|
ta_176813_0 சுற்றுலா நடவடிக்கைகளுக்கென ஆசியாவின் சிறந்த நாடாக இலங்கை மாறியுள்ளது.ஆசியாவின் நாடுகள் தொடர்பாக விசேட ஆய்வொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
|
ta_176813_1 இவ்வாய்வில் இலங்கைக்கு முதலிடம் கிடைத்துள்ளது. |
|
ta_176813_2 ஆசியாவின் முன்னணி 10 வெளியீடுகளினால் இவ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. |
|
ta_176813_3 இதற்மைய இலங்கை வனஜீவராசிகள் தொடர்பான சுற்றுலா விடயங்களுக்கு ஆசியாவின் சிறந்த நாடாக மாறியமைக்கான கௌரவபூர்வமான சான்றிதழ் கோலாலம்பூரில் இந்நாட்டு பிரதிநிதிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது. |
|
|