மன்மோகன்",
"சிங்குக்கு",
"அனுப்பி",
"வைக்கப்பட்டன",
"."
] |
[
0,
0,
0,
0,
1,
2,
0,
0,
0
] |
[
"அந்தப்",
"படம்",
"பெரிய",
"வெற்றிப்படமாக",
"அமைந்துள்ளது",
"."
] |
[
0,
0,
0,
0,
0,
0
] |
Subsets and Splits
No community queries yet
The top public SQL queries from the community will appear here once available.