|
ta_102660_0 மத்திய பாதுகாப்பு படைத் தலைமையகத்திற்கு கீழ் இயங்கும் 11 ஆவது படைப் பிரிவின் ஏற்பாட்டில் இராணுவ எகடமி டோச் சினிமா சாலையில் இராணுவத்தினருக்கு போதைவஸ்து தடுப்பு தொடர்பான செயலமர்வு திங்கட் கிழமை (2) ஆம் திகதி இடம்பெற்றன. |
|
ta_102660_1 மத்திய பாதுகாப்பு படைத் தளபதி மேஜர் ஜெரல் ருக்மள் டயஸ் அவர்களது அறிவுறுத்தலின் படி 111 ஆவது படைத் தலைமையகத்தில் உள்ள இராணுவ சிவில் ஒருங்கிணைப்பு அதிகாரியான மேஜர் ஆர்.கே கருணாநாயக அவர்கள் போதைவஸ்து தடுப்பு தொடர்பான விரிவுரைகளை நிகழ்த்தினார். |
|
ta_102660_2 இந்த விரிவுரையின் போது மதுபாணம், போதைவஸ்து தொடர்பான தெளிவூட்டல்கள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டன. |
|
ta_102660_3 ஏராளமான இராணுவத்தினர் இந்த செயலமர்வில் இணைந்து கொண்டனர். |
|
|