cheranga-uom
ta-en added
a13a3d2
ta_117519_0 யாழ் பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 22 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் 20 ஆவது ஆண்டு பூர்த்தி விழா ஜூலை 28 ஆம் திகதி தலைமையகத்தில் இடம்பெற்றன.
ta_117519_1 22 ஆவது தேசிய பாதுகாப்பு படையணியின் கட்டளை அதிகாரியான மேஜர் லலித் சமரகோன் அவர்களுக்கு இந்து ஆண்டு பூர்த்தி நிகழ்வினையிட்டு இராணுவத்தினரால் இராணுவ சம்பிரதாய முறைப்படி இராணுவ அணிவகுப்பு மரியாதைகள் வழங்கப்பட்டன.
ta_117519_2 அதன் பின்னர் படைத் தலைமையக வளாகத்தினுள் கட்டளை அதிகாரியினால் மரநடுகை நிகழ்வு இடம்பெற்றன.
ta_117519_3 அதனை தொடர்ந்து சமய அனுஷ்டான ஆசிர்வாத நிகழ்வுகள் இடம்பெற்றன.
ta_117519_4 இந்த நிகழ்வின் இறுதி அம்சமாக கட்டளை அதிகாரியினால் படையினர்கள் மத்தியில் உரை நிகழ்த்தப்பட்டன.