|
ta_16212_0 சட்டவிரோதமான முறையில் எடுத்துவரப்பட்ட 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ஒருதொகை சிகரெட்டுக்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. |
|
ta_16212_1 இதன்போது சந்தேக நபர்கள் இருவரும் கைதுசெய்யப்பட்டதாக விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். |
|
ta_16212_2 சந்தேக நபர்களின் பயணப்பையை சோதனையிட்டபோது மறைத்துவைக்கப்பட்டிருந்த சிகரெட்டுக்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. |
|
ta_16212_3 வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 14 ஆயிரத்து 500 சிகரெட்டுக்கள் உள்ளிட்ட 72 பொதிகளை சுங்கப்பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். |
|
ta_16212_4 சந்தேக நபர்கள் 30 முதல் 33 வயதானவர்களென விமான நிலைய சுங்கப்பிரிவினர் தெரிவித்துள்ளனர். |
|
|