cheranga-uom
ta-en added
a13a3d2
ta_217626_0 ஹம்பாந்தோட்டை நகர பிதா எராஜ் ரவீந்திர பெர்ணான்டோ மற்றும் பிரேமசிறி பரணமான ஆகியோருக்கு ஐந்து வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ta_217626_1 2014ம் ஆண்டு ஏப்ரல் 14ம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை பார்வையிடச் சென்ற ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தியமை உள்ளிட்ட 20 குற்றச்சாட்டுக்களின் கீழ் தாக்கல் செய்யபபட்ட வழக்கின் தீர்ப்பை வழங்கிய போதே அவர்களுக்கு இவ்வாறு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
ta_217626_2 ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் இத்தீர்ப்பை வழங்கியது.
ta_217626_3 ஐவருக்கு எதிராக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்த போதிலும் அவர்களில் மூவர் விடுதலை செய்யப்பட்டனர்.