cheranga-uom
ta-en added
a13a3d2
ta_117471_0 61 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் வேளாங்குளம் பிரதேசத்தில் முதியோர் தின நிகழ்வுகள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
ta_117471_1 இந்த நிகழ்வுகள் கோயில்மோட்டை வித்தியாலயத்தில் இடம்பெற்றன.
ta_117471_2 இந்த நிகழ்வுகள் 61 ஆவது படைத் தளபதி பிரிகேடியர் கே.டீ.சி.ஜி.ஜே திலகரத்ன அவர்களது ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தன.
ta_117471_3 இந்த நிகழ்வில் 75 முதியோர்கள் இணைந்து கொண்டனர்.
ta_117471_4 இவர்களுக்கு தேநீர் விருந்துபசாரங்களும் வழங்கப்பட்டன.