cheranga-uom
ta-en added
a13a3d2
ta_122309_0 உளநலப் பணிப்பகம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பகம் போன்றவற்றின் ஒருங்கிணைப்பில் அனைத்து படைப் பிரிவுகளிலும் 1 அதிகாரி வீதம் தெரிவு செய்யப்பட்டு அவர்களுக்கான கவுண்சலிங் பயிற்சிகள் இராணுவ வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டது.
ta_122309_1 மேலும் இப் பயிற்சிகளை வழங்கும் நோக்கில் யாழ் மற்றும் கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையங்களை உள்ளடக்கிய 14 அதிகாரிகள் கொழும்பு இராணுவ வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் திங்கட் கிழமை (16) இடம் பெற்ற இந் நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.
ta_122309_2 மேலும் இவ் அதிகாரிகளை உள்ளடக்கிய அதிகாரிகளுக்கான முதலாம் கட்ட விரிவுரையானது கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் 25 நவம்பர் மாதம் முதல் 1ஆம் திகதி டிசெம்பர் மாதம் வரை கிளிநொச்சி பாதுகாப்பு படைத் தலைமையகத்தில் இடம் பெற்றது.
ta_122309_3 இதன் போதான கருத்தரங்கானது உளநலப் பணபிப்க பணிப்பாளர் கேர்ணல் ஆர் எம் எம் மொனராகலை மற்றும் சுகாதார சேவைகளின் பணிப்பாளர் லெப்டினன்ட் கேர்ணல் எஸ் ஜெ காரியகரவண போன்றோரின் தலைமையில் இடம் பெற்றது.