cheranga-uom
ta-en added
a13a3d2
ta_102119_0 முப்படைகளின் தளபதியான அதிமேதகு ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களால் இராணுவத்தில் 16 அதிகாரிகள் கேணல் பதவியில் இருந்து பிரிகேடியர் பதவி உயர்வுபெற்றுள்ளன என்று இராணுவ செயலகத்தினரால் (08) ஆம் திகதி மாலை வெள்ளிக்கிழமை அறிக்கை விடுத்துள்ளது.
ta_102119_1 புதிதாக பதவி உயர்வு பெற்ற பிரிகேடியர்கள் பெயர்கள் பின்வருமாறு; கேணல் ஏ.எஸ்.பி பொடிராலகாமி கேணல்.
ta_102119_2 ஐ.பி கந்தனஹாராச்சி கேணல் எம்.ஐ.பி நாணயகாரவசம் கேணல் டி.எம் அபேரத்ன கேணல் எல்.டி.எஸ்.எஸ் லியனகே கேணல் எம்.கே ஜயவர்தன கேணல் எம்.ஜீ.டி.டி.
ta_102119_3 ரத்னசேகர கேணல் கே.எச்.கே.
ta_102119_4 கொட்;டவத்த கேணல் டபில்யூ.ஆர்.எம்எம்.
ta_102119_5 ரத்னாயக கேணல் யூ.யூ.கே.எல்.எஸ் பெரேரா கேணல் ஜே.எம்.சி ஜயவீர கேணல் எஸ்.ஆர்.கே ஹெட்டியாராச்சி கேணல் எச்.எம்.எல்.டி ஹேரத் கேணல் பி.எஸ்.கே சன்ஜீவ கேணல் பி.எஸ்.
ta_102119_6 திலகரத்ன கேணல் டபில்யூ.ஜீ.ஆர்.பி.
ta_102119_7 பீரிஸ்