|
ta_118708_0 சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகமான ரியர் அட்மிரால் (ஓய்வு) ஆனந்த பீரிஸ் அவர்கள் பதில் பாதுகாப்பு பிரதானியும் இராணுவத் தளபதியுமான லெப்டின்னட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களின் அழைப்பை ஏற்று இராணுவத் தலைமையகத்திற்கு செவ்வாய்க் கிழமை (14) வருகை தந்தார். |
|
ta_118708_1 மேலும் இப் புதிய பணிப்பாளர் நாயகம் அவர்களின் பதவியேற்பின் பின்னர் மேற்கொண்ட முதற் கட்ட சந்திப்பாக இச் சந்திப்பு காணப்படுவதுடன் இதன் போது இவ்விரு அதிகாரிகளிடையே கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது. |
|
ta_118708_2 இந் நிகழ்வின் இறுதியில் இராணுவத் தளபதியான லெப்டினன்ட் ஜெனரல் சவேந்திர சில்வா அவர்களால் இவ் அதிகாரிக்கான நினைவுச் சின்னமும் வழங்கப்பட்டது. |
|
|