{"Header": ["\nதம்புள்ளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழப்பு"], "Time": ["\n02 Sep, 2016\t", "| 7:27 am ", "\n"], "Url": "https://www.newsfirst.lk/tamil/2016/09/02/%e0%ae%a4%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b3%e0%af%8d%e0%ae%b3%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%87%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%af%86%e0%ae%b1%e0%af%8d-2/", "Content": "தம்புள்ளையில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர். வேனொன்றும் பஸ் வண்டியொன்றும் ஒன்றுடன் ஒன்று மோதியதிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்களில் சிறு குழந்தையொன்றும் அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது. அத்துடன் விபத்தில் காயமடைந்தவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்னர்."} |